​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 26 July 2023

சித்தன் அருள் - 1371 - அன்புடன் அகத்தியர் - கீர் பவானி துர்கா தேவி மந்திர். துல்முலா ஸ்ரீ நகர்!








13/7/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்க - வாக்குரைத்த ஸ்தலம் : கீர் பவானி துர்கா தேவி மந்திர். துல்முலா ஸ்ரீ நகர். ஜம்மு காஷ்மீர். 

ஆனைமுகன் அறுமுகன் போற்றியே!!! பணிந்து வாக்குகள் ஈகின்றேன்!!!!! அகத்தியன்.!!!!! 

அப்பனே!!! அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்!!!!! அப்பனே நேற்றைய பொழுதிலும் கூட தந்துவிட்டேன்!!!!! அப்பனே!!!! ஈசனின் ஆசிகளும் கூட பெற்று தந்து விட்டேன் !!அப்பனே!! அதனால் ஒவ்வொருவர் நிலைமைகளும் கூட மாறும் அப்பனே கவலைகள் இல்லை!!!

அப்பனே இவ் ரகசியத்தைப் பற்றி சொல்கின்றேன் அப்பனே!!!

இங்கு அப்பனே ஏராளமான சக்திகள் கூட குவிந்துள்ளது என்பேன் அப்பனே!!!

அவை மட்டும் இல்லாமல் அப்பனே எதை என்றும் அறிய அப்பனே முன்னொரு காலத்தில் அப்பனே இப்பொழுது கூட லங்கா என்றே அழைக்க!!...... அப்பனே ( ஸ்ரீ லங்கா) 

இதையென்றும் அறிய அறிய அப்பனே அப்பொழுதெல்லாம் அப்பனே அங்கு தாண்டவம் ஆடியது கஷ்டங்கள் பல பல அப்பனே!!!!

பல வழிகளிலும் கூட உணவுகள் இல்லாமல் அப்பனே ஆனாலும் இதை எவை என்றும் அறிய அறிய முற்பட்டாலும் ஆனாலும் அம்மை அதாவது தேவி!!!! எதை என்றும் கூட அங்கே தங்கி பல வகையிலும் கூட பல மனிதர்களுக்கு கூட பல வழியிலும் கூட உதவிகள் மனித ரூபமாகவே!!!

இதனை என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து இதனால் தான் அப்பனே உண்மையான பின் பக்திகள் இருந்தால் தெய்வமே நிச்சயம் மனித ரூபமாக வந்து அனைவருக்கும் உதவி செய்யும் என்பதே இத் தலத்தின் சிறப்பு!!! 

எதையென்றும் உணர்த்தும் அளவிற்கும் கூட இதனால் அப்பனே எவையெவை என்றோ எங்கெங்கோ? அலைந்து ஆனாலும் மனித ரூபத்தில் வந்து ஒரு பெண்ணாக இருந்து நிச்சயம் எதை என்றும் அறியாமல் பல மனிதர்களையும் கூட காத்தாள்!!!!  இத் தேவி!!!

அறிந்தும் அறிந்தும் இதனால் நிச்சயம் ஆனாலும் ஒரு பக்தன் அதாவது எதை என்றும் அறிய அறிய பின் அனுமானுடைய பக்தன் அங்கே இருந்தான்!!!!!( ஸ்ரீ லங்காவில்) 

எப்பொழுதுமே அனுமானுக்கே பல வகையிலும் கூட பின் போற்றிகளை பின் பாடிட்டு பின் அனுமான் தான் துணை!!!! 

மற்ற தெய்வங்களையும் கூட அவந்தன் வணங்குவது இல்லை!!!! பின் கணபதி எதை என்றும் அறிய அறிய மனதில் நினைத்து பின் அனுமானை நினைப்பான்.

ஆனாலும் எவை என்றும் அறிய அறிய ஆனாலும் அவந்தனுக்கும் கவலைகள்!!

அனுமானே இங்கிருந்து கொண்டு இங்கு இவ்வளவு கஷ்டங்கள் மனிதர்களுக்கு ஏன் தீர்க்க முடியவில்லையே!!! என்று அனுமான் இடத்தில் பின் நிச்சயம் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தான்!!!

ஆனாலும் இவந்தனுக்கு செவியில் எட்டியது!!!! அறிந்தும் அறிந்தும். 
இதனால் நிச்சயம் ஆனால் யாரோ ஒரு பெண் அனைவரையும் காத்துக் கொண்டிருக்கின்றாள்!!! ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று நிச்சயம் பல வகையிலும் கூட தானியங்கள் பல வகைகளும் கூட பின் எவை என்று கொடுத்துக் கொண்டு இருக்கின்றாள்!!!

இதனால் நிச்சயம் அநியாயம் பின் அழிந்து கொண்டே இருக்கின்றது பின் அறிந்தும் அறிந்தும் கூட!!!

இதனால் நிச்சயம் மென்மேலும் நிறைய என்றும் அறிய அறிய பின் தெய்வமாக எவை என்றும் அறியாமலே ஆனாலும் நிச்சயம் அப் பெண்மணியின் அறிந்தும் அறிந்தும்  இவந்தன் காதில் விழ..... நிச்சயம் அப்பெண்மணியை பார்க்க வேண்டும் அனுமானே என்று பின் அனுமானை நினைத்து யான் பார்த்திட்டு வருகின்றேன் என்று!!! நிச்சயம் கூற நிச்சயம் அப் பெண்மணியை பார்த்தான். 

அப்பொழுதுதான் அழகான தேவியவள்!!!! எவை என்றும் எதை என்றும் கூற பின் தேவி என்று உணர்ந்து கொண்டான்!!!!

ஆனாலும் எதை என்றும் ஆனாலும் இத் தேவியும் அவனை உற்று நோக்கினாள்!!! 

ஆனாலும் இவந்தன் நம்தனை யார் என்று உணர்ந்து கொண்டான்!! என்று கூட.... 

ஆனாலும் பின் அம்மையே!!! தேவியே உணர்ந்து கொண்டேன்!!! யார் என்று!!!! 

அனுமானை தவிர யான் வணங்குவதில்லை என்று எண்ணினேன்!!!! ஆனால் அனுமானே நிச்சயம் உந்தனை காட்டி விட்டான்!!!

இதனால் செய்!!!  நலன்கள் செய்!!!! என்று கூற!!!

இதனால் மீண்டும் பின் அனுமான் இடத்தில் சென்று முறையிட்டு அனுமானே!!! நிச்சயம் என் பிரார்த்தனை கேட்டு நிச்சயம் ஒரு பெண்ணை அனுப்பி இருந்தாய்!!!! அறிந்தும் எவையென்றும்  இப் பெண்மணி இன்னும் பல வகையிலும் கூட பல பல எதை என்றும் அறிய அறிய இங்கே காத்தருள வேண்டும் இன்னும் மக்களை என்று கூற!!! 

இதனால் அழகாக அவ் லங்காவை பின் ஓர் சிறப்பான அறிந்தும் கூட அனைத்தும் செய்வித்து செய்வித்து ஆனாலும் கடைசியில்   இவ் முதியவனிடம் வந்தாள்!!!
அறிந்தும் அறிந்தும்!!!

அனைத்தும் செய்து விட்டேன் நீயும் அறிந்தும் அறிந்தும் கூட இவ்வளவு பக்தியாக அனுமானிடத்தில் இருந்தாயே!!!!! உந்தனுக்கு என்ன தேவை????? 
என் வேலையும் முடிந்து விட்டது என்று அறிந்தும் எவை என்றும் அறிய அறிய !!!!

ஆனாலும் நிச்சயம் இல்லை!!
இல்லை தேவியே உன்னை யான் கண்டு கொண்டேன்!!

ஆனாலும் இப்பொழுது அனைத்தும் செய்து விட்டாய் ஆனாலும் அநியாயத்தையும் கூட நீக்கி விட்டாய்!!!

ஆனாலும் மீண்டும் அநியாயம் வரும் பொழுது எப்படித்தான் காப்பாய் ???என்றெல்லாம்!!.... .

ஆனாலும் நிச்சயம் தேவி!!!! இப்படி எல்லாம் நிச்சயம் பின் அனைவரையும் பின் நீ எதை என்றும் அறியாமலே ஆனாலும் மனித ரூபத்தில் வந்து அனைவரையுமே பின் கவனித்து அனைத்து வசதிகளையும் கொடுத்து சிறந்த பின் நகரமாக மாற்றி விட்டாய்!!!!

ஆனால் பின் மீண்டும் அநியாயம் தலை தூக்கினால் என்ன செய்வாய்?? என்று!!

நிச்சயம் யான் ஓடோடி வருவேன் என்று!!!!

ஆனாலும் நிச்சயம் அப்படி ஓடோடி வருவது என்பதையும் பின் யான் நிராகரிக்கவில்லை!!!! அறிந்தும்!!!

இதனால் நிச்சயம் புரிந்த வண்ணம் உண்மையென நினைத்து!!

ஆனாலும் நிச்சயம் அவ்முதியவன் கூட அப்படியென்றால் நிச்சயம் அறிந்தும் இங்கே தங்கிவிடு என்று!!!

இல்லை !!!  எந்தனுக்கும் பின் பல வகைகளிலும் கூட ஈசன் இட்ட கட்டளைகள் யான் நிறைவேற்றிக் கொண்டே தான் இருப்பேன் என்று கூற!!!! 

ஆனாலும் நிச்சயம் அறிந்தும் கூட ஆனாலும் நிச்சயம் அவ் மாநகரம் எதை என்றும் அறிய அறிய நிச்சயம் பின் பல வகையிலும் கூட பல பல எதை என்றும் அறிய அனைவரும் நன்றாகத் தான் வாழ்ந்து வந்தார்கள் சில காலங்கள்!!!

இதனால் ஆனாலும் """அனுமான் தேசம்!!! அது என்பேன்!!!!!

ஆனாலும் அனுமானும் நல்படியாகத்தான் இப்பொழுதும் எதை என்றும் அறிய அறிய ஆனாலும் மக்களுக்கு எதை என்று கூற மக்களிடையே பல பல சூழ்ச்சிகளும் கூட வஞ்சகங்களும் கூட எதை எதையோ எவை என்றும் அறியாமலே பின் பிறர் பிறர் உயிரையும் தாக்க வேண்டும் பிறர் மனிதனாலே பின் மீண்டும் அலங்கோலமாக ஆகிவிட்டது!!!

ஆனாலும் நிச்சயம் விடுவானா!!! என்ன???

நிச்சயம் பின் எதை என்று கூட அனுமான் தேசத்தை அனுமானே காப்பான் என்பது நிச்சயம் உண்டு அறிந்தும் அறிந்தும் இப்பொழுதும் கூட அனுமான் அங்கே தங்கி இருக்கின்றான்!!!

ஆனாலும் நிச்சயம் எதை என்றும் அறிய ஆனாலும் தேவி ஆனாலும் அத்தலம் இருக்கின்றது அங்கேயே!!! 

அனுமானும் இப்பொழுதும் கூட எதை என்றும் அறிய பின் தேவியும் அங்கே தான் ஓரிடத்தில் குடி கொண்டிருக்கிறார்கள்!!!

நிச்சயம் அங்கு சென்ற எவை என்று உண்டு உண்டு தேவியும் கூட!!!

இதனால் உணர்ந்தாள்!!!! தேவி!!!!

ஆனாலும்  பின் அமர்ந்து விட்டாள்  அங்கேயே!!

நிச்சயம் மீண்டும் கர்மாக்கள்  கர்மாக்களால் அதாவது மனிதன் கர்மாக்களால் இத்தேசம் அழியக் கூடும் என்பதை நினைத்து அங்கேயே தங்கி விட்டாள்!!!

ஆனாலும் அறிந்தும் எதை என்றும் அறிய ஆனாலும் நிச்சயமாய் பரந்து விரிந்து காண வேண்டும் என்பதையெல்லாம் ஆனால் அனுமான் ஓர் இடத்திற்கு சென்று மறு இடத்திற்கு சென்று எங்கு எங்கேயோ அலைந்தான்!!!

ஆனாலும் நிச்சயம் அதாவது பின் ஆதிசங்கரன் இங்கே வந்தான் (ஸ்ரீ நகர் கீர் பவானி கோயிலுக்கு) அறிந்தும் அறிந்தும் கூட இதனால் இங்கே அமர்ந்தான்!!! பிரார்த்தனைகள் பல செய்தான்!!!

ஆனாலும் பின் ஆதிசங்கரன் பல வகையிலும் கூட நன்மைகள் செய்து கொண்டிருந்தான் ஆனால் இங்கு சுற்றி இருப்பவர்கள் இவந்தனை நன்மை செய்ய முடியாமல் விடாமல் பின் கற்களால் அடித்தும் எதையெதையோ பின் தகாத வார்த்தைகளையும் கூறி!!!.... ..

ஆனாலும் ஆதி சங்கரனோ!!!!! 

ஈசனே!!!!! பார்வதி தேவியே!!! உன்னை விட்டால் யாரும் இல்லை!!!

அதனால் நிச்சயம் உன்னை தான் யான் வணங்குவேன்!!!

சொல்லட்டும்!!!  என்று கூட ஆனாலும் எவை எதையோ கத்திகள் இன்னும் கடப்பாறைகள் இன்னும் எதையெதையோ பின் எவை என்றும் அறிய மக்கள் பின் சூழ்ந்த வண்ணம்!!! 

ஆனாலும் தங்கி ஆனாலும் சிறிது எவை என்றும் அறிந்தும் அறியாமலும் ஆதிசங்கரன் நிச்சயம் பின் அதாவது லிங்கமாகவே மாற்றமடைய செய்தான் ஈசனே!!! இதனால் எங்கு ஆதிசங்கரன் ஆனாலும் மறைவு !!!!

மறைவு எதனை என்பதை உணர்த்தும் அளவிற்கும் கூட !!

இதனால்....இங்கே ஒருவன் இருந்தானே அவன் எங்கு என்று?!

ஆனாலும் பயந்து ஓடிட்டான் இதனால் இவ் லிங்கத்தை அமைத்துவிட்டு!!!

ஆனாலும் லிங்கமாக மாற்றி அமைத்தான் தான்  ஈசன்!!! ஆதிசங்கரனை இங்கு அறிந்தும் அறிந்தும் கூட!!

இதனால் பின் இதனை அடித்து நொறுக்கலாம் என்று கூட!!! இவ் லிங்கத்தைக் கூட கடப்பாறைகளாலும் இன்னும் கத்தி!!  இன்னும் எதனை எதனையோ நோக்கி குத்தினார்கள் லிங்கத்தை எதை என்றும் அறிய அறிய!!!

இதனால் பல வகையிலும் கூட ஆனால் ஒன்றும் ஆகவில்லை. 

ஆனாலும் ஏன் இதற்கு சக்திகள் இவ்வளவா???? என்பதையெல்லாம் நிச்சயம் போராடி என்பதை எல்லாம் ஆனாலும் சென்று விட்டார்கள் அவர்கள்!!!!

ஆனாலும் பின் பக்தர்கள் பல பேர் வந்து பின் எதற்காக??? என்று ஓடிவந்து ஆனாலும் அதன் பின்னே பின் ஓடி விட்டார்கள் அறிந்தும் அறிந்தும்!

இதனால் அறிந்தும் இப்பொழுதும் கூட இங்கேயே புதைந்துள்ளது அவ் எவையென்றும் கூட லிங்கமாகவே!!!! 

ஆனாலும் ஈசனும் எவை என்றும் அறிய அறிய இதனால் ஒரு நாடகத்தை நடத்தினான்!!!!

பின் அறிந்தும் கூட இதனால் நிச்சயம் அதாவது பின் ஆதிசங்கரனை எதை என்றும் அறியாமலே ஆனாலும் ஆதிசங்கரன் இங்கு பல நபர்களுக்கு கூட ஆசிகள் வழங்கிக் கொண்டு பல வகையிலும் கூட பின் அங்கும் இங்கும் சுற்றிவர நிச்சயமாய் பின் ஈசனே முதியவன் வேடம் அணிந்து நிச்சயம் பின் சங்கரனே அறிந்தும் எதை என்றும் அறிய அறிய எந்தனுக்குமே!!!!! யாருமே இல்லையே பின் சொந்த பந்தங்கள் யாரும் இல்லை அதனால் உன்னிடத்திலே யான் நிச்சயம் உந்தனுக்கும் உதவிகள் செய்கின்றேன் நீ நல்லோர்களுக்கெல்லாம் உதவிகள் செய்து வந்து கொண்டிருக்கின்றாய் அதனால் உந்தனுக்கும் உதவிகள் செய்கின்றேன் என்று!!!!

ஆனாலும் மறைத்து விட்டான் ஈசனே!!!! எதை என்றும் அறிய அறிய ஆதிசங்கரனால் எதை என்றும் சரி வா!!!! நீயாவது என்னிடத்தில் வருகின்றாயா!!! என்று!!!

ஆனாலும் பல இடங்களுக்கு சுற்றி திரிந்து பல வகையிலும் கூட நன்மைகள் செய்தனர்!!! இதனால் ஆனாலும் எதை என்று கூட இதை ஆண்டு வந்த அரசனுக்கே மிகுந்த கோபம்!!!

யார்?  இவர்?? யார் இவர்கள் இரண்டு பேரும்??? எதற்காக வந்தார்கள்?? எங்கிருந்து வந்தார்கள்???

இவர்களை அடித்து அதாவது எவை என்றும் அறிய அறிய மீண்டும் சபைக்கு பின் அழைத்து வாருங்கள்!!! நிச்சயம் அனைத்தும் எவை என்றும் அறிய அறிய அவர்களை விட்டு விட்டால் மீண்டும் மனிதர்களுக்கு நல்லது செய்து மனித எதை என்று அறிய அறிய மனித வெற்றியாளராக இதனால் அரசவையும் கலைந்து விடும் !!!

இதனால் நிச்சயம் அதாவது மரண தண்டனையை விட்டிட்டேன் (அரச கட்டளை) அதாவது மரண தண்டனை என்று அறிவியுங்கள் அனைவருக்குமே!!!! என்று இதனால் அனைவருக்கும் அறிவித்து விட்டனர்!!

நாளை இருவருக்கும் அதாவது இத்தலத்தில் இருவருக்கும் எவை என்றும் அறிய அறிய பின் அரசபைக்கு வந்து எதை என்று கூட இவர்களுக்கு பின் நிச்சயம் தூக்கு தண்டனை உண்டு என்பதை கூட!!!

இதனால் இருவரும் கூட பின் தூதர்களால் நிச்சயமாய் அழைத்துச் செல்லப்பட்டனர். அறிந்தும் கூட!!

ஆனாலும் உங்களுக்கு என்ன ஆசைகள்??? (கடைசி ஆசை) என்று!!! கேட்க அரசனும்!!!

