அகத்தியர் அறிவுரை!
அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்கப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!
Tuesday, 8 November 2016
சித்தன் அருள் - 496 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
Subscribe to:
Post Comments (Atom)
[ROUGH TRANSLATION] You must learn the habit of viewing life experiences/events as a [dis-interested] witness. When we advice “reduce attachment”, it does not mean abdicate your duties and run away. Responsibilities must be performed in a just and honest manner, and its results must be surrendered to the Divine.
ReplyDeleteஅன்புள்ள அருணாச்சலம் ஐயா
ReplyDeleteகோடகநல்லூரில் இந்த வருடம் 12/11/2016 சனிக்கிழமை அன்று நடக்கும் பூஜையில் கலந்துகொள்ளும் அடியவர்களுக்கு என்னால் முடிந்த அன்னதானம் செய்ய விருப்பப்படுகிறேன். தயவு செய்து எப்படி உங்களை தொடர்பு கொள்ளவேண்டுமென்று கூற முடியுமா. Please share me your account number and other details and I will transfer Rs.5000 for annadhanam.
அன்புள்ள
ராஜேஷ்

ReplyDelete