​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 8 June 2026

சித்தன் அருள் - 2223 - அன்புடன் அகத்தியர் - பொதிகை வாக்கு!




17/5/2026 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த வாக்கு.

வாக்குரைத்த ஸ்தலம்: பொதிகை மலை அகஸ்தியர் கூடம்.

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள், அப்பனே. நலமாகவே, அப்பனே,


 வருங்காலத்தில் வெற்றிகளும் உண்டு. அப்பனே, 


ஏன்?? இந்த வெற்றிகள்??,

 எதனால்?? என்பவை எல்லாம், அப்பனே,
 இன்னும், அப்பனே,
 ரகசியங்கள் எல்லாம் வருங்காலத்தில் செப்புகின்ற பொழுது, அப்பனே, நிச்சயம் புரியுமப்பா.




 அப்பனே, ஏனென்றால்??,

 அப்பனே, சில விஷயங்கள், அப்பனே, எவ்நேரத்தில், அப்பனே, எதை என்று புரியாமல் இருந்தாலும், அப்பனே,.....

 அவ் நேரத்தில் சரியாக, அப்பனே, பின் நிச்சயம் பின் சொன்னால்தான், அப்பனே, (புரியும்)


அது மட்டும் இல்லாமல், அப்பனே, நல்விதமாக எதை என்று புரிய, அப்பனே, சில விஷயங்கள், அப்பனே, அழகாக, அப்பனே, அறிந்தும் கூட, எதை என்று கூற, அப்பனே, பின்!....

 அனைத்து கிரகங்களிலும் கூட, அப்பனே, ஒரு நாள், அப்பனே, சக்தி பின் மிகுந்து காணப்படும். அப்பனே, 


அவ்நாளில், அப்பனே, பின் உங்களுக்கு வாக்குகள் சொன்னாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அவை அப்படியே , சக்தி உள்ளவையாக மாறி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்படியே, அப்பனே, பல வழிகளில் கூட, அப்பனே, புண்ணியங்கள், அப்பனே, பலவற்றை, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட சேர்த்து, அப்பனே, சில கர்ம வினைகளை கூட, அப்பனே, குறைத்து, அப்பனே, நலமாக வாழலாம் என்பேன், அப்பனே.



 இதனால்தான், அப்பனே, இதே போல்தான், அப்பனே, நிச்சயம் எதை என்று அறிய, அப்பனே, அதாவது நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அறிந்தும் கூட, இவை எப்பொழுது?? இருந்து எதை என்று கூற, அப்பனே,


 நிச்சயம் தன்னில் கூட பல, அப்பனே, பின் யுகங்களாகவே, அப்பனே, !!..வாழ்ந்து. அப்பனே, பல வகைகளில் கூட, அப்பனே, பின் ஞானங்கள், அப்பனே, வந்து, அப்பனே, பல, அப்பனே, பின் அடியார்கள், அப்பனே, பின் அதாவது சிவனடியார்கள், அப்பனே, இன்னும், அப்பனே, ரிஷிமார்கள், அப்பனே, இன்னும், இன்னும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எதை என்று புரிய,


 அப்பனே, ஈசனாரும், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட (தென்திசையை) சமன் செய்ய, அப்பனே, எதை என்று, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அங்கே இரு!!!

 (பொதிகை மலையில் குருநாதர் அகத்தியர்)


(இதனால் வரை தென்திசையை சமன் செய்ய குருநாதர் அகத்தியர் பெருமான் வந்த காரணம் நாம் அறிந்தது வேறொன்றாக இருந்தது!!

 ஆனால் இன்று குருநாதர் கைலாயத்திலிருந்து தென்திசை வந்து பொதிகை மலையில் அமர்ந்தது குறித்த உண்மையை குருநாதர் நமக்கு கூறுகின்றார்)


, பின் அங்கே இருந்து பல வகைகளில் கூட மக்களுக்கு, அதாவது நிச்சயம் ஏது என்று அறிய, அதாவது மக்களுக்கு சேவைகள்!!

ஏனென்றால் மக்கள் பின் பல பாவங்களை, பின் சுமந்து வருவார்கள், சுமந்து வருவார்கள்,

 அதாவது பின் அறிந்தும் கூட எதை என்று புரிய சுமந்து வருவார்கள்!!


 நீ, அதாவது நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட இவையெல்லாம் எப்படி ஏது சார்ந்தது அப்பா அறிந்தும் கூட


 கைலாயத்தில் அப்பனே பின் இருந்தது!!

 இதனால் நிச்சயம் அங்கு சென்று பின் நிச்சயம் அதாவது ஈசன் கட்டளைபடியே அப்பனே அங்கு(பொதிகை மலைக்கு) சென்று நிச்சயம் தன்னில் கூட!!!



 அதாவது மனிதன் ஏது என்று புரிய பல வகையில் கூட அறிந்தும் புரிந்தும் கூட பின் மன வேதனைகளுடனே அறிந்தும் எதை என்று தெரியாமலே வாழ்வான்!


 இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது கலியுகத்தில் பாவங்கள் அதிகமாகும் என்பவை எல்லாம் எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றேன்!!!


 இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பின் அழகாக ஏது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட!!!...

 அங்கே செல்!!!.....

 என்றெல்லாம் நிச்சயம் தன்னில் ஈசனாரும்!!!


 இதனால் பின் வந்தேன்!!!

(ஈசனார் கட்டளைப்படி குருநாதர் அகத்தியர் பெருமான் பொதிகை மலைக்கு வந்தார்)


 ஆனாலும் நிச்சயம் பின் பல வழியில் கூட பின் எவை என்று கூட பின் கற்றுக் கொடுத்தவர்கள்

 (குருநாதரிடம் கற்றுக்கொண்டவர்கள்  ...அகத்தியரின் சீடர்கள்)


எல்லாம் நிச்சயம் யானும் செல்கின்றேன் யானும் செல்கின்றேன் என்றெல்லாம் நிச்சயம் பொதிகைக்கு!!!

ஆனாலும் அறிந்தும் கூட ஈசனார்!!!..பின் அகத்தியன் மட்டுமே செல்ல வேண்டும்!!! என்றெல்லாம்  ஈசனுடைய கட்டளை!!!




 அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்!!!
 பல விஷயங்களை கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!

 ஏன்? எதற்காக? எவை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்துமறிந்தும்!!

 இதனால் அப்பனே நிச்சயம் ஏது என்று புரிய அப்பனே எவ்வாறெல்லாம் எதன் அடிப்படையில் கூட எப்படி? ஏது என்று புரிந்தும் கூட அப்பனே!!


 இதனால்தான் அப்பனே ஏன் இவ்வளவு எதை என்று கூற கீழே 

(தென்பகுதியில் தக்ஷின பாரதத்தில்)


எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!!....

 இவ்வளவு ஆலயங்கள்!!!!

 இவ்வளவு ரிஷிகள்!!!
 இவ்வளவு குருமார்கள் அப்பனே!!

 ஏன் ?எதற்காக? (தென்பகுதியை) 

 தேடி வந்தார்கள் ???????என்பவை எல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!!



 ஏனென்றால் அடிப்படை அப்பனே பின் நிச்சயம் தத்துவத்தை அப்பனே பின் தெரிந்து கொள்ளாமல் அப்பனே என்ன சொன்னாலும் புரியாதப்பா!!


 இதனால் அப்பனே இவற்றிற்கெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் செப்பிடுவேன் அப்பனே!!!!


 பின் அடுத்தடுத்த வாக்கில் கூட அப்பனே!!


 நிச்சயம் தன்னில் கூட இவை தன் செய்முறை விளக்கமாகவும் யான் எடுத்துரைப்பேன் அப்பனே நலமாகவே!!


 அப்பொழுதுதான் அப்பனே புரியுமப்பா!!
 எதை என்று புரிய அப்பனே!!!

 இதனால் அப்பனே ஆனாலும் ஈசனாரும் நிச்சயம் தன்னில் கூட இனிமேல் அகத்தியன் யாருக்கும் எதை சொல்ல மாட்டான்!!

(இனி கைலாயத்திலிருந்து குருகுலத்தில் பாடங்கள் நடத்த மாட்டார் அகத்தியர் பொதிகை மலைக்கு இவரை அனுப்புகின்றேன் என்று சீடர்களிடம் ஈசனார்)




(சீடர்கள் ஈசனாரை பார்த்து)

 இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட அனைவரும் இவ்வாறு நீ அதாவது அறிந்தும் கூட !!!....

பின் ஈசனாரே!!!! இவ்வாறு செப்பிவிட்டாயே!!! எவ்வாறு??

 அறிந்தும் எதை என்று புரிய இவ்வாறெல்லாம் நிச்சயம் தன்னில் கூட புரியாமலும் அறிந்தும் கூட பின் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட!!


 பின் அகத்தியன் தான் அனைவருக்கும்  சொல்லிக் கொடுத்து!!! சொல்லிக் கொடுத்து!!! பல வகையிலும் கூட ஞானங்களை பெற!!

(எங்களுக்கெல்லாம் குருவாக இருந்து கற்றுக் கொடுத்தவர் அகத்தியர்)


 ஆனாலும் இப்படியே பின் அவர் மட்டும் அங்கு சென்றுவிட்டால் எவ்வாறு??????

 எதை என்று கூற யாங்கள் எல்லாம் எப்படி ஏது என்று புரிய!!!

(நாங்கள் எப்படி அவரிடம் கற்றுக் கொள்வது அவர் அங்கு சென்று விட்டால் என்று)


 ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட...
ஈசனாரும் !!!
அதாவது அகத்தியன் அங்கு சென்றால் மட்டுமே நிச்சயம் இத்தேசம் பிழைத்துக் கொள்ளும்!!!

 இல்லையென்றால் நிச்சயம் தன்னில் கூட பின் அதிகமான பின் அதாவது கலியுகம் பின் தொடங்கும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட!!

 அதிக பாவங்களை மனிதன் சுமந்து!! சுமந்து!! சுமந்து!!! பல வகையிலும் கூட !!

பின் அறிந்தும் கூட பின் மன வேதனைகள் இன்னும் கூட மனவருத்தங்கள் இன்னும் எதை எதையோ எதை என்று புரியாமலும் கூட வாழ்வான்!!!

 இதனால் நிச்சயம் தன்னில் கூட இறைவனைப் பற்றி பின் நிச்சயம் தெரியாமல் போகும்!!

 அவை மட்டுமில்லாமல் உண்மை நிலை என்னவென்று தெரியாமல் போகும்!!

 உண்மை நிலையை நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட!!

 இதனால் இதை என்று பொறுத்தே அப்பனே நல்வழி காட்டவே அப்பனே நிச்சயம் தன்னில் கூட இதனாலே எதை என்று கூற பின்!!...


 அதாவது ஈசனாரும் நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு பின் அகத்தியன் அங்கு சென்றால் மட்டுமே பின் எதை என்று புரிய!!!


குருநாதர் அகத்திய பெருமான் நமக்கு கூறும் வாக்கு

 அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே நிச்சயம் வருடத்திற்கு அப்பனே நிச்சயம் தன்னில் கூட சில நாட்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பூமியானது மிக வேகமாக இயங்குமப்பா!!! எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!


 பின் அவ்வேகமாக இயங்குகின்ற பொழுது அப்பனே மனிதனின் அப்பனே பைத்தியம் நிலை பின் அதாவது பைத்தியம் போல் அப்பனே பின் ஆகுவானப்பா!!!



அவை மட்டுமில்லாமல் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அவ்வாறு அப்பனே பின் அதி வேகமாக இன்னும் அப்பனே அப்பனே பின் பூமி சுழல்கின்ற பொழுது அப்பனே பல வகையில் கூட இல்லத்தில் சண்டைகள் சச்சரவுகள் இன்னும் அப்பனே எதை என்று புரியாது!!!


 அப்பனே பின் தெய்வமா????? என்றெல்லாம் தெய்வம் இருக்கின்றானா???? என்ற சந்தேகங்கள் எல்லாம் மனிதனுக்கு வருமப்பா!!!


 எதை என்று அப்பனே இதனால் எதை என்று அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக அப்பனே எதை என்று புரிய!!

 ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட எதை என்று பொறுத்தே  ஈசனாரும்  சரியாகவே அப்பனே நிச்சயம் தன்னில் கூட அழகாகவே அப்பனே நிச்சயம் தன்னில் கூட அனுப்பினான் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட



 இவ்வாறாக எதற்கு? ஏன்? எதை என்று பெற பின் செயல் வற்றையும் கூட எதை என்று புரியாத நிலைமையில் இருந்தாலும் இதனை சற்று கூட !!!



இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட சரியாகவே இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட பின் மனிதனுக்கு பல புத்திகள் நிச்சயம் தன்னில் கூட பின் அவ் அவ் பின் தினங்களில் குறைந்துவிடும்!!!


 இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட புவியின் வேகம் அதிகமாகின்ற பொழுது நிச்சயம் தன்னில் கூட மனிதனின் பின் எண்ணங்கள் அதாவது நிச்சயம் தன்னில் கூட எவையென்று கூட புத்திகள் அதாவது குறைவாகின்ற பொழுது நிச்சயம் தன் அழிவுகள் பலமாகும்!!!


 இதனால் ஏது என்று புரிய அதாவது நிச்சயம் தன்னில் ஏது என்று புரிய அப்பனே சொல்கின்றேன் அப்பனே!!


 புவியின் வேகம் அதிகமாகின்ற பொழுது நிச்சயம் தன்னில் கூட அப்பனே மனிதனின் அப்பனே நிச்சயம் புத்திகளும் அப்பனே தாழ்வானதாக போகும் அப்பனே!!


 எதை என்று யோசிக்காமலே அப்பனே எதை என்று புரியாமலே போகும் அப்பனே!!

 எவை என்று கூற பின் அதாவது நிச்சயம் நல்லவற்றை யோசிக்க மாட்டானப்பா!!


 அப்பனே பின் தீயவற்றை யோசிப்பானப்பா!
 நிச்சயம் தீயவற்றையே செய்வானப்பா!!

 இதனால் நிச்சயம் தன்னில் கூட சரியாகவே அப்பனே எதை  என்று புரிய அப்பனே பின் ஈசனாரும் கூட இங்கு!!!
(அனுப்பி வைத்தார்)



 இதனால் அப்பனே அவை பின் எதை என்று அறிய அறிய அப்பனே பின் இவ்வாறாக அப்பனே சொன்னேனே அப்பனே !!!

நிச்சயம்  புவி அதி வேகமாக அப்பனே சுழல்கின்ற பொழுது சிறிது அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஏறி அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் காலாலே அதை வேகத்தை யான் கட்டுப்படுத்தும் எதை என்று அறிய !!

அப்பனே நிச்சயம் தன்னில் இதனால் அப்பனே இவை இப்படியே கட்டுப்படுத்திக்கொண்டு கட்டுப்படுத்திக்கொண்டு அப்பனே !!

(புவியின் வேகம் அதிகமாக ஆகின்ற பொழுது குருநாதர் அகத்தியர் பெருமான் தன் கால்களால் அழுத்தி பூமியின் வேகத்தை கட்டுப்படுத்துகின்றார்)




ஆனாலும் இன்னும் அப்பனே வரவர அப்பனே பின் அழுத்தங்கள் (presure) அப்பனே!!


 பின் நிச்சயம் தன்னில் கூட பின் புவியானதற்கு அழுத்தங்கள் அதிகமாகி செல்கின்றது என்பேன் அப்பனே!!!


 இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட வருங்காலத்தில் அப்பனே ஈசனாரும் எதை என்று புரிய பின் அதாவது!!!.....


 எண்ணங்கள் தான் அப்பனே பின் உயர்ந்த சக்திகள் !!!...

பின் நிச்சயம் தன்னில் கூட அவ் எண்ணங்கள் எப்பொழுது கெடுகின்றதோ!?!?....

 அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே!!



 பின் மனிதனின் அப்பனே பின் அதாவது உயர்ந்த எண்ணங்கள் அப்பனே பின் நிச்சயம் தன்னில் இருந்தது!!!!




 ஆனாலும் அப்பனே இப்பொழுதெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பார்த்தால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!!

 எப்படி எப்படியோ நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று கூற பின் அதாவது இதுவும் கூட ஒரு அழுத்தம் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!!


 நீங்கள் பேசுவது என்பதும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே சாதாரணம் இல்லை என்பேன் அப்பனே !!!


அதுவும் கூட அப்பனே பின் ஒரு மின்சாரத்தை போன்றதுதான் என்பேன் அப்பனே!!!


 ஆனாலும் அப்பனே பேச்சை யாராவது பார்க்க முடியுமா????? என்றால்  என்ன?? என்றால் அப்பனே நிச்சயம் இல்லையப்பா!!


(மனிதர்கள் பேசும் பேச்சுக்கள் அனைத்தும் அதாவது சப்தங்கள் சவுண்ட் பொல்யூஷன் அனைத்தும் பூமிக்கு அழுத்தங்களாகின்றது... உலகத்தில் இருக்கும் 800 கோடி மக்கள் பேசும் பேச்சுக்கள் சப்தங்கள் இது மட்டும் இல்லாது.... வாகனங்கள் ஆலைகள் என எத்தனை ஒலி மாசுபாடுகள் அழுத்தங்களை பூமிக்கு தருகின்றது இதை யாரும் இது நாள் வரை  யோசித்தது கூட இல்லை 

குருநாதர் நமக்கு சொல்லும் பொழுது தான் நமக்கு புரிகின்றது)


 ஆனாலும் அப்பனே அதன் அதிர்வெண் ( frequency) என்பது அப்பனே மிக மிக அதிகம் அப்பா!!!



 இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக அப்பனே பின் மனிதனின் மீறி பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் நிச்சயம் பேசுகின்ற பொழுது அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!

 அப்பனே இவ் அதிர்வெண்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இன்னும் அப்பனே வேகத்தை காட்டுகின்ற பொழுது அப்பனே புவியானது அப்பனே நிச்சயம் தன்னில் இன்னும் அப்பனே மனிதன்  அழிவானப்பா!!!!


 அப்பனே அது மட்டுமில்லாமல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட மனிதன் பின் எதை யோசிக்கின்றானோ!?


 அப்பனே அதிகளவு அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே மனிதன் கலியுகத்தில் அப்பனே பின் தீயவையையே!! யோசிப்பான் என்பேன் அப்பனே 


இவ்வாறு தீயவையை யோசிக்கின்ற பொழுது அதிர்வெண்கள் பின் அதிகமாகின்ற பொழுது அப்பனே நிச்சயம் தன்னில் கூட இன்னும் அப்பனே பின் ஈர்ப்பு விசை(gravity) எதை என்று புரியாமல் அதிகமாகின்ற பொழுது அப்பனே இன்னும் அப்பனே எதை என்று கூற அப்பனே நிச்சயம் தன்னில் கூட !!

எவ்வாறு அப்பனே பின் அனைத்து மனிதர்களும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் எவ்வாறு? எவ்வாறு? என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!!

(புவிக்கு அழுத்தங்கள் எவ்வாறெல்லாம் என்ற குருநாதர் கூறும் காரணங்கள்)


 அப்பனே பொய்!!


 அப்பனே இன்னும் அப்பனே பல வகையில் கூட பின் கெடுதிகள்!!


 மாயையை விரும்புகின்ற பொழுது அப்பனே!!

 இன்னும் அப்பனே பின் எதை எதையோ பேசுகின்ற பொழுது!!



 இன்னும் அப்பனே பின் அதாவது பின் (அழுத்தங்களின்) அடர்த்தி அப்பனே என்பது அப்பனே அதிகமாகுமப்பா!!!



இவ் அடர்த்தி என்பது அப்பனே நிச்சயம் தன்னில் கூட சாதாரணம் இல்லை என்பேன் அப்பனே!!!

 புவியின் அப்பனே புவியின் அப்பனே பின் வேகத்தை அதிகரிகுமப்பா!!!

 வேகம் இவ்வாறு அதிகரிக்கும் பொழுது அப்பனே நிச்சயம் தன்னில் !!...


இவ்வாறு அதிகரித்து அதிகரித்து அதிகரித்துக் கொண்டே சென்றால் அப்பனே மனிதனின் எண்ணங்கள் ஒழுங்காக இருக்காதப்பா!!


 அப்பனே மனிதன் மாயையை நோக்கியே செல்வான் என்பேன் அப்பனே !!


இதனால் அப்பனே மாயையை நோக்கி செல்வதாலே அப்பனே நிச்சயம் அதிவேகமாக அழிவானப்பா!!!


 எப்பொழுது புவியின் வேகம் அப்பனே பின் நிச்சயம் தன்னில் அதிகமாகின்றதோ!?!?!

 அப்பனே அப்பொழுது மனிதனின் அப்பனே எண்ணங்களும் அப்பனே அதனால் அப்பனே மாயையை விரும்பி அப்பனே நிச்சயம் தன்னில் கூட கீழே விழுந்து விடுவானப்பா!!

 இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட மீண்டும் எதை என்று கூற இதனால் அப்பனே நன்றாகவே அப்பனே எதை என்று புரிய!!




 அப்பனே நிச்சயம் தன்னில் கூட இங்கு ஒரு பெரிய மையப்புள்ளி உள்ளதப்பா!!!(Focal point)    இவ் மலையில் தன்னில் கூட அப்பனே !! (பொதிகை மலையில்)





எதை என்று கூற அப்பனே அதை சரியாக ஈசனே கணித்தான் என்பேன் அப்பனே !!!



இதனால் ஈசனார்!! .. என்னிடம்!!

அகத்தியா!!!

நிச்சயம் தன்னில் கூட நீ அங்கு சென்றால் மட்டுமே!!!.......


(குருநாதர் பொதிகை மலைக்கு வந்த உண்மையான காரணம்)


 அவ் மையத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட நீ ஆசிரமத்தை அமை!! நிச்சயம் தன்னில் கூட என்றெல்லாம் அப்பனே!!!


 இங்கே அப்பனே!!
(பொதிகை மலையில்)




 ஆனாலும் பின் அகத்தியனே!!! நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது அங்கு ஆசிரமத்தை அமைத்தால் உன்னிடத்தில் பின் யாரும் வரக்கூடாது!! எதை என்று புரிய!!

 அப்பனே நிச்சயம் தன்னில் கூட இதனால் அப்பனே நல்விதமாக பின் நிச்சயம் ஆசிரமத்தை அமைத்து அங்கிருந்தே நிச்சயம் தன்னில் கூட நீ உன் சீடர்களுக்கு பின் சொல்லித். தா !!!  என்று!! அப்பனே!!



 இதனால் அப்பனே இப்பொழுதுதான் அப்பனே அலைபேசி தொலைபேசி என்றெல்லாம் அப்பனே!!
(tele comunication)

 இது அப்பனே எப்பொழுதே கண்டுபிடித்தது தான் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே!!!


இதனால் அகத்தியன் அப்பனே யான் எதை என்று புரிய அப்பனே இங்கிருந்தே!!!!!!!!.... அப்பனே பல வகையில் கூட!!

 அப்பனே அங்கங்கு இருப்பவருக்கெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பாடத்தை அப்பனே நிச்சயம் தன்னில் கூட அழகாக எடுத்துக் கூறினேன் என்பேன் அப்பனே!!


 ஏன்? எதற்காக? இவை தன் அப்பனே எப்படி ஏது என்று அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அதாவது காற்றின் அப்பனே பின் நிச்சயம் அலைகள் அப்பனே ஒவ்வொன்றாக அப்பனே நிச்சயம் தன்னில் கூட சரியாகவே அப்பனே


(Electro magnetic waves.... அதாவது மின்காந்த அலைகள் எப்படி வானொலி ரேடியோ எப்ஃஎம் செல்போன்கள் செயல்படுகின்றதோ அது போன்று)


 பின் அதாவது பலமாகவே போகும் என்பேன் அப்பனே!!



 அவ் பலமாகவே அப்பனே பின் போகும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே எதை என்று கூற  அங்கு அப்பனே நிச்சயம் தன்னில் அதை பிடிக்கும் அப்பனே பின் மந்திரத்தையும் கூட அப்பனே!!!!


(தூரத்தில் மலைகளில் இருக்கும் சீடர்கள் குருநாதரின் ஞான பாடத்தை காற்றின் வழியாக வரும் பாடத்தை கேட்பதற்கு எப்படி நாம் ரேடியோ செல்போனை ஆன் செய்து இயக்குகின்றோமோ அதே போல் ஒரு மந்திரத்தை சொன்னால் குருநாதருடைய பாடங்கள் காற்றில் அலைகளாக இருப்பது அவர்களுக்கு புரியும் அவை இயக்குவதற்கான கேட்பதற்கான சுவிட்ச் தான் மந்திரம்)



 இப்பொழுதுதான் அப்பனே மின்சாரத்தை அப்பனே எவ்வாறெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது நிச்சயம் அப்பொழுது அப்பனே அவ் மந்திரத்தை கூறுகின்ற பொழுது அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட பின் அக்காற்றின் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அக்காற்றின் மூலம் அப்பனே ஊதிவிட்டால் அப்பனே அனைவருக்கும் செல்லும் என்பேன் அப்பனே!!!


 இதனால்தான் அப்பனே பின் அனைவரும் கற்று உணர்ந்து அப்பனே மிகத் தெளிவடைந்து அப்பனே பின் கைலாயத்திலே அப்பனே நிச்சயம் தன்னில் கூட இங்கிருந்தே அப்பனே பின் பல வழியிலும் கற்றுக் கொடுத்தேன் என்பேன் அப்பனே!!!


(பொதிகை மலையில் இருந்து கைலாயத்தில் இருக்கும் சீடர்களுக்கு காற்றின் அலைவரிசை வழியாக பாடங்கள் கற்றுக் கொடுத்தார் குருநாதர் அகத்தியர் பெருமான்)


 இதனால்தான் அப்பனே இன்னும் புரிய வைக்கின்றேன்!!


 அப்பனே!!
 இதே போலத்தான் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக எதை என்று புரிய அப்பனே!!


 அதே போலத்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட உண்மையான அப்பனே என் பக்தர்களுக்கும் கூட அப்பனே உண்மையாக அப்பனே மனது இருந்தால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இதை கற்றுக் கொடுத்து!!!!  எவை என்று புரிய 

இதனால் அகத்தியன் அப்பனே யான் எதை என்று புரிய அப்பனே இங்கிருந்தே அப்பனே பல வகையில் கூட அப்பனே அங்கங்கு இருப்பவருக்கெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பாடத்தை அப்பனே நிச்சயம் தன்னில் கூட அழகாக எடுத்துக் கூறினேன் என்பேன் அப்பனே



 ஏன் எதற்காக இவை தன் அப்பனே எப்படி ஏது என்று அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அதாவது காற்றின் அப்பனே பின் நிச்சயம் மலைகள் அப்பனே ஒவ்வொன்றாக அப்பனே நிச்சயம் தன்னில் கூட சரியாகவே அப்பனே பின் அதாவது பலமாகவே போகும் என்பேன் அப்பனே அவ் பலமாகவே அப்பனே பின் போகும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே எதை என்று கூற !!



 அங்கு அப்பனே நிச்சயம் தன்னில் அதை பிடிக்கும் அப்பனே! பின் மந்திரத்தையும் கூட!!! 

(பல மலைகளின் வழியாக குருநாதருடைய பாடங்கள் காற்றின் அலைவரிசையாக செல்லும் பொழுது மந்திரங்கள் செல்போன் டவர் போல செயல்பட்டு இணைப்பை ஏற்படுத்தி பாடங்களை கேட்க வைக்கும்)



அப்பனே இப்பொழுதுதான் அப்பனே மின்சாரத்தை அப்பனே எவ்வாறெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது நிச்சயம் அப்பொழுது அப்பனே அவ் மந்திரத்தை கூறுகின்ற பொழுது அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட பின்  அப்பனே இதனால்தான் அப்பனே பின் அனைவரும் கற்று உணர்ந்து அப்பனே மிகத் தெளிவடைந்து அப்பனே பின் கைலாயத்திலே அப்பனே நிச்சயம் தன்னில் கூட இங்கிருந்தே அப்பனே பின் பல வழியிலும் கற்றுக் கொடுத்தேன் என்பேன் அப்பனே!!



 இதனால்தான் அப்பனே இன்னும் புரிய வைக்கின்றேன் அப்பனே இதே போலத்தான் நிச்சயம் தன்னில் கூட 



யான் இவ்வாறாக நலங்களாக நிச்சயம் தன்னில் கூட இருக்க வேண்டும்!!

 இவ்வாறு துன்பம் இருக்கின்றது என்று சொன்னால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே உண்மையானவை அப்பனே வேண்டினால் என் காதுகளுக்கு கேட்குமப்பா!!!

 அதேபோலத்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே காற்றிலிருந்தே அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் யான் பரப்புவேன் என்பேன் அப்பனே!!!



 நீ எங்கிருந்தாலும் அப்பனே தானாகவே எதை என்று கூற அப்பனே பின் அன்பின் அன்பு அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் எதை என்று புரிய அப்பனே இன்னும் புரிய வைக்கின்றேன் அப்பனே !!



இதனால் நலமாகவே!!!

 ஆனாலும் அப்பனே கைலாயத்திலிருந்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!!..

 யான் அகத்தியனை காண வேண்டும் என்று அப்பனே பின் ஒரு ரிஷியானவன் அப்பனே எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஓடோடி வந்துவிட்டான் இவ் பொதிகை தன்னிற்கு கூட அப்பனே !!!

எதை என்று புரிய அப்பனே எவை என்று அறிய அப்பனே இவ்வாறு ஓடி வந்தவன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட யான் துணை இருக்கின்றேன் என்று நிச்சயம் தன்னில் கூட!!!



 ஆனாலும் யானும் துணை வேண்டாம்!!.....

 இதை தெரிந்தால் எதை என்று புரிய பின் அதாவது ஈசனுக்கு எவை என்று புரிய இன்னும் கவலைகள் தான் என்றெல்லாம்!!!

 நீ சென்றுவிடு என்றெல்லாம்!!!


 ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய அப்பனே......

 ஆனாலும் யான் செல்ல மாட்டேன் நிச்சயம் தன்னில் கூட இங்கேயே இருக்கின்றேன் என்றெல்லாம் அவ் ரிஷியானவன்!!
 என்பதெல்லாம்!!




 ஏனென்றால் நிச்சயம் தன்னில் கூட கலியுகத்தில் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பின் ஏது என்று புரிய பின் உந்தனுக்கு உற்ற துணையாக நிச்சயம் தன்னில் கூட பின் எதை என்று புரிய!!



(அகத்தியர் அவ் ரிஷியிடம்)

 அனைத்தும் நீ கற்று உணர்ந்தாலும் நிச்சயம் தன்னில் கூட உணர்த்துவதற்காக எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட!!!


(ரிஷி அகத்தியரிடம்)


 பின் அறிந்தும் கூட ஏது என்று ஏது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் யான் இருக்கின்றேன் இங்கு!!! நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் கூட பின் துணை யார்?? என்றெல்லாம் அப்பனே!!!



 ஆனாலும் நிச்சயம் தன் யான் கூட நிச்சயம் தன்னில் கூட நீ எவை என்று புரிய பின் நிச்சயம் கிளம்பிவிடு என்று!!!!
 நிச்சயம் வேண்டாம் என்று!!!



 ஆனாலும் பின் வந்தவன்!!..(ரிஷி) எதனை என்று அறிந்தும் கூட பின் அகத்தியனே!!!

 அனைத்தும் தெரிந்து கொண்டு பின் நிச்சயம் தன்னில் கூட பின் தெரியாதது போல் !?!?!?.....

பின் ஏது என்று கூற பின் அறிந்தும் கூட!!!


(ரிஷி ரூபத்தில் வந்தது ஈசனார்)


 இதனால் வந்தவன் யார் என்று தெரியாதா என்ன !?!?!

நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பின் ஈசனாரே!!!!! நிச்சயம் தன்னில் கூட நீயும் கூட பின் நாடகத்தை நடத்தினாய்!!!


 அதேபோலத்தான் நிச்சயம் தன்னில் கூட மறைவாக என்றெல்லாம் அப்பனே!!!


 இதனால் எதை என்று புரிய அப்பனே எதை என்று அறிய!!

 அதனால் மீண்டும் கண்ணில் கூட அறிந்து கூட நிச்சயம் தன்னில் ஏது என்று புரிய இவ் மலை தன்னில் கூட !!

மலை தன்னில் கூட நிச்சயம் பின் அறிந்து கூட பின் என் விரலை வைத்து வைத்துவிட்டு போகின்றேன் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட!!!


 அறிந்தும் கேட்கின்றவர்களுக்கெல்லாம் வரத்தை தா!!!!!

 எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட என்றெல்லாம் அப்பனே!!!

(ஈசனாரின் வரம் தரும் ஒரு விரல் பொதிகை மலையில் இருக்கின்றது மறைமுகமாக)

 ஈசனாரும் இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் விரலை ஏது என்று புரிய அழகாக நிச்சயம் ஒரு விரல் நிச்சயம் பின் அப்பனே பின் ஒரு இடத்தில் வைத்திட்டு சென்றுவிட்டானப்பா ஈசனார். என்பேன் அப்பனே!!

 நிச்சயம் தன்னில் கூட!!


 இதனால் அப்பனே உண்மையானவர்கள் வந்தார்கள் மட்டுமே அப்பனே நிச்சயம் இன்னும் ஞானம் தித்திக்கும் அப்பனே!!!

உயர்ந்த லாபத்தை அடையலாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!

 உண்மை பொருளை அப்பனே உணரலாம்!!!

 உண்மையான பக்தியை அப்பனே உணரலாம் அப்பனே!!

 பின் அதை எதை என்று புரிய அப்பனே நிச்சயம் கேட்டதையும் தரலாம் அப்பனே!!


 அவை மட்டுமில்லாமல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஈசனின் கருணை!!!!

 முன் ஜென்மத்திலிருந்து அப்பனே பின் வந்தவர்களுக்கு மட்டுமே அப்பனே எவை என்று கூட ஏது என்று புரிய அப்பனே நாடி அப்பனே பின் வந்தடைய முடியும் என்பேன் அப்பனே!!!

(ஜென்மம் ஜென்மங்களாக பொதிகை மலை வரும் பக்தர்கள்)

 ஆனாலும் தெரியாதவர்களும் ஏது என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே ஏதோ ஒரு பிறப்பில் அப்பனே நிச்சயம் தன்னுடைய சம்பந்தங்கள் அப்பனே!!!


 ஏதோ அப்பனே பின் இறைவன் கொடுப்பதற்காகவே அழைக்கின்றான் என்பேன் அப்பனே!!!


 இதனால் அப்பனே இங்கிருந்து அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பல மைல் தொலைவிற்கு  அப்பனே பின் அவ் விரலானது சக்தி பரந்துள்ளது(வியாப்பித்து உள்ளது )
என்பேன் அப்பனே!!


 சதுரகிரியிலிருந்து!!!.....
 அப்பனே இன்னும் எதை என்று கூற பின் அவ் நேரத்தில் எதை என்று கூற அப்பனே இன்னும் அப்பனே

 தோரணமலை!!

 அப்பனே இன்னும் அப்பனே பின் எது என்று புரிய அப்பனே இன்னும் இன்னும் கூட அப்பனே பின் அப்படியே அப்படியேயிருந்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட எதை அறிந்தும் கூட அப்பனே அப்படியே எது என்று கூற எங்கெங்கோ!!!!..... அப்பனே மலைகள் பல வகைகளாக நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் ஏது என்று புரிய!!



 அப்பனே புரிந்து கொண்டு அப்பனே இவ்வாறாகவே இதனால்தான் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கொடுப்பேன்!!!


 இங்கிருந்து தொடங்கி அப்பனே
தென் அப்பனே கைலாயம்!!
 எதை என்று புரிய பின் எங்கு அப்பனே நிச்சயம் தன்னில் நீட்டி இருக்கின்றது என்று பார்த்தாலே அப்பனே மதுரை!!!!!

 அப்பனே அப்படியே சென்று எதை என்று கூற அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!

 பாருங்கள் அப்பனே பின் சென்னிமலை!!!

 அப்பனே இன்னும் எதை என்று புரிய அப்பனே அப்படியே அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே இப்பொழுது அனைவரும் அப்பனே நிச்சயம் பின் செல்கின்றார்களே அப்பனே மலைக்கு!!!!

(ஐந்து மலை' (அல்லது 'அஞ்சுமலை') என்பது பொதுவாக சபரிமலை ஐயப்பன் வாழும் மலைகள் இந்த ஐந்து மலைகள் காளமலை சுந்தரமலை நாகமலை பொன்னம்பலமலை சபரிமலை 

 ஐந்து அப்பனே பின் பஞ்ச  அதாவது நிச்சயம் ஐந்து அப்பனே பின் பஞ்ச அப்பனே நிச்சயம் தன்னில் கூட என்கிறார்கள்!! மலை

 எதை என்று கூட ஆனாலும் ஒன்றேதான் இரண்டும் கூட!!

ஐவர் மலை
(திண்டுக்கல் மாவட்டம் பழனியிலிருந்து உடுமலைப்பேட்டை செல்லும் வழியில் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஆன்மிக மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலம் ஐவர் மலை ஆகும்.)



 அப்பனே இதற்கும் பஞ்சம் என்றால் அப்பனே ஐந்து எதை என்று கூட அனைத்தும் ஒன்றுதான்!!!


 ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் எதை என்று கூற பின் அங்கும் சென்று கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே!!!


 அப்படியே அப்பனே பின் எதை என்று புரிய அப்பனே பின் அண்ணாமலையும் அப்பனே !!!


எவ் மலைகள் எல்லாம் அப்பனே ஈசனுடையதோ!!!!!!...

 அவ் மலை அப்பனே நிச்சயம் தன்னில் கூட  அவ் விரலின் சக்தி பதிந்து கொண்டே இருக்கின்றது!!

(பொதிகை மலையில் ஈசன் நட்டு வைத்த விரலின் சக்தி)

 ஏனென்றால் இதுவும் அப்பனே சமமான நிலையிலே செல்லுமப்பா!!!

 அப்பனே இவ் காற்றின் அப்பனே நிச்சயம் தன்னில் கூட
(பொதிகை மலையில் ஈசன் நட்டு வைத்திருக்கும் விரலின் சக்தி செல்போன் டவர் போல மின்சார டவர் போல அனைத்து மலைகளுக்கும் சக்தியை பரப்புகின்றது)



 அதுவும் அப்பனே நிச்சயம் மின்சாரம் அப்பனே  நிச்சயம் பின் அதாவது கயிறு மூலம் பாய்கின்றது அல்லவா!!!


 (மின்சார கம்பங்கள் மூலம் மின்சார கம்பிகள் வயர்கள் Wires& cables)


 அதே போலத்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவையும் கூட அப்பனே  நிச்சயம் தன்னில் கூட !!


அப்பனே இவ் சக்திகளும் ஈசனுடைய சக்திகளும் கயிறு மூலமாகவே பரவுகின்றது பரவுகின்றது என்பேன் அப்பனே!!!
 நிச்சயம் தன்னில் கூட!!

(ஈசனின் விரலின் சக்தி ஒவ்வொரு மலைக்கும் கண்ணுக்குத் தெரியாத மின்சார கம்பிகள் போல செல்கின்றது பரவுகின்றது)


 அப்பனே பர்வதமலை!!!

 அப்பனே இன்னும் அப்பனே என்னென்ன??? மலைகள் அப்பனே இருக்கின்றதோ!!.... அப்பனே சரி சமமாகவே பரவுகின்ற பொழுது அங்கெல்லாம் சென்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஞானத்தை உணர்ந்து கொள்ளலாம் அப்பனே!!!


 உண்மை என்ன? பின் எதை என்று கூற பொய் எதை அப்பனே பின் நீ யார் ??? என்பதை கூட உணர்ந்து கொள்ளலாம் என்பேன் அப்பனே!!!

இன்னும் வருங்காலத்தில் அவ் சக்திகளை எல்லாம் அப்பனே செப்புகின்றேன்!!!

 நன்மைகளாக முடியும்!!!

 அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்!!

 இன்றும் அப்பனே யான் பார்த்திட்டு அனைவருக்குமே ஆசிகள் கொடுத்திட்டேன் அப்பனே!!!

 இன்னும் அப்பனே பின் மற்றொரு அப்பனே தலத்திலும் வாக்குகள் செப்புகின்றேன் ஆசிகள்!!! ஆசிகள்!!! ஆசிகள்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment