அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
ஒருவனின் கைரேகையைப் பார்த்தே, அவனுடைய திசா புத்தியைக் கூறி விடலாம். ஒருவனின் கண்களை பார்த்தே, ஜாதகத்தை அளந்து விடலாம். ஒருவனின் ரோமத்தை வைத்தே, அவன் இன்ன லக்கினத்தில் பிறந்து இருக்கிறான் என்று கூறிவிடலாம். இதை எல்லாம் தாண்டி, ஒருவனை சந்திக்கும்போது, அப்பொழுது அவனை சுற்றி நடக்கின்ற நிமித்தங்களை வைத்தே அவன் எதற்காக வந்து இருக்கிறான் என்றும் கூறிவிடலாம். எல்லா நுணுக்கங்களுக்கும் அடிப்படை, மனப்பக்குவம். எனவே, மனதிலே உள்ள லோகாயதத்தை தூக்கி விட்டெறி. நீயும் சகலத்தையும் கற்று தேர்ந்து ஒரு பரிசுத்த உன்னத நிலைக்கு செல்லலாம்.
[TRANSLATION] By reading the palm lines, we can know the dasa and bhukti of that person. By looking at the eyes, we can compile his horoscope. From one’s hair, we can know the birth lagna. Further to all this, when we meet with a person, by studying the surrounding signs [நிமித்தங்களை], we can know why he has come. For all these sookshmas, the foundation is mental maturity [பக்குவம்]. So, if you set aside your worldly involvements, you can also learn many things, progress and achieve higher and purer status.
ReplyDelete