வணக்கம் அடியவர்களே!
அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா சமேத அகத்தியப் பெருமானின் சன்னதி. பசுமலை. மதுரையில் உள்ளதை அறிவீர்களே!.
இக்கோவிலில் ஐந்தாம் ஆண்டு ஆலய வருஷாபிஷேகம். 10-02-2025, திங்கள்கிழமை, அன்று காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் ஶ்ரீ லோபாமுத்திரா, அகத்தியப்பெருமானுக்கு 108 சங்காபிஷேகத்துடன் வருஷாபிஷேகம் நடக்க உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இயன்ற அகத்தியப் பெருமானின் அடியவர்கள் அனைவரும் வந்திருந்து பூஜையில் கலந்துகொண்டு,. குருவருள் , திருவருள் பெறுக.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
By the blessings of Guru Nathar, a post in English. Quantum ParaShakthi .Ѱ.
ReplyDeletehttp://fireprem.blogspot.com/2025/02/quantum-parasakthi.html?m=1
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDelete“இறைவா!!! நீயே அனைத்தும்”
ReplyDeleteசித்தன் அருள் - 1068 - அன்புடன் அகத்தியர் - மதுரை சக்தி மாரியம்மன் கோவிலில் வாக்கு!
https://siththanarul.blogspot.com/search?q=1068
சித்தன் அருள் -1527 - அம்மை அப்பனின் திருநட்சத்திரங்கள்!
https://siththanarul.blogspot.com/search?q=1527
சித்தன் அருள் - 1471 - அகத்தியப்பெருமான் அருள் வாக்கு - மதுரை அகத்தியர் ஆலயம் பற்றி!
https://siththanarul.blogspot.com/search?q=1471
சித்தன் அருள் - 1436 - அன்புடன் அகத்தியர் - மதுரை பசுமலை அகத்தியர் கோவில் வாக்கு!
https://siththanarul.blogspot.com/2023/09/1436.html
சித்தன் அருள் - 1465 - அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு - மதுரை!
https://siththanarul.blogspot.com/2023/10/1465.html
சித்தன் அருள் - 1471 - அகத்தியப்பெருமான் அருள் வாக்கு - மதுரை அகத்தியர் ஆலயம் பற்றி!
https://siththanarul.blogspot.com/2023/10/1471.html
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete