​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 4 March 2025

சித்தன் அருள் - 1811 - அறிவிப்பு!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமான் உத்தரவுடன் அடியேன் சிகிர்ச்சைக்கு செல்வதால், ஒரு சில காலங்களுக்குப்பின் உங்கள் அனைவரையும், சித்தன் அருளில் சந்திக்கிறேன். இன்றுவரை அகத்தியப் பெருமான் கூறி இங்கு வெளியிட்ட நல்ல விஷயங்களை மறுபடியும் வாசித்து, நினைவை புதுப்பித்து மகிழ்ந்து இருங்கள். நல்லதே நடக்கட்டும்! சந்திப்போம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.
 
சித்தன் அருள்.....அகத்தியரிடம் ஒப்படைப்பு!

24 comments:

  1. நலமுடன் நீங்கள் இருக்க இறைவனை பிராத்திக்கிறோம் ஐயா

    ReplyDelete
  2. நலமாக திரும்பி வாருங்க அய்யா.. அகத்தியர் அய்யா துணை இருந்து காப்பார்

    ReplyDelete
  3. விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் அன்பரே.

    ReplyDelete
  4. வெற்றிகரமான சிகிச்சைக்கு வாழ்த்துக்கள்.குருவின் ஆசியுடன் விரைவில் சந்திப்போம்.

    ReplyDelete
  5. நலமுடன் வாழ்க குரு அருள் திரு அருள் கிடைக்கும்

    ReplyDelete
  6. குருவின் ஆசியுடன் நலமுடன் வாழ்க

    ReplyDelete
  7. Get Well Soon with Agasthiyar Blessings. இறைவா பூரண நலம் கொடு அக்னி லிங்கம் ஐயாவுக்கு.

    ReplyDelete
  8. We all will pray for your good health.

    ReplyDelete
  9. விரைவில் நலம் பெற்று வர குருநாதரிடம் பிராத்தனண கொள்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. Get well soon Sir.
      We will pray for you.
      We will miss Agathiya Bhagavan and You.
      Thank You for everything.

      Delete
  10. AYYA GURU AGASTHIAR ARULAL MIGA VIRAIVIL MULUMAIANA NALAM PERUVEERGAL.

    ReplyDelete
  11. அக்னிலிங்கம் அருணாச்சலம் ஐயா
    நீண்ட ஆயுள், ஆரோக்கியத்தை பெற வேண்டும்
    என்று இறைவனையும்,சித்தர்களையும்,ஞான குருஅகத்தியர் சித்தர் அப்பாவிடமும்
    வேண்டிக்கொள்கிறோம்.

    ReplyDelete
  12. அக்னிலிங்கம் அருணாச்சலம் ஐயா
    நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று இறைவனை
    ஞான குரு அகத்தியர் அப்பாவை வேண்டி கொள்கிறோம்.

    ReplyDelete
  13. Don't worry you will be alright. Get well soon.We have our
    Gurunathar blessings.

    ReplyDelete
  14. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  15. Agnilingam Aiyya Get Well soon. My Prayers will always be with you

    ReplyDelete
  16. தந்தை அருளால் எல்லாம் இனிதே நடக்கும். எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் துடுப்பு இல்லாத ஓடம் போல. நீங்கள் வெகு விரைவில் குணமடைந்து வர அகத்திய பெருமானைபிரார்த்திக்கிறோம்

    ReplyDelete
  17. விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. Ayya meendum vaarungal meendu vaarungal...Om agatheesaya namaha..

    ReplyDelete
  19. நீங்கள் விரைவில் நலமுடன் திரும்பி வந்து மேலும் பல்லாண்டுகள் ஆரோக்கியமாக எங்களுக்காக வழி காட்டியாக வாழ இறைவனை வேண்டுகிறோம்

    ReplyDelete
  20. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை... தங்களின் சிகிச்சை நல்லபடியாக நடந்து தாங்கள் நன்கு குணமடைந்து வருவீர்கள்

    ReplyDelete
  21. எல்லாம் வள்ள இறைவன் நம் குருநாதர் பக்க துணை இருக்கிறார்

    ReplyDelete
  22. அகத்தியர் அப்பாவின் ஆசியா ல் விரைவில் நலம் பெற்று வர இறைவனை வேண்டிககொள்கிறேன்

    ReplyDelete