எத்துணை நல்லது செய்தும் ஒருவனுக்கு ஏதோ விதத்தில் ஒரு தண்டனை கிடைத்துக் கொண்டே இருக்கிறது என்றால், இறைவன் அவன் புண்ணிய கணக்கை நோக்கி, அவன் கர்மாவை அனுபவிக்க வைத்து, கர்ம கழிவை ஏற்படுத்துகிறார் என்று அர்த்தம். ஒருவன், எத்தனை தவறு செய்திடினும், மனம் மகிழ்ந்து வசதியாக வாழ்கிறான் என்றால், அவனுக்கான தண்டனை கடுமையாக ஆகிக்கொண்டு இருக்கிறது என்று உணர்க.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDelete