சித்திரை தமிழ் புத்தாண்டு குருநாதர் அகத்தியர் பெருமான் ஆதிவராக நல்லூரில் அமைந்திருக்கும் ஸ்ரீ அகஸ்தியர் தவ ஞான பீடத்தில் உரைத்த வாக்கு பாகம் 2
அப்பனே, இவ்வாறாக... அப்பனே, பல விஷயங்கள் உண்டு!!!
இங்கு!!
அப்பனே, இதனால் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட... பல வகையிலும் கூட அப்பனே, இந்த திருத்தலத்தை சீரமைக்க வேண்டும். அப்பனே, இவை தன் அப்பனே, யாங்களே பார்த்துக் கொள்வோம்.
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட... ஒருவனுக்கு யோகம் கொடுக்க வேண்டுமென்றால் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட... அத்திருத்தலத்தில் அப்பனே, அத்திருத்தலத்தில் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட... அதாவது, ஒன்றை சொல்கின்றேன், அனைத்து... அதாவது முதலிலேயே சொல்லிவிட்டேன், அதாவது பூமி மட்டும்தான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட... எதை என்று புரிய அப்பனே,
இதனால்... அதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே... இதுவாக அப்பனே, பல கிரகங்கள் மோதுகின்ற பொழுது அப்பனே...
ஆனாலும் அப்பனே, புவிக்குத்தான் அதிக அப்பனே, நிச்சயம் தன்னில் கூட...
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
கிரகங்கள் இப்படி வந்து பூமியின் மீது மோதுவதால் பூமிக்கு தான் அதிக பாதிப்பு ஏற்படுகின்றது.
குருநாத வாக்கு
ஆனாலும் சிறு சிறு அப்பனே, பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட... துகள்களாக அனைத்து கிரகங்களின் தன்மை கூட... பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட... அப்பனே, விழுந்தது பூமி தன்னில்கூட...
இதனால் அப்பனே, இங்கு சக்திகள் அதிகம் என்பேன் அப்பனே.
அப்பனே, ஏன் எதற்காக நீ அமைத்தாய் ?? இந்த தலம் என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் ரகசியமாக அப்பனே நிச்சயம் இன்னும் வாக்கில் இருக்கின்றது பொறுத்திரு மகனே.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
ஸ்ரீ அகஸ்தியர் தவஞான சித்தர் பீடம் மற்றும் குருநாதருக்கு ஆலயம் எழுப்பி சேவை செய்து வரும் திரு அகத்தியர் குமரன் ஐயா அவர்களுக்கு குருநாதர் இந்த இடத்தில் கூறிய வாக்கு!!
குருநாதர் வாக்கு
அப்பனே நிச்சயம் யான் சொல்வேன்!!!
அதனுள்ளே அப்பனே நிச்சயம் சில ரகசியங்கள் பற்றி அப்பனே பின் முடித்து அப்பனே இவர்கள் இன்று திருவாசகத்தை அப்பனே நிச்சயம் பின் பாடட்டும் அப்பனே சக்திகள் கூடட்டும்.
அப்பனே எதை என்று புரியாது, கவலை வேண்டாம் அப்பனே,
நிச்சயம் உனக்கும் ஏது என்று புரியாது அப்பனே, பின் பல திருத்தலங்களில் உந்தனக்கு அப்பனே உன்னை கண்டிட்டு ஆசிகளும் கொடுத்துள்ளேன்!!!
(திரு அகத்தியர் குமரன் ஐயாவிற்கு ஆசிகள்)
அப்பனே நலமாக ஏது என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அங்கும் ஒருமுறை அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, பின் நிச்சயம் எவை என்று கூட்டாக அப்பனே, பின் நிச்சயம் நீங்கள் அப்பனே, பின் செய்யுங்கள்.
(குருநாதர் ஸ்ரீமுஷ்ணம் ஆலயத்திலும் நித்திஸ்வரர் ஆலயத்திற்கும் சென்று திருவாசகம் முற்றோதுதல் நடத்துவதற்கு உத்தரவு குருநாதரும் அந்த ஆலயத்தில் வாக்குகள் படிப்பதற்கு உத்தரவு கொடுத்துள்ளார்)
அப்பனே நிச்சயம் தன்னில், இதனால் அப்பனே நிச்சயம் பாவங்களை அப்பனே அதிவேகமாக கரைக்கும் ஒரே தலம் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சொல்லிவிட்டேன், இதை சுற்றித்தான் உள்ளது என்பேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.!!
அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே மலை இருக்கும் இடமெல்லாம் அப்பனே கொங்கன் இருப்பான் என்பேன் அப்பனே சுற்றி.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
மலைகள் இருக்கும் இடங்களில் எல்லாம்
கொங்கன சித்தர். இருப்பார். இங்கெல்லாம் கொங்கணர் சித்தரின் பரிபூரண வாசம் உள்ளது. கொங்கன சித்தர்.
இங்கெல்லாம் சுற்றித் திரிகின்றார்.
குருநாதர் வாக்கு
அப்பனே ஏன் எதற்காக அப்பனே நிச்சயம் தன்னில் கூட கொங்கனுக்கும் அப்பனே நிச்சயம் விஷ்ணுவுக்கும் பல சம்பந்தங்கள் உண்டு என்பேன் அப்பனே.
. அப்பனே அனைத்தும் ஒரே தடவையில் சொல்லிவிட்டாலும் அப்பனே கவலை வேண்டாம் அப்பனே, இதனால் பல சித்தர்கள் அப்பனே இங்கு எவை என்று அறிய அப்பனே பின் அதாவது சித்து பின் விளையாட்டுகள் கூட விளையாடுகிறார்கள் என்பேன் அப்பனே,
அதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவையெல்லாம் அப்பனே கற்றுக் கொடுத்தது ஈசனே என்பேன் அப்பனே.
(சிவன் கோயில். நித்தீஸ்வரர் கோயில்.
உள்ளது.)
. அப்பனே இதனால் அப்பனே உங்களுக்கும் வருங்காலத்தில் யான் நிச்சயம் சொல்லிக் கொடுப்பேன் அப்பனே!!!
இதனால் முதலில் அனைத்தும் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே மனிதனாக அப்பனே நிச்சயம் இருங்கள் !!!
அப்பனே இப்பொழுது சொல்லிக் கொடுத்தாலும் அப்பனே அதை தவறாக பயன்படுத்தி அப்பனே இன்னும் பாவத்தை பெருக்கிக் கொள்வீர்கள் அதனால்தான் உண்மைகளை தெரிந்து கொண்டு அப்பனே செப்பிக் கொடுத்தால் அப்பொழுது அனைவருக்கும் நன்மையாகவே நீங்கள் செய்வீர்கள்.
அதனால்தான் அப்பனே போராடிக் கொண்டிருக்கின்றோம் அப்பனே சித்தர்கள்!!!
அப்பனே மனிதனை மனிதனாக்கி அப்பனே நிச்சயம் தன்னில் கூட பலவற்றை வெல்வீர்களாக என்று அப்பனே!!
அப்பனே ஏனென்றால் பல வகையான நோய்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட புற்று எவை என்று கூற அப்பனே பின் நோய்கள் அதிகமாக வருங்காலத்தில் தாக்கும் என்பேன் அப்பனே.
. அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் இவை தன் வராமல் இருக்க அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இங்கு வந்து வணங்கி அப்பனே பின் அவ் நீரை அதாவது பிரம்மன் மறைமுகமாக இருக்கின்றானே அதை பின் குடித்துவிட்டு
(தண்ட தீர்த்த குளத்தில் இருக்கும் நீரை) அப்பனே!!
பின் பழங்கள் அதிகமாக உள்ளது அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!!
பின் அதாவது சூரியன் நட்சத்திரம்!!!!
உத்திராடம்!!!
அப்பனே பின் அவ் பழத்திற்கான எவை என்று புரிய அப்பனே அதை உட்கொண்டு வந்தாலே தீருமப்பா சொல்லிவிட்டேன் அப்பனே !!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
சூரியனுக்கு உரிய நட்சத்திரம் உத்திராடம் உத்திராடம் நட்சத்திரத்திற்கு உரிய பழம் பலாப்பழம் பலாப்பழத்தை அதிகமாக நீங்கள் அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் கேன்சர் புற்றுநோய் வியாதி இருப்பவர்கள் இங்கு உள்ள ஆலயங்களுக்கு வந்து தரிசனம் செய்து தண்டத் தீர்த்தத்தில் நீராடி அந்த நீரை பருக வேண்டும் பலாப்பழத்தை உண்ண வேண்டும் பலா கொட்டைகளை உண்ண வேண்டும். இப்படி செய்வதால் உங்களுடைய நோய்கள் குணமாகும்.
அதுவும் இங்கு பழம்!!
அதனால்தான் அப்பனே
சூரியனுடைய பழம்.
பலாப்பழம்.
(கடலூர் மாவட்டத்தில் ஆதிவராக நல்லூர் ஸ்ரீமுஷ்ணம் பண்ருட்டி பகுதிகளில் அதிகமாக பலாப்பழங்கள் விளைகின்றது சூரியனுக்குரிய உத்திராட நட்சத்திரத்திற்கு உரிய பலாப்பழங்களை உண்டு வந்தால் வியாதி தீரும்)
(அப்போது அங்கு இருந்த அடியவர் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பலாப்பழம் சாப்பிடலாமா என்று கேட்டதற்கு குருநாதர்
அப்பனே எதை என்று அப்பனே அனைத்தையும் யானே சொல்லிவிட்டால்???.....
அப்பனே மூளையை கசக்கு.
(அந்த அடியவருக்கு குருநாதர் அப்பனே நீயே யோசி!!!... என்று)
அப்பனே சூரியன் ஆதிக்கம் எங்கு உள்ளதோ அங்கு அப்பனே பழங்கள் அதிகமாக நிற்கும்பப்பா.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
சூரியன் ஆதிக்கம் எங்க இருக்கின்றதோ அங்க பாலாப்பழம் அதிகம் விளையும்!
அப்பனே ஏன் எதற்கு புரிகின்றதா???
அப்பனே இவையெல்லாம் அப்பனே தெரிந்து கொண்டு வாழ்ந்தால் தான் அப்பனே இல்லையென்றால் !?!?!?!?!.................
கடைசியில் அகத்தியன் என்ன செய்துவிட்டான்?? உனக்கு?????????????
என்று உன்னையும் கேள்வி கேட்பார்களாப்பா.
அப்பனே மனிதனின் நாக்கு அப்பனே இப்படியும் சாயும் அப்படியும் சாயும்பப்பா.
மனிதனின் நாக்கே மனிதனுக்கு விஷமாக மாறுகின்றது.
அப்பனே அவ் விஷத்தை போக்க திருத்தலம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
. மனிதனின் நாவின் விஷத்தன்மைகள் போக்க என்ன திருத்தலம் என்ன???
வராகி. வராகன். வராகன் அவதாரம் எடுத்த வந்து. (நாக்கை நீட்டி புவியை காப்பாற்றிய வராக அவதாரம் மனிதர்களுடைய நாக்கில் இருக்கும் விஷத்தை அழித்து நல்வழிப்படுத்துவதும் வராக அவதார திருத்தலம் ஸ்ரீமுஷ்ணம் பூ வராக பெருமாள் ஆதிவராக நல்லூர்)
அப்பனே இப்படி அப்பனே நிச்சயம் தன்னில் அனைத்திற்கும் காரணமான அப்பனே விளங்கும் அப்பனே பின் நோய் நொடியினை போக்கும் அப்பனே பின் திருத்தலம் அழிந்து கொண்டிருக்கின்றதப்பா.
எப்படியப்பா?
அதனால்தான் அப்பனே இப்பொழுது வந்து செப்புகின்றேன் வாக்குகள் !!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இவ்வளவு சக்தி வாய்ந்த இந்த திருத்தலங்கள் எல்லாம் உரிய பராமரிப்பு இன்றி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கின்றது.
அப்பனே இவ்வாறாக அப்பனே பின் கதிர்கள் வருகின்ற பொழுது ஆனாலும் அதனை எதிர்க்கும் சக்தி இங்குதான் உள்ளதப்பா.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
நம் குருநாதர் ஏற்கனவே சூரியனிடம் இருந்து வரும் நல்ல கதிர்கள் மற்றும் கெட்ட கதிர்களை பற்றி கூறுகின்றார் அல்ட்ரா வயலட் கதிர்கள் இன்ஃப்ரா ரெட் கதிர்கள் இவை மனிதனுக்கு கேடு விளைவிக்கும் நோய்களைத் தரும் இவற்றில் இருந்து காப்பாற்றும் திருத்தலங்கள் இங்கு இருக்கின்றது.
அப்பனே இன்னும் அப்பனே விலை மதிப்பு மிக்க பொருள்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட சிலைகள் அப்பனே நிச்சயம் புதைந்து உள்ளதப்பா.
அப்பனே இவ்வாறாக மோதுகின்ற பொழுது அப்பனே அதிர்ந்து மேல் உள்ள பொருள் எல்லாம் இங்கு மறைந்துள்ளதப்பா.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
(சூரியன் மற்றும் கிரகங்கள் வந்து புவியை தாக்கும் பொழுது ஏற்பட்ட அதிர்வினால் மேலே உள்ள சிலைகள் விலை மதிப்பு வாய்ந்த பொருட்கள் எல்லாம் அனைத்தும் பூமிக்கு அடியில் சென்று விட்டது)
அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட தன் மக்களுக்கு அப்பனே அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டிய அப்பனே சித்தனை வணங்கினால் இப்படித்தான் இருக்க வேண்டும்!! என்பதை எல்லாம் வருங்காலத்தில் உரைப்பேன்.
அப்பனே அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!!
எப்படி பூதங்கள் அப்பனே பின் உள்ளே புகுந்துள்ளதோ?? அதையெல்லாம் அப்பனே உங்களுக்கு யான் காண்பிப்பேன் அப்பனே!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
(பூமிக்கு அடியில் புதைந்துள்ள விலை மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் சிலைகளை பூதங்கள் காவல் காத்து வருகின்றன அவற்றையெல்லாம் வரும் காலத்தில் புண்ணியங்கள் இருக்கும் ஆன் மாக்களுக்கு காண்பிக்க போகின்றேன் என்று குருநாதர் கூறுகின்றார்
அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஏது என்று புரிய அப்பனே இதனால் அப்பனே ராஜ நாகம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஒரு பத்து பின் மைல் அப்பனே பின் அப்படி இப்படி என்றெல்லாம் அப்பனே பின் நிச்சயம் பின் அதாவது நிச்சயம் எவை என்று அது அப்பனே பின் சுற்றிக் கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே!!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
ஒரு ராஜ நாகம் பெரிய ஒரு நாகம் 10 km சுற்றளவில் இங்கு இருக்கும் ஆலயங்கள் மற்றும் நிலப் பகுதிகளில் சுற்றி சுற்றி வந்து கொண்டே இருக்கின்றது!!
அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவையும் கூட எதை என்று அப்பனே அதாவது நிச்சயம் கூட ஆதிகாலத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற அதாவது நிச்சயம் ஏது என்று புரிய இதற்கு அர்த்தம் பலவகை உண்டு!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
ராஜநாகம் இங்கு ஏன் சுற்றிக்கொண்டு இருக்கின்றது அதன் ரகசியம் என்ன அதற்கான பொருள் என்ன என்பதை எல்லாம் குருநாதர் வருங்காலத்தில் தெரிவிக்க போகின்றார்.
இதை வரும் வாக்கியத்தில் எடுத்துரைப்பேன்!!!
அப்பனே அவதாரம் எடுத்தான்!!!
அவதாரம் எடுத்தான்!!!
எதற்காக எடுத்தான்??? என்பதை எல்லாம் யாருக்காவது தெரியுமா அப்பா????
நிச்சயம் தெரியாது என்பேன் அப்பனே!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
குருநாதர் சொல்கின்றார் வராக அவதாரம் விஷ்ணு எடுத்தார் ஏன் எதற்காக எடுத்தார் என்பது இதுவரை மனிதர்களுக்கு தெரியவில்லை.
அதனால்தான் கலியுகத்தில் இறைவன் பொய் என்று சொல்கின்றான்!!!
அப்பனே கலியுகத்தில் அப்பனே அதனால்தான் இறைவன் அப்பனே பின் அதாவது இங்கு அப்பனே பின் கலியுகத்தில் அப்பனே மெய்யானவனை பொய் என்று சொல்வான் அப்பனே பின் பொய்யானவனை மெய் என்று சொல்வான்
அதனால்தான் அப்பனே மெய்யானவனை யாங்கள் பொய்யானதாக அப்பனே நிச்சயம் காட்ட மாட்டோம்!!!
சுவடி ஓதும் மைந்தன் விளக்கம்
கலியுகத்தில் மெய்யானவர் யார்??? இறைவன்!!
அப்படி மெய்யானவரை பொய்யாக்க சித்தர்கள் விட மாட்டார்கள்.. உண்மையை உணர வைப்பார்கள்.
அப்பனே பல வகையான இன்னும் வாக்குகள் உண்டு என்பேன் அப்பனே
பின் நிச்சயம் நம்பி வந்திருக்கின்றார்கள் அப்பனே இவர்களும் கூட!!
(தமிழ் புத்தாண்டு தினத்தன்று ஸ்ரீ அகத்தியர் தவஞான சித்தர் பீடத்தில் திருவாசகம் முற்றோதல் பாடுவதற்கு வந்திருக்கும் சிவனடியார்கள்)
இதனால் இவர்களுக்கும் ஒரு வாய்ப்பு அளித்து அப்பனே நிச்சயம் கூட்டட்டும் சக்திகளை!!!
(குருநாதர் திருவாசகம் பாடி சக்திகள் கூடட்டும் என்று உத்தரவு கொடுக்கின்றார்)
அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இன்னும் ரகசியங்கள் உண்டு இவை போதும் என்பேன் அப்பனே
இன்றைய நாளில் பொன்னாளில்!!!
அப்பனே இன்னும் அதிகமாக சொல்லிக் கொண்டிருந்தாலும் அகத்தியன் பின் என்ன சொல்லிக் கொண்டிருக்கின்றான்???? என்று அனைவரும் திருடனை போல் பார்ப்பார்கள் !!
அப்பனே கவலை வேண்டாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே நல்விதமாக இன்று யான் அப்பனே நிச்சயம் யானும் லோபா முத்திரையும் கூட வந்து ஆசீர்வதித்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட !!
கந்தனும் அப்பனே ஆசீர்வாதங்கள்!!
போகனின் ஆசீர்வாதம் கூட!!!
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இன்னும் சக்திகள் கூடும்!!
அப்பனே நிச்சயம் தன்னில் கூட இன்னும் அப்பனே வாழ்க்கை உண்டு !!
கவலை வேண்டாம் என்பேன் அப்பனே!!!!
அப்பனே நல்விதமாக அப்பனே நிச்சயம் தன்னில் கவலை வேண்டாம் அப்பனே!!!
அனைவரும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் சுத்தமாக இருந்து அப்பன் நிச்சயம் தன்னில் கூட கந்தன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் என்பேன் அப்பனே
இவ்வாறு பின் மேற்கொள்ள அவரவருக்கு சக்திகள் மேம்பட்டு அனைத்தும் கிடைக்கும் !!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
கந்தர் வழிபாடு என்றால் வேல்வழிபாடு செய்ய சொல்கின்றார் குருநாதர்
அதை செய்து கொண்டே வந்தால் சில குறைகள் நீங்கும் என்று கூறுகின்றார்.
அப்பனே சில தீவினைகள் நீங்க பின்பு உரைப்பேன் அப்பனே !!!....
அப்பனே கவலை வேண்டாம் அப்பனே நிச்சயம் தன்னில்கூட அப்பனே சிறு சிறு குறைகள் அப்பனே நிச்சயம் மாற்றுவோம் அப்பனே அனைத்தும்!!!
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பலவகையான அப்பனே நிச்சயம் தன்னில் கூட இங்கு எவை என்று புரிய அப்பனே!!!
இதனால் அப்பனே பலவகையான நன்மைகள் ஏற்படுவது உறுதி என்பேன் அப்பனே இங்கு வருபவர்களுக்கு எல்லாம் என்பேன் அப்பனே!!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
மக்கள் அனைவரும் இங்கு வந்து வணங்கி சென்றால் அனைவருக்கும் நன்மைகள் ஏற்படும் இது உறுதி.
இதனால் எவ்வாறு வருங்காலத்தில் சக்தியை கூட்டுவது எல்லாம் சொல்கின்றேன்!!
அப்பனே என்ன நோய்க்கு ??என்ன மருந்து ??என்றெல்லாம் அப்பனே சொல்லித் தருகின்றேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!
அப்பனே நிச்சயம் ஆனாலும் சூரியன் சக்தி அதிகமப்பா!!
அதனாலதான் அப்பனே பலாபழம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
இங்கு சூரியனின் ஆதிக்க சக்தி அதிகமாக இருப்பதால் இந்த பகுதிகளில் கடலூர் பண்ருட்டி ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் பலாப்பழ மரங்களும் விளைச்சலும் அதிகம்.
ஸ்ரீமுஷ்ணம் நித்தீஸ்வரர் சிவன் ஆலயத்தில் இருக்கும் விநாயகர் ஒரு கையில் பலாப்பழத்தையும் மறுகையில் மாம்பழத்தையும் பிடித்தவாறு இருப்பதை அங்கு செல்லும் பொழுது தரிசனம் செய்யலாம்.)
அப்பனே அதை உட்கொண்டாலே அப்பனே சூரியன் பலம் அதிகமாகும் என்பேன் அப்பனே!!!
ஆத்மா அப்பனே நிச்சயம் பலம் பெறும் என்பேன் அப்பனே!!!
சரியாக யோசிக்க பின் வரும் என்பேன் அப்பனே !
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
பலாப்பழத்தை நீங்கள் உட்கொண்டால் சூரியனுடைய சக்தியை பெறுவீர்கள்.. உங்களுடைய ஆத்மா மனசு பலம் பெறும் யோசிக்கும் நல்ல சிந்தனை செய்வதற்கான சக்திகள் கிடைக்கும்.
அப்பனே நிச்சயம் ஆனாலும் பின் அதைப்பற்றி மறந்துவிட்டார்கள் மனிதர்கள் அப்பனே!!!
ஏனென்றால் மனிதன் பிழைத்துக் கொள்வான்!! என்று!!!.(ரகசியங்களை எல்லாம் மறைத்து விட்டார்கள்)
அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதன் தன்மை கொட்டையும் கூட அப்பனே நிச்சயம் பின் எவை என்று புரிய அப்பனே அனைத்து உறுப்புகளையும் நன்றாக செயல்பட வைக்கின்றது என்பேன் அப்பனே!!
அதையும் கூட அப்பனே பின் சாப்பிட இயலாமல் என்பேன் அப்பனே!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
பலாப்பழத்தை மட்டும் சாப்பிட்டால் போதாது பலாப்பழ கொட்டையையும் வேக வைத்தோ அல்லது சமைத்தோ உண்டு வந்தால் நோய் நொடிகள் விலகும் ஆனால் மனிதர்கள் இதை யாரும் பொருட்படுத்துவதில்லை.
அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அதன் மேல் உள்ள அப்பனே பின் பழத்தை அப்பனே சூரியன் என்று அப்பனே பின் அதில் உள்ளே அப்பனே பின் கொட்டையை அப்பனே பின் சந்திரன் என்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட அம்மாவாசை அப்பனே பின் யோகம் ஏற்பட்டு கர்மா தொலையும் என்பேன் அப்பனே!!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
பலாப்பழத்தில் சூரியன் சந்திரன் அம்மாவாசை ரகசியம் இருக்கின்றது.
அப்பனே அது மட்டுமில்லாமல் அனைவரும் சொல்வார்களே தீவினைகள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட தன்னை நெருங்குகின்றது என்பது அப்பனே அதன் தோலை அப்பனே நிச்சயம் தன் 1008 முறை அப்பனே தலையை சுற்றி அப்பனே பின் எரித்தாலும் அப்பனே உடம்பில் உள்ள தீவினைகள் அப்பனே நிச்சயம் தன்னில் சில சக்திகள் தீவினைகள் சக்திகள் விலகிப் போகுமப்பா
அதனுள்ளே!!!
அப்பனே முதலில் பல மனிதர்களுக்கு பின் இருக்கின்றது என்பேன் அப்பனே அதை விலக்கச் சொல்!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
பல மனிதர்களிடம் நெகட்டிவ் எனர்ஜி சக்தி இருக்கின்றது அவர்கள் எல்லாம் பலாப்பழத்தின் தோலை எடுத்து தலையைச் சுற்றி 1008 முறை சுற்றி அதை தீயில் எரித்து விட வேண்டும் இப்படி எரிக்கும் பொழுது தீவினைகள் அகலும்)
பின்பு அப்பனே பின் ஆரோக்கியத்தை பற்றி பேசுவோம்!!!
அப்பனே நிச்சயம் நல்ல சில தீய எவை இவ்வாறு சக்திகள் இருந்தாலே அப்பனே பின் கெட்டதைத்தான் மனம் நோக்கி செல்லும்பா!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
மனிதர்களுக்கு நெகட்டிவ் சக்தி தீய சக்தி ஆட்கொண்டு இருந்தால் அவர்களுடைய மனது முழுவதும் கெட்டதை தான் நினைக்கும் கெட்டதை தான் நாடும் கெட்டதின் பின்னால் தான் செல்லும்.. அதனால் முதலில் தீய சக்திகளை நமது உடலில் இருந்து அகற்ற வேண்டும் அதற்கு குருநாதர் சொன்னதை அனைவரும் செய்ய வேண்டும்.
இதனால் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட!!!
அப்பனே நல்விதமாகவே அனைத்து ஆசிகளும் பின் பொங்கட்டும் அப்பனே!!
திரு அகத்திய குமரன் ஐயா அவர்களுக்கு குருநாதர் அருளாசிகள் வாக்கு
சிறப்பு அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே உன் சேவை தொடரட்டும் என்பேன் அப்பனே!!!!
அருகிலிருந்து கடைநாள் வரையிலும் அப்பனே பின் உதவி செய்வேன் என்பேன் அப்பனே
அனைவருக்குமே
உதவிகள் செய்வேன் அப்பனே!!!
அப்பனே இன்றைய நாளில் அப்பனே நிச்சயம் தன்னில் திருவாசகத்தை அப்பனே நிச்சயம் தன்னில் கூட பாடச்சொல்!!
சக்திகள் ஏறட்டும் பின்பும் யான் ஒரு வாக்கை செப்புவேன் ஆசிகள் ஆசிகள்!!!
திரு அகத்தியர் குமரன் ஐயா அவர்கள் குருநாதரிடம்
இன்று
அன்னை லோபமுத்ரா தேவியும் வாக்கில் வந்து பேச வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்க
அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே ஏது எதற்கு என்று அப்பனே சரியான அப்பனே நிச்சயம் தன்னில் கூட நேரம் வந்தால்தான் அப்பனே!!!......
கால நேரங்கள் வந்துவிட்டது என்பேன் அப்பனே!!!
(இங்கு அடிக்கடி) வந்து கொண்டே இருப்பேன் கவலைகள் வேண்டாம் கவலை வேண்டாம் என்பேன் அப்பனே!!!
இன்னும் அப்பனே புகழ் எது என்று அப்பனே அனைத்தும் கிட்டும்பா!!! ஆசிகள் ஆசிகள் எங்களுடைய அருளால்!!!!
ஒரு அடியவர் குருநாதரிடம் பலாப்பழத் தோலை இடமிருந்து வலமாக சுற்ற வேண்டுமா?? அல்லது மாற்றி சுற்ற வேண்டுமா என்று கேட்டதற்கு
அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய அப்பனே தலையை சுற்ற வேண்டும் என்பேன் அப்பனே 1008.முறை.
அப்பனே போதாகுறைக்கு மேலிருந்து தலையிலிருந்து கால்கள் வரை அப்பனே நிச்சயம் எடுத்து வர எடுத்து வர மேலிருந்து கீழும் கீழிருந்து மேலும்.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
(தலையை சுற்றும் பொழுது தலையில் இருந்து முழு உடம்பும் சுற்றி கால் வரை கொண்டு வந்து கீழிருந்து மேலாகவும் மேலிருந்து கீழாகவும் முழு உடம்பையும் மொத்தமாக 1008 முறை சுற்ற வேண்டும் பின்பு தீயில் எரிக்க வேண்டும்)
அப்பனே நிச்சயம் தன்னில் கூட எரிக்க முடியாது தான்!! ஆனாலும் கஷ்டப்பட்டு எரிய !!!
(பலாப்பழத் தோல் பச்சையாக இருப்பதால் எரிப்பதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும் ஆனால் எரித்து தான் ஆக வேண்டும்)
அப்பனே அதில் பட்டு எவை என்று அப்பனே நிச்சயம் பின் புத்துணர்ச்சி பெறும் என்பேன் அப்பனே!!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.
தோலை எரிக்கும் போது...புகை கிளம்பி பட்டு புத்துணர்ச்சி வரும்.
அப்பனே இதனால் சூரியனுடைய தேசம் அப்பனே சிறு தேசம் இது சூரியனுடைய தேசம்!!!
அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பாவங்கள் உடனடியாக கரைக்கும் இடமப்பா!!! அப்பனே
அத்தலம் அத்தலம் இப்பொழுது எப்படி இருக்கிறது???
என்று பாருங்கள்!! நீங்களே!!!!
அப்பனே!!! அதிவிரைவிலே அப்பனே எங்கள் ஆட்களை யாங்களே ஏற்படுத்துவோம்!!
(ஒரு அடியவரை பார்த்து குருநாதர்)
அப்பனே ஏன்? எதற்காக? நீ இங்கு வந்தாய் பிச்சைக்காரன் போல் என்று யான் வரும் காலத்தில் எடுத்துரைக்கின்றேன் !!
அப்பனே அனைத்திற்கும் காரணங்கள் உண்டு என்பேன் அப்பனே
அதாவது அப்பனே பின் அக்காரணத்தை எப்பொழுது ? எந்நேரம்? தெரிந்து கொள்ள வேண்டிய அப்பனே எதை என்று புரிய அப்பனே அதனால்தான் அப்பனே சொல்லிட்டேன் பொறுத்தருள்க!!
அப்பனே பின் அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் லோபாமுத்திரை யோடு வந்து அப்பனே கவலைகள் வேண்டாம் வேண்டாம் அப்பனே பின் அனைத்தும் பின் யாராவது என்ன கவலை?? என்றெல்லாம் அப்பனே
நிச்சயம் தன்னில் கூட அப்பனே கூறினேனே முதலில் பரிகாரத்தை செய்யுங்கள் அப்பனே நலங்களாக ஆசிகள்!!
அது மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே சில சில சாபங்கள் இருக்கின்றது என்பேன் அப்பனே இவ் கிராமத்தில்!!!!
அவர்களுக்கும் கூட அப்பனே நிச்சயம் நன்மைகள் செய்யுங்கள் அப்பனே இவ்வாறாக அப்பனே நல்விதமாக சித்திரை வைகாசி தன்னில் குல தெய்வத்தின் ஆலயத்திற்கு சென்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஆலயத்தில் 1008 தீபத்தை ஏற்றி அப்பனே நலமாக அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் கிராம்பையும் அப்பனே நிச்சயம் தன்னில் நல்விதமாக மஞ்சளும் அப்பனே குங்குமம் பின் அதாவது எரியும் தீபத்தில் இட்டு அப்பனே நிச்சயம் தன்னில் கூட அத் தீபத்தையே குலதெய்வமாக எண்ணி அப்பனே நன்கு வணங்கி அப்பனே தேவைகள் எல்லாம் கொடு!!! என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட சரியாகவே அவ்வாறு நிச்சயம் தன்னில் கூட வணங்கி அப்பனே பின் அங்கே அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதாவது வாயில்லா ஜீவராசிகளுக்கும் உணவு கொடுத்து வந்தால் குலதெய்வத்தின் அருளாசிகள் கிட்டும் என்பேன் அப்பனே
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
கூடியிருந்த அடியவர்கள் மற்றும் அந்த ஊர்காரர்கள் கிராமத்தினர் குழந்தைகளுக்கு சில சாபங்கள் இருக்கின்றது அதனால் பெற்றோர்கள் குலதெய்வம் கோயிலுக்கு சென்று 1008 விளக்கு ஏற்றி அதில் மஞ்சள் குங்குமம் விட்டு வழிபாடு செய்து வர வேண்டும் அதேபோல் அனைவரும் வேல் வழிபாடு செய்ய வேண்டும் இதை செய்து வரும் பொழுது சாபங்கள் நீங்கும் என்று குருநாதர் கிராமத்தினருக்கு உத்தரவுகள் கொடுத்துள்ளார்.
மீண்டும் வந்து வாக்கை செப்புகின்றேன் ஆசிகள் ஆசிகள்!!!
அப்பனே நலமாக எதை என்று கூற அப்பனே அதனால் அப்பனே பின் நிச்சயம் சில தீய சக்திகள் அப்பனே உடம்பில் இருந்து எடுத்து எறிய வேண்டும் என்பேன் அப்பனே இதை நிச்சயம் செய்யுங்கள் என்பேன் அப்பனே!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.
மக்கள் அனைவரும் இந்த பலாப்பழ தோலை எடுத்து தலையை உடலை 1008 முறை சுற்றி எரிக்கும் பரிகாரத்தை அனைவரும் செய்ய வேண்டும் அப்பொழுதுதான் தீவினைகள் அகலும் என்று குருநாதர் சொல்லியிருக்கின்றார் அனைவரும் இதை கடைபிடிக்க வேண்டும். இதை செய்தால்தான் தீய சக்திகள் விலகி உங்கள் உடம்பிற்கு நல் சக்திகள் வரும் நல்ல ஆற்றல்கள் பெருகும்.
தீய சக்தி இருக்கும் பொழுது உங்களால் ஆலயத்திற்கு சென்றாலும் எது செய்தாலும் உங்களுக்கு முழு பலன்கள் கிடைக்காது.
அப்பனே அவை எறிந்துவிட்டுத்தான் அப்பனே நிச்சயம் நல்ஆற்றல்கள் உடம்பில் படும் என்பேன் அப்பனே!!
அப்பனே தீய ஆற்றல் இருக்கும் வரை அப்பனே நிச்சயம் பின் நல் ஆற்றல் பின் நெருங்கினாலும் அப்பனே அப்படியே நிற்குமப்பா!!
அப்பனே நல்விதமாக அப்பனே பின் அனைத்து ஆசிகளும்!!!!!
இன்னும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட சொல்லப் போகின்றோம் அப்பனே !!!
நிச்சயம் அவையெல்லாம் அப்பனே சித்தர்கள் யாங்கள் அப்பனே சொல்வதை அப்படியே நிச்சயம் அப்பனே பின் எவை என்று அப்பனே செய்து வந்தால் அப்பனே ஒரு குற்றமும் வராதப்பா!!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
நாம் அனைவரும் சித்தர்கள் சொல்வதை அப்படியே கேட்டு நடந்தால் நமக்கு ஒரு குறையும் வராது நம்மை அழகாக வழிநடத்தி செல்வார்கள். இதெல்லாம் செய்வது உலக நன்மைக்காகத்தான் உலக நன்மைக்காகத்தான் சித்தர்கள் வந்து நமக்காக வாக்குகள் தந்து நம்மை வழிநடத்துகின்றார்கள் இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
அப்பனே பின் அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் லோபாமுத்திரை யோடு வந்து அப்பனே கவலைகள் வேண்டாம் வேண்டாம் அப்பனே பின் அனைத்தும் பின் யாராவது என்ன கவலை?? என்றெல்லாம் அப்பனே
மீண்டும் வந்து வாக்கை செப்புகின்றேன் ஆசிகள் ஆசிகள்!!!
அப்பனே நலமாக எதை என்று கூற அப்பனே அதனால் அப்பனே பின் நிச்சயம் சில தீய சக்திகள் அப்பனே உடம்பில் இருந்து எடுத்து எறிய வேண்டும் என்பேன் அப்பனே இதை நிச்சயம் செய்யுங்கள் என்பேன் அப்பனே
அப்பனே அவை எறிந்துவிட்டுத்தான் அப்பனே நிச்சயம் நல்ஆற்றல்கள் உடம்பில் படும் என்பேன் அப்பனே!!
அப்பனே தீய ஆற்றல் இருக்கும் வரை அப்பனே நிச்சயம் பின் நல் ஆற்றல் பின் நெருங்கினாலும் அப்பனே அப்படியே நிற்குமப்பா!!
அப்பனே நல்விதமாக அப்பனே பின் அனைத்து ஆசிகளும் இன்னும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட சொல்லப் போகின்றோம் அப்பனே நிச்சயம் அவையெல்லாம் அப்பனே சித்தர்கள் யாங்கள் அப்பனே சொல்வதை அப்படியே நிச்சயம் அப்பனே பின் எவை என்று அப்பனே செய்து வந்தால் அப்பனே ஒரு குற்றமும் வராதப்பா
குருநாதர் வாக்கு
ஏனென்றால் அப்பனே உலக நன்மைக்காகவே!!
ஏனென்றால் அப்பனே மீண்டும் அனைத்து கிரகங்களும் சேர்ந்து இடிக்கும் பொழுது அப்பனே எதை என்று புரிய!!
அதனால் அப்பனே இன்னும் எவை என்று புரிய அதனால் அப்பனே மக்களிடையே அப்பனே பல சக்திகள் அதாவது மனிதனிடையே பல சக்திகள் உள்ளது என்பேன் அப்பனே!!
அதையே எழுப்பி நிச்சயம் அப்பனே பின் பாவத்தையே புண்ணியமாக்குவோம் ஆசிகள் ஆசிகள்!!!
அப்பனே ஆசிகள்!!! எதை என்று கூற அப்பனே அப்பனே எதை என்று புரிய உணவை உட்கொண்டு பின்பு தொடருங்கள் என்பேன் அப்பனே நீங்கள் அப்பனே பசியோடு இருப்பார்களப்பா அனைவருமே!!!
(கூடியிருந்த அடியார்கள் பக்தர்கள் மற்றும் சிவனடியார்களுக்கு உணவளிக்க சொல்லி குருநாதர் வாக்கில் கருணையோடு பாசத்தோடு அருளாசிகள் உத்தரவு வழங்கினார்)
அப்பனே நல் ஆசிகள் ஏனென்றால் அப்பனே காதுகளுக்கு இனிமையை அப்பனே கொடுப்பார்கள் அப்பனே!!!!(திருவாசகம் முற்றோதுதல் செய்பவர்கள்)
நீங்கள் வயிற்றுக்கு இனிமையாக கொடுங்கள்!!
அப்பனே ஆசிகள் ஆசிகள் மீண்டும் அப்பனே உரைக்கின்றேன் அப்பனே!! பின் நல் ஆசிகளோடு யான் சொல்லியதை அப்பனே பின் நிச்சயம் அப்படியே கடைபிடிக்க நன்று ஆசிகள்!! ஆசிகள்!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

.jpeg)

.jpeg)

No comments:
Post a Comment