9/3/2024 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம்: காக்கும் சிவன் காசியில் மீர் காட் கங்கை கரையில்.
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன். அகத்தியன்!!!!
அப்பனே நலன்களாகவே நேற்றைய பொழுதிலும் கூட அப்பனே பின் அனைவரையும் கூட அப்பனே அவ் ஞானி ஆசிர்வதித்து விட்டான். அப்பனே!!!!
அதனால்தான் அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே அங்கும் இங்கும் அலைந்து திரிந்து அப்பனே ஆனாலும் சில கர்மாக்கள் அப்பனே எதை என்றும் புரிய புரிய !!!
ஆனாலும் அப்பனே எதை என்றும் உணராமலும் பின் உணரா பின் உணர்ந்து விட்டாலும் அப்பனே பலன்கள் எதை என்று கூட மாறுபட்ட அளவிற்கும் கூட வருத்தங்கள் அப்பனே ஒவ்வொருவருக்கும் கூட அப்பனே சில சமயங்களில் கூட அப்பனே
ஆனாலும் அனைத்தும் அனைத்தும் அப்பனே மாறுபட்டு அப்பனே நீக்கி கொண்டே வருகின்றேன் அப்பனே
ஏன்? எதை? எது என்று தெரியாமல் கூட வந்தாலும் அப்பனே அத்தகுதிகள் அப்பனே மனிதனிடத்தில் என்ன தகுதிகள் பின் எதற்கு அப்பனே இப்பிறப்பில் அதாவது அப்பனே
இப்பிறப்பு எதற்கு என்றெல்லாம் தெரியாமல் வாழ்ந்து வாழ்ந்து வந்தாலும் என்ன பயன் அப்பனே??????
ஆனாலும் பின் அதன் பயனை புரிந்து வாழ்ந்தால் அப்பனே நன்மை ஏற்படும். அப்பனே !!! பின் புரியாமல் வாழ்ந்தால் நன்மை ஏற்படாதப்பா!!!!
அப்பனே இதுவே நிச்சயம் அப்பனே அதனால்தான் அப்பனே ஒவ்வொருவனும் கூட புண்ணியம் செய்தால் அப்பனே அப் புண்ணியத்திற்கேற்றவாறே யாங்களே வந்து அப்பனே நிச்சயம் வாக்குரைத்து அப்பனே எதற்காக பிறந்தாய்??? என்பதையெல்லாம் அப்பனே அப் பிறவியின் பயனை அப்பனே தெரியச்செய்து அப்பனே நல்லவிதமாகவே அப்பனே பின் மோட்சத்திற்க்கான வழிகளையும் கூட காண்பிப்போம். அப்பனே!!!
ஏன் எதற்கு தோல்விகள் எதை என்று புரிய புரிய வெற்றிகள் என்பதெல்லாம் அப்பனே எதை என்று கூட தெரியாதப்பா உங்களுக்கு கூட அப்பனே!!
எதை என்று கூற யாருக்கும் தெரியாதப்பா !!!!
அப்பனே எதை என்றும் புரிய புரிய ஆனாலும் அப்பனே விதியில் உள்ளது.அப்பனே அதாவது அப்பனே எதற்காக பிறந்தோம் என்று தெரிந்து கொண்டால். அப்பனே அதைச் செய்தால் வெற்றியாகும் என்பேன் அப்பனே!!!!
ஆனாலும் அது தெரியாமல் தான் அப்பனே பின் அலைந்து திரிந்து பின் கொண்டிருக்கும்போது தோல்விகள் ஏற்படுகின்றது என்பேன் அப்பனே
ஆனால் புண்ணியங்கள் சிலவற்றை அப்பனே அதாவது புண்ணியங்கள் தானாகவே எதை என்று அறிய அறிய அப்பனே வந்து விட்டால் அதற்கு தகுந்தவாறே அப்பனே எடுத்துச் செல்லும்!!! உயர்வடைய செய்யும் !!!
ஆனாலும் அப்பனே பாவங்கள் கூட காத்துக் கொண்டிருக்கும்!!!!!
எப்போது கீழிறக்கலாம் என்று கூட !!!!
ஆனாலும் அப்பனே பின் எதை என்று அறிய அறிய பின் புண்ணியத்துக்கு வெளியே இன்னும்
புண்ணியம் சேர்க்க வேண்டும் என்பது அப்பனே சித்தர்களின் ஆசிகளப்பா!!!
இதனால்தான் அப்பனே புண்ணியங்கள் செய்யுங்கள் எதை என்று அறிய அறிய அப்பனே யாருக்கும் துரோகம் எண்ணாதீர்கள!!! என்பதை எல்லாம் அப்பனே கோபப்படாதீர்கள் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய
அனைவரும் ஒன்றே என்று நினையுங்கள் என்றெல்லாம் அப்பனே சித்தர்கள் வந்து வந்து வாக்குகள் உரைத்துக் கொண்டே தான் இருக்கின்றார்கள் அப்பனே நலமாகவே!!!!
அதனால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே!!!
பின் இன்றைய நாளிலும் கூட அப்பனே அன்னத்தை ஈயும் பொழுது (காசியில் மீர்காட்டில் அடியவர்கள் அன்னதானம் செய்யும் போது ) ஒரு ஞானி வருவானப்பா!!!! அப்பனே கண்டு கொள்ள முடியாதப்பா!!!
சொல்லிவிட்டேன் எதை என்று அறிய அறிய
இதைதன் உணர உணர அப்பனே இதற்கு மேலாகவும் அப்பனே பின் சாயும் காலம் (மாலை நேரத்தில்)நேரத்தில் நிச்சயம் யான் எடுத்துரைப்பேன் அப்பனே நலன்களாகவே அப்பனே ஒவ்வொருவருக்கும் கூட!!!
ஏன்? எதற்கு எதை என்று புரிய புரிய அப்பனே பின் ஏன் இங்கு வந்தீர்கள்?? என்பவையெல்லாம் அப்பனே ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே. யாருக்காவது பின் தெரியுமா என்றால் அப்பனே நிச்சயம் தெரியாது என்பேன் அப்பனே
ஆனாலும் விளக்குவதற்கு அப்பனே எதை என்றும் புரிய புரிய நிச்சயம்..ஏன் பிறப்பு??? இவ் ஆன்மா என்பதற்கு அப்பனே பின் அழைத்து வந்து சில கர்மாக்களை நீக்கி அப்பனே என்ன எதை என்று பின் புகுத்தும் அளவிற்கு கூட அப்பனே எதை என்றும் புரிய புரிய இன்னும் ஞானங்கள் ஏற்படும் என்பேன் அப்பனே
ஞானங்கள் ஏற்பட்டால் அப்பனே நிச்சயம் தானாகவே ஓடோடி வந்து விடுமப்பா!! எதை என்று அறிய அறிய இறையருள்கள் அப்பனே !!!
அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே இவ்வாறு இறையருளை நோக்கி நோக்கி அப்பனே நம் மீது எதை என்று அறிய அறிய அப்பனே இறையருளை நோக்கி நோக்கி வந்தால் அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே ஒவ்வொரு இடத்திலும் எதை என்று அறிய அறிய அப்பனே காந்தகம் இறைவன் என்று நினைத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் அப்பனே பின் எதை என்று அறிய அறிய சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே எவை என்று அறிய அறிய அதாவது எதை என்றும் புரிய புரிய அப்பனே இதனால் நல் மனது எதை என்று அறிய அறிய அப்பனே பின் எவை என்று அறிய அறிய கள்ளம் கபடம் இல்லாத மனது எவை என்று அறிய அறிய அப்பனே பின் எத்துன்பத்திற்கும் எவை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய சான்று எதை என்று புரியாமலும் இருந்தாலும் அப்பனே நிச்சயம் அவ் காந்தகம் எதை என்று அறிய அறிய அதாவது அப்பனே செல்கள் பலமாகவே அப்பனே பின் மனிதன் உடம்பில் புகுமப்பா!!!!
பல செல்கள் அப்பனே எதை என்று அறிய அறிய அதாவது கங்கை!!! நதியிலும் கூட!!! அப்பனே இன்னும் இன்னும் புண்ணிய நதிகள் அமராவதி!!!
எதை என்று அறிய அறிய கோதாவரி!!! இன்னும் அப்பனே காவேரி !! எதை என்றும் அறிய அறிய இன்னும் இன்னும் அப்பனே நர்மதா!!! அப்பனே எவை என்று புரிய புரிய சிந்து!!! எதை என்று அறிய அறிய பின் சரஸ்வதி!!! அப்பனே எவை என்று அறிய அறிய இன்னும் இன்னும் ஏனைய நதிகள் கூட அப்பனே பல எதை என்று கூட பின் பல அணுக்கள் பிரிந்து பிரிந்து சென்று கொண்டே இருக்கின்றது அப்பனே
அவை தன் அங்கும் இங்கும் எதை என்று அறிய அறிய அப்பனே அங்கு நிச்சயம் அப்பனே மூழ்கும் பொழுது (மூழ்கி மூழ்கி நீராடும் பொழுது)அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே பல செல்கள் உள் புகுமப்பா
அப்பனே இவை தன் உணர உணர அப்பனே அப்படியே சென்றிருக்கும் பொழுது அப்பனே எதை என்று புரிய புரிய சில கர்மாக்கள் அதாவது பழைய செல்களும் கூட இருக்கும் அப்பா!!!
அப் புதிய செல்கள் நுழையும் பொழுது அப் பழைய செல்கள் போகுமப்பா!!!!
அப்பனே எதை என்றும் புரிய புரிய இதனால் அப்பனே போகும் பொழுது எதை என்றும் அறிய அறிய புது செல்கள் நுழையும் பொழுது அப்பனே அப் பழைய செல்கள் தான் அப்பனே எதை என்று புரிய புரிய பாவங்களப்பா!!!!
அப்பனே புதிய செல்கள் நுழைந்து கொண்டே இருக்க வேண்டும் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!!!
நுழையாவிடில் எதை என்று அறிய அறிய பாவங்கள் அப்பனே செயல்பட்டுக் கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே!!!
பாவச் செல்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் என்பேன் அப்பனே... எதை என்று அறிய அறிய அப்பனே
இப்படி இருந்தால் அப்பனே எப்படியப்பா வெற்றியாகும்??????????
அப்பனே அதனால் தான் அப்பனே புண்ணிய நதிகளில் எதை என்றும் புரியப் புரிய அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே மூழ்க (நீராட) சொல்கிறேன் அப்பனே
ஆனால் அதை கூட மனிதன் செய்வதில்லை என்பேன் அப்பனே
அதனால்தான் அப்பனே கஷ்டத்தை இறைவன் கொடுக்கின்றான் அப்பனே
கஷ்டங்களே இல்லை என்றால் எப்படியப்பா???? எதை என்று புரிய புரிய அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே கஷ்டங்கள் இல்லை என்றால் அப்பனே இறைவன் மதிக்க மாட்டானப்பா!!! சொல்லி விட்டேன் அப்பனே எதை என்று அறிய அறிய
அதனால் அப்பனே எதை என்று புரியப் புரிய அதனால் இறைவனே சில மனிதர்களுக்கு கஷ்டத்தை கொடுக்கின்றான் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே கஷ்டத்தை கொடுக்கும் பொழுது அப்பனே இது என்று அறிய அறிய அப்பனே மனிதன் அதை நீக்க பார்க்கின்றான் அப்பனே!!!!
எப்படியப்பா??? நீக்குவான் அப்பனே!!!!
புரிந்துகொள்ளுங்கள் அப்பனே எவை என்று அறிய அறிய... புரியாவிடிலும் கூட அப்பனே எவை என்று அறிய அறிய ஏமாந்து விடுவீர்கள் எதை என்று புரிய புரிய.
புரியாமலும் கூட அப்பனே அதனால்தான் அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே. புரிந்து கொள்ளுங்கள் அப்பனே எவை என்று அறிய அறிய புரிந்து கொண்டால் தான் வாழ்க்கை என்பேன் அப்பனே
புரிந்து கொள்ளா விடில் அவை வாழ்க்கை இல்லையப்பா!!!!
அப்படியே துன்பங்கள் வந்து விடும் அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே துன்பங்கள் வந்து விட்டால் அப்பனே எவை என்று அறிய அறிய குடும்பத்திலும் கூட அப்பனே எவை என்று புரியாமலும் கூட கஷ்டங்கள் சண்டை சச்சரவுகள் எவை என்று புரிய புரிய வந்துவிடுமப்பா!!!
அப்பப்பா!!!! எதை என்று அறிந்தும் அறிந்தும் கூட இது கலியுகமப்பா!! பல வழிகளிலும் கூட அப்பனே எதை என்று அறிய அறிய அழிவுகளை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது அப்பனே
ஆனாலும் மனிதன் வாழ்வோம் வாழ்வோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது எப்படியப்பா ??
நீங்களே கூறுங்கள் அப்பனே!!!!
அதனால்தான் அப்பனே பல புண்ணிய நதிகளிலும் கூட நீராடச் சொன்னேன் அப்பனே
எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே அவ் புண்ணிய நதிகளில் நீராடினால் அவ் புதிய செல்கள் நுழைந்து நுழைந்து அப்பனே எவை என்று அறிய அறிய எதை என்று அறிய அறிய அவ் காந்தகம் அதாவது இறைவன் தான் என்று நினைத்துக் கொள்ள அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே எவை என்று காந்தகம் அப்பனே எவை என்று அறிய அறிய அவ் செல்கள் அப்பனே காந்தகத்தை ஈர்க்குமப்பா!!!
அப்பனே எவை என்று அறிய அறிய அப்பொழுதுதான் வெற்றிகள் கிடைக்குமப்பா சொல்லி விட்டேன் அப்பனே
பழைய செல்கள் போக வேண்டும் அப்பனே எதை என்று அறிய அறிய
அனைவரிடத்திலுமே சில குறிப்பிட்ட பாவ செல்கள் இருக்குதப்பா!!! அதை நீக்கவே அப்பனே பல நதிகளில் புண்ணிய நதிகளில் நீராடுங்கள்!!! நீராடுங்கள்!!! என்றெல்லாம் அப்பனே சொல்லிக் கொண்டிருக்கின்றேன் அப்பனே
அவை மட்டும் இல்லாமல் பல வழிகளிலும் கூட அப்பனே நன்மைகளை உணர்ந்து உணர்ந்து அப்பனே பல பல வழிகளிலும் கூட எதை என்று அறிய அறிய பல திருத்தலங்களுக்கு கூட அப்பனே இவ்வாறு செல்க!!!!! என்றெல்லாம் அப்பனே!!!!
எவை என்று அறிய அறிய அப்பனே இவ்வாறு திருத்தலங்களுக்கு அலைந்து திரிந்து கொண்டிருக்கும் பொழுது அப்பனே எவை என்று உணரும் எதை என்றும் அறிந்தும் எவை என்றும் புரியாமலும் கூட அப்பனே இருந்தாலும் கூட அப்பனே நிச்சயமாய் எதை என்றும் அறிய அறிய அப்பனே இவ்வாறு தான் நன்மை அளிக்குமே தவிர அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே
அதனால்தான் மூடநம்பிக்கைகளில் ஒளிந்துள்ளீர்கள் அப்பனே எதை என்று அறிய அறிய
அப்பனே தெரியாமலே ஒன்றைக் கேட்கின்றேன் அப்பனே
எதை என்று புரிய புரிய அப்பனே எவை என்று அறிய அறிய....
""""""""""இறைவனே கஷ்டத்தை கொடுக்கின்றான்!! இதை பலமுறை யான் எடுத்துரைத்து விட்டேன் அப்பனே!!!!
எதை என்று புரிய புரிய புரிய அப்பனே எவை என்று அறிய அறிய
அப்பனே எதை என்று உணர உணர அப்பனே இறைவனே கஷ்டத்தை கொடுக்கும் பொழுது அக்கஷ்டத்தை நீக்கும் தகுதி மனிதரிடத்தில் இருக்கின்றதாம் ?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!? அப்பனே!!!!!
மனிதன் பைத்தியக்காரன் என்பேன் அப்பனே முட்டாள் என்பேன் அப்பனே.... காரியும் துப்பி விடுவேன் அப்பனே!!!!
எதை என்று அறிய அறிய அப்பனே அதனால்தான் எவை என்று அறிய அறிய புரிந்து கொண்டு செயல்பட்டால் தான் வெற்றி அப்படி செயல்படாவிடில் தோல்வி என்று!!! எதை என்று அறிய அறிய அப்பனே
அதனால் பின் சக்திகள் ஒவ்வொன்றும் மனிதரிடத்தில் இருக்கின்றது அப்பனே அவ் சக்திகளை எப்படி எடுக்க வேண்டும் என்பதை எல்லாம் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே நீங்களே உணர்வீர்களாக!!!!!! அப்பனே!!!!
அதனால்தான் அப்பனே பக்குவத்தை தர வேண்டும் முதலில்!!!!
அதைத் தா!! இதைத் தா !!! என்று சொல்லிக் கொண்டிருந்தால் எப்படியப்பா???? தரமுடியும் என்பேன் அப்பனே!!!
எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அதாவது அப்பனே எவை என்று ஏற்கனவே பலமாக அனைத்தையும் புகுத்தி விட்டான் அப்பனே இறைவனே எது என்று அறிய அறிய மனித உடம்பில்!!அப்பனே
அதற்கு தகுந்தார் போல் அவைதன் சாதாரணமில்லை எடுப்பதற்கு!!!! அப்பனே எவை என்று அறிய அறிய
(மனிதன் பிறக்கும் பொழுது அவன் பாவம் புண்ணியத்திற்கு ஏற்ப பலன்களை அதாவது செல்களை மனித உடம்பில் புகுத்தி தான் இறைவன் படைத்து அனுப்புகின்றார் அப்படி நம்முடைய பாவ செல்கள் உடம்பில் இருப்பதை சாதாரணமாக அகற்ற முடியாது அதற்கு பல புண்ணியங்கள் பல திருத்தலங்கள் பல புண்ணிய நதிகளில் நீராட வேண்டும்)
பல வகையான புண்ணியங்கள் பின் காடுகளிலும் மலைகளிலும் பல திருத்தலங்களுக்கும் அலைய வேண்டும் அப்பனே.... எவை என்று அறிய அறிய புது புது எவை என்று அறிய அறிய அப்பனே சக்திகளை இழுக்கும் அப்பா
அப்பனே அவ் சக்திகள் எதை என்று அறிய அறிய நெருங்கும் பொழுது அவர் அணுக்கள் வெளியேறும் அப்பா.. பின் சக்திகள் ஏற்படுமப்பா!!!
அப்பனே பின் அனைத்தும் நடக்கும் அப்பா !!!! இதனால்தான் அப்பனே எவை என்றும் புரிய புரிய அப்பனே புரிந்து வாழுங்கள் புரிந்து வாழுங்கள் என்பதை எல்லாம் அப்பனே எடுத்துரைத்து கொண்டே இருக்கின்றேன் அப்பனே
புரியாமல் வாழ்ந்தால் ஒன்றும் பயனில்லை அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே
பின் இறைவன் அருகில் வந்தாலும் அப்பனே எவை என்று அறிய அறிய நீ யாரப்பா ??? என்று கேட்டு விடுவீர்கள் நீங்கள் மனிதர்கள்
இவ்வளவுதான் வாழ்க்கை என்பேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே
கலியுகத்தில் அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே நேரில் வருவானப்பா!!! இறைவன்
ஆனாலும் மனிதனால் அப்பனே மாயையில் சிக்கிக் கொண்டு பின் பார்க்க முடியாதப்பா!!! எதை என்றும் புரிய புரிய அதனால்தான் அப்பனே எதை என்று அறிய அறிய யாங்கள் அனைத்தும் செய்ய தயாராகிக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே
ஆனால் மனிதன் ஏற்ற பாடு இல்லை என்பேன் அப்பனே!!!
அவை இவை என்று நம்பிக் கொண்டு நம்பிக் கொண்டு அப்பனே !!!..........
தோல்விகள்!!! வெற்றிகள் !! அப்பனே எவை என்று கூட ஏற்றத்தாழ்வு!!! அப்பனே எவை என்று முயற்சிகள் !!! எதை என்று கூட வெற்றிகள் !!! எதை என்று புரியப் புரிய அப்பனே ஏற்றம்!!! எவை என்று அறிய அறிய ஞானி!!! அப்பனே எவை என்று கூட புகழ் !!!
அப்பனே செல்வம்!!! அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே கல்வி!!!! அப்பனே எதனால் ஏற்படுகின்றது??? அப்பனே எவை என்று அறிய அறிய தான் செய்யும் அதாவது அணுக்கள் துகள்களாக பிரிந்து அப்பனே எவை என்று அறிய அறிய ஏற்படுத்த வேண்டும் என்பதை கூட அப்பனே சரியாகவே புண்ணியங்களில் அப்பனே பின் விலக்க வேண்டும் அப்பனே
(புண்ணியங்கள் செய்து கர்மா அணுக்களை விலக்க வேண்டும்)
கலியுகத்தில் அப்பனே செல்கள் எதை என்று அறிய அறிய கர்மாவாகவே அப்பனே விழுமப்பா எதை என்று அறியறிய இல் புவி தன்னில் கூட அப்பனே
இவ்வாறு விழும் பொழுது அப்பனே எதை என்று அறிய அறிய எதிர் நோக்குகின்றான் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே (கர்மாக்கள் விழும் பொழுது மனிதன் எதிரில் இருந்து வாங்கிக் கொள்கின்றான்)
இதனால் அப்பனே எவை என்று அறிய அறிய சந்திர கிரகத்திலிருந்தும் செவ்வாய் கிரகத்திலிருந்தும் அப்பனே மனிதன் வருவானப்பா!!!
அப்பனே எதை என்று அறிய அறிய சில குறைகள் தீர்த்து எவை என்று அறிய அறிய.... நீங்கள் பாவம் என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே எவை என்று அறிய அறிய
ஆனாலும் இங்கோ!!?!?!?!..............இப் புவிதனிலே பின் மனிதர்கள் எதை என்று அறிய அறிய அங்கு என்ன இருக்கின்றது???? என்று கண்டுபிடிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே
அவையெல்லாம் முடியாதப்பா முடியாது அப்பனே
என் வாக்கு எதை என்று அறிய அறிய யான் எங்கிருந்தாலும் அப்பனே இவ்வுலகத்தை எதை என்று அறிய அறிய எப்படி ஏது என்று எதை என்று அறிய அறிய செயல்படுத்தவும் முடியும்!! அழிக்கவும் முடியும்!! மீண்டும் கொண்டு வரவும் முடியும்!! அப்பனே!!
எதை என்று அறிய அறிய மனிதர்களை அழிக்கவும் முடியும் மீண்டும் எழுப்பவும் முடியும் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே
எதை என்று அறிய அறிய அப்பனே எதை என்றும் புரியப் புரிய அதனால் அப்பனே தெரியாமல் வாழாதீர்கள் தெரியாமல் வாழாதீர்கள் அப்பனே
எதை என்று அறிய அறிய அப்பனே தெரிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் அப்பனே தெரிந்து வாழ கற்றுக் கொண்டால் அப்பனே அனைத்தும் கிட்டுமப்பா!! அனைத்தும் கிட்டுமப்பா!!
எவை என்று அறிய அறிய இதனால் பல ஞானிகளும் அப்பனே எதை என்று அறிய அறிய மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அப்பனே தெரியாமல் கூட அப்பனே குகைகளில் கூட அப்பனே அவையெல்லாம் காண்பிப்பேன் அப்பனே. நல்முறையாக அப்பனே!!!
அதனால் எதையும் கேட்காதீர்கள் அப்பனே எவை என்று புரிய புரிய மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே எதை என்று அறிய அறிய. !!!
நீங்கள் பாசத்தை என் மீது வைத்துள்ளீர்கள் அப்பனே எதை என்று அறிய அறிய அதைவிட பன்மடங்கு யானும் உங்கள் மீது பாசத்தை வைத்திருக்கின்றேன் அப்பனே!!!!
ஆனாலும் உண்மை நிலை தெரியவில்லையே அப்பனே
அப்பனே உண்மை தெரியாமல் அலைந்து திரிந்து வந்தாலும் என்னப்பா பயன்?????
அப்பனே கூறுங்கள் எதை என்றும் புரிய புரிய
அப்பனே இதனால் உண்மை நிலையை தெரிந்து கொண்டால் அப்பனே வெற்றி அப்பனே எதை என்று கூட உண்மை நிலை தெரியாவிடில் அப்பனே தோல்வி அவ்வளவுதான் அப்பனே வாழ்க்கை முடிந்துவிடும் அப்பனே எதை என்று அறிய அறிய கஷ்டங்கள் கஷ்டங்கள் பின் சொல்வதற்கே நேரங்கள் இல்லை அப்பா
அப்பனே எவை என்று கூட எதை சாதிக்க வேண்டும்??? எதை சிந்திக்க வேண்டும்??? எவை தன்??? அப்பனே!!!
மற்றவர்களுக்காக சிந்தியுங்கள்!!! மற்றவர்களுக்காக சிந்தியுங்கள் !!! என்று சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!!
தன்னலத்திற்காகவும் தன் சொந்த பந்தத்திற்காகவும் சிந்தித்துக் கொண்டிருந்தால் அப்பனே எப்படியப்பா ??புண்ணியங்கள் ஏற்படும்???? அப்பனே!!!
எவை என்று அறிய அறிய மற்றவர்களுக்காக சிந்தித்துப் பாருங்கள் அப்பனே வெற்றி நிச்சயம் அப்பனே எதை என்று அறிய அறிய!!!!
தன்னை பற்றி மட்டும் சிந்திப்பவனுக்கு அப்பனே எவை என்று அறிய அறிய தன்னைவிட முதலில் தான் யார்?? என்பதை கூட சிந்திக்க வேண்டுமப்பா!!!
(தனக்காக சுயநலமாக யோசிப்பதை விட நான் யார் ?? என்பதை யோசிக்க வேண்டும்)
இதை பலமுறை பல வழிகளிலும் கூட உரைத்து விட்டேன் அப்பனே
எவை என்று அறிய அறிய உயர் பெரியோர்கள் உரைத்துவிட்டார்கள் அப்பனே மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே
வேண்டாம் அப்பா!!!! எதை என்று அறிய!!! அறிய !!!
அதனால் யானே பல வழிகளிலும் கூட வாக்குகள் உரைத்து உங்களை எடுத்துச் செல்கின்றேன் அப்பனே நலமாகவே அப்பனே அனைத்தும் கொடுக்கின்றேன் அப்பனே அவ்வளவுதான் என்பேன் அப்பனே
ஆனால் எப்பொழுது ஏது எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் ஆன மட்டும் அப்பனே பிரம்மாவின் கட்டளைப்படி அப்பனே பின் அனைத்தும் நடந்து கொண்டிருக்கும் பொழுது விதி வழியின் தன்னிலே கூட அப்பனே ஆனால் யான் அப்பனே அவை எல்லாம் அழித்து நேர் வழியாக்கி அப்பனே அனைத்தும் கொடுப்பேன் அப்பனே
(பிரம்ம பகவான் விதியை கர்மா பலனுக்கு ஏற்ப மாற்றி எழுதியிருந்தாலும் புண்ணியங்கள் செய்திருந்தால் நம் குருநாதர் நம் விதியினை மாற்றி நேர்வழியாக்கி அனைத்தும் செய்வார்)
கவலைகள் இல்லை அப்பனே. கஷ்டங்கள் இல்லாமல் எதை என்று கூட.....................
அப்பனே எதை என்று கூட நேற்றைய பொழுதிலேயே சொல்லிவிட்டேன் அப்பனே பாவம் என்றால் என்ன அப்பனே!!!! கலியுகம் தான் பாவம் எதை என்று அறிய அறிய பாவத்தில் பிறந்து விட்டால் அப்பனே எப்படி அப்பா... அப்பனே நீந்துவது???? எதை என்று அறிய அறிய அப்பனே
அதாவது இப்பொழுது கூட நீங்கள் கங்கை நதியில் குளித்தீர்கள் அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே எவை என்று அறிய அறிய ஆனாலும் அப்பனே இதே போல தான் அப்பனே அங்கு நீந்தினீர்கள் அல்லவா அதேபோலத்தான் அப்பனே கலியுகம் அப்பனே பாவம் பாவத்தில் மிதந்து கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே எப்படியப்பா எழுப்புவது???? எப்படியப்பா எழுப்புவது???
கூறுங்கள்!!!! நீங்களே!!! என்பேன் அப்பனே. இழுத்து எவை என்று அறிய அறிய பின் இழுத்து அதாவது அப்பனே அதாவது மேலே நீங்கள் ஏறி விட்டீர்கள் அப்பனே எதை என்று அறிய அறிய ஆனாலும் அங்கு சறுக்கலாம் அப்பனே என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்!!!!!
ஆனாலும் அனைத்தும் இறைவனிடத்திலே அப்பனே!! எவை என்றும் அறிய அறிய அப்பனே!
அப்பனே சொல்லிவிட்டேன்!!!!
அப்பனே ஒவ்வொரு நாளும் அப்பனே பின் செத்து செத்து தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே.... எவை என்று அறிய அறிய அப்பனே
எவை என்று புரியப் புரிய அப்பனே எதை என்று அறிய அறிய நீங்கள் உறங்கும் பொழுது அப்பனே உன் ஆன்மா எதை என்று அறிய அறிய மேல் லோகத்திற்கு சென்று விடுமப்பா.....
அங்கே வரிசையாக நின்று அப்பனே எதை என்று அறிய அறிய பிரம்மாவிடம் தீர்ப்புகள் எதை என்று கூட யான் என்ன செய்தேன்? எதை என்று புரிய புரிய எந்தனுக்கு பின் முக்தியை கொடு!!! கொடு !!!என்றெல்லாம் அவ் ஆன்மா ஏங்கிக் கொண்டிருக்கும் அப்பனே !! அவை இவை என்றெல்லாம் அப்பனே
ஏற்கனவே உரைத்து விட்டேன் அப்பனே பின் எதை என்று அறிய அறிய இவ்வாறு இருக்கும் பொழுது அப்பனே ஒவ்வொரு நாளும் அப்பனே செத்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே !!!!
ஆனால் பிரம்மாவிற்கும் அவ் ஆன்மாவிற்கும் சண்டை வரும் பொழுது பின் மூண்டும் எவை என்று அறிய அறிய காலையில் எழுந்திருக்கும் பொழுது அப்பனே பிரம்மா கொடுத்து விடுவானப்பா கட்டளைப்படி.... இவந்தனை முடித்து விடலாம் என்று!!!அப்பனே!!! முடித்து விடுவான் அப்பனே !!! பின் ஆன்மா மீண்டும் மேல் நோக்கி சென்று அப்பனே அலைந்து திரிந்து ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே எவை என்று அறிய அறிய பின் சாதாரணமாக பிரம்மாவிடம் எடுத்துக் கூறி கூறி அப்பனே பாசக்கயிற்றை பின் எமதர்மன் எவை என்று கூட வீசிக்கொண்டு எதை என்று அறிய அறிய அப்பனே சித்திரகுப்தனிடம் பின் கணக்கை அதிகமாக எதை என்று அறிய அறிய அப்பனே முடித்துவிடு!!! என்றெல்லாம் அப்பனே எவை என்று கூட
ஆனாலும் அப்பனே வரும் காலங்களில் என்னென்ன நடக்கும்???? என்பதை எல்லாம் எடுத்துரைக்கின்றேன் அப்பனே
தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே இன்னும் மேன்மைகள் உண்டு அப்பனே வெற்றிகளும் உண்டு!!!
இன்னும் வாக்கை சாயங்கால நேரத்திலும் சொல்கின்றேன் அப்பனே!!!!!! ஆசிகள்!!! ஆசிகள்!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
குருவின் அன்பான வாக்குகள் மனதிற்கு நிம்மதியாக உள்ளது...மிக்க மிக்க நன்றிகள் 🙏🙏🙏
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete