​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 7 April 2024

சித்தன் அருள் - 1582 - அன்புடன் அகத்தியர் - காசியில் மீர் காட்.கங்கை கரை!






8/3/2024 மகாசிவராத்திரி அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம்: காக்கும் சிவன் காசியில் மீர் காட்.கங்கை கரையில்.

ஆனைமுகன்!! அறுமுகன்!! போற்றியே !!பணிந்து வாக்குகள் செப்புகின்றேன் அகத்தியன்!!!!

அப்பனே  நலன்களாக!!! அப்பனே பின்  எண்ணற்ற பிறவிகள் அப்பனே மனிதன் எடுத்து எடுத்து அப்பனே கர்மத்தில் நுழைந்து நுழைந்து அப்பனே எதை என்று புரியாமல் கலியுகத்தில் பிறந்து விட்டான். அப்பனே!!

அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே !!!

எதை என்றும் புரியாமலும் இருந்தாலும் அறியாமலும் இருந்தாலும் அப்பனே நிச்சயம் இது தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்பேன் அப்பனே!!!

கலியுகத்தில் பிறந்தால் அதாவது கலியுகத்தில் மனிதன் பிறந்து விட்டாலே கர்மத்தோடுதான் அப்பனே!!

கலியுகத்தில் பிறந்த மனிதன் எல்லாம் அப்பனே கர்மாவோடு தான் அப்பனே பிறந்து இருக்கின்றான்!!! என்பேன் அப்பனே!!!

அப்பொழுது எப்படியப்பா கஷ்டங்கள் வராது???? என்பேன் அப்பனே!!!!

ஆனாலும் மனிதன் அப்பனே நினைத்துக் கொண்டே இருக்கின்றான் அப்பனே எதை என்றும் புரியாமலும் எவை என்றும் அறியாமலும் அப்பனே உணர்ந்து உணர்ந்து.

ஆனாலும் அப்பனே பின் பின் பொய்கள் பொய்கள் வந்து வந்து அப்பனே எதை என்றும் புரியாமலும் கூட அறியாமலும் கூட.

அறிந்து அறிந்து உண்மைதனை தெளிவு பெற நிச்சயம் அப்பனே மாற்றங்கள்.

ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே புரியாமலும் கூட அப்பனே இருந்தாலும் நிச்சயம் புரிய வைத்து அப்பனே வாழ்க்கையில் நிச்சயம் அப்பனே பின் வழிகளாக பல வழிகளிலும் கூட உயர்வுகளை நிச்சயம் யாங்கள் கொடுக்க தயாராக தயாராகி அப்பனே பின் அதாவது அப்பனே உணர்ந்து உணர்ந்து அப்பனே எப்படி தருவது என்பதை எல்லாம் அப்பனே உணர்ந்தும் பின் உணராவிடிலும் கூட அப்பனே நிச்சயம் யாம் தருவது உண்மை எதை என்றும் அறிய அறிய.

அப்பனே உண்மைதனை உணர்ந்தாலே போதுமானதப்பா!!! அப்பனே எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே பின் நலன்கள் உண்டு என்பேன் அப்பனே வெற்றிகளும் உண்டு என்பேன் அப்பனே

இதை சரியாகவே பயன்படுத்திக் கொள்வோருக்கு அப்பனே நலன்கள் என்பேன் அப்பனே

எதை என்று கூட ராமனும் எதை என்று கூட பின் லட்சுமணனும் சீதா தேவியும் அனுமானும் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பல ஆண்டுகளாகவே அப்பனே எதை என்றும் அறிய அறிய இங்கே தங்கி (காசியில் ) நல் விதமாகவே பல எதை என்று அறிய அறிய நல் சேவைகள் செய்து வந்தனர் என்பேன் அப்பனே... அதனால்தான் இங்கு அழைத்தேன் என்பேன் அப்பனே.

ஏன் எதற்கு இங்கு வருகின்றோம் என்றெல்லாம் அப்பனே மனிதனுக்கு எட்டாத விஷயமப்பா!!!!

அப்பனே எதை என்றும் புரியப் புரிய இவைதன் யார் சொன்னாலும் பின் பொய்களாக அப்பனே எதை என்று இதே போல தான் அப்பனே இன்றளவும் எதை என்றும் அறிய அறிய அப்படி செய் இப்படி செய் என்றெல்லாம் அப்பனே பொய்களாக்கி எதை என்றும் புரியாமலும் எவை என்றும் அறியாமலும் அப்பனே உங்களுக்கு தெரிவதே இல்லை என்பேன் அப்பனே.

அதனால் யான் கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றேன்.... ஆனாலும் அப்பனே நீங்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே உங்களுக்கு புரிவதில்லை அப்பனே

அதனால்தான் அப்பனே புரியவைத்து அனைத்தும் கொடுக்கப் போகின்றேன் அப்பனே!!!

கவலைகள் இல்லை.

அப்பனே மெதுவாக கொடுத்தாலும் நிச்சயம் அப்பனே பின் கனிந்து அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே காய் எதை என்றும் அறிய அறிய அப்பனே அவை தன் எத என்று அறிய அறிய அப்பனே பின் கனிகளாகவே அப்பனே எதை என்றும் அறிய அறிய சில ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் அல்லவா!!!

(பூ பிஞ்சாகி காயாகி கனியாகுவதற்கு கால நேரம் எடுப்பது போல)

அதேபோலத்தான் உங்களுக்கும் கூட பக்குவங்கள் எதை என்றும் அறிய அறிய கொடுத்து!! கொடுத்து!!! 

கொடுத்துக் கொண்டே தான் வருகின்றேன் அப்பனே!!!!

ஆனாலும் எதை என்றும் அறிய அறிய அப்பனே புரியவில்லை என்பேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய!!!

பரிசுத்த ஆன்மாக்களால் அப்பனே வெற்றிகள் உண்டு என்பேன் அப்பனே

எதை என்று பின் அறிந்தும் அறிந்தும் கூட ஆனாலும் அப்பனே தெரிந்து கொள்ள வேண்டும் நலங்களாக வே உண்மைதனை கூட.

அப்பனே ஒரு ஞானியவன் எதை என்றும் அறிய அறிய எதை என்றும் புரியாமலும் கூட அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே இங்கு அலைந்து திரிந்து கொண்டிருக்கும் பொழுது பல கர்மாக்களை கூட அப்பனே எடுத்துக்கொண்டு வருகின்றான் அப்பனே. எதை என்று கூட

ஒரு உண்மை ஞானி ஒருவன் இருக்கின்றானப்பா!!!

கண்ணுக்குப் புலப்பட மாட்டானப்பா!!!

எதை என்று அறிய அறிய பல அதிசயங்கள் அப்பனே காசி தன்னில் நடந்து கொண்டு தான் இருக்கின்றது என்பேன் அப்பனே எவை என்றும் அறிய அறிய!!!

எவை என்றும் அறிய அறிய அதனால்தான் அப்பனே எத்தனை தடவை வந்தாலும் அப்பனே எவை என்று கூட மனிதர்களுக்கு எதை என்று கூட அப்பனே சில கர்மாக்கள் அப்பனே எதை என்று அறிய அறிய மீண்டும் எடுத்துச் சென்று அப்பனே எதை என்று அறிய அறிய அனுபவித்துக் கொண்டே தான் இருக்கின்றான்.

காசிக்குச் சென்றாலே இவ்வளவு எதை என்று அறிய அறிய சில கஷ்டங்கள் வந்து விட்டதே என்றெல்லாம்!!!! எண்ணுவதுண்டு என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே அவந்தன் ( அவ் ஞானி) உங்களை!!! பார்த்துவிட வேண்டும் என்பேன் அப்பனே!!!

அப்படி அவந்தன் உங்களை பார்த்து விட்டால் பல கர்மங்கள் அப்பனே நீங்குமப்பா!!! எதை என்று புரியப் புரிய அப்பனே!!

அவன் எங்கு இருக்கின்றான்?? என்பதை கூட எவை என்று அறிய அறிய !!!

அப்பனே இத்தனை வருடங்கள் வந்துள்ளீர்கள் அப்பனே!!

யான் எதை என்று அறிய அறிய பின் சூட்சுமத்தை எடை என்று அறிய அறிய ஏதாவது சொன்னேனா??? என்ன????

அப்பனே அறிந்தும் கூட ஆனாலும் அப்பனே எப்பொழுது சொல்ல வேண்டும்???? எப்பொழுது தெளிவு பெற வேண்டும்??? எப்பொழுது நல் நேரங்கள் வருகின்றது??? என்பதையெல்லாம் ஆராய்ந்து தான் யாங்கள் கொடுப்போம் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே

எப்பொழுது எதை என்று அறிய அறிய அப்பனே பாவங்கள் இருக்கும் வரை அப்பனே எப்புண்ணியத்தை எதை என்று அறிய அறிய செய்தாலும் அப்பனே அவை தன் அப்பனே அப்படியே நிற்கும் அப்பா!!!

ஆனாலும் அப்பனே சேமித்து வைக்கும் அப்பா!! சொல்லிவிட்டேன் அப்பனே

பல செல்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே உடம்பில் உள்ளதப்பா எதை என்றும் அறிய அறிய அனைத்தும் சிறுவயதில் இருந்து என்னென்ன தவறுகள் எதை என்றும் புரியாமலும் எதை என்றும் அறியாமலும் செய்துள்ளீர்களோ அவையெல்லாம் அப்பனே எதை என்று அறிய அறிய பதிவுகளோடு அப்பனே செயல்பட்டு வருகின்றது அப்பனே

உடனடியாக பின் எதை என்று புரிய புரிய  அப்பனே கொடுத்தாலும் எதை என்று அறிய அறிய அப்பனே ஆனாலும் அது தடுத்து விடுமப்பா!!! சொல்லிவிட்டேன் அப்பனே.

ஆனாலும் அதை நிச்சயம் நீக்க வேண்டும்... அதை நீக்கினால் தான் அப்பனே புண்ணியங்கள் அப்பனே.

ஆனாலும் புண்ணியங்கள் எதை என்று அறிய அறிய அனைவருக்குமே உண்டு என்பேன் அப்பனே

ஆனாலும் பாவங்கள் கழிந்தால் தான் இதையும் கூட செயல்படுத்த முடியும் என்பேன். அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்று புரியப் புரிய

அப்பனே இவை தனை உணர்ந்து விட்டால் வெற்றிகள்... இவைதனை உணராவிடில் தோல்விகள் எதை என்று அறிய அறிய அப்பனே

மனிதர்களிடத்திலே அப்பனே வெற்றிகள் குவிந்துள்ளது!!! தோல்விகளும் குவிந்துள்ளது.....

ஆனால் தோல்விகளுக்கான வழிகள் தான் மனிதன் நிச்சயமாய் அப்பனே அடைந்து எதை என்று அறிய அறிய!!!

வெற்றிக்கான வழிகளும் உண்டு ஆனாலும் யான் அதை காண்பித்துக் கொண்டே இருக்கின்றேன்!!!

ஆனாலும் அப்பனே அதை எவை என்று அறிய அறிய மற்றவன் கெடுத்து விடுவான் இவ்வளவு தானப்பா எதை என்று அறிய அறிய அப்பனே

எதை என்று அறிய அறிய அப்பனே மனிதனை மனிதன் எதை என்று அறிய அறிய அப்பனே பொய்களாக்கி எதை என்றும் புரியாமலும் எவை என்றும் அறியாமலும் அப்பனே திரிந்து கொண்டிருக்கின்றான்...

எப்பொழுது எப்பொழுது மனிதன் அழிய வேண்டும் என்றெல்லாம் மனிதர்களுக்குள்ளேயே போட்டி பொறாமைகள் என்றெல்லாம் அப்பனே யான் சொல்லிக் கொண்டே வருகின்றேன் அப்பனே

ஆனால் அப்பனே மீண்டும் மீண்டும் சொல்கிறேன் கலியுகத்தில் பிறந்து விட்டாலே!!!.............

அப்பனே பாவம் செய்தவன் தான் கலியுகத்தில் பிறப்பான் அப்பனே சொல்லிவிட்டேன்... எதை என்றும் அறிய அறிய அப்பனே அப்பொழுது எப்படியப்பா???? கஷ்டங்கள் வராது?????

அப்பனே எதை என்று அறிய அறிய அதையும் மீறி அப்பனே இறைவனிடத்தில் சரணாகதி அடைந்து விட்டால் அப்பனே அவ் பாவத்தைப் போக்கி நற் கதியை அளித்து அப்பனே அனைத்தும் யாங்கள் கொடுப்போம்...

அப்பனே சொல்லிவிட்டேன் எதை என்று கூட என் பக்தன் யான் ஈசன் பக்தன் எதை என்று அறிய அறிய யான் ஈசன் அருகிலே இருக்கின்றேன் என்றெல்லாம் கலியுகத்தில் பொய்கள் சொல்ல முடியாதப்பா!!!!

சொல்லிவிட்டேன் மனிதன் என்றால் பாவம் என்பதை கலியுகத்தில் பின் மனிதன் பிறந்து விட்டாலே பாவம் பாவம் பாவம் எவை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய... எப்படியப்பா??? மனிதனால் வாழ முடியும்?? அப்பனே!!!

அதனால்தான் சித்தர்கள் எதை என்று அறிய அறிய நல் ஒழுக்கத்தை காண்பித்து அப்பனே எதை என்று கூட அறிவுகளோடு வாழுங்கள் எதை என்று அறிய அறிய போட்டி பொறாமைகள் நீக்குவதோடு அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே யாங்களே சில விஷயத்தில் கூட நன்மைகளைப் பாய்த்து அப்பனே பின் பல புண்ணிய வழிகளை தேடச் செய்து அப்பனே நன்மைகளாகவே கொடுக்கின்றோம் அப்பனே.

இதனால் அப்பனே தவறுகள் செய்யாதீர்கள் தவறுகள் செய்யாதீர்கள் பக்திகளில் நுழைந்து... என்றெல்லாம் கூறிக்கொண்டே இருக்கின்றோம் அப்பனே

ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அறிய அதைத்தான் செய்கின்றான் அப்பனே

கஷ்டங்களை அள்ளித் தருவானப்பா ஈசன் சொல்லிவிட்டேன்!! அப்பனே!!

இவ் கங்கை !!!!!

எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியப் புரிய அப்பனே எத்தனை எத்தனை எதை என்றும் புரிய அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே இங்கே தான் எதை என்று கூட ராமன் எதை என்று அறிய அறிய அப்பனே  அழகாகவே ( மீர் காட் படித்துறை) எதை என்று கூட அப்பனே

ஒவ்வொரு சிவராத்திரி சிவராத்திரி அன்று அப்பனே எதை என்று அறிய அறிய அழகாகவே பின் மண்ணை எதை என்று கூட மண்ணில் சிவலிங்கம் சீதாதேவியும் வடிவமைத்து அழகாகவே ஈசனை எதை என்று கூட பின் எவை என்று கூட இரவெல்லாம் (சிவராத்திரி )பின் ஈசனுக்கு எதை என்று அறிய அறிய என்னென்ன தேவை என்று கூட உணர்ந்து உணர்ந்து கொடுத்தார்கள் என்பேன் அப்பனே!!!!! எவை என்று அறிய அறிய அப்பனே

(மீர் காட் படித்துறை கங்கை கரை காசி)

மீர் !! என்றால் எவை என்று அறிய அறிய உங்களுக்கே தெரியும் என்பேன் அப்பனே

எதை என்று அறிய அறிய புரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!

எதை என்று அறிய அறிய அப்பனே அனைவரும் (அடியவர்களை பார்த்து குருநாதர் அகத்திய பெருமான்)சொல்லுங்கள், மீர் என்றால் என்ன?????

அடியவர்கள்!!!!

குருவே மீர் என்றால் 

ராஜாவை போன்ற!!! என்று பதிலளித்தார்கள்!!!

குருநாதர் அகத்திய பெருமான்!!!

அப்பனே!!!! எதை என்றும் அறிய அறிய அப்பனே வெற்றி!!! எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அப்பனே அதிகளவு அப்பனே எதை என்று அறிய அறிய பின் ஆள்பவன் எதை என்று புரிய புரிய எவை என்று அறிய அறிய அனைத்து தோஷங்களையும் நீக்குபவன் என்பதுதான் பொருள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே

அதனால்தான் இங்கு அழைக்கின்றேன் அப்பனே!!!!

எதை என்று அறிய அறிய அப்பனே இவ் அகத்தியன் அப்பனே எவ் சம்பந்தமும் இல்லாமல் யான் அழைக்கவும் மாட்டேன் அப்பனே

புரிகின்றதா??

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்றும் அறிய அறிய அகத்தியன் ஒன்றும் எப்பொழுதுமே அறிவில்லாதவன் இல்லை என்பேன் அப்பனே

மனிதன் தான் அறிவில்லாதவனப்பா!! அறிவில்லாதவன்.

எவை என்றும் அறிய அறிய எதை என்று புரியப் புரிய அப்பனே !! எப்பொழுது மனிதர்களின் பேச்சைக் கேட்கின்றானோ ??? மனிதன்!!!

அப்பொழுதே அழிவுக்கு வந்து விடுகின்றான் அப்பனே

அதனால்தான் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே

அவை செய் இவை செய் என்றெல்லாம் அப்பனே ஆனாலும் கர்மத்தை ஒருவனாலும் ஒழிக்க முடியாதப்பா!!!!

ஆனால் கர்மத்தை அப்பனே இங்கிருக்கும் ஞானி ஒழிக்க முடியுமப்பா!!!

அப்பா அதற்கு பல வழிகளிலும் கூட நன்மைகள் எதை என்று அறிய அறிய அப்பனே ஒரு நாள் நிச்சயம் அவ் ஞானி அப்பனே இங்கு எவை என்று கூட பின் அதாவது அப்பனே தலைகுனிந்து சென்று கொண்டிருப்பான் அப்பனே

நிச்சயம் அப்பனே யார் ஒருவன் புண்ணியம் செய்து இருப்பவன் எதை என்று அறிய அறிய புண்ணியம் செய்த ஆத்மா வருகின்றதோ அவன் தலை நிமிர்ந்து பார்ப்பானப்பா அவன் பார்த்தால் கர்மமும் தீர்ந்துவிடும் உயர்வுகளும் பெற்று விடலாம் அப்பனே

எதை என்று அறிய அறிய அப்பனே

இதுதான் காசியின் பலம் என்பேன் அப்பனே

ஆனால் இன்னும் ரகசியங்கள் உள்ளது என்பேன் அப்பனே அவையெல்லாம் நிச்சயம் சொல்கிறேன் அப்பனே

ஈசனும் வந்து சொல்வான் அப்பனே எதை என்று கூட புஜண்டனும் வந்து சொல்வான் அப்பனே கந்தனும் வந்து சொல்வான் அப்பனே இன்னும் இன்னும் வாக்குகள் காத்துக் கொண்டிருக்க அப்பனே நிச்சயம் ரகசியங்களை தெரிந்து கொள்ள வெற்றியாள்.

ஒன்றுமே செய்ய முடியாதப்பா எதை என்று புரிய புரிய  எவை என்று அறிய அறிய அப்பனே

அதனால் அப்பனே அவை வேண்டும் இவை வேண்டும் என்றெல்லாம் அப்பனே நிச்சயம் கேட்டுக் கொண்டிருக்காதீர்கள் அப்பனே!!! எதை என்று புரிய புரிய அப்பனே!!!

அப்படியே எதை என்றும் புரிய  புரிய அப்பனே கலியுகத்தில் சிறப்புகள் உண்டு!!

ஆனாலும் அப்பனே மனிதன் அதை அழித்துக் கொண்டே வருகின்றான் அப்பனே

எப்படியப்பா???? எதை என்று கூட நடந்தேறும்?? என்பேன் அப்பனே????????

இதனால் தான் அப்பனே அனைத்து செல்களும் எதை என்று கூட அதாவது அப்பனே செல்கள் புகுத்தப்பட்டது அப்பனே!!!

 புகுத்தப்பட்டதை அப்பனே மாற்ற வேண்டும் என்றால் அப்பனே ஏனப்பா?? எதை என்று அறிய அறிய எவை என்று அறிய அறிய அப்பனே அதற்கும் சம்பந்தமான எதை என்று அறிய அறிய அப்பனே அதனையும் அழித்து விட வேண்டும் எதை என்று அறிய அறிய அப்பனே அப்படி அழிப்பதற்கே யாங்கள் சித்தர்கள் பின் பயன்பாடாக உள்ளோம் அப்பனே!!!

நிச்சயம் எங்கு சென்றாலும் இப்படித்தான் அப்பா தரித்திரத்தை பாவத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறான் அப்பனே

எவை என்றும் புரியாமலும் கிரகங்களை பற்றியும் கூட அப்பனே எதை என்று கூட தெரியாமலும் கூட அப்பனே இன்னும் இன்னும் வரும் காலங்களில் இடைக்காடனும் அப்பனே எதை என்று கூட கிரகங்களை பற்றி எடுத்துரைப்பான்!!! அப்பனே

எப்படி கிரகங்களை அடைக்கலம் கொடுத்து அப்பனே வெற்றி கொள்ளலாம் என்பதை எல்லாம் யானே சொல்வேன் அப்பனே

நல்விதமாக வாழ கற்றுக் கொள்ளுங்கள் அப்பனே

அனைவரும் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய  புரிய அப்பனே

அவ் ஞானி இங்கே இருக்கின்றானப்பா!!! அவந்தன் பின் எவனைப் பார்த்தாலும் எதை என்று அறிய கர்மா கர்மா என்று சொல்லிக் கொண்டிருக்கின்றான் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே

ஆனாலும் சில நபர்களை மட்டுமே அப்பனே புண்ணியம் புண்ணியம் என்று சொல்கின்றான்!!! அப்படி புண்ணியம் என்று சொல்பவனுக்கு புண்ணியம் ஏற்பட்டு அப்பனே அவன் உயர்ந்து விடுவான் அப்பனே

அவ்வளவுதான் அப்பனே

எதை என்று அறிய அறிய அவ் ஞானியும் எதை என்று கூட அதிவிரைவிலே எதை என்று அறிய அறிய... இன்னும் சொல்லப்போனால் அப்பனே நிச்சயம் அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே எதை என்று அறிய அறிய நல்விதமாகவே ஆசிகள் உண்டு அப்பனே வெற்றிகளும் உண்டு

இதனால் கவலைகள் கொள்ளாதீர்கள் அப்பனே அவை இவை என்றெல்லாம் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே

அகத்தியன் பின்னே வந்தால் அப்பனே அப்படியே பின்னே வாருங்கள் !!!!!எதை என்று கூட

யான் முன்னே செல்கின்றேன் அவ்வளவுதான்!!!

என்ன எவை என்று அறிய அறிய அப்பனே எப் பாதையை உருவாக்க வேண்டும்???? என்பவை எல்லாம் அப்பனே!!!

ஆனாலும் உங்களுடைய தீய நேரங்கள் எங்கெங்கோ அழைத்துச் செல்கின்றது அப்பனே!!!! எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய

இதனால் அப்பனே அவையெல்லாம் நிச்சயம் யான் அடக்குகின்றேன் அவ்வளவுதான் என்பேன் அப்பனே!!!

பின் அடக்கி விட்டால் அப்பனே எதை என்று அறிய அறிய பாவத்தை சேர்க்க மாட்டீர்கள் என்பேன் அப்பனே

இதனால் உங்கள் குடும்பத்திற்கும் நல்லவையாகவே நடக்கும்.

நீங்கள் விரும்பிய விட உங்கள் குடும்பம் பிழைக்கும் என்பேன் அப்பனே கடைநாள் வரையிலும் அப்பனே

சொல்லிவிட்டேன் அப்பனே!! எதை என்று அறிய அறிய

அப்பனே கலியுகம் என்றால் அப்பனே பிழைக்க முடியாத காலம் என்பதையெல்லாம் அப்பனே யான் எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றேன் அப்பனே

இதனால் அப்பனே எவை என்று அறிய அறிய எதை என்று அறிய அறிய அப்பனே... இதைத்தான் அப்பனே சொல்லிக் கொண்டிருக்கின்றன பல மக்களுக்கும் பல வழிகளிலும் கூட எதை என்று அறிய அறிய அப்பனே தன் மகனுக்கு எதை என்று அறிய அறிய அதாவது ஒரு தந்தையானவனும் தாயானவளும் எதை என்று அறிய அறிய தன் பிள்ளைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை சரியாக உணர்ந்து இருப்பார்கள் அப்பனே

சொல்லிவிட்டேன்!!!

இதைத்தான் செய்வேனே தவிர எதை என்று அறிய அறிய!!

அதை மீறி ஒன்றும் செய்யப் போவதில்லை என்பேன் அப்பனே...

உங்களுக்கு எது தரவேண்டும்?? எதை என்று அறிய எப்பொழுது தர வேண்டும்??? ஆனாலும் அப்பனே அப்பொழுது தருவேன் என்பேன் அப்பனே

எதை என்று அறிய அறிய முந்தி கொண்டு சென்றாலும் அப்பனே உங்கள் விதியில் என்னென்ன உள்ளது என்பதை எல்லாம் அப்பனே ஒவ்வொன்றாக தனித்தனியாக எடுத்துரைக்கப் போகின்றேன் சிறிது காலத்திலே அப்பனே

அப்பொழுது புரிந்து கொள்வீர்கள் எவை என்று உணர்ந்து உணர்ந்து!! எவை பொய் எவை உண்மை என்றெல்லாம் அப்பனே!!!!

எதை என்று அறிய அறிய தெளிவு பெற அப்பனே மாற்றங்கள் உண்டு ஏற்றங்களும் உண்டு!!!

ஈசனும் கூட!!!! அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே

சாதாரணமானவன் இல்லை ஈசன்!!!!!!

சாதாரணம் இல்லை என்பவன் ஈசன்!!!!

எதை என்று புரிய  புரிய அப்பனே எவை என்று அறிய அறிய!!!

இதனால்தான் அப்பனே காசிக்கு வந்துவிட்டாலும் புண்ணியம் என்று கருதுகின்றார்கள் அப்பனே

(காசிக்கு சென்றாலே புண்ணியம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள் ஆனால் அது தவறு)

எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அப்பனே நீங்கள் என்ன புண்ணியம் செய்தீர்கள்????

என்பதற்கேற்பவே இங்கு புண்ணியம் நடக்குமப்பா!!!!

(காசிக்கு வந்தால் புண்ணியம் இல்லை காசிக்கு புண்ணியத்தோடு வரவேண்டும் அப்படி வந்தால் தான் சிறப்பு!!

கடந்த சிவராத்திரி அன்று ஈரேழு 14 உலகத்தையும் படைத்து காக்கின்ற எம்பெருமான் ஈசன் ஜீவனாடியில் வந்து வாக்குகளாக உரைத்த பொழுதும் கூட இங்கு அனைவரும் வந்திருக்கின்றார்கள் அனைவருக்கும் எந்தன் ஆசி கிட்டி விடுமா ???என்ன??? என்று சினத்தோடு வாக்குகள் கூறியிருந்தார்)

பாவங்களை தவறுகளை செய்து விட்டு காசிக்கு வந்தாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை ஒரு புண்ணியமும் இல்லை

தான தர்மங்கள் செய்து புண்ணியங்கள் சேர்த்துக் கொண்டு காசிக்கு வந்தால் தான் அதற்குரிய பலனும் ஆசிகளும் கிடைத்து கர்மங்களும் விலகும்)

அவ்வளவுதான் அப்பனே சிறப்புக்கள் உண்டு உண்டு அப்பனே

எதை என்றும் அறிய அறிய அப்பனே அதாவது பாவங்களை செய்து விட்டு காசிக்கு வந்தாலும் அப்பனே எதை என்று அறிய அறிய அடித்து நொறுக்குவானப்பா ஈசன்!!!!

இதை நிச்சயம் புரிந்து கொள்ள வேண்டும்!!!

இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய படிப்படியாகத்தான் எதை என்று அறிய அறிய அப்பனே அப்பனே அதாவது பிறக்கின்ற பொழுது அப்பனே ஊர்ந்து நடந்து எதை என்று அறிய அறிய அப்பனே அதாவது அடித்து விழுந்து எதை என்று கூட அப்பனே எதை என்று கூட அப்பனே தவழ்ந்து தாழ்ந்து பின் எழுந்து அப்பனே எவை என்று அறிய அறிய ஒரு தாய்க்கும் தந்தைக்கும் கூட சந்தோசங்கள் அப்பா பின் எதை என்று கூட... பிள்ளை நடக்கின்றானே என்று!!!

எதை என்று புரிய புரிய அதே போலத்தான் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அடி கொடுத்தால் தான் அப்பனே பின் புரண்டால்தான் அப்பனே எவை என்று கூட  எழுந்து நிற்கும் பொழுது அப்பனே கர்மத்தை கழிக்கும் எதை என்று கூட!!!

எவை என்று கூட அப்பொழுது தான் எதை என்று அறிய அறிய எந்த எந்தனுக்கு சந்தோசங்கள் என்பேன் அப்பனே!!!

கேட்டதெல்லாம் கொடுத்து விட்டால் அப்பனே நீங்கள் பாவத்தில் நுழைந்து விடுவீர்கள் எதை என்று அறிய அறிய உங்கள் குடும்பங்களில் கஷ்டங்களில் நிறைந்துவிடும் என்பேன் அப்பனே... அப்பொழுது யான் அகத்தியனை வணங்கினேனே!!!!!!!! அப்படியா??......... இப்படியா??!!!....... என்பதையெல்லாம் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே

மானிடப் பிறவிகளாகவே அப்பனே எதை என்று அறிய மாயையில் சிக்கிக் கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே!!! ஒவ்வொன்றாக யான் அகற்றிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே அவ்வளவுதான் என்பேன் அப்பனே

மனிதர்களுக்கு புரியாதப்பா!!!!! சித்தனின் வாழ்க்கை!!!

ஆனால் எதை என்றும் அறிய அறிய அப்பனே அப்படி புரிந்து கொண்டால் அப்பனே ஒன்றுமே தேவையில்லை என்பதை கூட நீங்கள் சொல்லிவிடுவீர்கள் என்பேன் அப்பனே

அவ் பக்குவத்தை எப்படித் தான் எப்பொழுதுதான் பெறப் போகின்றீர்கள்?? என்பதை கூட .... பின் சிந்தனையிலேயே உள்ளது என்பேன் அப்பனே மனிதனின் எதை என்று அறிய அறிய அப்பனே

தீங்குகளாகவே பரவி உள்ளது எதை என்றும் அறிய அறிய அப்பனே வெளிச்சம் எதை என்று கூட ஈசன் கூட இவ்வுலகத்தை எதை என்று கூட எப்படியாவது அழிக்க வேண்டும் என்பதை எல்லாம் அப்பனே எவை என்றும் புரியப் புரிய அப்பனே

இதனால் கர்மங்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே இன்னும் அழிவார்கள் என்பேன் அப்படியே தானாகவே!!

எதை என்று அறிய அறிய அப்பனே அதனால் பின் எவை என்று அறிய

"""""""""""""""""""""""""""" யானும் சொல்லி இருக்கின்றேன் அப்பனே ஈசனுக்கு!!!!!!!!!!!!!!!!!!

அப்பா!!!!!!!!!!!!!!

எவை என்றும் அறிய அறிய எதை என்று புரிய புரியாமலும் மனிதன் தன் பாதையில் செல்லாமல் நிச்சயம் அடுத்த பாதைக்கு சென்று அழியத்தான் போகின்றான்!!!!

அதனால் பொறுத்திரு!!! என்று!!!!!!!!

ஆனாலும் விடவில்லை அவ் வழிகள் எல்லாம் அதாவது தீய வழிகளில் எல்லாம் யான் சென்று அப்பனே நல்வழிப்படுத்தி!!!!!

 """""இப்படி திரும்பி செல்!!!!! என்றெல்லாம் அடித்து நொறுக்கிக் கொண்டு தான் இருக்கின்றேன் அப்பனே!!!!

எவை என்று புரியாமல் எவை என்றும் அறியாமலும் கூட

ஆனால் மனிதனுக்கு தெரிவதில்லை என்பேன் அப்பனே!!!!

உடனடியாக யான் அனைத்தையும் கொடுத்து விடமாட்டேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே

இப்பொழுது இவ் கங்கை நதியிலிருந்தே....

அப்பனே எதை என்று கூட எதை என்று அறிய அறிய அப்பனே பின் கங்கை தாய் எதை என்று அறிய அறிய இருக்கின்றாள் அப்பனே

கேட்டுக் கொண்டே இருக்கின்றாள் அப்பனே!!!

எவை என்று அறிய அறிய அப்பனே இவ் கங்கை தாய் எவ்வாறு என்பதை எல்லாம் புரியப் புரிய பின் எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் பாவங்களை எல்லாம் ஏற்றுக்கொண்டு அப்பனே எதை என்று கூட புண்ணியத்தை தந்து கொண்டே இருக்கின்றாள் அப்பனே எவை என்று அறிய அறிய

ஆனாலும் ஈசனும் விடுவானா????? என்ன???!!!!!!!

எதை என்றும் அறிய அறிய எவை என்று புரிய  புரிய அப்பொழுதும் சிறிது அழ வைத்துக் கொண்டே இருக்கின்றான் அப்பனே!!!

ஏனென்றால் கர்மாவை அனுபவித்து தீர்த்து விட்டால் அப்பனே எவை என்று கூட உயர்ந்து விடலாம்

ஆனாலும் உயர்வதற்கு எவை என்று கூட அப்பனே நம் எவை என்று கூட நன்மைகள் இல்லை அப்பா

அதனால்தான் அப்பனே எவை என்று கூட தட்டி எதன் மூலம் ?? எவை என்று புரிய புதிய புரிய அப்பனே எவை என்று அறிய அறிய பின் எதை என்றும் அறியாமலும் கூட அப்பனே இதனால் உண்மை நிலைகளை உணருங்கள்... நேர்மையை கடைபிடியுங்கள் அப்பனே போதுமானது.என்பேன் அப்பனே

நல் முறைகளாகவே விளக்கங்கள் விளக்கங்கள் அப்பனே!!!

ஒரு ஞானியவன் இங்கு பின் நடந்து சென்று கொண்டே இருக்கின்றானே என்று சொன்னேனே அப்பனே அவந்தன் எத்தனை முறை அப்பனே  காசி தன்னில்!!!!!!

எத்தனை ?? வருடமப்பா!!!!!!!!!

ஒரு நூறு வருடம் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இறைவன் பால் அப்பனே காசியில் தவம் புரிந்து அப்பனே இப்பொழுது எதை என்று அறிய அறிய அப்பனே உண்மையாகவே எதை என்று அறிய அறிய அப்பனே மனித ரூபத்தில் நடந்து கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே

எவை என்று அறிய அறிய அப்பனே ஆனாலும் யாருக்கும் அது தெரிவதில்லையப்பா!!! எதை என்று அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே!!!

அப்பனே அவன் அருகில் சென்றாலும் ஒன்றும் பின் நெருங்க முடியாதப்பா சொல்லி விட்டேன்

அதனால் அவனே எதை என்று அறிய அறிய உங்களை பார்க்க வேண்டும் என்பேன் அப்பனே

அப் புண்ணியங்கள் உங்களுக்கு இருந்தால் தான் அவந்தன் பார்ப்பான் சொல்லிவிட்டேன் அப்பனே.

எதை என்று அறிய அறிய

""""""இதுவும் ஈசன் கட்டளையாகவே இருக்கட்டுமே!!!!

எதை என்று புரிய புரிய அப்பனே எதை என்று அறிய அறிய இதனால் தான் அப்பனே எவை என்று அறிய அறிய ஆனாலும் அவனையும் இங்கே தான் காண்பீர்கள் என்பேன் அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே

புரிந்து கொள்ளுங்கள் அப்பனே தெளிவு பெறுங்கள் அப்பனே

தெளிவு பெறாவிடில் ஒன்றுமே நடக்காதப்பா

எவை என்று அறிய அறிய எதை என்று புரிய  புரிய அதனால் நீங்கள் எவை வேண்டி?! எதை வேண்டி?? அப்பனே எதை என்றும் அறியாமலும் கூட அப்பனே எதை என்றும் அறிந்தும் எவை என்றும் புரிந்தும் கூட அப்பனே சில கர்மாக்களை அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே

அப்பனே சாவிற்காக பொறுத்து இருக்கின்றான் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே நல்லதிற்காக பொறுத்திருக்க மாட்டானா?? என்ன அப்பனே!!!!

சித்தனுக்கு தெரியும் அப்பனே அனைத்தும் யான் அறிவேன் அப்பனே!!!

ஆனாலும் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பதில் வைத்திருக்கின்றேன் அப்பனே யான்..

எதை என்று அறிய அறிய என்னிடத்தில் இருந்து யாரும் தப்பவும் முடியாது எதை என்று புரியப் புரிய அப்பனே அதனால் பொறுத்தாக வேண்டும் எதை என்று அறிய அறிய

நல்முறையாகவே இன்னும் விளக்கங்கள் தருகின்றேன் அப்பனே எவை என்றும் புரிய புரிய அப்பனே நன்மைகளாகவே முடியட்டும் இன்னும் ஆசிகள் அப்பனே மறுநாள் இன்னும் உரைக்கின்றேன் அப்பனே பின் ஆசிகளோடு அப்பனே பின் உரைக்கின்றேன்!! உரைக்கின்றேன்!!! ஆசிகள்!!! ஆசிகள்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment:

  1. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete