​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 3 April 2026

சித்தன் அருள் - 2175 - அன்புடன் அகத்தியர் - சபரிமலை வாக்கு!

அன்புடன் அகத்திய மாமுனிவர்  22.03.2026 அன்று சபரிமலையில் உரைத்த   வாக்கு. 

(சபரிமலை சுவாமி ஐயப்பன்  மூலஸ்தானம் ரகசியங்கள்….)

===========================

#  அன்புடன்  அகத்திய  மாமுனிவர்  வாக்கு 

===========================

ஆதி சிவசங்கரியின் பொற்  கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் , அகத்தியன். 

அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். 


அப்பனே, எண்ணற்ற அப்பனே, நிச்சயம் அதிசயங்கள். 


அப்பனே, என் நிகழ்த்தியுள்ளானப்பா, மணிகண்டனே.  அப்பனே, இதனால் அப்பனே, மனிதனுக்கு கலியுகத்தில் பல அப்பனே விஷயங்கள் தெரியாதப்பா. 


அவையெல்லாம் தெரிந்து கொண்டாலே, அப்பனே, நிச்சயம் பின் மாற்றுங்கள். ஆனாலும், அப்பனே, அதற்கும், அப்பனே, சில வகையில், அப்பனே, நிச்சயம் மனிதன், அப்பனே, நல்லெண்ணத்தோடு, தர்மத்தோடு, அப்பனே, வாழ வேண்டும். 


அப்பொழுதுதான், அப்பனே, உண்மையானதெல்லாம் தெரிந்து கொள்ள முடியும் என்பேன் அப்பனே. 


அதாவது, மனிதனை இங்கு, பொய் என்பேன். ஆனாலும், அப்பனே, பின், அதாவது, அதிக அளவு, பின், பொய்யானது பொய்யைத்தான் தேடும் என்பேன் அப்பனே. 


ஆனாலும், அப்பனே, பின், உண்மை இறைவன், அப்பனே, அனைவரும் உணர்ந்ததே. 


உண்மைப் பொருளை, அப்பனே, பின் தேடுவது கடினந்தானப்பா. 


ஆனாலும், அப்பனே, தேடி தேடி கண்டு உணர்ந்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் தெரிந்து, அப்பனே, உண்மை நிலை ஏது என்று உணர, பின் எளிதாகப் போய்விடும். 


இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின், ஏன் இறை பலங்கள்? ஏன், எதற்காக? இத்தனை எதை? புரிந்து கொள்ள, அப்பனே. 


===========================

# எவ் தடைகள் வந்தாலும், ஆற்றில் நீரானது, எவை தடுத்தாலும், ஓடிக்கொண்டே இருக்கும். அது போல தர்மத்தின் வழியில் சென்று கொண்டே இருங்கள்.

===========================


இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சரியாகவே, அப்பனே, எவை வந்தாலும், அப்பனே, அதாவது, பின் நீர், அப்பனே, அதாவது, ஆற்றில் நீரானது, அப்பனே, பின் எவை தடுத்தாலும், ஓடிக்கொண்டே இருக்குமப்பா. 


எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், ஓடிக்கொண்டே, அப்பனே, நிச்சயம் அதனைத் தாண்டி, அப்பனே, பின் ஓடிக்கொண்டே இருக்குமப்பா. 


அதேபோலத்தான், அப்பனே, நிச்சயம் பின் மனிதன் என்பவன், அப்பனே, நிச்சயம் பின் சில, அப்பனே, பின், அதாவது, பொய்யானவன் தான். ஆனாலும், அப்பனே, எப்படியாயினும், அப்பனே, இறைவனை நோக்கி எத்தடைகள் வந்தாலும், எவ்வளவு துன்பம் வந்தாலும், அப்பனே, எதற்கும் அஞ்சாமல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, சென்று கொண்டு, அப்பனே, பின் இருந்தால், எத்தடைகளும், பின் உதைத்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, கடைசியில், அப்பனே, இறைவனிடத்தில் சேர்ந்து விடலாம் என்பேன்  அப்பனே. 


அதாவது, அப்பனே ஆற்றின், அப்பனே பின், அதாவது, பின் நீரானது, அப்பனே, கடலைக் கண்டுவிடும் என்பேன் அப்பனே. 


கடல்தான் இங்கு இறைவன் என்று வைத்துக்கொண்டாலும், அப்பனே, பின் அதேபோலத்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.


மனிதன் ஓடோடி, அப்பனே, பின் எத்தடைகள், எவ்வளவு கஷ்டங்கள், எவ்வளவு இழப்புகள் வந்தாலும், ஓடோடி, அப்பனே, பின் சென்று கொண்டே இருந்தால், அப்பனே, இறைவனை தரிசிக்கலாம் அப்பனே. 


பின் பேரின்பத்தை காணலாம் என்பேன், அப்பனே. 


மனிதன், அப்பனே, இன்னும், அப்பனே, பின் இன்னும், அப்பனே, சிறிய இன்பத்திலே இருக்கின்றான்ப்பா. 


சில சில, அப்பனே, அதாவது, பணம், பொருள், அப்பனே, இன்னும் புகழ், அப்பனே, எதை என்று தெரியாமலே, அப்பனே. 


ஆனாலும், பேரின்பத்தை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, மனிதனுக்கு தெரியாமலே போய்விடுகின்றது என்பேன் அப்பனே. 


அதனால்தான், அப்பனே, மனிதனுக்கு கஷ்டங்கள். அப்பனே, தெரிந்து கொள்ள, அப்பனே, ஞானங்கள் இன்னும் பல வகையான, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் இறைவன் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றான். 


அதனால்தான், அப்பனே. ஆனாலும், மனிதன் அதைப் பெற்றுக்கொள்ள, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் முடிவதில்லை என்பேன், அப்பனே. 


ஏன், எதற்கு என்றால், அப்பனே, நிச்சயம், பின் உயர்ந்த எண்ணங்களோடு, உயர்ந்த எண்ணத்தோடே, பின் இருக்க வேண்டும் அப்பனே. 


இதனால், அப்பனே, அவ்வெண்ணத்தில், பின் நிச்சயம் தன்னில் கூட, அவ்வாறு இருந்தால், அப்பனே, நிச்சயம், அப்பனே, பின் இறைவனும் கூட உயர்வான எண்ணம் உடையவன் தான் என்பேன் அப்பனே. 


இதனால், அப்பனே, பின் இறைவனுக்கும், அப்பனே, மனிதனுக்கும் ஒரு வழி ஏற்படும் என்பேன் அப்பனே. 


நிச்சயம், அவ்வழியே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, சரியாக பிடித்துக்கொண்டு, அப்பனே, மாற்றங்கள் எண்ணற்றவை காணலாம் என்பேன் அப்பனே. 


கலியுகத்தில், அப்பனே, சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். 


கலியுகம் என்பது அழியுகம்… அழிவு என்றெல்லாம், அப்பனே. 


இதனால், அப்பனே, நீங்கள் தான், அப்பனே. 


ஏனென்றால், கலியுகத்தில், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, மனிதனிடத்தில் தான் இறைவன் ஆட்சி ஒப்படைத்திருக்கின்றான். 


ஆனாலும், அப்பனே, சரியாக, அப்பனே, ஆட்சி நடத்தினால், அப்பனே, நிச்சயம் அனைத்தும் வெற்றி உண்டாகும். 


ஆனாலும், அப்பனே, பின் சரியாகவே, அப்பனே, நிச்சயம் மனிதன் சரியாகவே, அப்பனே, பின் இருப்பதில்லை. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 


அப்பனே, பின் பொய்யானதாவே வாழ்ந்து கொண்டிருக்கின்றான். 


அதனால்தான், அப்பனே, பொய்யானதை அழித்து விடலாம் என்று தீர்மானித்து விட்டான் இறைவன் என்பேன் அப்பனே. 


இதனால், அதனால்தான், அப்பனே, பின் வருங்காலத்தில், அப்பனே, நிச்சயம், பின் பலத்த அழிவுகள் ஏன், எதற்கு? 


ஆனாலும், அதற்காகத்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட (சித்தர்கள்) இறைவனை வேண்டி வேண்டி, நிச்சயம் தன்னில் கூட, பின் துன்பம் எவை என்று தரக்கூடாது. 


இன்பமே தாருங்கள். இன்பமே எல்லாம், அப்பனே, 


பின் தான் தான். அதாவது, மனிதன் என்ன நினைக்கின்றான்? தான் வாழ வேண்டும், பின் அதாவது இன்பத்தை தா தா என்று அப்பனே. 


அதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மற்றவர்களுக்காக, அப்பனே, நிச்சயம் வணங்கிக் கொண்டே வந்தால், நிச்சயம் தானாகவே உங்களுக்கு என்ன தர வேண்டுமோ, அவை தருவான், அப்பனே. 


இதுபோல்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஏன், எதற்காக சொல்கின்றேன் என்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எவை என்பதை, அப்பனே, அதாவது, அப்பனே ஐயனை காண அனைவரும் ஓடோடி வந்து கொண்டே இருப்பார்கள், அப்பனே. 


===========================

# கலியுகத்தில் , சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சுவாமி ஐயப்பனின் திருவிளையாடல்.

=========================== 


இதனால், அப்பனே, ஏது என்று அறிய, அப்பனே. ஆனாலும், அப்பனே, பின் இவை இப்பொழுது, அப்பனே, சில சில ஆண்டுகளுக்கு முன்பே தான் நடந்தது, அப்பனே. 


ஆனாலும், கீழே, அப்பனே, நிச்சயம் தன்னில் ஒரு பெண்மணி, அப்பனே, பின் அதாவது, அப்பனே, அறிந்து கூட, பின் அதாவது, நீர், அப்பனே, சரியாக, அப்பனே, எவை என்று கூட அனைவருக்கும் இலவசமாக….


அப்பனே. அவை மட்டுமல்லாமல், அப்பனே, ஒருவருக்கெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எலுமிச்சை சாறு பிழிந்து, அப்பனே, அதில் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பல சாறுகளை இட்டு, அப்பனே, அனைவருக்கும் கொடுத்துக் கொண்டே இருந்தால், ஆனாலும், அனைவரும், பின் ஐயப்பா, பின் சாமியே என்றெல்லாம் கோசங்கள், அப்பனே. 


ஆனாலும், இவள்  தனக்கும் மனம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அனைவரும், நிச்சயம் தன்னில் கூட, ஓடோடி, அதாவது, மலைக்கு செல்கின்றார்களே, நிச்சயம் ஒரு வாய்ப்பை நீங்கள் தர, ஏது என்று அறிய, மனதுக்குள்ளே பேசினாள் , 


நிச்சயம், ஐயனே, நான் என்ன தவறு செய்தேன்? தாய் தந்தையையும் இழந்துவிட்டேன். 


அதாவது, இங்கே, பின் வருவோருக்கெல்லாம் இலவசமாகத்தான் கொடுத்து கொண்டிருக்கின்றேன். 


ஆனால், நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, வருவோர்கள், போவோர்கள் எல்லாம், நிச்சயம் தன்னில் கூட, ஏதோ, பின் எவை என்று கூற, பின் அதாவது, நிச்சயம் உண்மையான பக்தர்கள் பலரும், நிச்சயம் தன்னில் கூட, ஏன், எதற்காக, எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, அனைத்தும் யான், அதாவது, இலவசமாகத்தான் தருகின்றேன். 


ஆனால், ஒருவர் கூட என்னை, நிச்சயம், ஏன் இவ்வாறு, நிச்சயம், பின் இலவசமாக தருகின்றாள்? நிச்சயம் தன்னில் கூட, நீ என்ன செய்வாய்? நிச்சயம் தன்னில் கூட, பின் நன்றாக இரு என்று சொல்வதே இல்லை. 


பின் அவ் மனம் இல்லையே. பின் இறைவா, நிச்சயம் எவ்வாறு நிச்சயம் இவருக்கெல்லாம் அருளைக் கொடுக்கின்றாய்? நிச்சயம் உண்மையான பக்தன் என்றால், நிச்சயம் அனைத்தும் உணர்ந்திருப்பான். 


என்னைப் பற்றியும் தெரிந்திருக்கும். 


பின் அதாவது, அனாதையாக நிற்கின்றேன் நிச்சயம் தன்னில் கூட என்றெல்லாம் எதை என்று புரியும். 


ஆனாலும் யானும், அதாவது இப்படி எல்லாம் மனம் படைத்தவர்கள் சென்று கொண்டே இருக்கின்றார்கள். 


ஆனாலும் பின் ஐயனே, பின் எதை என்று புரிய. ஆனாலும் உன்னை நம்பி வந்துவிட்டார்கள். இதனால் நிச்சயம் தன்னில் கூட, அதாவது உன்னை பார்ப்பவர்கள் எல்லாம், நிச்சயம் தன்னில் கூட, எவை என்று கூற, அவர்களை பார்த்தாலே சந்தோஷம். 


அப்படித்தான் யாரும் நினைத்துக் கொண்டு அனைத்தும் தருகின்றேன். 


ஆனாலும் (யாரும்) ஒழுங்கில்லையே…. எப்படி, ஏது என்று புரிய. 


ஐயனே, யானும், அதாவது உன்னை காண வேண்டும் என்று மனதிற்குள்ளே, 


ஐயனே!!!!.... 


ஐயன் நினைவோடு இருவரும், இருவரும் பேசிக்கொண்டு, பேசிக்கொண்டு எதை என்று புரிய. 


இதனால் எவை என்று புரிய, இதனால் இருவரும், பின் பேசிக்கொண்டார்கள் மனதிலே. 


ஆனாலும், ஆனாலும் ஐயனும் கூட, நிச்சயம் தன்னில் கூட ஏதோ, நிச்சயம் தன்னில் கூட மனதினாலே எதை என்று கூற, பின் பின் நன்று அறிவேன் உனை, நன்று அறிவேன் உனை, என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட சொல்லியது வரை, இவளும் உணர்ந்தாள். 


ஆனால் நிச்சயம் பின் அவ்வாறாக நிச்சயம் எவை என்று புரிய. ஆனாலும் பின் அதாவது மலையை கூட… பின் அனைத்தும் நிச்சயம் பின் அள்ளிக் கொண்டு சென்றுவிட்டது. 


நிச்சயம் ஆனாலும் பின் அழுதாள்,  புலம்பினாள். 


ஏதோ நிச்சயம் பின் இவ்வாறாக அதாவது வருவோருக்கெல்லாம் நிச்சயம் ஏதோ நிச்சயம் கொடுத்துக் கொண்டிருந்தேன். 


ஆனாலும் இப்பொழுது என்ன செய்வேன்? எங்கு உறங்குவேன்? என்றெல்லாம் நிச்சயம். 


ஆனாலும் மேலும் அதாவது நிச்சயம் பின் அதாவது எங்கேயாவது சென்று விடலாமா என்று அவள் தனக்கும் தோன்றியது. 


ஆனாலும் அவள் எங்கு சென்றாலும் நிச்சயம் பாதுகாப்பு இல்லை. எதை என்று கூற எங்கு உணவு கொடுப்பார்கள் என்றெல்லாம். 


ஆனாலும் இங்கேயே எது என்று புரிய அங்கும் இங்கும் அலைந்து ஏதோ அன்னத்தை அளித்து நிச்சயம் பின் அதை உண்ணிக்கொண்டு இருந்தாள். 


ஏதோ பின் வரும் ஏது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட ஏதோ நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் இதை விற்று வா, அதை விற்று வா என்றெல்லாம் சொல்வார்கள். 


பின் நிச்சயம் பின் அதையும் விட்டு வருவாள். 


ஆனாலும் பின் அதையெல்லாம் நிச்சயம் அடித்து எவை என்று கூற. 


ஆனாலும் இவன் தனக்கும் மீண்டும் எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட இதனால் எவை என்று புரிய. 


ஆனாலும் மீண்டும் பின் அதிக அளவு இங்கு கடைகள் எல்லாம் சேர்ந்தது கீழே. 


ஆனாலும் நிச்சயம் மீண்டும் அவள் அதாவது பின் ஏதாவது வேலை கிடைக்குமா என்று அனைவரிடம் பின் கேட்டாள். 


ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட உன் தனக்கு வேலை கொடுத்தால் எங்களுக்கு பின் லாபம் இல்லாமல் போய்விடும். 


அதனால் பின் அதாவது எந்த ஒரு.. ஏது என்றெல்லாம், பின் எவை என்று புரிய. 


இதனால் நீ ஒரு பெண் இங்கு இருக்காதே. நிச்சயம் கடைக்கு பின் அருகிலே நீ வராதே. சென்றுவிடு, நிச்சயம் எதை என்று புரிய. 


அதனால் எங்களுக்கு பின் லாபங்கள் வராது, யாங்கள் எதை என்று புரிய.


இனிமேல் நிச்சயம் மீண்டும் பின் அதாவது எனக்கு யாருமில்லை. நிச்சயம் தன்னில் கூட. 


பின் அதாவது நீங்களாவது உதவி செய்யுங்கள் என்றெல்லாம். 


நிச்சயம் அதாவது பின் இவ்வாறெல்லாம் எது என்று கூற அறிய பின் அதாவது யாரும் இல்லாத அனாதையா நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பின் தவறான வார்த்தைகள் எல்லாம் பின் பேசினார்கள்…. வார்த்தைகள் எல்லாம். 


ஆனாலும் பொறுத்துக் கொண்டாள். 


ஐயனை நினைத்தாள். 


ஐயனே !!!! நிச்சயம் தன்னில் கூட 


பின் அதாவது உனக்காகவே அதாவது எது என்று புரிய. 


பின் உன்னை காண வேண்டும் என்று நிச்சயம். ஆனாலும் பின் ஒரு முடிவெடுத்தாள். 


ஆனாலும் பல வழியில் கூட பல மக்களுக்கு நிச்சயம் தன்னில் பல மக்களிடம் பின் நிச்சயம் தன்னில் கேட்டு கேட்டு. ஆனாலும் ஒருவர் கூட உதவி செய்யவில்லை. 


அதாவது சொன்னார்கள் நீ இருந்தால் நிச்சயம் லாபம் கிடைக்காது என்றெல்லாம். ஆனாலும் எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அதாவது பின் எதை என்று புரிய அறிய. 


ஆனாலும் பின் ஐயன் ஒரு நாடகத்தை நடத்தினான். 


பின் அதாவது பின் மறைமுகமாக நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது ஒரு கடையை இட்டான். 


அதாவது நிச்சயம் தன்னில் கூட அங்கு வருவோருக்கெல்லாம் நிச்சயம் எதை என்று புரிய. அதாவது பின் ஏது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட பின் அதாவது கடையை நடத்தினான். 


அங்கு நிச்சயம் நீரையும்… பின் எலுமிச்சம் இன்னும் கூட பல வழிகளிலும் கூட…. பின் ஆனாலும் நிச்சயம் தன்னில் பார்ப்போம் என்று. ஆனாலும் பின் ஒருவர் கூட பின் வரவில்லை அங்கு. ஏன் எதற்கு என்றால் நிச்சயம் பின் ஐயனை பின் நாடி வந்திருப்பார்கள். 


ஆனாலும் ஒருவன் கூட நல்லெண்ணம் இல்லாமல் வந்து கொண்டே இருந்தான். இதனால் ஐயனை நிச்சயம் தன்னில் கூட பின் நிச்சயம் ஐயன் கடைக்கு செல்ல முடியவே இல்லை, எதை என்று புரிய. 


ஆனாலும் பார்த்தான். பார்த்திட்டே எதை என்று புரியாமல் எவை என்று அறியாமல் கூட எதை என்று தெரியாமல் கூட. இதனால் நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் பின் நிச்சயம் தன்னில் கூட ஓடோடி அதாவது யாரோ ஒருவன் நிச்சயம் தன்னில் கூட அதாவது ஐயன்தான் என்று நிச்சயம் தன்னில் கூட அப்பெண்மணிக்கு தெரியவில்லை. 


அதாவது நிச்சயம் பின் அறிந்தும் கூட ஐயன் கூப்பிட்டான். வாருங்கள், வாருங்கள், பின் அதாவது என்றெல்லாம். 


ஆனாலும் நிச்சயம் ஒருவர் கூட வரவில்லை. 


அப்பனே, இதுபோலத்தான். அப்பனே, நிச்சயம் இவ்வுலகத்தில் உண்மை நிலைக்கு அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே மதிப்பு இருக்காது என்பேன் அப்பனே. 


இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதிக சக்தி வாய்ந்தவனுடன் அப்பன் நிச்சயம் பின் வருவதும் கூட. 


அப்பனே, இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, புரிந்து கொள்ளுங்கள். 


உண்மையான பின் பக்தியும், உண்மையான ஞானமும், உண்மையான அன்பும் இருந்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனேபின் தானாகவே அப்பனே இறைவனை இங்கே கண்டிருப்பான் என்பேன் அப்பனே மனிதன். 


இதனால்தான் அப்பனே, உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள். 


உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள் என்பவை எல்லாம் அப்பனே, பல வாக்குகளை செப்பிக் கொண்டிருக்கின்றேன் என்பேன் அப்பனே. 


இதனால் நிச்சயம் அப்பெண்மணியும் ஓடி வந்தாள், நிச்சயம் எதை என்று அறிய அறிய. 


பின் பார்ப்பதற்கு சிறுவனாக இருக்கின்றாய். 


அனுபவம் இல்லாமல் இருக்கின்றாய். 


இதனால் அனைவரையும் யான் பார்த்துட்டேன். நிச்சயம் தன்னில் கூட ஏது என்று அறிய. 


இதனால் யான் விற்றுத் தருகின்றேன். நிச்சயம் தன்னில் கூட காசுகள். அதாவது நிச்சயம் தன்னில் கூட காசுக்காகத்தானே. நிச்சயம் பின் இவ்வளவு அழைப்பு என்றெல்லாம். 


நிச்சயம் ஐயனும் சொன்னான். பின் நிச்சயம் தாயே, இப்படி இல்லை. அதாவது எதற்கும் யான் ஆசைப்பட மாட்டேன் என்று. 


ஆனாலும் நிச்சயம் மனம் கலங்கியது. இவள் தனக்கு இப்பேர்ப்பட்ட !!!!  பின் குழந்தையா !!!! என்று. 


பின் நிச்சயம் (ஐயனின்) கால்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு, இப்பேர்ப்பட்ட ஒரு பிள்ளையா ??!!! நிச்சயம் தன்னில் கூட. அதனால் எதை என்று புரிய. 


அதாவது நிச்சயம் தன்னில் கூட உன் கடையில். நிச்சயம் ஒரு. அதாவது நிச்சயம் தன்னில் கூட ஒரு பின் வேலை. பின்  எதை என்று புரிய. நிச்சயம் யான் விற்றுத் தருகின்றேன் என்றெல்லாம்,  மீண்டும் எதை என்று அறிய. 


ஆனாலும் மீண்டும் காசுகள் வேண்டாம், தாயே, காசுகள் வேண்டாம் என்றெல்லாம். 


நிச்சயம் சரி. இலவசமாக கொடுப்போம் அனைவருக்கும் என்று எண்ணி. 


ஆனாலும் நிச்சயம் வாருங்கள், வாருங்கள் என்றெல்லாம். 


அதாவது நிச்சயம் நீ இலவசமாக எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற. ஆனாலும் பின் இலவசமாக கொடுக்கின்றோம் என்றால், என்றால் நிச்சயம் பின் அனைவரும் வந்தார்கள், உட்கொண்டார்கள். 


ஆனாலும் நிச்சயம் தன்னில் பார்த்திட்டு , பார்த்திட்டு சென்று கொண்டே இருந்தார்கள். நிச்சயம் தன்னில் கூட 


எதை என்று புரிய, பின் அதாவது குழந்தாய், நிச்சயம் பார்த்தாயா? இப்படித்தான் மனிதர்கள். 


ஏது, எதற்காக, எவ்வளவு கஷ்டங்கள் பட்டு விட்டுக் கொண்டிருக்கின்றோம் நாம். 


ஆனாலும் எவ்வாறு மனிதன் உணர்வதே இல்லை பார், ஏதாவது கொடுத்துச் செல்கிறானா பார் என்று. 


பின் மனமில்லையே எவை என்று. 


அதேபோலத்தான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, எவ்வளவு பாவங்கள் மனிதனிடத்தில் இருக்கின்றவோ, நிச்சயம் தன்னில் கூட. 


பின் அவ்வளவுக்கவ்வளவு  நிச்சயம் யோசிக்க மாட்டான் அப்பா.


சொல்லிவிட்டேன், அப்பனே.


புண்ணியங்கள் இருந்தால்தான் அவையும் கூட யோசிக்க, யோசிப்பான் என்பேன் அப்பனே. 


எவ்வளவு ஏது என்று அறிய, எவ்வளவு கொடுக்கின்றார்களே, எப்படி இவர்கள் கொடுக்கின்றார்கள் என்று, அப்பொழுதுதான் யோசிப்பான் என்பேன்  அப்பனே. 


இதுதான் புண்ணியம். 


அப்பனே, பாவம் இருந்தால், நிச்சயம் தன்னில் கூட 


சரி. அதாவது நான் செல்கின்றேன். 


உன் கடை, உன் அதாவது நிச்சயம் தன்னில் கூட, இக்கடையை நீயே சொந்தக்கார் என்று. 


அடடா, குழந்தாய் !!!! 


இப்படி ஒரு அதாவது உன் தாயும், பின் அதாவது தந்தையும், நீ சென்று விட்டால் எங்கு.. ஏது… என்று செப்புவார்களே, எங்கு இவையெல்லாம், நிச்சயம் தன்னில் கூட பொருட்கள் என்றெல்லாம், எல்லாம் திட்டுவார்களே. 


நீ என்ன செய்யப் போகின்றாய் என்று?


நிச்சயம் இல்லை. அதாவது, நிச்சயம், பின் யாதோ ஒரு பின் நண்பனுக்கு கொடுத்துவிட்டேன் என்று சொல்லிவிடுகின்றேன் என்று  ஐயனும் கூட….


இதனால், நிச்சயம், தன்னில் கூட எதை என்று புரிய. 


பின் மீண்டும், பின் ஐயன், அதாவது, அழகாக (சபரிமலை) வந்து அமர்ந்திட்டான். 


ஆனாலும், ஐயனுக்கும் ஒரு சந்தோஷம் என்றெல்லாம், நிச்சயம், இங்கிருந்தே பார்த்துக் கொண்டிருந்தான் அப்பெண்மணியை. 


அப்பெண்மணியை பார்த்து, பார்த்து, எதை என்று அறிய, நிச்சயம், தன்னில் கூட. ஆனாலும், மீண்டும் வந்தார்கள். 


ஆனாலும், நிச்சயம், தன்னில், பின், அதாவது, சில காவலாளிகள், நீ ஒரு  பெண், எது என்று புரிய. 


நீ ஒரு பெண், நிச்சயம், தன்னில், இங்கெல்லாம் விற்கக்கூடாது என்றெல்லாம், நிச்சயம், எப்படி, ஏது என்று விற்று விடலாம்????


வெளியே செல் என்றெல்லாம், திட்டி, தீர்த்து…


இல்லை, இல்லை, நிச்சயம்.


பின், அதாவது, காவலர் இல்லை, நிச்சயம், நீங்கள் தான் எனக்கு சொந்தக்காரர்கள் 


ஏன் என்றால், பின், அதாவது, ஏதோ ஒரு குழந்தை எனக்காக விட்டுவிட்டு, நிச்சயம், பின் சென்றுவிட்டான். 


இதனால் நான் ஏதோ இதை, பின் யாரும் இல்லை எனக்கு, நிச்சயம், தன்னில் ஏதோ ஐயனை நம்பி, நிச்சயம், பின், அதாவது, பிழைத்துக் கொண்டிருக்கின்றேன். 


இதனால் விட்டுவிடு, விட்டுவிடுங்கள், நிச்சயம், தன்னில் கூட என்றெல்லாம், 


நிச்சயம், விட்டுவிடுவதில்லை. 


இதனால், அதாவது, எது என்று கூற, பின் , அதாவது, பின், அதாவது, ஒருவன், நிச்சயம், பின் அடித்தான். 


பின், அதாவது, கம்புகளால், நிச்சயம், தன்னில் கூட, வெளியே செல் என்றெல்லாம். 


நிச்சயம், நான் செல்ல மாட்டேன், நிச்சயம், தன்னில் கூட, இது ஒரு குழந்தை, இது. 


நிச்சயம், அந்த குழந்தை, பின், அவளை, அவனுடைய இல்லத்திலும், நிச்சயம், தன்னில் கூட, தெரிவித்து, மீண்டும், அவன் தாய் தந்தையோர் வந்தால், என்னை என்ன சொல்வார்கள் என்றெல்லாம், நிச்சயம், யோசித்து, எவை என்று புரிய…


இதனால்  பின், அதாவது, அதாவது, இப்பொருட்கள் இருந்தால்தானே, நிச்சயம், நீயும் கூட, பின் விற்ப்பாய். 


இதனால் அடியோடு அழித்து விடுகின்றோம் என்று, நிச்சயம், அனைத்தும் அழித்துவிட்டனர். 


இதனால் அழுதாள்,  புலம்பினாள், பின் போதும், இவ்  வாழ்க்கை என்றெல்லாம், இன்னும் கஷ்டங்கள், எதை என்று. 


வெளியே செல் என்றெல்லாம், நிச்சயம், எதை என்று புரிய, இங்கே இருந்தால் கொன்று விடுவோம் என்றெல்லாம், சிலர், நிச்சயம், தன்னில் கூட…


எவ்வாறு என்பதெல்லாம், பின், பெண்ணாக இருந்து, நீ இவ்வளவு ஏது இங்கே இருக்கக்கூடாது, வெளியே செல் என்றெல்லாம். 


ஆனாலும், பின் எவை என்று கூற அழுதாள் , புலம்பினாள், நிச்சயம், 


யாருமில்லை, ஐயனே !!!!  என்று, நிச்சயம், எதை என்று புரிய, இனி யான் வெளியே சென்றாலும் யார் உதவி செய்வார்கள் என்று. 


ஆனாலும், ஒருவன் சொன்னான், பின் எங்கேயாவது சாவு என்று, நிச்சயம், தன்னில் கூட, ஏன் இவ்வாறெல்லாம் இங்கு வந்து தொல்லைகள் செய்கின்றாய் என்றெல்லாம்…


நிச்சயம், அப்பனே, இப்படித்தான், அப்பனே, கலியுகத்தில் எதை என்று புரிய, அப்பனே, யார், அதாவது, உண்மையான புண்ணியங்கள், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பலமாக, அப்பனே, பின், நிச்சயம், இருந்தால், அப்பனே, பின் யார் வந்திருப்பது யார் என்றெல்லாம் தெரிந்து விடும், அப்பனே. 


அதனால்தான், அப்பனே, உண்மை நிலை தெரிந்து கொள்ளுங்கள் என்பதற்காக… 


===========================

# எப்போது உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகள் எல்லாம் உங்களை தேடி வரும்?

===========================


பல புண்ணியங்கள் செய்யுங்கள். 


(புண்ணியங்கள்) எப்படி, ஏது என்றெல்லாம், அப்பனே, சொல்லிக் கொண்டே இருக்கின்றேன், அப்பனே…. 


நலன்களாகவே , அப்பனே, அதை அப்பனே, சரியாக செய்தாலே, அப்பனே, வாழ்க்கையில் வெற்றி, மிக மிகப்பெரிய வெற்றிகள் எல்லாம் தேடி வரும் என்பேன் அப்பனே. 


நீங்கள், அதாவது, கேட்கின்றீர்களே, இன்னும் திருமணம், இன்னும், பின் வேலை, இன்னும் கூட, அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, அவையெல்லாம் தானாக உன்னை தேடி வரும் என்பேன் அப்பனே. 


பாவம் இருந்தால், அப்பனே, நிச்சயம், தன்னில் அதை தேடிச் சென்று நீங்கள், அப்பனே, நிச்சயம், பெறப்போவதும் இல்லை, அப்பனே. 


இதனால்தான் உண்மை நிலை தெரிந்து கொள்ளுங்கள், உண்மை நிலை தெரிந்து கொள்ளுங்கள் என்று. 


ஆனாலும், நிச்சயம், தன்னை விட, பின், அதாவது, சாக முடிவெடுத்து விட்டாள்  இவள்.


நிச்சயம், அவ்வளவுதான் வாழ்க்கை என்று, எதை என்று கூற. 


ஆனாலும், பின் ஐயன் மீது மிகுந்த பாசத்தைக் கொண்டிருந்தாள். 


ஆனாலும், பின், நிச்சயம், பின் அவள் யோசித்தாள். எப்படியாவது, அதாவது, சாகத்தான் போகின்றோம். 


எப்படியாவது, மறைமுகமாக ஒரு முறை, பின் ஏறி, நிச்சயம், எதை என்று புரிய, பின்  ஐயனை தரிசித்து விடுவோம் என்றெல்லாம், நிச்சயம், தன்னில் கூட…


இவ்வாராக மறைமுகமாக, மறைமுகமாக, பின் அங்கும் இங்கும் அலைந்து, பின் எதை என்று அறிய, நிச்சயம், ஏறினாள் , ஏறினாள் , எதை என்று புரிய. 


ஆனாலும், அனைவரும், பின், அதாவது, வந்துவிட்டாள், பின் மேல், மேல் இடத்திற்கு, பின் எங்கும் அங்கும் இங்கும் திரிந்து, மறைமுகமாக வந்து, ஆனாலும், பின் காண வேண்டுமே என்று, ஆனாலும், காவலர்கள் எல்லாம் இருந்தார்கள். 


ஆனாலும், அனைவரும் சென்று, அதாவது, சாமியே என்றெல்லாம், நிச்சயம், தன்னில் சரணகோசம், நிச்சயம், தன்னில் கூட, பின், பின், அதாவது, இருமுடியும், எவை என்று புரிய, சுமந்து, எதை என்று அறிய, நிச்சயம், தன்னில் கூட, எவை என்று அறிய…


அப்பனே, இவையெல்லாம் இப்பொழுதுதான் நடந்தது என்பேன், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. 


அப்பனே, அதாவது, சில ஆண்டுகளுக்கு, எவை என்று புரிய. ஆனாலும், பல உண்மைகள், அப்பனே, மறைக்கப்பட்டது என்பேன்  அப்பனே.


சில உண்மைகள் தான், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. 


இதனால்தான், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, உண்மை தெரிந்து கொண்டால், அப்பனே, நிச்சயம், தன்னில், ஐயனின் உண்மை தெரிந்து கொண்டால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அதுவும் ஒரு மிகப்பெரிய புண்ணியம் என்பேன் அப்பனே. 


இதனால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அதனால், சாகுவதாக, எவை என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட.


பின், எவை என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட, அதாவது, சாகப் போகின்றோம் என்று, நிச்சயம், தன்னில் கூட, பின், அவள் உணர்ந்து விட்டாள். 


இதனால், சரியாக, நிச்சயம், பின், அதாவது, யாரும் இல்லாத, அதாவது, அமைதியாக இருக்கும் நேரத்தில், நிச்சயம், தன்னில் கூட, மீண்டும் உணர்ந்திருந்தாள், நிச்சயம், அதாவது, அங்கங்கு, நிச்சயம், தன் காவலர் இருக்கின்றால், எப்படி சொல்வது என்று. ஆனாலும், பின் சரியாக, பின் யார் எதை சொன்னாலும், தைரியமாக இருந்து கொண்டு, நிச்சயம், தன்னில் ஓடோடி சென்று, ஒரு முகத்தை, அதாவது, அவனுடைய முகத்தை பார்த்துவிடலாம் என்று எண்ணினாள். 


நிச்சயம், சரியாக, இது நேரம், பின் ஐயனும் நினைத்துக்கொண்டு, ஐயனே, நிச்சயம், பின் யான் செய்தது தவறுதான்…


ஆனாலும், இருந்தாலும், உன்னை காண வேண்டும் என்று பாசம், ஆனாலும், நிச்சயம், எவை என்று புரிய, எனவே, உயிரோடு எவை இருப்பதில்லை. 


இதனால், நிச்சயம், எது என்று புரிய, எதை என்று அறிய, நிச்சயம், தன்னில் கூட, 


இதனால், பின் சரியாக, நிச்சயம், பின் 


ஐயனே !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ….


ஐயப்பனே !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ….


என்று சொல்லி, நிச்சயம், ஓடோடி சென்று, நிச்சயம், பார்த்துவிட்டாள், எதை என்று புரிய…


நிச்சயம், தன்னில் பார்த்துவிட்டு, அனைவரும் கூட, காவலாளிகள், நிச்சயம், தன்னில் எப்படி வந்தாள் ????  ஏது வந்தாள் ?????  என்றெல்லாம், நிச்சயம், பின் அடிகள் பலமாக, கை கால்களிலும், முதுகிலும் , தன்னில் கூட, பின், அதாவது, பின், எவை என்று அறிய, நிச்சயம், தன்னில் அனைத்திலும், எவை என்று, கை, எவை என்று, ஒருவன் இரும்பு எடுத்து, நிச்சயம், தலையில், பின் அடித்தான், ஓங்கி விழுந்து விட்டாள்….பின்… 


ஐயனே !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ….


என்றெல்லாம், நிச்சயம், எதை என்று புரிய, நிச்சயம், இவ்வாறெல்லாம், எதை என்று அறிய…


ஆனாலும், எவை என்று புரிய, ஐயனுக்கு கோபம் வந்துவிட்டது, எது என்று கூற. 


பின், எவை என்று மறைமுகமாக, அதாவது, மறு, பின் வேடத்தில் வந்து, நிச்சயம், தன்னில் கூட, எவை என்று கூற, பின், அதாவது, ஐயன் சொன்னான், யார் இவள், ஏன், எதற்காக அடித்தீர்கள்? 


பின், அதாவது, இவள்தான் என் தாய்.


எப்படி நீங்கள் இருக்கின்றீர்கள், ஏது என்று இவள் தெரியாமல் வந்துவிட்டாள் , எதை என்று புரிய என்றெல்லாம், 


ஆனாலும், பின் நீ யார்?  எது என்று கூற, 


பின், இவள் தனக்கு எவை என்று அறிய, நிச்சயம், அதாவது, 


நீ யார்? எவை என்று, 


எப்படி வந்தாய் ???? நீ கூட 


என் தாய், நீதானே அழைத்து வந்தாய் என்பது, நிச்சயம், தன்னில் 


நீதானே, எவை என்று கூற, 


உன் தாயை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும், 


நீயே அழைத்து வந்து விட்டாய். 


இவன்தான் திருடன் என்று, நிச்சயம், தன்னில் கூட, அனைவரும், பின் ஐயனை, பின் அடித்தார்கள்.


ஒவ்வொரு அடியும், எது என்று கூற, இங்கு அடிக்கின்ற பொழுது, நிச்சயம், தன்னில் கூட, அங்கு இருக்கின்றதே, பின், அதாவது, பின் ஒரு சத்தம், ஒலி , பின், நிச்சயம், கேட்டது, எது என்று புரிய, பின் ஒரு ஒலி , அதாவது, நிச்சயம், தன்னில் கூட, பின் எவை என்று, அதாவது, நிச்சயம், தன்னில் கூட, பின் சத்தம், பின் எவை என்று அறிய, நிச்சயம், தன்னில் கூட, பின், அதாவது, எவை என்று புரிந்து கொள்ளும் அளவிற்கும் கூட, அதாவது, கருவியின் மூலம் சத்தம் வந்தது, அனைவரும் ஆச்சரியப்பட்டனர். 


நிச்சயம், தன்னில் கூட, மீண்டும் அடித்து, எவை என்று கூற, ஒரு.. ஒவ்வொரு அடியும் , பின், அதாவது, பலத்த சத்தத்துடன் கேட்டது, நிச்சயம், தன்னில் கூட. 


ஆனாலும், அப்பொழுது கூட, மனிதன் உணரவே இல்லை, எது என்று புரிய. 


இதனால் , நிச்சயம், தன்னில் கூட, பின் கெட்டியாக, பின் எவை என்று அறிய, நிச்சயம், பின் எவை என்று, ஒரு பெண்மணியை, பின், நிச்சயம், அதாவது, ஐயன் பிடித்துக்கொண்டு… 


பின் அப்படியே, எதை என்று கூற உள்ளே சென்று விட்டான், எது என்று புரிய..


இப்பொழுதும், நிச்சயம் தன், மோட்ச கதியாக, நிச்சயம் தன்,  பெண்மணியும் அழகாக, நிச்சயம், தாய் போல், ஐயனை பார்த்துக் கொண்டே, தரிசித்துக் கொண்டே, வருவோர்க்கெல்லாம் , ஆசிகள் கொடுத்துக்கொண்டே இருக்கின்றாள். 


இதனால், நிச்சயம், தன்னில் கூட, எவை என்று பிரியம், எவை என்று அறிய, அதனால்தான், உயர்ந்த எண்ணங்களோடு, வருவோர்க்கெல்லாம் , நிச்சயம், அத்தாயானவள், நிச்சயம், அனைத்தும் அள்ளிக் கொடுத்துக்கொண்டே இருக்கின்றாள். 


இவை தன் யார் அறிவார், நிச்சயம், தன்னில் கூட????. 


இதனால், நிச்சயம், நல் மனதோடு செல்லுங்கள். 


அத்தாயே, உங்களுக்கு என்ன வேண்டும் என்று ஐயனிடம் சொல்லி, அனைத்தும் தருவாள்  எது என்று கூற…


பின், நிச்சயம், தன் நல் ஆசிகள். 


இன்னும் ஐயனின் லீலைகள் பற்றி, நிச்சயம், எடுத்துரைக்கின்றேன். 


இப்பொழுது போதும்.


ஆசிகள் ! 


ஆசிகள் !! 


ஆசிகள் !!!.

===========================

# உங்கள் வெற்றிக்கான வழிமுறைகள், அறிவுரைகள்

===========================

வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றிகளை அடைய அன்புடன் நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் இவ் வாக்கில் பின்வரும் வழிகளைக் குறிப்பிடுகிறார்கள்:


புண்ணியங்கள் செய்தல்: புண்ணியங்கள் அதிகமாக இருந்தால் மட்டுமே ஒருவனுக்குச் சரியான சிந்தனை தோன்றும். நீங்கள் புண்ணியங்கள் தேடினால்,  திருமணம், வேலை போன்ற லௌகீகத் தேவைகள் அனைத்தும் தானாக உங்களைத்  தேடி வரும்.



பிறருக்காக வேண்டுதல்: தனக்காக மட்டும் வாழாமல், மற்றவர்களுக்காகவும், மற்றவர்களின் நலனுக்காகவும் இறைவனை வணங்க வேண்டும். அவ்வாறு செய்தால் நமக்கு வேண்டியவற்றை, இறைவன் தானாகவே தருவான்.



நல்மனம்: சுவாமி ஐயப்பனைத் தரிசிக்கச் செல்லும் போது, தூய்மையான மற்றும் நல்மனதோடு செல்ல வேண்டும். உயர்ந்த எண்ணங்கள் இருந்தால் மட்டுமே இறைவனின் சக்தியை உணர முடியும். அருளை பெற முடியும்.

அடியவர்கள் , இவ் புண்ணிய வழியில் சென்று   மிகப்பெரிய வெற்றிகளை அடையுங்கள். 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment