2/4/2022 அன்று புலஸ்தியர் பெருமான் உரைத்த பொது வாக்கு.
வாக்குரைத்த ஸ்தலம் அகத்தீஸ்வரர் கோயில் அகத்தியான் பள்ளி .கோடியக்கரை. வேதாரண்யம்.
அண்ட சராசரங்களையும் ஆண்ட இன்னும் ஆளுகின்ற இறைவனை பணிந்து என் குருநாதர் அகத்தியரையும் பணிந்து செப்புகிறேன் பல வாக்குகள்!!! இனிமேலும் செப்புவேன்.
இதனை உணர்வதற்கு இல்லையப்பா!!!
நன்றான யோசனைகள் மனிதர்களுக்கு பலம் இவையன்றி கூற..
என் குரு நாதனே இவை வந்து இங்கே தங்கி தங்கி பல வருடங்களாக பல வருடங்களாக தங்கியும் இப்பிறப்பிலும் தங்கியும் பல யுகங்களாக தங்கியும் வாழ்ந்து வருகின்றான் என் குருநாதன் அகத்தியன் யான் பெருமையோடு சொல்வேன் என் குருநாதன் அகத்தியனை பற்றியும் கூட..
கூட இனிமேலும் என் அகத்தியனை அகத்தில் உள்ளவனை வணங்கிட்டால் பிறவிகள் இல்லை பிறவிகள் இல்லை இதுதான் இனிமேலும் பல மனிதர்களுக்கு.
நிச்சயம் எதை என்று கூற
மனதார அகத்தியா!!! அகத்தியா!!! அகத்தியன் தந்தையே!!!தாயே!!! அனைத்தும் நீயே என்று சொல்லிவிட்டால் கருணையுள்ளவன் மனிததிருடர்களுக்கும் உதவிடுவான். என் தந்தை அகத்தியன்.
இதையன்றி கூற இவை என்றும் பின்பற்றி வர!!! பின்பற்றி, வர!! இரவு எதை என்று கூற பல வருடங்களாக என் குருநாதன் இங்கே தங்கி பல மனிதர்களுக்கு உபசரித்தான்!! உபசரித்தான்!!! இப்படி செய்!! அப்படி செய் என்றெல்லாம்.
எதை என்று கூற ஆனாலும் மனிதர்கள் பின்பற்றினார்கள் பல யுகங்களில். ஓர் யுகங்கள் கூட ஆனால் மனிதன் செழிப்படைந்ததுவிட்டான் இதனால் எவை என்று கூற யான் இங்கே தங்கி விடுகின்றேன். இறைவா என்று ஈசனின் கட்டளைப்படி அகத்தியன் என் குருநாதன் என் அன்புக்குரியவன் இங்கே தங்கி விட்டான் பல மனிதர்களுக்கு உபசரித்து உபசரித்து .
ஆனாலும் காலம் போன போக்கிலே மனிதன் திருந்தாமல் இருந்ததினால் மறைத்துக் கொண்டான் தன் உடலை.
ஆனாலும் சிரஞ்சீவி ""சிரஞ்சீவி ""யாக வலம் வருகின்றான் இந்நேரத்தில் கூட இங்கே.
இங்கே அமர்ந்து எதையன்றி கூற இங்கிருந்து எவை என்று கூற பின் நதிகள் இணையும் எவ்வாறு என்றுகூட கடல்கள் அலை மோதும் என்ற இடத்தில் கூட பின் நல்விதமாகவே
இவை என்று போதாதற்கு பின் அங்கே நீராடி இங்கே இவை என்று கூற அகத்தியன் பள்ளியைக்கூட சரணடைந்து விட்டால் பல தோஷங்கள் நிறைவேறும்.
இதைத்தான் இங்கே என் மூல குருநாதன் அகத்தியன் எவையென்று கூற இங்கே குருகுலம் அமைத்து அமைத்து பல மனிதர்களை... எவன் பாவம் செய்தவர்களையும் கூட அங்கே கடலில் நீராடி இங்கே பின் வந்துவிட்டால் பல வினைகள் அகற்றி விடும் பல அறிவுகள் மேம்படும். மேம்படும் இன்னும் சிறப்புக்கள் உண்டு.
அதனால் தான் என் குருநாதனுடைய ஆலயத்தை யாங்களே.யாங்களே
எதையன்றி கூற அழிந்தும்விட்டது...மடத்தை கூட... இதனால் யாங்கள் சித்தர்கள் எவை என்றும் சேர்ந்து இத் திருத்தலமாகவும் எதையன்றி கூற யாங்களே இனிமேல் ஏற்படுத்திக் கொள்வோம்.... ஏற்படுத்திக் கொண்டே தான் இருக்கின்றோம் சித்தர்கள் யாவரும் இணைந்து.
அதனால் சில பாவ வினைகளுக்கு தீர்ப்பதற்கான வழிகள் இங்கே இங்கே எவையென்று கூற
கருணையுள்ள கருணை உள்ள என் குருநாதன் அகத்தியனை யாரிந்த எவை என்று கூற ஈசனுக்கே சமமானவர் என் குருநாதர் அகத்தியன் எவை என்றும் கூற .
சக்திக்கும் முக்திக்கும் ஈசன் யார் எதை என்று கூற என்னுடைய அகத்தியனே என்று யான் பெருமிதமாக சொல்லிக் கொள்வேன்.
அகத்தியா!!! அகத்தியா!!! தந்தையே!!! தாயே!!!!
இதையன்றி கூற இவையென்றும் ஆனாலும் யான் சொல்வேன் சீடனாக!! எவை என்று கூற என் தந்தையாகவே,, என் தந்தைக்கு எவ்வாறு மதிப்பு என்று கூட.
இதனால் நல்லோர்களுக்கெல்லாம் அலைந்து திரிந்து வீடு வீடாக சென்றுகொண்டிருந்தான் என் என்னுடைய தந்தை அகத்தியன்.
இதனையுமென்று கூற சென்று சென்று இவ்வாறெல்லாம் வாழ்ந்தால் நல்படியாகிவிடலாம் என்று கூட.
ஆனால் ஓர் வேளையில் எதை என்று கூற ஒரு பகுதியாக குறிப்பிடுகின்றேன்.
ராமனுக்கே எதையன்றி கூற பின் நாராயணனே மறு அவதாரம் மறுபிறவியில் எவையென்று கூற ராமனே.
இதனையும் நிரூபித்து ராமனுக்கும் பல கஷ்டங்கள் நேர்ந்தும் விட்டது.. நேர்ந்துவிட்டது ஆனாலும் எங்கு என்றாலும் அவந்தனுக்கு பின் தீராத வினைகள் தீரவில்லை.
இதை எவை என்று கூட ஆனாலும் உண்டு உண்டு பல எண்ணங்கள் போலே இதையன்றி கூற.... ஆனாலும் சுற்றித்திரிந்தான எதையன்றி கூற....
என் ராமனுக்கு யாராவது இவ்வுலகத்தில் உதவி செய்துள்ளார்களா??? என்று அனுமான் சுற்றித் திரிந்தான். ஆனால் யாரும் இல்லை...... கலங்கினான் கலங்கினான்... அனுமான் கூட.
எதை என்று ஆனாலும் திரிந்தான்... ஆனாலும் என் ராமனுக்கு என் சீதைக்கு விடிவெள்ளி இல்லையோ!!!! இவ்வுலகத்தில் என்று கூட அழுதான்.
ஆனாலும் கூற்றுப்படி ஒருவன் எதையன்றி கூற எவை பின் படுத்தும்பொழுது யானே(புலஸ்தியர்) ஒர் வழியில் நடமாடும் எவையென்று கடலடி ஓரத்தில் மயங்கி கிடந்தபொழுது அனுமான் வந்து எதை என்று இவைதன்(ராமாயணம்) உலகம் அறிந்தது.
ஆனாலும் என்னிடத்தில் கேட்டான் இவையன்றி கூற அனுமானும் கூட இவை என்று என் பக்தனை என் எவை என்று கூற யான் காப்பாற்றி விடுவேன் ஆனால் என் குருநாதன்(ராமபிரான்) இவையன்றி கூற அனுமான் எதை என்று அழுது புலம்பி கொண்டிருக்கையில் எவை என்று கூற எதையன்றி கூற கூற... பின் ராமனைப் பற்றியும் சீதையைப் பற்றியும் யானும் சென்று பார்த்தேன்.
ஏன் அழுகின்றாய்??? அனுமானே என்றுகூட பின் எதையன்றி கூற ..
அனுமான்..கூறினான்
.எனக்கு வழிகள் தெரியவில்லை """"என்னிடத்திலே அனைத்து திறமைகள் இருக்கின்றது..!!! ஆனால் என் குருநாதன் எவையன்றி கூற ராமனையும் சீதையையும் காப்பாற்ற முடியவில்லையே என்று.. ஆனாலும் யோசனை கேட்டான்.
""""" அகத்தியன் இருக்கின்றான்... என் தந்தை என் தந்தைக்கு எவையன்றி கூற இவ்வுலகத்தை எவ்வாறு என்பதை கூட தன் கையிலே அடக்கிக் கொள்ளும் சக்தி என் குருநாதருக்கு உண்டு ஏனென்றால் யான் அனுபவப்பட்டுத்தான் இதைச் சொல்கின்றேன் என்றுகூட.
அப்படியென்றால் செல்.!!. என்று கூற கூற வந்தோம் எவை என்று கூற ராமனையும் சீதையையும் அழைத்திட்டு, அழைத்திட்டு அகத்தியனிடம் எவை என்று ஆனாலும் சரி சமமாக அகத்தியன் புரிந்துகொண்டான் யார் வந்தது என்பதை கூட.
எப்பிறப்பில் இவை என்று கூற எவ்வாறு என்பதை கூற பின் அமருங்கள் என்று கேட்க கண்ணீருடன் எதையன்றி கூற ராமனும் எதை என்று கூற பின் வர வர இதிலும்கூட சக்திகள் எதையன்றி கூற பிரிப்பதற்கு பல சக்திகள் வந்துவிட்டது வனவாசம் கூட. இதை அறிந்து கூட.
ஆனாலும் உண்டு இவையன்றி எப்படி காப்பாற்றுவது என்பதைக்கூட ஆனாலும் அகத்தியன் எவையன்றி கூற என் குருநாதன் சொல்லிவிட்டான்.
ஆனால் விதியை தடுக்க முடியவில்லையே ராமா.... ஓர் பிறவிவில் இவ்வாறெல்லாம் இருந்து வாழ வேண்டும் என்பது கூட கட்டளை.
ஆனாலும் விதியின் பாதையில் செல்வோம்... ஆனால் விதியின் மாற்றுவதற்கான வழிகள் நான் உன் அருகில் இருந்து கூறுகின்றேன் என்று கூட இத்தலத்திலே...
ஆனாலும் அதற்கு ராமன் தைரியமாக இருந்துவிட்டான். பின் எதை என்று கூற சீதையும் இலங்கைக்கும் புறப்பட்டுவிட்டது விதிவசத்தால். எவையன்றி கூற.
எதையன்றி கூற பின் அறிந்தவையே அனைத்தும் கூட மனிதர்கள்.(ராமாயணம்)
ஆனாலும் இவையெல்லாம் நடப்பவை என்பதைக்கூட எடை என்று கூற என் குருநாதர் அகத்தியனுக்கே தெரியும், தெரியும் இவ்வுலகத்திற்கு என்றுகூட.
ஆனாலும் ராமா....!! எதை என்று கூற ,கூறும் பொழுது கூட விதியின் வழியே சென்றால்தான், கஷ்டங்களை அனுபவித்தால்தான் பிறவிகள் அறுபடும்!!! அறுபடும்.!!!
பின் மேன்மைகள் பேசும் இவ்வுலகத்திலும் பேசும் உந்தனை.(ராமன் நாமம் உலகில் நிலைத்து நிற்கும்.)
இவ் கஷ்டத்தை படவில்லை என்றால் ராமன் யார் ?? என்று தெரியாமல் போய்விடும் என்று கூட என் குருநாதன் அகத்தியன் சரியாக சொன்னான்.
பின் ராமன் எவை என்று கூற சீதை அனைத்தும் ஏற்றுக் கொண்டதற்கிணங்க ஆனாலும் கஷ்டங்கள் இவையன்றி கூற வனவாசங்கள் செய்து எதை என்று எங்கெங்கோ!!! அலைந்து ஆனாலும் என் குருநாதன் அகத்தியன் கருணை உள்ளவனாக பின் ராமனுக்கு உதவி செய்ய வேண்டுமே என்று எண்ணி ஆனாலும் இவையன்றி கூற ஒர் முறை லங்காவிற்கும்(இலங்கை) புறப்பட்டு விட்டான் விதிவசத்தால் எதை என்று கூற.
ஆனாலும் காப்பாற்ற முடியவில்லையே!! எதை என்று கூற ஆனாலும் இதையன்றி பின் சுலபமாகவே இங்கிருந்து(கோடியக்கரை) ஓர் இதையன்றி இங்கே பயணிக்கும் வரை எவ்வாறு என்பதை கூட கோடியக்கரை தற்பொழுதும் இந் நிலையிலும் அழைக்கப்படுகின்றது.
கடைக்கோடி இவையன்றி.
இதில்தான் இவ்விடத்தில் தான் பின் ராமன் யோசித்தான் ..இவ்விடத்திலிருந்தே.. பின் லங்காவிற்கு இதையென்று பின் சீதையைக் காண சென்றால் நலமே என்று கூட யோசித்தான்.
ஆனாலும் என் குருநாதன் அகத்தியன் அதன் முன்னே பெரிய அறிவாளி.
எதையன்றி கூற என் குருநாதனை பற்றி யான் இப்பொழுதும் பெருமையாக சொல்வேன் யார்? எதைச் சொன்னாலும் யார் ??எதைச் சொன்னாலும் அவர்களை நிச்சயமாய் யானே தண்டித்துவிடுவேன்.
அதனால் ராமனுக்கு உத்தரவிட்டான் வரச்சொல்லி குருகுலத்திற்கு.
ராமா நீ எண்ணிய எண்ணங்கள் நிச்சயமாய் சரியாகாது. இங்கு நிச்சயமாய் ஆகாது.
அதனால் இவையன்றி எவை என்று கூற இங்கிருந்து புறப்படு.. இன்னும் பின் எவையென்று கூற...
ஒரு கல்லை தருகின்றேன் அவையென் கூற பின் எதை என்று கூற..."""" இங்கிருந்து வீசு!!!!!! வீசு!!! உன் கைகளால் என்று கூற.
வீசீனான்.. ராமன்.. கல் விழுந்த தலம் தற்பொழுது தனுஷ்கோடி என்றே அழைக்கப்படுகின்றது.
அங்கே எதை என்று கூற அங்கே கல் விழுந்தது பின் அங்கேயே வழிவகுக்கலாம் என்று பின் நல்வழியாகவே அகத்தியன் எதையென்று கூற வழிகள் வழிகள் இருந்ததப்பா!!! எதையென்று கூற.
அதனால் வழிவகுத்தது சீதைக்கான ராமன் பெருமிதம் கொண்டான். அனுமானும். எதையன்றி கூற.
அதனால் எவையென்று கூற """சிரஞ்சீவியாக வாழும் அனுமான்""" பின் அகத்தியனுக்கும் அடிமையே!!!! என்பேன்.!
இவை என்று கூற ஆனால் இதையன்றி கூற ஓர் முறை அகத்தியன் பின் அனுமனுக்கு சொல்லிவிட்டான் அனைத்தும் செய்வேன் செய்வேன் என்று சத்தியம் செய்துவிட்டான் எதை என்று கூற அறியாத ஏனென்றால் எவை என்று கூற ராமனுக்கு பல வழிகளிலும் பல வழிகளிலும் என் குருநாதன் அகத்தியன் வழிகாட்டியுள்ளான். இதையன்றி கூற..
அதனால்தான் அனுமான் எவை என்று கூற அகத்திய பக்தர் எவை என்று கூற எவராக இருந்தாலும் பின் எதை என்று கூற யான் அவர்களுக்கு கருணை உள்ளன்போடு அனைத்தும் தருவேன் சனியின் எவை என்று கூற அகத்தியன் பக்தர்களுக்கு பிடிப்பதையும் யான் அகற்றி விடுவேன் என்பதைக்கூட சத்தியமான வாக்கு இவை என்று கூற அதனால்தான் சொன்னேன்.
இதையென்று அறியாத அறியாத பின் நல்வழிப்படுத்தி நல்வழிப்படுத்தி எவை என்று கூற சீதையும் எவ்வாறு என்பதையும் கூட
எவ்வாறு என்பதையும் கூட அதனுள்ளே ராவணனும் எதையென்று கூற ...ராவணனும் ஓர் அகத்தியன் பக்தனே....
இவையன்றி கூற ஆனாலும் இவை என்று ராவணனுக்கும் தெரிந்துவிட்டது எவ்வாறு என்பதை கூட.
அகத்தியா !!! இவையன்றி கூற உன்னோடு இருக்கும் மதிப்பு மரியாதைகளும் யான் அறிந்திருக்கவில்லை ஆனாலும் இப்பொழுது அறிந்து விட்டேன்..
ஏன் இதையன்றி கூற விதிவசத்தால் இவ்வாறெல்லாம் நடக்கும் என்பதுகூட ஈசன் எவை என்று கூற அனைத்தும் அறிந்தவன் ஈசனே!!! அமைதியாக இருக்கும்போது நீ எதற்கு??? என்று கூட பின் எவை என்று கூற.
ஆனாலும் இதெயென்று ஆனாலும் மறுக்கப்படவில்லை.
சரி... என்குரு நாதன் ஒன்றைச் சொன்னான்... நேர்மை ஜெயிக்கட்டும் என்று கூட.
ஆனால் ராவணனோ?!! பின் பார்த்துக் கொள்வோம் எவை?? என்று??
விதியா!!!???? நேர்மையா!!??? என்று கூட.
ஆனால் கடைசியில் ஜெயித்தது நேர்மையே!!!
அதனால் தான் சொல்கின்றேன் விதியின் வசப்படி எவையாக இருந்தாலும் நேர்மையான சென்றால் அழைத்து அணைத்து விடலாம் என்பேன் எதையென்று கூற.
இதனால் ஒன்றுமில்லை இவ்வுலகத்தில் அதனால் கடைசியில் ஜெயித்தான் ராமனே.!!!
இவையன்றி ஆனாலும் அப்பொழுது கூட ராமனை எவ்வாறு என்பதைக்கூட இப்பொழுது தெரிகின்றதா? நேர்மை!!! எதை என்று குறிப்பிடாதஅளவிற்க்கும் கூட ஜெயிக்கும் எவையென்று கூட.
அனைத்து சக்திகளும் இருந்தாலும் ஒருவனிடத்தில் ஒரு மனிதனிடத்தில் நேர்மையாக இல்லாவிடில் அனைத்தும் போய்விடும். அழிந்து விடும் இது தான் உண்மையான வாக்கு.
அதனால்தான் பல பாவங்களை இங்கே எதை அனுபவிக்காமல் இருக்கின்றீர்களோ எவை என்று கூற அழித்துவிடலாம் என்பேன். என் குருநாதரிடம் இங்கே.
எவையென்று யானே உருவாகிக் கொண்டே இருக்கின்றேன் இத்தலத்தை.
தலத்தை எதையன்றி கூற.... யாரும் மக்கள் முன் வரவில்லை எவை என்று இதன் முன்னே.
அதனால் என் குருநாதருக்கு யானே காலடி முன்வைத்து இத்தலத்தை யானே அனுதினமும் வந்து பல பல பல ரூபங்களில் வடிவமைப்பேன் இனிமேலும்.
எவையென்று ஏனென்றால் எதையென்று கூட யான் (புலஸ்தியர்) சீடனாக இருந்து பல கல்விகளை இங்கு கற்றுக் கொண்டேன் இவையன்றியும் கூற... அதுமட்டுமில்லாமல் போகனும்(போகர் சித்தர்) இங்கே பல வித்தியாசங்களை பல உணர்வுகளை எதையென்று கூற அகத்தியன் வழி சொன்னான் எதையன்றி கூற...
அதனால் என் குருநாதன் குருநாதனுடைய அகத்தியனை பற்றி பெருமையாகவே சொல்வேன் என்பேன்..இவையன்றி கூற.
அதனாலும் எவை என்று ஆனாலும் மக்களும் எதை என்று கூற என் குருநாதனை வைத்தே விளையாடுகின்றனர் என்பேன்.
ஆனாலும் இதையன்றி கூற அவர்களுக்கும் தண்டனைகள் உண்டு.
எதனால் ?? என்பதை கூட முதலில் என் குருநாதருக்கு ஆலயத்தை எழுப்படையச்செய்துவிட்டு பின்பு அவர்களையும் பார்த்துக் கொள்வேன் என்பது தீர்மானமான உண்மை.
அதனால் இவையறிந்து கூற இதை அறிந்து கூற சிரஞ்சீவியான ஆஞ்சநேயன் எதையன்றி எவருக்கு எதை என்று கூற ஈசனிடத்தில் இதையன்றி கூற....
எந்தனுக்கு பதிலாக இவையன்றி கூட இவ் ""அகத்தியனுக்கே சிரஞ்சீவி"" பட்டத்தை கொடு!! என்று கூட.
ஆனாலும் இவையென்று கூற ...ஈசனோ ஆஞ்சநேயனிடம் கொடுத்தது கொடுத்ததுதான்..... ஆனாலும் இவையன்றி கூற..... அகத்தியன் ஏற்கனவே """சிரஞ்சீவியோடு பிறந்து விட்டான்... ஆசிகளும் யான் தந்துவிட்டேன்.. என்று ஈசனே கூறிவிட்டான்.
அதனால் எவையன்றி கூற பின் இங்கே நீராடி (கடலில்) எதையென்று கூற....
இவ் அகத்தியன்பள்ளி (தற்போது அகத்தியான் பள்ளி என்று அழைக்கப்படுகிறது) என்று செப்புகின்றார்களே இதை தன் உணர உணர இங்கே வருபவர்கள் நிச்சயம் கர்மத்தை அழித்து தான் செல்வார்கள்...
அதனால் குறைகள் எவை என்று கூட இங்கிருந்து நிச்சயமாய் தனுஷ்கோடி சென்றடைய சென்றடைய அங்கும் பார்க்க பின் (கோடியக்கரை தரிசனம் செய்து விட்டு தனுஷ்கோடி தரிசனம்) ராமேஸ்வரத்தில் நீராட பாவங்கள் கரையும்.
இதனையுமென்று கூற இங்குமங்கும் நோக்கி பார்த்தால் இதுதான் உண்மை கர்மா நிலை.. கர்மா பின் மனிதனை பிறக்க வைக்கின்றது ஆனால் அக்கர்மாவை எப்படி அழிக்கலாம் என்பதை கூட மனிதனுக்கு தெரியாமல் போய்விட்டது.
அதனால் எதை என்று கூற எந்தனுக்கும் எவையென்று கூற இனிமேல் என் குருநாதன் சில கர்மாக்களை இவ்வுலகத்தில் அழித்தே தீருவான்.
கலியுகத்தில் மனிதரை பார்த்தால் பாவம் !! என்ற நிலைமை அகத்தியனுக்கே தென்படுகின்றது.
ஏனென்றால் அவ்வளவு கருணை மிக்கவன் அகத்தியன். எவையன்றி கூற.
மனிதர்களிடத்தில் எவ்வாறு பல யுகங்களிலும் வீடு வீடாக சென்று புகுத்தினான் பாடத்தை.
ஆனாலும் இப்பொழுதும் கூட நிச்சயமாய் என் குருநாதன் அகத்தியன் நல்வழிபடுத்துவான் என்பது மெய்யே.
இதை உணர!! உணர!! அனைத்தும் அறிந்தவன் ""ஈசனுக்கு சமமானவன்""
என்பேன் என் குருநாதன் அகத்தியன்.
அகத்தியனுடைய பெருமைகள் இன்னும் பல வழிகளிலும் உரைப்பேன்!!! உரைப்பேன்!! நல்படியாக மனிதர்களுக்கும் எம்முடைய ஆசிகள்... எதை என்று கூற என் குருநாதன் திருத்தலத்தை யான் உருவாக்கிக்கொண்டே இருக்கின்றேன். அது விரைவிலே முடிந்து விடும்.
இதையென்று கூற இனிமேலும் எதையன்றி கூற யானும் சில மனிதர்களுக்கு உத்தரவிடுவேன்..
என் குருநாதனின் அருளாலும்!!! அருளாலும்!!! மூலத்தினாலும் எவை என்று கூற இன்னும் பல வழிகள் யான் செப்புவேன் !!!
என் குருநாதன் ஆசிகளுடனே...!!!! முற்றே..!!!
ஆலய முகவரி.
அகத்தீஸ்வரர் கோயில் அகத்தியான் பள்ளி
கோடியக்கரை.
வேதாரண்யம்.
நாகப்பட்டினம் மாவட்டம்.
தமிழ் நாடு வேதாரண்யத்தில் இருந்து கோடியக்கரை செல்லும் வழியில் 2 கி.மி. தொலைவில் இருக்கிறது. நகரப் பேருந்து வசதிகள் வேதாரண்யத்தில் இருந்து இருக்கிறது.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்............ தொடரும்!
அகத்தியர் ஐயா பெருமைகளை பற்றி தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிரேன்
ReplyDeleteவணக்கம்.
ReplyDeleteவேதாரண்யத்தில் உள்ள அகத்தியான்பள்ளி அகத்தியர் பற்றிய சில தொகுப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
Sri Agneepureeswarar Temple at Agasthiyampalli, Vedaranyam
THE ORIGIN OF AGATHIYAR'S TEMPLE AT AGASTHIYAMPALLI, VEDARANYAM
http://agathiyarvanam.blogspot.com/2013/07/blog-post.html
http://agathiyarvanam.blogspot.com/2022/01/a-z-of-agathiyar.html
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
ReplyDeleteTranslation:
ReplyDeletehttps://drive.google.com/file/d/1Kua90n7qeYiFK-iV2ZJtNgH9qUDdlEtA/view?usp=sharing