வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
23/12/2021 வியாழக்கிழமை அன்று நம் குருவின் திரு நட்சத்திரம் அமைந்ததால், அவரின் சன்னதியில், மிக சிறப்பாக அபிஷேக பூஜைகள் நடந்தது.
பல அகத்தியர் அடியவர்களும் அனுப்பிதந்த பூஜை படங்களை, உங்கள் பார்வைக்காக கீழே தருகிறேன்.
இங்கு வெளியிட பூஜை முடிந்த பின் எடுத்த படங்களை அனுப்பித்தந்தால் வெளியிடுகிறேன். உங்கள் படங்களை AGNILINGAMARUNACHALAM@GMAIL.COM என்கிற மெயிலுக்கு அனுப்புங்கள்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
[பனப்பாக்கம்]
[பாலராமபுரம்]
[பனப்பாக்கம்]
[வடசேரி, நாகர்கோயில்]
[பொதிகை அடிவாரம்]
[சென்னை சித்த மருத்துவ கல்லூரி]
[ வடசேரி, நாகர்கோயில்]
[தேவிகாபுரம், திருவண்ணாமலை]
[மேட்டுப்பாளையம் மாதேஸ்வரன் கோவில்]
[வேலூர் அகத்தியர் கோவில்]
[மதுரை சக்தி மாரியம்மன் கோவில்]
[மதுரை ராமதேவர் சித்தர் பீடம்]
[சின்னாளம்பட்டி, திண்டுக்கல்]
[மலேசியா]
[பாலராமபுரம்]
[அகத்தியர் இல்லம், பாண்டிச்சேரி]
[சென்னை அகத்தியர் அடியவர் வீட்டில்]
[கூடுவாஞ்சேரி]
[பேரளம்]
[அகத்தியர் பீடம், பொகளூர்]☝
[பசுமலை, மதுரை]
[தாண்டிக்குடி]
சித்தன் அருள்............தொடரும்!























