​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Monday, 26 September 2016

சித்தன் அருள் - 449 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

மனித ஆத்மாக்கள் கடைதேறுவதற்காக சாஸ்த்திரங்கள் எழுதப்பட்டுள்ளது என்பது உண்மைதான். இதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், பரிபூரண சரணாகதி தத்துவத்தில் ஆழ்ந்துவிட்ட பிறகு, சாஸ்த்திரங்களை அதிகம் கவனிக்க வேண்டாம்.

6 comments:

 1. Om Agathisaya namaha 108 Times Repeat-ஓம் அகத்தீசாய நமஹ
  https://www.youtube.com/watch?v=1kimiuaQe0U

  ReplyDelete
 2. ஐயா வணக்கம் நானும் என் குடும்பமும் பெரும் துயரத்தில் மாட்டிக்கொண்டுள்ளோம். யாராவது உண்மையாக ஹனுமத்தாசன் ஐயா போல தற்போது ஜீவ நாடி வாசிப்பவர்கள் இருக்கிறார்களா சித்தன் அருள் பெற விரும்புகிறேன் வழி சொல்லுங்கள் .நண்பர்களே உதவுங்கள்.
  அகத்திய பெருமானின் அருள் வாக்கைப் பெற்றால் நாங்களும் பிழைத்துக் கொள்வோம்.

  அகத்திய பெருமானே எங்களை மன்னித்து காப்பாற்றுங்கள். ...

  ReplyDelete
  Replies
  1. Thavathiru Thangarasan agigalar , Kallar, Mettupalayam, Jeeva nadi vasikkirar..Madhatthin mudal naatkalil phone moolan book seithu kondu sellvam..contact..www.agathiarkallar.org..Nandri..Agathiyaradimai.

   Delete
  2. If you don't mind... change your name as Agasthiyarkidaidhu vittaar... and believe Ayyan Agasthiyar. He will help you by giving solution in one or other way. But you have to understand. Suddenly I thought this so I sent. Forgive me if I hurt anyone.

   Thanks

   Delete
  3. நன்றி சகோதரர்களே
   நான் தவத்திரு தங்கராசு அடிகளார் அவர்களிடம் பேசினேன்.அகத்திய சித்த சுவாமியின் ஜீவ நாடியில் வாக்கு வர இன்னும் 3 மாதங்களுக்கு மேல் ஆகும் என்றார். நான் 50 நாட்களுக்கு மேலாக அகத்திய பெருமானை நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன்.அகத்தியரிடம் என் வேதனையை தெரிவிக்க மேலும் ஏதேனும் வழி உள்ளதா உதவுங்கள் சகோதரர்களே


   Delete
  4. அகத்தியர் பெருமான் எங்கள் குடும்பத்தை
   காப்பாற்றினார்.
   அகத்திய பெருமானின் திருவடிகள் சரணம்
   ஒம் அகத்தீசாய நமஹ

   Delete