அன்புடன் குருநாதர் அகத்திய மாமுனிவர் 29/04/2026 அன்று விஜயாபதியில் உரைத்த வாக்கு.
(அடியவர்கள் உடனே அனைவருக்கும் எடுத்து சொல்ல வேண்டிய மிக முக்கிய வாக்கு)
வாக்கு உரைத்த ஸ்தலம்:-
அருள்மிகு விஸ்வாமித்திர பிரம்ம ரிஷி மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்,
விஜயாபதி, ராதாபுரம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம் - 627104.
கூகிள் மேப் லிங்க் :- https://maps.app.goo.gl/B2hXDf87upLaFXHt6
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே, நலன்கள். அப்பனே, பல வகையான அப்பனே, எண்ணற்ற அப்பனே, பின் ஞானிகள் தங்கி நிற்கின்றார்கள் என்பேன் அப்பனே. எதை, ஏன் என்று அறிய, அப்பனே.
ஆனாலும், அவர்களைப் பற்றி எல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அழகாக, பின் ஏடு தன்னில் எழுதி வைத்தார்கள்.
===========================
# பல சுவடிகளை அழித்து விட்டனர்.
===========================
ஆனாலும், அப்பனே, காலப்போக்கில், அப்பனே, அவையெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, மனிதனுக்கு கிடைத்தால், அப்பனே, மனிதன் பின் அனைத்திலும் வெற்றிக் கொள்வான் என்பதற்கிணங்க, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அவையெல்லாம் மறைத்தும், அப்பனே, பல எரித்தும், அப்பனே, பல வழி, பல வழியில் கூட, அப்பனே, பின் கடலிலும் வீசி விட்டார்கள் என்பேன் அப்பனே.
ஆனாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இவ்வாறாக, அப்பனே, கலியுகத்தில், அப்பனே, பல, அப்பனே, மாற்றங்கள் எதை என்று அறிய , எப்படி, பல குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே.
இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஒவ்வொருவரையும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் பெயரைச் சொல்லி எழுப்பினால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அவர்களும் வந்து, அப்பனே, நலமாக மக்களுக்கு சேவை செய்வார்கள். அவ்வளவுதான்.
இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, சத்தியத்தில் நிற்பவர்களுக்கு எல்லாம், அப்பனே, வாக்குகள் செப்பி, அப்பனே, பரிசுத்தமான, அப்பனே, ஆற்றலை யானே பெருக்கி, அப்பனே, பல வழியில் கூட, அப்பனே, நன்மைகளை பெறச் செய்வேன் என்பேன் அப்பனே.
ஏனென்றால், அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, ஏனென்றால், அப்பனே, பின் மனிதன் பிறந்துவிட்டான், அப்பனே.
ஆனாலும், அப்பனே, ஒழுங்காகவே, அப்பனே, பின் ஏது என்று புரிய, அப்பனே, கஷ்டங்களோடு பின்னி, பிணைந்து, அப்பனே, வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது, எப்படி, அப்பா, ஏது என்று புரிய, அப்பனே.
இதனால், அப்பனே, நன்மைகளாக செய்ய, அப்பனே, எது என்று அறிய, அப்பனே.
இதனால், அப்பனே, இங்கு, அப்பனே, பல, ஏது என்று, அப்பனே, பின் பல மனிதர்கள், ஞானிகள், அப்பனே, எதை என்று அறிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, வாழ்ந்து வந்தார்கள் என்பேன் அப்பனே.
ஆனாலும், காலப்போக்கில், அவையெல்லாம், ஏது என்று புரியாமலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
===========================
# அடியவர்கள் இதை பயன்படுத்திக் கொள்க. வெற்றி கொள்க.
===========================
ஆனாலும், அப்பனே, இன்றைய, அப்பனே, பின் தினத்தில், அப்பனே, எவ்வாறு, அப்பனே, பின் தெரிந்து கொள்வது என்று அவசியம் என்பேன் அப்பனே.
சில முக்கியம், அப்பனே, பின் எதை என்று அறிய, அப்பனே, குறிக்கின்றேன் அப்பனே.
இதனால், அப்பனே, இதை பயன்படுத்திக் கொள்க.
அப்பனே, வெற்றி கொள்க.
அப்பனே, நன்று பெருக.
அப்பனே, நிச்சயம் தன்னில் மக்களுக்கு, அப்பனே, பின் சேவை செய்க.
அப்பனே, பின் உங்களால், அப்பனே, மற்றவர்களுக்கும் நன்மை செய்க.
இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் இவனைப் பற்றி சொல்கின்றேன், அப்பனே. பிரம்ம ரிஷி பட்டத்தை பெற்றவன் என்பேன் அப்பனே.
அனைத்தும் மாற்றும் சக்தி, வல்லமை, படைத்தவன் என்பேன் அப்பனே.
இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, ஏதாவது, அப்பனே, பின் ஏது என்று புரிய.
===========================
# விஜயாபதி வந்து தியானம் செய்தல் வெற்றிகள் குவியும்.
===========================
அப்பனே. பல ஞானியர்கள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று, அப்பனே, இங்கு வந்து தவம் செய்தார்கள் அப்பனே.
ஏனென்றால், இங்கு தவம் செய்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பல ஆற்றல்கள், பின் கிடைத்து, அப்பனே, சூரியனின், அப்பனே, பின் பல பரிசுத்தமான, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, ஆற்றல்களும், சந்திரனின் ஆற்றலும் கிடைத்து……
அப்பனே பல வகையான, அப்பனே, நிச்சயம் தன்னில் வெற்றிகளை குவிப்பார்கள் என்பது கூட, அப்பனே, ஐதீகமாக இருந்தது, முன் காலத்தில் என்பேன் அப்பனே நன்முறைகளாகவே.
இவ்வாறு, அப்பனே, ஞானிகள், பின் தவம் செய்தார்கள் என்பேன் அப்பனே.
ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எதை என்று கூற, அப்பனே, பின் இதனால், எதை என்று புரிய, அப்பனே, அறிந்து கூட, இதனால், அப்பனே, பின் சூரியனின், அப்பனே, பின் ஆதிக்கம், எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, சரியாகவே, அப்பனே, பின் எவை என்று கூற, அப்பனே, சூரியன் ஆதிக்கம் அதிகமாக இருந்தது என்பேன் அப்பனே.
மக்களுக்கு ஏது என்று அறிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, வாழ முடியாத காலம் என்பதால், எதை என்று புரிய, அப்பனே, அனைவரும் சென்று, ஏது என்று புரிய, அப்பனே, அதாவது, எவை என்று அறிய, அப்பனே, எங்கேயோ, மக்கள் பல வகையில் கூட, இங்கு வாழ முடியாது.
===========================
# யாரும் அறியாத விஜயாபதி ரகசியங்கள்
# இங்கு சூரியன் ஆற்றல் பலமாக இருக்கின்றது
===========================
பின் சூரியன் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்பதை எல்லாம், அப்பனே, உணர்ந்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
ஆனாலும், இவ்வாற்றல், நிச்சயம் தன்னில் கூட, பல வழியில் கூட, அப்பனே, பின் இங்கு ஆற்றல் பலமாக இருக்கின்றது என்பதை எல்லாம், மனிதன் தெரிந்திருக்கவில்லையப்பா.