ஆனாலும் எங்களுக்கு ஏதும் ஆசைகள் இல்லை!!
 நல்லோர்கள் வாழ வேண்டும் என்பதை கூட!!!

அதனால் நிச்சயம் உங்களை குவிக்கப் போகின்றேன்!! அதாவது கொன்று குவிக்கப் போகின்றேன்!!! இதனால் நீங்கள் பயப்படுகிறீர்களா??!!??
என்று அரசன் கேட்க!!!

ஆனாலும் அவையெல்லாம் இல்லை நிச்சயம் கொன்று குவிக்கவும் அவசியம் இல்லை எதை என்றும் அறிய யாங்கள் உயிருக்கு பயந்தவர்கள் இல்லை!!!!

அதனால் நிச்சயம் நீ தான் உயிருக்கு பயந்தவன் என்று அரசனைப் பார்த்து அவ் முதியவன் அதாவது ஈசன் கேட்க!!!

பின் கோபம் வந்துவிட்டது அரசனுக்கு!!!!!இவ் முதியவனுக்கு இவ்வளவு வேகங்களா!!! இவனை முதலில் கொன்று விடுங்கள் என்று கூற!!!

இதனால் அரசவை எவை என்றும் அறிய அறிய இன்னும் பல வகையிலும் கூட ஒன்று சேர்ந்து!!!

ஆனாலும் பின் ஈசனும் கூட மேலே கையை வைக்க வந்தவர்கள் எதை என்று கூட ஆனாலும் எதன் பின்னே எதன் பின்னே வர வேண்டும் என்று கூட ஆனாலும் ஒருவர் கூட நெருங்க முடியவில்லை!!!

ஆனாலும் அரசனோ!!! ஏன்?? எதை என்று அறிய அறிய ஏன்?? கை வைக்க மறுக்கின்றீர்கள்??? என்பதையெல்லாம் ஆனாலும் கை வைக்க பின் கை மறுத்தும் விட்டது!!!

அறிந்தும் இதனால் நிச்சயம்.... ஆனாலும் அரசனும் கூட புரிந்து கொண்டுஎதனையென்றும் அறிய அறிய... ஆனாலும் சங்கரனுக்கும் கூட எவை என்று கூட உன் இஷ்டப்படியே நடக்கட்டும் எதை என்று அறிய அறிய நீ எவ்வாறு பின் மக்களுக்கு சேவை செய்கின்றாயோ அவ்வாறே செய்யட்டும்!!!!

என்று அறிய பின் சங்கரனுக்கும் கூட வழி வகுக்க  அவ் அரசன் உதவி புரிந்தான்!!!

நிச்சயம் இதனால் சங்கரனும் இங்கு பல வகையிலும் கூட மனிதர்களுக்கு பின் அறிந்தும் அறிந்தும் இறைவன் நாமத்தை எடுத்துரைத்துக் கொண்டே வந்தான்!!!

இதனால் நற்பண்புகள் மீண்டும் மீண்டும் மனிதனுக்கு!!!!

ஆனாலும் இதனை கவனித்த மற்றொரு தேசத்தில் எவை இவை என்றும்  அறிய அறிய யார் இவன்?? எதை என்றும் அறிய ஆனாலும் அரசனே இவந்தனுக்கு பின் உதவிகள் செய்கின்றான் என்று அரசனையும் கொன்று விட வேண்டும் இவந்தனையும் கொன்றுவிட வேண்டும் என்று ஏற்படுத்தினான்!!!....

இதனால் நிச்சயம் ஆனாலும் இவைதன் அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய ஆனாலும் நிச்சயம் இவ்வாறு நன்மைகள் செய்கின்றான் என்று தியானத்தில் உள்ள ராஜேஸ்வரிக்கு தெரிந்து விட்டது!!!!

ஆனாலும் நிச்சயம் அவள் தன் பறந்து வந்தாள்!!! இங்கு!!!! ( ஸ்ரீலங்காவில் இருந்து ஸ்ரீநகர் கோயிலுக்கு) இங்கே அமர்ந்து நிச்சயம் பல வழிகளிலும் கூட எதை என்றும் அறிய அறிய ஆனாலும் பல வழிகளிலும் கூட நன்மைகள் புரிவதற்கு ஏதுவாகவே துணை புரிந்தாள்!! என்பதை கூட!!!

இதனால் நிச்சயம் எதை என்றும் அறிய அறிய இதனால் நிச்சயம் இங்கெல்லாம். நிச்சயம் அப்படி எவை என்று கூற கலியுகத்திலும் கூட எவை என்று கூட இவையெல்லாம் அடர்ந்து அதாவது காடுகளாக இல்லை!!!!  மலைகள் ஆகவே!!!!இருக்கும் இதனால் மனிதர்கள் அழிவார்கள்!!! என்பதற்கிணங்க நிச்சயம் லங்காவில் இருந்து எதை என்றும் அறியாமலே பல மூலிகை வகைகளையும் கூட எடுத்துக் கொண்டு  எதை என்று கூட அனுமானும் இங்கே செருகிட்டான் ( நட்டு வைத்தார்) பல வகையிலும் கூட பல வகையான!!.... இதனால்தான் இப்பொழுதும் கூட எவை என்று கூட பல மூலிகைகளால் இங்கு சூழப்பட்டது!!!

அனுமான் இல்லையென்றால் நிச்சயம் வெறும் காடாகவே  இருந்திருக்கும் வாழ்ந்திருக்கவும் முடியாது எதை என்று கூட இக்கலி யுகத்தில் இன்னும் தோல்விகள் பல பல வழிகளிலும் கூட வெற்றிகளும் பெற முடியாது மனிதனால் வாழ்ந்திருக்கவும் முடியாது!!!

இதனால் பல வகைகளிலும் மூலிகைகளை ஏற்படுத்தி பல வகையிலும் கூட எதை எதை என்று கூட இனி எவை என்றும் அறிய நேற்றைய பொழுதில் சென்றீர்களே!!!!!( அடியவர்களின் அமர்நாத் தரிசனம்) அங்கு அனுமான் ஒரு இடத்தில் தங்கி தான் இருக்கின்றான்!!!!( அமர்நாத் குகை மலைப்பகுதியில்) பின் சஞ்சீவியாக!!!!! சஞ்சீவி ஆகவே இருக்கின்றான் அங்கே!!!!

இதனால் அவந்தனுக்கு கூட அங்கே எதை என்றும் அறிய அறிய அவந்தன் ஆசிகள் பெற வேண்டும் என்றால் அங்கேயே ஒரு ரூபத்தில் எதை என்று கூட அலைந்து திரிந்து கொண்டே தான் இருப்பான்!!

ஒரு மாதம் அல்லது இரு மாதமே கண்ணுக்கு தெரிய மாட்டான்!! மற்றவை (மற்ற 10 மாதங்கள்) எல்லாம் கண்ணுக்குத் தெரிந்து சிரஞ்சீவியாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றான் ஆஞ்சநேயன் இங்கும் எவை என்றும் அறிய அறிய!!

இதனால் இங்கும் அங்கும் வந்து அலைந்து கொண்டிருப்பான் எவை என்றும் அறிய அறிய இதனால் தேவியும் இங்கே நிச்சயம் மக்களுக்கு யான் சேவைகள் செய்ய வேண்டும் என்று இங்கேயே அமர்ந்து விட்டாள்!!!! 

நிச்சயம் இப்பொழுதும் கூட  இத் தேவி எவை என்றும் அறியாமலே பின் மக்களுக்கு சேவைகள் செய்து கொண்டே இருக்கின்றாள்!!!

இதனால் தான் சொல்கின்றேன் நிச்சயம் நல்மனதாக இருந்தால் நிச்சயம் இறைவனே தேடி வந்து மனிதனுக்கு உதவிகள் செய்வான் என்பதைக் கூட இது ஆணித்தரமான உண்மை எவை என்றும் அறிய அறிய இதை என்றும் அறிய இதனால் தான்!!! இன்னும் இன்னும் எவை என்று அறிய அறிய!!!

பல பல வழிகளில் கூட மனிதர்கள் எவை என்று கூட பின் ஈசனுக்காகவே வாழ்ந்து வந்தார்கள்!!!!

அவர்களைப் பற்றியும் கூட சொல்கின்றேன் நாயன்மார்களும்  அயன்மார்களும் கூட( ஆழ்வார்கள்) தெரிந்திருக்கும்!!

ஆனாலும் இன்னும் இருக்கின்றார்கள்!!! அவர்களையெல்லாம் பின் எவை என்று கூட இச் சுவடியின் மூலம் வைத்து!!!!!

ஆனாலும் இவர்களைப் பற்றி தெரிந்து விட்டால் இன்னும் அழிந்து போகும் மனிதர்கள் எதை என்று கூட பக்திக்குள் நுழைந்து இன்னும் சிறப்பு மிக்கவையாக வாழ்ந்து விடுவார்கள் என்று எண்ணி சுவடிகள் எல்லாம் அழித்து விட்டார்கள் மனிதர்கள்!!!

ஏன் பக்தர்களாகவே!!... யாம் தான் பக்தர்கள் என்று நினைத்து நமக்கு மிஞ்சிய பக்தர்கள் இருக்கக் கூடாது என்று எல்லாம் நினைத்து அழித்து விட்டான்!!!

நிச்சயம்  யாங்கள் சித்தர்கள் விடமாட்டோம் எதை என்று அறிய அறிய இன்னும் ஏற்படுத்துவோம் எங்கெல்லாம் ஓலைச்சுவடிகள் இருக்கின்றது என்பதை கூட!!!!

இங்கும் கூட ஓலைச்சுவடிகள் தங்கி நிற்கின்றது!!!!  எதை என்று கூட எவை என்றும் அறிய அறிய இதனால் பாம்புகள் எல்லாம் இங்கே சூழ்ந்து நிற்கின்றது எதை என்றும் அறிய அறிய இதை வெளியே கொண்டு வந்தால் நிச்சயம்!!!!

""""" அனைத்து தேசங்களும் ஒன்றாக கூடும்!!!!!!!

எதை என்றும் அறிய அறிய இன்னும் இன்னும் ஏராளமான வகைகளிலும் கூட அவ் சித்தர்கள் எதை என்றும் அறிய அறிய இன்னும் ஞானிகள் பற்றியும் கூட ஒவ்வொரு ஈசனின் பின் பக்தர்களை பற்றியும் கூட தெரிவிக்கின்றேன்!!!

ஒவ்வொரு சித்தனும் தெரிவிப்பான்!!!

அப்பொழுதுதான் தெரியும் உண்மையான பக்தி எது?? பொய்யான பக்தி எது? என்பவை எல்லாம் நிச்சயம் தெரிவித்து அறிகையில் நிச்சயம் இதுதான் !!!!..........

எதை என்றும் அறிய அறிய அதனால் நிச்சயம் ஆஞ்சநேயனாகவே எவை என்றும் அறிய அறிய சிரஞ்சீவி ஆகவே இருந்து நிச்சயம் அவ் பனிமலையிலே தவழ்ந்து நின்கின்றான்!!!! 

இதனால் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் இதனால் ஏற்படும் நன்மைகள் ஏராளம்!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய அதனால் தான் சொல்லி விட்டேன் நிச்சயம் எதை என்று அறிய உண்மையாக இருங்கள்!!!

உண்மையாக இருந்தால் நிச்சயம் எவை என்றும் அறிய அறிய அதனால்தான் கலியுகத்திலும் கூட எதை என்றும் அறிய அறிய இறைவன் ஏன்????? இங்கு மட்டும் ஏன்???? இத் தேசத்தில் மட்டும்!!..... எவை என்றும் அறிய அறிய பின் எவை என்று ஏன் பிடிக்க வேண்டும் ??என்பவை எல்லாம் வருங்காலத்தில் நிச்சயம் எடுத்துரைப்பேன்!!!!

கவலைகள் இல்லை எதை என்றும் அறிய அறிய இதனால் நிச்சயம் மறைமுகமாக இருக்கும் தெய்வம் எதை என்றும் அறிய அறிய அனைத்தும் செய்து கொண்டு தான் இருக்கின்றது!!! யார் யார் எவை என்று கூட நல்லோர் தீயோர் எல்லாம் நிச்சயம் எதை என்றும் அறியாமலே ஆராய்ந்து நிச்சயம் பார்க்கையில் அனைவரும் நல்லவர்களே ஆனாலும் தன் சுயநலத்திற்கு ஏற்பவே பின் மனிதன். தீயவனாக ஆகிவிட்டு!!!!

இதனால் அத் தீயவனால் நிச்சயம் எதை என்று அழிந்து கொண்டிருக்கின்றது இவ்வுலகம் .

இதனால் காக்கவே எவை என்று கூட சித்தர்களும் எவை என்று கூட பல வேலைகள் எங்களுக்கும் உண்டு!!!

ஆனாலும் மனிதர்களுக்காக வந்து வாக்குகள் யாங்கள் செப்பவே எவை என்று கூட தேடித்தான் வரவேண்டும்!!!

எதை என்று கூட பின் உயிரை காக்க வேண்டும் இன்னும் பணத்தை பின் கொடுக்க வேண்டும் இன்னும் எதனை எதனையோ நினைத்துக் கொண்டு வாக்குகள் கேட்டாலும்!!............????

நிச்சயம் யாங்கள் உலகத்தைக் காக்க வேண்டும் எதையென்றும் அறிய அறிய!!

அதனால் முயற்சிகள் செய்து எதை என்றும் அறிய அறிய எவை என்று புரிய நிச்சயமாய் பின் அதாவது உயர்வான இடத்திற்கு சென்றாக வேண்டுமென்றால் நிச்சயம் பல வகைகளிலும் கஷ்டங்கள் பட்டு துன்பங்கள் பட்டு வந்தால் தான் உயர்வான இடத்திற்கு செல்ல முடியும்!!!!!!

இதே போலத்தான் நிச்சயம் பல வகையிலும் கூட கஷ்டங்கள் பட்டு துன்பங்கள் பட்டு எழுந்து நின்று வந்தால் தான் இறைவன் ஆசிகள் கிட்டும்!!!

 இதுபோலத்தான் எங்களுடைய ஆசிகளும் கூட!!!

ஏதோ எதையென்று அறிய பணத்திற்காகவே மக்கள் எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய சித்தன் அதைச் சொல்கின்றான் இதைச் சொல்கின்றான் என்றெல்லாம் பொய் சொல்லி ஏதும் நடக்காமல் சித்தனும் கூட பொய் என்ற நிலைமைக்கு வந்து விட்டார்கள் மனிதர்கள்!!

அதனால் நிச்சயம் யாங்கள் விடப் போவதும் இல்லை!!! எதை என்றும் அறிய அறிய இதனால் நிச்சயம் பின் தெய்வம் எதை என்று அறிய அறிய நிச்சயம் இன்னும் வாக்குகளோடு இன்னும் பல வகைகளிலும் கூட உண்மைகள் உரைக்க போகின்றோம்!!!!!!

எதை என்று கூட இதனால் நிச்சயம் மாற்றப் போகின்றோம் அனைத்தும் கூட எவை என்றும் அறிய அறிய எங்கள் அருளால் பின் எவை என்று கூட!!!

 """"சித்தர் ராஜ்ஜியம் இது!!!!

ஆசிகள்!!! ஆசிகள்!!!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள் 

ஸ்ரீ கீர் பவானி துர்கா மந்திர். 

துல்முல்லா - டேங்கர்போரா இணைப்பு சாலை, துல்முல்லா, ஸ்ரீநகர், துல்முல்லா, ஜம்மு மற்றும் காஷ்மீர் 19120

ஸ்ரீநகரிலிருந்து 27 கி.மீ தொலைவில் துலா முலா என்னும் கிராமத்தில் உள்ளது கீர் பவானி திருக்கோயில். இக்கோயிலைச் சுற்றியுள்ள மரங்களும், சுனையும் பார்ப்பவரை வெகுவாக கவர்ந்திழுக்கும் வகையில் அமைந்துள்ளது. 

இங்குள்ள அன்னையை பவானி தேவி என்றும், ராஞ்னய தேவி என்றும் அழைக்கின்றனர். 1912-ம் ஆண்டு அரசர் பிராதாப் சிங் என்பவரால் இவ்வாலயம் கட்டப்பட்டு, பின்னர் ஹரி சிங் என்ற அரசரால் புதுப்பிக்கப்பட்டது. 1912-ம் ஆண்டு அரசர் பிராதாப் சிங் என்பவரால் இவ்வாலயம் கட்டப்பட்டு, பின்னர் ஹரி சிங் என்ற அரசரால் புதுப்பிக்கப்பட்டது.

இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் மா பவானி தேவிக்கு 'கீர்' என்ற இனிப்பு பாயசத்தையும் பாலையும் பிரசாதமாக வழங்கி வருவதால் இக்கோயிலுக்கு கீர் பவானி என்று பெயர் வந்தது. 

புராணக் கதைகளில் இத்தலத்தில் இராவணன் பவானி தேவியை வழிபட்டதாகவும், ஸ்ரீ ராமர் வழிபாடு செய்த தலமாகவும், ஸ்ரீ ராமரின் வனவாச காலம் முடிந்து அவர் நாடு திரும்பும் போது, தேவியின் உருவச் சிலையை ஷாதிபொராவிற்கு மாற்றச் சொல்லி ஹனுமனுக்கு ஸ்ரீ ராமர் உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

ஜாதி பாகுபாடு இல்லாமல் அங்கிருக்கும் இஸ்லாமியர்களும் இக்கோயிலுக்குச் செல்வது வழக்கமாம்.  கீர் பவானியின் பவித்திரத்தை உணர்ந்த அந்நாட்டு இஸ்லாம் மக்களும் கோயிலில் நடைபெறும் பூஜை மற்றும் பஜனையில் கலந்துகொண்டு பவானி தேவிக்கு சேவை செய்து வருகின்றனர். 
கீர் பவானியை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் பவானி தேவிக்கு விரதம் இருந்து சிரத்தையுடன் கோயிலுக்குச் செல்கின்றனர். 

இக்கோயிலில் என்ன ஒரு அதிசயம் என்றால், மே மாதங்களில் பௌர்ணமியிலிருந்து எட்டாம் நாள் இங்கு பெரும் அளவில் பக்தர்களை காணலாம். இந்தப் புனித நாளில் தான் தேவி குளத்தில் உள்ள நீரின் நிறத்தை மாற்றுவதாக ஒரு நம்பிக்கை. குளத்தின் நீர் நீலம், வெள்ளை போன்ற நிறங்களில் மாறுமாம். 

ஜேஷ்ட அஷ்டமி மற்றும் சுக்ல பக்‌ஷ அஷ்டமி போன்ற தினங்கள் இங்கு விசேஷமாக கொண்டாடப்படுகின்றன.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. தங்கள் பார்வைக்கு மட்டுமே. அய்யா, இறுதியில் "சி"த்தன் அருள் தொடரும்.

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete