12/7/2023 அன்று ஈசன் பார்வதி தேவியார் அகத்தியர் காகபுஜண்டர் முருகன் புலத்தியர் கூடி விவாதித்த வாக்கு பாகம் 2 - வாக்குரைத்த ஸ்தலம் :அமர்நாத் பனிலிங்கம் குகை.
காகபுஜண்டர் :
நில்லும் !!!!!! தேவி கேட்பதற்கு முன்பு யான் ஓர் வினாவையும் நிச்சயம் கேட்க வேண்டும் நமச்சிவாயனே!! உன்னை பார்த்து புசண்டன் யானே!!!
ஏன்???
இந்த மக்களுக்கு இந்த மக்களுக்கு அறிவில்லை!!! புத்தி இல்லை!!! அதனால் நிச்சயம் அழித்துவிட்டு செல்லும்!!!!
நீர் !! ஏன்??? இவ்வாறெல்லாம் மக்களுக்கு பின் கருணை கொண்டு இரங்க வேண்டும்???
ஏனென்றால் மக்களுக்கு இனி மேலும் புரியப்போவதில்லை மாயையில் தான் சிக்கிக் கொண்டு தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்!!!
அன்பு பாசம் இன்னும் எதையெதையோ....... இன்னும் தன்னையே பின் பாதுகாக்காத இவந்தனுக்கு இன்னும் குழந்தைகள் இன்னும் மனைவிகள் இவர்களைப் பெற்று இவர்களை காப்பாற்ற போகின்றானாம்?!?!?!?!?!?!?!?!? ... . .......மனிதன் !!!
நிச்சயம் அழிகின்ற மனிதனுக்கு !!!....
நீங்கள் ஏன் ???! நீங்கள் ஏன்???
இன்னும் எதை என்றும் அறிய அறிய நமச்சிவாயனே !!!!!!!
எதை என்றும் அறிய அறிய அறிந்தும் கூட....... அகத்தியன் கூட நின்று பல மனிதர்களைக் கூட காத்துக் கொண்டிருக்கின்றான்!!!!!
நீயும் அறிந்தும் அறிந்தும் நீயும் பார்த்துக் கொண்டிருக்கின்றாய்!!!!!! வேடிக்கையாகவே!!!! விளையாட்டாகவே!!!!
இதனால் என்ன பிரயோஜனம்?????
மனிதனுக்கு கஷ்டங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றது தீரவே இல்லை அறிந்தும் அறிந்தும்!!!!!!
ஈசனார் :::
நில்லும்!!! புசண்டனே நில்லும்!!!!! நிச்சயம் வந்து கொண்டு தான் இருக்கின்றது!!.... உணர்வேன்!!!! ஏன்? எதை என்றும் அறிய அறிய ஆனால் இதற்கு அகத்தியன் விஞ்ஞான வழியில் உரைப்பான்!!!
அகத்திய பெருமான் :
ஐயோ!!!!........... அனைத்தும் அப்பனே!! அம்மையே!! என்னிடத்திலே விட்டுவிடுகின்றீர்களே!!!!!.... நிச்சயம் யான் செப்புகின்றேன்!!!!!
புசண்டனே!!!!!!! அம்மையப்பனே!!!!! கேளுங்கள்!!!!
எதை அறிந்தும் கூட நிச்சயம் பின் இவ்வுலகத்தில் தவறு செய்யக் கூடாது அறிந்தும் எதற்கு எடுத்து எடுத்து நிதானித்து நிதானித்து பின் வாழ வேண்டும்.... நிதானத்தில் வாழ வேண்டும்....ஆனால் நிச்சயம் சொல்கின்றேன்!!!
மனிதனுக்கு வரும் காலங்களில் நோய்கள் வருகின்றது எதனால்???என்று!!!!
சிறுவயதிலே அனைத்தையும் மென்று தின்று விடுகின்றான்!!! ஆனால் முதுகின் பின்புறம் ஒரு சுவாசம் உள்ளது!!!!
அவ் சுவாசம் நன்று செயல்பட வேண்டும்!!!!
ஆனால் பின் அனைத்தும் மென்று தின்கின்றான்!!! அதாவது பல வகையான ருசிக்காகவே!!!!!!!......
இதனை சுவாசம் அதாவது முதுகில் உள்ளதே அங்கு போய் சேகரித்து அது அதுவாகவே வைக்கின்றது!!! இதனால் பின் அளவு கொள்ளாமல் அவை எல்லாம் பின் சிறிதாக கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு கூட அங்கங்கும் பாய்ந்து விடுகின்றது!! கைகளிலும், கண்களிலும், வாய்களிலும், இன்னும் மூக்கினிலும், இன்னும் மூளையிலும், இன்னும் கால்களிலும், பாய்கின்றது!!!
அதனால் நிச்சயம் பின் அதனால் தான் அவ் எவையென்றும் அறிய அறிய அவ் அழுக்குகளை நீக்க வேண்டும் என்பதற்காகவே!!.......
""""""""""""" திரிபலா """"""""
"""""""""""""திரிகடுகம்"""""""""""
இன்னும் பல வகையான மூலிகைகளை கூட யான் உரைத்தேன்!!!!!
ஆனால் மனிதன் அதை பெற்றுக்கொள்ளவில்லை!!!! அதை உண்ணவும் இல்லை!!!!
இதனால் நோய்கள் வரும்!!!
தெரிந்து கொண்டீர்களா!!!!! இதை !!!
என்னுடைய கண்டுபிடிப்பே!!!
ஈசனார் :
அகத்தியனே!!!!!!! சரியான விளக்கம் தந்தாய்!!!!!
( ஈசனார் பார்வதி தேவியை பார்த்து)
தேவியே!!!! எதற்கெடுத்தாலும் என்னையே குறை கூறி!!!!............
இதனால் மனிதன் செய்யும் தவறுகளுக்கு யான் ஆளாக( பொறுப்பாக) வேண்டுமா?????? என்ன???
நிச்சயம் தேவியே!!!! அறிந்தும் அறிந்தும் அழகாகவே படைத்திருக்கின்றேன் மனிதனை!!! ஆனால் மனிதனோ?! அனைத்தும் எதில் எதிலேயோ நுழைந்து அழிந்து அழிவித்து அழிவுப் பாதையிலே சென்று கொண்டிருக்கின்றான்!!!
இதனால் நிச்சயம் அப்பொழுது கூட சித்தர்கள் மீட்டுக் கொண்டே தான் இருக்கின்றார்கள் சில பேர்களை!!!
ஆனால் சில பேர்களை மட்டும் தள்ளி விடுகின்றார்கள்!!!
ஏன்???? எதனால்??? என்பதையெல்லாம் அவனால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை!!!!!!
தேவியே!!!!!......... கேளும்!!!!
யான் சொல்வதை!!!!! சித்தர்கள் சொல்வதைக் கூட ஆணித்தரமாகவே இப்பொழுது யானும் கூறுகின்றேன்!!!!
யார் ஒருவனால் மற்றவர்களுக்கு நல்லது நடக்கின்றதோ!!...... அவனை மட்டும் தான் என்னால் உயர்ந்த இடத்தில் கொண்டு வர முடியும்....
மற்றவர்கள் எல்லாம் ஏன் பிறந்தும் பயனற்றவராக வாழ்கின்றார்கள்!!! பணத்தை அடுக்கிக் கொண்டு!!!!
ஆனால் கடைசியில் பார்த்தால் பின் அவந்தனுக்கும் நோய்கள்!!! அவனை சார்ந்த அனைவருக்குமே நோய்கள்!!
அறிந்தும் என்ன பயன்???
இதனால் நிச்சயம் இவ்வுலகத்தை காக்க இன்னும் எதை என்று அறிய அறிய மனிதருக்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்துக் கொண்டே தான்!!!....... . ...
இதனால் அழிவுகள் தான் மிச்சம்!!!! இன்னும் எதை எதையோ வைத்துக் கொண்டு.......
ஆனாலும் """"ஒரு கூட்டமாக கூட்டுவேன்!!!!!!!! கர்மா உள்ளவர்களை அங்கேயே அழிப்பேன் இது தான் நிச்சயம்!!!!
ஏனென்றால் இன்னும் இன்னும் மனிதனை வளர்த்தி விட்டால் பிஞ்சு குழந்தைகளுக்கு கூட கருணை காட்ட மாட்டான்!! கருணை காட்ட மாட்டான்!!
ஏன் ? எதற்காக? என்று!!!
பார்வதி தேவியார் :::
பின் மணவாளனே!!!!! நில்லுங்கள்!!!! ஏன் அப்படி சொல்கின்றீர்கள்???
இது தவறானது!!!!!!
ஈசனார் ::::
இல்லை தேவியே!!!!! கேள்!!!
நிச்சயம் பிற உயிர்களைக் கொன்று கொன்று குவித்து அதை ருசிப்பவனுக்கு எப்படி நிச்சயம் இரக்கம் இருக்கும்?????
எப்படி அன்பு இருக்கும்???
எப்படி கருணை இருக்கும்???
இருக்காது!! தேவியே!!!! இருக்காது!!!!
இருக்காது நிச்சயம் இருக்காது தேவியே!!!!
பார்வதி தேவியார் ::
ஈசனாரே!!!..... நிச்சயம் இப்படி பின் என் வாயை அடைத்து விடாதே!!!!!!!
நிச்சயம் விளக்கத்தான் வேண்டும்!!!!!!
நீ படைத்தாய் அல்லவா !!! நீ நிச்சயம் மனிதனுக்கு ஏன் தண்டனைகள் கொடுங்களேன்!!!!!!
அறிந்தும் அறிந்தும்!!!!
ஈசனார் ::
நிச்சயம் அதனால்தான் என்னால் படைக்கப்பட்டவை அனைத்தும் என்னுடைய உயிர்களே!!! அனைத்தும் எனக்கே சொந்தம்!!
அதை யார் ஒருவன் அழிக்கின்றானோ!!!.... அவந்தனுக்கு நிச்சயம் நோய்கள் சத்தியமாக வரும் தேவியே!!!!
இதை அகத்தியனும் அறிவான் !! மற்ற சித்தர்களும் அறிவார்கள் பின் அறிந்து !!அறிந்து!!!
(அழகன் வருகை)
முருகப்பெருமான்:
தந்தையே!!!!! தந்தையே!!!! நில்லுங்கள்!!!! நில்லுங்கள்!!!
குமரனவன் பேசுகின்றேன்!!!!
இப்படி நிச்சயம் தண்டனைகள் கொடுப்பீர்களாக!!!!!!
ஏன்? எதற்காக சொல்கின்றேன் என்றால் என்னுடைய வாகனத்தையே அதாவது மயில்!!! என்று சொன்னீர்கள் சேவல்!!! என்று சொல்கின்றீர்கள் என்னுடைய வாகனத்தையே நிச்சயம் கொன்று குவித்து அதை உட்கொண்டு மனசாட்சி இல்லாமல் என்னை வணங்குகின்றார்கள்!!!!!
நிச்சயம் தண்டனைகள் கொடும்!!!!.... விரைவிலே!!!
விரைவிலே கொடும்!!!!சந்தோசம்!! சந்தோசம்!!
நிச்சயம் இதனால் எப்படி என்னுடைய அருள்கள்???????
இப்படி கொன்று குவித்து என்னையே வணங்குகின்றார்கள்!!!!
எப்படியப்பா !!?? எப்படியப்பா!!!??
அம்மையே!!! இது நியாயமா???
ஈசனார் :
நிச்சயம் பின் கேள்!!! தேவியே!!!!
உன் மைந்தனும் இவ்வாறு கூட செப்பி விட்டான் அல்லவா!!!!
இதனால் நிச்சயம் அழிவுகள் தான் உண்டு!!!
சொல்லிவிட்டேன் மனிதனுக்கு!!!! இனிமேல் பின் எதை என்றும் அறிய அறிய!!!!!
காகபுஜண்டர் :
பின் நமச்சிவாயனே!!!! நீங்கள் சொல்வது தான் உண்மை பல யுகத்தில் பல மனிதர்களை யான் பார்த்து விட்டேன்!!!! உன்னையும் பார்த்து விட்டேன்!!!!
ஆனால் மனிதனோ பின் நாயினும் கூட கேவலமாக நடந்து கொண்டிருக்கின்றான் மனிதன்!!
இதனால் நமச்சிவாயனே!! நீ தயாராகு!!! என்று சொல்!!!
யானும் தயாராக இருக்கின்றேன்!!! மனிதர்களை அழிக்க!!!!
என் பெயரைச் சொல்லியும் கூட ஏமாற்றி பிழைப்பு நடத்தி!!.............
அவந்தனுக்கு நோய்கள் யானே கொடுத்து விட்டேன்!! இன்னும் கூட திருந்தவில்லை!!!
நிச்சயம் சித்தர்களை யாராவது நிச்சயம் நெருங்கினால் அவர்களுக்கு தண்டனைகள் உண்டு!!!
உண்மையானவர்களே நிச்சயம் நெருங்குங்கள்!!! அப்படி இல்லை என்றால் யாங்களே தண்டனைகள் கொடுப்போம்!!!
சித்தன் !! சித்தன் !! என்று சொல்லி!!!!! பொய் சொல்லி!!! ஏமாற்றுகின்ற மனிதா!!!! நிச்சயம் உந்தனுக்கு கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றது என்பதை தெரியவில்லையே!!!!
அதை யாங்கள் தான் கொடுக்கின்றோம்!!!!
நிச்சயம் பின் உணருங்கள் நமச்சிவாயன் நிச்சயம் அழிக்காவிடில்!!......... நிச்சயம் இப் புஜண்டனுக்கும் அழிக்கும் திறன் உள்ளது சொல்லிவிட்டேன்!!!!
எதையென்றும் அறிய அறிய!!!!..... சித்தன் வாக்கு எதை என்றும் அறிய அறிய நிச்சயம் பின் யாங்கள் எதை அறியாமலே!!!!!!
ஈசனார் :
அகத்தியனே!!!!நில்லும்!!!! இன்னும் சொல்கின்றாயா!!!??
அகத்திய பெருமான் :
சொல்கின்றேன் தேவாதி தேவனே!!!! அன்பானவனே!!!! கருணை உள்ளம் படைத்தவனே!!!! இத்தனை மக்களையும் இவ்வளவு கெடு பலன்கள் அதாவது இவ்வாறு பின் தவறு செய்தாலும் காக்குகின்ற நீதான்!!!!!.....
எதை என்று அறிய அறிய தேவியே!!!!! பார்வதி தேவியே !!! அம்மையே!!
இவ்வளவு பின் தவறுகள் செய்தாலும் இப்புவியை அழகாகவே கையில் பிடித்துக் கொண்டு இருக்கின்றாயே உந்தனுக்கு இணை !!!! எவர்?????
பார்வதி தேவியார் :
பின் அகத்தியனே அப்படியெல்லாம் சொல்லக்கூடாது!!! நிச்சயம் பின் அனைவரையும் காத்தருள்கின்றேன்!!! தவறு செய்தவனையும் கூட ஆனாலும் தண்டித்தாலும்!!........
பின் நீங்கள் தண்டித்து விடுவீர்கள்!!!
ஆனால் பாசம் என்னை அணைத்துக் கொண்டது!!
ஈசனார் :
இதனால் பின் தேவியே நில்லும்!! இவ்வாறே சொல்லிக் கொண்டிருந்தால்? பாசங்கள் காட்டி !!!.........
மனிதன் பிழைத்துக் கொண்டுதான் இருக்கின்றான் நிச்சயம் எதனால் என்பதை அறிந்தும் அறிந்தும் இதனால் வேண்டாம் எவை என்றும் அறிய அறிய இதனால் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் அறியாமலும் கூட!!!
இதனால் பின் புசுண்டனே!!! நீ ஏதாவது கூறுகின்றாயா???
காகபுஜண்டர் :
நிச்சயம் கூறுகின்றேன் வரும் வாக்கியத்தில் கூட இன்னும் உரைக்கின்றேன் மனிதர்களுக்காக!!!!!
அவை சரியாக கடைப்பிடித்தால் வெற்றியாகும்!!!!!!! இல்லையென்றால் தோல்வியாகும்!!!
மனிதனை பின் நீங்கள் மீண்டும் மனிதன் என்னிடத்தில் பின் இப்படி சொல்லக்கூடாது சித்தர்களை வணங்கினோமே!!! இறைவனை வணங்கினோமே!!! என்றெல்லாம்!!!!
ஆனால் அன்பால் பண்பால் நிச்சயம் அனைத்தும் நீயே. !!! அனைத்தும் நீ தான் கொடுக்க வேண்டுமே என்று வணங்கவில்லையே!!!!
ஏன் ?எதற்காக? எவை அறியாத அளவிற்கும் இதனால் பின் அறிந்தும் அறிந்தும் !!! அறிந்தும் அறிந்தும்!!!
புலத்தியர்:
நிச்சயம் பின் குருவே!!! குருமுனியே!!! இன்னும் என்னை இயக்கும் அன்பு முனியே !!!அன்பு முனியே நல்வாக்கை தந்து !!! ....
செப்பவுள்ளேன்!!!
புலத்தியன் பேசுகின்றேன்!!!!
யான் என் அருகிலே குருவானவன் அதாவது அகத்தியனிடமே இருக்க யான் ஆசைப்பட்டேன்!!!!
ஆனால் அகத்தியனோ!!!!! இல்லை!!!
யான் பல இடங்களுக்கும் சென்று மனிதர்களுக்கு உபதேசித்து விட்டு!!!!......
நிச்சயம் மீண்டும் என்னிடம் வராதே நிச்சயம் உன் கடமையைச் செய்!!! என்று சொல்லி அனுப்பி விட்டான்!!! சொல்லி அனுப்பி விட்டான்!!!!
ஆனாலும் நம்பியவர்கள்!!..... ஆனாலும் யானும் அழுதேன்!!!!
அகத்தியரே!!!!!! அகத்தியரே!!!!!
அப்பா!!!!
தந்தையே!!!!
குருவே என்னையும் அழைத்துக் கொண்டு செல்லும்!!!!!
உந்தனுக்கும் கடமைகள் உண்டு... இத்தன்னில். அதாவது புவிதன்னில் பிறந்து விட்டாய் !!! அதனால் சரியாக செய்து விட்டு வா!!!!என்றெல்லாம்!!!!
ஆனாலும் நிச்சயம் நிச்சயம் அப்பொழுது கூட அகத்தியன் பின் என் மீது அன்பு காட்டி !!!!!!
யான்!!!
அதாவது அகத்தியன் எங்கெல்லாம் செல்கின்றானோ !!!.......
புலத்தியனே!!!! என்று அழைத்தால்!!. கூடுவிட்டு கூடு பாய்ந்து பறந்து வந்து விடுகின்றேன் இப்பொழுது கூட!!!!!!
இதனை யார் அறிவது???????
அகத்தியன் கருணையை யார் அறிவது ???
இன்னும் அதாவது கண்டுபிடிப்புகள் யான் பார்த்துக் கொண்டே தான் இருந்தேன்!!!!
ஆனாலும் அறிந்தும் அறிந்தும் அறிந்தும் அறிந்தும் பின் ஏதாவது கற்றுக்கொள்கின்றாயா ? என்று நிச்சயம் என் குருநாதன் அகத்தியன் என்னிடம் கேட்டதற்கு!!!...
யான் ஒன்றே. தான் (பதில்) சொன்னேன்!!!!
இவ்வுலகத்தை காக்கும் குருவே!!!! அகத்தியரே உந்தனுக்கு மிஞ்சிய குரு இவ்வுலகத்தில் இருக்கக் கூடாது!!!!
எந்தனுக்கு எதுவுமே கற்றுக்கொள்ள தேவையில்லை பின் நீங்கள் இருந்தாலே போதுமானது!!! என்பது!!!
இதுதான் குருவை மிஞ்சிய சீடன்!!!!!
மற்றவை எல்லாம் இல்லை!!!
பொய்யானவர்களே!!!! பொய்யானவர்களே!!
என் அகத்தியனை வைத்துக்கொண்டு ஏமாற்றி பிழைப்பு நடத்துகின்றார்கள்!!!
கிரகங்களை பற்றியே தெரியாது ஆனால் கிரகங்களை பற்றி பொய் பேசி கூறிக்கொண்டு இருக்கின்றான்!!
நிச்சயம் பல பேரையும் யான் பார்த்து விட்டேன். அகத்தியனை என் குருநாதரை கூட திட்டியும் தீர்த்து கொண்டிருக்கின்றார்கள்!!!
அவர்களுக்கு எல்லாம் பின் """"அடி!!! வரிசையாக விழுந்து கொண்டே வருகின்றது!!!
அதனால் எச்சரிக்கின்றேன்!!! எச்சரிக்கின்றேன்!!!!!
சித்தர்களைப் பற்றி நிச்சயம் எதை என்றும் அறிய அறிய நெருங்கி விடாதீர்கள்!!!!!
சித்தர்கள் """ நெருப்பு!!!!!
அவ் நெருப்பை நெருங்கி விட்டால் நிச்சயம் சுட்டெரிந்து விடுவீர்கள்!!!
ஆனால் ஒன்றே ஒன்று!!!!!
நெருங்கலாம் !! அன்பிற்கு மட்டுமே நெருங்கலாம்!!!! நெருங்கலாம்!!! இன்னும் வாக்குகளும் பல உரைப்பார்......நலம்!!!!! நலன்கள்.
ஈசனார் ::
பின் தேவியே !!!!!என்னுடைய ஆசிகள் பலம்!!! அனைவருக்கும் கொடுத்திட்டேன்!!!!இங்கே!!!! நீயும் இருந்தாய்!!
பின் இன்னும் உரைக்கப் போகின்றேன்!!!!! நலம் ஆசிகள்!!!! ஆசிகள்!!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
On 12/72023 Discussions by Lord Shiva,Parvathi Mother,Murugan,Agasthiya Maharishi ,Kagabusunda Maharishi and Pulastya Maharishi
Part 2
Sacred place: Amarnath Snow lingam cave
Kagabusunda Maharishi:
Devi stop !! Before you, I wish to ask a question to Namachivan(Lord Shiva) .
why???
These people have no knowledge!!!
no intelligence!! So destroy it for sure!!!!
Why are you showing compassion and mercy to all these people??
Because people are not going to understand anymore, they are stuck in delusion!!!
Love and affection and what else....... he who has not yet protected himself, is going to get more children and wives and save them?!?!?!?!?!?!?!?!?! ... . .......man!!!
For a perishing man!!!....
Why are you??Even Agathyan is standing and guarding many people!!!!!
You know and know and still you are watching!!!!!!
What is the use of this?????
Difficulties come to man and there is no solution!!!!!
Lord shiva:
Stop!!! Busandane stop!!!!! It's definitely coming!!...I'll feel it!!!! Why? But Agathyan will explain this in a scientific way!!!
Agasthiya Maharishi:
Oh!!........... My Father!! Mother!! You leave it to me! OK, l will explain…
Busandane!!!!!!! Father and Mother!!! Please listen!!
Surely after knowing which is good should not make mistakes in this world, man should take it seriously and then live....live normally !!!
Why will people suffer from diseases in the future?
As a child he chews and eats everything!!! There is a point at the back of human being .
That point breathes ,so breathing should work well!!!!
But then he eats everything!!! I mean for many kinds of taste!!!!!!!
It is the point that collects it in the back and keeps it as it is!!! Thus, it gets overflowed and it scatters invisibly in the hands, in the eyes, in the mouth, still in the nose, still in the brain, still in the feet, flowing!!!
So that's why we need to remove those dirts by taking
“Triphala” (means “three fruits” in Sanskrit. They are: Amala (Emblica officinalis), also called Indian gooseberry. Bibhitaki (Terminalia bellirica)) and Haritaki .
“Trikadugu”(the combination of three ingredients Long Pepper, Dry Ginger, Black pepper.)
I told many more types of herbs too!!!!!
But the man didn't get it!!!! Don't even eat it!!!!
So diseases will come..This is my discovery…
Lord Shiva:
“Well said Agathiya”… You gave a very good explanation..
Lord Shiva looked at Parvathi Matha and said, You always blame me..
Why should I take the responsibility for humans doing wrong things??
Definitely Devi!!!! I have created man beautifully!!! But man enters into something and perishes and is going on the path of destruction!!!
Because of this, even then Siddhas are still rescuing some people!!!
But only some people are rejected!!!
Why? Because there is no use of these men, that's why they are rejecting it!!
Devi!!!!!.........Listen!!!!
What I Say!!!!! Even the Siddhas are saying it now, I am saying it seriously!!!!
Whoever does good to others!!...... He alone can be brought by me to the highest place....
Why are all others born and living useless!!! Stacking up the money!!!!
But in the end he also has diseases!!! Diseases for all those related to him!!
What is the use of knowing???
I am giving man an opportunity to know how to protect this world!!!.......
But this leaves only destruction!!!! Keeping something else in mind....
But I will make people gather together!!!!!!!! I will destroy those with karma there for sure!!!!
Because even if you raise a human being, he will not show mercy even to the children!!
Goddess Parvati :
My dear , please stop !! Why do you say that???
This is Wrong!!
Lord Shiva:
No Goddess!!!!! Listen!!!
How can a person have compassion who kills other life and taste it?????
How can there be love???
How can there be mercy???
There won't be!! Devi!!! There won't be!!!!
Goddess Parvati :
Lord Shiva!!!.....surely don't shut my mouth like this!!!!!!!
Must be explained!!!!!!
You created it, didn't you!!! Why do you punish the man ?!!!!!
Lord Shiva:
Surely that is why all my creations are my lives!!! All mine!!
Whoever destroys it!!!.. Surely he will get diseases, Devi!!!!
Agathyan also knows this!! Other siddhas also know!!!
(During this debate)
Beautiful Lord Murugan arrives ….
Lord Muruga:
Dear father !!
Kumaranavan(Lord Murugan) is speaking!!!!
You surely give punishments like this!!!!!!
Why? Why am I talking is my vehicle i.e. Peacock!!! .Humans kill and eat peacocks and cock also and worship me without having conscience!!!!!
Punishments will surely be given!!!!.... Soon!!!
Then how will they get my grace????
They kill and worship me !!
How come!!?? How come!!!??
Mother!!! Is this fair???
Lord Shiva:
See Devi Parvathi!!!!
Your son also now told …
Then sure to cause destruction!!!
I told humans many times!!!
Kagabusunda Maharishi:
Then Namachivaya!!!! What you say is true, I have seen many people in many Yugas!!!! I saw you too!!!!
But man is behaving badly even worse than dog!!
I am also ready!!! To destroy humans!!!!
Even by telling my name and living by cheating!!.............
I have given diseases to that person!! Not even changed yet!!!
Surely if anyone comes close to the Siddhas they will have punishments!!!
Be sure to approach the real ones!!! If not, we will punish them ourselves!!!
Siddhar!! Siddhar!! Humans keep saying !!!! But lying!!! Cheating man!!!! Don't you know that you are going to have difficulties!!!!
We are giving them difficulties!!
Be sure to realize it if Lord Shiva is not destroyed!......... I said ,this Bujandan also has the ability to destroy!!!!
Lord Shiva:
Agasthiya!!!!Stop!!!! Are you still saying!!!??
Agasthiya Maharishi:
I'm telling My father !!! Beloved!!!! Merciful One!!!! You are the one who saves so many people and even if they make mistakes like this!!!!!.....
Mother Parvati!!!
Even after all these mistakes, you are holding this world beautifully in your hand, nothing can be equal to your mercy ,mother!!!!
Goddess Parvati:
Agathya ! you should not say such things!!! Definitely my grace is there for everyone!!! even if the wrongdoer is punished!!........
But even if you all punish humans!!!
But affection embraced me!!
Lord Shiva:
Devi , you are saying this and because of your love only man is surviving.
Busundane!!! Do you want to say something???
Kagabujandar Maharishi :
I am sure that even in the following readings, I am still speaking for the people!!!!!
If they are followed correctly it will be a success!!!!!!! Otherwise it's a failure!!!
Humans should not say this again to me after Worship the Siddhas!!! Worship God nothing happened!!!!
They are not worshiping God with love and a good attitude. Then not praying everything is God and he will give everything!!!!
Pulasthiya Maharishi:
My beloved Guruji!! Guru Muni!!! Loving sage Agasthiyar who still directs me!!! ....
I'm going to say some good words!!
I am pulasthiyan!!!
I wanted to be near Guruji i.e Agathyan!!!!
But Guruji Agathian said NO!!!
I went to many places and preached to people!!!!
Definitely don't come back to me and definitely do your duty!!! he said and sent me
But still I cried!!!!
Agathiyar!!!!!! Agathiyar!!!!!
My Father!!!!
Guruji please take me too!!!!!
You also have duties.. That means you are born on earth!!! So do your duties correctly and leave!!!!
But for sure, even then Guruji Agathyan will show love to me!!!!!!
I mean, wherever Guruji Agathyan goes!!!.......
Pulathia!!!! If he called!!. Even now, I'm flying from one body to the other !!!!!
Who knows Guruji Agathian mercy???
I mean I just kept looking at the findings of Agasthiyar!!!
But then do you want to learn anything? My Gurunathan Agathyan asked me for sure!!!...
I just (replied) said!!!!
“Guruji, you are the one who protects this world!!!! No guruji should be in this world who is superior to you!!!!
Don’t want to learn anything Guruji.Being with you is enough for me “.
This is the disciple who surpasses the Guru!!!!!
All others are not!!!
Liars!!!! Liars!!
They cheat and survive by keeping my Guruji name Agathiyan!!
Humans don't know about the planets but he is telling lies about the planets!!
I must have seen many people. They are scolding and cursing my Agathyan .
Those people will get beating surely
So I warn you!!!
Definitely don't get too close to Siddhas!!!!!
Siddhas are ""Fire”’”!!!!!
If you approach that fire, you will surely get burnt.
But only one!!!!!
Let's get closer!! You can only be approached by showing love!!!! More readings will be coming!!!
Lord Shiva:
DEVI !!!!!MY BLESSINGS ARE THERE TO EVERYONE HERE!!!! You were too!!
I'm going to talk more!!!!! Blessings!!!!.
*******************************
Om Agatheeshaya Namh Om Sree Matha Lopamudraya Namh

அகத்தீசாய நம நன்றி ஐயா 🙏🙇♂️
ReplyDeleteஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
ReplyDeleteஅருள்வாக்கு படித்த பிறகு மனசுக்கு எதோ செய்கிறது... அன்னை பார்வதி தேவியின் கருணையால் உலகம் இயங்குகிறது... எல்லாம் இறைவன் செயல் நாம் அகத்தியர் அய்யன் துணையுடன் வாழ்வோம் அவர் கூறியபடியே ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
ReplyDeleteகட்டத்தில் இருந்தேன் ஏன் என்னை இதயமே இல்லாதவர்களிடம் அனுப்பினார்கள் என்று பாரத்தோடு குருநாதர் நமக்கு ஆறுதல் சொல்ல மாட்டாரா என்று சித்தன் அருளை திறந்து படித்தேன் நம் தகப்பன் "எதை அறிந்தும் கூட நிச்சயம் பின் இவ்வுலகத்தில் தவறு செய்யக் கூடாது அறிந்தும் எதற்கு எடுத்து எடுத்து நிதானித்து நிதானித்து பின் வாழ வேண்டும்.... நிதானத்தில் வாழ வேண்டும்....ஆனால் நிச்சயம் சொல்கின்றேன்!!!
ReplyDelete" எனக்காக கூறியது. மன அழுத்தம் நீங்கியது நன்றி அப்பா
In last year vaaku, Lord Vinayagar and Lord Muruga recommended another chance for humans. They are also disappointed with human behavior.
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete