வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
சமீபத்தில், இனி வரப்போகும் காலத்தை பற்றி குருவிடம் கேட்ட பொழுது, இவ்வாறு கூறினார்.
"ஆண், பெண், குழந்தைகள், வித்தியாசமின்றி அனைவரும் ஒரு சிறு ருத்திராக்ஷத்தை கழுத்தில் அணிவது, வரப்போகும் காலத்தின் அதிக பாதிப்பிலிருந்து தப்பிக்க ஒரு சிறந்த கவசமாக மாறும்" என்றார்.
குறிப்பிட்ட நட்பு வட்டத்துக்கு மட்டும் தெரிவித்து முடித்தபின், அனைவருக்கும் தெரிவித்து விடலாம் என்ற எண்ணம் உதிக்க, உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
அனைவரையும் அகத்தியர் அருள் காக்கட்டும்!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
நன்றி ஐயா
ReplyDeleteமிக்க நன்றி ஐயா 🙏
ReplyDeleteஓம் அகத்தீசாய நமஹ 🙏🙇♀️
நன்றி அன்பரே, ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteமிக்க நன்றி ஐயா
ReplyDeleteOM SRI AGATHEESAYA NAMO NAMAHA
ReplyDeleteஓம் அகத்தீசாய நமஹ
ReplyDeleteநன்றி ஐயா ஓம் அகத்தீசாய நமஹ
ReplyDeleteஓம் குருவே சரணம்
ReplyDeleteIs this for only children or adults also can wear? Please advice.
ReplyDeleteஆண் பெண் குழந்தைகள் வித்தியாசமின்றி அனைவரும்........
Deleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
Deleteஅய்யா வணக்கம்..பெண்கள் மாதவிடாய் காலத்தில் ருத்ராட்சம் அணியலாமா?
ReplyDeleteகழுத்தில் கட்டிய எதற்கும் தோஷம் கிடையாது. உதாரணமாக: தாலி. ஆகவே ருத்திராக்ஷம் அணியலாம்.
Deleteநன்றி
Deleteஓம் சிவாய நம
ReplyDeleteஓம் அகத்தீசாய நமஹ
Could you please tell us the place where we can get original rudhraksham. Thank You so much.
Delete