​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 22 April 2026

சித்தன் அருள் - 2189 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் ஜீவ நாடி!






வணக்கம் அகத்தியர்  அடியவர்களே!!!

கடந்த 2024 ஆம் ஆண்டு... சித்தன் அருள் 1744 மக்கள் வீட்டில் குருநாதர் பாகம் 4 ல்..

மகாராஷ்டிரா மாநிலத்தில் குருநாதர் அகத்தியர் பெருமான் ஜீவநாடி சித்தர்களின் ஓலைச்சுவடிகளை குறித்து பல பேருக்கு கிட்டத்தட்ட 40 வருடங்களாக இதன் பின்னால் திரிந்து அலைந்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி குருநாதர் அகத்தியரை ஜீவநாடியை பெருமளவு மக்களுக்கு அதாவது  ஓலை சுவடிகள் என்ற ஒரு விஷயம் அறிமுகப்படுத்திய முன்னாள் விமானப்படை கமாண்டோ அதிகாரி திரு சசிகாந்த்... புனே அவர்களும் கலந்து கொண்டார்கள்.

சித்தர்கள் என்பவர்கள் யார்??? சித்தமார்க்கம் என்பது என்ன???
ஓலைச்சுவடியின் ரகசியங்கள்... என ஆராய்ச்சி செய்து அனைத்தையும் புத்தகங்களாக எழுதி வட இந்தியாவில் இருக்கும் மக்கள் இடம் கொண்டு போய் சேர்த்தவர் இவர்.
இவரிடம் அரிய பொக்கிஷமாக குருநாதருடைய அருளால் பழமையான தமிழ் எழுத்துக்களின் அதாவது தெலுங்கு போன்ற வரி வடிவத்தில் இருக்கும் ஒரு ஓலைச்சுவடியும் ராமேஸ்வரத்தில் இருந்து கிடைத்த ஓலைச்சுவடியும் இருக்கின்றது அதை தன் இல்லத்தில் வைத்திருக்கின்றேன் குருநாதரிடம் அதைப்பற்றி கேட்க வேண்டும் என்று தெரிவித்த பொழுது

குருநாதர் 
அப்பனே அடுத்த முறை யான் உனது இல்லத்திற்கே வந்து.. அந்த சுவடிகளைப் பற்றி உரைப்பேன்.

பல ரகசியங்கள் அதில் உள்ளது என்று குருநாதர் கூறியிருந்தார்.



திரு அகத்தியர் மைந்தன் ஜானகிராமன் ஐயா குருநாதர் உத்தரவின் பேரில் புனே வந்திருந்தார். குருநாதர் தன்னுடைய பக்தனுடைய இல்லத்திற்கும் செல்ல சொல்லி உத்தரவு தந்து திரு சசிகாந்த் அவர்கள் இல்லத்திற்கு.. குருநாதர் உத்தரவுப்படி சென்றார்.

திரு ஜானகிராமன் ஐயாவையும் சுவடியையும்
பக்தியோடும் பணிவோடும் திரு சசிகாந்த் அவர்கள் வரவேற்று... உபசரித்தார். 

அதன் பிறகு திரு ஜானகிராமன் ஐயா வாக்குகள் படிப்பதற்கு தயாரான பொழுது.. அவரிடமிருந்த தன் இரு சுவடிகளையும் எடுத்து வந்து குருநாதர் முன்பாக சமர்ப்பணம் செய்து வணங்கி!!!

தன்னுடைய பிரார்த்தனையை சமர்ப்பணம் செய்தார்.



அப்பா!!! அகஸ்திய ப்பா!!!, என்னுடைய நமஸ்காரத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.


கடந்த முறை நீங்கள் தெரிவித்திருந்தீர்கள், என்னுடைய வீட்டிற்கு வந்து அருளாசிகள் தருவேன் என்று; அதன்படி வந்துள்ளீர்கள். உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

எனக்கு கிடைத்த இரண்டு ஓலைச்சுவடிகளையும் உங்கள் முன்னால் வைத்திருக்கின்றேன். ஒரு ஓலைச்சுவடி ராமேஸ்வரத்தில் இருந்து கிடைத்தது மற்றொரு ஓலைச்சுவடி ஒரு பக்தர் நண்பர் மூலம் மிகப் பழமையான ஒற்றை ஓலைச்சுவடி கிடைத்தது இதில் இருக்கும் எழுத்துக்கள் தெலுங்கில் இருப்பது போல இருக்கின்றது. இதையும் நீங்கள் இதிலிருந்து மைந்தன் ஓதுவான் என்று சொல்லியிருந்தீர்கள். எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பு, சில அகத்தியர் அடியவர்கள் அறிமுகத்தால் திரு ஜானகிராமன் ஐயாவை பற்றியும் தெரிந்து கொண்டேன்.. அகத்தியரை விரும்புகின்றவர்கள் எனக்கு அன்பர்களாக அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். நீங்கள் வந்ததில் மிக்க மகிழ்ச்சி; வருக, வருக என்று வரவேற்கின்றேன்.

இந்த தெய்வீக நிகழ்வு 11/4/2026 ல் நிகழ்ந்தது.




ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன், அகத்தியன். 

அப்பனே, எம்முடைய ஆசீர்வாதங்கள் லோபா முத்திரையோடு. 




அப்பனே, கவலைகள் வேண்டாம், அப்பனே. அறிந்தும் ஏது என்று பிழை??

, அப்பனே. நிச்சயம் உன் அருகிலேயே, உன் இல்லத்திலே தங்கியிருக்கின்றேன், அப்பா!!!




அப்பனே, பல விஷயங்களில் உன்னுள் இருந்தே உன்னை இயக்கினேனப்பா!!!



அப்பனே, கவலைகள் இல்லை. அப்பனே, பல பிறவிகளில் என்னுடன் அப்பனே பின் வந்து வந்து பல விஷயங்கள் நீ தெரிந்து கொண்டாய்!!!

பல விஷயங்களை அறிந்து கொண்டு பலவற்றை காண முடியவில்லை உன்னால். 

ஆனாலும் இப்பிறவியில் ஏது? என்று அறிய, நிச்சயம் சித்தர்களின் ரகசியங்கள் பல தெரிந்து கொண்டாய்!!!


அறிந்தும், பின் அதாவது என்னுடைய சீடனாகவே வாழ்ந்து கொண்டிருந்தாய். இப்பொழுதும் என் சீடனாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்!!!





அப்பனே, பல இடங்களுக்கு உன்னை அழைத்துச் சென்றிருக்கின்றேன்ப்பா!!!

அப்பனே, அவ்வாறாக. ஆனாலும் அப்பனே, இப்பொழுது(யாத்திரை செல்வதற்கு) ஆசைப்பட்டாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அதை யாம், அப்பனே, நிச்சயம் தன்னில் பரிபூரணமாக அவ்விடத்திற்கு பின் உண்டான பின் பலன்களை உனக்கு யாம் கொடுப்போம்!!
.
 ஆசை இருக்கின்றது அல்லவா? 
(தீர்த்த யாத்திரை செல்வதற்கு அப்படி எந்த ஆலயத்திற்கு நீ செல்ல வேண்டும் என்று நினைக்கின்றாயோ அந்த ஆலயத்திற்கு சென்ற பலனையும் ஆசீர்வாதத்தையும் குருநாதர் தருவேன் என்று வாக்குகள் கூறினார்)



நிச்சயம் எதை அறிந்து கொள்ள. ஆனாலும் பின் இச்சுவடி ஒரு நல்லோனிடம் செல்ல வேண்டும் என்பது, பின் அதி தீவிரமான, பின் அதாவது அவ் ஞானியின் விருப்பம்!!!




நேரங்கள் வருகின்ற பொழுது, பின் நல்லோனிடம் சென்று அடைய வேண்டும் என்பது விதி. 

பின் ஓரிடத்தில் தங்காதப்பா, ஓலைச்சுவடிகள்.


அறிந்தும், நிச்சயம் அதாவது அவ் ஞானி, அதாவது பின் அறிந்தும் கூட, பின் புட்டபர்த்தியான் என்ன சொல்லப் போகின்றான்??? என்று உன்னிடத்தில் தெரிவிக்கப் போகின்றேன்.





அறிந்தும் அதை ஓது!!!



