12/7/2023 அன்று பார்வதி தேவி சமேத ஈசன் அகத்தியர் முருகன் காகபுஜண்டர் புலத்திய மகரிஷி உரைத்த பொது வாக்கு - வாக்குரைத்த ஸ்தலம் : அமர்நாத் பனிலிங்கம்.
பார்வதி தேவியார் :
அகிலமெல்லாம் ஆளக்கூடிய என் மணவாளனை மனதில் பதித்து பதித்து அன்போடு வாக்குகள் உரை.
உரை!!.... மணவாளனே!!!!!!
ஈசனார் :
பார்வதியே!!!! கேள்!!!!! என்ன தான்? யான் உரைக்க வேண்டும்????
உரைக்க வேண்டும் எதை?? எதை??
ஆனாலும் சித்தர்கள் பல வகையிலும் கூட உரைத்து!!! உரைத்து ! வந்தனர்.
ஆனாலும் மனிதனின் நிலைமையே மாறிக்கொண்டு!!! மாறிக்கொண்டு!!! ....... ஆனாலும் கர்மா நிலையில் இருந்து தப்பவில்லையே!! தேவியே!!!
பார்வதி தேவியார்:
மணவாளனே ஏன்?? கோபங்கள்??
ஏன்?? இவ் மாற்றங்கள்???
ஏன்? உன்னால் தான் மாற்ற முடியுமே கர்மாவை!!
ஏன் நீக்க முடியவில்லை???
நீ படைத்தாய் அல்லவா!!!! நிச்சயம் படைத்தவனுக்கே தெரியும்!! எதைச் செய்ய வேண்டும் ?எதைச் செய்யக்கூடாது!!! என்று!!!
ஆனாலும் ஏன் கர்மாவை உன்னால் நீக்க முடியவில்லை???
இதற்கு நீ நிச்சயம் பதில் அளிக்க வேண்டும் மணவாளனே!!!!!!!!!!
ஈசனார் :
அகத்தியனே!!!!!! மைந்தா!!!! என்னுள் இருக்கும் ஈசா!!!
இதற்கு பதில் நீதான் செப்ப வேண்டும் பார்வதி தேவிக்கு!!!!!!
அகத்தியபெருமான் :
அம்மையே!!!! நில்லும்!!!!! நில்லும்!!!! நீங்களும் பார்த்து பார்த்து பல வகையிலும் கூட மனிதர்களுக்கு பல சித்தர்கள் எடுத்துரைத்து வந்து கொண்டு வந்து கொண்டு ஆனாலும் அதை எதனை என்று மறுப்பது???
பல!!.... பல மனிதர்களும் கூட நிச்சயம் தேவியே பின் கண்டும் காணாமலும் போய்விடுகின்றனர்!
ஆனாலும் என் பெயர் சொல்லியும் நிச்சயமாய் அன்போடு வணங்குகின்றார்களா என்பவையெல்லாம் பொய்யே!!!!!!!
அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் என்னை வைத்தே பொருளாக்குகின்றார்கள்!! இன்னும் காசாக்குகின்றார்கள்!!! இன்னும் எதையெதையோ!!!!
ஆனாலும் எதையும் விரும்பவில்லை!!!!!
அம்மையே!!!!!! யான் சொல்வது தவறாயினும் நிச்சயம் மன்னித்தருள வேண்டும்!!!!
பார்வதி தேவியார் :
அகத்தியனே அப்படியெல்லாம் இல்லை!!
நிச்சயம் இதற்கு என் மணவாளன் ஈசனிடம் தான் யான் கேட்டேன் ஆனால் நீயோ வந்து..........ஏன்??????
அகத்திய பெருமான் :
தாயே!!!!! ஈசன் ஒரு கேள்வியை கேட்டு விட்டால் அதற்கு நிச்சயம் பதில் அளிக்க வேண்டும் !! பதில் அளித்தே ஆக வேண்டும்!!!!
பார்வதி தேவியார் :::
அகத்தியனே!!!! அப்பொழுது யான் உன்னை கேள்விகள் கேட்டால் நீ எந்தனுக்கு செப்ப மாட்டாயா????????
அகத்திய பெருமான் ::
ஐய்யய்யோ!!!!!!!
ஈசனார்:
பார்வதி தேவி !!!!.....பார்வதி தேவி!!!.... நிச்சயம் அகத்தியனை இன்னும் கேள்!!!!!!!!!! உரைப்பான்!!!!!
அகத்திய பெருமான் ::
ஐய்யய்யோ!!!!!...... நிச்சயம் இல்லை தாயே!!!!!!
நீங்கள் கேட்டாலும் யான் உரைப்பேன்!!!!
என்னுள் இருக்கும் நீங்கள் என் மனதிலே இருக்கும் நீங்களும் தாய் தந்தையே என்று!!!!!
ஈசனார் :
சரி!!!!! அகத்தியனே!!!! எப்பொழுதெல்லாம் இவ்வுலகம் அழியும் என்று நிச்சயம் கூறவேண்டும்!!! நீ!!
நிச்சயம் அனைத்தும் கண்டுபிடித்தவனல்லவா!!! அதனால் இதை அறிவியல் வழியாகவே உரை!!!!!!
அகத்திய பெருமான் :
உரைக்கின்றேன் அப்பனே!! அம்மையே!!!! நிச்சயம்!!!
""""" ஓம் """""" முதலில் மந்திரம்!!!!! ஏன்?? எதற்காக?? செப்புகின்றார்கள்???? என்பதை கூட தெரியவில்லை!!!! அம்மையே!!!! அப்பனே!!!!
ஓம்!!!! ஓம்!!!! என்று கூட மந்திரத்தை செப்பி!! செப்பி!! மனிதன் அழிந்து கொண்டிருக்கின்றான்!!!!
எப்படி??? செப்ப வேண்டும் என்பதை கூட!!!......
ஆனாலும் வளி மண்டலத்தில் இருந்து வரும் "" ஒலி "" ஓம்!!!!!
ஓம் எனும் கேட்கும் திறன் படைத்தது!!!
அவ் "" ஓம்!!! என்றும் பின் கேட்கும் திறன்கள் பல வகையிலும் கூட பின் பரந்து!!! விரிந்து காணப்படுகின்றது பல பல கதிர்களால்!!!!!!
அக் கதிர்கள் மனிதன் நிச்சயம் மனிதனை ஈர்க்க வேண்டும்!!!!!!
அதற்காகத்தான் ஓம்!!!
ஆனாலும் வாயிலே ஓம் என்று சொல்லக்கூடாது!!!!
"""""""""""""" ஓஓஓம்ம்"""""" என்று மூச்சை உள்ளிழுத்து... ஓமை ( ஓம் மந்திரத்தை) வயிற்றுக்குள் அடைக்க வேண்டும்!!!!
அடைத்து மற்ற மந்திரங்களை இறைவனை நினைத்தால் நிச்சயம் அனைத்தும் ஆகுமே!!! தவிர நிச்சயம் மற்றவையெல்லாம் ஆகாது!!!
( ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணா என்று இறைவனுடைய மந்திரங்களை இணைத்து)
ஆனால்!!!!! மந்திரங்கள் தந்திரங்கள் இவையெல்லாம் எதற்கு???
ஆனால் மந்திரத்தை தெரியாமலே மந்திரத்தை கூறிக்கொண்டு இருக்கின்றான் மனிதன்!!!
எப்படி?? தாய்!!! தந்தையே!!! எப்படி?? மனிதனால் இவ்வுலகத்தை கடக்க முடியும்??????
ஈசனார் :
நிச்சயம் தேவியே!!!! பார்வதி தேவியே!!! கேட்டாயா!!! அகத்தியனுடைய பதில்!!!
கேள் !!!
இன்னும் எதனைத் தான் யான் செப்ப வேண்டும்!!!
ஆனால்!!... கேள் !! கேள்!!! பார்வதி தேவி!!!
பார்வதி தேவியார்:சரி கேட்கின்றேன்!!! ஏன்?? உலகத்தில் அனைத்தும் படைத்தவன் அல்லவா நீ அவை மட்டும் இல்லாமல் மனிதர்களை அனைவரையும் படைத்து விடுகின்றாய் ஆனாலும் மனிதன் எதையெதையோ செய்து கர்மாவில் நுழைகின்றான்!!!!
ஆனால் உன்னால் தடுக்க முடியுமா?? என்ன??
ஈசனார் ::
பார்வதி தேவியே !! கேள் !!
( ஈசன் அகத்தியரை பார்த்து)
அகத்தியனே!! பார் !! உன் அன்னை!!! என்னென்ன கேள்விகள் கேட்கின்றாள் மனிதனையும் நீ பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றாய் இருப்பினும் சொல்கின்றேன்!!!!
தேவியும் கேட்டுவிட்டாள் என்று !!!அதாவது உன் அன்னையும் கேட்டு விட்டாள்! என்று!!!!
நிச்சயம் மனிதர்களை பிறக்க வைக்கின்றேன். ஆனால் ஓர் குழந்தையை அதாவது அன்னை தந்தை நிச்சயம் முதலிலே ஈன்றெடுக்கும் பொழுது குழந்தையை !!!
குழந்தை விளையாடும் பொழுது நிச்சயம் சந்தோசமாகவே இருக்கும்!!!
அச் சந்தோஷம் நிச்சயம் அதாவது ஈன்றவர்களுக்கு இப்படி குழந்தை விளையாடுகின்றதே என்று சந்தோஷம்!!!!!!
அதேபோலத்தான் இவ்வுலகத்தில் படைக்கும் அனைவரையும் கூட படைத்துவிட்டு!!!!!.............
ஆனாலும் அறிந்தும் தெரிந்தும் கூட பின் இவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதைக் கூட யான் பாசத்தோடு தான் பார்க்கின்றேன்!!!!!!
ஆனாலும் இதை விட்டு விட்டு ஆனாலும் வயது ஆகும்பொழுது தான் மனிதன் எல்லையில்லா கர்மத்தை சேர்த்து விடுகின்றான்!!!!!
இவந்தனையா!!!!!????? படைத்தோம்? !!!!!!!........... என்று எந்தனுக்கு கோபத்தால்!!!!!! அதாவது யான் விரும்பியவாறு இல்லையே மனிதன் என்று கூட நிச்சயம் அவந்தனுக்கு தண்டனைகள்!!! இவை போலத்தான்!!!!!
பார்வதி தேவியார்:
மணவாளனே!!!!!........ இவையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது!!!!
நிச்சயம் படைக்காதே மனிதனை!!!!!!! அப்படியாவது நிச்சயம் படைத்து விடாதே!!!!!!!
ஈசனார் :::"
தேவியே !! நில்லும்!!!!! நில்லும்!!!!
ஏன் எதற்கு என்றெல்லாம் அதாவது இப்புவியிலிருந்து நிச்சயம் மற்றொரு இடத்திற்கு சென்றாக வேண்டும் மனிதன்!!!!!!!!
அகத்திய மாமுனிவரே!!!!!
இதனை உந்தனை !!! இதை உன் அம்மையிடம் அதாவது உன் அம்மையிடம் புகழ்ந்து பேசுகின்றேன் உந்தனை!!!!! ( அகத்திய மாமுனிவரே!! என்று ஈசன் பார்வதி தேவியாரிடம்) அகத்திய மாமுனிவரே!!!! நீங்கள் சொல்லுங்கள்!!!!
இப் புவி உருவானது எப்படி?? அதில் மனிதன் எப்படி தரித்திரம் எல்லாம் சம்பாதித்துக் கொள்கின்றான் !! என்று!!!
அகத்திய பெருமான்:
அப்பனே அவ்வாறு ( மாமுனிவரே என்று) எல்லாம் நிச்சயம் பேசக்கூடாது நீங்கள்!!!!!
அகத்தியனே!!!! என்றெல்லாம் அதாவது
நாயே !!!!!!! என்று கூட நீங்கள் கூறலாம் அத்தகுதி உங்களுக்கு உள்ளது!!!!!!
ஈசனார் :
அகத்தியனே நிச்சயம் கூறும்!!!!!!
அகத்திய பெருமான் :
கூறுகின்றேன்!!!! புவி தன்னில் அதாவது மானிடப்பிறப்பு என்பது முதலில் நிகழ்ந்தது!!!!
அதை எப்பொழுது எப்படி எப்பொழுது நிகழ்ந்தது என்பதை எல்லாம் நிச்சயம் கூறத்தான் போகின்றேன்..
ஆனால் இப்பொழுது புவியை பற்றி சொல்கின்றேன் அதாவது நிச்சயம் மனிதன் பிறந்து விடுகின்றான் ஆனாலும் பிறப்பின் ரகசியம் எல்லாம் யான் சொல்லிவிட்டேன் ஆனாலும் நிச்சயம் இவ்வாறு பிறப்பின் ரகசியங்கள் பிறக்கும்பொழுது பின் அணுவானது நிச்சயமாய் பின் உள்ளது மூளையிலும் கூட பல வழிகளிலும் கூட...
இதை தன் மனிதன் வளர வளர சில கர்மாக்களை அதாவது மாயை தான் என்பதை உணராமல் பின் காதல் செய்வது !!!
இன்னும் எதையெதையோ செய்வது !!!
அன்பை தந்தை தாயின் மீது வைக்காமல் பின் நிச்சயம் பல வழிகளிலும் கூட!!!..........
ஆனாலும் அது அவ்அணுவானது இளம் வயதில் அதிகமாய் ஈர்க்கும் சக்தி உடையது இதனால் அதை இதை என்றும் அறிய அறிய நிச்சயம் இதனாலே மீண்டும் மீண்டும் அவ் அணுவானது பின் பெரிதாகி பெரிதாகி பெரிதாகி பெரிதாகி ஆனாலும் இவ்வாறே ஆனாலும் ஒரு 30 வயதிற்கு மேல் சிறிது எதை என்றும் அறிந்த பொழுதும் கூட அதுவும் கூட குறைவாகும்!!! இதனால் அதன் பின் வட்டமும்( அணுவின் வடிவம்) கூட சிறிது சிறிதாக குறைய குறைய பின் அதிகமாக உள்ளதே!!!! நீ என்னென்ன செய்தாய் என்பதை கூட அதில் வெளிவரும் பொழுது!!!......திரிய!!... அதாவது காற்று அதுவும் நம் தனக்கு தெரியாது அக்காற்று வழியாகவே வரும் பொழுது தான் மனிதனுக்கு தொல்லைகள் தொல்லைகள் பெருமளவு ஏற்படுகின்றது!!!
ஆனாலும் அதை அடைக்க வேண்டும்!!!
அதை அடைப்பது எப்படி???
ஆனாலும் உச்சியில் சிறிய ஒரு நுனி அதாவது பின் எவை என்றும் அறியாமலே லேசாகவே உள்ளிருந்து வரும் காற்று வந்து கொண்டே இருக்கும் ஆனாலும் இதனை இதன் யாரும் அறியாதது!!!
ஆனாலும் அதிலே தான் பின் ஆனாலும் அதனை மூட வேண்டும்!!!!
எப்படி மூட வேண்டும்????
எப்படி மூட வேண்டும்????
( அகத்தியர் பெருமான் ஈசனையும் பார்வதி தேவியையும் நோக்கி)
அப்பா!!!!!!! அம்மையே!!!! உங்களிடத்தில் வந்தால்தான் அதை நிச்சயம் மூட முடியும்!!!! அதனால் பல பல திருத்தலங்கள் கூட யாங்கள் ஏன்?? அலைந்தோம்???? எதை என்று அறிய சித்தர்களே கர்மா சேரும் என்பதை உணர்ந்து நிச்சயம் பல ஆலயங்களுக்கு சென்றும் அதனால் ஆனாலும்!...... அவ் நுண்ணியதை ( சிறு துளையை) மூட வேண்டும்!!
ஆனாலும் இதை என்றும் அறிய அறிய வளிமண்டலத்தில் இருந்து வரும் ஒளியானது!!! ஆனாலும் சில இடங்களிலே பதிகின்றது!!! அவ்விடத்திற்கு சென்றால் அது மூடிவிடும்!!!
இதனால் நிச்சயம் மனிதன் சந்தோஷமாக வாழ்வான்!!!! குறைகள் இல்லாமல் வாழ்வான்!!!!
ஆனால் மனிதன் அவ்விடத்திற்கெல்லாம் போவதே இல்லை!!!
( விளக்கம்!!!. இளம் வயதில் அதாவது டீன் ஏஜ் வயதில் செய்யும் தவறுகள் எல்லாம் கர்மாக்களாக மாறி தலை உச்சியின் வழியாக இருக்கும் சிறு துளையின் வழியாக காற்று மண்டலத்தில் பரவுவதால் மனிதனுக்கு அந்த கர்மத்தின் மூலம் தொல்லைகள் கஷ்டங்கள்! அந்த அணுவானது 30 வயதிற்குள் பெரிதாக வட்ட வடிவமாக மாறி வெளிப்படும் பொழுது மனிதனுக்கு மாறி மாறி தொல்லைகள் வந்து கொண்டே இருக்கும் அதனால் தான் இளம் வயதில் இருந்தே இறைவனை பிடித்துக் கொள்ள வேண்டும் தவறுகள் செய்யாமல் வாழ வேண்டும் சித்தர்கள் காட்டிய வழியில் நடக்க வேண்டும் 30 வயதிற்கு பிறகு அந்த அணு சிறிது சிறிதாக சுருங்கும் பொழுது அதிக அளவு வெளிப்பட்டு வெளிப்படும் பொழுது காற்று வழியாக வெளிப்படும் பொழுது பெரிய அளவு கஷ்டங்கள் ஏற்படும் அந்தத் துளையை அடைத்து அந்த அணுவை அடக்க வேண்டும் என்றால் இளம் வயதில் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் ஈசன் பார்வதி தேவியை பக்தியுடன் கடைபிடித்து அந்த கர்மாவினை சித்தர்கள் அமைத்த ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு அந்த துளையை மூட வேண்டும். ஏற்கனவே மேலிருந்து வரும் கதிர்வீச்சு ஒளிகள் எங்கெங்கு படுகின்றது பூமியில் என்று அங்கெல்லாம் சித்தர்கள் ஆலயங்கள் அமைத்துள்ளார்கள் அங்கெல்லாம் சென்று வழிபட்டால் தான் அந்த கஷ்டத்திலிருந்து வெளியே வர முடியும் ஏற்கனவே இந்த பூமியில் அந்த ஒளி ஆனது எந்தெந்த திருத்தலங்கள் மீது படுகின்றது என்பதை ஏற்கனவே நம் குருநாதர் அகத்தியர் பெருமான் வாக்குகளில் உரைத்துள்ளார் ஆனால் மனிதன் அங்கெல்லாம் சென்று வழிபடுவது இல்லை குருநாதர் கூறிய வழிமுறைகளை கடைப்பிடிப்பது இல்லை)
ஈசனார் :
தேவியே !!! கேட்டாயா !!!! அகத்தியனுடைய பதில்!!!!
பார்வதி தேவியார் :
கேட்டேன்!! கேட்டேன் !! என் மணாளனே!!!!
ஆனாலும் அப்பொழுது கூட அகத்தியனை தான் நீ உரைக்க சொல்கின்றாய்!!!!
நீ வந்து உரைக்கவில்லையே!!!!........
அன்புக்குரியவனே நீ உரை!!!!!
ஈசனார் :
பார்வதி தேவியே கேள்!!!!
மனிதன் மனிதனாகவே இல்லை!!!!! மனிதன் எதை எதையோ நினைத்து!!!!
ஏன்!!??? என்னிடத்திலே வருகின்றார்கள் ஆனால் உண்மையான பக்திகள் இல்லை தேவியே!!!!!!
அன்பு இல்லையே!!!!!!
ஏன் இல்லை !? எதற்காக இல்லை!?
அங்கு ( அமர்நாத்) சென்றால் பின் மழை வந்துவிடுமா??? இல்லை பின் நம் தனை அழித்து சென்று விடுமா??? என்றெல்லாம்!!!!!...........
ஆனாலும் இல்லத்திலே ஒரு வேதனை!!!! அங்கு பின் சொந்த பந்தங்கள் வேதனை ஆனால் ஒருவரும் கூட நிச்சயமாய் என் மீது அன்பு வைத்து!!!!!
"""""" என் ஈசன் காப்பாற்றுவான்!!!!!!!
நிச்சயம் "" என் அப்பன் இருக்கின்றான்!!!!!!! என்று சொல்லி வரவில்லையே தேவியே!!!!!!
எவை அறிந்தும் அறிந்தும் கூட அதனால் நிச்சயம் மக்கள் பொய்யான பக்திகளை தான் காட்டுகிறார்கள்!!!!
அதனால் மனிதனுக்கு செப்பியும் பிரயோஜனமில்லை!!!!!!
அதனால்தான் அமைதியாக இருக்கின்றேன்!!!!!
சில நேரங்களில் கூட பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன்!!!!
பொய்கள்!!! பொய்கள்!!!
எவ்வளவுதான் செல்லட்டும்!!!
ஆனால் அழிவுகள் நிச்சயம்!!!!
தேவியே !!!! எவ்வளவுக்கெவ்வளவு பொய்கள்!!!!! அதிகமாகின்றதோ!!!!!!!!!
நிச்சயம் அழிவுகள் அதிகமாகும்!!!!!
எவ்வளவுக்கெவ்வளவு நிச்சயம் விஞ்ஞானம் பின் மனிதனால் விரிந்து காணப்படுகின்றதோ!!!! அவ்வளவுக்கு அவ்வளவு அழிவுகள் நிச்சயமாகும்!!!!!
அதனால்தான் சித்தர்கள் நிச்சயம் ஆனால் விஞ்ஞானத்தை நிச்சயம் வகுத்தவர்கள் மனிதர்கள் இல்லை!!!!!!!
சித்தர்களே!!!!!!!! சித்தர்களே!!!!!!!!
பார்வதி தேவியார் :
மணவாளனே!!!!! நில்லும்!!!
நீ யார்??? அப்பொழுது!!!! சொல்!!!!
ஈசனார் :
பின் நகைக்கின்றேன் !! தேவியே!!!! யான் சொல்ல வேண்டுமா !!! என்ன???
வேண்டாம். அப்படி இருக்க அகத்தியன் அனைத்தும் கண்டுபிடிப்புகளும் கூட மிக உயர்ந்தது ஆனால் இப்பொழுது செயற்கையில் நுழைந்துவிட்ட மனிதன் ஆனால் எப்படி அச்செயற்கையிலிருந்து வெளிவர முடியும்????
நிச்சயமாய் இதில் அகத்தியன் தான் விதிவிலக்காக உள்ளான்!!!
அதனால்தான் தேவியே!!!! யான் அகத்தியனையே உரைக்கச் சொன்னேன்!!!!!
ஏன் மனிதர்கள் இன்னும் இன்னும் பக்திகள் என் மீது காட்டுகின்றார்களா தேவியே!!???
இல்லை!!!
யான் அருகிலே இருக்கின்றேன்!!!!! நிச்சயமாய் பின் மனதை எங்கேயோ நினைத்து எந்தனை பூஜிக்கின்றான்!! இன்னும் அபிஷேகங்கள் செய்கின்றான்!!!!
ஆனால் மனது ஒருமைப்பாடு இல்லையே தேவியே!!!!
தேவியே கேள்!!!! அவை மட்டும் இல்லாமல் எந்தனுக்கு அபிஷேகமும் செய்கின்றார்கள் ஆனாலும் மனது எங்கேயோ???..............
ஈசனே!!!!!..... உன்னை வழிபட்டேனே!!!!! எந்தனுக்கே கஷ்டங்கள்!!! கஷ்டங்கள்!! இப்படி எல்லாம் வந்து கொண்டிருக்கின்றது என்பதை எல்லாம் புலம்பல்கள்!!!!!!
ஆனால் ஒருவராவது ஈசனே!!!!! உந்தனுக்கு செய்யும் பாக்கியம் எந்தனுக்கு கிடைத்தது!!! என் குடும்பத்தை பார்த்துக் கொள்!!!! என்று சொன்னானா. ??? இல்லையே???????...........
தேவியே!!!!!
நம்பிக்கைதான்!!!! அதாவது நம்பிக்கைதான் வைத்துள்ளான்!!! ஆனால் பாசத்தை!!!! அன்பை!!!! காட்ட முடியவில்லை மனிதனால்!!!!!
எதற்காக???
எதை எதையோ காட்டி விடுகின்றான் இளமையில்!!!!
பின் இவ்வாறு பின் காட்டிவிட்டு கடைசியில் பயம்!!!!
ஏன்? அந்த பயம்????
பிள்ளைகள் வந்துவிட்டது மனைவி வந்துவிட்டது பின் இனியாவது பின் இறைவனிடம் செல்லலாம் என்று பயம் வந்த பிறகுதான் நிச்சயம் என்னை வணங்குகின்றான் தேவியே!!!!
ஆனால் சிறு வயதிலேயே பயம் வந்து விட்டால் நிச்சயம் இவ்வுலகத்தை ஆளக்கூடிய ஆற்றலை யானே தருவேன்!!!!!! யானே தருவேன்!!! தேவியே!!!!!
நிச்சயம் !! நிச்சயம்!! பின் தேவியே கேளும்!!!!!
(காகபுஜண்டர் மகரிஷி இவ் விவாதத்திற்கு இடையே !!!!
நில்லும்!!!! தேவி கேட்பதற்கு முன்பு யான் ஓர் வினாவையும் நிச்சயம் கேட்க வேண்டும்!!!! நமச்சிவாயனே உன்னை பார்த்து!!!!!!புசண்டன் யானே!!!!!
காகபுஜண்டர் ரிஷி ஈசனுடன் புரிந்த விவாதம்!! முருகப்பெருமான் உரைத்த வாக்கு மற்றும் குருநாதர் அகத்தியப் பெருமான் மனித குலம் பிழைத்து வாழ பரிந்துரைத்த ஔஷதங்கள் குறித்த ரகசியங்கள் குறிப்பாக திரிபலா திரிகடுகு ரகசியங்கள் மற்றும் புலத்திய மகரிஷி திருவாய் மொழியில் அகத்தியரின் பெருமை பாகம் இரண்டில் தொடரும்!!!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
General Reading on 12/7/2023 by Matha Parvathi ,Lord shiva,Agasthiya Maharishi,Kagabusunda Maharishi and Pulasthiya Maharishi.
Sacred place:Amarnath
Imprinting the one who rules the whole universe in my heart with utmost love,requesting you (lord Shiva) to give readings .
Goddess Parvathi :
My dear, please start giving your readings!!!..
Lord Shiva:
Parvathi,what do you want me to say???about what??
To speak about what???
Already many siddhas have spoken a lot in many ways!!.
But the condition of man is changing!!! Changing!!! ....... But he did not escape from the state of karma!! My dear!!
Goddess Parvathi:
My dear, why so much Anger??
Why?? These changes???
Why? Only you can change karma!!
Why can't you remove it???
You created it !!!!
Surely only the Creator knows!!What to do?What not to do!!! That!!!
But why can't you remove karma???
Sure you must answer this question!! Dear....
Lord Shiva:
Agathya!!!!!! My son!!! Who in me!!!
give answers to this question for Goddess Parvati!!!!!!
Agathiya Maharishi:
Matha !!!! Stop!!!!! Stop!!!! Even though you have seen and brought many siddhas to explain humans in many ways, which one to deny???
Matha , many humans don't care about what siddhas have told..
But even they say my name and worship with love, but all these are lies!!!!!!!
Not only that, but they are earning money by using my name!! They are still cashing in!!! Something else!!!!
But I don't want anything!!!!!
Mother, please forgive me if anything is wrong!!
Goddess Parvathi:
Nothing like that my son, I asked my hubby to answer my questions. But why you?.
Agasthiya Maharishi:
Mother!!!!! If Lord Shiva asks a question, I must answer it!!
Goddess Parvati :
Agathya!!! Then if I ask you questions, why won't you answer????????
Agasthiyar Maharishi:
Ohh !!!Mother…
Lord Shiva:
Parvathi,keep asking questions , Agathiyan will give answers…
Agathiya Maharishi:
Ohh Mother ,sure I will answer your questions also…
You both are in my heart and you're my father and mother….
Lord Shiva:
Ok!!!!! Agathyan!!!! You must be sure when this world will be destroyed !!!
Surely you're the one who invented everything right !! So explain this through science!!!!!!
Agathiya Maharishi:
Ohh !! Sure I will explain to my father and mother..
Om ,Humans chanting this mantra without knowing anything. Humans destroy themselves by chanting Om ..Om..
They don’t know how to chant properly .
Yet the "" sound "" from the atmosphere is Om!!!!!
Created the ability to hear Om!!!
That "Om!!!" has listening skills and is spread out in many ways too!!! Expanded as many many rays!!!!!!
Humans must attract those rays !!!!!
That's why Om!!!
But don't say simply Om in your mouth!
"Must chant ""OOO MMM""" by holding breath and clog that sound OM in your stomach
If you keep chanting other mantras joining Om and think of God, surely everything will happen!!! Except for sure everything else will not happen!!!
(Combining mantras of Lord Om Namasivaya, Om Namo Narayana)
But!!!!! What are all these mantras and tricks??? For what purpose??
But the man is chanting the mantra without knowing the mantra!!!
How?? Mother!!! Father!!! How?? Man can transcend this world without knowing anything…
Lord Shiva:
Definitely Devi!!!! Goddess Parvati!!! Did you hear!!! Agathyan's answer!!!
Listen!!!
What more do you want to do!!!
But!!... listen!! Listen !!! Goddess Parvati!!!
Parvati Devi:
Ok I am asking!!! Why?? Aren't you the creator of everything in the world, but you create all the human beings, but the human being does something and enters into karma!!!!
But can't you stop it?? What??
Lord Shiva:
Goddess Parvati!! Listen!!
(Lord Shiva looking at Agathiyar)
Agathyan!! Look!! Your mother!!! What kind of questions she asking, but you are still looking at the man!!!! Even I will tell..
Your mother also asked…
I will surely give birth to humans. But when a child is born, the mother and the father are definitely the first to bear the child happily!!!
Children are sure to be happy when they play!!!
That happiness is there for a mother , it means happiness that children are playing like this!!!!!!
In the same way, I created all the creatures in this world.
But even after knowing and knowing what they are doing, I see with great affection!!!!!!
But leaving this aside, it is only when a person gets old that he accumulates unlimited karma!!!!!
Humans create thoughts in me , Is it him I created? !!!!!!!........I am getting angry also!!!!!!
Means sure punishments for him ,if he is not as I want!!.
Goddess Parvathi:
My dear I can't accept all these..
Please don't create humans like this..
Lord shiva:
Devi stop!!stop!! Don't think like that.
Humans have to transform to another level from this earth..
Agasthiyar Maha Muni(Agasthiya Maharishi )
I'm Praising you to your mother. You speak…
(Lord is Praising Agasthiyar by calling Agathiyar Mahamuni to Goddess)
You please tell how this universe is getting created and how humans are accumulating karmas to your mother..!!
Agasthiya Maharishi:
Father please don't call me like that.Even you have rights to call me a dog….
Lord shiva:
Agathiya tell ..
Agasthiya Maharishi:
I will tell you when humans were first born in this world.surely I will explain how and when it happened .
But now I am talking about the earth, that is, surely man is born, but I have told you all the secrets of birth, but surely the secrets of birth are like this, while taking birth there is an atom that is definitely behind, in the brain, and in many ways...
Humans while growing add karmas by making love (here he means Lovers) without realizing that it is an illusion !!! Doing something else!!!
Not loving father and mother then definitely in many ways too!!!..........
Thus atom attracts everything during young age and it becomes bigger! bigger..After 30 years it starts shrinking so troubles started for humans…
There is a tip at top of the head. Through this air is flowing.
It should be sealed. How???
Agasthiya Maharishi seeing God and Goddess tells…
"Mother and Father, thus can be sealed y coming to you..Going to temples which created by us helps humans to close that hole.""
Then their life will be happy….but no follows what we said.
(All the mistakes made at a young age, i.e. during the teenage years, become karmas and spread in the air through the small hole at the top of the head, causing problems to a person due to that karma! that atom turns into a big round shape by the age of 30, when the person is exposed, the problems keep coming. After the age if 30 it started shrinking slowly that's why more troubles started coming out..
That's why we should hold on to God from a young age and live without making mistakes. One should live with discipline in young age, follow Goddess Parvati with devotion and worship to get rid of Karma by going to the temples built by the Siddhas and closing that hole.
The Siddhas have built temples wherever the rays from above are falling on the earth. Our Guruji Agathiyar has already said in his readings that it falls on the shrines, but man does not go there and worship, nor does he follow the instructions given by Guruji.)
Lord shiva:
Devi parvati you listened right what Agasthiyar told…
Goddess parvathi:
Yes !! Yes !! I listened, but now also you didn't speak .You asked Agasthiya to speak!!!!
My love, please explain in your words!!
Lord Shiva:
Parvathi devi listen,
Humans are not humans. They are coming to me thinking something. There is no true devotion..
There is no love in me..
Why no love!!
They are coming here ( Amarnath) and they are wondering whether rain will come !! Whether we will be washed away by rain!!? Such thoughts they keep in their mind and coming here!!
Then there are some problems at houses, problems with relationships. No one is coming to see me with love and no faith in me.
They are not thinking that ,
**Lord Shiva is there and he will take care of us*
Surely " MY FATHER IS THERE!!!!!!!
No one didn't say this, Devi!!!!!!
Knowing and knowing what, so surely people are showing false devotion!!!!
So telling is of no use to man!!!!!!
That's why I kept quiet. I will keep watching them ..
Lies ! Lies ! Let them keep speaking how much they can!!..
But destructions are sure!!!!
Devi!!!! So many lies!!!!! More and more!!!!!!
Destructions will surely increase!!!!!
How much science is being developed by man!!!! That much destructions will be there for sure!!!!!
Siddhas are the one who laid science , definitely not human!!!!!!!
Only Siddhars!!!!!!!! Siddhars!!!!!!!!
Goddess parvathi:
My dear..stop !! stop!!
Please tell who are you??
Lord Shiva:
Laughing !! Devi!!!! what I have to say !!! ??
No..
Agathiyan's inventions are very high, but now man has entered into artificiality, but how can he come out of artificiality????
Of course Agathyan is an exception to this!!!
That's why Devi!!!! I asked I Agathian to speak!!!!!
Are people still show devotion to me Goddess!!???
NO!!!
I am near to them !!!!! Surely he is worshiping keeping his mind somewhere!! He is still doing Abhishekahs!!!!
But there is no focus of mind, Devi!!!!
Devi!! listen!!!! Apart from that, they do abhishek to whom but where is the mind???..............
Oh God!!!!!..... I worship you!!!!! Troubles are keep coming!!! Difficulties!! All laments that this is coming!!!!!!
But at least one human ,God ,""Thank you I got the privilege of doing for you!!! Take care of my family!!!!
Did anyone says that? ??? No one..
Devi!!!!!
It's faith!!!! That means he has faith!!! But love?? Humans not showing Love!!!!
Why???
He shows something in his youth!!!!
Then after showing like this and finally fear!!!!
Why? That fear????
The children have arrived, the wife has arrived and then the fear ,because of that he is coming to worship me !!! Devi!!!!
But if this fear comes at an early age, I will definitely give you the power to rule this world!!!!!! I will give !! Devi!!!
Surely!! Devi listen !!!!
(Kakabhujandar Maharshi enters in between this debate) !!!!
Stop!!!! I must ask a question before Devi asks!!!! Namachiva!! l)I am Busandan !!!!
Discussion with Kakabhujandar Rishi ,Lord shiva!! Secrets of Lord Muruga's speech and Aushadhas( Medicines) recommended by Guruji Agathiyar for the survival of mankind especially Tripala Trigadugu Secrets and Pulasthiya Maharishi in his divine words praising Sage Agasthiya Maharishi will be continued in part two!!!!!
***Om Agatheesaya Namah ****
ஓம் அகத்தியர் அப்பா திருவடிகள் போற்றி.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete"இந்த பூமியில் அந்த ஒளி ஆனது எந்தெந்த திருத்தலங்கள் மீது படுகின்றது என்பதை ஏற்கனவே நம் குருநாதர் அகத்தியர் பெருமான் வாக்குகளில் உரைத்துள்ளார்".
ReplyDeleteஅய்யா. அந்த திருத்தலங்களை பற்றி ஒரு தொகுப்பாக பதிவிட்டால் எல்லாருக்கும் உதவியாக இருக்கும். ஓம் அகத்தீசாய நமஹ .
வணக்கம் ஐயா தொடர்ந்து சித்தன் அருள் வலைத்தளத்தில் குருநாதருடைய உபதேசங்களை மனதில் நிறுத்தி படித்து வர வேண்டும் முக்கியமான குறிப்புகளை நாம் தனியாக குறிப்பு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் ஒவ்வொரு வாக்கிலும் குருநாதர் ஒவ்வொரு முக்கியமான விஷயங்களையும் மருந்து சம்பந்தப்பட்டமான வாக்குகளையும் உபதேசம் செய்து வருகின்றார் தனியாக பிடிஎஃப் ஃபைல் மூலமாகவும் சித்தன் அருள் வலைத்தளத்தில் மிகவும் சிரமம் எடுத்து ஒவ்வொரு பணியாகவும் செய்து கொண்டு வருகின்றார் திரு அக்னி லிங்கம் ஐயா.
ReplyDeleteஒளி எங்கெங்கெல்லாம் படும் என்பதை குருநாதர் கடந்த வருடம் திருவண்ணாமலை ஆலயத்தில் வைத்து வாக்குகள் உரைத்தார் புரட்டாசி மாதம் திருப்பதியில் ஐப்பசி மாதம் காவிரி தாமிரபரணி நதிகளில் திருவண்ணாமலை பழனி சிதம்பரம் பஞ்சபூத திருத்தலங்கள் காசி கேதார்நாத் என ஒளி கதிர்கள் விழும் ஸ்தலங்களை பற்றியும் கோமாதாக்கள் பைரவர்கள் அந்த ஒளியை ஈர்க்கும் என்பதைப் பற்றியும் வாக்குகளாக தந்துள்ளார். கடந்த வருடம் ஜூன் மாத தொகுப்புகளில் இருந்து படித்துக் கொண்டே வாருங்கள் ஜனவரி மாதம் வரை உங்களுக்கு தேவையான குறிப்புகள் ஆலயங்களை பற்றிய விவரங்கள் கிடைக்கும் நன்றி வணக்கம் ஓம் அகத்தீசாய நமக
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete