​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 4 April 2024

சித்தன் அருள் - 1580 - அன்புடன் அகத்தியர் - சிவ வாக்கியர் உரைத்த பொதுவாக்கு!






17/6/2023 அன்று சித்தி விநாயகர் கோயிலில் சிவ வாக்கியர் உரைத்த பொதுவாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம். அஷ்ட விநாயகர் ஸ்தலங்களில் ஒன்றான சித்தடெக் கணபதி. அகமத் நகர். மகாராஷ்டிரா. 

சூரியனே!!!!! 

ஈசனே!!!!!! 

சந்திரனே!!!! 

பார்வதி தேவியே!!!!! 

மனதில் புகுந்து வாக்குகள் ஈகின்றேன்!!!!! 

எண்ணி எண்ணி வருவதுண்டு வந்த பின்பு ஏதடா????

ஏதடா ?? கூறடா!! கூறிய பின் வருவதென்னடா !!!

வருவதுண்டு போவதுண்டு
போனபின் வருவதுண்டு

வருவதில்லை போவதில்லை எதை என்று கூறடா

கூறிய பின் வாக்குகள் எதனை என்றும் செப்புவது???

செப்ப பின் வந்தபின் வந்து வந்து உட்கொள்வது உட்கொள்வது மனதில் நின்று வந்தது என்னவென்று தெரியாமல் போனது உண்டடா!!

உண்டு உண்டு பயனற்ற பிறவியை பிறவி பிறவி மாற்றுவதற்கு ஏதடா வருவது உண்டு

வருந்தவில்லை தானடா மனிதன் என்று கூறடா

மனிதன் நிலமைக்கு வாழ்வது வாழ்வது என்று உயர்ந்ததடா

உயர்ந்ததென்று பாகுபாடு பாகுபாடுயின்றி இன்றி
இன்றி இன்றி நாளையின்றி நாளையென்று உண்டு. 

உண்டு உன் மனதில் இறைவனை தேடி தேடி அலைந்தது
அலைந்து அலைந்து ஓடுவது எங்கு என்று கூறடா

கடலில் நீரை கலப்பதா நீரை உட்கொள்வதா? உட்கொண்டு உட்கொண்டு உட்கொண்டு உட்கொண்டு போவதேதடா போவதேதடா 

போய பின் வருவதுண்டு வருவது என்பது ஊன் உடம்பு..ஊன் உடம்புக்குள் ஏதடா கூறடா இறைவனா?

இறைவனா சொல்வதற்கு தகுதிகள் உள்ளனவா??
உள்ளென்று உள்புகுத்து வந்ததா வந்ததென்று போனதா வந்ததென்று திரிவதா

கட்டைக்குள் இருக்கும் இறைவனை பாரடா பாரடா சட்டைக்குள் உடம்பு என்று கூறடா கூறடா

தோலின் மேல் தோல் வைத்து தோலிய சிதறிய பின் சிதறிவிட்டு போவது ஏதடா கூறடா 

மனிதன் என்று நினைப்பதுண்டு மாயை என்று நினைப்பதுண்டு  மாயைக்குள் இறைவனை உண்டு உண்டு என்ற பின் நிறுத்துவதென்று கூறடா

நிறுத்தவில்லை நீ தானடா 

நீயும் என்று பிறரும் உண்டு பிறரை எப்பொழுது அறிவது ???

பிறரை என்று அறிவது!!

அறிவதில்லை இறைவனை

அறிவதுண்டு மனிதனை மனிதன் என்று கூறடா

சாகின்ற மனிதனுக்கு சொந்தங்கள் ஏதடா

சாகிய (இறந்த பிறகு) பின் வருவதுண்டு எதனை என்று வருவது உண்டு புண்ணியங்கள் பாவங்கள் எங்கிருந்து வந்ததடா

வந்ததென்று வருவதுண்டு ஏதில் உண்டு லாபம் உண்டு லாபம் உண்டு லாபம் உண்டு லாபம் உண்டு இறைவனே இறைவனே லாபம் என்று கூறடா

எங்கிருந்து இருந்து இருந்து இறைவன் பரவியே பரவி

அங்கும் இங்கும் எங்கும் திரிந்துகொண்டு இருக்கின்றான் 

இருப்பதை நீதான் கண்டுகொள்ளவில்லையேடா

கண்டுகொண்டு பிணம் என்று உணர்வது பிணத்துக்குள்ளே வருவது வாடை என்று கூறடா வாடை என்று எங்கிருந்து வந்ததடா

 மனிதப் பிறவி ஈனமற்ற பிறவிகள் வந்ததுண்டு போவதுண்டு

எதனை அறிந்தது எதனை அறியாதது  அறிந்ததற்குள் அறிந்ததுண்டு அறியவில்லை தானடா 

மீண்டும் மீண்டும் பிறவிகள் பிறவி

பிறவிக்குள் உள்ளதடா உள்ளதென்பது ஏதடா

ஏது ஒன்று நினைக்கையில் ஒன்று ஒன்றும் நடக்கவில்லை நடக்கவில்லை நடக்கவில்லை நடந்ததென்று கூறுவது ஏதடா

ஏதடா கூறுடா மனிதன் என்று நீயடா

மனிதனாக வாழவில்லை வாழத் தெரிந்து கொள்ளடா கொண்டு கொண்டு வந்ததென்று கூறடா கூறடா 
கொண்டு செல்லவில்லை என்று ஏதாவது கூறடா கொண்ட பிறகு வந்ததென்று மீண்டும் இங்கு வந்ததா 

வந்த பின்பு வந்த பின்பு எங்கிருந்து சொந்தங்கள் 

சொந்தங்கள் சொந்தங்கள் மாயை என்று விட்டொழி 

விட்டொழித்த பிறகு தான் மனிதன் என்ற நிலைமைக்குள் அதனுள்ளே பொய்களடா பொய்களடா பொய்கள் என்று வந்ததுண்டு

பொய்கள் எங்கிருந்து வந்ததடா உண்மைகள் என்று கூறடா
உண்மைகள் எங்கிருந்து வந்ததுடா 

இவையிரண்டும் ஆனதடா புண்ணியம் பாவம் இவையெல்லாம் இறைவன் கணக்குகள் போனதடா

பாவபட்ட மனிதனே புத்தியுள்ள மனிதனே அதையும் நீயும் பயன் படுத்தவில்லை இறந்தும் இறந்தும் மீண்டும் மீண்டும் பிறப்பு. 

பிறப்பு பிறப்பு பிறப்பில் சட்டையை கூடவே அவிழ்த்து விட்டு ஓடினாய் ஏனடா பயனடா

பயனற்ற பிறவியை
பயணமாக்குக 
 பயணத்தை முடித்துக் கொண்டு எங்கு செல்வது ஏனடா 

செல்வதுண்டு வருவதுண்டு போவதுண்டு
இல்லையடா இல்லையடா இல்லையென்று மனதில் மனதில் ஒன்று இல்லையடா இறைவன் அங்கு குடி கொண்டான்

குடி கொண்டு குடி கொண்டு அனைத்தையும் போதித்து மனதை சுத்தமாக வைக்க தெரியவில்லையடா

வில்லென்று அம்பென்று எங்கிருந்து பாய்கின்றது பாய்ந்த பின் ஓடியது ஓடியது  கடைசியில் எங்கிருந்து கடைசியில் கலப்பது எங்கிருந்து கூறடா

கூறிய பின் நினைப்பதுண்டு இறைவனை இறைவனை 
 சோகம் பின் இறைவனை வணங்குவது உத்தமம்

இல்லையடா இல்லையடா இல்லையடா இல்லையடா 
முதலில் முதலில் இங்கு இங்கு கர்மவினைக்கு ஏற்பவே கர்மவினைக்கு ஏற்பவே மனித உடம்பு மாறுமடா. மாறும் மாறும் மாறும் இந்த உலகிலே!!! 

உலகிலே மாற்றம் என்பது இல்லையடா இல்லையடா 

மனிதன் நிலைகள் மாறுவது நிச்சயம் உண்டடா 
இவ்வாறு மாறுவதால் மனிதன் என்று கூறடா 

கூறிட்டு கூடு அது பாய்வது ஏனடா ஏனடா 

அம்மை என்று அக்கை என்று எப்பொழுதும் நினைப்பதுண்டு இவ்வுலகத்தில் எதை என்றும் தீயதை நினைப்பதுண்டு எப்போதென்று கூறடா இங்கு இங்கு வந்தடா அப்பொழுது இறைவன் அங்கு நிற்பான் பாரடா

எங்கிருந்து வந்தது பாவமும் பாவமும் பாவக்கணக்கு முடியடா 
இறைவன் அங்கு காண்பானடா

புண்ணிய கணக்கு தொடங்கும் பொழுது இறைவன் கையில் நீயடா  உன் கையில் இறைவனடா இறைவன் இறைவன் வந்தது உண்டு வந்ததுண்டு போவதென்று குடும்பங்கள் பல உண்டு சீரழிந்து போவதுண்டு ஏனடா கூறடா
ஒரு நாளும் யோசித்தாயா இல்லையடா மனிதனாக நீயும் தானே இல்லையடா

மனிதனாக வாழ கற்றபின் இறைவன் என்று உண்டடா உண்டடா உண்டடா மனிதன் இதயத்தில் உண்டடா அதையும் நீயும் தேடித்தேடி அலைந்து அலைந்து கூறடா

கடைசியில் பார்த்தால்  உன் இதயத்தில் இறைவன் அழகாக குடிகொண்டு இருக்கின்றானடா இருக்கின்ற பொழுதிலும் ஏதுமில்லை திரிகின்றாய்

ஏதும் இல்லாத போதிலும் இருக்கின்றது என்று திரிகின்றாய் அப்பொழுதும் பொய்யடா பொய்யடா பொய்யடா நம்பவில்லை மனிதனே இறைவனை தானடா

இறைவன் என்று கூறுவது என்று உத்தமம் உத்தமம் ஆனாலும் கூட எதனை என்றும் உத்தமம் அருகிலே வைத்துக்கொண்டு தேடுவது ஏதடா ஏதடா 

தேடி தேடி தேடிய பின் வந்தது உண்டு கூறடா

பசியின் தன்மை பசி அறியும் என்பது என்று கூறடா இவ்வுலக ஜீவராசிகள் அறிந்து கொண்ட பொழுதிலும் ஒவ்வொன்றாக ஒவ்வொன்றாக செயல்களாக செய்கின்றது

மனிதனின் நிலைமைகள் ஆசைகள் ஆசைகள் ஆசைகள் கோடியடா கோடி கோடி கோடியடா இவ்வாறு அலைந்து அலைந்து அழிந்து போவது போவது போவது போவது மீண்டும் மீண்டும் வருவது

வருவது எதனை என்று எண்ணிலா கோடிகள் கோடிகள் கோடிகள் புண்ணியங்கள் பாவங்கள் இதுதானா உதவுமடா மனிதனின் கணக்கை நிறைப்பதற்கு

அம்மையின்றி அப்பனின்றி வருவது வருவது என்பது கூறடா மூப்பு பிணி கூறடா பிணிகள் வருவது ஏதடா ஏது என்று கூறடா

பிணிகள் வருவதற்கு காரணம் எங்கிருந்து வந்ததடா வந்தது வந்தது என்று கர்மா கணக்கு கூறடா

கர்மா பின் முடித்த பிறகு நோயும் இல்லை மனிதன் இல்லை

மனிதன் உண்டு நினைப்பில் கூட வாழ்வது உண்டு சரித்திரம் உண்டு சரித்திரம் பிறகு தோல்விகள் என்பது வெற்றிகளாக கூவதற்கு கூவும் உண்டு காற்றும் உண்டு காற்று எங்கு போனதுடா

ஊன் பெற்ற உடம்பினில் காற்று உள்ளது காற்று உள்ளது காற்றும் போய்விட்டதடா ஒன்றுமில்லை என்பதும் வாழ்கின்றானே மனிதனின் மனிதனின் தன்மை லீலைடா லீலை என்ற சொல்லுக்கு ஒன்றுமில்லை போவடா போன பின்பும் வருவதற்கு எவை என்று கூறடா அனைத்தும் நீ என்று கூறடா இறைவன் என்று இறைவன் என்று பாரடா

பார்த்துவிட்ட பிறகும் நித்திரை ஏதடா ஏதடா ஏதடா மனிதன் என்று கூறுவது கூறுவதும் உண்டடா

நிலையில்லா மனிதனை மனிதனுக்கு மனிதனை கோபம் என்று பொறாமை என்று வருவதுண்டு எப்பொழுதும் கூறடா அப்பொழுதே பின்னோக்கி செல்கின்றான் பாரடா

இவை அனைத்தும் ஐந்து என்று  எண்ணி எண்ணி பஞ்சமும் பஞ்ச பூதம் ஆலயத்திற்கு சென்று சென்று திரிந்து வந்தவன் உண்மையிலே பார்க்கின்றான் இவந்தன் தன் இதயத்திலே

எங்கிருந்து அலைந்ததுண்டு எங்கிருந்து  தங்கமடா கோடி கோடி கோடி கோடி கோடி பணத்தினை மதிப்பு என்று கூறடா அதன்பின்னே அலைகின்றானடா

அலைகின்ற பொழுதிலும் கர்மாதனை சேர்த்து வைத்து சேர்த்து வைத்து சேர்த்து வைத்து மீண்டும் மீண்டும் பிறவியில் நுழைந்து நுழைந்து சாகின்ற மனிதனே கட்டையில் போகும் மனிதனே

மனிதனுக்கு  புத்தி இல்லை புத்திகள் உண்டு அறிவுகள் இல்லை அறிவுகள் உண்டு அறிவுகள் இல்லை என்பது என்ற போதிலும் உண்மை அறிவு இல்லாமல் போவது வீணடா

வீண் எதுவருவது ஏது என்று கூறடா பொய்யும் என்பது உண்மை என்பது எப்பொழுது ஆகும் என்று கூறடா ஆகும் என்ற நிலைமைக்கு இவையே என்று கூறடா கூறுவது என்பது ஏதடா

கணபதி தானடா !!!!

கணபதி கணபதி என்று நிச்சயமாய் சொல்லிக் கொண்டே இருடா நிச்சயம் நிச்சயம் நிச்சயம் சித்திகள் பெருகுமடா பெருகுமடா

பெருகிய பின் வருவதுண்டு வருவதுண்டு எல்லையில்லா புண்ணியங்கள் வருவதுண்டு வருவதுண்டு

ஏனடா ஏனடா வீணடா வந்ததடா... வந்ததென்று நீயும் தானே கூறுவது பொய்யடா பொய்யிலிருந்து உண்மை தனை உணரடா உணரடா

இறைவன் பால் தன்னை வைத்து உணரடா உணரடா

இறைவன் என்ற சொல்லுக்கு உத்தமம் என்று பொருளாகுமாம்

பொருள் என்று கூறுமாம்  உண்மை என்றும் இறைவனாம்

இறைவன் என்று இருந்தால் ஆசைகள் ஓடாது ஓடாது

கடலின் கடலின் அலைகள் எவ்வாறு என்பது கூறடா சித்தர்கள் அங்கு தானடா அலைகளாக வருவது உண்டு

கோபித்துக் கொண்டபின் கோபமாவது ஏதடா வந்து வந்து சினங்கள் கொண்டு எதனை என்றும் அறிவதா?? 

சினத்திற்குப் பிறகும் கோபத்திற்கும் இதற்கும் வேறுபாடு

எங்கிருந்து வந்ததடா வந்தது என்று கூறடா நன்மையும் தீமையும் எங்கிருந்து வந்ததடா யார் மூலம் வந்தது என்று நீ கவனத்தே இருடா அதையும் மீறி நீ தான் யோசித்தால் அங்கு தான் அங்கு தான் இருக்கின்றான் கோடி கோடி இதயங்களில் இதயத்திலே இறைவனும் நிற்கின்றான் நிற்கின்றான்

நிற்பதும் அறியாமல் சுற்றுகின்றான் சுற்றுகின்றான் அப்பொழுது அறிவானே சுற்றி சுற்றி அறிந்த பின் இறைவன் தன் கையில் இருக்கின்றான் என்று

இருக்கின்றான் என்பதை இல்லை என்ற போதிலும் இல்லை என்ற வகுத்தலை கூட்டியும் பெருக்கியும் இவையே என்று இருந்தால் அழிவது உறுதியடா

இறைவன் தான் அழிவதில்லை அழிவதில்லை கூறடா

அழிவில்லாததை கண்டு கொண்டு மிக்க மிக்க மகிழ்ச்சி டா மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று கூறடா நீயும் அழிவில்லாதவனாக ஆகின்றாய் ஆகின்றாய் இன்னும் மோட்சப் பிறவி காணடா

பிறவி பிறவி எண்னும் எண்ணும் புத்தி கெட்ட மனிதனுக்கு பிறவி தோறும் வந்து வந்து துன்பங்கள் பட்டு பட்டு பட்டு நின்று ஓடுவது எதனின்று

பற்றின்றி வாழ்வது வாழ்வது பிறவியை அறுக்குமடா

அறுக்கும் என்பதை நிறுத்திவிட்டால் எதனை அன்று சமாளிக்கும் சமாளிக்கும் திறமை கூட இறைவனே உன்னிடத்தில் உன்னிடத்தில் இருந்து தான் பயனும் ஒன்றும் இல்லையடா

இல்லை இல்லை என்று கூட இறைவன் கூட பார்க்கின்றான்

பார்க்கின்ற பொழுது இவன் தகுதியானவனே தகுதியானவன் இல்லை என்றால் அனைத்தும் தான் எடுத்துக் கொள்கின்றான் எடுத்துக் கொள்கின்ற பொழுது தான் கஷ்டம் தானே கஷ்டம் தானே மீண்டும் மீண்டும் வந்து இறைவனுக்கு சேவைகள் சேவைகள் செய்தவனை பாரடா பாரடா நீந்தி நீந்தி பார்க்கின்ற மீனையும் பாரடா

ஓடி ஓடி உட்கலந்த எதனை என்று பாரடா பசுவையும் பாரடா நாயையும் பாரடா

புத்தி கெட்டும் இருக்கின்றாய் எதனால் என்று கூறடா

கூறிட்டு கூடு பாய்வது எதனை என்றும் கூறடா

இறைவன் என்று இறைவன் என்று இறைவன் வகுத்தலை பாரடா

பெருக்கலடா கூட்டலடா ஒன்றுமில்லை தானடா

எதற்கும் உதவாதவன் தானடா மனிதன் தானடா மனிதன் தானடா

மனிதனின் தன்மைகள் எல்லைக்கு உட்பட்டவை அப்படி இல்லை என்றால் அழித்து விடுவான் !!! செல்லடா !!

அழித்து விட்டு இறைவனவன் கடலில் மூழ்குவானடா மூழ்கிவிட்ட போதிலும் புயல்கள் வந்து அடிக்குமடா அடித்து அடித்து மீண்டும் மீண்டும் தண்ணீரில் ஓடுமடா மனிதன் கணக்கு இப்படித்தான் முடியுமடா முடியுமடா

பூகம்பமும் வருவதுண்டு எண்ணிலா கஷ்டங்கள் கஷ்டங்கள் கஷ்டங்கள் திடீர் திடீரென்று இருப்பது உண்டு மனிதனால் என்று கூறடா கூறடா

இறைவன் என்று கடலில் மூழ்குவது தானடா மூழ்கி விட்ட பொழுதிலும் அனைவரும் எழுந்து நின்று பார்க்கையில் மனிதன் இல்லை இல்லை இல்லை இல்லையே

வெற்றி உண்டு தோல்வி உண்டு தோல்விகள் எதிலிருந்து வந்ததடா வெற்றி உண்டு வெற்றி என்பது இறைவனின் மூலாதாரம் தோல்வி என்பது தோல்வி என்பது உங்களுடைய கர்மா

கர்மா என்பது பாவம் பாவம் பாவம் பாவம் புண்ணியம் புண்ணியம் புண்ணியம் இட்டுச் செல்வது உண்டடா மகிழ்ச்சியடா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று திரிகின்றான்

இறைவன் தானே பார்க்கின்றான் இவந்தன் பாவப்பட்ட ஜென்மம் என்று ஜென்மத்தோடு ஜென்மம் அழிந்து கொண்டு போயிற்று

மனிதன் நிலைமை வாழ்வது யான் வாழ்கின்றேன் என்று கூறுகின்றான் கூறுகின்றான் கூறுகின்றான் எப்பொழுதும் பொய் கூறுகின்றான்

உண்மை நிலைக்கு எப்பொழுது வருகின்றான் வருகின்றான் அப்பொழுதுதானே இறைவனை பார்க்கலாம் எண்ணலாம்

கூடலாம் கூடலாம் இங்கிருந்து கூறடா கூறிய பின் வந்ததுண்டு வருந்துவது ஏதடா இல்லையடா இல்லையடா மனிதனின் தன்மைகள் இல்லையடா

நோய்கள் நோய்கள் நோய்கள் நோய்கள் எங்கிருந்து வந்ததடா வந்ததென்று கூறடா பின்பு தானே இறைவனை இறைவனை தேடுகின்றான் பிரயோஜனம் இல்லா வாழ்க்கையில்

வாழ்க்கையில் வெற்றி பெறுவது ஏதடா ஏதடா

சக்திகள் மிகுந்த ஸ்தலத்திற்கு செல்வது உண்டடா

உண்டா என்று பயனற்று பயனற்று போனதடா போனதடா போனதடா ஒன்றுமில்லை அனாதையாகவே செல்கின்றான் செல்கின்றான் செல்கின்றான் மனிதனுக்கு யார் உறவு பந்தங்கள் பந்தங்கள்

எப்போதாவது யோசித்ததுண்டா யோசித்தது இல்லையடா


சொந்தங்கள் பந்தங்கள் என்பது உண்டு இறைவனே இறைவனே இறைவனே இறைவனே இறைவனே

மற்றவை எல்லாம் அள்ளி அள்ளி தள்ளி தள்ளி போகுமடா

இறைவன் மட்டும் எப்பொழுதும் தள்ளி தள்ளி போகாமல் போகாமல் இருப்பது என்னவென்று கூறடா

மூளையும் கண்களும் மூக்குகளும் உடம்பும் கூட கால்களும் கைகளும் எதனால் பாழடைந்து இதனையென்று நவகிரகங்களா ??
எதனை என்று கூறடா

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொன்றிற்கும் தன்மைகள் உண்டடா

அதனை அதனை அழிக்கும் திறன் சம்பாதித்து உண்டடா எப்பொழுது அழிக்கும் அழிக்கும் என்று கூறடா கூறடா 

நீ செய்யும் பாவங்கள் ஏற்றவாறு நோய்கள் கூட அங்கங்கே கிரகங்கள் பார்க்குமடா உண்மையடா

உண்மை நிலையை அறிந்தவர் எவரும் இல்லை கூறடா

எவருமில்லை எவரும் இல்லை எவரும் இல்லை  இல்லையே

பொய் பொய் என்று தான் பொய் கணக்கு வருவதுண்டு

மனிதன் என்பவன் பொய்யடா அதில் கூட உண்மையா உண்மை என்பவன் இறைவனடா அதில் என்று கூறடா இம்மைக்கும் மறுமைக்கும் ஏது ஏது வந்ததா

கனவாக இருக்கின்ற மனிதா மனிதா மனிதா மனிதா மனிதா மனிதா மனிதா கனவாகவே போகின்றாய் இருப்பதுண்டு கற்பதுண்டு ஏதடா கூறடா

உண்மை நிலையை அறியுங்கள் இறைவனை காணுங்கள் அன்பு அன்பு என்று ஓடுங்கள் அன்பு என்று எதனையே அன்பு அன்பு எதனை என்று கூறுவதும் மனதில் மனதிலே நிறுத்தடா இறைவனை இறைவனை

ஆசிகள் !! ஆசிகள் !!!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே அஷ்ட விநாயகர் திருத்தலங்கள் சித்தாடெக் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் தரிசனம் செய்துவிட்டு குருநாதருடைய வாக்குகள் உபதேசம் கேட்பதற்காக ஒரு இடத்தை தேடி சென்ற பொழுது தூரத்தில் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் ஒரு யாசகம் பெறுகின்றவர் போல ஒரு சாது போல ஒருவர் அடியவர்களுக்கு திடீரென்று தெரிந்தார் அவரை நோக்கி சென்று வணங்கி குடிநீரும் உணவுப் பொருட்களும் வழங்கி ஆசிர்வாதம் பெற்ற பொழுது கையை உயர்த்தி சிரித்துக் கொண்டே ஆசிகள் வழங்கினார்.

அதன் பிறகு சிவவாக்கியர் ஜீவநாடியில் வந்து வாக்குகள் கூறினார் வாக்குகள் முழுவதும் பாடல் தொனியில் இருந்தது. சுவடியை ஓதும் திரு ஜானகிராமன் ஐயா அவர்கள் தன்னை மறந்து இந்த வாக்குகள் முழுவதும் பாடல் ஆகவே பாடினார் .

வேகமாக வெகு வேகமாக பாடல்கள் வாக்குகளாக வந்தது.

சிவவாக்கியர் வாக்குகள் தந்த பின் குருநாதர் அகத்தியர் பெருமானிடம் கேட்ட பொழுது

அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அவன் சிரித்தானே!!!!!!!!(அந்த சாது) 

அப்பொழுதே அவன் உள்ளத்தில் வாக்கியன் வந்து நிச்சயமாய் (சிவ வாக்கியர்) சென்று வாருங்கள் சென்று வாருங்கள் நிச்சயம் என்று ஆசீர்வதித்து விட்டு

யானே அங்கு வந்து வாக்குகள் சொல்கின்றேன் என்று மறைமுகமாக சொன்னானப்பா!!!!

அதனால் சொல்லிவிட்டான் வாக்குகளை!!!!

அப்பனே எதை என்றும் அறிந்து அறிந்து நல்விதமாகவே எவை என்றும் உணர்ந்து உணர்ந்தும் கூட அப்பனே நல் முறைகளாகவே பின் விநாயகர் பெருமானின் தாயவளும் கூட உங்களை ஆசீர்வதித்தாள் ஓரிடத்தில் அப்பனே!!!

என்று நல்லாசிகள் வழங்கினார்!!!

அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள அஷ்டவிநாயகர் கோயில், புனே நகரத்திலிருந்து 100 கிமீ தொலைவில் சித்தாடெக் அமைந்துள்ளது. புனே-ஷோலாப்பூர்

பீமா ஆற்றின் கரையில் அமைந்துள்ள சித்தாடெக் மீது நெடுஞ்சாலை ஒரு பெரிய இரயில் சந்திப்பான டவுண்ட் வழியாக செல்கிறது.

Date: 17/06/2023
Vakku ( general oracle)of Saint Shivavakya at Siddhi Vinayakar temple
Place: Siddhatek Ganapati (on of the Ashta Vinayakar shrines), Ahmed Nagar, Maharashtra.
Oh Surya! 
Oh God! 
Oh Moon! 
Oh Parvati Devi!
You are all entering into my mind and I am delivering oracle. 
You think and everything manifests because of your thoughts. 
After they manifest, what is the use of crying? 
What is the use in feeling about it. Coming and going is very usual in this world. 
How many more oracles should I deliver?
Eventhough I have delivered a lot of oracles, why couldn’t you understand anything? ! !
Why are you taking unuseful births again and again?
Till now, human has not realized. 
You say that human life is noble. You say, “If not today, some day you will find the God.” Where are you wandering and searching the God? 
Should you mix water into the ocean or should you drink the sea water? Or should you go on drinking sea water? 
Is there God in your phsical body? 
Does your physical body have qualities to bear God within it?
Ever God entered your body? 
Or is it an illusion that God has entered into your body?
You have to see God inside your physique.
What goes out of your physical body when the skin wears out?
Humans think that God is within maya. So he searches God within that. 
And they never leave maya. If you yourself don’t realize, then who will realize. 
So neither you nor others are going to realize the existence of God!
Even a human doesn’t understand another human. 
He doesn’t know that no one is a relative after death. 
After death, only the punya and papa will follow the soul and nothing else. 
You are taking birth again and again. What is the benefit? Attaining the feet of God is the benefit!
God is here. God is there. God is spread everywhere! After seeing the God, you will not sleep. You will not need a sleep.
A dead body gives a bad smell. Where from the smell comes from?
Humans com to earth. Go as soul from the earth. 
They know many things. They don’t know many many things. 
They are taking birth again and again. 
What is the use in taking births again and again? Whatever you think, desire are not happening. 
Why they are not happening?
You learn how to live as a human. 
You will come to know that all the relationships together is maya. Everything is untrue in maya. 
Where from the lies come? Where from the truths come ? 
Lies become sins and truths become punya. Punya and papa are the very minute calculations of God! 
Oh, human, you have fallen into sins. God has given you intelligence. But you are not using it. You are taking birth again and again. 
You removed the vast range (dress of birth) but also wore a new one. Where would you go after leading several useless births? 
There is nothing in the minds other than God! 
You are dwelling in your mind. You are preaching spirituality to others. But you don’t know how to keep your mind clear. 
Where does the arrows from your mind aim? Where will they poke? Where will they stop? 
It is not good to pray God after a lot of sufferings. The soul changes its physique according to its karma. 
The world doesn’t change. Humans change. 
Why the soul changes the physique? 
You close the account of sins. Then you will see the God. 
When you start doing punya and start the account of punya, then God is within you and you are within God. 
Many families spoil themselves. Do you know the reason? 
You start thinking. Now you are not a human. When you start living a life of a human, the God will dwell in your heart. Then you need not search him outside. 
But you don’t believe that God is within your heart. Each and every creature in this universe acts whenever it has some urge. 
Humans have millions of desires in his mind. They take birth again and again because of them. 
Crore of sins are there in your account. Even crores of punya cannot balance them. 
Why are you taking birth again and again. Why are you suffering from diseases and problems of old age? These are all because of Karma. 
After getting rid of karmas, diseases will not be there. Human will not be there. 
As long as human is alive, air is there in the body. As soon as he dies, the body stops taking air inside it. Human life itself is actually a leela. After going, what is the purpose of coming again. See everyone and everything as God. After that, you will not sleep. You will not need a sleep. 
When a man became angry or jealous, he is going backwards. 
Man wanders in search of the temple of five elements. Then he comes to himself and finds all the five elements within himself. 
Man runs behind gold and money. He is gathering more and more karma because of this. He is taking more and more births because of this. Man has neither intelligence. But he doesn’t have knowledge. Leading life without knowledge is waste. 
Chant “Ganapati, Ganapati”, continuously. Surely you will get siddhis one by one. 
After that you will have a lot of punyas in your account. 
Then you will be able to see truth behind every lie. 
You surrender yourself to God. 
The word God means ‘Supreme’. 
God is always true. 
If God is there with you, you will not have desires. 
Sometimes Siddh Purushas come with waves in the ocean. 
Why you are getting angry? 
You try to know from where good and bad come into your life. From whom did they come? 
God dwells in the hearts of crores and crores of people. 
But man doesn’t know that God does dwell within him. He wanders and wanders and then realizes that God dwells within him. 
If one says that God doesn’t exist, then it’s sure that he is going to perish. 
But God is omnipresent and ever-present. 
Realize the existence of ever-present God. Experience its pleasure. Then you will also become ever-present. Then you will attain moksha (eternal bliss). 
One who is a fool will take birth again and again and suffer again and again and will rush to next birth. 
If you don’t have attachment with anything, then you will get rid of birth-death-rebirth cycle. 
God is watching everything. 
God always checks the quality of humans. Serving God is never boredom as it is never boredom for a fish to swim. 
A cow prays God. Even a Dog prays God. 
But humans don’t know how to pray God. 
How many times more you are going to  take birth? 
God cannot be divided. God cannot be multiplied. Nothing can be added to God. Nothing can be subtracted from the God. 
There is a boundary for a human. If he crosses his boundary, he would perish. 
God will perish humans by drowning him into deep sees by creating large waves with the help of cyclones. God will finish human’s account in this manner. 
Humans will face sudden earthquakes. They occur because of Humans. 
Humans enjoy success and also suffer from failures. Success is blessed by God. Failures are the result of your karma. 
Humans commit sins again and again and take birth again and again and perish again and again. 
Humans always tell lies. 
Humans will realize the existence of God only when he comes to the true state. 
Humans no a ddays don’t have human qualities. 
Where from the diseases come? After getting affected by disease, he seeks God. But there is no use. 
Humans visit a few shrines. 
Who are his relatives? 
Did you ever think about this? 
God is the only relative for him. 
All the other relatives will go away one day. 
But God will always be there with you. 
Why human’s brain, nose, legs etc. Get diseased? 
Each organ has it’s own qualities. Which power can perish these organs? 
The nine planets surveil all your sins and they give punishment as diseases. 
Oh human, you are seeing dreams and you are drowning yourself into the dreams. What did you learn in your life? 
You come to the true state. You try to see the God. Shower unconditional love on others. Love is God!
Blessings! Blessings!!
Namaskar! Dear disciples of Agastya After darshan of Siddha Tech Shri Siddhi Vinayak temple, we searched for a place we would be able to listen to the words of the Guru. There we found an old ruined building. A man suddenly appeared to us who looked like a saint who lived on alms. Then we went towards him and offered food and water to him and got blessings from him. He blessed us with a smiling face. 
After that Saint Shivavakya delivered his oracle through Jeevanadi. The whole oracle was like a song. Shri Janakiraman who was delivering the oracle sang it in the form of a song.
The songs were very fast. 
After Shivavakya, we asked Agastya for the oracle. 
That saint could understand everything and he laughed!!!
Saint Shivavakya being within him, blessed us. He told that he is going to deliver his oracle there. 
Then he started delivering his oracle. 
Mother of Lord Ganesha is also pleased and she blesses us!!!
Siddhatek is on the bank of river Bhima, 100 kilometres from pune on Pune-Sholapur road. The highway goes through the Junction.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment:

  1. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete