19/5/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம் சபரிமலை மணிகண்டன் சன்னிதானம்.
ஆதிமூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே !!!அம்மையே!!! அனைவருக்குமே ஐயனின் ஆசிர்வாதங்கள் பலம்.
இதனால் அனைவருக்கும் நிச்சயம் கேட்டதை நிச்சயம் பின் அருள்கள் பலம்.
பலத்தோடே அனைத்தும் நல்குவான் பின் மணிகண்டனே!!
குறைகள் இல்லை!!..
ஏன் ?எதற்கு? ........என்று மக்கள் பல பேர் அறிவதில்லை.... இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட.. இவ்வுலகத்தில் பல கஷ்டங்கள் பட்டுப்பட்டு எழுந்து கொண்டே இருக்கின்றார்கள்.
மனிதன் நிச்சயம் தன்னில் கூட தன்னை தானே உணர வேண்டும்... ஆனாலும் பின் அவ்வாறு உணர்வதே இல்லை!!
ஆசைகளில் நிச்சயம் மனம் செலுத்தி.. நிச்சயம் பின் அவ் ஆசைகளே!!!....... அதாவது பின் இறைவன் பின் கொடுத்து நிச்சயம் தன்னில் கூட பின்...அவ் ஆசைகளாலே அழிவுகளை ஏற்படுத்துகின்றான்!! நிச்சயம் தன்னில் கூட!!
இதை பல பல அறிந்தும் கூட...!!!
இதனால் இறைவன் ஒன்றுமே செய்யவில்லை என்றெல்லாம் மக்கள் இக்கலியுகத்தில் பேசுவார்கள் !!!
இறைவன் அதாவது பின் தேவையானதை உந்தனக்கு என்ன தேவையானதை??? நிச்சயம் தன்னில் கூட கொடுக்கின்றான்..
ஆனால் கொடுத்து பின் அதன் மூலமே நிச்சயம் பின்.. விரக்தியை ஏற்படுத்துகின்றான்.. அப்பொழுதுதான் பின் நிச்சயம் இறைவனையும் புரிந்து கொள்ள முடியும்.
அதுவரை நிச்சயம் தன்னில் கூட இறைவனை பின் இவ்வுலகத்தில் யாரும் புரிந்து கொள்ள ஆளில்லை!!
இறைவன் யார்?? எப்பேர்பட்டவன்?? எங்கு இருக்கின்றான்?? என்பதை எல்லாம்!...
ஆனாலும் நிச்சயம் தேடி தேடி அலைய வேண்டும்.
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட.. அவ்வாறு தேடி தேடி அலைந்தால் தான்... இறைவனும் பின் கண்ணுக்குத் தெரிவான்..
நிச்சயம் தன்னில் கூட கல்வியாயினும்.. சரி நிச்சயம் பின் பணியாயினும் சரி!!
அதாவது கல்விகளை நன்கு கற்றால் தான் நிச்சயம் உயர் பதவிகள் வகிக்க முடியும்.. அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் பணியும் நல்முறையாக செய்தால்தான் நிச்சயம் தன்னில் கூட இன்னும் பணத்தை சேகரிப்பதற்காக பல வழிகளில் கூட நிச்சயம் தன்னில் கூட இன்னல்கள் பட்டுப்பட்டு சேகரிக்கின்றான்.
ஆனால் இறைவனை மறந்து விடுகின்றான்.. இறை பக்தியை நிச்சயம் தன்னில் கூட பின் பயன்படுத்துவதற்கு கஷ்டம் என்று சொல்லிவிடுகின்றான்.
இதனால் என்ன பயன்???
முதலில் இறைபலத்தை தேட வேண்டும் மனிதன்!!
இறை பலத்தை தேடித்தேடி அலைந்தால்.... அப்படி தேடி அலையும் போது நிச்சயம் பின் மாயைகள்.. தானாகவே வந்துவிடும்.. நிச்சயம் தன்னில் கூட!!
ஆனால் இறை பலத்தை தேடி தேடி அலைய நிச்சயம் தன்னில் கூட அவ் மாயை... தானாகவே நீங்கிவிடும்.. அவற்றின் மூலம் பின் எப் பலனும் இல்லை என்று நிச்சயம் அனைவரும் அறிவார்கள்.
ஆனாலும் நிச்சயம் பின் மனிதனின் பிறப்போ.!?!?!... நிச்சயம் ஒரு தரித்திர பிறப்பு தான் என்பேன்!!! கலியுகத்தில்!
ஆனால் இத் தரித்திர பிறப்பை நிச்சயம் தன்னில் கூட.. சரியாகவே பின் நல்வழி ஆக்க .. நல் மனிதனாக வாழ வேண்டிய கட்டாயம் நிச்சயம் பின் அறிந்தும் கூட பின்... மனிதன் என்ன? ஏது? எதற்காக? பிறந்தான்??? என்பதையெல்லாம் தெரியாமல்.. வாழ்ந்து வாழ்ந்து வந்தால் நிச்சயம் தன்னில் கூட மீண்டும் மீண்டும்.. பிறப்புக்கள் எடுத்து எடுத்து பின் கஷ்டங்கள் பட வேண்டியதுதான்!
இதனால் உண்மை பொருளை பின் நிச்சயம் தன்னில் கூட பின் இறை பக்தியை செலுத்தினாலே போதுமானது...
தன்னைத்தான் நிச்சயம் இறைவனே உணர வைப்பான்.
அதாவது நிச்சயம் தன்னில் கூட நீங்கள் யார்..?. என்று உணர வைப்பான்!!
அப்பொழுதுதான் நிச்சயம் தன்னில் கூட பின்.. இறைவனும் கண்ணுக்கு தெரிவான்.. பின்பு தான் மோட்ச பதவி.. கிடைக்குமே தவிர நிச்சயம் தன்னில் கூட!!!!
அறிந்தும் கூட அதாவது நிச்சயம் மனிதன் ஆசைகளாக ஓடி க்கொண்டே இருக்கின்றான். ஆசைகளுக்காக... அவை வேண்டும்!! இவை வேண்டும்!! பணங்கள் வேண்டும் இன்னும் எதை எதையோ!? வேண்டுமென்பதையெல்லாம்..
இப்படியே நிச்சயம் ஒரு 40 50 வயதுகள் நிச்சயம் வந்து விடுகின்றது.. வாழ்க்கையை பற்றி கூட கஷ்டங்கள் கஷ்டங்கள் என்று.
ஆனால் நிச்சயம் பின் கடைசியில்தான் உணருகின்றான்... இவற்றிற்கெல்லாம் என்ன காரணம்?? என்று..
இறைவன் என்று!!!
அப்பொழுதுதான் இறை பக்தியே பிடிக்கின்றான்...
ஆனால் இளமையிலே இறைவனை பிடித்து விட்டால்.. நிச்சயம் பின் நீடூழி வாழலாம் உயர்ந்த பதவிகள் எல்லாம் வகிக்கலாம்.. இறைவன் தன்னோடு இருந்து.. வழியும் நடத்துவான்!!!
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட தன் பிள்ளைக்கு இறைவன் அதாவது... என்னென்ன?? நிச்சயம் தன்னில் கூட கேட்கின்றானோ... அவை அனைத்தும் கொடுக்கின்றான்.. ஆனாலும் நிச்சயம் அதன் மூலம் எவை என்று புரிய எதை என்று அறிய அறிய நிச்சயம் எதை கொடுக்கின்றானோ!? இறைவன்!!
அதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மனிதன்!!
நிச்சயம் அதன் மூலமே அழிவுகள் நிச்சயம் உண்டு என்பதை.. நீங்கள்!!. உணர்ந்து கொள்ள வேண்டும்..... நிச்சயம் தன்னில் கூட!!!
அதாவது கல்விகள் கொடுப்பான்!!.....
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அதன் மூலமே சிறு பிரச்சனைகள்!!!
நிச்சயம் தன்னில் கூட !!
பணி கொடுப்பான்!!.. அதிலும் கூட பிரச்சினைகள்!!
பின் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட.. தொழிலும் கொடுக்கலாம் அதிலிலும் பிரச்சனைகள்..
ஏன் எதற்கு எவை என்று அறிய அறிய... நிச்சயம் தன்னில் கூட அதாவது கணவன் மனைவி (உறவுகளை) நிச்சயம் தன்னில் கூட இவர்களையும் அதாவது ஆணுக்கோ பெண்ணுக்கோ கொடுப்பான்!!
நிச்சயம் பிள்ளைகளையும் கொடுப்பான் அறிந்தும் கூட.. நிச்சயம் தன்னில் கூட.
ஆனாலும் பின் அதன் மூலமே வருத்தத்தை ஏற்படுத்துவான்!!
ஏன் ?? எதற்கு?? பின் வருத்தத்தை ஏற்படுத்துகின்றான் என்றால்!!!??......
இறைவன் நிச்சயம்...
பின்!!.... மகனே நீ கேட்டதெல்லாம் கொடுத்தேன்... ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட.. இவற்றிற்கெல்லாம் அதாவது இவற்றினால் ஒரு லாபமே இல்லை..
முதலிலே நிச்சயம் தன்னில் கூட அதாவது இறைவா... நீதான் வேண்டும் என்று சொல்லியிருந்தால் யான் நிச்சயம் தன்னில் கூட... உனையே வழி நடத்தி இருப்பேன்.
ஆனால் நீயோ!?????????
நிச்சயம் எதை எதையோ!!!?!?!
எதை என்று புரிய புரிய.. பின் இறைவன் வருத்தம் அடைவான்!!
நிச்சயம் தன்னில் கூட.
ஏனென்றால் நிச்சயம் இவை எல்லாம் கொடுத்தால் தான் நீயும் அறிந்தும் கூட அதாவது.. மனிதன் இறைநிலையை நிச்சயம்.. எப்படி? ஏது? என்று புரிந்து கொள்வான்!!
அவ்வாறு நிச்சயம் தன்னில் கூட பின் புரிந்து கொள்ளவில்லை என்றால்.. நிச்சயம் தன்னில் கூட பின் மோட்ச கதியையும் அடைய முடியாது.
இதனால் நிச்சயம் இறைவன் அனைத்தும் கொடுப்பான் பின் அதன் மூலம் நிச்சயம் பின்.. ஒரு பிரயோஜனமும் இல்லை என்று காட்டுவான்.
இதுதான் இறைவனின் லீலை!! நிச்சயம் தன்னில் கூட.
ஆனால்... முதலிலே இறைவா நீயே!!!!... என்று பிடித்துக் கொண்டால் நிச்சயம் தன்னில் கூட இறைவனே வழிகாட்டி நிச்சயம் தன்னில் கூட.. பின் அறிந்தும் அறிந்தும்.
இதனால் இறைவன் மிகப் பெரியவன் என்பதை எல்லாம்.. அறிந்ததே!!
கருணை படைத்தவன்!!பாசம் படைத்தவன் நிச்சயம் தன்னில் கூட அனைவரின் மீதும்.. அதாவது எதை என்று புரிய புரிய..
அதனால்தான் நிச்சயம் தன்னில் கூட அய்யனின் அருள்கள் பரிபூரணம்.. பின் அய்யனின் நிச்சயம் தன்னில் கூட தரிசனங்கள்.. நிச்சயம் தன்னில் கூட வரும் வரும் காலங்களில் கூட உங்களுக்கு கிட்டும்.
ஏற்கனவே பின் உங்கள் குறைகளை கூட பின் அய்யன் தீர்த்து வைத்து விட்டான்... இதனால் எக்குறைகளும் கொள்ள தேவையில்லை!!
(சபரிமலையில் குருநாதர் வாக்குகள் உரைக்கும் பொழுது அருகில் இருந்த அடியவர்களுக்கு)
நல்விதமாக என்னென்ன தேவையோ.. அனைத்தும் கொடுத்து தான் கொண்டிருக்கின்றான்.. அதனால் நிச்சயம் தன்னில் கூட உடம்பை மட்டும் நீங்கள் சரிபார்த்துக் கொள்ளுங்கள் போதுமானது.
அறிந்தும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது இறைவனைப் பற்றி நிச்சயம் தன்னில் கூட இக்கலி யுகத்தில் பல மனிதர்களுக்கு புரியாது...
இறைவனை ஏன் வணங்குகின்றோம்??? எதற்காக ?? என்று கூட எவை என்று புரிய என்றெல்லாம் !!!
நிச்சயம் ஏதோ? இறைவனை வணங்குகின்றோம்!!!! என்று வணங்குவார்கள் மனிதர்கள்..
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் அதாவது இவ் மணிகண்டனை பற்றி ஒரு ரகசியத்தை சொல்லப் போகின்றேன்.
நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது அறிந்தும் பின் சிறு வயதிலிருந்தே நிச்சயம் தன்னில் கூட அதாவது பின் அறிந்தும் கூட பின் அறிந்தும் எதை என்று புரிய பின் தெரியாத ஒரு தாய் தந்தையர்... நிச்சயம் அவர்களைப் பற்றியும் சொல்வேன்...
. நிச்சயம் ஒரு குழந்தையை இங்கேயே விட்டு விட்டு சென்று விட்டார்கள்..(சபரிமலையில்) நிச்சயம் தன்னில் கூட...
அதாவது அவர்களும் நிச்சயம் தன்னில் கூட அய்யனின் பக்தர்கள்.
ஏனென்றால் நிச்சயம் தன்னில் கூட பின் குழந்தை இல்லாததால் வருத்தம் அடைந்து வருத்தம் அடைந்து பின் கடைசியில் 50 வயதுகளில் நிச்சயம் குழந்தை பாக்கியம் ஏற்பட்டது...
ஆனாலும் நிச்சயம் இவ் 50 வயதுகளில் நிச்சயம் குழந்தை கொடுத்து விட்டீர்களே!!! அய்யனே!!! பின் அதனால்.. எங்களால் இனிமேல் எதை என்று கூற இக்கு குழந்தையை யாங்கள் எப்படி வளர்ப்பது????
யாங்களும் பின் ஏழை !! எங்களால் இக் குழந்தையை நிச்சயம் தன்னில் கூட வளர்க்க முடியாது என்று!!!! மறைமுகமாக.. நிச்சயம் பின் இரவினிலே (இரவில்) வந்து... நிச்சயம் தன்னில் கூட அதாவது பல வழிகளிலும் கூட விலங்குகளின் தொல்லைகள்... நிச்சயம் தன்னில் கூட.
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அக்குழந்தையை இங்கே விட்டிட்டு சென்றுவிட்டார்கள் இங்கு!!!
ஆனாலும் அதிகாலையில் பூசை செய்ய வந்தவர்கள் நிச்சயம் தன்னில் கூட யார் இந்த குழந்தை?? என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட அழகாக எவை என்று புரிய!!
இதனால் நிச்சயம் தன்னில் கூட எதை என்று தெரியாமலே ஆனாலும்... அனைவருமே ஒன்று கூடி எதை என்று புரிய.. மறுநாள் நிச்சயம் பின்... இவன் ஒரு!!...... அதாவது யாரோ பின் ஒருவர் தவறான வழியில் குழந்தை பிறந்ததால் நிச்சயம் இங்கு விட்டு விட்டு சென்று விட்டார்கள் என்றெல்லாம்..
இன்னும் பலர் நிச்சயம் எதையெதையோ.. பின் அக்குழந்தையை பார்த்து இழி சொற்களாகவே பேசிக்கொண்டு இருந்தார்கள்.
ஆனாலும் இவை அனைத்தையும் மணிகண்டன் பார்த்துக் கொண்டே இருந்தான்.
இதற்கு எவை என்று புரிய பின்... அதாவது யாருக்காவது நல் மனம் இருக்கின்றதா???... என்று!!!
ஆனாலும்... யாருக்கும் நல் மனதாக இல்லை.. நிச்சயம் அறிந்தும் கூட அதாவது.. அனைவரும் ஒன்று கூடி இவந்தனை அறிந்தும்... எதை என்று புரிய பின் அதாவது... கவனித்துக் கொள்ள அச்சிறு குழந்தைக்கு ஆள் இல்லை... நிச்சயம் தன்னில் கூட.
அனைவரும் வருவார்கள் பின் அதாவது ஏதோ ஒரு... அதாவது பசிக்காக ஏதாவது கொடுப்பார்கள்.
ஆனாலும் அங்கு தான் அக் குழந்தை தவழ்ந்து எதை என்று புரிய!!!...
ஆனாலும் மணிகண்டன் பார்த்துக் கொண்டே.. இருந்தான் நிச்சயம் தன்னில் கூட!!
பின் அதாவது அக் குழந்தையை எங்கேயாவது... பாதுகாக்கலாமா? என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின்.. மனிதர்களுக்கு நிச்சயம் ஏதாவது தெரியப்படுத்தி இருக்கலாம்...
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட சில சில நிச்சயம் தன்னில் கூட மனசாட்சி இல்லாதோர் இக் குழந்தையை எவை என்று புரிய...நாம் தன் பாதுகாத்தால்.. நிச்சயம் தன்னில் கூட நம் தனக்கு தரித்திரம் ஏற்பட்டுவிடும்.. நிச்சயம் தன்னில் கூட அவ்வாறு பின் நிச்சயம் வேண்டாம்....நாம் தன் குழந்தையை பாதுகாத்தால் குழப்பங்கள் ஏற்பட்டு விடும்... அதாவது நம் தன் குழந்தை என்று அனைவரும் சொல்லிவிடுவார்கள்.. பின் அதாவது யாராவது இங்கு வந்தால்.
இதனால் அக்குழந்தை எப்படியோ ஆகட்டும்!!! பின் சாகட்டும்!!! என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட.
எதை என்று புரிய இப்படித்தான் இக்கலி யுகத்தில்.. பக்தி இருக்கும். இறைவன் இருப்பான்.
இறைவனுக்கு அனைத்தும் செய்வான்.. ஆனாலும் மனசாட்சி என்று ஒன்று இருக்காது இக்கலி யுகத்தில் சொல்லிவிட்டேன். அறிந்தும் எதை என்று புரிய.
இதனால் நிச்சயம் இறைவன் அருகிலே இருந்தாலும் கூட இறைவனுக்கு பின் ஆராதனைகள் செய்தாலும் நிச்சயம் பின்... எண்ணம் சரியாக உயர்வாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் பின் கடைசியில் இறைவன் பின் ஒன்றும் செய்யப் போவதில்லை.
இதனால் நிச்சயம் அவந்தனுக்கு நோய் வந்துவிடும்.
இதனால் பின் நிச்சயம் மக்கள் இவன் இறைவனுக்கு சேவை செய்து கொண்டிருந்தான். நல்முறையாக தான் சேவை செய்து கொண்டிருந்தான்... பின் ஏன் இவ்வளவு கஷ்டங்கள்??
இறைவனை நம்பியே நிச்சயம் இவ்வளவு கஷ்டங்களா??? என்று!!....
ஆனால் இவன் செய்த தவறுகள்.. என்னென்ன? ஏது?? அறியாமல் கூட எதை என்று அறிந்தும் கூட!!
நிச்சயம் தன்னில் கூட!!
இதனால் தான் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது.... அனைவரும் சொல்வார்களே!!! முற்பிறப்பில்.. எதை என்றும் புரிய ஏதாவது ஒரு பிறப்பில் தவறுகள் செய்தால்!!!
இச் ஜென்மத்தில் அனுபவிக்க வேண்டும் என்று!!
ஆனால் நிச்சயம் இல்லை!!!
இச் ஜென்மத்தில் செய்த தவறுகள்... நிச்சயம் இச் ஜென்மத்திலே... அதிக அளவு!!!...
அதாவது யான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்... என் பக்தர்கள் ஆயினும் நிச்சயம் தன்னில் கூட பைத்தியங்களாக திரிகின்றார்கள்.
அவை மட்டும் இல்லாமல் இப் பிறவிலேயே சில தவறுகள் செய்துவிட்டு.. போதுமடா சாமி... அனைத்து தவறுகளும் செய்து விட்டேன்...இனி இறைவனை வணங்கலாம் என்றெல்லாம்...
அப்பனே இது இவை எல்லாம் நிச்சயம் செல்லாதப்பா!!
அறிந்தும் எதை என்று அறிய அறிய... நிச்சயம் தன்னில் கூட!!
அவை மட்டுமில்லாமல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட...யாங்கள் எப்பொழுதோ முடிவெடுத்து விட்டோம்.
இப் பிறப்பில் செய்த பாவங்கள் அப்பனே.... பன்மடங்காக வந்து சேருமப்பா!!!... சொல்லிவிட்டோம்!
அதேபோலத்தான் இப் பிறப்பிலே... செய்த புண்ணியங்கள் பன்மடங்காகவே.. வந்து சேருமப்பா!!! நிச்சயம் தன்னில் கூட!!!
அதற்காக எவை என்று அறிய அறிய நிச்சயம் அப்பனே
முற்பிறப்பில் இல்லை!!!
பின் இங்கு யான் செப்பவில்லை!! முற்பிறப்பை பற்றி நிச்சயம் தன்னில் கூட பின் என்னென்ன?? தவறுகள் செய்தார்கள்? என்பதையெல்லாம் இப் பிறப்பிலே அப்பனே நிச்சயம் பின் தண்டனைகள் நிச்சயம் பின்... யானே கொடுப்பேன் அப்பனே என் பக்தர்கள் ஆயினும் என்பேன் அப்பனே.
ஏன்? எதற்கு? அப்பனே சிறந்த பின் எவை என்று அறிய அறிய நீதிபதி என்பேன் அப்பனே இவ் மணிகண்டன் என்பேன் அப்பனே.
நிச்சயம் உடனுக்குடனே பின் நிச்சயம் தன்னில் கூட தண்டனைகள் கொடுப்பவன் என்பேன் அப்பனே.
இதனால் சரியாகவே அப்பனே பின் அன்பாகவே இவனிடத்தில் காட்டிவிட்டால் அப்பனே கருணை மனதோடு அனைத்தும் செய்வான் என்பேன் அப்பனே.
அப்படி இல்லை என்றால் கோபத்தோடு அப்பனே தூக்கி எறிந்து விடுவான் என்பேன் அப்பனே. எவ்வளவு ஏது என்று புரிய அப்பனே.
இதனால் நிச்சயம் தன்னில் கூட... அப்பனே நீங்கள் என்ன.. செய்கின்றீர்களோ!??? அதுதான் உங்களுக்கு வருகின்றதே.. தவிர!!!....
அப்பனே இறைவன் இங்கு அமைதி காத்துக் கொள்வான் என்பேன் அப்பனே.
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட... பின் ஆனாலும் பின் பலரும் கேட்பார்கள்... நிச்சயம் விதியில் உள்ளது தான் நடக்கிறது என்று.
ஆனாலும் அப்பனே.. அதை மீறி நீங்கள் செல்கின்றீர்கள்.
அதை மீறி... எப்படி செல்ல முடியும்??? அப்பனே !!
அதாவது நட்புகள் ஏற்பட்டு பல வகையிலும் கூட ஒருவருக்கொருவர் அப்பனே இப்படி செய்தால் நன்று!!! அப்படி செய்தால் நன்று!! என்றெல்லாம் சொல்லி சொல்லி!!!... மனதை குழப்பி அப்பனே... மனதை எங்கேயோ அழைத்து சென்று விடுவார்கள் என்பேன் அப்பனே...
இதனால் அப்பனே அக் குழந்தையை பற்றி இங்கு செப்புகின்றேன் மீண்டும்!!!
அக்குழந்தையை யாரும் பார்க்க முன்வரவில்லை நிச்சயம் தன்னில் கூட.. அறிந்தும் கூட.
இதனால் அக்குழந்தை அழுதது...இரவில் அழுதாலும் பின் அப்படியே இருந்தது.. ஆனாலும் அறிந்தும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே பின் எதை என்று அறிய.....
மணிகண்டன்
புலி வேடத்தில்.. அதாவது அய்யன் எடுத்து... நிச்சயம் தன்னில் கூட... அறிந்தும் கூட எவை என்று புரிய... எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட.... பின் விளையாடுவான் அக்குழந்தையோடு!!!!
இவ்வாறு நிச்சயம் தன்னில் கூட அதிகாலையில் அப் புலியும் கூட நிச்சயம் குழந்தை...அப் புலியின் மேல் அறிந்தும் கூட நிச்சயம் பின் விளையாடிக் கொண்டிருந்தது.
ஆனாலும் அதிகாலையில் அனைவரும் நிச்சயம் தன்னில் கூட.. புலி வந்துவிட்டது !!!
பின் அதை விரட்டி அடியுங்கள் என்று.
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட....
ஆனால் அது அய்யன் என்றுதான் பின் அதாவது யாருக்குமே பின் தெரியவில்லை... பின் ஆனாலும் அது புலி என்றே நிச்சயம் பின் அதாவது.. துரத்தினார்கள்.
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் கூட மணிகண்டன் நகைத்தான்.
அதாவது நிச்சயம் தன்னில் கூட வந்தது யார் ?? என்று நிச்சயம் தெரியாமல் கூட...
இதனால்தான் உண்மையான பக்தியும் உண்மையான ஞானமும் அன்பும் இருந்தால் நிச்சயம் அனைத்தும் தெய்வமாகவே தெரியும்.
சொல்லிவிட்டேன்.. அறிந்தும் கூட...
உண்மை பக்தி இல்லையென்றால் அனைத்தும் பொய்களாக தான் தெரியும்!!! நிச்சயம் தன்னில் கூட.
இதனால் நிச்சயம் தன்னில் அறிந்தும் அறிந்தும்... ஆனாலும் அனைவருமே யோசித்தார்கள்!!
பின் புலி ஒன்று நிச்சயம் தன்னில் கூட அதாவது நாம் அனைவரும் பயப்பட்டு தான் இங்கு இருக்கின்றோம்..... ஆனால் இக் குழந்தையை நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது... மற்றவர்கள் யோசித்தனர்.. நிச்சயம் அடுத்த. நாள் புலி கொன்றுவிடும் இக்குழந்தையை.
ஏதோ பின் புலி எதை என்று அறிய அறிய புரியாமல் நிச்சயம் விளையாடுகின்றது..
நிச்சயம் தன்னில் கூட..
இருப்பினும் எவரும் அக்குழந்தைக்கு நிச்சயம் பின் உதவிகள் செய்யவில்லை...
உதவிகள் செய்து விட்டால் நிச்சயம் தன்னில் கூட... ஏதோ தோஷம் ஏற்பட்டு விடுமாம்!?!?!?! நிச்சயம் ஒருவன் சொன்னான்!!
அக்குழந்தையை நிச்சயம் இவ்வாறு தொட்டாலே.. தோஷம் ஏற்பட்டுவிடும். இதனால் பல பூஜைகள் செய்து பின் நிச்சயம் தன்னில் கூட அத் தோஷத்தை அகற்றிக்கொள்ள வேண்டும் என்று.
அப்பனே இக்கலி யுகத்தில் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றது.
அவ் தோஷம் இவ் தோஷம் என்று அப்பனே..
. பின் எதுவும் இல்லையப்பா!!! பின் நீங்கள் தவறுகள் செய்வதுதான்.. தோஷமாக மாறுகின்றது அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே.
நிச்சயம் அப்பனே அவ் தோஷத்திற்கு நிச்சயம் பரிகாரம் இல்லையப்பா!!
அனுபவித்தே ஆக வேண்டும்... சொல்லிவிட்டேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.!
இதனால் அப்பனே நிச்சயம் அச் சிறுவன் அதாவது அக்குழந்தை சிறிது சிறிதாக வயதுகள் ஏறி.. நன் முறைகளாக நடக்கத் தொடங்கி... நிச்சயம் தன்னில் கூட அப்பனே அய்யன்...தலத்திலே!!!
அப்பனே பின் யாரும் (ஆலயத்திற்குள்) அவனை பின் உள்ளே விடுவதில்லை.
வெளியே பின் நின்று நிச்சயம் தன்னில் கூட....அவந்தன்
சுவாமியே சரணம்!! சுவாமியே சரணம்!!
என்றெல்லாம் வணங்கிக் கொண்டே!!! அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட... வருவோர்கள் எல்லாம் யார் இவன்???? என்றெல்லாம் இவந்தனை எட்டி உதைத்தும் செல்வார்கள் அப்பனே. அறிந்தும் எதை என்று புரிய.
ஆனாலும் பின் ஒருமுறை யான் உள்ளே சென்று விடுகின்றேன்.. என்று!!
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட... நீ உள்ளே செல்லக்கூடாது பின்.. அதாவது நீ அனாதையே!! நீ ஒருவன்... எதை என்று புரிந்தாலும் நிச்சயம் உந்தனுக்கு பின் அய்யனின் பின் நாமத்தை கூட சொல்ல தகுதி இல்லை... நீ வெளியிலேயே நில்லும் என்று.
இருப்பினும் அழுது கொண்டே எதை என்று புரிய... எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட...
சாமியே சரணம் சாமியே சரணம் என்றெல்லாம் நிச்சயம் பின்!!
ஆனாலும் இவையெல்லாம் பின் அதாவது மணிகண்டன் அழகாகவே பார்த்துக் கொண்டே இருந்தான்.. எதை எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட.
இதனால் பின் இவ்வாறாகவே யாரும் பின் இவந்தனை அனுமதிக்கவில்லை.. நிச்சயம் தன்னில் கூட.
ஆனாலும் சிறுவனுக்கு நிச்சயம் பின் மனதில் ஏற்பட்டு விட்டது.
நிச்சயம் பின் அனைவரும் எதை என்று புரிய... எதை என்று அறிய அனைவரும் அமைதியாக இருக்கும் பொழுது... ஓடோடி சென்று நிச்சயம் பின் அதாவது மணிகண்டனை அணைத்துக் கொள்ளலாம்... என்று நிச்சயம் தன்னில் கூட.
பார்த்தான்!!! பின் பல.. நாட்கள் நிச்சயம் பல மாதங்கள் பல எவை என்று அறிய அறிய சென்றது!!
பின் நிச்சயம் ஆண்டுகளாக சென்று கொண்டே இருந்தது.. நிச்சயம் பின் அதாவது.. ஒரு நாள் பின் நடு இரவினில் நிச்சயம் பின்.... அய்யனே பின் அதாவது என் மனதில்.. நீதான் இருக்கின்றாய்.
எக் குற்றங்களும் என் மனதில் இல்லை!!! அதாவது இங்கேதான் யான் வளர்ந்தேன்... உன்னை பார்க்க என்னை அனுமதிக்கவில்லை...
நாளை எப்படியாவது என்னவாவது ஆகட்டும்!!!
என் உயிரே!!!.... போனாலும் போகட்டும்... உன்னை வந்து யான் கட்டிப்பிடிக்க போகின்றேன் என்று நிச்சயம் பின்...
அங்கு பல காவலாளிகளும் இருந்தனர் !!!
நிச்சயம் பின்... ஓடோடி வந்து அய்யனை கெட்டியாக கட்டிப்பிடித்துக் கொண்டான்... அய்யனை பிடித்துக் கொண்டு நிச்சயம்.
அனைவரும் அவனை அடித்தார்கள் நிச்சயம் கம்புகளாலும் எவை என்று புரியாமல் கூட!!!
இதனால்... நிச்சயம் பின் அடித்து நொறுக்கி இவனை.தூரே எரிந்து விட்டனர் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எதை என்று புரிய...
இதனால் எதை என்று புரிய நிச்சயம்.... இவந்தனுக்கு ஒரு பெரிய தண்டனை கொடுக்க வேண்டும் என்று அனைவரும் ஒன்று கூடினர்.
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட... எவ்வாறு என்பதெல்லாம் ஏற்கனவே... அடிகள் பின் அதாவது கம்புகளாலும்... பின் கற்களாலும் அடிகள் பலமாகவே...
நிச்சயம் தன்னில் கூட பின் யாராவது??? இருக்கின்றீர்களா?? நிச்சயம் இவந்தனுக்கு சொந்தம் என்று.. இருக்கின்றீர்களா???
இவந்தனை யாங்கள் கொல்லப் போகின்றோம்.. என்று!!
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் இனிமேலும் அய்யன் பொறுத்துக் கொள்ளவில்லை!!!
நிச்சயம் மணிகண்டனே!!! நிச்சயம் பின் எதை என்று... அறிய ஒரு முதியவன் வேடத்தில் முதியவன் வேடம் அதாவது முதியவன் போல் வந்து....யான் இருக்கின்றேன் நிச்சயம் இச் சிறுவனை காக்க என்று!!
பின் அதாவது பலரும் சிரித்தனர்!!!
முதியவனே!!!! சற்று பொறு!!!
நிச்சயம் பின் அதாவது நீயோ!?... வயதானவன்!!... நீ போய் இவனை காப்பாற்றுவாயா!??.. என்ன!!?.. என்று எதை என்று புரிய அனைவருமே நகைத்தனர்!!
ஆனாலும்... வந்தது மணிகண்டன் என்பதுதான்.. யாருக்குமே புரியவில்லை... நிச்சயம் தன்னில் கூட.
ஆனால் எப்படி புரியும்???
உண்மையான பக்தியும் பின் நிச்சயம் தன்னில் கூட... உண்மையான அன்பும் பின் உண்மையான கருணை மட்டுமே இருந்தால் தான் மட்டுமே நிச்சயம் பின் அதாவது... இறைவன் எவ் ரூபம் எடுத்தாலும்?? எவ் ரூபம் எடுத்து வந்தாலும்.... நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
நிச்சயம் !!!
பின் அப்படி பின் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது உண்மை இல்லை என்றால்... நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது எவை எவை என்று அறிய அறிய சாதாரணமாகவே நிச்சயம் எதையும் புரிந்து கொள்ள முடியாது.
இவ்வாறு தான் நிச்சயம். அவர்கள்.. பல அபிஷேகங்கள் மணிகண்டனுக்கு செய்தாலும் பின் நிச்சயம் தன்னில் கூட அதாவது... முதியவன் வேடத்தில் வந்தது பின் மணிகண்டன் தான் என்று யாருமே உணர்ந்து கொள்ளவில்லை..
அனைவரும் மீண்டும் நகைத்தனர்...
முதியவனே நீ சென்று விடு !!!
பின் அதாவது இவர்களிடத்தில் உதைபட்டு நிச்சயம் தன்னில் கூட நீயும் கூட சாகாதே!!!.. நிச்சயம் தன்னில் கூட!!! அப்படியெல்லாம்...
அப்பனே இப்படி எல்லாம் நடந்திருக்கின்றதப்பா... அப்படி இவ்வாறு பேசியவர்கள் தான் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட ஒரு பிறப்பில்... இவையெல்லாம் எப்பொழுது? அனுபவிக்க வேண்டும்... என்றெல்லாம் அப்பனே இப்பிறப்புக்கள்... எதை என்று புரிய அப்பனே... நிச்சயம் பின்..
அதனால்தான் அப்பனே நிச்சயம் ஆன்மாவிற்கு அழிவில்லை அழிவில்லை என்றெல்லாம்.
ஆன்மா என்பது அப்பனே நிச்சயம் தன்னில் கூட...அணு போலே!!! அதில் பிரியும் துகள் போல... அதாவது ஆன்மா எதை என்று அறிய அறிய அத் துகளுக்கு அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே சேகரிக்கும் திறமை உண்டு என்பேன் அப்பனே. அவை சேகரித்துக் கொண்டால்!!!...
அதாவது அப்பனே நிச்சயம் ஆன்மா பிரியும் பொழுது...எந்த ஞாபகமும் இருக்கக் கூடாதப்பா!!!
எவ் ஆசைகளும் பின் இருக்கக் கூடாதப்பா!!!
(உடலில் இருந்து ஆன்மா பிரியும் பொழுது இப்பொழுது மனதில் எந்த ஆசையும் எண்ணங்களும் இருக்கக் கூடாது நிறைவேறாத ஆசைகளுடன் இருக்கக் கூடாது ஆசைகளை இல்லாமல் இருக்க வேண்டும்)
இவ்வாறு இருந்தால்தான் அப்பனே அது நேராகச் சென்று அப்பனே இறைவனை ஒட்டிக் கொள்ளும்.
இறைவன் தான் காந்தகம்.. என்று ஏற்கனவே பல.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே பல வாக்குகளிலும் செப்பி விட்டேன்!!
அப்படி பல ஆசைகள்!!!
இருந்தால் அப்பனே..அத் துகளானது அலைந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் எவர் மூலம்?? பின் எப்படி ?பிறப்புகள் எடுக்கலாம் என்று!!!
அப்பனே மனிதனின் உடம்பில் நுழைந்து அப்பனே மீண்டும் பிறப்பு எடுத்து... அப்பனே அவ் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் மீண்டும் தவறுகள் செய்து மீண்டும் அப்பனே பின் ஆசைகளை பெருக்கிக் கொண்டே பெருக்கிக் கொண்டே!!!
இதனால் அப்பனே மீண்டும் மீண்டும் பிறப்புகள்!!! அப்பனே நிச்சயம் தன்னில் கூட சொல்லிவிட்டேன் அப்பனே.
இதனால் பின் முதியவன் வேடம் எதை என்று அறிய அறிய அப்பனே அதாவது மணிகண்டன் முதியவன் போல் வந்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதாவது... என்னை அதாவது நிச்சயம் தன்னில் கூட அதாவது யான் இச்சிறுவனை காப்பாற்ற தான் வந்துள்ளேன்.. அதனால். நிச்சயம் தன்னில் கூட பின் நீங்கள் அடிக்க வேண்டும் என்றால் என்னை அடியுங்கள் என்று.. நிச்சயம் அவ் முதியவனும் கூட.
பின் அனைவரும் நகைத்து பின் நிச்சயம்... முதியவனே!!! நீ ஒரு அடியை கூட தாங்க மாட்டாய்!!! நிச்சயம் நீ இறந்து போவாய்... நீ இப்படி வீரமாக பேசுகின்றாய் என்றெல்லாம்!! நிச்சயம் தன்னில் கூட!!
இதனால் எதை என்று புரிய நிச்சயம் அதாவது இவனை இச்சிறுவனை யான் இங்கிருந்து அழைத்து சென்று விடுகின்றேன் என்றெல்லாம். நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எதை என்று புரிய எதை என்று அறிய அறிய.
நிச்சயம் இவனை எங்கு அழைத்துச் சென்றாலும் நிச்சயம் தன்னில் கூட... இவன் திருடன் நிச்சயம் தன்னில் கூட... அதனால் இங்கேயே இவனை கொன்று விடுவோம் என்று.. பலரும் கூட.
பின் அதாவது கூட்டங்களாக சேர்ந்து நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் அறிந்தும் கூட.
அப்பனே இவையெல்லாம் அப்பனே முன் காலத்தில் நடந்ததப்பா.
அப்பனே பல வகையிலும் கூட பக்திக்குள் இருந்து பல எதை என்று புரிய அப்பனே பல பல சிலைகளையும் கூட அப்பனே இன்னும் இன்னும் வரும் வரும் வாக்கியத்தில் அப்பனே செப்புகின்றேன் அப்பனே நிச்சயம்... அப்பொழுது ஒவ்வொன்றின் பின் ஒன்றாக செப்புகின்ற பொழுதுதான் அப்பனே உங்களுக்கும் கூட புரியுமப்பா!!!
அவ்வாறு பின் நிச்சயம் தன்னில் கூட செப்பினால் தான் அப்பனே எதை என்று புரிய உடனடியாக அனைத்தும் செப்பிவிட்டாலும் புரியாதப்பா. நிச்சயம் தன்னில் கூட.
இவ்வாறெல்லாம் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எதை என்று புரிய அப்பனே... பின் ஆனாலும் அனைவரும் அடியுங்கள் வந்து... என்று பின் முதியவனும் கூட.
நிச்சயம் அனைவரும் அடிக்க ஓடோடி வந்தார்கள்.... ஆனாலும் பின் அடிப்பதற்கு எதை என்று... அதனுள்ளே நிச்சயம் எதை என்று புரிய பின் அதாவது.. மணிகண்டன் அதாவது அவ் முதியவன் பின் புலியாக மாறி நிச்சயம் தன்னில் கூட... பின் அனைவரையும் தூக்கி பின் தூசி போல் வீசினான் அப்பனே.
இதனால் நிச்சயம் தன்னில் கூட அச் சிறுவனும் பின் வந்தது அய்யனே!!!.. நீ தானா? என்று நிச்சயம் தன்னில் கூட என்றெல்லாம்!!
நிச்சயம் அப்பனே எதை என்று அறிய அறிய பின்... அதாவது புலியின் மீது உட்கார்... உன்னை பத்திரமாக விடுகின்றேன் என்று அச்சிறுவனை உட்கார வைத்து நிச்சயம் தன்னில் கூட அப்பனே ஓரிடத்தில்.. அப்பனே கீழே இறக்கி விட்டானப்பா!!
அப்பனே நிச்சயம் எதை என்று புரிய.. எவை என்று அறிய அறிய அப்பனே... பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே இவ்வாறு... அவந்தன் சிறப்பாக வாழ்ந்தானப்பா!!! எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே ஒரு தலத்தில் அப்பனே!!! அதாவது அப்பனே சில மைல் தொலைவுகளில்... எதை என்று புரிய புரிய...
அவந்தனும் கூட அதாவது அச்சிறுவன் முன் ஜென்மத்தில் அய்யன் அப்பனே பின் அதாவது வளர்த்தான் அல்லவா... அவன் இப்பிறப்பிலே அப்பனே பிறந்து... இச் சபரிமலைக்கு அப்பனே பல வகையிலும் கூட நன்மைகள் செய்வான் என்பேன் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட.
இவ்வாறு நன்மைகள் செய்து அப்பனே நிச்சயம் பின் மனிதர்களுக்கு என்னென்ன வேண்டும்? என்பதை எல்லாம் அப்பனே தேவைகளை பூர்த்தி செய்து இருக்கின்றான் என்பேன். அப்பனே!!
ஆனாலும் அவன் நாமத்தைக் கூட யான் உரைக்கப் போவதில்லை என்பேன் அப்பனே... ஏனென்றால் உரைத்தாலும் கூட அப்பனே சிலர் ஏன்? எதற்கு? என்றெல்லாம் அப்பனே பின் அதாவது எவை என்று புரியாமல் கூட கேட்பானப்பா.
இதனால் அப்பனே நிச்சயம் இதனால் அய்யனே அவனுக்கு இப்பிறப்பும் கொடுத்து நிச்சயம் தன்னில் கூட அவனை கூட எதை என்று அறிய அறிய உயர் பதவிகள் வகிக்க வைத்து அப்பனே என்னென்ன... எதை என்று கூட எப்படி செய்ய வேண்டும்? என்றெல்லாம் அப்பனே அய்யனே... அவன் உள்ளத்திற்குள் புகுந்து அனைத்து நலன்களையும் கூட அப்பனே... எதை என்று அறிய அறிய இச் சபரிமலைக்கு அப்பனே செய்வான் என்பேன் அவந்தன் கூட அப்பனே!!
இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே யார்? யாருக்கெல்லாம் அப்பனே எதை என்று புரிய அப்பனே... மணிகண்டனுக்கு தெரியுமப்பா!!! எதை என்று புரிந்தும் கூட... எவை என்று அறியாமல் இருந்தாலும் நிச்சயம் யார் யாருக்கு எவ் ஆன்மா?.. நிச்சயம் தன்னில் கூட பின் உயர் பதவிகள்... எவை என்று கூட பின் உயரத்தில் வைக்க வேண்டும்?? என்பதையெல்லாம் அப்பனே!
(யார் யாரை எங்கு வைக்க வேண்டும் என்று)
இதனால் தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே தாம் தான் செய்த புண்ணியங்கள் அப்பனே தன்னைத் தானே காக்கும்... நிச்சயம் தன்னில் கூட தாம் தான் செய்யும் அப்பனே பின் பாவங்கள்.. தன்னைத் தானே அழித்துவிடும் என்பேன் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட.
இதனால் அப்பனே இறைவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான் என்பேன் அப்பனே... நிச்சயம் அப்பனே பின் புண்ணியங்கள் செய்தால் அப்பனே நிச்சயம் பின் இறைவன் அப்பனே பின் அதாவது... புண்ணியங்கள் செய்பவர்களுக்கும் கஷ்டங்கள் வருமப்பா!!
ஆனால் இறைவன் வந்து அப்பனே பின் கையை தூக்கி அதாவது கையைப் பிடித்து.. தூக்கி தன் பக்கத்தில் அமர்த்தி வைத்துக் கொள்வான் என்பேன் அப்பனே.
இதனால் தான் அப்பனே மனிதருக்கு அப்பனே பின் தேவை.. முக்கியம் எதை என்று அறிய அறிய புண்ணியங்கள்... இதிலும் கூட எண்ணங்கள் என்பேன் அப்பனே..
"""எண்ணங்கள் அப்பனே பின் நேர்மையாக இருக்க வேண்டும் என்பேன் அப்பனே.
ஆனாலும் பின் மக்களுக்கு அப்பனே பின் கலியுகத்தில் அப்பனே பின்.. மேன்மையாக எண்ணங்கள் இருக்காதப்பா...
இதனால்தான் அழிவுகள் அப்பனே அழிவுகள் பலமாக வந்தால் தான் நிச்சயம் பின் இறைவனுக்கு மனிதன் பயப்படுவான் என்பேன் அப்பனே... அப்படி இல்லை என்றால் பின் மனிதனே அனைத்தும் யானே என்று சொல்லிவிடுவான் என்பேன் அப்பனே.
இறைவனின் எச்சரிக்கை!!!
இதனால்தான் அழிவுகள் அப்பனே பின்வரும் காலத்தில் பலமாக இருக்குமப்பா!!
அப்பனே ஏன் எதற்கு... அப்பனே பருவ மழைகள் எல்லாம்... அப்பனே நிச்சயம் எதை என்று கூற அப்பனே நிச்சயம் மாறி மாறி.. பொழிகின்றது???????? என்பேன் அப்பனே!!!
இதை நிச்சயம் எப்படி ஏற்கின்றது என்று மனம் தெரியாதப்பா!!
இதனால் அப்பனே இப்படி மாறி மாறி அமைந்தாலே அழிவுகள் வந்து கொண்டே இருக்கின்றது.. என்று எச்சரிக்கை விடுக்கின்றான் இறைவன்!!!
அவ்வளவுதான் என்பேன் அப்பனே.
அதை நிச்சயம் மனிதன் கூட புரிந்து கொள்ளப் போவதில்லை என்பேன் அப்பனே...
ஆனால் எச்சரிக்கையாக இருங்கள் நிச்சயம் உண்மையாக இருங்கள் பின்... புண்ணியவானாக இருங்கள்... பின் பிழைத்துக் கொள்ளலாம் என்பதற்கிணங்கவே.. சில வழிகளிலும் கூட!!!
அப்பனே மாறி மாறி... மாற்றி மாற்றி அப்பனே பருவ மழைகளும் கூட
(வடகிழக்கு பருவமழைகள் தென்கிழக்கு பருவ மழைகள்)... இன்னும் அப்பனே அழிவுகள் எதை என்று அறிய அறிய...
மழையினால் அப்பனே பலத்த பலத்த அழிவுகள் வரப்போகின்றது என்பேன் அப்பனே!!!
ஏன் எதற்கு அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே மனிதனை திருத்துவதற்காகவே அப்பனே நிச்சயம் இறைவன் கொடுக்கின்ற சில சோதனைகள் என்பேன் அப்பனே..
இதனால் அப்பனே இறைவனுக்கு என்ன வேண்டுமானாலும் மனிதனை செய்யலாம்!!!
ஏனென்றால் அப்பனே பின் அதாவது அறிந்தும் கூட பின் அனைவருமே இறைவனுடைய குழந்தைகள் தான் என்பேன் அப்பனே..
அதனால் தண்டிப்பதற்கு அவனுக்கு எவை என்று புரிய அப்பனே பின் உத்தரவாதங்கள் உண்டு என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே மனிதன் இறைவனை குறை கூறுவதற்கு நிச்சயம் எத்தகுதிகளும் இல்லை!!!
(பிறப்பெடுத்து)
வந்தோமா???... என்ன வேலை?? எதை என்று புரிய...
(வந்த வேலையை உணர்ந்து கொண்டு செயல்பட வேண்டும்)
அப்பனே பின் எதை என்று அறிய அறிய.... என்ன வேலை???? (எதற்காக பிறப்பெடுத்து வந்தோம்)
என்பதை அறிவதற்கும் புண்ணியங்கள் வேண்டும் என்பேன் அப்பனே...
அதனால் அப்பனே அறிந்தும் கூட அதாவது எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே...
பின் மனிதனை காப்பதும் இறைவனே!!
அழிப்பதும் இறைவனே!!
ஏனென்றால் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அப்பொழுது பின் அனைவரும் கேட்கலாம்..
ஏன் மனிதனை.. படைத்து ஏன்? மனத மனிதனுக்கு பிறப்புகள் கொடுத்திருக்கின்றீர்கள் என்று..
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அனைத்திற்கும் காரணங்கள்... அதனால்தான் அப்பனே சொல்லிவிடுகின்றேன் அப்பனே... முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு என்றெல்லாம் தேறி வரவேண்டும் என்பேன் அப்பனே
அப்பொழுதுதான் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பில் அப்பனே பாடங்களை நிச்சயம் தன்னில் கூட புரிந்து கொள்ள முடியும்... அப்படி இல்லை என்றால் புரிந்து கொள்ள முடியாதப்பா!!!
அப்பனே மீண்டும் அப்பனே பிறப்புக்கள் எடுத்து வரவேண்டும் என்பேன் அப்பனே... புரிந்து கொள்வதற்கு...
அவையெல்லாம் புரிந்தால் தான் மோட்ச கதி என்பேன் அப்பனே.
ஒரு பிறவியிலே அப்பனே பின் மோட்ச கதியை ஏற்படுத்தத்தான் சித்தர்கள் யாங்கள் வந்திருக்கின்றோம் அப்பனே!!!
அனைத்தும் தெரிந்து கொண்டால் மோட்சம் அப்பனே.
அப்படி இல்லையென்றால் அப்பனே மீண்டும் மீண்டும் பிறப்புகள் பிறந்து பிறந்து பல கஷ்டங்களை அப்பனே அனுபவித்து அப்பனே எதை என்று புரியாமலும் வாழ்ந்து கொண்டு வாழ்ந்து கொண்டு அப்பனே!!!!
இதனால் கவலைகள் இல்லை இன்றளவில் அப்பனே அய்யன் பின் பார்த்து விட்டான் நல்விதமாகவே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் கொடுப்பதற்கு அப்பனே இறைவன் தயாராக இருக்கின்றானப்பா!!
ஆனால் அப்பனே நீங்கள் எதை எதையோ எதை என்று புரிய நீங்கள் வாங்குவதற்கு தயாராகவே இல்லை என்பேன் அப்பனே
இதனால் தான் அப்பனே எதை என்று புரிய அப்பனே எவை என்று அறிய அறிய... கேட்டதெல்லாம் நிச்சயம் கொடுப்பான் இறைவன் மனிதனுக்கு..
ஆனால் அவை தன்னிலே அழிவுகள் என்பது அப்பனே மனிதனுக்கு தெரியாதப்பா !!!!
இறைவனுக்கு தெரியுமப்பா!!
அதனால்தான் அப்பனே நிச்சயம் எச்சரிக்கையாக கொடுத்து எச்சரிக்கையாக பின் நிச்சயம் நடத்திக் கொண்டு அப்பனே!!!
ஆனால் மனிதன் மீண்டும் தோல்வியில் அப்பனே கஷ்டத்தில் விட்டு அப்பனே அப்பனே விழுகின்றான் என்பேன் அப்பனே
அதனால் என்ன பயன்?? அப்பனே!!
அப்பனே நிச்சயம் தன்னில் கூட அய்யனின் அருள்கள் பரிபூரணம் அனைவருக்குமே... அப்பனே இன்னும் பல வாக்குகள் செப்புகின்ற பொழுது அப்படியே ரகசியங்களை எல்லாம் சொல்வேன் என்பேன் அப்பனே... நலன்களாக.
இறைவன் கொடுக்கும் வாய்ப்பு!!
இதனால் அப்பனே நிச்சயம் வாழ்க்கை அப்பனே நிச்சயம் தன்னில் கூட சில காலம் பின் உங்களிடையே இறைவன் ஒப்படைத்து விடுகின்றான்..
எப்படித்தான்?? வாழ்கின்றார்கள்?? என்று!!
ஆனாலும் அதில் தான் அப்பா... நீங்கள் நிச்சயம் பல தவறுகள் செய்து விடுகிறீர்கள் என்பேன்.
அவ் வாழ்க்கையை உங்களிடத்தில் ஒப்படைக்கும் பொழுது நீங்கள் சரியான வழியை பின்பற்றினால் பின் இறைவன் சந்தோஷம்!!
இவந்தனுக்கு இவ் இடைவெளியை கொடுத்தோம்.... சரியாகவே இவன் கடைப்பிடித்தான்.
இவனுக்கு அனைத்தும் கொடுக்கலாம் என்று அனைத்தும் கொடுத்து விடுவானப்பா!!! இறைவன்.
ஆனால் சரியான வழியில் பயன்படுத்தவில்லை என்றால் இறைவனே வந்து அழித்து விடுவானப்பா..
இதனால் அப்பனே ஆக்குவதும் அப்பனே பின் அழிப்பதும் இறைவனுக்கே பின் சொந்தம் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே இங்கு இறைவனை குற்றம் கூறுவதற்கும் அப்பனே பின் நிச்சயம் சொந்தம் கொண்டாடுவதற்கும் அப்பனே.. எதை என்று புரிய!!!
இதனால் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட இன்னும் விளக்கத்தோடு.. மறு வாக்கும் செப்புகின்றேன் என்பேன் அப்பனே.
ஆசிகள் !!! அய்யனோடு ஆசிகள்!!! அனைவருக்குமே!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
No comments:
Post a Comment