2/9/2024 அன்று கோரக்கர் சித்தர் உரைத்த பொது வாக்கு!!
வாக்குரைத்த ஸ்தலம்.அறம் வளர்த்த நாயகி சமேத அறப்பள்ளிஸ்வரர் திருக்கோயில்.கொல்லிமலை.
ஈசனையும் பார்வதியையும் தொழுது...கோரக்கன் யான் பின் உரைப்பேன் !!
எந்தெந்த திசையிலும் நோக்கி அருள் புரிந்த ஈசா!!!!
ஈசனை நோக்கி காத்திருந்து காத்திருந்து கண்களும் ஓடி போயின!!!
ஓடிப் போயது என்னவென்று? அறிந்ததொன்று... அறியவில்லையே அறிந்தும் அறிந்தும் அறிந்தும் மானிடன் போன பொழுதும் எங்கும் இல்லையே
உணர்ந்து உணர்ந்து கொள்ள பின் நின்ற பொழுதிலும் நின்றும் அதை வாழ்க்கையில் எல்லையும் கூட
ஆனந்தத்தில் ஆடியுள்ளான் ஈசன் அம்பலத்தில் உண்டு உண்டு ஏற்றங்கள் மனிதனுக்கு உண்டு மனிதனுக்கு உண்டு உண்டு ஆயுள் பாகம் இல்லை இல்லையே பாவம் பாவம் மனிதனே
வாழ்வு வாழ்வு என்று மனிதன் ஏங்குகின்ற பொழுதிலும் வார்த்தை இல்லை ஈசனே வார்த்தை இல்லை ஈசனே
அழிவுகள் அழிவுகள் நின்று இதை என்று பின் பின்பற்றாது பின்பற்றாது
ஓடோடி இதனையும் நின்று அறுத்த ஈசனே இங்கு வந்து புகுந்து உள் புகுந்து அதனால் அறிவை அறிவை எட்டி எட்டி பிடிக்கும் மனிதனே அறிவுகள் இழந்து இழந்து இன்று காண்கின்ற மனிதனின் பொய்யானவற்றை இழந்து போகின்ற பொழுதிலும் மெய்யானவற்றை இழந்து இழந்து உண்மைகளை புகுத்த அறியாமல் சாகின்ற மனிதனுக்கு இன்னும் பின் வாழ வாழ ஆசைகளா???
ஆசைகளா ?? கோடி கோடி!! கோடி கோடி ஆசைகளே இருந்தும் இருந்தும் என்ன பயன்?????
ஈசன் மீது ஆசை அன்பு இல்லையே!!!
இல்லையே உண்மைதனை யான் உணர்ந்தேன்!!!
உணர்ந்து கொண்டு அளவிலா ஆசைகளை மனிதனுக்குள் நுழைந்து இருக்கும் வரையில் இவ்வுலகம் அழிவு நிலை
அழிவுநிலை இருந்த வண்ணம் இன்னும் அக்னிகுண்டம் ஏது என்றும் அக்னி மழை உருவாகும் என்று பின் அறிந்தும் உண்மைதனை விளக்கம் பின் கடலும் ஓடோடி வருதே...
அதனால் தானே அகத்தியன் நின்று நின்று வாக்குகள் கூட செப்பி செப்பி!!
மனிதனுக்கு அப்பொழுது கூட புரியவில்லையே
அகத்தியன் அகத்தியன் அறிந்தும் அறிந்தும் ஏன் பின் வாக்குகள் பின் பின்பு நோக்கி செல்கின்றான்?
உலகம் தன்னை எதை என்று எதிர்பார்க்கா வகையில் கூட கடல் அலையே பின் எதனென்று மக்களை நோக்கி வருகின்றதே
அதனை தன்னை புரியாமல் புகழுக்கு தேடி தேடி அலைந்து அலைந்து பக்திக்குள் இன்னும் பெருக்கலாமா??? என்று என்று தலத்தில் திருத்தலத்திலே!!!
ஆடிடு பாம்பே!!! ஆடிடு பாம்பே!!.... ஒதுங்கிடு பாம்பே!!! ஒதுங்கிடு பாம்பே!!!
இயல்பு நிலைக்கு வருவது என்பது சராசரியாய் உண்மை என்பது அறிவை மட்டும் உள்ள மனிதனுக்கு இது தெரியுமடா தெரியுமடா தெரியுமடா... அறிவு கெட்ட மனிதனும் அதனால்தான் அழிவுகள் அழிவுகள் அழிவுகள் அழிவுகள் பேராபத்துக்கள் நின்று நின்று!!!
இதனையென்று ஈசனே கோபத்தில் வீற்றிருக்க!!
சித்தர்கள் யாங்கள் அனைவருமே அறிந்தும் கூட அமைதி காத்து காத்து காத்து காத்து காத்து நின்று நின்று!!!
நீரிலே அழிவுகள் வந்து கொண்டிருக்கும் நிலைமையிலும் மனிதனுக்கு பணம் புகழ் தேவை என்று ஓடோடி நிற்கின்றான்!!!