ஆனால், அவை தெரிந்து வைத்துக் கொண்டிருந்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எங்கேயோ போயிருப்பான் என்பேன் மனிதன்.
இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பயந்து, அப்பனே, ஏது என்று அறிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஓடி விட்டான் மனிதன்.
ஆனாலும், ஞானிகள், அப்பனே, ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, இங்கு, நிச்சயம் தன்னில் கூட, பின் வந்து தவங்கள் செய்தால், அப்பனே, பல ஆற்றல்கள் பெற்றுக் கொள்ளலாம் என்பதெல்லாம், அப்பனே, தெரியும் என்பேன் அப்பனே.
இதனால், பல வழியிலும் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஞானிகள் வந்து, இங்கு, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, ஏது என்று கூட, பின் தவத்தில் இறங்குகின்ற பொழுது, சூரியன் ஆதிக்கம் அதிகமாக இருந்தது என்பேன் அப்பனே.
இதனால், நிச்சயம் தன்னில் கூட, அனைத்து, ஏது என்று, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, “நமச்சிவாயனை” நினைத்து, நினைத்து, தவம் செய்கின்ற பொழுது, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அனைவரும், அப்பனே, பின் ஏது என்று கூற கருத்து போயினர் என்பேன் அப்பனே.
இதனால், நிச்சயம் தன்னில் கூட, இன்னும், அப்பனே, சூரியனின் ஆதிக்கம், எது என்று புரிய, அப்பனே, அதிகமாக இருந்தது, எது என்று கூற, இன்னும், அப்பனே, பின் அவன் தன், அப்பனே, எது என்று அறிய , அப்பனே, நோக்கி, நோக்கி வந்தான் என்பேன் அப்பனே, ஞானியை நோக்கி, நோக்கி.
இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அனைவரும் அலறியடித்து, எது என்று கூற, பின் இவ்வாறு, இறைவா, உன்னை நோக்கி, நிச்சயம் தன்னில் கூட, அறிந்து கூட, இவ்வாறாக, எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும், எது என்று புரியாமலும், இவ்வாறாக, அறிந்தும், இவ்வாறு, பின் உன்னை நினைத்தே, தியானம், எது என்று கூற, பின் அதாவது, எவை என்று, தவங்கள் செய்து கொண்டிருக்கின்றோம்.
ஆனாலும், இப்படி, எது என்று கூற, சூரியன் எரிக்கின்றானே, எதை என்று புரிய. இதனால், நிச்சயம், நிச்சயம் தன்னில் கூட, எவ்வாறெல்லாம், பின் எதை என்று கூற, என்றெல்லாம், அலறியடித்து, அலறியடித்து, மீண்டும், எதை என்று அறிய. ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, விசுவாமித்திரன் கூட, அமைதியாக, நிச்சயம் தன்னில் கூட, இங்கு, எது என்று புரிய, அப்பனே, நிச்சயம்.
ஆனாலும், அங்கு, அப்பனே, எது என்று புரிய, பின் விசுவாமித்திரன் , தவம், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் செய்து கொண்டிருந்தான், அப்பனே, எது என்று புரிய,
===========================
# பொங்கி எழுந்த விசுவாமித்திர பிரம்ம ரிஷி
===========================
அப்பனே. இதனால், அப்பனே, அனைவரும் எழுந்து நின்று, எது என்று கூற, அப்பனே, பின் பல, பல வழியாக, அப்பனே, பின்னும், அப்பனே, சிறிது நேரம், எது என்று, அப்பனே, இருந்தால், அப்பனே, பின் அனைத்தும் எரித்து, எது என்று புரிய.
ஆனாலும், விசாமித்திரனுக்கும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பலமாக எரிந்தது. ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, விசாமித்திரனுக்கு, அப்பனே, பின் உடனே கோபம் வந்தது.
பின் சூரியனே !!!!!!!!! எது என்று புரிய, பின் நீதான், எவை என்று கூற, ஒரு, எது என்று கூற, பின் அதாவது, நிச்சயம் தன்னில் கூட, பின் பெரியவன், பின் நினைப்பா என்ன? எது என்று கூற….
சூரியனே !!!!!!!!! , எது என்று கூற, உன் தாக்கத்தை நிறுத்து என்று.
ஆனாலும், சூரியனும் கூட, எது என்று கூற,
விசுவாமித்திரனே !!!!!!!!!,
அனைவரும், பின் அமைதியாக இருக்கின்றார்கள்.
நீ மட்டும் ஏன் இவ்வாறு, பின் கற்றுருக்கின்றாய் (கத்துகின்றாய்)?
எது என்று கூற, பிதற்றுகின்றாய் என்றெல்லாம், நிச்சயம்.
பின் எது என்று கூற, சூரியனே, எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் நீதான், பின் அதாவது, எவை என்று கூற, பின் அதாவது, பின் நீ ஆளுகின்றாய், அனைவருக்கும், நிச்சயம் தன்னில், வெளிச்சத்தை கொடுக்கின்றாய் என்பது ஆணவமா? என்ன, எது என்று கூற…
பின் உன், அதாவது, எவர் இவ்வாறு, வெளிச்சத்தை நிறுத்து என்று, நிச்சயம் தன்னில், விசுவாமித்திரன் கூட.
பின் அதாவது, சூரியன் கூட, பின் சிரித்தான், பலமாக.
ஆம் !!!!!!
எது என்று புரிய, நிச்சயம், எது என்று அறிய, பின் நான்தான், நிச்சயம், பின் பெரிய ஆள்.
எது என்று கூற, பின் உன்னால் என்ன செய்ய முடியும்??? என்பதெல்லாம், சூரிய பகவான், எது என்று அறிய.
===========================
# விசுவாமித்திர பிரம்ம ரிஷியின் ருத்ர தாண்டவம் ஆரம்பம்…..
===========================
ஆனாலும், நிச்சயம் தன்னில் எவ்வாறு, எது என்று புரிய.
ஆனாலும், பின் இவ்வாறெல்லாம், பின் இருக்கக்கூடாத நினைப்பு என்று, விசுவாமித்திரன் கூட, எது என்று அறிய.
சூரிய பகவானே, எது என்று, இவ்வாறெல்லாம் செய்யக்கூடாது.
எவை என்று கூற, பின் ஞானிகள், ஈசனை நோக்கித்தான்.
அதாவது, நீயும் ஈசனை நோக்கித்தான்.
அதாவது, நீ ஈசன் என்ன கட்டளையோ, எது என்று புரிய, அதை ஏற்றுத்தான், நீயும் வந்து சென்று, எது என்று புரிய, நிச்சயம் தன்னில், நீயும் வருகின்றாய்.
அதனால், இவ்வாறெல்லாம், நிச்சயம் தன்னில், கூட செய்வது தவறு, எது என்று கூற.
பின் அது என்று கூற, ஈசன் தான் பெரியவன் என்று.
நிச்சயம் தன்னில், சூரியனும் பலமாக சிரித்தான்.
எது என்று அறிய, அதாவது, நிச்சயம் தன்னில், இன்னும், பின் எதை என்று கூற, பின் அதாவது, பின்
விசுவாமித்திரனே !!!!!!!! நிச்சயம் தன்னில் கூட, எவை என்று புரிய, நிச்சயம்.
அதாவது, உன், அதாவது, இவ்வளவு, பின் வெளிச்சம் கொடுத்தும், அதாவது, நிச்சயம் தன்னில் கூட, இவ்வளவு கோவமா, உனக்கு???.
இன்னும் வருகின்றேன், நெருங்கி என்றெல்லாம், நிச்சயம், எது என்று புரிய.
===========================
# விசுவாமித்திர பிரம்ம ரிஷியின் அதீத தவ வலிமை….. நீயா.. நானா?
===========================
இதனால், எது என்று அறிய, அறிந்தும் கூட, எவை என்று கூற, பின் அதாவது, சூரியனே !!!!!!!!! எவை என்று கூற, பின் இவ்வாறு, எது என்று புரிய, பின் ஆணவம், எவ்வளவு, எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட,
பின் உடைக்கின்றேன் என்று, அறிந்தும், எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட,
பின் ஈசனை நோக்கி, நீ எவ்வளவு, எது என்று புரிய, பின் பார்ப்போம்.
பின் சூரியனே, பின் அறிந்து கூட, பின் அதாவது, எவை என்று,
பின் உன் பலம் அதிகமா, என் பலம் அதிகமா என்று…..
நிச்சயம் தன்னில் எவ்வாறு, பின் கீழே வந்தாலும், எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட,
அறிந்தும் கூட, யார் யார் ஈசனை நோக்கி, தவம் செய்கின்றேன் என்று.
ஆனால், நிச்சயம் தன்னில், ஞானிகள், பின் எவை என்று அறிய, நிச்சயம், அதற்குள்ளே, எது என்று கூற, பின், பின் அதாவது, (சூரியன்) கீழே, பின் இறங்க, இறங்க, நிச்சயம் தன்னில் கூட, அனைத்தும், பின் எது என்று கூற, சாம்பலாக போய்விட்டது, அறிந்தும் கூட.
ஆனாலும், சாம்பல்கள், எது என்று அறிய. ஆனாலும், இவர்களும் கூட, ஞானிகளாக ஆகிட்டு, ஈசனிடத்தில் தான் சென்றார்கள்.
ஆனாலும், பின் சந்தேகம் வரும் அல்லவா? இதற்கெல்லாம் ஏன், எவ்வாறு, இவ்வாறு ஆகிவிட்டது என்று.
ஆனாலும், வருங்காலத்தில், அவையெல்லாம் உரைக்கின்ற பொழுது, உங்களுக்கும் தெரியும்.
அதனால்தான், எப்பொழுது எதை உரைக்க வேண்டும் என்றெல்லாம், நிச்சயம் வைத்திருக்கின்றேன்.
இதனால், நிச்சயம் தன்னில், விசுவாமித்திரனும் , இன்னும் சூரியன் நெருங்கின்ற, நெருங்க, நெருங்க, எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, எவ்வாறாக, பலமாக, பின் சூரியனே, நில்லும், நில்லும் என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட, எது என்று அறிய.
ஆனாலும், சூரியனும், பின் விசுவாமித்திரனே, எது என்று புரிய, நிச்சயம் பார்ப்போம், எவ்வாறு என்பதெல்லாம், எதை என்று அறிய.
மீண்டும், மீண்டும், எதை நோக்கி, நோக்கி வந்தான், எஎதை என்று கூற, அறிந்தும் கூற.
===========================
# ஆதி ஈசனார் வாக்கு - “யான் உந்தனுக்கும் அவ்வளவு சக்திகள் கொடுத்திருக்கிறேன்”
===========================
இதனால், நிச்சயம் தன்னில், விசுவாமித்திரனுக்கு , கோவம் வந்து, எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறாக, ( யான் உன்னை நோக்கி ) தவம் செய்திருக்க……
ஈசனே !!!!!
நிச்சயம், பின் நீ பெற்று, பின் தண்டனையா என்ன? நிச்சயம் தன்னில்.
(விசுவாமித்திரன் எனது அன்பு தவத்தை நீங்கள் பெற்ற பின்பும் எனக்கு தண்டனையா என்ன?)
அதாவது, சூரியன் எவ்வளவு??? அவன்தான் பெரியவன் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.
அப்பொழுது, யான் யார்?
உன்னை நோக்கியே, தவங்கள் செய்து கொண்டிருந்தேனே. என்ன பயன்? ஏது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட.
அதனால், எவை என்று அறிய. ஆனாலும், பின் ஏது என்று புரிய.
ஆதி ஈசன் :- இதனால், பின் மேல் (அசரீரி வாக்காக) , எவை என்று கூற, பின் அதாவது, உந்தனக்கும், ஏது என்று, அவ்வளவு சக்திகள் கொடுத்திருக்கின்றேனே (என்று) ஈசன் கூட.
விசுவாமித்திர பிரம்மரிஷி :- அப்படியா என்று, நிச்சயம் தன்னில் கூட,
பின் சூரியனை நோக்கி, விசுவாமித்திரனும் , எதை என்று அறிய, பின்
சூரியனே !!!!!!!!!
எது என்று கூற, பின் அதாவது, ஈசனே !!!!! சொல்லிவிட்டான்.
எனக்கும் அவ்வளவு ஆற்றல்கள் என்று.
ஆனால், முடிந்தால் பார் என்று, சூரியனும் கூட.
===========================
# விஜயாபதியின் உலகம் அறியாத அதி சிறப்பு
===========================
# விசுவாமித்திர பிரம்மரிஷியை காக்க, ஒன்றாக இணைந்த அன்னையர்கள் !
===========================
இதனால், நிச்சயம் தன்னில் கூட, அனைத்தும் ஏவை என்று கூட, பின் அதாவது, பின் அதாவது, கங்கை, யமுனா, சரஸ்வதி, எது என்று அறிய, அனைத்தும் ஒன்றிணைந்து, நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட, பின் எவை என்று கூட, பின் அதாவது, நிரப்பு.
இவையெல்லாம் பார்ப்போம் என்று.
பின் அனைவரும், ஏது என்று, பின் அழகாக, நிச்சயம் தன்னில் கூட, இங்கே வந்து, ஏது என்று புரிய, பின் அழகாகவே, எது என்று கூட, பின் அறிந்து கூட….
இப்பொழுது பார், எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட.
தண்ணீரில், பின் மூழ்கிக் கொண்டே, பின் விசுவாமித்திரன் , தவம் இயற்றினான்.
சூரிய பகவானே !!!! பார்ப்போம், இப்பொழுது, எது என்று…
பின் அன்னையர்கள் , அனைவரும் வந்துவிட்டார்கள்.
இப்பொழுது, நீ என்ன செய்வாய் ????? என்பதை எல்லாம், எது என்று கூற,
பின் சூரியனும், சற்று, ஏது என்று புரிய, அறிந்து கூட. இதனால், நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, விசுவாமித்திரனும் , சூரியனே, சூரிய பகவானே, அறிந்து கூட.
இதனால்தான், நிச்சயம் ஆணவம் இருக்கக்கூடாது என்பதை எல்லாம்.
சூரியன் :- சரி. நீ வெளியே வா. பார்த்துக் கொள்வோம், எது என்று கூற.
எப்பொழுதாவது, நிச்சயம் தன்னில் கூட, இப்படியே தான் இருக்கின்றாயா? எது என்று அறிய,
பின் எதை என்று அறிய, யானும் இன்னும் கீழே வருகின்றேன். அப்பொழுதெல்லாம், பின் அனைத்தும் வற்றிவிடும் அல்லவா?
நீ நிச்சயம் தன்னில் கூட, பின் அப்பொழுது, ஏது என்று செய் என்றெல்லாம் பார்ப்போம் என்று, நிச்சயம் தன்னில் விசுவாமித்திரனும் கூட அறிந்தும், எதை என்று அறிய.
===========================
# விசுவாமித்திர பிரம்ம ரிஷியின் தவம் அதீத பலம் வாய்ந்தது
===========================
மீண்டும் எவை என்று சற்று நோக்கி நோக்கி அறிந்தும் கூட. அதனால், சூரியனால், பின் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இவையெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, சில ஏது என்று கூற, பின் இப்பொழுதுதான் நடந்தது, எது என்று போல் இருக்கின்றது.
ஆனால், ஆண்டுகளோ மாறிவிட்டது.
பின் அதாவது, விசுவாமித்திரன் தவம் பலம் வாய்ந்தது என்னவென்றெல்லாம்.
இன்னும் ரிஷிகள் பற்றி எல்லாம் மனிதருக்கு தெரிவதில்லை.
அவையெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டால், நிச்சயம் தன்னில் கூட அறிந்தும்…
இறைவனை - யார் (ஒருவன்) இல்லை (என்று சொல்கிறானோ), அதாவது, அனைத்தும் பொய் என்று சொல்கின்றானோ, அவனுக்கு நிச்சயம் தன்னில் கூட, பின் இவர்களே, நிச்சயம் அடி கொடுத்து, நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று கூட அறிந்து, இறைவன் இருக்கின்றானடா என்று கலியுகத்தில் உணர்த்தியும் வைப்பார்கள்.
அதனால்தான், விசுவாமித்திரன், பின் எதை என்று கூற, பின் அதாவது, நிச்சயம் தன்னில் கூட, பிரம்மம், ஏது என்று அறிய, நிச்சயம் அனைத்தும் கற்று உணர்ந்தான்.
இதனால், எதை என்று கூற, மீண்டும் மீண்டும் (கீழே) இறங்கினான் சூரியன் எது என்று புரிய…
ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, பின் அன்னையர்களை, ஏது என்று கூற, பின் சிறிதும் ஏது என்று அசைக்க (இயலவில்லை) , ஏது என்று புரிய.
இதனால், நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, நிச்சயம் தன்னில் மீண்டும், பின் சூரியன், ஏது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட
அறிந்தும் கூட, சூரிய பகவானும், நிச்சயம் தன்னில் கூட ஒளிந்து கொண்டாயா, விசுவாமித்திரனே? எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட.
அதாவது, அன்னையர்கள் இருக்கின்றார்கள் என்று நீ ஒளிந்து கொண்டாய், நிச்சயம் தன்னில் கூட.
யான், பின் தைரியமாய் இருக்கின்றேன். நீ வா, பார்ப்போம் என்று..
பின் எதை என்று கூற,
விசுவாமித்திரனே !!!!!!!!! ஏது என்று, பின்
“வா, வெளியே”
நிச்சயம் தன்னில் கூட, எவை என்று புரிய, நிச்சயம் ஏது என்று அறிய,
நிச்சயம் இவ்வாறாக பயந்து ஒளிந்து போய் நின்றால், நீ ஜெயித்து விடுவாயா, என்ன?????
“விசுவாமித்திரனே !!!!!!!!! வெளியே வா”
என்றெல்லாம், நிச்சயம் சூரிய பகவானும் கூட அறிந்தும்.
இதனால், எதை என்று கூற, பின் பலமாக சிரித்தான். அறிந்தும் கூட,
===========================
# விசுவாமித்திர பிரம்ம ரிஷியின் யாகம் - வலிமை அறைகூவல்
===========================
தாயே, தந்தையே, எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் இவ்வாறாக, நிச்சயம் யான் விடப்போவதில்லை நிச்சயம்.
நீங்கள் செல்லுங்கள் என்று, நிச்சயம் தன்னில் கூட.
இதனால், பின் கங்கையும், யமுனையும், சரஸ்வதியும், பின் அனுப்பிவிட்டான், விசுவாமித்திரனே, எதை என்று புரிய.
அதாவது, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும், ஏது என்று புரிய.
அதாவது, சூரிய பகவானே, அறிந்தும் கூட, எது என்று கூற, பின் வெளிச்சத்திற்கு, யான், எதை என்று கூற, பின் ஈடாக எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட, பின் பார்ப்போம்.
நீ எவ்வளவு வேண்டுமானாலும் சுடு, நிச்சயம் தன்னில் கூட.
யானும், எதை என்று கூற, யாகத்தை அமைத்து, நிச்சயம் அவ்யாகத்தின் வழியில், பின் வரும், நிச்சயம் தன்னில் கூட, நெருப்பினை உனை சுட வைக்கின்றேன் என்றெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எது என்று புரிய, அப்பனே.
இதனால், நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட.
இதனால், அப்பனே, பெரும் யாகத்தை, எவை என்று ஆனால், மீண்டும், எது என்று கூற, சூரியன் கூட,
(விசுவாமித்திர பிரம்ம ரிஷியே ) பின் உன்னால் முடிந்தால், நடத்து, எது என்று, நிச்சயம் தன்னில் கூட,
பின் அதையும் யான் தடுத்திடுவேன் என்றெல்லாம், சூரிய பகவானும், ஏது என்று புரிய.
===========================
# பிரம்ம ரிஷியின் உக்கிர யாகம் - ஜடா முடியை வைத்து…
===========================
ஆனாலும், நிச்சயம், நெருங்க, நெருங்க, ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, உடனடியாக, எவை என்று அறிய , நிச்சயம் தன்னில் கூட, பின் தன் கையால், ஏது என்று கூற, பின் முடியால், பின் எதை என்று கூற, பின் அறுத்து, எதை என்று கூற, அதனை, பின் கையால், நிச்சயம் நெருப்பு வைத்து, நிச்சயம் பெறும், பின் நெருப்பை உண்டாக்கினான்.
சூரிய பகவானே !!!! எவை என்று கூற.
பின் எவ்வளவு, ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, இப்பொழுது என்னை, நிச்சயம் தன்னில் எரிக்கட்டும், பார்ப்போம், எது என்று கூற,
அதாவது, பின் எதை என்று அறிய ,
நெருப்பும், நீதானே……
பார்ப்போம் என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட.
===========================
# பிரம்ம ரிஷியின் யாகம் - சூரியனையே தடுத்து நிறுத்தியது.
===========================
இதனால், நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு, நிச்சயம் தன்னில் எரித்தது, நிச்சயம் தன்னில் கூட,
அவ்வாறு, எதை என்று புரிய, நிச்சயம், பின் அதாவது, பின் அறிந்தும் கூட, பின் சூரிய பகவானுக்கு, நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று, இவையும், அதாவது, விசுவாமித்திரன் எரித்தது, அவனுக்கு போய், எதை என்று கூற, பின் ஆற்றல், நிச்சயம் தன்னில் கூட அடித்தது, நிச்சயம் தன்னில் கூட
மீண்டும், பின் அதாவது, சூரியனே, ஏது என்று புரிய, நிச்சயம், இப்பொழுது வா, நெருங்கி பார்ப்போம் என்று…
சூரிய பகவானும், நிச்சயம் தன்னில் கூட, எதை என்று கூட, அப்படியே நின்றான், எதை என்று புரிய.
அவ்வாறு புரிந்தது, நிச்சயம் தன்னில் கூட.
இப்பொழுது மீண்டும் கீழே வா, பார்ப்போம், எதை என்று புரிய,
“““““““““நீயா? நானா?”””””””””
என்று, விசுவாமித்திரன் கூட, எதை என்று கூற.
ஆனாலும், பின் சூரியனும் இன்னும், பின் கீழ் நோக்கி வர முடியவில்லை.
இதனால், நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று புரிய, அறிந்து கூட,
(விசுவாமித்திர பிரம்ம ரிஷி)
இதனால், பின் எவ்வாறு கூட,
“மேலே செல்”
என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட,
(சூரியனும்) அவ்வாறு “யான் செல்ல மாட்டேன்” நிச்சயம் தன்னில் கூட, அறிந்து கூட.
இதனால், பின் எவ்வாறு என்பதை எல்லாம், நிச்சயம் தன்னில் கூட, அதாவது, பின் ஏது என்று புரிய, அதாவது, நிச்சயம், பின் பலமாக, விசுவாமித்திரன் சிரித்தான்.
சூரிய பகவானே, நிச்சயம், உம் ஆற்றல்தான் அதிகம் என்று நினைத்து விடாதே. நிச்சயம் தன்னில் கூட.
பின் அதாவது, உனக்கு ஒரு பலம் இருந்தால், எனக்கும் ஒரு பலம் இருக்கும், நிச்சயம் தன்னில் கூட.
இதனால், எது என்று கூற, பின் அதாவது, மக்கள் இன்னும் மடியப் போகின்றார்கள். நிச்சயம் தன்னில் கூட.
இதனால், நிச்சயம், மேலே சென்று விடு என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட.
ஆனாலும், யான் செல்லப் போவதில்லை. எது என்று புரிய, பின் ஏது என்று புரிய, அறிந்து கூட,
இதனால், அறிந்து மீண்டும், எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட,
உன்னை மேலே அனுப்புகின்றேன்.
இன்னும் பார் என்று, நிச்சயம் தன்னில் கூட, பல, பின் யோகத்தால், நிச்சயம் தன்னில் கூட.
===========================
# ஈரேழு பதினான்கு உலகங்களின் மன்னன் வருகை
===========================
ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, ஈசனும் அவ்வாறாக வந்து, எவை என்று வந்து, நிச்சயம் தன்னில் கூட, பின் சூரிய பகவானே, எது என்று கூற, பின் விசுவாமித்திரன் , ஏன் இவ்வளவு சண்டைகள், எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, இன்னும் கூட.
ஆனாலும், சூரியனும், பின் ஈசனாரே, ஏது என்று புரிய, யான்தான் இங்கு பெரியவன், எவை என்று கூற.
பின் உலகத்தை காப்பவன், உன் அனைத்து உயிர்களுக்கும், எவை என்று கூற, ஓட்டத்தை கொடுப்பவன்.
இதனால், நிச்சயம் தன்னில் கூட, விசாமித்திரனுக்கு, ஏன் இவ்வளவு ஆற்றல் கொடுத்தாய்?? என்றெல்லாம், நிச்சயம் தன்னில் பலமாக சிரித்தான் எவ்வாறு என்பதை எல்லாம்.
ஆனால், நிச்சயம் தன்னில் கூட, (பிரம்ம ரிஷி) தவ வலிமையால், எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று அறிய.
பின் சூரிய பகவானே, இவ்வாறெல்லாம், ஏது என்று கூற.
(விசுவாமித்திரர் பிரம்ம ரிஷி ) அதாவது, நிச்சயம் தன்னில் கூட, பழைய யுகங்களாக , பின் உன்னை நோக்கி நோக்கி, ஈசனாரே, நிச்சயம், தவங்களில் மேற்கொண்டுத்தான், நிச்சயம் தன்னில் கூட, யான் வென்றிருக்கின்றேன் என்று.
இவன் (சூரியன்) இப்பொழுது வந்தவன், எவை என்று கூற.
பின் எப்படி பேசுகின்றான் என்று, பின் சூரிய பகவானை நோக்கி, எதை என்று அறிய, அறிய, புரிய.
ஆனாலும், நிச்சயம், சூரிய பகவானும், இவ்வாறா? எதை என்று கூற,
பின் உலகத்தின், ஏது என்று, ஈசனாரே, நிச்சயம், பின் உலகத்தில் தோன்றுவதற்கு, நீதான் என்னை அனுப்பினாய் என்று.
ஆனால், இருவருக்கும், எவை என்று, ஆனாலும், பலங்கலாக, பின் சண்டைகள் இட்டு.
(ஆதி ஈசன் :-)
ஆனாலும், நிச்சயம் தன்னிலும், இருவரும் பொறுத்து நில்லுங்கள். எது என்று கூற,
பின் அனைவரும் ஒன்றே, ஏது என்று கூற.
அனைவருக்கும், பின் பலங்கள் கொடுத்திருக்கின்றேன் யான்.
இதனால், நிச்சயம், நீங்கள், பின் சண்டையிட்டுக் கொள்வது, இவ்வாறு, எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, என்றெல்லாம்.
ஆனாலும், இவையும், அப்பனே, ஒரு விளையாட்டுதான் என்று எண்ண வேண்டும்.
ஏனென்றால், எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, அறிந்து கூட, எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, ஒரு ஒரு யுகத்திற்கும், பின் ஒரு பொருள் மாறுபடும்.
அவ்யுகத்திற்கு எப்படி எல்லாம் மாறுபடுகின்றது என்பதை எல்லாம், அப்பனே, நிச்சயம் சூரியனும், சந்திரனும், அப்பனே, பல கிரகங்களும் கூட,
அப்பனே, பின் யான் உங்களுக்கு விவரமாக, அப்பனே, நிச்சயம், ஒரு கூட்டத்திலே, அல்லது, அப்பனே, பின் நிச்சயம், அப்பனே, பின் இன்னும் வாக்குகள், பின் செப்புகின்ற பொழுது, எடுத்துரைக்கும் பொழுது, தெரியும் அப்பா.
இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூறினால், நிச்சயம் மீண்டும், அதாவது, விசுவாமித்திரனும் , நிச்சயம், பின் ஈசன் கட்டளைக்கிணங்க…
(சூரியனே ) " நீதான் பெரியவன், அதனால் நீயே சென்று விடு" என்று.
ஆனாலும், பின் அறிந்து கூட, சூரியனும், நிச்சயம் தன்னில் கூட, எவை என்று கூற,
விசுவாமித்திரனே, நீதான் எவை என்று கூற, பின் என்னை பார்த்தாலே, அனைத்தும் சுட்டெடுத்துவிடும்.
இதனால், எது என்று கூற, நீ மட்டும் தைரியமாக நின்றாய் அல்லவா? நிச்சயம் தன்னில், எதை என்று புரிய.
அதனால், நிச்சயம், நீயே பெரியவன், எது என்று அறிய, எதை என்று கூற.
அதனால், இருவரும், பின் நீயே சென்றுவிடு, எது என்று அறிய .
ஆனால், நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட, ஏது என்று புரிய.
இதனால், நிச்சயம், சூரிய பகவானும் மேல்நோக்கி செல்ல முடியவில்லை. பின், ஏது என்று அறிய.
அதாவது, ஒரு இடத்திலிருந்து, பின், அதாவது, கீழ்நோக்கி, ஏது என்று கூற, வந்து நெருங்கினார்.
ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு, ஆனாலும், நிச்சயம், மேல் செல்ல அவனால் முடியவில்லை.
எதை என்று கூற, பின் விசுவாமித்திரனே, என்னால் முடியவில்லை. ஏது என்று புரிய, பின் அறிந்து கூட,
( விசுவாமித்திரர் பிரம்ம ரிஷி :- ) அதனால், பின் பலமாக சிரித்தான், ஏது என்று கூற….
சூரியனாரே !!!!!!!!! எதை இவ்வளவு வயது ஆகிவிட்டது?
எப்படி மேலே செல்லும்? எதை என்று அறிய என்றெல்லாம்.
அடியவர் :- (சூரியனுக்கு) வயசாயிடுச்சு..
சுவடி ஓதும் மைந்தன் :- (வயசாயிடுச்சு. நீ எப்படியோ கீழ வந்த. ஆனால் எப்படி நீ மேலே போய்விடுவாய் என்று சொல்கின்றார்…)
குருந்தார் :- அறிந்தும், எது என்று புரிய. இதனால், நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட, பின் அதாவது, நிச்சயம், சூரிய பகவானும் எவை என்று புரிய.
இதனால், ஏதோ எவை என்று அறிய, நிச்சயம் தவறுகள் நடந்துவிட்டது.
ஏதோ, பின் நாம் இருவரும், பின் ஏது என்று அறிய, பின் அதாவது, நிச்சயம், பின் ஒரு தாயின் வயிற்றில் குழந்தைகள் தான்.
இதனால், (விசுவாமித்திரரே , பிரம்ம ரிஷியே )
“என்னை மேலே அனுப்பு”
என்றெல்லாம். நிச்சயம், தன்னில் கூட,
ஆனாலும், நிச்சயம், தன்னில் கூட, பின் விசுவாமித்திரன் மீண்டும் எவை என்று கூட யாக குண்டத்தை அமைத்தான், நிச்சயம், தன்னில் கூட.
பின் பலமாக, நிச்சயம், தன்னில் முடி (அதனை யாக குண்டத்தில் இட்டு), எவை என்று கூற, பின் கைகளால் தீயை மூட்டினான். நிச்சயம், தன்னில் கூட, மீண்டும் எவை என்று அறிய, பின் போகவே முடியவில்லை.
இதனால், நிச்சயம், தன்னில் கூட, விசுவாமித்திரன் ஏது என்று அறிய, நிச்சயம், தன்னில் கூட, எதை என்று அறிய, நிச்சயம், அறிந்து கூட,
இதனால், விசுவாமித்திரன் ஏது என்று தன் தவ வலிமையால் (சூரியனை மேலே அனுப்புவதற்குள்), அதற்குள்ளே, நிச்சயம், சிறிது காலத்திற்கு மக்களின் பாவம் அதிகமாகிவிட்டது. எது என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட.
பின் மக்களின் பாவம் அதிகமாகிவிட்டதால், நிச்சயம், பின் அதாவது, (சூரியன்) மேல் செல்லவே முடியவில்லை.
இதுதான் காலத்தின் கட்டாயம் அப்பா, எதை என்று அறிய.
அதனால்தான், அப்பனே, பின் அதாவது, ஈர்ப்பு விசை எல்லாம் பேசுகின்றார்களே.
இதற்கும் யான் விடை தெரிவிக்கின்றேன், அப்பனே.
(சூரியன் கீழே ) பின் வந்துவிட்டது,
ஆனாலும், அப்பனே, எது என்று கூற புண்ணியம் இருந்தால், மீண்டும், அப்பனே, பின் சூரியன், அப்பனே மேலே சென்றிருப்பான்.
ஆனால், (மனிதர்களின்) பாவங்களால், அப்பனே, அடைக்கப்பட்டுவிட்டான் அப்பா.
புரிகின்றதா ?????????
அடியவர்கள் :- ( நீண்ட அமைதி………………………………. )
===========================
# மனிதர்களின் பாவம் என்ற ஈர்ப்பு விசை , சூரியனை கீழே இழுத்து வைத்துள்ளது. அது நம்மை தொடர்ந்து சுட்டு எரிகின்றது. சூரிய பகவான் மேலே செல்ல நாம் உதவ வேண்டும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இதனை செய்தே ஆக வேண்டும். அடியவர்கள் அவசியம் இதனை தங்கள் சொந்த சுய கடமை என்று அவசியம் செய்தே ஆக வேண்டும்.
===========================
# விசுவாமித்திர பிரம்ம ரிஷியால் உலகிற்கு வழங்கப்பட்ட காயத்ரி தேவியின் மந்திரம் ஜெபித்து, தூய மனதாக சூரிய பகவானுக்கு அர்க்யம் இடுவதன் பின்னணியில் உள்ள ரகசியம் இதுவே.
===========================
குருநாதர் :- அப்பனே, எதை என்று புரிய.
இதனால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, தம் தவ வலிமையினால், நிச்சயம், தன் விசுவாமித்திரன் கண்டு உணர்ந்தான். அப்பா, எதை என்று புரிய.
இதனால், சூரியனே, பின் எதை என்று புரிய. நிச்சயம், நீ மேலே செல்லலாகாது.
ஏனென்றால், பின் நிச்சயம், தன்னில் கூட, மனிதனின் பாவக்கணக்கு ஏதோ எவை என்று அறிய.
நிச்சயம், கீழே வந்துவிட்டாய், ஏதோ நமக்கு ஏது என்று புரியாமலும், தெரியாமலும், பின் அதாவது, உடன் பிறந்தவர்களாக இருந்தோம்.
ஏதோ, பின் ஈசனின் இதுவும் திருவிளையாடலே அறிந்து கூட.
ஆனால் பாவம் அதிகமாக உள்ளதால், நிச்சயம், தன்னில் கூட, பின் அப்படியே, பின் ஈர்த்துக் கொண்டு, ஏது என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட..
இதனால், பின் எவை என்று, ஆனால், சூரிய பகவானும், பின் இப்பொழுது என்ன செய்வது? விசுவாமித்திரனே என்றெல்லாம், நிச்சயம், தன்னில் கூட,
பின் கலியுகத்தில், நிச்சயம், பின் மனிதனுக்கு பாவங்கள், நிச்சயம், ஏது என்று புரிய.
