வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
அகத்தியப்பெருமானிடம் ஜீவநாடியில் கேட்க "பொதுவான' கேள்விகள்" ஏதேனும் இருந்தால் agnilingamarunachalam@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பி தரவும். தயை கூர்ந்து தனிப்பட்ட கேள்விகளை தவிர்த்து விடுங்கள்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteவணக்கம் அக்னிலிங்கம் அன்பரே,கடந்த 2.2.2025 அன்று அகத்தியர் ஐயா கூறிய திருதலங்களின் ஒன்றான "அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில்"கல்லாவி கும்பாபிஷேகம் நடைபெற்றது, அன்று ஜானகிராமன் ஐயா அங்கு வருவதாக கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கபட்டு இருந்தது.
ReplyDeleteநான் அங்கு இருந்த வரை ஜானகி ராமன் ஐயா வரவில்லை அதன் பிறகு வந்து ஜீவனாடி வாசிக்கபட்டதா என அறிய ஆவலாக உள்ளேன், தங்களுக்கு தெரியுமா?
கேள்விகளை முகவரிக்கு அனுப்பி உள்ளேன் ஐயா. Pls consider
ReplyDeleteWhat's your email id? I did not receive anything named as "Ramesh"!
DeleteOhm Agatheesaya Namaga
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteஐயா, நான் சில கேள்விகள் அனுப்பியுள்ளேன் email abilash05@gmail.com. எனக்கு அருள் கிடைக்கும் பொழுது என்னுடைய தொலைபேசி எண் 9605348074 தெரிவிக்கவும். நன்றி
ReplyDeleteவணக்கம்! அடியவர்கள் கேட்ட கேள்விக்கான விடை நாடியில் கிடைத்தபின் "சித்தன் அருள்" வலைப்பூவில் வெளியிடப்படும். தனிப்பட்ட முறையில் கூப்பிட்டு தெரிவிப்பது இயலாத விஷயம். தாங்கள் அனுப்பிய கேள்விகள் கிடைத்தது.
Delete