​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Wednesday, 2 November 2016

சித்தன் அருள் - 489 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

எருமை மாட்டிற்கு, "மகம்" நட்சத்திரத்தன்று, அகத்திக்கீரை கொடுப்பதால் உயிர் பிரியும் தருணம் துன்பமாக இருக்காது என்று சொல்லப்படுவது சிறப்பு. இதை மட்டும் செய்தால் பாவம் தீர்ந்துவிடாது. என்ன செய்ய வேண்டும் என்பதை விட, என்ன செய்யக்கூடாது என்பதை ஒரு மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பாவம் செய்வது எளிது. ஆனால் ஒரு பாவத்தை கழிப்பது என்பது மிக மிகக் கடினம்.

3 comments:

 1. There is a popular belief that by feeding a cow on “magha” nakshtra day, the dying moments will be smooth – it is alright to believe like this. But only by doing this, sins will not get exhausted. For man-kind, it is more important to understand what NOT to do, rather than what to do. It is easy to commit a sin, but to expiate that sin is quite hard.

  ReplyDelete
 2. The word "COW" may be read as "Buffalo" in specific terms.

  ReplyDelete
 3. ஐயா வணக்கம்,

  சித்தர்கள். ,முனிவர்கள் ,முனிபுங்கவர்கள் ,மகரிஷிகள் ......

  இறைவன், கடவுள், தெய்வம் ,சாமி.....

  இவற்றிற்கு வேறுபாடு உள்ளதா

  சிவன். ,விஷ்ணு. ,பிரம்மா இவர்களுக்கும்
  மேலான சக்தி உள்ளதா

  ReplyDelete