வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!
சமீபத்தில்... கந்த சஷ்டி திருநாளில் குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்: வெற்றிவேல் முருகன் குமாரவள்ளி முருகன் திருக்கோயில். சுண்டேகுப்பம். காவேரிப்பட்டணம். கிருஷ்ணகிரி மாவட்டம்.
பாகம் 1
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்!!
ஆனாலும் அப்பனே கலியுகத்தில் அப்பனே ஒவ்வொரு நோயும் மனிதனுக்கு அதாவது மனக்குழப்பங்கள் போராட்டங்கள் அப்பனே தானாகவே வரும் என்பேன் அப்பனே.
அதனால்தான் அப்பனே மனிதனை எதை என்றும் எதிர்பார்க்காமல் எப்படி எல்லாம்? பக்திகள் காண்பித்தால்!! வினைகள் தீரும்!!! என்பதையெல்லாம் அப்பனே யாங்களே வந்து உரைத்துக் கொண்டிருக்கின்றோம் மக்களுக்கு.
அவை மட்டுமில்லாமல் சில சில அடியார்களையும் உருவாக்கி அதன் மூலம் சில கர்மாக்களையும் போக்கி!!! போக்கி!!! அப்பனே.
அதனால்தான் கலியுகத்தில் அப்பனே மனிதனால் வாழ முடியாத காலமப்பா. ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்குமப்பா.
அதனால்தான் அப்பனே எதை என்றும் புரியாமலும் அறியாமலும் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அப்பனே.
பக்தியை கூட எவ்வாறு செலுத்துவது??? என்பதை கூட தெரியாமல் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றான் மனிதன் அப்பனே.
பல சித்தர்களும் கூட எடுத்துரைத்து விட்டார்கள் அப்பனே.
எதை என்றும் அறிய அறிய அன்பின் பாதையே...!! என்று!!
அப்பனே இறைவனை வணங்கும் பொழுது எதையும் கேட்டு வணங்க கூடாது.
செப்பிவிட்டேன் அப்பனே.
இதை பலமுறை யான் வாக்கியத்தில் செப்பி விட்டேன் அப்பனே.
படைத்தவன் இறைவன் எதை என்று அறிய அறிய!!! அப்பனே உங்களுக்கு பின் அவந்தன் கொடுக்க தயாராகிக் கொண்டே இருக்கின்றான் அப்பனே!!
பின் அதையும் நீங்கள் பெற்றுக்கொள்ள தகுதியானவராக இல்லை.
ஏன் இல்லை ??அப்பனே!!
ஒவ்வொருவர் மனதிலும் கூட அப்பனே பின் சூழ்ச்சிகள் வஞ்சகங்கள் அப்பனே போட்டிகள் பொறாமைகள்.. அப்படி எதை என்று அறிய அறிய கோபங்கள் இன்னும் இன்னும் அப்பனே இப்படி இருந்தால்...
இறைவனும் எப்படி உன் இல்லத்திற்கு வருவான்????
ஆனால்... இறைவனும் உங்களைப் பார்த்து நீ இப்படி எல்லாம் இருக்கின்றாயே.. என்று
யான் படைத்தவன் அதாவது எதை என்று அறிய அறிய உங்களை..!!
அப்பனே அனைவருக்குமே தெரியும்!!!
இறைவன் எப்படி விரும்புகின்றானோ.. அப்படி நீங்கள் வாழ்ந்து விட்டால் போதுமானது.
இறைவன் உங்களுக்கு சரியான வழியை காண்பித்து அனைத்தும் கொடுப்பான். அப்படி இல்லை என்றால் கஷ்டங்களை புகுத்தி பின் திருத்தி எடுத்து வருவான்.. இதுதான் வாழ்க்கை.
அப்பனே எதை என்று புரிய புரிய அனைவரும் எதை என்று அறிய அறிய..
அப்பனே ஒன்றை சொல்கின்றேன்.
இவ் முருகனிடத்திலே!!! முருகன் முன்பாகவே!!!
உங்களையே கேட்கின்றேன் எதை என்று அறிய அறிய!!!
இதனையும் பலமுறை யான் உரைத்து விட்டேன் நீங்களும் கேட்டுக்கொள்ளுங்கள் எதை என்றும் அறிய அறிய!!
முருகனின் எதை என்று அறிய அறிய வாகனமே சேவல் தான்!!!
அதைக் கூட விட்டு வைக்காத மனிதர்கள் எதை என்று அறிய அறிய...
இவர்களுக்கு முருகனின் அருள்!! ஆசிகள்!! எப்படி கிடைக்கும்????
என்பதை கூட நீங்கள் யோசிக்க வேண்டும்.
எதை என்று புரிய புரிய அதனால் நிச்சயம் ஜீவகாருண்யத்தை கடைபிடித்தல் நல்லது. எதை என்று புரிய புரிய...
"""""""""""""""இவ் ஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தாலே பாதி கர்மா வராதப்பா !!!!!!!!!!!!!! வராது!!!!!!!
இதனை நிச்சயம் நீங்கள் எதை என்றும் அறிய அறிய.
இதனால் எவை என்று அறிய அறிய...அவன் வாகனத்தையே எதை என்று அறிய அறிய கொன்று குவித்து எவை என்று கூற உட்கொண்டு மீண்டும் முருகனிடத்தில் வந்தால் என்ன லாபம்???
(முருகனின் வாகனமான சேவலை கொண்டு தின்று விட்டு மீண்டும் முருகனிடத்தில் அருளை வேண்டி கோயிலுக்கு வந்தால் என்ன லாபம்??)
எதை என்று அறிய அறிய அதனால்தான் தெரிந்து கொண்டே வணங்குங்கள்! வணங்குங்கள்! இறைவனை!!!!!! என்றெல்லாம் யாங்கள் உரைத்துக் கொண்டே இருக்கின்றோம்.
ஆனாலும் எதை என்றும் அறிய அறிய மாமிசத்தை உண்டு வந்தும் இறைவனை... நாடி!! நாடி!! எதை என்று அறிய அறிய.
ஒரு பிரயோஜனமும் இல்லையப்பா!! எதை என்றும் அறிய அறிய...
அப்பனே இன்றும் கூட எதை என்று அறிய அறிய அப்பனே மறைமுகமாக உட்கொண்டு அப்பனே....
அதாவது இன்றைக்கு உட்கொண்டு.. பின் நாளை இறைவனை வணங்கினால் அனைத்தும் போய்விடுமாம்?!?!?!?!!!?!?!?!?!!
அப்பனே!!! நிச்சயம் போய்விடாதப்பா!!
இன்றளவு உண்டு நாளையளவில் எதை என்று அறிய அறிய அப்பனே திருத்தலத்திற்கு சென்றாலும் ஒன்றுமே லாபம் இல்லை அப்பா.
அப்பனே அப்படித்தான் சென்று கொண்டிருக்கின்றார்கள்.. எதை என்றும் அறிய அறிய அப்பனே....
முருகன் ஆயினும் அப்பனே எதை என்றும் அறிய அறிய சபரிநாதன் ஆயினும் அப்பனே எதை என்று அறிய அறிய பிள்ளையோன் ஆயினும் (கணபதி) அப்பனே நமச்சிவாயன் ஆயினும் அப்பனே எதை என்று அறிய அறிய... விரதங்கள் அப்பொழுது மட்டும் இருப்பது.
மீண்டும் மீதி எல்லாம் அனைத்தும் செய்வது!!!
(சஷ்டி நாட்களில் கார்த்திகை மார்கழி மண்டல காலங்களில் சதுர்த்தி காலங்களில் சிவராத்திரி பிரதோஷ காலங்களில் மட்டும் விரதம் இருந்துவிட்டு விரதத்தை முடித்து மீண்டும் மாமிசத்தை உண்ணுவது)
அப்பனே எப்படியப்பா!! இறைவன் ஏற்றுக் கொள்வான்??????
மீண்டும் கஷ்டங்கள் வந்தால் எதை என்று அறிய அறிய.... யான் பக்தியை கடைப்பிடித்தேனே!!!!!...
யான் இறைவனுக்கு அனைத்தும் செய்தேனே!!!!
என்றெல்லாம் புலம்புவது அப்பனே!!!
எப்படியப்பா நியாயமாகும்???
அப்பனே எதை என்றும் அறிய அறிய இறைவனை எதை என்று புரிய புரிய!!
அப்பனே அதனால் இறைவன் எதையுமே கேட்பதில்லை அப்பனே.
எதை என்று புரிய புரிய ஏற்கனவே யாங்கள் உரைத்து விட்டோம் அப்பனே...
அன்பை மட்டும் தெளிவாக அப்பனே அதாவது அனைவருமே இருக்கின்றீர்கள்... அப்பனே தன் பிள்ளையை எப்படி எல்லாம் வளர்க்க ஆசைப்படுகின்றீர்களோ...!!!
அதே போலத்தான் அப்பனே இறைவன் உங்களை படைத்தான்... எதை என்று அறிய அறிய!! அப்படித்தான்!!
நீங்களும் இப்படித்தான் வாழ வேண்டும் என்று இறைவனும் ஆசைப்படுவான் அப்பனே.
அப்படி மீறி நீங்கள் செயல்பட்டால் தான் அப்பனே... இறைவனுக்கு கோபம் வந்து உங்களுக்கு கஷ்டங்களை எதை என்றும் கூற சில கஷ்டங்களை ஏற்படுத்தி மீண்டும் இறைவன் தன்னிடத்தில் அழைத்துக் கொள்வான் அப்பனே. இதுதான் அப்பா விதியே!!
அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே!!
விதியும் இல்லை!!
கதியும் இல்லை !!
மதியும் இல்லை !!அப்பா எதை என்று அறிய அறிய அப்பனே!!
உங்களிடத்திலே அனைத்து திறமைகளும் உள்ளதப்பா!!
அதை யார் ஒருவன்? சரியாக பயன்படுத்துகின்றானோ...அவந்தானப்பா!!! இறைவன் அருகிலேயே இருக்கின்றான் அப்பனே!
மீதியெல்லாம் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே... எவை என்று புரிய புரிய அதனால் புரிந்து கொண்டு வாழுங்கள் அப்பனே. தெரிந்து கொண்டு எதை என்று அறிய அறிய.. அப்பனே மீண்டும் மீண்டும் இதைத்தான் யான் சொல்வேன் அப்பனே... எதை என்று அறிய அறிய !!!
அப்பனே முதல் வகுப்பிலே தேறினால் தான் அப்பனே இரண்டாம்... வகுப்பு மூன்றாம் வகுப்பு இன்னும் இன்னும் அப்பனே எதை என்று அறிய அறிய.
அப்பனே இன்னும் முதல் வகுப்பிலேயே தேறவில்லை என்றால் அப்பனே இறைவனை எப்படியப்பா???? எதை என்று அறிய அறிய
அப்பனே பிறப்பு!! எதை என்று அறிய அறிய அப்பனே இறப்பு!!
ஆனால் அப்பனே நடுவில் தானப்பா கர்மா!!
ஆனாலும் அப்பனே இறைவன் கொடுக்க தயாராகவே இருக்கின்றான் அப்பனே.
இறைவனும் அனைத்தும் கொடுக்கின்றான். ஆனாலும் அப்பனே இறைவனே எதை என்று அறிய அறிய கொடுத்து இறைவனே எடுத்துக் கொள்வான் அப்பனே!!
மீண்டும் அனைத்தும் வந்ததே... அனைத்தும் போய் விட்டதே என்று.. எண்ணினால் அப்பனே எவை என்று அறிய அறிய.
அப்பனே இங்கிருந்து ஒரு வார்த்தை சொல்கின்றேன்..
உயிர் கூட உங்களுக்கு சொந்தமில்லை அப்பனே!!!
எதை என்று அறிய அறிய அப்பனே.
அப்பொழுது எப்படி வாழ்ந்தோம் ?எதை என்று அறிய வாழ போகின்றோம்?? என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே!
எவை என்று புரிய புரிய அப்பனே உயிர் எதை என்று அறிய அறிய அப்பனே உடம்பு தான் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அப்பனே பின் ஆடிய ஆட்டம் அப்பனே பின் உயிர் எதை என்று அறிய அறிய...அவை இறைவனிடத்திலே உள்ளது என்பேன் அப்பனே.
இதை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொண்டால். நன்று!!!
எதை என்று அறிய அறிய எப்பொழுதாயினும் இறைவன் எதை என்று அறிய அறிய உயிரை கொடுத்துள்ளானே!!!! எப்பொழுது வேண்டுமானாலும் பின் பிடுங்கலாம்!!! என்று நீங்கள் இருந்தால் பின் அனைத்தும் அனைவருக்குமே சொந்தம் என்றெல்லாம் நீங்கள் யோசித்து விடுவீர்கள் அப்பனே.
ஆனால் பின் ஞானிகளுக்கே தெரியுமப்பா.. எதை என்று அறிய அறிய அப்பனே.
இதனால் கலியுகம் என்பது அழிவு காலமே என்பேன் அப்பனே. எதை என்று அறிய அறிய அப்பனே.
அப்பனே எவை என்று அறிய அறிய துன்பம் துன்பம் என்று இறைவனிடத்திலே ஓடி வருகின்றீர்கள் என்பேன் அப்பனே.
ஆனால் அத் துன்பத்திற்கு என்ன?? காரணம்?? என்று யாராவது?? யோசித்து இருக்கின்றீர்களா? என்றால்...
நிச்சயம் இல்லை!!!
ஏன் எதற்கு ?என்றெல்லாம்... அங்குதானப்பா!!! (யோசனைகள் கூட வராமல் இருப்பதற்கு காரணம்)எவை என்று அறிய அறிய... கர்மா அப்பா... எவை என்று புரிய புரிய.
அதனால் அப்பனே கலியுகத்தில் மனிதனால் அப்பனே வாழ முடியாத காலம்.. அப்பனே எதை என்று அறிய அறிய.. அப்பனே ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே உடம்பை பெற்று விட்டாலே கஷ்டங்கள் பின் எவை என்று கூட பட்டு பட்டு எழுந்திருக்க வேண்டும்.
அப்படி இறைவன் ஆயினும் மனித ரூபத்தில் இங்கு வந்து விட்டால் கஷ்டங்கள் தானப்பா.
மனிதர்கள் நீங்கள் அப்பனே எப்படியப்பா?? எதை என்றும் அறிய அறிய.
ஆனாலும் அப்பனே புண்ணியங்கள் செய்யுங்கள் அப்பனே.. ஆனாலும் அப்பனே புண்ணியங்கள் செய்து கொண்டே வந்தால் அப்பனே... எதை என்று அறிய அறிய...
அப்பனே ஒருவனுக்கு எதை என்று அறிய அறிய அப்பனே உடம்பில் வலிமை ஏற்பட வேண்டும் என்றால் அப்பனே பல வகையான இயற்கையான இன்னும் எதை என்று அறிய அறிய அப்பனே இவையெல்லாம் உட்கொள்ளும் பொழுது பலம் ஏற்படும் என்பேன் அப்பனே.
அதே போலத்தான் அப்பனே நீங்கள் புண்ணியங்கள் செய்யும் பொழுது உங்களுக்கு பலம் ஏற்பட்டு அதனால் அப்பனே நன்மைகள் நடக்கக்கூடுமே தவிர!!
அப்பனே புண்ணியங்கள் செய்யாவிடில் ஒன்றுமே நடக்காதப்பா.
அப்பனே ஒன்றை யான் கூறுகின்றேன் அப்பனே!!
பின் கண்டம்!! அதாவது விதியில் என்ன உள்ளதோ??? அது நடந்தே தீரும் என்பேன் அப்பனே!
அதை யாராலும் தடுக்க முடியாது என்பேன். அப்பனே.
ஆனால் எங்களைப் போன்று சித்தர்களாலும் அப்பனே எதை என்று அறிய அறிய தடுக்க முடியும்.
ஆனாலும் அப்பனே எப்படி தடுப்பது???
அப்பனே எதை என்று அறிய அறிய சேமிப்பு இருக்க வேண்டும்.
அப்பனே இங்கு சேமிப்பு என்பது புண்ணியம் தான் அப்பா.
அப்பனே ஏதோ ஒரு ரூபத்தில் நீங்கள் புண்ணியங்கள் செய்து கொண்டு வந்தாலே... சேமிப்பு சக்திகள் அதிகமாகுமப்பா!!
பின் எப்பொழுது சில பின் கண்டங்கள் வருகின்றதோ... அப்பொழுதெல்லாம் யான் எதை என்று அறிய அறிய அப்பனே பின் அவ் புண்ணியம் எவை என்று அறிய அறிய... புண்ணியமே உங்களை காப்பாற்றி விடும் என்பேன் அப்பனே. (தர்மம் தலைகாக்கும்)
அதேபோலத்தான் அப்பனே கர்மா.. அப்பனே
எவை என்று அறிய அறிய பாவம் புண்ணியம் கர்மா.. அப்பனே எதை என்று புரிய புரிய.. இதன் பாவமே எதை என்று அறிய அறிய.. பாவம் கூட அப்படித்தான் அப்பனே.. எதை என்று அறிய அறிய..
பாவம் அப்பனே மற்றவரைப் பற்றி குறை பேசுதல் கூட பெரிய பாவமப்பா.
அப்பனே கோபம் கொள்வதும் மிகப்பெரிய பாவமப்பா!!
எதை என்றும் அறிய அறிய அப்பனே இன்னும் இன்னும் அப்பனே பின் சண்டைகள் போட்டிகள் பொறாமைகள் இவையெல்லாம் பின் எதை என்று அறிய அறிய சிந்தித்தாலே இவைதனும் பாவம் தானப்பா.
அப்பனே அப்பொழுது எண்ணிக் கொள்ளுங்கள் அப்படி நீங்கள் எங்கு இருக்கின்றீர்கள்? என்பது!
அதனால் அப்பனே இப் பாவங்கள் கூடிக்கொண்டே இருக்கும் பொழுது தான் மனிதனுக்கு முதலில் நோய்கள் வருகின்றது என்பேன் அப்பனே.
இவையெல்லாம் செய்யாதிருங்கள் நிச்சயம் நோய் என்ற வார்த்தைக்கு எதை என்று அறிய அறிய இடமே இல்லையப்பா!!! எதை என்று உணர்ந்து உணர்ந்து.
அதனால் அப்பனே உங்கள் வாழ்க்கை எதை என்று அறிய அறிய எதிர்பார்த்தால் அனைவருக்கும் இறைவன் ஒரு சக்தியை படைத்துத்தான் இப் புவி தன்னிற்கு அனுப்புகின்றான்.
ஆனால் அப்பனே சிலர்தான் அதை உபயோகிக்கின்றார்கள்.
ஆனால் மற்றவர்கள் அதை உபயோகிப்பது இல்லை அப்பனே.
அப்படி என்றால் எப்படியப்பா??? நலமாகும்?? வாழ்க்கை!! எதை என்று அறிய அறிய அப்பனே.
ஆனால் என்னால் புண்ணியங்கள் செய்ய முடியாதே!!!... என்றெல்லாம்!!
அப்பனே எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அப்பனே அப்படி ஆயினும் அமைதியாக இருந்தாலே போதுமானதப்பா.
இறைவன் அனைத்தையும் பார்த்துக் கொள்வான் அப்பா.. எதை என்று புரிய புரிய.
அதனால் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் கலியுகத்தில் அப்பனே மனிதனால்.. ஏதோ ஒரு பிரச்சனை எதை என்று அறிய அறிய... அறிந்து எவை என்று கூட... அதனால் அப்பனே.
முருகனும் இங்கு வந்திட்டானப்பா!!! அனைவருக்குமே ஆசிகள் தந்து கொண்டே! தந்து கொண்டே!!
ஆனாலும் ஒவ்வொருவரின் நிலைமையும் பார்த்தால் அப்பனே எதை என்று அறிய அறிய... இல்லறத்தில் கூட பிரச்சினைகள் அப்பனே எதை என்று அறிய அறிய
அப்பனே எவை என்றும் புரிய... அப்பனே எதை என்று அறிய இல்லறம் எதை என்று கூட அப்பனே எதை என்று கூட... அப்பனே உன்னால் இல்லறம் நடத்தும் அருகதை இருந்தால்தான் அப்பனே திருமணம் கூட.
ஆனால் அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே பின் திருமணம் செய்திட்டு பின் சண்டைகள் இட்டுக் கொண்டிருந்தால்... அவை இல்லறமே இல்லை என்பேன் அப்பனே.
இல்லறத்தில் நுழைந்து கொண்டு அப்பனே நீங்கள் கர்மா செய்கின்றீர்கள் என்பதே அர்த்தம்.
அப்பொழுது இன்னும் அப்பனே பாவக்கணக்கு ஏறிக்கொண்டே போகும் அப்பா.
அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்... அப்பனே எங்கிருந்து.. கர்மா ஆரம்பம் ஆகின்றது? அப்பனே எவை என்று அறிய அறிய
பாவம் புண்ணியம் அப்பனே!!! எதை என்று அறிய அறிய... இறைவன் நன்றாகத்தான் படைக்கின்றான் அப்பனே.
அதையும் எதை என்று அறிய அறிய அப்பனே உங்களுக்கு தெரியும் என்பேன் அப்பனே சில உண்மைகள் கூட.
அதனால் எவை என்றும் புரிய புரிய அப்பனே முதலில் எதை என்று அறிய அறிய...
இறைவனை கூட வணங்கத் தேவையில்லை!!!
மனிதனாக வாழ கற்றுக் கொண்டாலே போதுமானதுப்பா போதும்!! எதை என்று அறிய அறிய
இறைவன் தானாக வந்து உங்களை எத் திருத்தலத்திற்கு அழைக்க வேண்டுமோ.. அத் திருத்தலத்திற்கு அழைத்துச் செல்வான் என்பேன் அப்பனே.
இதுதான் அப்பனே எதை என்று அறிய அறிய.. அப்பனே எவை என்று புரிய புரிய.
அப்பனே அதனால் நிச்சயம் அப்பனே எவை என்றும் அறிய அறிய... அப்பனே முருகனை பரிபூரணமாக வேண்டுபவர்கள்...(முருக பக்தர்கள்) நிச்சயம் அப்பனே எவை என்று அறிய அறிய... அப்பனே பிற உயிர்களை கொல்லக்கூடாது!! கொல்லக்கூடாது!! கொல்லக்கூடாது !! என்பேன் அப்பனே!!
அப்படி கொன்று விட்டால் அப்பனே.. எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அனைவருக்கும் தாய் தந்தையர் இருக்கின்றார்கள் அப்பனே
தன் மகனை தன் மகளை பின் எவ்வாறு என்பதெல்லாம் பின் திட்டி தீர்த்தாலும் சில கொடுமைகள் செய்தாலும் எவை என்று அறிய அறிய மனது உறுத்துகின்றதே!!! அதே போலத்தான் எவை என்று அறிய எவை என்று புரிய அனைத்து ஜீவராசிகளுக்கும் உண்டப்பா!!!
எதை என்று அறிய அறிய இதை உணர்ந்து விட்டாலே அப்பனே... நீ மாமனிதன்.
அப்பொழுது தான் மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கின்றாய் என்பது அர்த்தம் அப்பனே.
எதை என்று அறிய அறிய அப்படி இரக்கம் இல்லை என்றால்... நீ மனிதனே இல்லை!!!
அப்பொழுது எப்படியப்பா? எதிர்பார்க்கலாம்??? இறைவன் ஆசிகள் எதை என்று அறிய அறிய... இறைவனின் ஆசிகள் பெற்று நீடூழி வாழலாம் என்று!!
அப்பனே சிலரும் கேட்பார்கள் அப்பா... எதை என்று அறிய அறிய... இறைவன் தான் கேட்கின்றான்.. மாமிசத்தை என்று எதை என்று அறிய அறிய.
அப்பனே இறைவன் கேட்பதில்லையப்பா!!
எதை என்று அறிய அறிய மறைமுகமான பொருளை எதை என்று அறிய அறிய... ஏமாற்றி விடலாமா? என்று எண்ணிக் கொண்டிருக்கின்றீர்கள் நீங்கள்.
அப்பனே எதை என்று கூட இது அனைவருக்குமே சொல்கின்றேன் அப்பனே.
ஆனால் எதை என்று அறிய அறிய... நீங்களே ஏமாந்து கொண்டுதான் இருக்கின்றீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளவில்லையப்பா!!!
எதை என்று அறிய அறிய இறைவன் எதையுமே கேட்பதில்லையப்பா!! எதை என்று புரிய புரிய அன்பை மட்டுமே கேட்கின்றான்..அவ் அன்பை எதை என்று அறிய அறிய... சாதாரணமாகவே நீங்கள் கொடுத்து விட்டால்.. இறைவன் கருணை உள்ளவன் அப்பனே.
அக் கருணையால் அப்பனே உங்களை உயர்த்தியே விடுவான் அப்பனே.
ஏனென்றால் எதை என்று அறிய அறிய அப்பனே.. கலியுகத்தில் மனிதனால் மனிதனுக்கே பின் பிரச்சனைகள்... மனிதனை மனிதனே அழித்துக் கொள்வான் இது தானப்பா!!
எதை என்று அறிய அறிய அதனால் தான் அப்பனே யாங்கள் வந்து வந்து பல மனிதர்களை எதை என்று அறிய அறிய அப்பனே எங்கு... கோபம் இருக்கின்றதோ ? அங்கு சத்தியமாய் இறைவன் இருக்க மாட்டான்.. செப்பி விட்டேன் அப்பனே.
ஆனால் நியாயத்திற்கு கோபம் கொள்ளலாம்.
ஆனால் நியாயம் என்பது என்ன?? நீதி என்பது என்ன? எவை என்று அறிய அறிய அப்பனே... படைக்கும் திறனை எதை என்று அறிய அறிய... படைத்தவன் இறைவனே!! எதை என்று புரிய புரிய!
பின் அவந்தனுக்கு தெரியும் அப்பனே!!! யார் யாருக்கு?? எத் தண்டனைகள் தர வேண்டும் என்று!!
அப்பனே அதனால் சாதாரண மனிதர்கள் அப்பனே தரவும் முடியாது ஒன்றும் செய்யவும் முடியாது.
அப்பனே எவை என்று அறிய அறிய... எவை வந்தாலும்... அனைத்தும் இறைவன் செயலே என்று யார் ஒருவன் இருக்கின்றானோ?? அப்பனே அவன் தான்.. இறைவன் அருகில் பின் நிற்கின்றான் அப்பனே.
இதனால் என்னால் முடியும் அனைத்தும் முடியும் என்னால் தான் அனைத்தும் நடந்தது என்று யார் ஒருவன் பின் பிதற்றுகின்றானோ...?? அவந்தனக்கு இறைவன் பாதையே அப்பனே தெரிவதில்லை என்பது தான் அர்த்தம் அப்பனே.
இதனால் அப்பனே எவை என்று அறிய அறிய கலியுகம் அப்பனே சொல்லிக் கொண்டே வருகின்றேன். கலியுகம் நோய்கள் யுகம் என்று சொல்லலாம் அப்பனே.
ஒவ்வொருவருக்கும் கூட விதவிதமான நோய்கள் வருமப்பா... எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே நிச்சயம் எதை என்றும் புரிய புரிய
கந்தனுடைய அனுக்கிரகங்கள் அப்பனே அனைவருக்குமே எதை என்று அறிய அறிய வள்ளி தெய்வானையோடு வந்து கந்தன் ஆசிர்வதித்து விட்டான்... அனைவருக்குமே ஆசீர்வாதங்கள் அப்பனே.
இதனால் அப்பனே எவை என்று புரிய புரிய... நாம் வாழ்வது எதை என்று அறிய அறிய அப்பனே நம் தனே (நம் வாழ்க்கை நம் கையில்)அப்பனே எதை என்று அறிய அறிய... உங்களுக்கு கொடுக்க இறைவன் தயாராகவே இருக்கின்றான்.
ஆனால் அப்பனே நீங்கள் பெறுவதற்கான தகுதிகள் நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள் போதுமானது என்பேன் அப்பனே எதை என்று அறிய அறிய
அப்பனே அதனால் தான் சொல்கின்றேன் அப்பனே கருணை இருக்க வேண்டும் அப்பனே எவை என்று அறிய அறிய.
அப்பனே யார் ஒருவன்? எதை என்று அறிய அறிய ஜீவகாருண்யத்தை யார் ஒருவன் கடைப்பிடிக்கின்றானோ... அவந்தனக்கு எதுவுமே வராதப்பா!!!! சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்று அறிய அறிய.
இறைவன் படைத்தான் அப்படி.. உடலையும் கூட எதை என்று அறிய அறிய அப்பனே.
அதனால் இறைவனுக்கு தெரியுமப்பா...
எப்படி எல்லாம் ஆட்டங்கள் போட்டு!?!?!?
இவந்தனுக்கு எப்படி எல்லாம் கொடுப்பது? என்பதை கூட!! இதனால் அப்பனே இறைவன் தக்க சமயத்தில் கொடுப்பான் அப்பா! எவை என்றும் அறிய அறிய!!
அதனால் அப்பனே எவை என்று அறிய அறிய
முருகன் கூட இங்கு திருத்தலம் கட்டினார்கள் கட்டினார்கள்.. என்று!!
(முருகனுக்கு பல இடங்களில் புதிது புதிதாக கோயில்கள் எழுப்புவது)
ஆனாலும் அப்பனே அவன் விரும்பினால் தான் அப்பனே!!! அவன் எப்பொழுது விரும்புகின்றானோ அப்பொழுது தான் யாரால்? எதனை ஏற்படுத்த வேண்டுமோ... அவர்களால் ஏற்படுத்திக் கொள்வான் முருகனே!!!
ஏனென்றால் எவை என்று அறிய அறிய அப்பனே ஒவ்வொருவரின் மனதை பார்த்துதான் இறைவனும் தீர்மானிப்பான் அப்பனே.
எவை என்று அறிய அறிய. மனம் இப்படி இருக்கின்றது என்றால் இறைவன் அதற்கு தகுந்தார் போல்...அவனை அழைத்துக் கொண்டு அப்பனே பல புண்ணியங்களை செய்ய வைத்து பல பல வழிகளிலும் கூட அப்பனே உயர்த்திடுவார்கள்!! இதுதானப்பா.. உண்மை!!
அப்பனே உண்மையை உணருங்கள் அப்பனே.
உண்மையை உணராவிடில் அப்பனே எவ்வளவு ? தெய்வத்தை அதாவது எவ்வளவு? தெய்வத்தை வணங்கினாலும் அப்பனே எதை என்றும் அறிய அறிய ஒன்றுமே கிட்டாதப்பா.
உண்மை பொருளை அப்பனே எதை என்று அறிய அறிய... தயவு எதை என்று அறிய அறிய அப்பனே.. அன்பு அப்பனே கருணை... பாசங்கள் எதை என்று அறிய அறிய அப்பனே.. இவ்வாறு ""
அனைவரும் ஒன்றே!!! அனைவரும் ஒரு வீட்டுப் பிள்ளைகள்!! எதை என்று அறிய அறிய... இப்படி நினைத்து விட்டாலே போதுமானதப்பா!!!
கோபங்கள் எங்கே? எதை என்று அறிய அறிய அப்பனே!! போட்டிகள் எங்கே?? பொறாமைகள் எங்கே?? அப்பனே எதை என்று அறிய அறிய...
அப்பனே இதனால் ஒருவன் ஞானத்தை பெற்று விட்டால் அப்பனே அமைதியாகவே இருப்பான் அப்பனே.
எதற்கும் எவை என்று கூட பயப்படவும் மாட்டான் அப்பனே.
எதை என்று புரிய புரிய அப்பனே மௌனம் காத்து அப்பனே எதை என்று அறிய அறிய...அவ் மௌனத்தாலே அனைத்தையும் சாதித்துக் கொள்வான் என்பேன் அப்பனே. எவை என்றும் புரிய புரிய.
இதனால் அப்பனே எக்குறைகளும் கொள்ள வேண்டாம் அப்பனே.
எமது ஆசிகளும் கூட அனைவருக்குமே என்பேன் அப்பனே.. நலமாகவே.
இதனால் அப்பனே இன்றளவு கந்தன் அனுகிரகங்கள் அப்பனே எவை என்று கூட... கந்தனுக்கு எத்தனையோ திருத்தலங்கள் இருக்கின்றது அப்பனே.
ஆனால் கந்தனுக்கு எங்கு பிடிக்குமோ... அங்கு தான் அப்பா வருவான் அப்பா.. எதை என்று அறிய அறிய அப்பனே
எத்தனையோ திருத்தலங்கள் அப்பனே எதை என்று அறிய அறிய...
இன்றளவு கூட கந்த சஷ்டியினை அப்பனே இட்டுக் கொண்டு பாடிக்கொண்டு அப்பனே...
ஆனால் அப்பனே முருகனும் கூட எவை என்று அறிய அறிய... மக்கள் இப்படி எல்லாம் செய்துவிட்டு இப்படி எல்லாம் பக்திகள் காண்பித்து விட்டு.... அதாவது பின் பொறாமை போட்டிகள் இன்னும் இன்னும் எதை என்று அறிய அறிய புலால் உண்ணுதல் இன்னும் எதை எதையோ ??செய்து விட்டு நம்மிடத்தில் வருகின்றார்களே!!! என்று.. முருகன் எண்ணுவானப்பா!!
அதனால் அப்பனே அமைதியான.. இடத்தை முருகன் தேடுவானப்பா.
அப்பனே அதில் அமைதியான இடத்தை தேடும் பொழுது அதில் கூட இதுவும் ஒரு இடமப்பா.(சுண்டே குப்பம் முருகன் கோயில்)
இங்கு சிறிது நேரம் வந்திட்டு ஆசிர்வாதங்கள் அனைவருக்குமே பின் கொடுத்திட்டு சென்று விட்டான்... அதனால்தான் அப்பனே யானும் எதை என்று அறிய அறிய இங்கு வந்து விட்டேன். அப்பனே.
இதனால் அப்பனே எவை என்று அறிய அறிய... அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே.
திருத்தலம் எதை என்று அறிய அறிய அப்பனே பின் முருகன் அருகிலே இருந்தாலும் பின் கஷ்டங்கள் பட்டுக்கொண்டு தான் இருக்கின்றான் அப்பனே !! ஏன் என்று கூட கஷ்டம் என்று தெரியாதப்பா!!! எவை என்று அறிய அறிய!
இதன் மூலமே (திருத்தலங்கள்) அப்பனே... பணங்கள் இன்னும் இன்னும் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அப்பனே பின் எதை என்று அறிய அறிய கோபங்கள் இவ்வாறு வைத்துக்கொண்டு அப்பனே... முருகன் அருகிலே நீ இருந்தாலும்... முருகன் கூட உன்னை கண்டு கொள்ள மாட்டான் அப்பா.
எதை என்று அறிய அறிய அதனால் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே முதலில் மனிதனாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் அப்பனே.
மனிதனாக வாழ கற்றுக் கொண்டாலே போதுமானதப்பா... இறைவன் வந்திட்டு அனைத்தும் உங்களுக்கு கொடுத்துவிட்டு சென்று விடுவான் அப்பனே நலன்களாகவே.
அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய.
அப்பனே எவை என்றும் அறியாத பொழுதும் அப்பனே பின்... அதாவது இங்கு பல வருடங்களுக்கு முன்பே ஒரு துறவி இருந்தானப்பா... எதை என்றும் புரிய புரிய.
அப்பனே எவை என்றும் அறிய அறிய அவன் நாமத்தையும் கூட பின் நடராசனே!! நடராசனே என்று அழைத்து அழைத்து!!
இதனால் அப்பனே எவை என்று அறிய அறிய.. அவனைக் காண ஓடோடி வருவார்களப்பா இங்கு!!!
பாகம் இரண்டில் அகத்தியர் பெருமான் முருகன் ஆலய வாக்கு தொடரும்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
பணிவான வணக்கம் 🙏 புலால் உண்பவர்கள் அதர்மம் செய்பவர்கள் பாவம் செய்கிறார்கள் அவர்களுக்கு தண்டனை கொடுப்பது நியாயம் இருக்கிறது ஆனால் புலால் உண்ணாத தர்ம வழியில் நடப்பவனை ஏன் வாழ்நாள் முழுவதும் அந்த இறைவன் கொடுமை படுத்துகிறானே ஏன் இதெல்லாம் அகத்திய முனிவருக்கு தெரியவில்லையா? எங்கேயோ உட்கார்ந்து கொண்டு எல்லா மனிதரையும் குறை சொல்லி கொண்டு ஜீவநாடியில் உரைப்பது பெரிய விசயமே கிடையாது நல்லோர் கஷ்டப்படுவது எல்லாம் இறைவனுக்கும் தெரிவதில்லை சித்தர் பெருமக்களுக்கும் தெரிவதில்லை முதலில் நீங்கள் நீங்கள் அதை உணர்ந்து கொண்டு பொது அருள் வாக்கு தருவதே உசிதம் என்பேன்
ReplyDeleteஇறைவா நீயே அனைத்தும்.
Deleteஇறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்
பஞ்சமா கொடும் பாவத்தை போன பிறவியில் செய்துவிட்டு , நல்லவன் போல நடித்து இங்கு பதிவு.
செய்த பாவத்தை பற்றி குருநாதர் அகத்திய மாமுனிவர் உரைத்த வாக்கு. (சித்தன் அருள் - 1290).
திருந்துவதற்குக் கடைசி வாய்ப்பும் கொடுத்ததும் திருந்தவில்லை என்றால் .....
https://siththanarul.blogspot.com/2023/02/1290-5-06022023.html
சித்தன் அருள் - 1290 - ஜீவநாடி பொதுவாக்கு 5 (06/02/2023)
22. நெருங்கிய காரியம் கைவல்யம் ஆகவில்லை. சிறுவயதில் இருந்தே நம்பகத்தன்மை பெற்றது எல்லாமே ஏமாற்றம் அளிக்கிறது. சிறு சிறு வெற்றிகள் தனக்கு கிடைக்கவில்லை. காரணம் கர்மாவா அல்லது தெய்வ குற்றமா அல்லது இதுவே பேராசை என்பதாலா. இதை மற்றவர்களுடன் சரிபார்க்க கூடாதா. என் எண்ணத்தை அழிப்பதிலும் தோல்விதன் இந்த கேள்விக்கு பதில் தாங்கள் கதையாக தயவு செய்து சொல்லாதீர்கள்
ஒருவன் கேட்டான், ஒரு நாள், கதை சொல்லிவிடாதே என்று. அவன் என்ன செய்தான் என்று தெரியுமா அப்பனே! எது என்று அறிய! அறிய! அப்பனே! அவனைப்பற்றி விளக்குகின்றேன் அப்பனே!
ஒரு முறை, ஒரு பிறவியில், பிறவி எடுத்து அப்பனே! திருத்தலத்தில் வாழ்ந்து வந்தான். ஆனாலும் அப்பனே! சொந்த பந்தங்கள் எல்லாம், கீழானவர்கள் என்று கூட, கர்ப்பிணி பெண்கள் கூட உதைத்து, கர்பிணி பெண்களை விஷம் கொடுத்து கொன்றுவிட்டான். பல சாபங்கள். அவந்தனுக்கு குழந்தைகள் பாக்கியம் இருந்தாலும்/இல்லாவிடினும் இதனால் என்ன லாபம். அவந்தனுக்கு இந்த வாக்கை உரைக்கசொல். பிள்ளைகள் இருந்தாலும், சொந்த பந்தங்கள் இருந்தாலும் நிச்சயம் அவந்தனுக்கு எங்கும் இருக்க முடியாது என்பேன் அப்பனே! சாதாரணமானவர்கள் இல்லை நாங்கள் சித்தர்கள். இவன்தன் எண்ணத்திற்கு தகுந்தவாறு சொல்ல வேண்டுமா என்ன? அவன் யார் என்பதைக்கூட யான் தெரிந்து கொண்டேன் அப்பனே! என்னிடத்தில் கூட அவன் வந்து கொண்டேதான் இருக்கின்றான் அப்பனே. என்ன லாபம், கர்மத்தை முதலில் ஒழித்துவிட்டு என்று கூட. அப்பனே! ஒன்றை சொல்லுகின்றேன். இறைவனிடத்தில் வந்தாலும் கூட, கர்மங்கள் செல்லாமல் ஒன்று நடக்கப்போவதில்லை. என்பேன். யானே பார்த்துக் கொண்டிருக்கின்றேன். நீ செய்த கர்மத்துக்கு, யாங்கள் வந்து பதில் கூற முடியுமா என்ன? அதனால் அப்பனே! ஒழுங்காக இருங்கள். சொல்லிவிட்டேன். நீங்கள் செய்த தவறுக்கு, நீங்கள்தான் தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆனால், யான் கூடவே இருந்து, பல மாற்றங்கள் ஏற்படுத்துவேன் அப்பனே! அவந்தனுக்கு ஒரு முறை கடைசி வாய்ப்பும் கொடுக்கின்றேன்!
ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.
சர்வம் சிவார்ப்பணம்
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇறைவா நீயே அனைத்தும்.
ReplyDeleteஇறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்
==
சித்தன் அருள் - 1762 - அன்புடன் அகத்தியர் - காகபுசுண்டர் வாக்கு - கோவை 1
(சித்தர்கள் இறங்கி வந்து விட்டனர்.) யாங்கள் மலைதன்னில் வாழ்கின்றோமே என்று. ஆனால் இதுவரை விட்டு விட்டோம். கீழே இறங்கி விட்டோம். பின் அடி பலமாகக் கொடுக்க ஏற்பாடுகள். ஏனென்றால் தர்மங்கள் மனிதனிடத்திலே இல்லை. பொய் சொல்லி நடித்துக்கொண்டிருக்கின்றான். சித்தன் பற்றிய ரகசியங்கள் யாருக்குமே தெரிவதில்லை.
====
சித்தன் அருள் -1024 - அன்புடன் அகத்தியர் - முருகப்பெருமானின் அருள்வாக்கு!
இறைவன் மனிதனுக்கு கஷ்டத்தை தருவதை கூட மனிதனுக்குத் தெரிவதில்லை கஷ்டத்தின் மூலம் அனுபவத்தை பெற வேண்டுமே தவிர பின் மனக்குழப்பங்கள் ஆகிவிடக் கூடாது என்பேன் அப்படி மனக்குழப்பம் ஆகிவிட்டால் அவன் வாழ்க்கை வீணாகிவிடும் இதனால் தான் கஷ்டம் வரும்பொழுது இறைவா இறைவா என்று அழைத்தாலே போதுமானது கஷ்டங்கள் பகுதியாய் குறைந்துவிடும் என்பேன். ஆனாலும் மனிதன் அழைப்பதில்லை.
==
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
வணக்கம் 🙏 கஷ்டத்தின் மூலம் அனுபவம் பெறலாம் என்பது ஒரு புறம் இருக்கட்டும் ஆனால் இறைவன் அவனின் வாழ்க்கையை கெடுத்து வாழ்நாள் முழுவதும் கஷ்டம் கொடுத்தால் அதற்கு பெயர் அனுபவம் அல்ல கொடுமை ஆகும். வாய் வார்த்தையாக எதையும் சொல்லலாம் ஆனால் கஷ்டத்தில் இருப்பவனை அதில் இருந்து மீட்கும் வழியை கூறாது வெறும் உபதேசம் பண்ணியே காலத்தை வீணாக்குவது என்பது சித்தர்களுக்கு அழகல்ல.இது எப்படி இருக்கிறது என்றால் பசியுடன் இருப்பவனுக்கு உணவு தராது மாறாக கீதை உபதேசம் செய்வது போல் இருக்கிறது இதுதான் சித்தர்களுக்கு அழகா?
Deleteஇறைவா நீயே அனைத்தும்.
Deleteஇறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்
பஞ்சமா கொடும் பாவத்தை போன பிறவியில் செய்துவிட்டு , நல்லவன் போல நடித்து இங்கு பதிவு.
செய்த பாவத்தை பற்றி குருநாதர் அகத்திய மாமுனிவர் உரைத்த வாக்கு. (சித்தன் அருள் - 1290).
திருந்துவதற்குக் கடைசி வாய்ப்பும் கொடுத்ததும் திருந்தவில்லை என்றால் .....
https://siththanarul.blogspot.com/2023/02/1290-5-06022023.html
சித்தன் அருள் - 1290 - ஜீவநாடி பொதுவாக்கு 5 (06/02/2023)
22. நெருங்கிய காரியம் கைவல்யம் ஆகவில்லை. சிறுவயதில் இருந்தே நம்பகத்தன்மை பெற்றது எல்லாமே ஏமாற்றம் அளிக்கிறது. சிறு சிறு வெற்றிகள் தனக்கு கிடைக்கவில்லை. காரணம் கர்மாவா அல்லது தெய்வ குற்றமா அல்லது இதுவே பேராசை என்பதாலா. இதை மற்றவர்களுடன் சரிபார்க்க கூடாதா. என் எண்ணத்தை அழிப்பதிலும் தோல்விதன் இந்த கேள்விக்கு பதில் தாங்கள் கதையாக தயவு செய்து சொல்லாதீர்கள்
ஒருவன் கேட்டான், ஒரு நாள், கதை சொல்லிவிடாதே என்று. அவன் என்ன செய்தான் என்று தெரியுமா அப்பனே! எது என்று அறிய! அறிய! அப்பனே! அவனைப்பற்றி விளக்குகின்றேன் அப்பனே!
ஒரு முறை, ஒரு பிறவியில், பிறவி எடுத்து அப்பனே! திருத்தலத்தில் வாழ்ந்து வந்தான். ஆனாலும் அப்பனே! சொந்த பந்தங்கள் எல்லாம், கீழானவர்கள் என்று கூட, கர்ப்பிணி பெண்கள் கூட உதைத்து, கர்பிணி பெண்களை விஷம் கொடுத்து கொன்றுவிட்டான். பல சாபங்கள். அவந்தனுக்கு குழந்தைகள் பாக்கியம் இருந்தாலும்/இல்லாவிடினும் இதனால் என்ன லாபம். அவந்தனுக்கு இந்த வாக்கை உரைக்கசொல். பிள்ளைகள் இருந்தாலும், சொந்த பந்தங்கள் இருந்தாலும் நிச்சயம் அவந்தனுக்கு எங்கும் இருக்க முடியாது என்பேன் அப்பனே! சாதாரணமானவர்கள் இல்லை நாங்கள் சித்தர்கள். இவன்தன் எண்ணத்திற்கு தகுந்தவாறு சொல்ல வேண்டுமா என்ன? அவன் யார் என்பதைக்கூட யான் தெரிந்து கொண்டேன் அப்பனே! என்னிடத்தில் கூட அவன் வந்து கொண்டேதான் இருக்கின்றான் அப்பனே. என்ன லாபம், கர்மத்தை முதலில் ஒழித்துவிட்டு என்று கூட. அப்பனே! ஒன்றை சொல்லுகின்றேன். இறைவனிடத்தில் வந்தாலும் கூட, கர்மங்கள் செல்லாமல் ஒன்று நடக்கப்போவதில்லை. என்பேன். யானே பார்த்துக் கொண்டிருக்கின்றேன். நீ செய்த கர்மத்துக்கு, யாங்கள் வந்து பதில் கூற முடியுமா என்ன? அதனால் அப்பனே! ஒழுங்காக இருங்கள். சொல்லிவிட்டேன். நீங்கள் செய்த தவறுக்கு, நீங்கள்தான் தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆனால், யான் கூடவே இருந்து, பல மாற்றங்கள் ஏற்படுத்துவேன் அப்பனே! அவந்தனுக்கு ஒரு முறை கடைசி வாய்ப்பும் கொடுக்கின்றேன்!
ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.
சர்வம் சிவார்ப்பணம்
இறைவா நீயே அனைத்தும்.
ReplyDeleteஇறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்
சித்தன் அருள் - 1418 - அன்புடன் அகத்தியர் - திருச்செந்தூர் வாக்கு!
மற்றவர்களை குறை சொல்லி பேசுபவர்கள் அப்பனே சித்தனை நெருங்குவதற்கு தகுதியற்றவர்கள் என்பேன் அப்பனே.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
This comment has been removed by the author.
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteOM SRI SARAVANA BAHVAYA NAMO NAMAHA
ReplyDeleteOM SRI AGATHEESAYA NAMO NAMAHA
Agathiyar pazhaya vaakil veli ooril vasikkum indhiyargal thayagam thirumba vendu endru koori vittar.indha vakkai ethanai pergal kadai pidithargal endru manasatchikku erpa inge padivu idungal.agnilingam iyya indha vakkai niraivu ethadhavargal enna seiyya Vendum endru podhu kelviaaga kelungal
ReplyDeleteஇறைவா நீயே அனைத்தும்.
Deleteஇறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்
What is the reference of this vakku? do you have any blog number / links?
ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
இறைவா நீயே அனைத்தும்.
ReplyDeleteஇறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்
Google Map link
https://maps.app.goo.gl/R9Lhud6Dor13QJNB8
ஆலய முகவரி மற்றும் விபரங்கள்:
வெற்றிவேல் முருகன் குமாரவள்ளி முருகன் கோயில். சுண்டே குப்பம். கே.ஆர்.பி.டேம் சர்வீஸ் ரோடு. காவேரிப்பட்டினம் கிருஷ்ணகிரி மாவட்டம்.
கோயில் அதிகாலையில் திறந்திருக்கும்.. 10 மணிக்குள் சென்றால் முருகன் தரிசனம் கிடைக்கும் அதன் பிறகு நடை அடைக்கப்படும்.. மலை மீது செல்வதற்கு வாகனங்களால் செல்ல முடியாது. நடந்து செல்ல வேண்டும். மண் சாலை உள்ளது.
ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!