போகர் சித்தரின் வாக்கின்படி முருகர் பிறந்தது "ஆவணி மாதம் பூசம் முதற் காலில், திங்கள் கிழமை அன்று".. அப்படியானால் இந்த வருடம் செப்டம்பர் மாதம் (இந்த மாதம்) பன்னிரெண்டாம் தியதி அன்று பூசம் நட்சத்திரம் வருகிறது. அடியவர்களே அன்று முருகர் கோவிலுக்கு போய் அவரை தரிசனம் செய்யலாமே. எங்கே? ஓதிமலையிலேயா?
ஓதிமலை எங்கிருக்குன்னு கோயம்புத்தூர் போய் விசாரிக்காதீங்க. அங்கிருப்பவர்கள் நிறைய பேருக்கு தெரியாது. இன்டெர் நெட்டை துழாவுங்கள்.