​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 12 April 2025

சித்தன் அருள் - 1832 - அன்புடன் அகத்தியர் - பிரமிடு சிவன் கோயில்.பாபுவான், பேயோன், அங்கோர் தோம், கம்போடியா!






23/3/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம் : பிரமிடு சிவன் கோயில்.பாபுவான் . பேயோன்.          அங்கோர் தோம். கம்போடியா.

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே நலங்களாகவே அப்பனே பின் அறிந்தும் கூட அப்பனே பல அரசர்கள் அப்பனே நிச்சயம் தன்னில்... ஈசனை உணர்ந்து அப்பனே.. பல ஆலயங்களுக்கு அப்பனே சென்று பல வழிகளிலும் கூட அப்பனே உண்மை நிலைகளை உரைத்து!!!!!

உரைத்து அப்பனே பின் நிச்சயமாய் பின் மக்கள் நம்பியவாறு அதாவது மக்கள் நம்பும்படியே அப்பனே பல திருத்தலங்களை அமைத்தார்கள் அப்பனே. 

அவை மட்டும் இல்லாமல் ராஜராஜ சோழன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே... அதாவது ஈசனுடைய சக்திகளை வைத்துக் கொண்டு அப்பனே பின் பல தேசங்களுக்கு சென்றானப்பா.

ஆனாலும் பல தேசங்களில் கூட... ஈசனைப் பற்றி பரப்பினானப்பா!!!

ஆனாலும் அப்பனே பின் அதாவது அனைவரும் நம்பவில்லை... அதாவது ஈசனைப் பற்றி.. பரப்புகின்றீர்களே நீங்கள்!!... நிச்சயம் தன்னில் கூட பின் ஏதாவது பின் நிச்சயம் செய்து காண்பியுங்கள்.. என்றெல்லாம்!!

நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட பல வித்தைகள் அப்பனே அறிந்தும் கூட... இதை என்று புரிய. 

ஆனாலும் பின் ராஜராஜ சோழன் அறிந்தும் கூட.. அதாவது சோழ மன்னன் கூட அறிந்தும் பின்!!...

ஈசனே!!!....... இவ்வாறு உன்னைத்தானே நினைத்து நினைத்து அதாவது பிறந்தேன்!! அறிந்தும்!!

இதனால் மக்கள் நம்பவில்லையே!!!... இதனால் அறிந்தும் எந்தனக்கு ஒரு சக்தியை கொடும்!!! என்று!.. நிச்சயம் தன்னில் கூட!!

பின் ஈசன் பல சக்திகளை கொடுத்தான்!!!

இதனால் நிச்சயம் தன்னில் கூட... ரகசியங்கள் நிச்சயம் அதாவது ராஜராஜ சோழனுக்கு!!!... அப்பனே அறிந்தும் இறங்கி வந்தானப்பா ஈசன்!!! 

அறிந்தும்!! அதாவது நிச்சயம் தன்னில் கூட... பின் இதோ மழை பெய்விக்கின்றேன் என்றால்!!! நிச்சயம் உடனடியாக பின்... மழை பெய்யுமப்பா!!

இதோ நிச்சயம் தன்னில் கூட... பின் இரவை நிச்சயம் பகலாக மாற்றுகின்றேன்.. என்றால் நிச்சயம் அப்பனே மாற்றுவானப்பா!!!

அப்பனே பகல் இரவு!!
இரவு பகல்!!... அப்பனே இவ்வாறெல்லாம்.. நிச்சயம் அப்பனே இவ் சக்திகள்.... பின் !! ஈசனே!! கொடுத்தானப்பா!!

இதனால் அப்பனே அனைத்து தேசங்களுக்கும் சென்று அப்பனே நிச்சயம் பின் அறிந்தும் கூட பின் பல பல வழிகளிலும் கூட அப்பனே... இவன் மூலம் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட இயக்கினானப்பா!!.. ஈசனும் கூட!!

இதனால்தான் அப்பனே நிச்சயம் கூட அனைத்தும் அறிந்தால் அப்பனே... நீங்கள் கூட அப்பனே பகலை இரவாக மாற்றலாம்... நிச்சயம் இரவை பகலாக மாற்றலாம்.. அப்பனே நிச்சயம் அவ் சக்தி மனிதனிடத்தில் உள்ளதப்பா. ஆனாலும் சரியாகவே அதை பயன்படுத்துவதில்லை. 

அப்பனே இவை போன்று நிச்சயம் தன்னில் கூட... அப்பனே நிச்சயம் அறிந்தும்... எதை என்று புரிந்தும் கூட... ஆனாலும் பின் இறை.!!.
இங்கிருந்து அறிந்தும் அப்பனே நிச்சயம் பின் ராஜராஜ சோழன்... அப்பனே இங்கு பின் வருகின்ற பொழுது நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே இவ்வாறெல்லாம்... இதனால் அப்பனே பல வழிகளிலும் பல தேசங்களுக்கு சென்று அப்பனே... நிச்சயம் தன்னில் கூட... அப்பனே இவ்வாறுதான் பரப்பி!! பரப்பி!! அப்பனே நிச்சயம் தன்னில் கூட..

ஆனாலும் காலப்போக்கில் அவை தன் நிச்சயம் மறைந்து கொண்டே!! மறைந்து கொண்டே!!

ஆனாலும் அப்பனே.. ஈசன் விடுவானா?? என்ன!!!...

அப்பனே நிச்சயம் தன்னில் கூட தன்னைத்தானே அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ்வாறெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில்... உணர்ந்து அப்பனே பல வழிகளில் கூட அப்பனே நிச்சயம் பின் சேவைகள் அப்பனே... ஆதலால் அப்பனே பின்... அதாவது பல ஆண்டுகள் அப்பனே வாழ்ந்து வந்தார்கள் அப்பனே... பின் முன்பெல்லாம் அரசர்கள் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

அப்பனே அதனால் அப்பனே... இப்பொழுது எல்லாம் பின் அதாவது 60 ,70,.... வயதுகள் ஆகிவிட்டால் பின் முதியோன்... என்றே கூறிக் கொண்டிருக்கின்றார்கள்... அப்பனே..

அவையெல்லாம் ஏற்க முடியாதப்பா!!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட யான்.. சொன்னேனே அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அனைத்து மனிதரிடத்திலும் ஓர்.. சக்கரம் பின் உள்ளதப்பா..

அச்சக்கரத்தை அப்பனே... பின் நிச்சயம்.. திருகி (சுழற்றி) அதாவது நிச்சயம் ஓடும் படி செய்துவிட்டாலே போதுமானதப்பா... நிச்சயம் தன்னில் கூட அப்பனே... அனைத்து ஒளிகளையும் கூட (கதிர்வீச்சுக்கள்) அப்பனே உங்களுக்கு தெரியும்ப்பா!!!

அவை மட்டும் இல்லாமல் பின் அனைத்தும் அப்பனே வெற்றி.. அப்பனே காண்பது உறுதியப்பா!

அப்பனே அவை மட்டுமில்லாமல் நிச்சயம் தன்னில் கூட.. பல தவங்களை செய்து செய்து அப்பனே... எங்கெல்லாம் என்று!!!(சக்திகள் விழும் இடம்)

இதனால் அப்பனே!!!

அப்பனே ஒரு ரகசியத்தை இங்கிருந்தே சொல்கின்றேன் அப்பனே!!

இங்கு  (கம்போடியாவில்) ஒரு இடம் இருக்கின்றதப்பா.. அங்கு சில அப்பனே பின்.. சக்திகள் அப்பனே பின் நீங்கள் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்படியே பின் அப்படியே... கிழக்கு மேற்காக பின் நிச்சயம்... கால்களையும் நீட்டி பின் அதாவது படுக்கும் பொழுது... அப்பனே நிச்சயம் பின் அதாவது பூமி... சுழல்கின்றதை நீங்கள் உணர்வீர்கள் என்பேன் அப்பனே.

அப்பனே இவ்வாறு தான் அரசர்கள் அப்பனே பன்மடங்காக... எங்கெல்லாம்?? நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அறிந்தும் கூட... இவ்வாறு சுழல்கின்றது.. பின் உணர்ந்து பின்.. உணர்ந்துள்ளார்களோ அங்கு தான் பின்.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. சக்திகள் அதிகம் என்பதற்கிணங்க அப்பனே... எங்களிடத்தில் வந்து பின் நிச்சயம் தன்னில் கூட.... யாங்களும்... உதவிகள் செய்து அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அறிந்தும்... இதை தன் அப்பனே ஏற்படுத்தினோம். 

அது மட்டும் இல்லாமல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே ஒவ்வொரு... இப்பொழுது அதாவது தேவாரம்!!... பாடிய ஸ்தலங்கள்... பின் அனைத்திலும் ரகசியங்கள் உள்ளது என்பேன் அப்பனே... ஒவ்வொரு இடத்திலும் கூட!!!

(தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். 


அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.

கடலூர் மாவட்டம்
தொகு
கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 19 கோயில்கள் உள்ளன.

இராஜேந்திர பட்டினம் சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்
ஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்
கானாட்டம்புலியூர் பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில்
சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில்
சிவபுரி உச்சிநாதர் திருக்கோயில்
திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் திருக்கோயில்

திருக்கூடலையாற்றூர். வல்லபேஸ்வரர் திருக்கோயில்
திருச்சோபுரம் மங்களபுரீஸ்வரர் திருக்கோயில்
திருத்தளூர் சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில்
திருநாரையூர் சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில்
மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் திருக்கோயில்
திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் திருக்கோயில்
திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில்
திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயில்
திருவேட்களம் பாசுபதேஸ்வரர் திருக்கோயில்
தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில்
பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில்
விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்



நாகப்பட்டினம் மாவட்டம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் 53 கோயில்கள் உள்ளன.

ஆச்சாள்புரம் சிவலோகத்தியாகர் திருக்கோயில்
மகேந்திரப் பள்ளி திருமேனியழகர் திருக்கோயில்
திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் திருக்கோயில்
அன்னப்பன்பேட்டை சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
சாயாவனம் சாயாவனேஸ்வரர் திருக்கோயில்
பூம்புகார் பல்லவனேஸ்வரர் திருக்கோயில்
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்
திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் திருக்கோயில்
திருக்குருகாவூர் வெள்ளடைநாதர் திருக்கோயில்
சீர்காழி சட்டைநாதர் திருக்கோயில்
திருக்கோலக்கா சப்தபுரீஸ்வரர் திருக்கோயில்
வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் திருக்கோயில்[2]
குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் திருக்கோயில்
கீழையூர் கடைமுடிநாதர் திருக்கோயில்
திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில்
திருப்புன்கூர் சிவலோகநாதர் திருக்கோயில்
நீடூர் சோமநாதர் திருக்கோயில்
பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
திருவேள்விக்குடி கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
மேலத்திருமணஞ்சேரி ஐராவதேஸ்வரர் திருக்கோயில்
திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில்
கொருக்கை வீரட்டேஸ்வரர் திருக்கோயில்
தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில்
திருக்குரக்கா குந்தளேஸ்வரர் திருக்கோயில்
திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் திருக்கோயில்
இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்
மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோயில்
திருவிளநகர் உச்சிரவனேஸ்வரர் திருக்கோயில்
கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில்
செம்பொனார்கோவில் சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்
புஞ்சை நற்றுணையப்பர் திருக்கோயில்
மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் திருக்கோயில்
தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில்
ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
திருமயானம் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
திருவைகல் வைகல்நாதர் திருக்கோயில்
கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் திருக்கோயில்
திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் திருக்கோயில்
தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் திருக்கோயில்
குத்தாலம் உத்தவேதீஸ்வரர் திருக்கோயில்
திருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் திருக்கோயில்
திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்
சீயாத்தமங்கை அயவந்தீஸ்வரர் திருக்கோயில்
நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் திருக்கோயில்
சிக்கல் நவநீதேஸ்வரர் திருக்கோயில்
திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்
வலிவலம் மனத்துணைநாதர் திருக்கோயில்
திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
திருவாய்மூர் வாய்மூர்நாதர் திருக்கோயில்
வேதாரண்யம் திருமறைக்காடர் திருக்கோயில்
அகஸ்தியன் பள்ளி அகத்தீஸ்வரர் திருக்கோயில்
கோடியக்காடு கோடிக்குழகர் திருக்கோயில்

தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 57 கோயில்கள் உள்ளன.

அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோயில்
ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
ஆவூர் (கோவந்தகுடி) பசுபதீஸ்வரர் கோயில்
இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயில்
கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயில்
கண்டியூர், பிரம்மசிரகண்டீஸ்வர் கோயில்
கருக்குடி சற்குணலிங்கேஸ்வரர் கோயில்
கீழபழையாறை வடதளி சோமேசர் கோயில்
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில்
கும்பகோணம் சோமேஸ்வரர் கோயில்
கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில்
கொட்டையூர் கோடீஸ்வரர், கைலாசநாதர் கோயில்
சக்கரப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோயில்
சாக்கோட்டை அமிர்தகடேஸ்வரர் கோயில்
சிவபுரம் சிவகுருநாதர் கோயில்
சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் கோயில்
திங்களூர் கைலாசநாதர் கோயில்
திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயில்
திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயில்
திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் கோயில்
திருக்கானூர் செம்மேனிநாதர் கோயில்
திருக்கோடிக்காவல் கோடீஸ்வரர் கோயில்

திருக்கோழம்பியம் கோகிலேஸ்வரர் கோயில்
திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில்
திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயில்
திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்
திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவில்
திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோயில்
திருநறையூர் சித்தநாதேஸ்வரர் கோயில்
திருநாகேஸ்வரம் நாகேஸ்வரர் கோயில்
திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் கோயில்
திருப்பந்துறை சிவானந்தேஸ்வரர் கோயில்
திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் கோயில்
திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில்
திருப்பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் கோயில்
திருமெய்ஞானம் ஞானபரமேஸ்வரர் கோயில்
திருவலஞ்சுழி திருவலஞ்சுழிநாதர் கோயில்
திருவாய்பாடி பாலுகந்தநாதர் கோயில்
திருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வரர் கோயில்
திருவிசநல்லூர் யோகநந்தீஸ்வரர் கோயில்
திருவிடைமருதூர் மகாலிங்கம் கோயில்
திருவேதிகுடி வேதபுரீஸ்வரர் கோயில்
திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயில்
திருவையாறு ஐயாறப்பன் கோயில்
தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர் கோயில்
தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில்
நல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்
பசுபதிகோயில் பசுபதீஸ்வரர் கோயில்
பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில்
பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயில்
பரிதியப்பர்கோவில் பாஸ்கரேஸ்வரர் கோயில்
பாபநாசம் பாலைவனேஸ்வரர் கோயில்
மேலைத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயில்
வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் கோயில்

திருவாரூர் மாவட்டம்
தொகு
திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 54 கோயில்கள் உள்ளன.

அம்பர், அம்பல் பிரம்மபுரீஸ்வரர் கோயில்
அரித்துவாரமங்கலம் பாதாளேஸ்வரர் கோயில்
அவளிவணல்லூர் சாட்சிநாதர் கோயில்
அன்னியூர் அக்னிபுரீஸ்வரர் கோயில்
ஆண்டான்கோவில் சொர்ணபுரீஸ்வரர் கோயில்
ஆருர் அரநெறி அசலேஸ்வரர் கோயில்
இடும்பாவனம் சற்குணநாதர் கோயில்
ஓகைப்பேரையூர் ஜகதீஸ்வரர் கோயில்
கச்சனம் கைச்சின்னேஸ்வரர் கோயில்
கருவேலி சற்குணேஸ்வரர் கோயில்
கரைவீரம் கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) கோயில்
கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில்
கீழ்வேளூர் கேடிலியப்பர் கோயில்
குடவாசல் கோணேஸ்வரர் கோயில்

கோட்டூர் கொழுந்தீஸ்வரர் கோயில்
கோயில்வெண்ணி வெண்ணிகரும்பேஸ்வரர் கோயில்
கோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் கோயில்
கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோயில்
சித்தாய்மூர் பொன்வைத்தநாதர் கோயில்
சிதலப்பதி முக்தீஸ்வரர் கோயில்

செருகுடி சூஷ்மபுரீஸ்வரர் கோயில்
தண்டலச்சேரி நீள்நெறிநாதர் கோயில்
திருக்கண்ணபுரம் ராமநாதர் கோயில்
திருக்களர் பாரிஜாதவனேஸ்வரர் கோயில்
திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோயில்
திருக்கொட்டாரம் ஐராவதீஸ்வரர் கோயில்
திருக்கொண்டீஸ்வரம் பசுபதீஸ்வரர் கோயில்
திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேஸ்வரர் கோயில்
திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில்
திருச்செங்காட்டங்குடி உத்திராபசுபதீஸ்வரர் கோயில்
திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் கோயில்
திருத்தலையாலங்காடு நர்த்தனபுரீஸ்வரர் கோயில்
திருநாட்டியத்தான்குடி ரத்தினபுரீஸ்வரர் கோயில்
திருநெல்லிக்கா நெல்லிவனநாதர் கோயில்
திருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் கோயில்
திருப்பனையூர் சவுந்தரேஸ்வர் கோயில்
திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில்
திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் கோயில்
திருமாகாளம் மகாகாளநாதர் கோயில்

திருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் கோயில்
திருமீயச்சூர் மேகநாதர் கோயில்
திருவண்டுதுறை வண்டுறைநாதர் கோயில்
திருவாரூர் தியாகராஜர் கோயில்
திருவிற்குடி வீரட்டானேஸ்வரர் கோயில்
திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்
தூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில்
தேவூர் தேவபுரீஸ்வரர் கோயில்
நன்னிலம் மதுவனேஸ்வரர் கோயில்
பாமணி நாகநாதர் கோயில்
பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில்
மணக்கால்ஐயம்பேட்டை அபிமுக்தீஸ்வரர் கோயில்
விடைவாசல் புண்ணியகோடியப்பர் கோயில்
விளமல் பதஞ்சலி மனோகரர் கோயில்
ஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில்

மதுரை மாவட்டம்

மதுரை மாவட்டத்தில் மொத்தம் 4 கோயில்கள் உள்ளன.

செல்லூர், மதுரை திருவாப்புடையார் கோயில்
திருப்பரங்குன்றம் சத்தியகிரீஸ்வரர் கோயில்
திருவேடகம் ஏடகநாதர் கோயில்
மதுரை சுந்தரேஸ்வரர் கோயில்


விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 13 கோயில்கள் உள்ளன.

அறகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோயில்
இரும்பை மகாகாளேஸ்வரர் கோயில்
ஒழிந்தியாம்பட்டு அரசலீசுவரர் கோயில்
முண்டீச்சரம் சிவலோகநாதர் கோயில்
கிளியனூர் அகஸ்தீஸ்வரர் கோயில்
டி. இடையாறு மருந்தீசர் கோயில்
திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோயில்
திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோயில்
திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோயில்
திருவாமத்தூர் அபிராமேஸ்வரர் கோயில்
திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோயில்
நெய்வணை சொர்ணகடேஸ்வரர் கோயில்
பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில்


திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 5 கோயில்கள் உள்ளன.

குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் திருக்கோயில்
செய்யாறு வேதபுரீஸ்வரர் திருக்கோயில்
திருப்பனங்காடு தாளபுரீஸ்வரர் திருக்கோயில்
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்
தண்டரை பீமேஸ்வரர் திருக்கோயில்

காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 12 கோயில்கள் உள்ளன.

அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில்
எலுமியன்கோட்டூர் தெய்வநாயகேஸ்வரர் கோயில்
ஓணகாந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர் கோயில்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்
காஞ்சிபுரம் கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் கோயில்
காஞ்சிபுரம் சத்யநாதர் கோயில்
காஞ்சிபுரம் திருமேற்றளீஸ்வரர் கோயில்
திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோயில்
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்
திருமாகறல் திருமாகறலீஸ்வரர் கோயில்
திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோயில்
திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில்

திருச்சிராப்பள்ளி மாவட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மொத்தம் 13 கோயில்கள் உள்ளன.

அன்பில் சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில்
மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில்
திருப்பாற்றுறை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்
திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்
திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில்
திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில்
ஈங்கோய்மலை மரகதாசலேஸ்வரர் திருக்கோயில்
திருப்பராய்த்துறை பராய்த்துறைநாதர் திருக்கோயில்
உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில்
உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்
திருச்சி தாயுமானவர் திருக்கோயில்
திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் திருக்கோயில்
திருநெடுங்குளம் நெடுங்களநாதர் திருக்கோயில்

அரியலூர் மாவட்டம்

அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 3 கோயில்கள் உள்ளன.

திருமழபாடி வைத்தியநாதர் திருக்கோயில்
கீழப்பழுவூர் ஆலந்துறையார் திருக்கோயில்
கோவிந்தபுத்தூர் கங்காஜடேஸ்வரர் கோயில்

கரூர் மாவட்டம்

கரூர் மாவட்டத்தில் மொத்தம் 4 கோயில்கள் உள்ளன.

அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்
குளித்தலை கடம்பவனேஸ்வரர் திருக்கோயில்
கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில்
வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில்

சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 4 கோயில்கள் உள்ளன.

காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில்
திருப்புத்தூர் திருத்தளிநாதர் திருக்கோயில்
திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில்
பிரான்மலை கொடுங்குன்றநாதர் திருக்கோயில்

புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 2 கோயில்கள் உள்ளன.

திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில்
ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்

ராமநாதபுரம் மாவட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 2 கோயில்கள் உள்ளன.

ராமேஸ்வரம் ராமநாதர் திருக்கோயில்
திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில்

விருதுநகர்
 மாவட்டத்தில் மொத்தம் 1 கோயில் உள்ளன.

திருச்சுழி திருமேனிநாதர் திருக்கோயில்


திருநெல்வேலி மாவட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 2 கோயில்கள் உள்ளன.

குற்றாலம் குற்றாலநாதர் திருக்கோயில்
திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில்


திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 2 கோயில்கள் உள்ளன.

அவிநாசி அவிநாசியப்பர் திருக்கோயில்
திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் திருக்கோயில்


கோயம்புத்தூர் மாவட்டம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மொத்தம் ஒரு கோயில் உள்ளன.

பேரூர் பட்டீஸ்வரர் கோயில்


ஈரோடு மாவட்டம்

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 2 கோயில்கள் உள்ளன.

கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோயில்
பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில்


நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2 கோயில்கள் உள்ளன.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்
கொல்லிமலை அறப்பளீஸ்வர் கோவில்


வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 3 கோயில்கள் உள்ளன.

தக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோயில்
திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோயில்
திருவல்லம் வில்வநாதேஸ்வரர் கோயில்


திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 6 கோயில்கள் உள்ளன.

கூவம் திரிபுராந்தகர் திருக்கோயில்
திருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில்
திருப்பாசூர் வாசீஸ்வரர் திருக்கோயில்
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்
திருவொற்றியூர் படம்பக்கநாதர் திருக்கோயில்
பூண்டி ஊன்றீஸ்வரர் திருக்கோயில்

சென்னை மாவட்டம்

சென்னை மாவட்டத்தில் மொத்தம் 4 கோயில்கள் உள்ளன.

திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் திருக்கோயில், பாடி
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில்
வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்.

மற்ற மாநிலங்களில் மொத்தம் 10 கோயில்கள் உள்ளன.

ஆந்திர மாநிலம்
காளஹஸ்தி காளத்தியப்பர் திருக்கோயில் ; - திருப்பதி மாவட்டம்
ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ;- நந்தியால் மாவட்டம்


கர்நாடக மாநிலம்
திருக்கோகர்ணம் மகாபலேஸ்வரர் திருக்கோயில் ; -

 உத்தர கன்னட மாவட்டம்


கேரள மாநிலம்
திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோயில் ; 
- திருச்சூர் மாவட்டம்


புதுச்சேரி ஒன்றியப் பிரதேசம்
தருமபுரம் யாழ்மூரிநாதர் திருக்கோயில்
திருத்தெளிச்சேரி பார்வதீஸ்வரர் திருக்கோயில்
திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்
திருவண்டார்கோயில் பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில்
திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்

உத்தராகாண்ட் மாநிலம்
கேதார்நாத் கோயில்.

இலங்கை நாட்டில்

திருக்கோணேச்சரம்- கிழக்கு
திருக்கேதீச்சரம்-வடமேற்கு
முன்னேஸ்வரம்-மேற்கு
தொண்டீஸ்வரம்-தெற்கு
நகுலேஸ்வரம். - வடக்கு)

தேவார பாடல் பெற்ற ஸ்தலங்கள்.

அவ் ஒவ்வொரு இடத்திலும் கூட... ரகசியங்கள் அப்பனே மனிதனுக்கு சொல்லிவிட்டால் நிச்சயம் தன்னில் கூட வெற்றிகள் காண்பான் என்பேன் அப்பனே.

அப்பனே அண்ணாமலையில் ஓரிடத்தில் அப்பனே பின் அமர்ந்து கொண்டு அப்படியே பின் மல்லாக்க பின் (மல்லாந்து )படுத்தால் பின் நிச்சயம் அப்பனே நிச்சயம் பூமி சுழல்வது அப்பனே பின் அப்பனே நீங்களும் பின் உணரலாம் என்பேன் அப்பனே. 

நீங்கள் அப்படியே சுற்றுவது போல கண்களை மூடி கொண்டால் அப்பனே.. பூமி சுற்றுவது போல் அப்பனே நிச்சயம்.. அறிந்தும் கூட அப்பனே தெரியும் அறிந்தும் எதை என்று அறிய அப்பனே. 

பின் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது சிதம்பரத்தில் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட... எவ்வாறு என்பதையெல்லாம் அப்பனே அறிந்தும் கூட பின் அதே போல்..அப்பனே படுத்து அப்பனே நிச்சயம் கண்களை மூடி கொண்டால்... அப்பனே நிச்சயம் குருபகவான் (வியாழன் கிரகம்) அப்பனே அறிந்தும் கூட பின் சுழல்வதை கூட!!!

அது மட்டும் இல்லாமல் அப்பனே புதனும் கூட அப்பனே பின் அறிந்தும்... அறிந்தும் அறிந்தும் பின் புதனும் கூட அப்பனே இன்னும் அப்பனே அறிந்தும் உண்மைதனை கூட அப்பனே சுழல்வது நன்றாகவே தெரியுமப்பா ஓரிடத்தில் என்பேன் அப்பனே. 

அவ் இடமெல்லாம் எல்லாம் வரும் காலத்தில் நிச்சயம் தன்னில் கூட யான் காட்டுகின்றேன் அப்பனே. 

அவை மட்டும் இல்லாமல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அதாவது சூரிய பகவான் அப்பனே அறிந்தும் கூட நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது சூரியனுக்கும் அதாவது சூரியவர்மனுக்கும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின்.. அதாவது இலங்கையில் இருந்து வந்தவனுக்கும்!!... அதாவது இலங்கையில் இருந்து ஒரு அரசன் இங்கு வந்தானப்பா!! (இராவணன்)

அப்பனே பின் ஈசன் தான்... பெரியவன் என்று!!

ஆனாலும் அறிந்தும் கூட பின் விஷ்ணு தான் பெரியவன் என்று அப்பனே சண்டைகள்.. பலமாக இரு அரசர்களுக்கும்!!


(விஷ்ணு தான் பெரியவர் என்று சூரியவர்மன் 

சிவன் தான் பெரியவர் என்று ராவணன் இருவருக்கும் யுத்தம்)



இதனால் அப்பனே பல மனிதர்கள் நிச்சயம் தன்னில் கூட அப்பனே..

பின் விஷ்ணு பெரியவன் என்று.. அவன் சொல்ல அதாவது அறிந்தும் புரிந்தும் கூட அப்பனே நிச்சயம் தன்னில்!!... எதை என்று புரியாமலும் கூட...

அதாவது அப்பனே இவ் அரசனும் (இலங்கை அரசன் இராவணன்) ஈசன் தான் பெரியவன் என்று சொல்ல!!.... அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட...

அப்பனே பின் ஆனாலும் இருவரும் சண்டைகள்!!!..

ஆனாலும் பின் அதாவது பின் அதாவது இவ் அரசன்.. உன் கடவுளைக் காட்டு!! என்று நிச்சயம் அறிந்தும் கூட!! பின் அதாவது யான் நம்புகின்றேன்.. என்று நிச்சயம் தன்னில் கூட... பின் இலங்கையில் இருந்து வந்தவன்!! அப்பனே அறிந்தும்!!

இதனால் எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே... ஈசனை நோக்கி தவம் புரிந்தான் என்பேன் அப்பனே. 

நிச்சயம் தன்னில் கூட..அப்பா!!!... எதை என்று அறிய ஈசன் வந்து நின்றானப்பா!!!
நிச்சயம் தன்னில் கூட!!

அப்பனே பின் அதாவது.. யான் காட்டிவிட்டேன் ஈசனை கூட!!

பின் நீ விஷ்ணுவை காட்டு என்று கூட!! பின் அறிந்தும் கூட.. அதாவது சூரியவர்மனிடம் அறிந்தும் எதை என்று புரிய..

அப்பனே பின் சூரியவர்மன் கூட அப்பனே பின் ஐயோ!!!!....... பின் என் நாராயணனே!!!... என்று நிச்சயம்.. பின் அறிந்தும் கூட!!

பின் வந்தானப்பா!! விஷ்ணு!!

இதனால் நிச்சயம்... இருவர்களும் (ஈசன் விஷ்ணு) கூட சேர்ந்து பின் அறிந்தும் கூட பின் ஒன்றே!!! என்று நிச்சயம் தன்னில் கூட!!

அதனால் பின் ஒரே முகமாகவே
(சங்கரநாராயணனாக)
 பின் காட்சியளித்தார்கள் என்பேன் அப்பனே.

இதனால் ஒருவரே அப்பனே அனைத்தும் பின் ஒருவரே என்று... பல திருத்தலங்களில் கூட அப்பனே... இங்கு அப்பனே சூரியவர்மன் உருவாக்கினானப்பா!!!

இன்னும் அப்பனே ரகசியங்கள் அப்பனே காத்துக்கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே.... இன்னும் இன்னும் அப்பனே.. சிறப்பு அறிந்தும் உண்மைதனை கூட... இதனால் தான் அப்பனே நிச்சயம் எங்கெல்லாம் பின் கிரக நிலைகள்.. அப்பனே சரியாகவே விழுகின்றதோ... அப்பனே பின் யாங்கள் அங்கு வந்து. அப்பனே பல பல அரசர்களுக்கும் உதவிகள் செய்தோம் என்பேன் அப்பனே. 

ஆனாலும் இப்பொழுதும் கூட உதவிகள் செய்ய அப்பனே தயாராகவே இருக்கின்றோம் என்போம் அப்பனே. 

ஆனாலும் மனிதன் அப்பனே தீய வழிகளில் சென்று கொண்டிருக்கின்றான்!!!  அதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில்  கூட அத் தீய வழியிலே சென்று  அப்பனே அவந்தன் அழிவை தேடிக் கொண்டிருக்கும் பொழுது... அப்பனே எப்படியப்பா?????

ஆனாலும் நீங்கள் சொல்வீர்கள்... அப்பனே அறிந்தும் கூட... நீங்கள் தான் படைத்தீர்கள் என்று!!

அதனால் அப்பனே.. ஏன் எதற்கு என்றெல்லாம் யோசிக்க தெரியாதவனுக்கு.. அப்பனே பின் சொல்லியும் கூட பயனில்லை என்பேன் அப்பனே. 

சிவன் ஆலய வாக்கு பாகம் இரண்டில் தொடரும்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சிதித்யன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. OM SRI AGATHEESAYA NAMO NAMAHA.

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமக, தொகுத்தளித்தமைக்கு நன்றிகள் அக்னிலிங்கம் அன்பரே 🙏

    ReplyDelete