அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்கப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!
Monday, 3 July 2023
சித்தன் அருள் - 1355 - குரு பௌர்ணமி நமஸ்காரம்!
குரு பௌர்ணமியான இன்று நம் மனம் கனிந்த அகத்தியப் பெருமானுக்கும், லோபாமுத்திரை தாய்க்கும் எளிய ஆத்ம நமஸ்காரத்தை சமர்ப்பிக்கிறோம்.
ஓம் அகத்திசாய நம.
ReplyDeleteஅன்பு வடிவினன் அன்னை மித்ரா மன்னவன்
அருளின் ரூபமாம் அகத்தீசன் எம்பிரான்
அன்னை தந்தையாய் எம்மை அரவணைப்பவன்
அன்பு அடியாரை நல்வழி நடத்துவன்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்🙏🙏🙏
Guruvae Saranac.
ReplyDeleteமேலே வெளியிடப்பட்டுள்ள அகத்தியர் சன்னதி எங்கே அமைந்துள்ளது அய்யா. அகத்திய பெருமான் மிக மிக தத்ரூபமாக இருக்கின்றார்.
ReplyDeleteதிருவனந்தபுரத்தில், நேமம் என்கிற இடத்தில், மருத்துவர் மகேஷ் அவர்களின் அகஸ்தியன் களரி என்கிற ஆஸ்ரமத்தில் உள்ளது.
DeleteOm Sri LopaMudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete