இன்று தொடங்கிய நன் நாள், என்றும் இனிமையாக, அமைதியாக, மனோபீஷ்டங்கள் நிறைவேறி, ஸ்ரீ லோபாமுத்திரா சமேத திரு அகத்தியப் பெருமானின் திருவருளும், இறைவனின் கனிவான கடைக்கண் பார்வையும், சித்தப் பெருமான்களின் ஆசியும், உங்கள் அனைவருக்கும், இனி என்றும் கிடைக்கட்டும் என வேண்டி "அகத்தியப் பெருமானின் சித்தன் அருள்" வலைப்பூவின் வாழ்த்துக்களுடன், உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
எல்லோரும் நலமாக, இன்புற்று, நிறைய தெய்வீக அனுபவங்களுடன் வாழ்க!
ஓம் ஸ்ரீ லோபா முத்திரா சமேத திரு அகத்தியர் திருவடிகள் போற்றி!
அக்னிலிங்கம்!
