20/7/2024 அன்று குருநாதர் அகத்தியப் பெருமான் உரைத்த பொது வாக்கு = வாக்குரைத்த ஸ்தலம்: 7 புனித வெந்நீர் ஊற்று கிணறுகள்.கன்னியா திரிகோணமலை ஸ்ரீலங்கா.
கோண மலையில் அழகாக வீற்றிருக்கும்!!!! வீற்றிருக்கும்!!!! பார்வதி தேவியின்!!!!! பார்வதி தேவியின் அருளும் பின் ஈசனின் அருளும் மிகுந்து இராவணனுக்கே அறிந்தும் பின் இராவணனுக்காகவே இங்கு செப்புகின்றேன் அகத்தியன்!!!!
அறிந்தும் இராவணனும் மாமுனிவரே!! மாமுனிவரே !!!
மாமுனிவரே!!! காப்பாற்றுங்கள்!! காப்பாற்றுங்கள்!!!
என்று என்னிடம் கூட!!!
அப்பனே அறிந்தும் கூட!!!
பின் இராவணனே!!!! என்ன விடயம்??? என்றெல்லாம் யான்!!!
இராவணன்
ஆனாலும் பின் அகத்திய மாமுனிவரே!!! அறிந்தும் இதனையென்று பின் தாங்கள் அறியாததா???????
ஒன்றுமில்லை யான் என்ன பாவம் செய்திட்டேன் என்று!!! நீங்கள் அறிந்ததே!!!!
அய்யய்யோ செய்து விட்டேன் ஈசன் அடியவனாக இருந்து பின் மனித ரூபம் எடுத்து அதாவது உடம்பை பெற்றிட்டு பின் பாவம் செய்து விட்டேன்!!!
அறிந்தும் இப் பாவத்தை எவ்வாறு தொலைக்க வேண்டும்??? என்று பின் முனிவரே!!!! அறிந்தும் கூட சித்தரே!!! உலகை ஆளும் அறிந்தும் பின் ஈசனின் சீடனே!!!!!
அறிந்தும் என்னை காப்பாற்றுங்கள் !!! என்னை காப்பாற்றுங்கள் என்று இராவணனும் என் கால்களை பின் கெட்டியாக பிடித்துக் கொண்டு!!!!
ஆனாலும் அறிந்தும் கூட அப்பனே!!! யானும் சொன்னேன் இவந்தனக்கு!!! நிச்சயங்கள் அப்பப்பா!!!!! இப்பொழுதெல்லாம் உடனடியாக பாவம் தீர்க்க முடியாது!!!
ஆனால் நிச்சயம் இதற்கும் பிறவி எடுக்க வேண்டும்...!!!
இராவணன்
அய்யய்யோ!!!!!! எத்தனை பிறவிகள் தான் யானும் எடுப்பது?????
உடல்களை பின் அங்கங்கே பின் வைத்திட்டு அறிந்தும் எதை என்று அறிய அறிய மீண்டும் உடம்பை வைப்பதா!!!
வேண்டாம் முனிவரே!!! அறிந்தும் வேறு ஏதாவது வழியும் சொல்லும் என்று!!!
அகத்தியர்
ஆனால் வழி இருக்கின்றது!!!!
அறிந்தும் இதனால் இதை என்று அறிய இராமேஸ்வரத்தில் அறிந்தும் இதனை என்று கூட பின் அவ் பூத உடலை பின் அங்கே வைத்து விடு!!!!
யான் பார்த்துக் கொள்கின்றேன் என்று யானும்!!! பின்! அறிந்தும் எதை என்றும் புரிய புரிய!!!
ஆனாலும் சரி முனிவரே!!!! பிறவி எடுத்து!! எடுத்து!!! ஆனாலும் ஒரு உபயோகம் உள்ளதாக அதாவது...யான் தான் பாவம் செய்திட்டேனே!!!..... அதாவது அறிந்தும் கூட பின்!!!
ஆனால் யான் இருக்கும் பூத உடம்பு அருகிலே வந்தாலே பாவங்கள் தொலைய வேண்டும்!!!!
அது போல் கூறுங்கள்!!! என்று பின் இராவணனும் கூட!!!
அகத்தியர்
சரி சொல்கின்றேன் அதாவது அறிந்தும் எப்பொழுதும் உன் உடம்பை அங்கே அதாவது ஓரிடத்தில் வைத்து விடு!!!!
அங்கு எப்பொழுதும் பின்!!!!!
குபு !!! குபு !!!.......என்று நிச்சயம் அதாவது ஆங்காங்கே நிச்சயம் அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய தண்ணீர் பின் அதாவது பின் எங்கெங்கு வரவேண்டுமோ அங்கு முக்கிய அதி எவை என்று அறிய அறிய துவாரங்களையும் கூட பின் ஈர்த்து பின் அங்கே உருவாக்கு!!!
அதன் மூலம் பின் நிச்சயம் மக்கள் பின் கர்மத்தையும் தொலைத்துக் கொள்வார்கள்!!!! உன் கர்மமும் தொலையும் என்று !!!....
அப்பனே இப்பொழுது அங்கே தான் இருக்கின்றது என்பேன் அப்பனே பின் கிணறுகள் அப்பனே
(இராமேஸ்வரத்தில் உள்ள 22 புனித கிணறுகள்)
இருபான் இரண்டு (22) எதை என்று அறிய அறிய இன்னும் இன்னும் அப்பனே!!!
எதை என்று அறிய அறிய இதற்கும் இன்னும் சம்பந்தங்கள் உண்டு என்பேன் அப்பனே !!!!
வரவர!!! அப்பனே இன்னும் இவனைப் பற்றி (இராவணன் )சொல்கின்றேன் அப்பனே!!!
பின்பு இன்னும் அப்பனே அனுமானை பற்றியும் சீதாவை பற்றியும் இன்னும் இலட்சுமனை பற்றியும் இராமனை பற்றியும் பின் பின்பு விவரமாக எடுத்துரைக்கும் பொழுது அப்பனே!!! மனிதன் இதுதான் வாழ்க்கை !! இப்படித்தான் இப்படி இருந்தால் தான் பின் வெற்றி பெற முடியும் இப்படி இருந்தால் தான் அறிந்தும் கூட பின் பாவங்கள் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய
இதனால் நிச்சயம் அறிந்தும் கூட ஆனாலும் அதுபோலவே செய்து கொண்டு அது போலவே நிச்சயம் அறிந்தும் கூட
இராவணன்
முனிவரே !! அறிந்தும் எதை என்றும் அறிய அறிய நீங்கள் கூறியதை அப்படியே பின்பற்றுகின்றேன் என்றெல்லாம் நிச்சயம் எப்பொழுதும் அறிந்தும் அது எதை என்று அறிய அறிய தீர்க்க!!!! (பாவங்களை)
எதை என்று புரிய புரிய ஆனாலும் அடியில் படுத்து விடுகின்றேன் !! (இராவணன் பூமிக்கு அடியில்)
ஆனாலும் இதை என்று புரிய புரிய ஏன் எதற்கு என்றெல்லாம் இதற்கெல்லாம் இன்னும் இராமனும் சீதாவும் எவை என்று அறிய அறிய இவ் நிலையைக் கூட இன்னும் அறிந்தும் அறிந்தும் கூட எதை என்று புரியாமல் இருந்தாலும் மக்களுக்கு தெளிவுபடுத்துகின்றேன் முதலில் கூட!!!
இதனால் அங்கே (இராமேஸ்வரத்தில்) பல கோடி மக்கள் வந்தனர் பின் நீரை எடுத்து!! எடுத்து!! ஆனாலும் பின் மீண்டும் அவ் உடம்பு எதை என்று அறிய அறிய இத்தனை நாட்கள் நிச்சயம் அதாவது பின் ஒரு 200 நாட்கள் பின் அல்லது 300 நாட்கள் நிச்சயம் அப்படியே அங்கிருந்து பின் மனிதன் பாவத்தை தொலைத்து விட்டாலே நிச்சயம் அப்பாவமும் மீண்டும் உன்னை அடையாது என்று பின் அறிந்தும் யான் இராவணனிடம் செப்பினேன் அப்பனே!!
அதே போல தான் இராவணன் அங்கு உறங்கினான் என்பேன்
பின் அங்கு வருவோரெல்லாம் அறிந்தும் அறிந்தும் கூட ஆனால் பின் அங்கு நீராடி நீராடி இன்னும் பாவத்தை பின் இராவணன் மேல் சுமத்த பின் எழுந்து வந்து விட்டான்!!!
அய்யய்யோ !!! அய்யய்யோ !!!.....பின் முனிவரே!!! தேவரே!! அகத்திய மாமுனிவரே!!! என்னால் பொறுக்க முடியவில்லை!!
பின் யானோ ஏதோ தெரியாமல் தவறு செய்து விட்டேன்!!!
ஆனால்??? மனிதனோ பல தவறுகள் செய்து செய்து வந்து வந்து பின் அறிந்தும் கூட அங்கே குளிக்கின்றான்!!!!! என்னால் எதை என்று அறிய அறிய இப் பூத உடலும் அழியும் நிலைக்கு வந்துவிட்டது!!! இதனால் என்னுடைய நிச்சயம் அறிந்தும் கூட நிச்சயம் தேவையில்லை!!! தேவையில்லை !!!
பின் யானும் அறிந்தும் அறிந்தும் கூட யான் ஆனாலும் எவை என்று அறிய அறிய ஆனாலும் யான் என்ன செய்வது!!?? முனிவரே நிச்சயம் இவ் பாவத்திற்கான வழியை சொல்லுங்கள்!! இன்னும் இன்னும் என்றெல்லாம்!!!
ஆனாலும் சரி எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய ஆனாலும் சொல்கின்றேன் நிச்சயம் பின் அறிந்தும் அறிந்தும் கூட சரி இங்கு தனியாக சென்று விடு!!! (இலங்கைக்கு)
எங்கு?? எவை என்று அறிய அறிய!! இதே போலத்தான் நிச்சயம் அறிந்தும் எதை என்றும் புரிந்தும் கூட
நிச்சயம் உண்மைதனை கூட !!!
நிச்சயம் அங்கே சென்றால் நிச்சயம் யாரும் வர இயலாது!!!
(நீ இலங்கைக்கு சென்றால் அங்கு பூதவுடலை வைத்து விட்டால் இந்த ஏழு ஊற்று கிணறுகளை தேடி அதிகம் பேர் வர மாட்டார்கள்)
ஆனாலும் சில புண்ணிய ஆன்மாக்கள் வருகின்ற பொழுது நிச்சயம் பாவத்தையும் அறிந்தும் அறிந்தும் கூட தொலைத்து சில புண்ணியங்கள். உந்தனுக்கும் அருள்வார்கள் என்று!!
அதேபோலத்தான் எதை என்று அறிய அறிய பின் ஆனாலும் அங்கே அமர்ந்தான் !!
ஈசன் பக்கத்திலே இருக்கின்றான்!!!! அறிந்தும் எதை என்றும் அறிய அறிய இராமேஸ்வரத்திலும் கூட எதை என்று அறிய அறிய !!!!
ஆனாலும் நிச்சயம் அறிந்தும் கூட ஆனாலும் (திரி) கோணமலை அறிந்தும் கூட அங்கேயே தங்கி விடலாம் என்றெல்லாம்
(ராமேஸ்வரத்தில் ஈசன் அருகில் இருப்பது போல திரிகோணமலை திருக்கோணேஸ்வரன் அருகில் இருந்து விடலாம் என்று)
ஆனாலும் அங்கிருந்தால் நிச்சயம் மனிதன் நிச்சயம் (மனிதர்கள் ராமேஸ்வரம் போல் அங்கு அதிகம் பேர் வர முடியாது) அறிந்தும் எதை என்று புரிய புரிய அங்கேயும் பெரிய கடல் எதை என்று அறிய அறிய ஆனாலும் நிச்சயம் பின் ஒரு குதி!! குதி!! என்றே யான் கூறினேன்...
(ராமேஸ்வரத்தில் இருந்து)
அங்கிருந்து குதித்தான் இராவணன்!!.... இங்கே (இலங்கையில் )பூத உடலை அறிந்தும் எதை என்று அறிய அறிய அப்பனே இங்கும் குபு குபு என்று!! (தண்ணீர் ஊற்று கிணறுகள்)
இதனால் பின் அதாவது நட்சத்திரங்களை எதை என்று அறிய அறிய எவையென்று புரிய புரிய இதனால் நிச்சயம் பின் ராசிகளை அறிய அறிய எவை என்று புரிய புரிய அப்பனே அவற்றையெல்லாம் யான் சொல்கின்றேன்
இதனால் நிச்சயம் பின் சரி என்று ஆனால் சிறிது பேரே இங்கு வந்தனர்!!
இதனால் பாவம் தொலைந்திற்று!!! நிச்சயம் பல புண்ணியம் செய்பவர்களும் இவந்தனுக்கும் புண்ணியம் அளித்து நிச்சயம் அறிந்தும் கூட மீண்டும் தவத்தை மேற்கொண்டு மேற்கொண்டு அறிந்தும் !!!
இதனால் தான் எவை என்றும் அறிய அறிய பின் இராமேஸ்வரத்தில் பின் சிறிது பாவம்!! இங்கு சிறிது பாவம்!!
அவ்வளவுதான்!! அப்பனே பிறவியும் முற்றிற்று!!! எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் எதை என்று மீண்டும் பின் ராமேஸ்வரத்திற்கே சென்றான் இராவணன்.
ஈசன் அழகாக அமர்ந்திருந்தான்!!!
இராவணனே!!!!!
ஏன்? எதற்கு? என்று பார்த்தாயா!!! எவை என்று புரிய..புரிய தவங்கள் செய்து செய்து செய்து மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து!!!! பிறப்பெடுத்து!!! இதெல்லாம் தேவைதானா???
நிச்சயம் உடம்பை (மீண்டும் பிறவியை) எடுத்தால் மீண்டும் தவறு செய்து விடுவாய் என்று!!!
இராவணன்
ஆனாலும் ஈசனாரே!!! பின் என் மனதில் நின்ற அன்பானவனே!!! நிச்சயம் யான் எடுப்பேன்!!! எடுத்து பார்ப்போம்!! என் மனதை பின் இவ்வுலகத்தில் அனைவரும் அதாவது பின் அறிந்தும் உடம்பு எடுத்து விட்டால் மனதை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றார்கள்...
யான் நிச்சயம் எடுப்பேன் அறிந்தும் கூட ஆனால் மனதை கட்டுப்படுத்துவேன் என்று கூட !!!
ஈசனார்!!
அது முடியாதப்பா!! முடியாது!!! பின் உடம்பை பெற்றுவிட்டால் நிச்சயம் பின் மனதையும் கட்டுப்படுத்த முடியாது!!! நிச்சயம் வேண்டாம் பிறவி என்றெல்லாம்!!!!
நிச்சயம் அதாவது அகத்தியன் புண்ணியத்தை அதாவது புண்ணியத்தை சேர்த்து உன் கர்மத்தை தொலைத்து விட்டான்!!! இனி பிறவிகள் வேண்டாம் இராவணா!! அமைதியாக இருந்து விடு!! அறிந்தும் என்று!!!
அப்பப்பா!!! இதில் தான் தொடங்கி விட்டது!!!!! அறிந்தும்!!
இராவணன்
நிச்சயம் யான் எந்தனுக்கு பிறவிகள் வேண்டும்!!! அறிந்தும் எதை என்று அறிய அறிய.....
உன்னை இதற்காகத்தானா!!!??? நமச்சிவாயா!!! நமச்சிவாயா!! என்று பின் துதித்தேன்!????? பின் போற்றினேன்!!??????
என்றெல்லாம்!!.....
ஈசனார்!!
ஆனாலும் சரி!!! நீ கெட்ட கேடு!!!
அறிந்தும் எதை என்று அறிய அறிய ஈசனும் கூட!!!....
பின் ஆனாலும் மீண்டும் சொல்கின்றேன் பின் நிச்சயம் அறிந்தும் கூட நீ ஒரு பாவத்தை மற்றொரு பாவத்தை சம்பாதித்துக் கொண்டால் அது எப்பொழுதும் உன் மேல் ஒரு கறை அதாவது கறையாக உன் உடம்பில் கறை விழுந்து விடும் இவ்வுலகத்தில் எப்பொழுதும் அதை யாரும் மறக்க மாட்டார்கள்!!!! அப்படி!!!
இராவணன்
அறிந்தும் கூட பின் ஈசனே!!!!..... பரவாயில்லை!!!! நிச்சயம் யான் மனதை கட்டுப்படுத்துகின்றேன்!!! .
தவறே செய்ய மாட்டேன் என்று!!!
அப்பனே இப்படித்தானப்பா எதை என்று புரியப் புரிய அப்பனே மனிதன் பிறந்திட்டு அப்பனே எவை என்று அறிய அறிய இறைவனிடத்தில் சென்றிட்டு அப்பனே பின் தவறுகள் செய்திட்டு அப்பனே பாவங்களும் பயன்படுத்தி அப்பனே எங்கு என்று தெரியாமலும் கூட அப்பனே அதாவது அப்பனே பாவங்களை எப்படி பின் தொலைப்பது என்பது தெரியாமல் அலைந்து கொண்டிருக்கின்றான் அப்பனே!!!
எப்படியப்பா அப்பனே???
அப்பனே
பின் பெண் மீது மோகம்!!!
அப்பனே சிலருக்கு பணம் மீது மோகம்!!!
அப்பனே சிலருக்கு மண் மீது மோகம்!!!
அப்பனே சிலருக்கு எதனெதன்? மீதோ மோகம்!!!
அப்பனே இவ் மோகங்கள் இருந்தால் அப்பனே அதனாலே துன்பங்கள் ஏற்படுமப்பா!!! சொல்லிவிட்டேன் அப்பனே!!
அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே!!!
நீ எதனை நினைக்கின்றாயோ அதன் மூலம் நிச்சயம் துன்பம் ஏற்படும் என்பதெல்லாம் அப்பனே பின் முன்பிருந்தே அப்பனே பின் கற்று உணர்ந்து அப்பனே!!!
ஆனால் சரி இங்கும் கேட்கலாம் அப்பனே!!!.... இறைவன் மீது மோகம் எதை என்று அறிய அறிய கொள்கின்றேன் அதாவது பின் ஆசை வைக்கின்றேன் என்று!!
அப்பனே நிச்சயம் கஷ்டங்கள் வருமப்பா!!!
ஏன் எதற்கு என்றால் அப்பனே இவ் கஷ்டங்கள் அப்பனே நல் முறைக்காக தான் வரும் என்பேன் அப்பனே!!
பின்பு யாரும் உங்களை பின் அசைக்க முடியாத அளவிற்கு அப்பனே இறைவன் அப்பனே செய்து விடுவான் அப்பனே!!!!
அப்பனே எதை என்று அறிய அறிய இன்னும் அப்பனே பின் பூத உடம்பு அறிந்தும் அறிந்தும் கூட மீண்டும் என்னிடத்தில் வந்தான் இராவணன்.
பின் முனிவரே!!! பின் எந்தனுக்கு அனைத்தும் செய்திட்டீர்கள்!!! ஆனாலும் எதை என்று அறிய ஆனாலும் நிச்சயம் இப் பூத உடம்பு நிச்சயம் ஆனாலும் எந்தனுக்கு ஒன்றும் பின் அறிந்தும் கூட இப் பூத உடம்பை எதை என்று அறிய அறிய எங்கே வைப்பது?? என்று பின் அறிந்தும் கூட!!
அகத்தியர்
ஆனாலும் நிச்சயம் இவ்வாறெல்லாம் தேவையா??? அதாவது பின் சங்கரனும் சொல்லிவிட்டான்!! அறிந்தும் எதை என்று அறிய அறிய
வேண்டாம் பிறவிகள்!! வேண்டாம் பிறவிகள்!! என்று!!
ஆனால் இராவணன் பிறவி எடுத்திட்டான் அப்பனே
ஆனால் அதற்குத்தான் அப்பனே இவ்வளவு பெரிய பாடுகள் அப்பனே!!!
இன்னும் இன்னும் அப்பனே சொல்கின்றேன் மீண்டும் அறிந்தும் கூட அப்பனே!!!!ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அறிய மீண்டும் மீண்டும் ஆனாலும் இப் பூத உடம்பு வேண்டாம்!!! யான் மீண்டும் எடுத்து விடுகின்றேன் என்று!!
ஆனால் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட அதாவது இராமேஸ்வரத்தில் பாதி இங்கே பாதி இட்டால்தான் நிச்சயம் இதுவும் அழியும் மீண்டும் பிறப்பு எடுக்க முடியும் என்று!!!
அப்படியா என்று பின் ஓடோடி அறிந்தும் கூட!!!!
பின் அங்கே பாதி பின் இங்கே பாதி லங்காவில் பாதி எதை என்று அறிய அறிய உடம்பை விட்டு விட்டு மீண்டும் பிறப்பெடுத்து விட்டான்!!!
(இங்கு பூத உடல்கள் உடல்களை அங்கங்கே வைப்பது என்பதை குறித்து சில சந்தேகங்கள் தோன்றும் குருநாதர் ஏற்கனவே இதனை பற்றி மானசா தேவி கோயில் வாக்கிலும் கூறியிருக்கின்றார் ஞானிகள் தவ யோகிகள் ஒவ்வொரு இடத்திலும் பிறப்பெடுத்து அந்த இடத்தில் ஜீவசமாதி ஆகி மற்றொரு இடத்தில் பிறப்பெடுப்பார்கள் என்றும் இதற்கு முன்னரே பாம்பு எப்படி சட்டையை ஒவ்வொரு இடங்களிலும் உறித்து விட்டு செல்கின்றதோ அதுபோலத்தான் அப்பனே என்று குருநாதர் கூறியவை இங்கு நினைவு படுத்துகின்றோம் சூட்சும சரீரங்களை அங்கங்கு தவயோகிகள் விட்டு விட்டு செல்ல முடியும்)
எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய... பரிசுத்தமாகவே அப்பனே!!!
ஆனாலும் இதிலிருந்து தான் அப்பனே தொல்லைகள் ஆரம்பமாகின்றது என்பேன் அப்பனே.... இன்னும் வரும் வாக்கியத்தில் கூட அப்பனே விவரமாக விவரிக்கின்றேன். அப்பனே!!! அறிந்தும் கூட!!
அப்பனே பின் எதை என்று அறிய அறிய சாம்ராஜ்யம் அப்பனே பின் இராவணனின் சாம்ராஜ்யம் தொடங்கியது அப்பனே பின் பிறவியிலே அப்பனே இப்பிறவியில் தான் அப்பனே முக்கிய பங்கு வைக்கின்றது என்பேன் அப்பனே
இனிமேல் தான் அப்பனே எதை என்று அறிய அறிய அவனுடைய ஆட்டமே அதாவது பாவமே அப்பனே அறிந்தும் கூட அப்பனே எதை என்றும் அறிய இன்னும் இன்னும் அப்பனே எவை என்று அறிய அறிய இன்னும் புதைத்து வைத்துள்ளானப்பா எதை என்று அறிய அறிய அவனுடைய ஆவணங்களையும் கூட அவனுடைய ஆவணங்கள் அப்பனே எதை என்று அறிய அறிய உடம்புகள் அப்பனே எதை என்று அறிய அறிய அங்கங்கு புதைந்துள்ளது அப்பனே அவ் அப்பனே இப்பொழுது தங்கமாக மாறிவிட்டது என்பேன் அப்பனே அவனுடைய உடம்பு... ஏனென்றால் அப்பனே எதை என்று அறிய அறிய இதற்கும் அப்பனே இவையும் சொல்லிவிட்டால் அப்பனே தோண்டி விடுவார்களப்பா மனிதர்கள் அப்பனே
இப்பொழுதே தேடிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே அதை தோண்டி தோண்டி விற்று விடலாமா என்ன ?ஏது ?என்றெல்லாம் அப்பனே
திருடர்கள் என்பேன் அப்பனே எதை என்று அறிய அறிய ஆனாலும் அவை நல்லதற்காக பயன்படுத்தப் போவதில்லை அதனால் தான் அப்பனே பின் யான் அதனை சொல்லவில்லை இங்கு!!
இன்னும் சொல்கின்றேன் அப்பனே ஆசிகள் ஆசிகளப்பா!!!
The Kanniya Hot Springs தமிழ் : கன்னியா வெந்நீரூற்று என்பது இலங்கையின் திருகோணமலையில் அமைந்துள்ள சூடான கிணறுகளைக் கொண்ட ஒரு தளமாகும் . சதுர வடிவில் ஏழு கிணறுகள் உள்ளன. கிணறுகள் 3-4 அடி ஆழம் மட்டுமே உள்ளன, கீழே நீங்கள் தெளிவாகக் காணலாம். வெப்பநிலை கணிசமாக அதிகமாக உள்ளது.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
Om lobamudra samedhae agatheeswara saranam
ReplyDeleteI have read in books that
When dhurvasa tried to visit Vishnu, jayan and vijayan stopped him
So dhurvasa muni cursed that they would take jenmas. After pleading
Dhurvasa given two options, whether they want to take seven births of good
Character or three births of arakkar. They took the option of three births since
They don't want to separate from Vishnu for long time.
They took birth as iranyan and iranyakasibu
2) ravanna and kumbakarnan
3) sisubalan and kamsan
After this they reached Vishnu patham
In this vakku agathiyar has told that ravannan is seeranjivi, and taking birth now also.
So they are so many things which is followed till now unknowing the truth
Om lobamudra samaetha
agatheeswararae saram
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete