வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
அகத்தியர் உத்தரவின் பேரில் கோடகநல்லூர் பெருமாளுக்கு அகத்தியர் அடியவைகளால் செய்யப்படும் அபிஷேக ஆராதனை பற்றிய விவரங்கள்.
நாள் : 03/11/2025, திங்கட்கிழமை!
நேரம் : காலை 9 மணி அளவில்!
திதி/நட்சத்திரம்: உத்திரட்டாதி/திரயோதசி திதி
முக்கியமாக: தாமிரபரணி ஸ்னாநம், தாமிரபரணி தாய்க்கு தாம்பூலம்,
பெருமாளுக்கான அபிஷேக பூசை!
அனைவரும் கலந்துகொண்டு அருள் பெற வேண்டுகிறேன்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
No comments:
Post a Comment