சித்தர்களே !! மனிதனை பார்த்து பார்த்து பார்த்து அறிந்தும் கூட பொய்யான எதனை என்று கால்களாக திரிந்த வண்ணம் அறிந்தும் போக எல்லாம் நின்று அதற்கு தகுந்தார் போல் மனிதன் இல்லையே!!!
இன்னும் இன்னும் புகழுக்கும் இன்னும் தெய்வங்கள் பேசும் என்பது எல்லாம் மனிதனும் இன்னும் இன்னும் புதுப்புது திருத்தலங்களை உருவாக்கி உருவாக்கி இன்னும் இன்னும் பணத்தாசைகளை கூட அறிந்தும் வண்ணம் இவை இரண்டும் காணாமல் போகும் வரும் காலத்தில்
வரும் காலத்தில் என்னவென்று புரியாமல் ஆடு பாம்பே ஆடு பாம்பே ஒளிந்து நின்று எதிர்கொள்ளும் பின் வந்து ஆடு பாம்பே
ஈசனுடன் பாம்பு ஒன்று அறிந்தும் உண்மை எதை என்றும் அறிய அறிய பூலோகத்தின் அடியில் சிக்கி மேன்மை பெற மேல் எழுந்து ஆடுகின்ற போதிலும் அனைவரும் ஆடுவார்கள்... உடம்பும் ஆடும் பாம்பே தலையில் உள்ள செல்களும் அதிர்வடையும் பொழுது எண்ணற்ற குணங்கள் மாறுபடுமே
கண்களிலும் நோய்களும் வருமேடா வருவதும் காதுகளும் கேட்காதடா பற்களும் எவை என்று உண்மைதனை பேசாதடா
இதையெல்லாம் சித்தர்கள் எப்படியும் திருத்துவதற்கு நின்று பார்க்கிலும் அப்பொழுதும் கூட எண்ணி எண்ணி மனிதன் அறிந்தும் அறிந்தும் ஆலயத்திற்கும் சென்று சென்று பொய்கள் பொய்களாகவே
அவை மட்டும் இல்லாமல் மாமிசத்துடன்!!!
இறந்தவுடன் அறிந்தும் கூட எதை என்றும் புரியாமலும் கூட
மாமிசத்துடன் வருகின்றானே திருத்தலத்தில் மானம் கெட்ட மனிதனே
அறிவு இருந்தும் அறிவு இல்லாமல் வாழ்கின்றானே மனிதனே
மனிதனே அதனால் எங்கும் எங்கும் வாழலாம் என்று நினைத்தாலும் ஈசன் விடுவானா?? என்ன ??
விடுவானா?? என்ன???
உலகத்தில் சிறந்ததோர் மருத்துவனும் இல்லை இங்கு!!! அறிந்தும் கூட நோய்கள் எல்லாம் மனிதனுக்கு வருகின்றதே!! வருகின்றதே!!
வருகின்றதே அதை எதிர்த்து நின்று போராடும் மனிதன் கூட நிச்சயம் மாய்வானே!!! பூமியின் அடியில் செல்வானே!!!
இருந்தும் கூட பின் பின் இருந்தும் கூட இருக்காமல் பின் வாழ்ந்துடுவானே மனிதன் மனிதன் அறிந்தும் கூட இவையென்று பின் சொர்க்கலோகம் நரகலோகம் எங்கும் என்று இங்குதானே தண்டனைகள் ஈசன் கொடுப்பானாடா கொடுப்பானாடா
வரும் காலத்தில் இக்காலத்தில் முக்காலமும் உணர்ந்தவன் ஈசன் தானடா ஈசன் தானடா
ஈசன் அடிமைகளாக இருந்தும் பணத்தின் மீது பற்று கொண்டு புகழ்மிக்க இன்னும் இன்னும் ஈசனும் இன்னும் கூட தேவாதி தேவர்களும் தேவதைகளும் பேச வேண்டும் என்றெண்ணி என்றெண்ணி.. அலைவார்களடா
அவர்களுள்ளே கலியவனும் பேசிப் பேசி உள்ளே தான் பின் பின் இறைவன் என்று நினைத்து நினைத்து பின்பு பின்பு அவந்தன் அவந்தன் மடிவார்களே மடிவார்களே
இவை அனைத்தும் ஏற்கனவே உருவாக்கப்பட்டதே
உருவாக்கப்பட்டது தான் அதனால் தான் மனிதனுக்கு செப்பி செப்பி பின் வாழ்க்கையில் துன்பம் நீக்கி இல்லாமலும் வாழுகின்ற உலகத்தில் மெய்ப்பானடா!!
மெய்ந்து மெய்ந்து எக்குறைகள் எவ் ஞானிகள் வந்தாலும் திருந்தப் போவதில்லையடா ஆடு பாம்பே மனிதன் ஆடு பாம்பே
மனிதன் உள்ளே பாம்பு ஒன்று பின் அறிந்தும் கூட எவை என்று பின் அறியாத வகையில் கூட ஈசனின் கூட அவை தான் கதிர்களாக உள் நுழைந்து பின் ஆடு பாம்பே
சொர்க்கத்திலும் நரகத்திலும் எங்கு என்று உணர்ந்ததென்று பூலோகத்தில் அவைதன் ஈசன் உருவாக்கி தண்டனைகள் பல மடங்கு வரும் காலத்தில் கொடுப்பானடி கொடுப்பான் அடி
ஈசன் மீது ஆணையாக சொல்கின்றேனடா சொல்கின்றேனடி
மனிதன் மனிதன் இன்னும் இன்னும் புத்திகள் இருந்தும் எவை என்றும் அறியாமல் பிழைப்பிற்காக இறைவனை கும்பிடுவானே கும்பிடுவானே
லாபம் இல்லையடி லாபம் இல்லையடி
லாபம் இருந்தும் லாபம் இல்லையடி
தர்மம் எங்கே போயிற்று???
நீதி எங்கே போயிற்று????
எவை என்று உண்மை எங்கே போயிற்று???? உலகத்திலே!!
அடி அடியே அடி அடியே எடுத்து எடுத்து அடியின் மீதும் நிச்சயம் திரு அண்ணா மலையிலே
அண்ணாமலையில் அறிந்தும் கூட நிச்சயமாய் ஈசன் பார்வதி தேவியுடன் வந்து வந்து !!
அறிந்து அறிந்து மாமிசத்தை உட்கொண்டு திரிகின்றார்களே!!!
யானும் அதைப் பார்த்து அடியே!! அடியே இன்னும் மடிய போகின்றார்கள் அண்ணாமலையிலே
அறிந்தும் அறிந்தும் ஈசனே மிகக் கொடுமையான விஷயங்களை செய்யும் பொழுது... அப்பொழுதுதான் திருந்துவான் மனிதனே மனிதனே
ஆடு பாம்பே சிலை ஆடு பாம்பே
சிலை என்று நினைத்து உள்ளார்கள் மனிதர்கள் மனிதர்களே அவை தன்னும் ஆடும் போதும் எப்படிப்பட்ட மனிதனும் ஒதுங்கிடுவானே ஒதுங்கிடுவானே
இன்பம் துன்பம் எதுவாயினும் அதை என்று கூட கூட பைத்தியக்காரனாக திரிவானடி திரிவானடி
பக்திகளாக இருந்தும் பக்திமானாக இருந்தும் பின் அறிந்தும் கூட பைத்தியக்காரனாக ஆகி விடுவார்களடி
இறைவனை வணங்கி வணங்கி வணங்கி வணங்கி ஒன்றும் நடக்கவில்லை என்று விதியை என்று இதுவும் கூட. இறைவனுடைய செயலேதானா???
செயலே தாண்டா!!!
அவை கூட அறிவதில்லை மனிதனேடா!!!
மனிதன் என்று பின் அறிந்தும் உண்மைதனை எவை என்று புரியாமல் வாழ்ந்திடுவான் டா வாழ்ந்திடுவான்டி
இவையென்று வருவதற்குள் அன்றும் இன்றும் என்றும் வகுக்கப்பட்டது என்றும் என்றும் தெரியாமல் ஆன்மா பிறந்து வழியே நடந்து பின்பு பின்பு பிறப்பானடி பிறப்பானடி
அறிந்தும் ஒன்றும் ஒன்றும் இல்லாமல் வருவாயெனும் போகும்போதும் ஒன்றுமில்லாமல் போவானடி
இடையில் தானே நோய்கள் நொடிகள் துன்பங்கள் கஷ்டங்கள் என்று அறிந்தும் அறிந்தும் இன்னும் இன்னும் பின் இன்பத்தில் நுழைந்து அனைத்தும் பெறுவானடி மனிதன் பெறுவான் அடி!!
ஒன்றும் லாபம் இல்லை என்று கடைசியில் இறைவனை பிடிக்கும் பொழுது அப்பொழுதுதான் உண்மை தெரியுமடி தெரிந்தும் பிரயோஜனம் இல்லையடி
ஆடு பாம்பே சிலை ஆடு பாம்பே ஆடு பாம்பே
பலமாக நடராசன் ஆடும் பொழுது உலகம் கூட குலுங்கும் பொழுது குலுக்கும்பொழுது அறிந்தும் கூட அனைத்தும் ஆடும் பொழுது கூட நிச்சயம் தன் மனிதன் கூட புத்திகள் மாறுமடி மாறுமடி
அப்பொழுது தான் இறைவன் என்று!!
பக்தனே!!..... இறைவனே!!! உன்னை நம்பிக்கொண்டிருந்தேனே... ஒன்றுமே நடக்கவில்லையே என்று புலம்பிடுவானே
பைத்தியக்காரா அறிந்தும் இதனை உண்மைதனை விளக்கங்களை என்று உணர்ந்து என்பதனை எண்பத்தெட்டு அதினைந்து ஈரேழு உலகத்தையும் காக்கும்படி ஈசனே ஒன்று!! ஈசனே ஒன்று!! ஈசனே ஒன்று!! ஈசனே ஒன்று!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteஓம் அம் அகத்தீசாய நமக
ReplyDeleteஓம் சிவாய நம ஓம் அகத்தீசாய நமஹ
ReplyDeleteஓம் அகத்தீசாய நமஹ 🙏🙏🙏🙏🙏
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete