10/7/2025 ஆனி பௌர்ணமி அன்று போகர் சித்தபெருமான் உரைத்த பொது வாக்கு.
வாக்குரைத்த ஸ்தலம்: சுருளி மலை குழந்தை வேலப்பர் சன்னதி. சுருளிமலை தேனி மாவட்டம்.
ஆதி, கைலாயத்தில் வீற்றிருக்கும் முருகா!!! போற்றி,!!
போற்றியே!! பணிந்தே!!
அனைத்துலகும் காப்பாய் காத்து, இரட்சித்து குருவாக அனைவருக்கும் விளங்கும் முருகா போற்றியே!!! பணிந்து செப்புகின்றேனே. போகனவனே!!!
நின்றின்றும், என்றின்றும், என்றென்றும், அப்படியே நின்றின்றும், இன்னும் போதாது. அப்பனே!!!!,
என்றென்று இருக்கும், இருக்கின்றாயே. அன்றன்று அங்கே வாழுகின்றாயே.!!! அப்பனே, முருகா, முருகா, முருகா!!
, என்றென்றும் வினையை தீர்ப்பவனே, என்றென்றும் வினையினை தீர்ப்பவனே, என்றென்றும் நிச்சயம் தன்னில் கூட கருணை வடிவத்தில் நிற்பவனே, கருணை வடிவத்தில் நிற்பவனே!!!
. அங்கங்கு மலைகளில் வீற்றிருக்க, அங்கங்கு மலைகளில் வீற்றிருக்க, எங்கெங்கும் பரமாய் நிற்பவனே. பின் குழந்தை ரூபத்தில் வருவாயே, !!! என எங்கெங்கும் நிற்கும் சமயத்தில், நிச்சயம் மக்களைக் காப்பாயே.
காத்தருள்வாயே, காத்தருள்வாயே. வள்ளி, தெய்வானையோடு வந்து எம்மை, பின் காத்தருள்வாயே, காத்தருள்வாயே.
கலியுகத்தில் அநியாயங்கள், கலியுகத்தில் அநியாயங்கள், நோய்களோடு வாழ்ந்து கொண்டு, வாழ்ந்து கொண்டு இருக்கின்றானே!!!...
எப்படி?, எப்படி? வாழ்வது? என்று, எப்படி? எப்படி? வாழ்வது? என்று புரியவில்லையே. மானிடனுக்கு புரியவில்லையே. மானிடனுக்கு!!!
எம் கந்தா!! போற்றி, போற்றி. எம் கந்தா!! போற்றி, போற்றி. வினைகளை அனைவருக்கும் தீர்க்க ஓடி வா. முருகா, முருகா, முருகா, முருகா.
வினைகள் வினையும் தன்னை கூட நிச்சயம் தன்னில் மனிதனிடத்தில் வினைகள் தன்னை அதிகமாகி, அதிகமாகி வினைகள் தன்னை அதிகமாகி, அதிகமாகி நிச்சயம் தன்னில் அதை கூட நீக்க வழி இல்லை. மனிதனிடத்தில் நீக்க வழி இல்லை. மனிதனிடத்தில்!!
வினைகள் அதிகமாக, அதிகமாக, பைத்தியமாக சுற்றுகின்றான். மனிதன் எங்கெங்கோ பின் சுற்றுகின்றான். வினைகள் பின்னும் அகலவில்லையே, அகலவில்லையே, அகலவில்லையே.
என்றென்றும் காத்தருளும் முருகா, நீயே என்றென்றும் காத்திருளும். முருகா, நீயே அனைவரின் பிணிகளும் நீக்கி வா. குழந்தாய், ஓடோடி வா. குழந்தாய், அனைவரும் பிணிகளில், பிணிகளில், நிச்சயம் தன்னில் கூட!!!
காத்தருள் ஈந்து ஓடோடி வா !! வா!!. முருகா, அழிவின் உச்சியில் உலகம் செல்கின்றது. அழிவின் உச்சியில் உலகம் செல்கின்றது. அப்படியே நின்றுட்டு கண்டிட்டாயே. முருகா!!
, என்னென்ன ? உனது லீலைகள் என்று!!, லீலைகள் என்றென்று தெரிந்து கொள்ள. லீலைகள் என்றென்று தெரிந்து கொள்ள. மனிதனாலே மட்டும் முடியவில்லையே. முருகா, மனிதனால் மட்டும் முடியவில்லையே.
இறையின் தன்மை உணர்வதற்கு, இறையின் தன்மை உணர்வதற்கு ஆள் இல்லை. இவ்வுலகத்தில் எப்படி எல்லாம் மனிதன் நிச்சயம் வணங்கி, வணங்கி!!!
ஆளில்லை. நிச்சயம் தன்னில் கூட உன்னை கூட வணங்கி கூட வணங்கி என்னவென்று யார்? என்று உன்னை கண்டுகொள்ள. யார்? என்று உன்னை கண்டுகொள்ள ஆளில்லை. முருகா, ஆளில்லை. முருகா, எத்தனை?, எத்தனை? பக்தர்கள் அனைவரும் தன்னில் நோய்களோடு, அனைவரும் தன்னை நோய்களோடு வாழ்ந்து கொண்டு இருக்கின்றார். முருகா, தன்னை உன்னையே நினைத்து, உன்னையே நினைத்து, !!
நிச்சயம் தன்னில் அவர்களையும் காக்க. நிச்சயம் தன்னில் அவர்களையும் காக்க. ஓடோடி வா, முருகா. ஓடோடி வா, முருகா. அவர்களின் பிணிகளை நீக்குவாயே, முருகா. ஓடோடி வாவே, முருகா. முருகா, அவர்களின் பிணியை நீக்குவாயே, முருகா. நிச்சயம் தன்னில் உன்னையே தானே. நிச்சயம் தன்னில் உன்னை தானே போற்றுகின்றார்கள். முருகா, முருகா, அவர்களுக்கும் தன்னில் நோய்களோடு, நிச்சயம் தன்னில் அவர்களுக்கும், நிச்சயம் தன்னில் அவர்களுக்கும் புத்தியை புகட்டி, நிச்சயம் தன்னில் வருவோர்க்கெல்லாம் உன் புகழை!!! வருவோர்க்கெல்லாம் உன் புகழை!!! பின் தெரிவிக்க. நிச்சயம் ஒரு குறையும் வராது. அனைவரும் நின்றென்று, நின்றென்று, நின்று பணத்தின் பின்னே போகின்றார்களே. முருகா!!!, பணத்தின் பின்னே போகின்றார்களே. அதற்காகத்தானே அமைந்தேனே!!!. அதற்காகத்தானே அமர்ந்தேனே!!.
பழனி தன்னில் அமைந்தேன். நிச்சயம் யாருக்காக? நிச்சயம், நிச்சயம் தன்னில், நிச்சயம் தன்னில் வருவோரெல்லாம் பணத்தின் மீது பற்றுக்கொண்டு, முருகா, பணத்தின் மீது பற்றுக்கொண்டு,!!!.....
உன்னையே தானே மறந்து விடுகிறார்கள். உன்னையே தானே மறந்துவிட்டு, நிச்சயம் தன்னில் பணம் வேண்டும், அவை வேண்டும், இவை வேண்டும் என்று,
நிச்சயம் தன்னில் எப்படி,? முருகா, கருணை படைத்த முருகா, முருகா, எப்படி, எப்படி வழங்குவாய்???, முருகா,!!
நிச்சயம் தன்னில் அவற்றை கொடுத்தாலும், நிச்சயம் தன்னில் அவற்றையும் கொடுத்தாலும், அழிவு என்றென்று புரியும்,??? முருகா!!!
அதனையும் மீறியும் கொடுக்கின்றாய், முருகா, அதனையும் மீறியும் கொடுக்கின்றாய், முருகா!!!!
, யான் என்ன? விட்டு விடுவேனா? என்ன,!?!? யான் என்னை விட்டு விடுவேனா? என்ன!?!?
நிச்சயம் தன்னில்,
நிச்சயம் தன்னில், நிச்சயம் தன்னில்,
நிச்சயம் தன்னில், இன்னும் இன்னும் பேராபத்துக்கள் எத்தனை???, எத்தனை???, எத்தனை???, எத்தனை???, அவையெல்லாமே மனிதனுக்கு, அவையெல்லாமே மனிதனுக்கு புரியவில்லையே!!!
நிச்சயம் தன்னில் உன்னையே தானே சுயநலத்தோடு வணங்குகின்றார். சுயநலத்தோடு வணங்குகின்றார். எத்தனை, எத்தனை பிறப்புகள்???, மனிதன் எத்தனை பிறப்புகள்???, தெரிந்து கொள்ள, தெரிந்து கொள்ள முடியவில்லையே!!!. முருகா, உன்னை தெரிந்து கொள்ள முடியவில்லையே, முடியவில்லையே.!!!
அன்றென்றும், என்றென்றும் காத்தருளும், அன்றென்றும், என்றென்றும் காத்தருளும். நிச்சயம் தன்னில் தந்தை, தாயே, நிச்சயம் தன்னை, தந்தை, தாயே, நிச்சயம் தன்னில், தந்தை, தாயே, நிச்சயம் தன்னில், தந்தை, தாயே, விபத்துகளை நிறுத்தும், தந்தை, தாயே, விபத்துகளை நிறுத்தும், தந்தை, தாயே, !!!
என்றென்றும் வீற்றிருக்கும் எங்கும் நிறைந்த பரம்பொருளே, ஈசனாரே!!, பார்வதியே!!!, எங்கும் நிறைந்த, நிறைந்த அன்னை, நிச்சயம் தன்னில், பார்வதியாரே, நிச்சயம் தன்னில், எடுத்துரைக்கும், நிச்சயம் தன்னில், எடுத்துரைக்கும். அன்றென்று, என்றென்றும், நிச்சயம் தன்னில் இருப்பவரே, என் உள்ளத்திலே!!! எத்தனை? ரிஷிமார்களும், எத்தனை? இந்திரன் தேவர்களும், அத்தனை, அத்தனை கோடி, கோடி, நிச்சயம் தங்கி, தங்கி, பின் வழிபட்டனர். எத்தனை?, எத்தனை? இயக்கங்கள், இங்குள்ள கோடி இயக்கங்கள், ஆனாலும் கண்டு முடியவில்லையே, பின் அறியவில்லையே. மனிதனாலே !!!
ஏன்? இந்த இயக்கத்தை அறிய முடியவில்லை? பாவத்தை சுமந்து வருகின்றானே, முருகா, பாவத்தை சுமந்து வருகின்றானே!!!
. புண்ணியம் தன்னில் அப்படியே நின்று, புண்ணியம் தன்னில் அப்படியே நின்று, நிச்சயம் தன்னில் புண்ணியத்தை பின் இயக்கத் தெரியவில்லையே முருகா!!!,
புண்ணியம் தன்னை இயக்க முடியவில்லையே. மனிதனாலே, மனிதனாலே,!!
அதனால்தானே அழிவுகள், அதனால்தானே அழிவுகள். மனிதனிடத்தில் பாவங்கள் பின் சேர்ந்துவிட்டன, பின் சேர்ந்துவிட்டன. எதையும் எவராலும் தடுக்க முடியாது, முருகா. எதையும் எதனாலும் தடுக்க முடியாது, முருகா
வா ! வா,! முருகா, முத்துக்குமாரா, வடிவேலா, வடிவேலா, என்றென்றும் ஜீவிக்கும் உந்தன் நாமம், என்றென்றும் ஜீவிக்கும் உந்தன் நாமம். நிச்சயம் தன்னில் அடியோடு பின் அழித்திடும் பின் வேலோடு வா, முருகா.
எத்தனை?, எத்தனை? மனிதனுக்கு, எத்தனை?, எத்தனை? மனிதனுக்கு கஷ்டங்கள் கலியுகத்தில் இருக்கின்றன. அழிவோடு எத்தனை?பேர் போராடிக்கொண்டு,!! நிச்சயம் தன்னில் உடம்பை வைத்துக்கொண்டு, நிச்சயம் தன்னில் மனிதன் உடம்பை வைத்துக்கொண்டு, நிச்சயம் தன்னில் பாடாத பாடுகள் என்ன வென்று? சொல்வது, முருகா.
நீ நிச்சயம் தன்னில் அறிந்ததோடு அறியாமல், நிச்சயம் தன்னில் கண்டு, நிச்சயம், நிச்சயம் எவை எவையோ? செய்து விடுவானே. முருகையா, கந்தையா, வேலய்யா!!, கந்தையா, வேலய்யா!!, வருக, வருக, மக்களை காக்க, வருக, வருக, மக்களை காக்க.!!!
நிச்சயம் தன்னில் புண்ணியத்தை, நிச்சயம் தன்னில் புண்ணியத்தை தூண்டி எடுத்து, மனிதனிடத்தில் ஒப்படைத்து விடு, ஒப்படைத்து விடு, முருகா. !!!
பின் தன்னிலே அவனை, அவனை, பின் தன்னிலே அவனை, அவனை காத்தருள், அருள் புரிந்து, அறிந்தும் கொண்டும், முருகா, முருகா. எத்தனை ஜென்மங்கள்??, எத்தனை ஜென்மங்கள்??, மனிதன் பிறந்தும், பிறந்தும், பிறந்தும் கஷ்டத்தோடு வாழ்கின்றானே. எத்தனை பின் அடியோடு, அத்தனை பிறவிக்கும் முடிவுகட்டவே, சித்தர்கள் யாங்கள் தவம் இயற்றிக் கொண்டே!!!!
, அத்தனை பிறவிகள் முடிவுகட்டவே. எத்தனை?, எத்தனை? பின் சித்தர்கள், இத்தனையும், இத்தனையும், எத்தனையும் மனிதனுக்கு சொல்லி, சொல்லி, சொல்லி, பின் பண்படுத்தினோமே, பண்படுத்தினோமே!!!.
அப்படியெல்லாம் இன்னும் என்று மனிதன் தன்னை அழித்துக் கொண்டு, நிச்சயம் அனைவரையும் பாவத்தில் தன் விழ வைக்கின்றானே!!!.
உன்னையே நம்பி, நிச்சயம் தன்னில், முருகா என்று அனைத்தும் என்று, நிச்சயம் தன்னில் என்றென்றும், எத்தனை, எத்தனை, எத்தனை என்றும், இன்னும் நீண்டும் பேரழிவுகள், எத்தனை என்றும் அறிந்திருந்தும், பின் கிரகமும் ஒன்றும் கீழே விழும்.
புவியின் மீது பின் தொடும் பொழுதும், அனைவரும் பின் பைத்தியமாகி, பைத்தியமாகி நிற்பார்களே, பைத்தியமாகி நிற்பார்களே. நிச்சயம் தன்னில் நோய்வாய்ப்பட்டு, திடீரென்று இறப்பார்களே.
நிச்சயம் தன்னில் நோய்வாய்ப்பட்டு, திடீரென்று இறப்பார்களே.
அனைத்து உலகம் காக்குவாய், அழிப்பாய், அருள் தருவாய் என்று, ஈசானாரே, நிச்சயம், நிச்சயம், பார்வதி வந்தீரே.!!!
அன்றென்றும் எத்தனை? உலகங்கள், என்றென்றும் எத்தனை உலகங்கள்?? என்றென்றும் புரியவில்லை, முருகா, முருகா. எத்தனை, எத்தனை, நிச்சயம் தன்னில் அனைத்திலிருந்து ஓடோடி வா, முருகா. கருணை காட்டிட, ஓடோடி வா. அனைத்து உலகம் காப்பாய், அருள்வாய். எத்தனை, எத்தனை, எத்தனை பிறவிகளப்பா.!!!
எத்தனை?, எத்தனை? மனிதனுக்கு, எத்தனை,? எத்தனை? மனிதனுக்கு பிறவிகள் இருந்தாலும், நிச்சயம் தன்னில் தன்னைத்தானே பின் உணரவில்லை. தன்னைத்தானே உணர்ந்த பிறகு, நிச்சயம் தன்னில் அவனால் அனைத்தும், அவனாலும் அனைத்தும் சாதிக்க முடியும்.
அனைவராலும் அனைத்தும் சாதிக்க முடியும்.
நிச்சயம் தன்னில் உன்னை வணங்குபவருக்கு, அவ்வாறு இனிய அருள்கள் கொடுத்திடு, முருகா.
நிச்சயம் தன்னில் அவர்கள் அவ்வாறு வணங்குபவருக்கு, அருள் கொடுத்திடு, முருகா, முருகா. கருணை படைத்திடு, முருகா, முருகா. மக்களிடையே கருணை காட்டிக் கொஞ்சம், முருகா, முருகா. என்றென்றும்,
நிச்சயம் தன்னில் எவ்வாறாக அனைத்து உலகம் காப்பாய், அழிப்பாய், அழிப்பாய். எத்தனை, எத்தனை ஜென்மங்கள்? மனிதனுக்கு இன்னும் எத்தனை,? எத்தனை? மனிதனை, நிச்சயம் தன்னில் கூட பின் எண்ணங்கள் கலியுகத்தில் சரியில்லையே!!!
அப்படி இருந்தும் ஓடோடி வா, முருகா. அப்படி இருந்தும் ஓடோடி வா,முருகா நிச்சயம் தன்னில் எத்தனை?, எத்தனை? போட்டி போறாமைகள், நிச்சயம் தன்னில் கருணை இல்லாமல் கலியுகத்தில், கருணையே இல்லாமல் கலியுகத்தில் மனிதன் வாழ்வானே, முருகா!!.
அத்தனையும் நீக்கிட, ஓடோடி வா, குழந்தாய், குழந்தாய். அத்தனையும் நீக்கிட, ஓடோடி வா, முருகா. உன்னை தொழுதேனே, நிச்சயம் தன்னில்!!!
நீ இருக்கும் காரணத்தால், நீ இருக்கும் காரணத்தால் மக்களுக்கு பின் தெளிவுபடுத்தவே, யாங்கள் சித்தர்கள் இங்கே புறப்பட்டோமே!!!.
நிச்சயம் தன்னில் எங்கெங்கு பின் எத்தனை?, எத்தனை? வேஷங்கள்?, இத்தனை, இத்தனை? தேவையா, இத்தனை, இத்தனை? தேவையா, இத்தனை தேவை இருந்தும் தானே, தன்னைத்தானே பின் மனிதன், பின் தன்னைத்தானே உணர்ந்து கொள்ள முடியவில்லையே. தன்னைத்தானே உணர்ந்து கொள்ளவில்லையே.
தன்னைத்தானே பின் உணர்ந்து கொள்ளாவிடில், தன்னைத்தானே பின் உணர்ந்து கொள்ளாவிடில், உன்னை எப்படி உணர்ந்து கொள்வான்? பின் மனிதன் உன்னை எப்படி பின் உணர்ந்து கொள்வான்?
தன்னிடத்தில் பின் நோய்கள் அகற்ற முடியவில்லையே!!!, உன்னை எப்படி பின் உணர்ந்திருப்பான்?
நிச்சயம் தன்னில் பொய்களோடு, நிச்சயம் தன்னில் பொய்களோடு கலியுகத்தில் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது விதியே, விதியே. பிரம்மனே எழுதி, பிரம்மன் எழுதி விட்டானே, விட்டானே, விட்டானே.
அதையே நீக்கும் சண்டையிட்டு, அதையே நீக்கும் சண்டையிட்டு, மாற்றுவாயே, முருகா. குழந்தாய், அழகாக, அழகாக மாற்றுவாயே, முருகா.
அளந்தாயே!!! அளந்து, அளந்து பார்த்தாயே. மனிதன் மனதை அளந்து, அளந்து பார்த்தாயே. குணங்கள், எண்ணங்கள், எத்தனை?, எத்தனை?, எத்தனை?, எத்தனையும் சரியில்லையே. நிச்சயம் தன்னில் போதுமடா, நிச்சயம் தன்னில் போதுமடா!! என்று உணர்ந்து, பின் மலையில் தன்னில் அமர்ந்தாயே, அமர்ந்தாயே!!
நிச்சயம் தன்னில் வேலோடு, பின் மயிலோடு, நிச்சயம் அமர்ந்தாயே. மனிதனுக்கு புத்திகள் இல்லை, நிச்சயம் தன்னில் வாயில்லா, ஜீவராசிகளுக்கும் கூட புத்திகள் உண்டு.
மயில் தன்னை எடுத்து அமைந்தாயே, இதுதான் சொந்தம் என்று சொன்னாயே, முருகா. இதுதான் சொந்தம் என்று சொன்னாயே,
நிச்சயம் தன்னில் வா, முருகா. மனிதரிடத்தில் கோபித்துக் கொள்ளாதே, வா, வா! மயில் ஏறி, வா, வா, வா. நிச்சயம் தன்னில் மயில் மீது, நிச்சயம் தன்னில் மயில் மீது, எப்படி சென்றாயோ, அப்படியே வா, முருகா, முருகா. அப்படியே வா
, எப்படி சென்றாய்?, முருகா, முருகா. அப்படியே வா, முருகா, முருகா.!!!
என்றென்றும் சித்தர்கள், யாங்கள் நிற்போம், என்றென்றும் சித்தர்கள், யாங்கள் நிற்ப்போம், என்றென்றும் நிச்சயம் தத்துவத்தை பின் பரப்புவோமே, பரப்புவோமே. உந்தன் தத்துவத்தை எப்பொழுதும் யாங்கள் பரப்புவோமே, பரப்புவோமே. எத்தனை, எத்தனை மனிதர்கள், விதவிதமாக, மனிதர்கள், பின் புண்ணியங்கள் இல்லை, புண்ணியங்கள் இல்லை, புண்ணியங்கள் இல்லை, புண்ணியங்கள், புண்ணியங்கள் இல்லை. மனிதனிடத்தில்!!!
மறைந்து போய்க்கொண்டிருக்கும் நேரத்திலே, மறைந்து போய்க்கொண்டிருக்கும் நேரத்திலே, பாவங்கள் கலியுகத்தில் அதிகமாக கொண்டிருக்கும் வேளையில்!!!...., ஓடோடி வா, முருகா, முருகா. பாவங்கள் அதிகமாக ஓடிக்கொண்டிருக்கும் மனிதனிடத்தில், புண்ணியங்கள் புகுத்திட வா, முருகா. வெற்றிவேல், முருகா.!!
என்றென்றும் உன்னைத்தானே நம்பி இருக்கின்றார்கள், என்றென்றும் உன்னை நம்பி இருக்கின்றார்கள். அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகள், நிச்சயம் தன்னில் அழித்திட வா!!
, முருகா, முருகா. ஓடோடி வா, முருகா. வேலோடு, நிச்சயம் வா, முருகா. குத்திடு மனிதனை, குத்திடு. அவைகளைக் கொண்டு, நிச்சயம் தன்னில் குத்திட்டு, பாவத்தை வெளியே எடுத்திடு.
நிச்சயம் தன்னில் குத்திடு, முருகா. அன்றென்றும், என்றென்றும், என்றென்றும், பின் என்றென்றும், நிச்சயம் தன்னில் எவ்வாறாக இறந்தும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றான். மறுபடியும் இறந்தும் பின் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான். இது தேவையா, முருகா, மனிதனுக்கு
இது தேவையா?, முருகா, மனிதனுக்கு?
நிச்சயம் தன்னில் ஓடோடி வந்தால், நிச்சயம் தன்னில் கலியுகத்தில். அநியாயங்கள், அக்கிரமங்கள் நிறுத்த முடியும்.
இப்படியே பார்த்துக் கொண்டிருக்கின்றாயே. மலைகள் மீதும், காடுகள் மீதும், இப்படித்தானே பார்த்துக் கொண்டிருக்கின்றாயே!!
எப்பொழுதும் தன்னில் என்றென்றும் ஜீவிக்கும் முருகா, என் நேசனே, மறு மறு உருவமே என்றென்றும் ஜீவிக்கும் முருகனே!!!, அன்பென்றும், ஒன்றென்றும் வா, வா முருகா.!!
அத்தனையும் நீயே முருகா வா வா
எத்தனை? எத்தனை? மாறுதல்கள்!!
கந்தா!! கதிர்வேலா!! ஆசிகள்!! அனைவருக்குமே!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)
.jpeg)

அத்தனையும் நீயே முருகா வா வா
ReplyDelete