பின் “சிறிது” !!!!!!!! பின் நிச்சயம், தன்னில் கூட, அப்பனே,
பின் அதாவது, நிச்சயம், அதாவது, பின் “குறைவானால் மட்டுமே” !!!!!!!!!
“புண்ணியங்கள் அதிகனால் மட்டுமே” !!!!!!!!! நீ மேல் செல்வாய் என்று.
இல்லையென்றால், அப்பாவங்கள் உன்னை எதை என்று கூற, மீண்டும் மீண்டும் இழுத்துக் கொண்டே வந்து, எதை என்று மனிதனையே கொன்றுவிடும், எவை என்று கூற.
இதனால் மனிதர் செய்த பாவங்கள், நிச்சயம், பின் உன்னை எதை என்று அறிய.
இதுவும் ஈசன் கட்டளை.
எவ்வாறு, ஏது என்று புரிய,,,
(சூரியனும்) ஐயயோ !!!!!!!!! அறிந்தும் கூட, பின் அதாவது, நிச்சயம்,
விசுவாமித்திரனே !!!!!!!!!
இவ்வாறு செய்துவிட்டாயே !!!!!!!!!
ஏது என்று கூற,
பின் இவ்வாறு நீ செய்யவில்லை.
நான் செய்யவில்லை.
இதுவும் ஈசன் திருவிளையாடலே !!!!!!!!!
அடியவர் :- எல்லாம் இறைவனோட விளையாட்டுதான். எதுவும் தற்செயல் இல்லை, எல்லாம் இறைவன் விளையாட்டு.
சுவடி ஓதும் மைந்தன் :- அய்யா புரியுதுங்களா?
அடியவர் 1 :- புரியுது அய்யா.
அடியவர் :- வேற லெவல்.
குருநாதர் :- அறிந்தும், எது என்று புரிய. இதனால், நிச்சயம், தன்னில் கூட, எவ்வாறாக?
இதனால், பின் என்ன செய்ய வேண்டும்? ஏது என்று அறிய, நிச்சயம், தன்னில் கூட, பின் யான் என்ன செய்ய வேண்டும்?
(விசுவாமித்திர பிரம்ம ரிஷி :-)
சூரியனே !!!!!!!!! எது என்று கூற,
பின் நீ ஒன்றும் செய்யத் தேவையில்லை.
ஈசன் நினைத்தால் மட்டுமே, எது என்று கூற. இது என்று கூற.
நீ இருந்தாய், யான் இருந்தேன்.
ஆனால், ஈசன் என்னவோ, எதை என்று புரிய. பின் வம்புக்கு இழுத்துவிட்டான்.
இதனால், அவன் லீலையே அனைத்தும் என்று.
ஆனாலும், சூரிய பகவானும்…..
இப்படி சொல்லித்தான் தப்பித்து விட்டாயா???? விசுவாமித்திரனே ????? என்றெல்லாம்.
எது என்று கூற பார்ப்போம்.
ஈசனை அழைப்போம் என்று, நிச்சயம், ஏது என்று கூற.
===========================
(ஆதி ஈசனாரை , விசுவாமித்திர பிரம்ம ரிஷியும் , சூரிய பகவானும் மீண்டும் அழைத்தனர் )
===========================
ஈசனாரே !!!!!
இவ்வாறு, நிச்சயம், தன்னில் கூட, அறிந்தும், ஏது என்று புரிய.
இவ்வாறாக, நிச்சயம், தன்னில் கூட, அழகாக, எது என்று புரிய. இவ்வாறெல்லாம், நிச்சயம், பின் அறிந்தும் கூட.
இதனால், அதனால்….
பின் ஈசனாரும், இதுதான் காலத்தின் கட்டாயம், எதை என்று புரிய.
===========================
# விஜயாபதி செல்பவர்கள் - மனம் திருந்தி, தூய எண்ணத்துடன் தீபங்கள் ஏற்றி , அவ் தீபத்தில் இறைவனை காண வேண்டும்.
===========================
இதனால், மனிதன் திருந்தி , எது என்று அறிய, எண்ணங்களுக்கு மாற்ற, நிச்சயம், தன்னில் கூட, பின் ஏது என்று அறிய.
அதாவது, (விஜயாபதி) இங்கு வந்தெல்லாம், நிச்சயம், பின் அவரவர், எது என்று, தீபங்கள் ஏற்றி, மனது சுத்தமாக வைத்துக் கொண்டு, அத்தீபத்திலே, நிச்சயம், இறைவனைக் கண்டால், நிச்சயம், ஏது என்று கூற……
===========================
# அடியவர்கள் இல்லத்தில் , மனம் திருந்தி, தூய எண்ணத்துடன் தீபங்கள் ஏற்றி , அவ் தீபத்தில் இறைவனை வேண்டிக்கொள்ள, வேண்டிக்கொள்ள, நிச்சயம் மழையும் பொழியும்.
===========================
# அடியவர்கள் சித்திரை வைகாசியில் அவசியம் செய்க
===========================
அவை மட்டுமில்லாமல், நிச்சயம், கங்கா, யமுனா, பின் சரஸ்வதி, எது என்று, நீரை எடுத்துவிட்டு, நல்விதமாகவே…
பின் இல்லத்தில் தெளித்து, நல்முறையாகவே, நிச்சயம், அறிந்தும் கூட, எவை என்ற சித்திரை, வைகாசி, தன்னில் கூட, நிச்சயம், பின் தீபங்கள், மனதார,
நிச்சயம், இத் தீபத்தின் போல்…..
இத் தீபத்தின் போல், எங்கள் மனமும், பின் தூய மனம் தான் என்று, இறைவனை வேண்டிக் கொள்ள, வேண்டி கொள்ள, நிச்சயம், தன்னில் கூட, பின் மழையும் பொழியும்.
===========================
# இதனை செய்யவில்லை என்றால் நடக்கப்போகும் விபரீதங்கள்
===========================
இல்லையென்றால், நிச்சயம், பின் எவை என்று கூற, பின் நாடு, எதை என்று கூற…
பின் அதாவது, தள்ளும் நிலைக்கு…
கீழே தள்ளும் நிலைக்கு வந்துவிடும். எவை என்று கூற,
சண்டைகள், சச்சரவுகள், இன்னும் பல பல, பின் இன்னும் சொல்கின்றேன், ஏது என்று புரிய..
===========================
# அனைவரின் மனதும் தீபம் போல தூய மனதாக வேண்டும்
===========================
இதனால், நிச்சயம், தன்னில் கூட, அனைவரும், பின் எதை என்று, இறைவனிடத்தில் வேண்டி, எதை என்று அறிய,
பின் ஈசனிடத்தில் வேண்டி…
நிச்சயம், தன்னில் கூட, அறிந்து கூட, அனைவரும், எவை என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட….
இவ்வாறாக, மனது, பின் அதேபோல், பின் தீபங்கள், எது என்று கூற,
இதுதான் எங்கள் மனது.
பின் இதே போலத்தான், நிச்சயம், எரியும்.
அதாவது, நல்லெண்ணங்கள், பின் நல்லெண்ணங்களை, பின் பெற்றே எரியும் என்பதற்கே தீபங்கள்.
அதனால்தான், ஏற்றச் சொன்னேன், அப்பா!!!!
108….. பல வகையான (தீபங்கள்) ,
பின் சித்திரை திங்கள் கூட,
அப்பனே, இவை தன் செய்ய…
அப்பனே, நிச்சயம், தன்னில் கூட,
ஈசன், அப்பனே, மகிழ…
அப்பனே, பின் , நிச்சயம், தன்னில், சூரியனும், அப்பனே, மேல் (செல்வான்) சூரியனும், அப்பனே, எவை என்று, அப்பனே…
பின் அதாவது, மனிதன் எப்படியோ, அப்படித்தான் எரிவன்.
===========================
# உங்கள் புண்ணியங்களை பெருக்கிக்கொள்ள அருமையான வாய்ப்பு. புண்ணியங்களை பெற்றுக் கொள்ளுங்கள். இவ் உலகை உங்களால் நன்கு வாழ வைக்க முடியும்.
===========================
அப்பனே நீங்கள் என்ன செய்தால், அதற்கு தகுதி, அப்பனே, நிச்சயம், தன்னில், பல மடங்கு, அப்பனே, புண்ணியமோ, பாவமோ, கொடுப்பான். அவ்வளவுதான்.
===========================
# அவசியம் தூய எண்ணத்துடன் மனமுவந்து செய்யுங்கள்.
===========================
இதனால், அப்பனே, மனமுவந்து செய்யுங்கள், என்பேன் அப்பனே..
(ஈசன்) நிச்சயம்,
(சூரியனை பூமியில் இருந்து விலக) தள்ளுவான், அப்பனே, தானாக.
அதாவது, நீங்கள் எண்ணங்கள் திருந்தினால், அப்பனே, சூரியன் தானாக, அப்பனே, பின் சிறிது மேலே போவான்.
அவ்வளவுதான், என்பேன் அப்பனே.
===========================
# அனைவருக்கும் தூய எண்ணத்துடன் எடுத்து சொல்லுங்கள்.
===========================
இதனால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அனைவருக்கும், எவை என்று கூற, பின் எடுத்து, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, சொல்லுங்கள், என்பேன் அப்பனே.
இதை உடனடியாக செய்யுங்கள், என்பேன் அப்பனே.
ஆசிகள் !
ஆசிகள் !!
ஆசிகள் !!
===========================
# அன்பு அடியவர்கள் கவனத்திற்கு,
# உடனே நீங்கள் செய்ய வேண்டியது.
===========================
அன்பான அடியவர்களே,
உலகைக் காக்க நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் நமக்கு அளித்த மாபெரும் ரகசியமும் அவசர அழைப்பும் இது!
இன்று நாம் அனுபவிக்கும் அதீத வெப்பத்திற்கு காரணம் இயற்கையின் மாற்றம் மட்டுமல்ல; மனிதர்களின் அதீத பாவங்களால் ஏற்பட்ட ஈர்ப்பு விசையே சூரிய பகவானை கீழே இழுத்து நம்மை சுட்டெரிக்கச் செய்கிறது. முன்காலத்தில் விசுவாமித்திர பிரம்ம ரிஷி தனது உக்கிரமான தவ வலிமையால் சூரியனைத் தடுத்து நிறுத்தி உலகைக் காத்த புண்ணிய பூமி விஜயாபதி ஆகும். இன்று, மனிதர்களின் பாவங்கள் குறைந்து, புண்ணியங்கள் அதிகரித்தால் மட்டுமே சூரிய பகவான் மீண்டும் மேல்நோக்கிச் செல்வார் என்பதை ஈசனும் அகத்தியரும் நமக்கு தெளிவாக உணர்த்தியுள்ளனர். எனவே, இது நாம் அனைவரும் விழித்தெழுந்து உடனடியாக செயல்பட வேண்டிய உன்னத தருணம்!
நம் நாட்டையும் உலகையும் அழிவிலிருந்தும், வரப்போகும் பெரும் சச்சரவுகளில் இருந்தும் காப்பாற்ற, நாம் சில எளிய ஆனால் வலிமையான காரியங்களைச் செய்தே ஆக வேண்டும்.
(1) உடனடியாக விஜயாபதி திருத்தலத்திற்குச் சென்று, மனம் திருந்தி, தூய எண்ணத்தோடு தீபங்கள் ஏற்றி, அந்த தீப ஒளியில் இறைவனை, ஈசனை மனதார காணுங்கள்.
(2) மேலும், உங்கள் இல்லங்களில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகளின் புனித நீரைத் தெளித்து, சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் முழுமையான ஈடுபாட்டோடு தீபங்களை ஏற்றுங்கள். "இந்த தீபம் போல எங்கள் மனமும் தூய்மையானது" என்று கூறி, பல வகையான தீபங்கள் ஏற்றி , அதி சிறப்பு 108 தீபங்கள் ஏற்றி மனமுருகி ஈசனை வேண்டினால், ஈசன் மகிழ்ந்து நிச்சயம் மழையை பொழியச் செய்வார். இதுவே நம் உள்ளங்களை தூய்மையாக்கி உலகை குளிர்விக்கும் மாபெரும் பூசையாகும்.
அன்பு அடியவர்களே, இது உங்கள் புண்ணியங்களை பன்மடங்காகப் பெருக்கிக் கொள்ள இறைவன் வழங்கிய அருமையான வாய்ப்பு!
நீங்கள் தூய எண்ணத்தோடு மனமுவந்து இந்தப் பிரார்த்தனையைச் செய்தால், உங்களின் நற்செயல்களுக்கு ஈசன் பல மடங்கு புண்ணியங்களை வாரி வழங்குவார்;
இந்த உலகையே உங்களால் செழிக்க வைக்க முடியும்.
நம் தூய எண்ணங்களைக் கண்டு ஈசன் மகிழ்ந்து, சூரிய பகவானை மீண்டும் மேலே செல்ல அருள்புரிவார்.
இந்த மகத்தான பொறுப்பு ஒவ்வொருவருடைய சொந்தக் கடமையாகும்.
எனவே, சற்றும் தாமதிக்காமல் இந்த தூய்மையான இறை வாக்கை உடனடியாக உங்கள் உற்றார், உறவினர் என அனைவருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.
வாருங்கள், நாம் அனைவரும் ஒன்றுபடுவோம், தூய எண்ணத்தோடு தீபங்கள் ஏற்றி உலகைக் காப்போம்!
இறையருளை முழுமையாகப் பெற்று, மாபெரும் வெற்றிக் கொள்வோம்!.
(அன்புடன் குருநாதர் அகத்திய மாமுனிவர் 29/04/2026 அன்று விஜயாபதியில் உரைத்த வாக்கு அதன் பக்கம் 2 - சாஸ்தா ஆலயம்.. குண்டல் என்ற இடத்தில் உரைக்கப்பட்டது. விரைவில் அவ் வாக்கும் என்று அடியவர்கள் அறிய தருகின்றோம்.)
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)
.jpeg)

No comments:
Post a Comment