​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 13 February 2025

சித்தன் அருள் - 1800 - அன்புடன் அகத்தியர் - குமாரவள்ளி முருகன் திருக்கோயில். சுண்டேகுப்பம். காவேரிப்பட்டணம்!




வெற்றிவேல் முருகன் குமாரவள்ளி முருகன் ஆலய வாக்கு பாகம் 2

அப்பனே எவை என்றும் அறியாத பொழுதும் அப்பனே பின் அதாவது இங்கு பல வருடங்களுக்கு முன்பே ஒரு துறவி  இருந்தானப்பா!!

அப்பனே எவை என்று அறிய அறிய அவன் நாமத்தையும் கூட பின் நடராசனே !!!நடராசனே என்று அழைத்து அழைத்து. 

இதனால் அப்பனே எவை என்று அறிய அறிய அவனை காண ஓடோடி வருவார்களப்பா இங்கு!!! அறிந்தும் அறிந்தும் கூட. 

இதனால் அப்பனே அனைவரின் வாழ்க்கையிலும் கூட ஒளி எதை என்று அறிய அறிய ஏற்றி வைத்தான் அப்பா.

பின் வருகின்றவர்கள் நம் தனக்கு இவ்வாறு பிரச்சனைகள் இருக்கின்றதே என்று அவனிடத்தில் ஓடி வர.. பின் அனைவருக்குமே நல்லதை செய்து கொண்டிருந்தான். 

அவந்தனுக்கென்று எதுவும் இல்லை எதை என்று அறிய அறிய அப்பனே. 

ஆனால் சிலர் எதை என்று அறிய அறிய சிலர் செல்வந்தர்கள் வந்து இதோ பணம்... பணத்தை பிடித்துக் கொள் என்று.. பின் எவை என்று அறிய அறிய. 

அத் துறவி பின் அப் பணத்தையும் வாங்கிட்டு எதை என்று அறிய அறிய இயலாதவர் கைகளில் கொடுத்து.. அப்பனே அனைத்தும் எதை என்று அறிய அறிய செய்து கொண்டு வந்தானப்பா. 

இதனால் அப்பனே எவை என்று அறிய அறிய அனைத்தும் செய்து கொண்டு வந்தானப்பா. 

இதனால் அப்பனே எவை என்று அறிய அறிய.. அப்பனே அதனால் அக்கம் பக்கத்தில் உள்ள எதை என்று அறிய அறிய அப்பனே...

""" மாற்று!!! (கருத்துக்கள் உடையவர்) இறைவனை நம்பாதவர்கள்!!!

யார் இவன்??? இப்படி எல்லாம் நன்மைகளை செய்து கொண்டிருக்கின்றான்எதை என்று அறிய அறிய!!! எதை  என்றும் புரிய புரிய  என்றெல்லாம்..

அவனை அப்பனே அனைவரும் வந்து எதை என்றும் புரியாமல் கூட அடித்தனர் எவை என்று புரிய புரிய!!!

இவன் திருடன் என்று பட்டம் அளித்து எதை என்று அறிய அறிய...இவந்தன் பொய்யானவன் என்று கூட..


 ஆனாலும்  இவன் நடராசன் அமைதி காத்தானப்பா!!!

எதை என்று அறிய அறிய அப்பனே அவந்தனை எதை என்று புரியாமல் கூட அனைவருமே இங்கிருந்து இவனை அடித்து அனுப்ப வேண்டும் என்று. 

ஏனென்றால் அப்பனே.. மிக மிகப் பெரிய செல்வந்தர்கள் அப்பொழுதெல்லாம் எதை என்று அறிய அறிய.. பின் ஏதாவது இயலாதவர்கள் எதை என்று அறிய அறிய... செல்வந்தர் வீட்டிற்கு சென்றால்

செல்வந்தா... 
(தர்ம பிரபு உதவுங்கள்) என்றால் அனைத்தும் கொடுப்பார்கள். 

அதனால் செல்வந்தர்களே!! எதை என்று அறிய அறிய அப்பனே இவனை விட்டு விட்டால்... அனைவரையும் பின் இறைவன் பக்திக்கு கூட்டி சென்று விட்டு பின் நலன்களாகவே ஆகி விடுவார்கள். 
அனைவரின் வாழ்க்கையும் நன்றாகிவிட்டால்
பின் யாரும் நம் பேச்சை கேட்க போவதில்லை.. என்று எண்ணி அப்பனே பல செல்வந்தர்களும் கூட ஊரார்களை கூட்டி எதை என்று அறிய அறிய அப்பனே இவந்தனை நோக்கி கற்களை வீசினார்கள் அப்பனே. 
எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய. 

அப்பனே அவந்தன் அனைத்து உடைகளையும் கூட அவிழ்த்தனர்.

ஆனாலும் அப்பனே ஒரே வார்த்தை எதை என்று அறிய அறிய அப்பா!! எவை என்று அறிய அறிய அவன்!!

முருகா!!!... யான் உன்னை நம்பி விட்டேன்!!! 
ஆனால் எதை என்று புரியாமல் கூட எதை என்றும் அறியாமலே... உன்னையே நம்பி இருந்து பல மக்களுக்கு.. பின் யான் தொண்டாற்றினேனே!!!!!

கடைசியில் என் கதி இதுதானா??? என்று!!!

ஆனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே ஆனாலும் முருகன் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான் அப்பனே அதாவது பார்த்துக் கொண்டே இருந்தான்.

என்னதான் செய்கின்றான் என்று பார்ப்போம் என்று!!

ஆனாலும் அப்பனே எவை என்று கூட அவ் ஞானியின் முகத்தில் ஒருவன்... பச்சை துரோகி!!! எவை என்று அறிய அறிய இவன் திருடன்!!.. எதை என்று கூட பின்.. எவை என்று அறிய அறிய என்று... முகத்தில் காறி துப்பினான் அப்பனே!!!

ஆனால் அவந்தனும் கூட.. கண்களில் நீர் வழிந்தது!!

எதை என்று அறிய அறிய..யாம் நல்லதை செய்தது!!!... இப்படியா??? எதை என்று புரியாமலும் எவை என்றும் அறியாமலும்..

ஆனால் முருகா!!!  உனை யான் வணங்கினேனே!!!! இப்படி எல்லாம் ஏன்? எதை என்றும் அறிய அறிய!!! முருகா! முருகா! என்று!

ஆனாலும் பல மக்கள்.... எங்களுக்கும் முருகன் இருக்கின்றான் எதை என்று அறிய அறிய.... முருகனை நீ அழைத்தால் வந்து விடுவானா? என்ன?!! என்று எவை என்று புரிய புரிய!!

யாங்களும் பின் முருகனை.. இல்லத்தில் வணங்குகின்றோம்... யாங்களும் முருக பக்தர்கள் தான் !!!

ஆனால் நீயும்!?!?! எதை என்று அறிய அறிய... வரச்சொல்!! பார்ப்போம் முருகனை!! எதை என்று அறிய அறிய... எவை என்றும் புரிய புரிய என்றெல்லாம். 

ஆனாலும் அப்பனே... முருகன் அமைதி காத்தான்.. எதை என்றும் அறிந்தும் கூட. 

ஆனாலும் மீண்டும் அப்பனே எவை என்று.... முருகா முருகா முருகா எதை என்றும் புரியாமலும் கூட... எதை என்றும் அறியாமலும் கூட...

பின் உன்னையே நினைத்துக் கொண்டிருந்து.. பின் யான் எந்தனுக்கு சொந்தம் பந்தம் அனைத்தும் நீயே !!என்று நினைத்துக் கொண்டிருந்தேனே. 

இதற்கு பரிசு இதுவா??இதுதானா???? என்று!! எதை என்று அறிய அறிய!..

பல ஆயிரம் பேர்கள் வந்து விட்டனர் இங்கு!!

ஆனாலும்... முருகா நீ எனக்கு... ஒருவனே!!! எதை என்று அறிய அறிய... நீதி கிடைக்காதா? என்றெல்லாம்!!! கண்ணீர்!!

ஆனாலும் எதை என்று புரிய புரிய... மக்கள் அனைவருமே இனிமேல்... முருகன் வரப்போவதில்லை.. இவனை பின் கொன்று விடுவோம் என்று.. எண்ணினார்கள். 

அப்பனே பார்த்தீர்களா?! அப்பனே எவை என்று அறிய அறிய மக்களுக்கு அதாவது மனிதனுக்கு என்ன புத்திகள் என்று அப்பனே. 

இது போலத்தான் அப்பனே எவை என்று அறிய அறிய மனிதனுக்கு புத்திகளே இல்லாமல்.. அப்பனே. 

அதனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய.. ஆனாலும் ஒன்று சேர்ந்து விட்டனர் அப்பனே 

ஆனாலும் இவன் ஒருவனே!!

அப்பொழுது கூட முருகா முருகா என்று அழைத்துக் கொண்டு இருந்தான் என்பேன் அப்பனே. 

அனைவரும் அதாவது ஊரார் அக்கம் பக்கம் எதை என்று அறிய அறிய எவை என்றும் புரிய புரிய அப்பனே அனைவருமே வந்து விட்டனர். 

ஆனாலும் அப்பனே ஒருவன் இவனை நெருங்கினான் அப்பனே எதை என்று அறிய அறிய. 

இவன் ஒருவனை யானே சமாளித்து நிச்சயம் எவை என்று கூற அவன் தான் வீரன் என்று அவனுக்கு நினைப்பு. 

ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அறிய ஊர் பொதுமக்கள்.. அனைவரும் கூடினர். 

இவனை நிச்சயமாய் ஆடையின்றி இங்கிருந்து அனுப்பி விடுவோம். எவை என்று கூற... இவந்தனை கொல்லக்கூடாது என்று!!

அப்பனே எதை என்று கூட இன்னும்... வேறொருவர் நிச்சயம் எதை என்றும் அறிய அறிய.. தூக்கிலிட வேண்டும் இவனை என்று. 

இன்னும் சிலர் எதை என்றும் அறிய அறிய.. இவனை நெருப்பினால் பற்ற வைக்க வேண்டும் என்று!!

அப்பனே...இவ் உலகம் இதுதானப்பா... நல்லதை செய்தால் ஏற்காதப்பா!!

தீயவை செய்தால் தான் ஏற்குமப்பா!! ஏனென்றால் கலியுகம் அப்பனே! 

எங்கெங்கு தீயவை நடக்கின்றதோ எதை என்று அறிய அறிய இறைவன் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான் அப்பனே. 

தண்டனைகள் அப்பனே மெதுவாக கிடைக்கும்... ஆனால் கிடைத்து விட்டால் அப்பனே... எழுந்திருக்க முடியாதப்பா!!!
அவந்தன் குடும்பமாயினும் சரி!!! எதுவாயினும் சரி!!

இதேபோல் அப்பனே எவை என்றும் அறிய அறிய...

 ஆனாலும் அவ் நடராசன் அதாவது எதை என்று புரிய புரிய அப்பனே முருகா!!! முருகா!! 

யான் என்ன குற்றம் செய்து விட்டேன்???... நாலு பேருக்கு பின் நன்மைகள் செய்வதை தான் துடிதுடித்து!! . எதை என்று அறிய அறிய நன்மையே செய்து கொண்டிருந்தேன்!!!

ஆனாலும் இப்படியா?? எதை என்றும் அறிய அறிய அதனால்!!

ஆனாலும் அப்பனே அதாவது ஊருக்கெல்லாம் ஒரு பெரியவன் இருப்பான். ஆனாலும் அவன் ஒரு கட்டளையை இட்டான்.

எதை என்று அறிய அறிய ஆனாலும் இவந்தன் பின் எதுவுமே இவந்தனுக்கு செய்ய!! எவை என்று அறிய அறிய.. இரவோடு இரவாக இங்கிருந்து இவன் ஓடிப் போகட்டும். 

அப்படி இல்லை என்றால் நிச்சயம் மறுநாள் வந்து.. இவனை இங்கேயே சமாதிப்படுத்தி விடுவோம் என்று. இப்போது அனைவரும் கிளம்புங்கள் என்று. 

எல்லோரும் அவரவர் ஊருக்கு சென்று விட்டார்கள்.. அறிந்தும் எதை என்றும் புரிய புரிய. 

ஆனாலும் நிச்சயம் பின் அவ் ஞானி அதாவது எதை என்று அறிய அறிய... இவ்வளவு அதாவது பக்திகள் செலுத்தினேனே!!!.. யான் ஏன்? பயப்பட வேண்டும்??
நிச்சயம் எதை என்று அறிய அறிய..

பின் பரவாயில்லை!!! முருகனுக்காக இந்த உயிரையும் கொடுக்க!! எதை என்று அறிய அறிய முருகன்!!!

அதாவது அப்பனே... முருகன் கண்களில் என் கண்ணீர் வழிந்ததப்பா!!! இதுதான் அப்பா... எதை என்று அறிய அறிய நீங்கள் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டுமே தவிர.. எதை என்று அறிய அறிய அப்பனே... எவை என்று புரிய புரிய அப்பனே அதனால் எத்துன்பமாயினும்... என் முருகன் இருக்கின்றான். 
என்று சொல்ல வேண்டுமே தவிர!!!

பின் எதை என்று அறிய அறிய காப்பாற்றவில்லையே என்று சொல்லக்கூடாது அப்பனே எதை என்று அறிய அறிய. 

முருகன் சோதிப்பான் அப்பனே. 

ஆனால் கடைசியில் கைப்பிடித்து எதை என்று அறிய அறிய அனைத்தும் கொடுத்து விடுவான். சொல்லிவிட்டேன் அப்பனே. இது தானப்பா!! வாழ்க்கை எதை என்று புரிய புரிய. 

இதனால் அப்பனே அவந்தனும் பின் அமைதியாக எதை என்று அறிய முருகா... யான் நல்லதையே செய்தேன்.. புண்ணியம் தான் செய்தேன். 

ஆனாலும் பரவாயில்லை எதை என்று அறிய அறிய. 

ஆனால் இவர்களை நம்பி அதாவது இவர்கள் சொல்லிவிட்டார்கள்... யான் ஓடிப் போனால் தப்பித்து கொள்ளலாம் என்று. 

ஆனால் அப்பனே முருகா எதை என்று புரிய புரிய இப்பொழுது யான் ஓடி விட்டால் எவை என்று அறிய அறிய அனைவருமே சொல்லிவிடுவார்கள். 

அதாவது முருகனை வணங்கினான்!?!?! பயந்து அதாவது... மனிதர்களுக்கு பயந்து ஓடிவிட்டானே என்று!! அப்பொழுது இறைவன் இல்லை என்று... முருகா உந்தனுக்கே கெட்ட பெயர் என்று!!

முருகன் இதை எல்லாம் கேட்டு எதை என்று அறிய அறிய இன்னும் கண்ணீர் விட்டான் அப்பனே. 

எதை என்று அறிய எவை என்று புரிய புரிய அதனால் அப்பனே பின் அதாவது 

இரவு முழுவதும் அவந்தன் முருகா!! முருகா!! என்று!!

அப்பனே அதிகாலையிலே அப்பனே ஒரு குழந்தை அழுது கொண்டே வந்தது எதை என்று புரிய எவை என்று அறிய அறிய. 

ஆனாலும் எதை என்று அறியாமல் இவ் ஞானி பார்த்தான். 

குழந்தாயே யாரப்பா? நீ என்று!!

ஆனாலும் இவ் ஞானிக்கு தெரியவில்லை... வந்தது முருகன் என்று!!

ஆனாலும் எதை என்று அறிய அறிய நேற்றைய பொழுதில் ஆயிரக்கணக்கானோர்.. இங்கிருந்தனர்.. அதில் யாரோ ஒருவர் இப் பிள்ளையை விட்டுவிட்டு அதாவது சென்று விட்டார்கள். 

யாருடைய குழந்தையோ!? என்று !!!

ஆனால் முருகன் பின் அதாவது... அப்பனே மக்களுக்கு எதை என்று அறிய !!

கொடுப்பதிலும் வல்லவன்!!! அப்பனே நடிப்பதிலும் வல்லவன்!!
எதை என்று அறிய அறிய நடித்து கொடுப்பானப்பா. 

ஆனாலும் அழுது கொண்டே!!! குழந்தை !!எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய... ஆனாலும் ஞானியும் கூட பின் குழந்தையை கட்டித் தழுவிக் கொண்டு!!

குழந்தாய்!! உன்னால் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய.. உன்னால் என்னை நிச்சயம் காப்பாற்ற முடியாது!! எதை என்று அறிய அறிய

நீ யார் பெற்ற பிள்ளையோ!!! எதை என்றும் அறியாமல் கூட எவை என்றும் புரியாமல் கூட யான்... உன்னை எப்படி வளர்ப்பேன்????

யான் சாகப் போகின்றேன் எதை என்றும் அறிய அறிய. 

ஆனாலும் அச்சிறு குழந்தையும் பேசும் திறன்!

யாரப்பா? நீ என்று கூட... இவன் கேட்க!!

அக்குழந்தையும்!!!
யானும் அனாதையே!! எதை என்று அறிய அறிய.. எதை என்று புரிய !

ஆனாலும் பின் நீயும் அனாதையா???

முருகா!!!... யானே ஒரு அனாதை!!!... யானே சாகப் போகின்றேன். எவை என்று புரிய புரிய. 

இக்கு குழந்தையும் கூட வந்து விட்டதே.. யார் எவை என்று அறிய அறிய. 

ஆனால் ஊர் பொதுமக்களும் அப்படியப்பா!!! எதை என்று கூட ஈவு இரக்கமில்லாதவர்கள்.. எதை என்று அறிய அறிய.

ஆனாலும் இவந்தனக்கு யோசனை!! ஞானிக்கு!!

இக்குழந்தையை தூக்கிக் கொண்டு போய் விடுவோம்..இக் குழந்தையையாவது வளர்ப்போம் என்று.

ஆனாலும் நிச்சயம் பின் ஓடோடி விட்டால் பின் எதை என்று அறிய அறிய மக்களுக்கு பயந்து தான் ஓடினான் இவந்தன் என்று நினைப்பார்கள்!!! எதை என்றும் அறிய அறிய..

முருகனே கதி என்றெல்லாம் நினைத்து ஆனாலும் சரி.. என் உயிர் இங்கு போனால் போகட்டும் எதை என்று அறிய அறிய. 

ஆனாலும் எவை என்று அறிய அறிய பின் வரட்டும் அனைவருமே!!

ஆனால் அவர்களிடம் கேட்போம்!!! இக்குழந்தையை மட்டும் பாதுகாத்து கொள்ளுங்கள் என்று எதை என்று அறிய அறிய... என்று மனதிலே தீர்மானித்தான் அப்பனே. எவை என்று புரிய புரிய. 

மக்கள் அனைவரும் வந்து விட்டனர். ஆனாலும் எதை என்று அறிய அறிய....

""பழிச்சொல்!!! அனைவருமே... எவை என்று அறிய அறிய பின் நேற்றைய பொழுதில் இவன் ஒருவன் மட்டும் இருந்தான்.

ஆனால் இன்றைய நாளில்... எவருடைய குழந்தையோ??!! இவன் திருடிக் கொண்டு வந்து விட்டான். 

இதனால் எவை என்றும் அறிய அறிய... இவனை பின் விடக்கூடாது.. பின் எதை என்று கூட இவன் கை கால்களையும்!!.....
உடையுங்கள்!!! பின் பல வழிகளிலும் கூட இவனை துன்புறுத்தி தான் (கொல்ல வேண்டும் என்று) எவை என்றும் அறிய அறிய!!!

இதனால் அப்பனே இவந்தனை மரத்தில் கட்டினார்கள் எதை என்று அறிய அறிய  அப்பனே!!... ஊசியால் குத்தினார்களப்பா!!

எதை என்று அறிய அறிய அப்பொழுது கூட அவந்தன் முருகா!! முருகா என்றெல்லாம். குத்தினாலும் அவந்தன் விடவில்லை!! முருகா முருகா! என்றெல்லாம்!!

அப்பனே மனிதனின் நிலைமைகள் பார்த்தீர்களா அப்பனே!!

மனிதன் இரக்கம் இல்லாதவனப்பா!! இரக்கம் இல்லாதவன்!!

அப்படி எதை என்றும் புரிய புரிய அப்பனே அப்படி இருந்தால்... இறைவன் எப்படியப்பா??? மனிதனுக்கு எவை என்று அறிய அறிய உத்தரவு கொடுப்பான்?! என்பேன் அப்பனே!

அதனால் மனிதனாக வாழ கற்றுக் கொள்ளுங்கள் கலியுகத்தில். மனிதனாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள் என்றெல்லாம் அப்பனே கூறிக் கொண்டே வருகின்றோம்.. அப்பனே.

ஆனாலும் எதை என்று அறிய அறிய ஆனாலும் அப்படியாயினும் முருகா எதை என்று அறிய அறிய 

முருகா!!! என்னை காப்பாற்ற முடியாவிட்டாலும்... இச்சிறுவனையாவது அதாவது இக்குழந்தையையாவது காப்பாற்று என்று. 

ஆனாலும் முருகன் பார்த்துக் கொண்டே... எவை என்று அறிய அறிய.

ஆனால் அவ் ஞானிக்கு வந்தது முருகன் என்று தெரியவில்லை. 

இப்படித்தானப்பா பல பேர்கள் இங்கு எதை என்று அறிய அறிய அப்பனே இவ்வுலகத்தில் அப்பனே எதை என்று அறிய அறிய. 

பின் உண்மை எதை என்று கூட... அமைதியாக இருந்து கொண்டு.. எவை என்று கூட ஒரு நேரத்தில் இறைவன்.. ஏதோ ஒரு ரூபத்தில் வந்து விடுவான்... ஆனாலும் உணர்வதில்லை என்பேன் அப்பனே. 

இதுதான் மாயை என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே. 

எதை என்று அறிய அறிய இறைவன் திரிந்து கொண்டே தான் இருக்கின்றான் அப்பனே எவை என்றும் அறிய அறிய. 

இதனால் எவை என்று கூட அக் குழந்தையும் கூட பார்த்தது எதை என்று அறிய அறிய. 

ஆனால் அனைவருமே கேட்டனர்... நீ யார் ?என்று!
 நீ யார் ?என்று! 

ஆனாலும் எவை என்றும் அறிய அறிய அக் குழந்தை யாரிடமும் பேசவில்லை!!

எவை என்று அறிய அறிய ஆனால் அவனிடத்தில் அதாவது ஞானி இடத்தில் மட்டுமே பேசியது.

எதை என்றும் உணர்ந்து உணர்ந்து.. இதனால் எதை என்றும் அறியாமல் கூட.. அவந்தனை எதை என்று அறிய அறிய துன்புறுத்தி!! துன்புறுத்தி!!

ஆனாலும் அக்குழந்தை மெதுவாக அவன் கால்களை பிடித்துக் கொண்டது. 

ஆனாலும் அக்குழந்தை கேட்டது!! என்னையும் கூட இவனை போல் எதை என்று அறிய அறிய.. பின் இதுபோல் என்னையும் குத்துங்கள் என்று!! எதை என்று அறிய அறிய! 

ஆனாலும் அனைவருக்குமே ஆச்சரியம்... இச்சிறு குழந்தைக்கும் இவ்வளவு புத்திகளா!? என்று!!

ஆனாலும் எதை என்று அறிய அறிய... ஆனாலும் பின் அக்குழந்தையை எடுத்து வந்தார்கள். (ஞானியிடமிருந்து பிரித்து) எவை என்று அறிய அறிய எதை என்று அறிய அறிய ஆனால் அக்குழந்தை மீண்டும் அவந்தனை நோக்கி!!!

இதனால் மனிதர்கள் எதை என்று அறிய அறிய... அக்குழந்தையையும் அப்படியே செய்யுங்கள்.. என்று!!!(அந்தக் குழந்தையையும் சித்திரவதை செய்யுங்கள் என்று) 

ஆனாலும் அப்பனே எதை என்று புரிய புரிய ஆனாலும் எவை என்றும் அறியாமல் எதை என்று புரியாமல் கூட இதனால் அப்பனே 

ஆனால் முருகனுக்கு வந்தது கோபம்!!! அப்பனே எதை என்று அறிய அறிய! 

அப்பனே  முருகன் விஸ்வரூபத்தை எடுத்தான் அப்பனே எதை என்று அறிய அறிய... பின்  அனைத்து அதாவது ஆயுதம் எவை என்று அறிய அறிய.. பன்மடங்கு எதை என்று அறிய அறிய அப்பனே 

வேலும் வந்ததப்பா!!! 


எதை என்று அறிய அறிய... எவை என்று புரிய புரிய இதனால்.. அப்பனே எதை என்றும் கூட எவை என்றும் அறிய அறிய அப்பனே 

ஞானிக்கும் தெளிந்து விட்டதப்பா!!!

ஞானி பாடலை பாடினான் எதை என்று அறிய அறிய

முருகா!! முருகா!! 
எவை என்று கூற
முத்துக்குமரா!!!
எதை அவை எதை என்றும்
அறியாத ஒன்று. 
அறிய வைத்ததற்கு 
அறிய வைத்த பின் 
எதை என்றும் தெரியாமலும் 
தெரிந்த பிறகு 
கூடு விட்டு கூடு பாயும் அளவிற்கு.. மனிதர்களுக்கு புத்திகள் இல்லையே. 
புத்திகள் இருந்தும் என்னென்ன எவை அறியாத முருகா!
அன்பு முருகா!
பண்பு முருகா! 

இன்னும் இன்னும் என்னென்னவோ புகழ்ந்து பாடினான். 

எதை என்று அறிய அறிய... பின் என் முருகன் வந்து விட்டான்!!! என்னை இனிமேல் கொல்லுங்கள் என்று!! எவை என்று அறிய அறிய! 

அப்பனே எதை என்று வேல் ஒன்றை... ஏவினான் முருகன்!!!

அனைத்தும் எதை என்று அனைத்தையும் தரைமட்டம் ஆக்கினான் அப்பனே. 

எதை என்று அறிய அறிய அப்பனே ஊரே.. எவை என்று அறிய அறிய எவை என்றும் புரிய புரிய ஊரையே இல்லாமல் செய்து விட்டான் முருகன் அப்பனே. 

ஆனால் அப்பனே இப் பிறப்பிலும்... அவர்களும் பிறந்துள்ளார்கள் அப்பா... பக்கத்திலும் (ஆலயம் இருக்கும் பக்கத்து  ஊர்களில்) எதை என்று அறிய அறிய அப்பனே. 

ஆனாலும் அவர்களும் எதை என்று அறிய அறிய கஷ்டங்கள் பட்டு இறைவனுக்கு துண்டு தான் செய்து கொண்டிருக்கின்றார்கள் அப்பா. 

இதனால் எதை என்று அறிய அறிய எவை என்று அறிய அறிய அவ் ஞானி எதை என்று புரிய புரிய இங்கிருந்து அப்பனே இவ் மலையிலே சுற்றித் திரிந்து கொண்டிருக்கின்றான் அப்பனே!! அவன் ஆன்மா!! எதை என்று புரிய புரிய அப்பனே! 

எவை என்றும் அறிய அறிய ஆனாலும்... உடம்பில்லையப்பா... அனைவருக்குமே நல்லதை செய்து கொண்டிருக்கிறான் அப்பனே. எவை என்றும் அறிய. 

ஆனாலும் அப்பனே ஆனாலும் அவந்தனும் எதை என்று அறிய அறிய பின். எவை என்று அறிய முருகனும் கூட... எதை என்று அறியாமலே... எவை என்றும் ஆனாலும்.. பாசத்தோடு எதை என்று கூட அவ் ஞானியை அணைத்துக் கொண்டான். 

பின் எவை என்று கூட தந்தையே!!! என்று முருகன்!!

அதாவது சாதாரண மனிதனை... முருகன் தந்தையே!! உந்தனுக்கு என்ன? வேண்டும்? கேட்க! 

பின் முருகா!!!!.... யான் உனக்கு தந்தையா???

எதை என்று கூட இவ் நாயினும்...(கடையேனை கூட)..... எதை என்று கூட நீ தந்தை என்று சொல்லிவிட்டாய்!!! முருகா எதை என்றும் அறிய அறிய!!

முருகனும் அதனால் இல்லை... மறுக்காதே நீ என் தந்தை தான்!!! எதை என்று அறிய அறிய உந்தனுக்கு என்ன வேண்டும் என்று கேட்க! 

அவ் ஞானியும் ஆனால் முருகா எவை என்று அறிய அறிய... யான் கலியுகத்தில் கூட இங்கேதான் தங்க வேண்டும்... எதை என்று புரிய புரிய இவ் மலையிலேயே சுற்றித் திரிய வேண்டும்.பின் இருப்பவர்களுக்கெல்லாம் நல்லதை செய்து கொண்டு!!
எதை என்றும் அறிய அறிய என்று!!

ஆனாலும் நீயும் கூட என்னுடன் இங்கே தான் இருக்க வேண்டும் என்று!!


முருகனும்
ஆனாலும் நிச்சயம் அப்படி இல்லையப்பா!!! பல வேலைகள் எந்தனுக்கும் கூட!!

ஆனாலும் நீ கூப்பிட்ட குரலுக்கு.. எதை என்று அறிய அறிய யான் இங்கு வருவேன்!! என்று கூட முருகன்!! எதை என்று கூட! 

ஆனாலும் அவ் ஞானியும் கூட முருகனிடத்தில் சத்தியம் வாங்கிக்கொண்டு எவை என்று அறிய அறிய. 

முருகன் அப்பனே பரிபூரணமாக இவ் மலைகளில் எல்லாம் சுற்றி
திரிந்து கொண்டே இருக்கின்றானப்பா.

அகத்தியன் எதை என்று அறிய அதாவது யானும் எவை என்று புரிய புரிய இவ் மலைகளுக்கு கூட வந்து வந்து சென்று கொண்டே இருக்கின்றேன் அப்பனே. 

இன்னும் ரகசியங்கள் உள்ளதப்பா..இவ் மலைகளில் எதை என்று அறிய அறிய அப்பனே.. ஒவ்வொரு திருத்தலத்திற்கும் கூட அப்பனே.

அவையெல்லாம் வரும் காலங்களில் யான் எடுத்துரைப்பேன் அப்பனே பல ரகசியங்கள் அடங்கியுள்ளது என்பேன் அப்பனே. 

எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே ஒவ்வொரு ஞானியும் தங்கி கொண்டுதான் இருக்கின்றார்களப்பா.. இதை சுற்றி அப்பனே ஒரு முப்பது... எதை என்று அறிய அறிய எவை என்றும் புரிய மைல்கள் எதை என்றும் அதாவது அப்பனே 30... மைல்கள்(30 மைல் சுற்று வட்டத்தில்) எதை என்று புரிய புரிய

அதனால் அப்பனே அனைத்தும் உரைக்கின்றேன் அப்பனே எவை என்று அறிய அறிய 

அதனால் அப்பனே அப்பொழுது சத்தியம் வாங்கியது முருகனிடத்தில். 

இப்பொழுதும் கூட அப்பனே இங்கு எவை என்று அறிய அறிய அப்பனே பின் அவந்தனுக்காகவே முருகன் இங்கு வந்து சென்று கொண்டிருக்கின்றான் அப்பனே. 

ஆனாலும் அப்பனே கர்மா உள்ளவரை இங்கு முருகன் அழைக்க மாட்டான் அப்பா.. நீங்கள் எவ்வளவு ??? அலைந்தாலும் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே! எதை என்று அறிய அறிய அப்பனே


 சில மாற்றங்கள் ஏற்படுவது உறுதியப்பா!!!

இன்னும் அப்பனே வாக்குகள் செப்புகின்றேன் மலையை பல பல வழிகளிலும் கூட... அப்பனே எங்கெங்கெல்லாம் அப்பனே எவை என்று கூட ஞானிகள் மறைந்துள்ளனர்!!! இப்பொழுதும் கூட வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை கூட! 

அப்பனே நலன்கள் ஆசிகளப்பா!!! முருகனின் அருள் பரிபூரணம் பரிபூரணமப்பா!!! பரிபூரணமப்பா!!!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள் 

வெற்றிவேல் முருகன் குமாரவள்ளி முருகன் கோயில். சுண்டே குப்பம். கே.ஆர்.பி.டேம் சர்வீஸ் ரோடு. காவேரிப்பட்டினம் கிருஷ்ணகிரி மாவட்டம். 

கோயில் அதிகாலையில் திறந்திருக்கும்.. 10 மணிக்குள் சென்றால் முருகன் தரிசனம் கிடைக்கும் அதன் பிறகு நடை அடைக்கப்படும்.. மலை மீது செல்வதற்கு வாகனங்களால் செல்ல முடியாது. நடந்து செல்ல வேண்டும். மண் சாலை உள்ளது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

6 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. Ayya nowadays hills are destroying to make it into sand. We should pray Agasthiyar ayyan to stop that.

    ReplyDelete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  4. இறைவா நீயே அனைத்தும்.
    இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்

    Google Map link

    https://maps.app.goo.gl/R9Lhud6Dor13QJNB8

    ஆலய முகவரி மற்றும் விபரங்கள்:
    வெற்றிவேல் முருகன் குமாரவள்ளி முருகன் கோயில். சுண்டே குப்பம். கே.ஆர்.பி.டேம் சர்வீஸ் ரோடு. காவேரிப்பட்டினம் கிருஷ்ணகிரி மாவட்டம்.
    கோயில் அதிகாலையில் திறந்திருக்கும்.. 10 மணிக்குள் சென்றால் முருகன் தரிசனம் கிடைக்கும் அதன் பிறகு நடை அடைக்கப்படும்.. மலை மீது செல்வதற்கு வாகனங்களால் செல்ல முடியாது. நடந்து செல்ல வேண்டும். மண் சாலை உள்ளது.

    ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
    சர்வம் சிவார்ப்பணம்!!!!!

    ReplyDelete
  5. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  6. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...

    ReplyDelete