"உலகில் மனிதர்களால் செய்யப்படுகிற அதர்மத்தின் அளவு மிக மிக அதிகரித்துவிட்டபடியால், எம் சேய்களுக்கு கூட விதியை/தலை எழுத்தை மாற்ற பிரம்மா அனுமதிப்பதில்லை. ஆகவே எம் சேய்கள் எப்பொழுதும் நேர்மையாக, செயலில், எண்ணத்தில், தர்மத்தை/தானத்தை கடைபிடித்து வாழ்ந்து கொண்டிருந்தால், மிக மோசமான விதியை பிரம்மா நடைமுறைப்படுத்த வரும் காலத்தில், யாமே உங்கள் அருகிலிருந்து ஆட்க்கொண்டு, அதை தடுப்போம். எமது அருகாமை உங்களை காக்கும்!"
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteநம் ஜீவ தேகத்தில் உள்ள உயிர் ஆத்மாவை ஆள்பவரும்
ReplyDeleteநம் அகத்தை இயக்குகின்ற ஈசன் ,அகத்து ஈசனாகிய
அகத்தீசரே ஆவார்.
ஓம் அகத்தீசாய நமஹ
ஞான குருவே சிவம்
ஞான குருவே துணை