(திரு ஜானகிராமன் ஐயாவிற்கு குருநாதர் அகத்தியர் பெருமான் திரு சசிகாந்த் அவர்கள் கொடுத்த பழமையான ஓலைச்சுவடியை ஓதச் சொன்னார்)
 தெரியப்படுத்துகின்றேன் உனக்கு


முதல்முறையாக புட்டபர்த்தி சாய்பாபா அவர்கள் ஓலை சுவடியில் வாக்குகள் நல்கினார் அவருடைய வாக்குகள் முழுவதும் தெலுங்கில் இருந்தது. 

தெலுங்கு மொழியில் தமிழ் அக்ஷரத்தில் வாக்குகள் ஓலைச்சுவடியில் வந்தது திரு ஜானகிராமன் ஐயா ஓதினார்.


ஏது நின்னு பிளிச்சி உண்டானே, உண்டானே !!!தானிக்கு களிச்சி செப்பானே செப்பிந்தி நூ சேசியாவே.!!


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் 

யான் எதற்காக உன்னை அழைத்தேன் என்றால்... அதை யான் பிறகு கூறுகின்றேன்.

நான் சொல்வதை நீ செய்வாயாக!!!










அந்தருக்குமே நேனு பரிகிரமமே.


 அனைவருக்கும் என்னுடைய அனுக்கிரகமான ஆசிகள்!!



நான் சேசே நுவ்வு ஒஞ்சி!!!


 என்னிடத்திலே பல பிறவிகள் நீ எடுத்து வந்தாய்.!! பல பிறவிகள் நீ எடுத்திருந்தாலும் நான் உன்னுடனே இருந்தேன்.







அந்துரு செப்பு!!!

அந்துருக்கி செப்பு

நீ அனைவருக்கும் தெரியப்படுத்து.

நீ அனைவருக்கும் இதை தெரியப்படுத்து!!

 ஏது எனி சுப்பிரமணிய மந்திரம். மந்திராலு.

ஏனென்றால் அனைவரையும் காப்பாற்றும் மந்திரம் இது

இதை  நீ அனைவருக்கும் தெரியப்படுத்த

அனைவரும் சொல்ல வேண்டும் சுப்பிரமணிய மந்திரம்.



 சுப்பிரமண்ய, சுப்பிரமண்ய, சுப்பிரமண்ய.

சுப்பிரமண்ய, சுப்பிரமண்ய, சுப்பிரமண்ய.

அந்தா நூவே சுப்பிரமண்ய.

சுப்ரமண்ய 
சுப்ரமண்ய சுப்ரமண்ய 


அந்தா நூவே சுப்பிரமண்ய.




சுப்பிரமண்ய, சுப்பிரமண்ய.

சுப்பிரமண்ய, சுப்பிரமண்ய.

அந்தா நூவே சுப்பிரமண்ய
அந்தா நூவே சுப்பிரமண்ய.


அனைத்தும் நீயே எல்லாம் நீயே சுப்பிரமண்யம் என்று இதன் பொருள்.




 
சங்கரடு இச்சினு சுப்பிரமண்யா.

ஈசன் கொடுத்த சுப்ரமண்யா 


சுப்பிரமண்ய, சுப்பிரமண்யா.


சங்கரரு இச்சிய சுப்பிரமணியா.

ஈசன் தந்த சுப்ரமணியனே!!


ஈ லோகாணு காப்பாத்துநாடு


ஈசன் தந்த முருகனே இவ்வுலகை காப்பாற்றுகின்றார்.

சுப்பிரமண்ய, சுப்பிரமண்யா.

 சங்கரனான ஈசனின் பிரியனே சுப்பிரமணியா இந்த உலகத்தை காப்பாற்று சுப்பிரமண்யா!!!





சங்கரடு சங்கரடு.

சங்கரடு சங்கரடு.

அந்தா நூவே சங்கரடு.

அந்தா நூவே சங்கரடு.

அண்ணி சூஷாவே.

அண்ணி சூஷாவே.

இதுதன்னில்.

இதுதன்னில்.



எப்பொழுது ஏமி சேஷாவுனி நூவு.

எப்பொழுது ஏமி சேஷாவு நூவு.

செப்பி செப்பி.
செப்பி செப்பி.

செப்பி செப்பி சுப்பிரமண்யா.

செப்பி செப்பி சுப்பிரமண்யா.

சூஷாவே.

சூஷாவே. ஈ லோகானி!



ஈசனே ஈசனே அனைத்தும் நீயே ஈசனே எல்லாம் நீயே ஈசனே

அனைத்தும் பார்த்து கொண்டு இருக்கின்றாய்

அனைவரையும் பார்!! ஈசனே அனைவரையும் காப்பாற்று ஈசனே.





எப்பொழுதும் இந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டே வாருங்கள்.. சுப்பிரமண்யா சுப்பிரமண்யா என்று சொல்லிக் கொண்டே வாருங்கள் சொல்லி சொல்லி பாருங்கள்.


தரிசிச்சி.
தரிசிச்சி.
அந்துருமே.
அந்துருமே.
பாக
சல்லகா உண்டாலினி.

அனைவரும் மந்திரத்தை சொல்லி சொல்லி பாருங்கள் தரிசனம் செய்யுங்கள் அனைவருக்கும் நன்மையே உண்டாகும்.


கோருகுண்ணாவே.

கோருக்குண்ணாவே.

சங்கரனு சேதனி.

சங்கரனு சேதனி.

தானிக்கே.

தானிக்கே.

சுப்பிரமணிய சுப்பிரமணியா.
சுப்பிரமணிய சுப்பிரமணியா.
அந்தா நூவே சுப்பிரமணியா.

அந்தா நூவே சுப்பிரமணியா



சுவடி ஓதும் மைந்தன் விளக்கம்.

ஈசனே இந்த உலகத்தை படைத்தவர் நீங்கள் தான் இந்த உலகத்தில் மனிதர்கள் அனைவரும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றார்கள்.. என்று ஈசனிடம் முருகன் முறையிடுகின்றார்.

ஈசனே நீங்கள் வந்து அனைவரையும் காப்பாற்றுங்கள்.. நானும் உன்னுடைய குழந்தை அனைவரும் உங்களுடைய குழந்தைகள் நீங்கள் வந்து காப்பாற்றுங்கள் என்று ஈசன் இடத்தில் முருகன் வேண்டுகோள் வைக்கின்றார்.





 அதனால்  பாபா வந்து புட்டபர்த்தி பாபா அவர்கள் நானும் வந்து முருகனை தான் மனதார போற்றுவேன் . என்று கூறுகின்றார்




ஏது ஏதி செப்பமெனி நின்னு தானிக்கே இச்சானு நீ சேதா 

தீனிக்கி இப்புடு ஏமி உண்டிதி 




அன்னிடினி நுவே பின் வச்சே காலாணியிலோ சுப்பிரமணியே பின் வான்னே பிளி 


சுவடி ஓதும் மைந்தன் விளக்கம்


திரு சசிகாந்த் அவர்களுக்கு பாபா முருகனை நீ விடாமல் தொடர்ந்து பக்தி காட்ட வேண்டும். முருகனை கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும் அதனால் தான் உனக்கு இப்பொழுது வந்து வாக்குகள் சொல்கின்றேன் என்று கூறினார்.

   நீ சுப்பிரமணியை கெட்டியா புடிச்சுக்கன்னு சொல்லிட்டு தான் உனக்கு வந்து சில விஷயங்கள் நான் சொன்னேன்!!


  இனிமேல் நீ அவரையே கூப்பிடு  சுப்பிரமணியா சுப்பிரமண்யா என்று அவரை அழைத்துக் கொண்டே இரு வணங்கிக் கொண்டே இரு



வச்சாடு வச்சாடு பின் இன்டிக்கே அன்னி சமயமுமே வச்சாடு


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்

முருகன் வந்து திரு சசிகாந்த் அவர்களுடைய இல்லத்தில் வந்து வந்து செல்கின்றார் உன் வாழ்க்கையில் அனைத்து நிகழ்வுகளிலும் உடனிருந்து வழிகாட்டி வழி நடத்தி இருக்கின்றார்.




 தானிக்கு முந்துகானே ஒச்சி செப்பாடே செப்பாடே அண்ணி தெளிச்சி வான்ல அண்ண


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்




முருகன் வருவதற்கு முன்பாக அவருடைய அண்ணன் கணபதி உங்களுக்கு ஞானத்தை அள்ளித் தந்திருக்கின்றார். 

 




பலம் பலம்ங்கா செப்பாலே நேனு கோருக்குண்ணானு கோருக்குண்ணானு


சுவடி ஓதும் மைந்தன் விளக்கம்

பாபா யான் அவர்கள் சொல்வதை நீ பலமாக கூற வேண்டும்.. இதை உன்னிடம் கோரிக்கையாக வைக்கின்றேன். யான் சொல்லுவதை நீ அப்படியே பின்பற்றி சொல்லி வா.


நீங்கள் அனைவரும் இந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும்!!

பாபா அவர்கள் இந்த முருகனின் மந்திரத்தை அனைவரும் பாராயணம் செய்ய வேண்டும் என்று உத்தரவு கொடுத்துள்ளார். 

சுப்பிரமண்யம் சுப்பிரமண்யம் அந்தா நூவே சுப்பிரமண்யம்.

சுப்பிரமண்யம் சுப்பிரமண்யம் அந்தா நூவே சுப்பிரமண்யம்.




சுப்பிரமண்யம் சுப்பிரமண்யம் அந்தா நூவே சுப்பிரமண்யம்.

சுப்பிரமண்யம் சுப்பிரமண்யம் அந்தா நூவே சுப்பிரமண்யம்.






லோகாணி காப்பாணித்தாடே சுப்பிரமண்யம்.

லோகாணி காப்பாடுட்டுண்ணாவே சுப்பிரமண்யம்.


சுப்ரமண்யா சுப்ரமணியா சுப்பிரமண்யா அனைத்தும் நீயே சுப்பிரமண்யா எல்லாம் நீயே சுப்ரமண்யா உலகத்தை காப்பாற்றுவாயே சுப்பிரமணியா!!


மஞ்சதிகா!!!.... அம்பி தானோடே.. மங்கருடே..
சுப்பிரமண்யம் சுப்பிரமண்யம் அந்தா நுவ்வே சுப்பிரமணியம்

ஏதி தெலகுண்டேனே அன்னி
தெளிப்பிச்சேயே  சுப்பிரமணியம்

நீ பிள்ளைலே.. அந்துருணி காப்பாடி தேனே ஒச்சாவே சுப்பிரமண்யம்.



சுவடி ஓதும் மைந்தன் விளக்கம்.

முருகா இந்த உலகத்தில் பிறந்த அனைவரும் உன்னுடைய குழந்தைகள் அனைவரையும் நீ காப்பாற்ற வா அனைத்தும் நீயே முருகா அனைத்தும் நீயே சுப்பிரமண்யா எல்லாம் நீயே சுப்ரமண்யா.


கலியுகண்டிலே.
கலியுகண்டிலே.
 ஏமி ஏமி ஜெரிகி திந்தி எனி மஞ்சிக்கு தெலக்குண்டா தெளிச்சினி ஏமி அன்னி அன்னி மனுஷனுக்கி கண்டிக்கி
தெளிப்பிச்சினேனே ஏமி தெளிக்குண்டா உண்டே வாடே பின் கலியுகானே மனுசனுடே


சுவடி ஓதும் மைந்தன் விளக்கம்

 கலியுகத்தில் மனிதர்கள் உலகத்தில் நடக்கும் அநியாயம் அக்கிரமங்களை எல்லாம் பார்த்துவிட்டு எதையும் கண்டு கொள்ளாமல் இது நம்முடைய வேலை இல்லை என்று அவரவருடைய எண்ணங்களுக்கு ஏற்ப அநியாய அக்கிரமங்களை கண்டுகொள்ளாமல் சென்று கொண்டிருக்கின்றார்கள் மனிதர்கள்.

அண்ட்டினி ஏமி செப்பிந்தி செப்பிந்தி ஈ ராத்த மஞ்சு ஒணிக்கு தெளிச்சி மாறித்துந்தி


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்


இந்த ஓலைச்சுவடியில் ஜீவ அக்ஷரமாய் வரும் எழுத்துக்கள் நல்லவர்களுடைய கண்களுக்கு மட்டுமே தெரியும்... இதில் ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் கால நேரத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கும்.



  




திண்ணி எவர்ணி பின்  பின்னே ஏது எனி செப்பெனி
 அதே மூலங்கானே வச்சினி

சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்


இந்த ஓலைச்சுவடியை யாராலும் படிக்க முடியாது!!!



ஈ லோகாணிக்கு எவரு மஞ்சிதி சேப்பிட்டாடோ வானிக்கே போத்திந்தி


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்


 இந்த உலகத்திற்கு யார் நல்லது வந்து செய்றாங்களோ அவங்ககிட்ட தான் இந்த ஓலைச்சுவடி செல்லும்.



செப்பண்டி ஏமி செப்பண்டி!!!

சொல்லுங்கள் அனைவரும் சொல்லுங்கள்.



 சுப்பிரமண்யம் சுப்பிரமண்யம்.

அந்தா நுவ்வே சுப்பிரமணியம்.

சுப்பிரமண்யம் சுப்பிரமண்யம்.

அந்தா நூவே சுப்பிரமண்யம்.



சுப்பிரமண்யம் சுப்பிரமண்யம்.

அந்தா நுவ்வே சுப்ரமண்யம். 


அனைத்தும் நீயே சுப்பிரமண்யம் எல்லாம் நீயே சுப்பிரமண்யம்.



சங்கருடா சங்கருடா.
சங்கருடா சங்கருடா.

அந்தா நூவே சங்கருடா.


ஈசனே ஈசனே
ஈசனே ஈசனே எல்லாம் நீயே ஈசனே அனைத்தும் நீயே ஈசனே.

நாராயணு நுவே சங்கருடா.

நாராயணன் நீயே ஈசனே!!!

பிரம்மா நுவே சங்கருடா.

பிரம்மாவும் நீயே ஈசனே!!!


சுப்பிரமண்யா சுப்பிரமண்யா.

கலியுகாணி பிரசிச்சி காப்பாடி வாடு.. சுப்பிரமணியடுடே!!!

சுப்பிரமணியனே முருகனே கலியுகத்தில் நீ வந்து அனைவரையும் காப்பாற்று முருகா!!




சுப்ரமண்யா சுப்ரமண்யா
அன்னிமே இச்சி.
அந்தாமே காப்பாடி.
பிட்ட தள்ளியோ.

அன்னி ஈ...
சுப்பிரமண்யா சுப்பிரமண்யா.


ஈ மந்திரமணி.

எவரு செப்புதாடோ.

கலியுகாலோ...
அன்னி சகலமும்.
உந்தி வாணிக்கி.

சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்


கலியுகத்தில் இந்த சுப்ரமண்ய மந்திரத்தை யார் ஜெபித்துக் கொண்டோ வருகின்றார்களோ அவர்களுக்கு அனைத்தும் நல்விதமாய் நடக்கும். அனைத்தும் கிட்டும்.

எல்லாம் தெய்வம் ஒன்றுதான்.
கலியுகத்துல காக்க வந்தவர் சுப்ரமண்யம்.



ஈ அக்ஷாராலு சதிவேவாடு பெத்த அதிர்ஷ்ட உந்தி.



சுவடி ஓதும் மைந்தனுக்கு இந்த இடத்தில் புட்டபர்த்தி பாபா ஆசிகள் திரு ஜானகிராமன் ஐயா அவர்களுக்கு!!!

 இந்த ஓலைச்சுவடியில் வாக்குகளை படிப்பவனுக்கு பெரிய அதிர்ஷ்டம் உண்டு. என்று ஆசிகள் நல்கினார்.


அந்தா ஈ சமயம் எவ்வரு ஒகு பிரசிச்ச மனுசுனுடு சதவனகாது


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்



இந்த ஓலைச்சுவடி உங்கள் கையில் இருந்தாலும் யாருடைய கையில் இருந்ததாலும் தனிமனிதனாக இந்த ஓலைச்சுவடியை யாராலும் படிக்க முடியாது !!!



ஏமி சேசி ஏமி உந்தி ஏமி சேச்சானு நேனு நீக்கு மஞ்சி ஓடு ஒச்சி ஏமி செப்பினாடு ஏமி உந்தெண்ணி!!...

 நீக்கு அன்னி நேனுகானே உண்டானு.


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்

திரு சசிகாந்த் அவர்களுக்கு பாபா உன்னுடைய வாழ்க்கையில் யார் வேண்டுமானாலும் வருவார்கள் செல்வார்கள் எதை வேண்டுமானாலும் சொல்லுவார்கள் ஆனால் உனக்கும் எனக்கும் பிறவி பந்தம் இருக்கின்றது!!

 உன்னுடன் கடைசி வரை இருப்பது நான்தான்.

 உனக்காக நான் தான் இருக்கின்றேன்.







.
 ஈ ராத்தலு மாறிப்போ மாறிப்போய்ந்தி அன்னிமே ஈ கால காலானிக்கு லோகாணி கால கால லோகானிக்கே அந்த சமயமணி அன்னி மாறுத்துந்தி


இந்த ஓலைச்சுவடியின் எழுத்துக்கள்  சக்தி என்னவென்றால் காலம் நேரம் சூழ்நிலை அனுசரித்து இதில் உள்ள மந்திர எழுத்து அக்ஷ்சர சக்திகள் மாறிக்கொண்டே இருக்கும். எழுத்துக்கள் 
 இது காலத்திற்கேற்ப மாறும்.







நேனே இதி சக்திகள்  சக்திகளே சக்தி பிரபச்சி பிரபஞ்சே பிரபஞ்சத்தை பிரபஞ்சையுமும் அந்தா தீன்லோனே இச்சானு.




சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்

இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் இறையாற்றலின் சக்தி இந்த ஓலைச்சுவடியில் யான் கொடுத்துள்ளேன் என்று பாபா கூறுகின்றார்.


தானிக்கே நுவோ அன்னி ராச்சாவணி



 சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்

இந்த பிரபஞ்ச சக்தி வாய்ந்த இந்த ஓலை சுவடி உன்னிடம் கொடுத்ததால் தான்... (திரு சசிகாந்த் அவர்களுக்கு) நீயும் சித்தர்களைப் பற்றி ஓலைச்சுவடிகளை பற்றி புத்தகங்களாக எழுதி அனைவருக்கும் பரப்பினாய்... இந்த பணியை செய்வதற்கு இந்த ஓலைச்சுவடி உன்னிடம் இருந்ததால்தான் இந்த பணியை உன்னால் செய்ய முடிந்தது.


ஏமி ஆய்ந்தி சுப்ரமண்யம் சுப்ரமண்யம் செப்பன்டி எப்புடுமே


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்


இந்த சுப்ரமண்ய மந்திரத்தை எப்பொழுதும் சொல்லி வாருங்கள்.



நேனே ஈ மந்த்ராணி செப்பி செப்பியே ஈ....பிரபஞ்சலுனே அன்னிமே கலிச்சானு.


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்


புட்டபர்த்தி பாபா அவர்களே இந்த சுப்பிரமணிய மந்திரத்தை
 சொல்லி தான் அவரே.
இந்த மந்திரத்தை அவரே  நிறைய தடவை ஜெபம் செய்து கொண்டே தான் .... அனைத்தும் அறிந்து கொண்டேன்..என்று பாபா கூறினார்.


இந்த மந்திர ஜெபம் செய்து
பிரம்மாண்டத்துல பிரபஞ்சத்துல சக்தியில.
கலந்தாரு.


என்னி ரகசியாலு செப்புண்டானு மனிசுனிக்கி ஈ கலியுகனா!!!

ஆனே அவ்வுதேனே ஏமி எவுரு செப்பலேதே செப்பலேதே ஏன்டிக்கி.


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்


கலியுகத்தில் மனிதர்களுக்கு பக்தர்களுக்கு நிறைய உபதேசங்களை செய்து பாபா கொடுத்திருக்கின்றார். 

ஆனால் என்னுடைய உபதேசங்களை என்னுடைய பக்தர்களாக இருந்தாலும் யாரும் அதை வெளிப்படுத்தவில்லை.







ஏமி தீனிக்கி தீனிக்கே ஒச்சிந்தி காலமே காலமே ஈ லோகானிக்கி தெளிப்பிச்சாலே!!!


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்


இந்த ஓலைச்சுவடிக்கும் இப்பதான் நேரம் வந்திருக்குது. இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் இந்த ஓலைச்சுவடியில் வாக்குகள் வரும்.

 இதில்  இன்னும் உலகத்துக்கு  மக்களுக்கு 
பல நல்ல விஷயங்கள் பல உபதேசங்கள் வழிகாட்டுதல்கள் தொடர்ந்து வரும் இப்பொழுது அதற்கான காலம் வந்துவிட்டது.


இப்புடு ஏதி காலம் ஏமி பின் செப்பித்திந்தி எண்டே.

பாபா அவர்கள் இந்த வாக்குகள் உரைக்கும் பொழுது நேரம் என்ன என்று பார்க்கச் சொன்னார்.

நேரம்
மதியம்.
1:42 
ஒரு மணி யை பாபா குறித்துக் கொண்டு 

அந்தா அந்தாக உண்டேவாருடே சங்கருடே... இப்புடு தெளிச்சுக்கோவாலா.



சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்

எல்லாம் எல்லாம் ஒன்னே!!! அனைத்தும் ஒன்றே அனைத்து தெய்வங்களும் ஒன்றே. அது ஈசனே. அனைத்தும் சங்கரன் அனைத்தும் ஈசன்.
அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்.



சங்கருடா சங்கருடா
அந்தா ஈ சங்கருடா

சங்கருடா சங்கருடா
அந்தா ஈ சங்கருடா

சங்கருடா சங்கருடா 
  பிரபஞ்சத்தே உண்டே
 அந்தா சக்தியும் ஈ இச்சி
இச்சி பாக பாகுந்தி 
  ஏமி கலியுகானா
ஜரிகுதுந்தி


  மாட்டலு தெள்ளாதே மனுசுனூக்கி

  அதி அந்தா வச்சுனு
பிரபஞ்சமே பெத்த சக்தி லோகா.

ஆ சக்தியோ மம்மலி மீறி கலியுகானா ஒச்சினு.

ஆ சமயம் வஸ்தா உந்தி!!!


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்



 கலியுகத்தில் ஒரு மீறிய சக்தி இருக்கின்றது அது இன்னும்  மனுஷனுக்கு தெரியல

 ஆனா அந்த சக்தி வந்துச்சுன்னா நிறைய பேர் திருந்ததுக்கு வாய்ப்பு உள்ளது 
.அந்த சக்தி வந்துகொண்டே இருக்கின்றது.


ஏமி செப்பி செப்பி கலுகு அந்தா
நுவ்வே அணி


 நுவ்வே அணி அண்ணாமலை தோடு உண்டாடி நீ தக்கிரனே


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்

அனைத்தையும் அடக்கியாலும் அனைத்தையும் அறிந்த அனைத்தும் ஒன்றாக இருக்கின்ற அண்ணாமலையானே உன்னிடம் இருக்கின்றார்.. என்று பாபா திரு சசிகாந்த் அவருக்கு வாக்குகள்.
திரு அண்ணாமலையார் சசிகாந்த்  அவர்களுடன் துணையாக இருக்கின்றார் என்று பாபா கூறுகின்றார்.








நேனும் நேனு நுவ்வு எக்கட எக்கட சுட்டாமணி...தெளிப்பிஸ்தானே

ஆ தெளிப்பிச்சி நுவ்வு  வாணி தெக்கிர போ.


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்


ஒரு பிறவியில் பாபா அவர்களும் சசிகாந்த் அவர்களும் பல புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாக சுற்றி இருக்கின்றார்கள்.


இப்பொழுது எங்கேயாவது செல்ல வேண்டும் என்று உனக்கு மனதில் தோன்றினால் அண்ணாமலைக்கு செல்.. என்று பாபா வாக்குகள் கூறுகின்றார். 



  


நுவ்வு நா 
 தக்கிர ஒச்சி எப்புடு ஏது ... சூரியடு உதயம் மச்சி போயே அப்புடு நா தக்கிர ஒச்சி குச்சோனி.பாடாலு...




சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்

பாபா அவர்கள் நான் இருக்கும் புட்டபர்த்திக்கு திரு சசிகாந்த் அவர்கள் வந்து காலை சூரிய உதயத்தின் போதும் மாலையிலும் அங்கு இருக்கும் மண்டபத்தில் என் முன்னே அமர்ந்து சில பாடல்களை பாடு என்று உத்தரவு கொடுக்கின்றார்.


புட்டபர்த்திக்கு நீ வந்து
அங்கே என் முன்பாக காலையிலும் மாலையிலும் தியானங்கள் செய் !! பஜனைகள் கலந்து கொள் பாடல்களைப் பாடு !! என்று பாபா அவருக்கு உத்தரவு ஓலைச்சுவடியில் கொடுத்தார். 



நாக்கு இஷ்டமைந்தனுலு ஏமி செப்பி.. பின் பிள்ளாலே ஏமி செப்பி
ராக்க உண்டாரே.. ராக்க உண்ட சேசி.





சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்


பாபா
 அவருக்கு பிரியமானவர்கள் எல்லாம் நிறைய பேர் இருக்கின்றார்கள்.



 எனக்குப் பிடித்தவர்கள் எனக்கு பிரியமானவர்கள் என்னுடைய பக்தர்கள் இந்த உலகத்தில் நிறைய பேர் இருக்கின்றார்கள்... ஆனால் அவர்கள் எல்லாம் இப்பொழுது எங்கே என்று தெரியவில்லை.. அவர்களுடைய கர்மாவோ வினையோ எனை யாரும் இங்கு வந்து பார்ப்பதில்லை.
யாரும் இங்கு வருவதில்லை. 


நீ என்னை தேடி வா!!!




திரு சசிகாந்த் அவர்கள் இடையில் அடியேன் புட்டபர்த்தி சென்று இருக்கின்றேன் பாபா அவர்களிடம் ஆசிகள் வாங்கி இருக்கின்றேன் என்ற தகவலை அனைவரிடமும் தெரிவித்தார்.




   ராவால ராவாலி எப்புடு ??  இப்புடே!! 


சுவடி ஓதும் மைந்தன் விளக்கம் 

பாபா அவர்கள் நீ உடனடியாக இப்பொழுதே புட்டபர்த்தி எனை காண வா!! என்று அழைக்கின்றார் எப்பொழுது?? இப்பொழுதே வா என்று!!

 உங்களிடம் அதாவது சசிகாந்த் அவர்களிடம் உத்தரவிடுகின்றார்!!


அன்னிமே இச்சானே  நீக்கு நேனு!!!

சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்

உன்னை அந்த அளவுக்கு எனக்கு பிடிக்கும்!!
என்னுடைய பிரியமான பக்தன் நீ!!   உனக்கு அனைத்தும் கொடுத்திருக்கின்றேன் என்று பாபா கூறுகின்றார்.

தீன்னி இச்சி இன்கா ஈ லோகானிக்கி மஞ்சுசி  செய்யாலானிக்கி ஆசிர்வசிச்சு வீன்னி.

சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் 

இந்த உலகத்திற்கு நல்லது செய்ய சேவைகள் செய்ய இந்த ஓலைச்சுவடியை ஓதும் மைந்தனிடம் கொடுத்தால் இன்னும் உலகத்திற்கு நன்மைகள் ஏற்படும் ஆசீர்வாதங்கள் கிடைக்கும்.


ஈ லோகானிக்கி இன்கே  வீடே ஏமி ஆயிந்தி அன்னி தெளிப்பிஸ்தானு நேனே 

சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்



இந்த உலகத்திற்கு இந்த உலகத்திற்கு இன்னும்  யார் நன்மை செய்ய நினைக்கின்றார்களோ ... அவருக்கு இந்த ஓலைச்சுவடி செல்ல வேண்டும்...

 யானும் இந்த உலகத்திற்கு நன்மை பயக்க வாக்குகள் உரைப்பேன் இந்த ஓலைச்சுவடியில் இருந்து.



நேனே நீக்கு நேனே நீ தக்கிர ஒச்சிந்தி...அப்புடே நுவ்வும் ராசியாவே அன்னிது அன்னுவு



சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்


இந்த ஓலைச்சுவடி உங்கள் கையில் கிடைத்த பிறகு தான் நீங்கள் எழுதும் வல்லமை பெற்று புத்தகங்கள் எழுதினீர்கள் அதற்கான சக்தியை இந்த ஓலைச்சுவடியின் மூலம் உங்களுக்கு அளிக்கப்பட்டது.




 இன்கா மனுசுனுக்கி ஏது இதி தெளிவு லேது.

லேது தானிக்கே இன்கா செப்புத்துன்னானே 



சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்

இந்த உலகத்தில் மனிதர்கள் இதுவரை யாரும் தெளிவு பெறவில்லை...

அதனால் இந்த ஓலைச்சுவடியின் மூலம் யான் மனிதர்களுக்கு  வாக்குகளாக தந்து தெளிவுபடுத்துவேன்.



நுவ்வே அந்துருக்கி தெளிப்பிச்சின்னாவே 


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்

பாபா அவர்கள் திரு சசிகாந்த் அவர்களை பார்த்து நீ ஏற்கனவே சில மனிதர்களுக்கு பல செய்திகளை தெரியப்படுத்தி இருக்கின்றாய்.



இன்கா ஈ லோகானிக்கி சேவை ஒக்கட்டி அந்துருக்குமே....நீனுவோட நிலுச்சி போக்ரது....


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்

இந்த உலகத்திற்கு நீ செய்த சேவை உன் வரையில் அதை அப்படியே நின்று விடக்கூடாது... உனக்கு பிறகும் இந்த சேவைகள் தொடர வேண்டும். 


இந்த ஓலைச்சுவடியில் இருந்து மக்களை நல்வழிப்படுத்த மேலும் மேலும் வாக்குகள் வரும்.



தானிக்கே நேனு எப்புடு செப்பி உண்ணானி...செப்பி உண்டானனி அன்னி நுவ்வே தளிச்சிக்கோனே ஈ லோகானிக்கி ஆ புண்ணியாலூ நீக்கு சேருத்துண்டாயி


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்

இந்த உலகத்திற்கு புத்தகங்களாக நீ எழுதி மக்களுக்கு தெரியப்படுத்தினாய் அல்லவா.. அதன் மூலம் உனக்கு பல புண்ணியங்கள் சேர்ந்தது. இன்னும் இந்த ஓலைச்சுவடியின் மூலம் வரும் வாக்குகளால் மேலும் உன்னுடைய சந்ததிகளுக்கு புண்ணியங்கள் ஏற்படும்.


ஒக்க இன்டிலோ ஒக்கனுக்கே துர்குனோ அதி.

அதி நீக்கு துர்குந்தி.



சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் 


ஒருவருடைய இல்லத்தில் ஒருவருக்கு மட்டுமே பல விஷயங்கள் தெரியவரும் இறைவனைப் பற்றி சித்தர்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும் சித்தர்கள் வழியில் வரும் பாக்கியம் கிடைக்கும்.

அது உன்னுடைய இல்லத்தில் உனக்கு கிட்டியுள்ளது. 


பிட்லக்கோ பின் பிம்ம அஞ்ஞானி ஒச்சிந்தனி தலகொத்து.


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
பாபா அவர்கள் கூறுகின்றார் இந்த பாக்கியம் உன்னுடைய குடும்பத்தில் உனக்கு கிடைத்துள்ளது.. இதேபோன்று உன்னுடைய பிள்ளைகளுக்கு கிடைக்கும் என்று நீ எதிர்பார்க்கக் கூடாது.



பின்னி கூட நீ பிட்டகா தளிச்சி இச்சாவு இச்சா.


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் 

பாபா கூறுகின்றார் இந்த சுவடியை இப்பொழுது ஓதிக்கொண்டிருக்கும் திரு ஜானகிராமன் ஐயாவையும் உன்னுடைய பிள்ளையாக நினைத்துக் கொள். உன்னுடைய பிள்ளைக்கு உன் மூலம் இது கிடைத்திருக்கின்றது என்று எண்ணிக் கொள்.



ஈ சுவடியிலு ஒக்க சேத்த எப்புடுமே பின் பின்னே பிம்பமானி அந்துரு சேத்த ஈ ராதுண்ணி மாட்ட.

மாட்டா. உண்ணி ...அன்னி சுப்ரமண்யடு எவரு தெளிப்பிஸ்தாடு வாணிக்கே...


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் 

பாபா கூறுகின்றார் இந்த ஓலைச்சுவடி எளிதில் யாருக்கும் கிடைக்காது!! யாருடைய கைகளுக்கும் செல்லாது... யாருக்கு செல்ல வேண்டும்? என்பதை சுப்ரமண்யர் தீர்மானித்து ஆசீர்வதித்து அனுமதி அளித்தால்தான் கிடைக்கும். முருகனுடைய ஆசிர்வாதத்தால் இப்பொழுது கிடைத்துள்ளது.


எந்துரு நீ சேத்த சுவடியிலு அந்துருக்குமே துரக்கலாதி..ஏமி.


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் 

பாபா அவர்கள் சசிகாந்திற்கு... உனக்கு சுவடி படிப்பவர்களின் அறிமுகம் உனக்கு இருக்கின்றது!!!

 ஆனால் இந்த ஓலைச்சுவடியில் இருக்கும் எழுத்துக்களை யாராலும் படித்திருக்க முடியாது. ஓலைச்சுவடியை படிப்பவர்கள் எல்லோராலும் இந்த சுவடியை படிக்க இயலாது.


இப்புடு ஏமி நீ தக்கிர ஒச்சிந்தி.

ஒச்சிந்தி ஈ சமயம் சூசே சதிவிந்தி...


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.


இந்த ஓலைச்சுவடியில் இருந்து வாக்குகள் வருவதற்கான நேரம் இப்பொழுது இருந்து தொடங்கிவிட்டது.. இந்த ஓலைச்சுவடியின் மூலம் வாக்குகளும் உபதேசங்களும் இப்பொழுது இருந்து உதயமாகின்றது அதற்கான நேரம் இப்பொழுது வந்துள்ளது. 



அன்னிமே அத்தே நெளிச்சி போத்தே ஏமி பிரயோஜனம்??


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் 

இந்த ஓலைச்சுவடி யாருக்கும் பயன்படாமல் ஓரிடத்தில் தங்கி இருந்தால் என்ன பிரயோஜனம்?? என்று பாபா சொல்கின்றார். 



தானிக்கே ஈ சக்திதானி நீக்கி இச்சானே!!

இச்சி நூவ்வு ராத்த ராசியாவே அந்தேனே


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்

பாபா அவர்களுடைய இந்த ஓலைச்சுவடி இதற்கு நான் சக்தியை கொடுத்திருக்கின்றேன் அந்த சக்தியை வைத்துக்கொண்டு தான் இந்த ஓலைச்சுவடி உன்னிடம் இருந்த பொழுது நீ பல புத்தகங்களை எழுதினாய். 


ஏமி சேசிந்தி ஏமி ஐயிந்தி  ஏமி செய்யன காலா நீன்னு 


புட்டபர்த்தியான் என்னுடைய.. சக்தி உன்னிடம் இருக்கும் பொழுது உன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.


அந்துகே செப்தானே இன்கா லோகானிக்கி அன்னி தெளிப்பிச்சாலே ஆ சக்தி..ஆ சக்தியே ஈ லோகானிக்கி ஈ விட்டனே லேப்பி தெளிபிச்சி அன்னி சக்தினே.

அன்னி சக்தினே இச்சி இன்கா லோகானிக்கி தெளிபிஸ்தானே...

சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.

இந்த ஓலைச்சுவடியின் மூலம் வாக்குகள் வரும் பொழுது ஏற்கனவே இதற்கான சக்தி அனைவரையும் பாதுகாத்து வந்தது.

 இனியும் அது சக்தி அதிகரிக்கும்.. இந்த ஓலைச்சுவடியில் மகிமை மற்றும் சக்தி இந்த உலகத்திற்கு தெரிய வரும் அனைவரையும் பாதுகாக்கும். 

ஈ சுவடினி லோகானிக்கி...எவ்வுரு மஞ்சிதி சேஸ்தாடு வாணி தக்கிரதே நுவி ஈயாலேனி பின் விதியே அதே.....


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் 

பாபா அவர்கள் சசிகாந்த் அவர்களைப் பார்த்து இந்த உலகத்திற்கு யார் நன்மை செய்கின்றார்கள் யார் நன்மை செய்ய நினைக்கின்றார்களோ அவர்களுடைய கைகளில்தான் நீ இதை கொடுக்க வேண்டும் என்பது இந்த ஓலைச்சுவடியின் விதி.


நீக்கே தெளிபிச்சானே இப்புடே 


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.


இந்த ஓலைச்சுவடியில் விதியை பற்றி உனக்கு இப்பொழுது தெரியப்படுத்தி உள்ளேன்.


அன்னுமே உந்தி ஈ பிரபஞ்சமனோலேனே
சுப்ரமண்யருடே அன்னிமே தெளிப்பிச்சி நீக்கு அன்னிமே இஸ்துடு.


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.

சுப்பிரமணிய கடவுள் உனக்கும் உன்னுடைய குடும்பத்திற்கும் என்னென்ன எதிர்பார்ப்புகளோ அத்தனையும் அவருடைய அருளாசிகளால் அனைத்தும் நிறைவேறும். 


செப்பத்தாரு நீரு 

சுப்ரமண்யம் சுப்பிரமண்யம் அண்டி 

சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் 

பாபா சொல்கின்றார் இங்கு கூடியிருக்கின்ற அனைவரும் நான் இப்பொழுது சொல்லுவதை நீங்கள் அனைவரும் சொல்ல வேண்டும். 



சுப்ரமண்யம் சுப்ரமண்யம் 
சுப்ரமணியம் சுப்ரமண்யம் 
விநாயகடு சுப்ரமண்யம்

பாலா தேவியும் சுப்ரமண்யம் 

சுப்ரமண்யம் சுப்ரமண்யம் 
அந்தா நுவ்வே சுப்ரமண்யம் 

ஏமி ஏதி  தெளிச்சாவு அன்னி அன்னி தெளிச்சாவு 

அன்னி அன்னி தெளிபெட்டாவு 

சுப்ரமண்யம் சுப்ரமண்யம் 
பிரபஞ்சமுனே அன்னி காப்பாடி காப்பாடி....ஈ ....வாக்குனி அந்தா மத்தியிலோ மனுசுடு மத்தியிலோ ஏமி சேசி அன்னி



அன்னி அத்தகா உண்டே...எடுத்துகுணி போத்தாவு.


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.



சுப்ரமண்யா சுப்ரமண்யா
விநாயகனும் நீயே சுப்பிரமண்யா

பாலா தேவியும் நீயே சுப்பிரமண்யா


சுப்ரமண்யா சுப்ரமண்யா 
அனைத்தும் நீயே சுப்ரமண்யா 


அனைவருக்கும் என்ன தெரிய வேண்டுமா அனைத்தையும் தெரியப்படுத்து

அனைவருக்கும் வழிகள் காட்டு தெளிவை தா!!

சுப்ரமணியா சுப்ரமணியா 
பிரபஞ்சத்தை காப்பாற்று

மனிதர்கள் அனைவருக்கும் இடையில் அனைத்தும் தெரியப்படுத்தி இந்த உலகத்தை காப்பாற்று 

மனிதர்களிடம் நீயே எடுத்துச் செல்... என்று பாபா முருகனை வேண்டுகின்றார். 


நாரணயணுடுன்டே எவரு?
எவரு? தக்கிரதா சேர்சினவாடே நாராயணருடு....

சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.

நாராயணன் யார் என்று தெரியுமா??? நாராயணன் அவ்வளவு சீக்கிரம் யாரையும் பக்கத்தில் நெருங்க விடமாட்டார்.


அந்துரு நாராயணனே பட்டுக்கொண்டாடு..

அனைவரும் நாராயணனை பற்றிக் கொண்டிருக்கின்றார்கள். 
ஆனால் நாராயணன் நினைக்க வேண்டும் யாருக்கு என்ன செய்ய வேண்டும்?? என்று. 

தானிக்கே அந்துரு டப்பு லேதனி திரகத்தாரு !!


அனைவரும் பணம் வேண்டும் நாராயணா தனலாபம்  வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
நாராயணன் பின்னே சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள்

ஆ நாராயணரடு ஆசி பரிபூரணமாகே நீக்கு 


நாராயணனின் பரிபூரணமான ஆசிகள் உனக்கு இருக்கின்றது.

அன்னிமே ரிஷப ராசியாலு துலாம் ராசியலு உந்தி...


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் 

பாபா சொல்கின்றார் திரு சசிகாந்த் குடும்பத்தினருக்கு நாராயணனின் பரிபூரண ஆசீர்வாதங்கள் உண்டு இவர்களுடைய குடும்பத்தில் ரிஷப ராசி துலாம் ராசிக்காரர்கள் மீது நாராயணனுடைய அனுக்கிரகம் அதிகம் என்று பாபா கூறுகின்றார். 

அவர்களுடைய இல்லத்தில் ரிஷப ராசி துலாம் ராசி யாராவது இருக்கின்றார்களா என்று அவரிடம் கேட்டதற்கு அவருடைய மகன் ரிஷப ராசி என்றும் துலாம் ராசிக்காரர்கள் என்னுடைய குடும்பத்தில் இருக்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்தார். 


வாணி அன்டே சகுமிண்டே சக அவ்வலேது.


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்

பாபா சொல்கின்றார்.. நீ எப்படி ஓலைச்சுவடிகள் மீது இவ்வளவு விருப்பம் காட்டி இதை பாதுகாத்து வந்திருக்கின்றாய் உன்னுடைய பிள்ளைக்கு இதன் மீது நாட்டம் குறைவு. இதை அவரால் படிக்கவும் முடியாது. 


தானிக்கே பரிபூரணம்..பரிபூரணம் கா நீ பிட்டிகா தளிச்சி வீடு கூடகா ஈ...


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.

பாபா அவர்கள் சொல்கின்றார் சசிகாந்த் அவர்களை பார்த்து.. நீ முழுமனதோடு பரிபூரணமாக இந்த ஓலைச்சுவடியை உன்னுடைய பிள்ளையாக (திரு ஜானகிராமன் அய்யாவை) நினைத்துக் கொண்டு ஓதும் மைந்தனிடம் கொடு. 


அந்தாமே தேவுடு லீலா..மே இதி..கூட.


இவை அனைத்தும் இறைவனின் திருவிளையாடல்கள்.. 

இப்பொழுது நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் இறைவனுடைய எண்ணத்தின் படி நடக்கின்றது. 



ஆ ராத்தா எப்புடுமே..மாறதய்யா மாறாது.


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் 

இறைவன் எழுதிய விதி ஒருபோதும் மாறாது!! எப்பொழுதும் மாறாது.. இந்த ஓலைச்சுவடிக்கு என்ன விதி இறைவன் எழுதியிருக்கின்றாரோ அதன்படி தான் நடந்து கொண்டிருக்கின்றது. 



நீ கூடவே நீ போக்கறது
தானிக்கே அனுப்பிஸ்தாரே பல பல்லோரே அன்டினே சித்தர்களே!!!


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.

பாபா சொல்கின்றார்

இந்த ஓலைச்சுவடி உன்னுடன் மட்டும் இருந்து விடக்கூடாது உன் வரையில் மட்டும் அது அப்படியே இருந்து விடக்கூடாது..
பல பேர்களுக்கு இந்த ஓலைச்சுவடி பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும் என்பது சித்தர்களுடைய தீர்மானம். அனைவருக்காகவும் இந்த ஓலைச்சுவடி பயன்பட வேண்டும் உன்னுடன் மட்டும் இந்த ஓலைச்சுவடி தங்கிவிடக்கூடாது. அதற்காக சித்தர்களே அனுப்பி வைத்துள்ளனர். 


இன்கா தீண்ட்லோ மந்திரலு தந்திரலு மாறிதுண்ணாயே...


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் 

பாபா சொல்கின்றார் இந்த ஓலைச்சுவடியில் மந்திரமும் தந்திரமும் வாக்கு உபதேசங்கள் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும்.. அதாவது மந்திர உபதேசங்கள் தந்திர உபதேசங்கள் அனைத்தும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். 



ஈ காலானி அந்தா செப்பினி...செப்பினி சுப்ரமண்யருடே 


சுவடி ஒதும் மைந்தனின் விளக்கம் 

இந்த காலகட்டத்தில் இந்த ஓலைச்சுவடி எங்கு செல்ல வேண்டும்? எங்கு இருக்க வேண்டும்? என்பதை அனைத்தையும் தீர்மானித்தது சுப்பிரமணியான முருகன். 



சரிகானே அந்தாமே காப்பாடினாவே 

காப்பாடினாவே அதியே சுவர்ண மாதிரியே




சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் 

பாபா அவர்கள் சொல்கின்றார்... நீ இத்தனை நாட்களாக இந்த ஓலைச்சுவடியை ஒரு தங்க புதையல் போல பொக்கிஷம் போல பாதுகாத்து வந்தாய் அதே ஒரு பெரிய விஷயம். 




நீக்கே நன்றி தெளிபிஸ்தானே நேனே....


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்

பாபா அவர்கள் சொல்கின்றார் இத்தனை நாட்களாக நீ பாதுகாத்து வந்தாய் அல்லவா அதற்காக உந்தனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்..

பாபா அவர்கள் திரு சசிகாந்த் அவர்களை பார்த்து நன்றி கூறினார்.. ஓலைச்சுவடியை பாதுகாத்து வந்ததற்காக. 



இந்த ஒரு வார்த்தையை கேட்டு சசிகாந்த் அவர்கள் கண்கலங்கினார்...

நான் ஒரு சாதாரண மனிதன் என்னுடைய குரு அகத்தியர் குரு.. குருவின் மீது கொண்ட பற்றால் பக்தியால் பாசத்தால் இத்தனை நாள் வரை இயங்கிக் கொண்டிருக்கின்றேன்... இந்த ஓலைச்சுவடி எனக்கு 2011 ஆம் ஆண்டு கிடைத்தது அன்று முதல்... 15 வருடங்களாக பொக்கிஷமாக என்னுடைய பூஜை அறையில் பாதுகாத்து வந்தேன்... இதற்கு பாபா அவர்கள் எனக்கு போய் நன்றி கூறுவது என்னை சங்கோஜம் அடையச் செய்கின்றது... இதற்கு தகுதி எனக்கு இருக்கின்றதா என்று தெரியவில்லை பாபா அவர்களுக்கும் குருநாதர் அகத்தியர் பெருமானுக்கும் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவருடைய உள்ள கிடக்கையை தெரிவித்தார்.



ஈ லோகானிக்கி நுவ்வே சேவா கொடுக்காடுகூட உண்டாவே..
உண்டாவே....


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம். 

இந்த ஓலைச்சுவடியை நீ பாதுகாத்து வந்ததன் மூலம் இந்த உலகத்திற்காகவும் நீ சேவை புரிந்திருக்கின்றாய் என்று பாபா உங்களுக்கு சொல்கின்றார். 


தானிக்கே புண்ணியாலு ஜாஸ்தி கானே...


சுவடி ஓதும்
மைந்தனின் விளக்கம். 

இந்த சேவையை நீ செய்ததால் உன்னுடைய புண்ணியங்கள் அதிகமாகிவிட்டது. 

இதி அந்தாயே ஒகு மாயமனே உந்தி நீக்கு..


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்..

இந்த ஓலைச்சுவடி உனக்கு கிடைத்தது நீ பாதுகாத்தது இப்பொழுது நான் வந்து வாக்குகள் உரைப்பது இதை அனைத்தையும் நீ ஒரு சேர நினைத்துப் பார்த்தால் ஒரு மாயம் போன்று உனக்குத் தோன்றும் மாயாஜாலம் போல் நினைக்கத் தோன்றும். 


இதியே ஈ பூர்ணங்கா...பரிபூரணம்ங்கா ....ஈ அந்தா தேவுடே சிருஷ்டிஸ்தாரே...


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்


இதை எல்லாம் தீர்மானித்தது இறைவன் இந்த நிகழ்வுகள் திருவிளையாடல்கள் அனைத்தும் செய்யச் செய்தது இறைவன். 


அந்தாமே வாடே நின்னி நம்பினோடே
ஈ பிரபஞ்சானிக்கி...
சேவைகலு...எப்புடு ஏதி ந தக்கிர இண்டி தீஸூக்கோணி 

தீஸூக்கோணி இன்கா பிரபஞ்சானிக்கி மஞ்சிதே மஞ்சிதே செய்ய.செய்து பெட்டே ராணிக்கி நேனு எப்புடு கூடவே உண்டானு!!!


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம். 

இந்த ஓலைச்சுவடி யார் யாரிடம் இருந்ததோ அவர்கள் அனைவரும் இந்த உலகத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்... இந்த ஓலைச்சுவடியும் இந்த உலகத்திற்கு யார் நன்மை செய்ய நினைக்கின்றார்களோ சேவை செய்ய யார் நினைக்கின்றார்களோ அவர்களிடம் தான் இந்த ஓலைச்சுவடி செல்லும்
 அப்படி சென்று கொண்டே இருக்கும்.... இந்த உலகத்திற்கு யார் நல்லது நினைக்கின்றார்களோ அவர்களுடன் நான் எப்பொழுதும் இருப்பேன்.. இந்த ஓலைச்சுவடி நல்லவர்கள் கையில் சென்று கொண்டே இருக்கும்... அவர்களுடன் நான் இருப்பேன். 



செப்பத்தாருணி இச்சானே ஈ சுவடி த...


பாபா சொல்கின்றார் நான் இப்பொழுது சொல்லுவதை நீங்கள் அனைவரும் சொல்ல வேண்டும். 


சங்கருடா சங்கருடா 
ஏமி சங்கருடா
அந்தா அந்தருக்கி ஈ சங்கருடா 

சங்கருடா சங்கருடா 
அந்தா அந்துருக்கி ஈ சங்கருடா.

சங்கருடா சங்கருடா அந்துருக்கி அந்தா ஈ சங்கருடா.


சங்கருடா சங்கருடா 
அந்துருக்கி அந்தா ஈ சங்கருடா.

அந்தா நூவே சங்கருடா....

அந்தா நீ...சேர்த்துலோனே உண்டாயே...

அந்துருக்கி ஈ சங்கருடா நீ தரிசனமோ...

தரிசனமுச்சி அந்துருணி காப்பாடுகோ காப்பாடுகோ ஈ கலியுகான்லோ 

கலியுகானுலோ மனுசுனிக்கி ஏமி தெளிது!!

அதி அந்தா தெல பெட்டினி 
அன்னி தெல பெட்டினி
நுவு ரா!!!

சங்கருடா மஞ்சிதி செய் சங்கருடா...

அந்துருக்கி அந்தா ஈ சங்கருடா...

நீ சேர்த்த புண்ணியாலு
நீ சேஸ்த புண்ணியாலு ஜாஸ்தி கா உந்தி.

ஈ லோகானி அந்தா ..அதி கூட கொஞ்சுகா..இஸ்தே மனுசுனுடு பதக்கதாடு!!!


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் 

பாபா ஈசனை அழைக்கின்றார்..


ஈசனே ஈசனே 
அனைத்தும் ஈசனே 
எல்லோருக்கும் ஈசனே 
அனைத்து உலகிற்கும் ஈசனே 
அனைத்தும் நீயே ஈசனே 
ஈசனே நீ சேர்த்து வைத்த புண்ணியங்கள் 
அதிகம்..

எங்களுக்கு எல்லாம் நீயே சங்கரனே ஈசனே உன்னுடைய தரிசனம் அனைவருக்கும் வேண்டும். 
அனைவரையும் இந்த கலியுகத்தில் நீ காப்பாற்ற வேண்டும் !!!

ஈசனே நீங்கள் கொஞ்சம் காட்டும் கருணையால் தான் மனிதர்கள் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.




அனைவருக்கும் அனைத்தும் கொடு...அருள் வழங்கு!!..ஈசனே!!

கலியுகத்தில் மனிதர்களுக்கு ஒன்றும் தெரிவதில்லை 


 அனைவரையும் காப்பாற்ற நீ வரவேண்டும் !!

ஈசனே நீ வா 

அனைவருக்கும் நல்லது செய்!! ஈசனே


எங்களுக்கு எல்லாம் நீயே ஈசனே 

உங்களிடம் இருக்கும் புண்ணியங்கள் அதிகமாக இருக்கின்றது 

இந்த உலகத்தில் இருக்கும் மனிதர்களுக்கு கொஞ்சம் கொடு!! ஈசனே உன்னுடைய புண்ணியத்தை!!

அனைவரையும் காப்பாற்ற வா அனைவருக்கும் நன்மை செய்ய வா ஈசனே.....


அந்தா தெளிபிஸ்தானே..தெளிப்பிச்சி இன்கா நீ செய்தா...மனசுலவே 


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் 

பாபா அவர்கள் கூறுகின்றார் ஏற்கனவே உனக்கு பல அறிவுகளையும் போதனைகளையும் சொல்லி உள்ளேன்.. இனிமேலும் உனக்குள் இருந்து நான் இங்குவேன் உனக்குள் பல விஷயங்களை தெரிய வைப்பேன். 


ஈ மந்தராலூ தந்த்ராலூ...அன்னி ஏமி தக்கிர...ஏமி தக்கிர......இஸ்தே இச்சாவாணி

அதே சமயம் பாக உந்தி கெட்ட சக்திகளே... அதி அந்தா தீன்ட்லோ ஒச்சினோ... மந்திரமோ தந்திரமோ தானி கொட்டனு...


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் 

பாபா சொல்கின்றார் 

இந்த உலகத்தில் தீய சக்திகள் அதிகம் இதனால் மனிதர்கள் யாரும் நிம்மதியாக வாழ முடியாது...



ஆனால் இந்த ஓலைச்சுவடியில் மந்திரமும் தந்திரமும் மனிதர்களுக்கு நல்வாழ்க்கை வாழ்வதற்கு வாக்கு உபதேசங்களாக வரும். மனிதர்களை காப்பாற்றுவதற்கு இந்த ஓலைச்சுவடியில் மந்திர விதியும் தந்திரவிதியும் வாக்குகளாக வரும். 


அன்னி தேவுலுக்கி நேனு செப்பஸ்தானு இப்புடு.


பாபா சொல்கின்றார் நான் இப்பொழுது எல்லா கடவுள்களையும்  வேண்டிக்கொள்கின்றேன்.. எல்லா கடவுள்களையும் அழைத்து சொல்கின்றேன்

 நீங்களும் அப்படியே சொல்லுங்கள். 


அந்தா தேவுருக்கி சோஸ்த்திரமே!!!

அந்தா தேவுடுக்கி அந்தா ஸ்தோத்திரமே!!

அந்தா தேவுடும்...ராவாலா!!!

ஈ பிரபஞ்சனோலினிக்கி

ஏமி ஏமி அவதாராலு...
ஆ அவதாராலூனி மீ அந்துருக்கி தெளிபிச்சாலா ...
அவதாராலூ தெளிப்பிச்சி.....அந்தா ஒக்கடே!!!!


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.

எல்லா தெய்வங்களும் சோஸ்திரம். நமஸ்காரங்கள். 

எல்லா தெய்வங்களும் வரவேண்டும்.. இந்த பிரபஞ்சத்தை காப்பாற்ற வரவேண்டும். 

இறைவா எத்தனை? எத்தனை? அவதாரங்கள் உன்னுடையது!!!

பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும் இறைவன் ஒன்றே 
பல பல அவதாரங்கள் இறைவனுடையது...
அனைத்து அவதாரங்களும் ஒன்றே.. இறைவன் ஒருவனே...


சங்கருடா சங்கருடா 
அந்தா நுவ்வே சங்கருடா!

ஈசனே ஈசனே அனைத்தும் நீயே ஈசனே!!!




சங்கருடா சங்கருடா 
அந்தா நுவ்வே சங்கருடா!

ஈசனே ஈசனே அனைத்தும் நீயே ஈசனே!!!



அந்தா தெளிபிச்சு அந்தா தெளிபிஸ்து..மனுசுனுக்கி...


அனைத்தும்  மனிதர்களுக்கு தெரியப்படுத்து மனிதர்களின்!! வாழ்க்கையை நல்வழிப்படுத்து



அந்தா நுவ்வே சகலமும் நுவ்வே!!
சகலமும் நுவ்வே!!!

அனைத்தும் நீயே ஈசனே சர்வமும் நீயே ஈசனே சகலமும் நீயே ஈசனே




வஸ்தாவு வஸ்தாவு
லோகானிக்கி ஒச்சி 
தரிசனம் இச்சி..

வருவாய் வருவாய் உலகத்திற்கு
வந்து அனைவருக்கும் தரிசனம் தந்து!!!.... அருள் செய்




நீ சேஸ்த சேர்னோனுக்கி அன்னி சக்திக்கு இஸ்தாவு.

உங்களை வணங்குவோருக்கு உங்கள் மீது பக்தி காட்டுவோருக்கு உங்கள் மீது அன்பு செலுத்துவோருக்கு சகல சக்திகளும் அருள் ஆசைகளையும் வழங்குவாயாக ஈசனே!!




சக்தியே நுவ்வே!!!
நுவ்வே சக்தி!! அந்தா சக்தி..


சக்தி நீயே
நீயே சக்தி 
அனைத்தும் நீயே சக்தி


அந்தா சக்தி நுவ்வே சக்தி!!

அனைத்து சக்தியும் நீயே சக்தி!!!




ஆடவோடும் நுவ்வே!!மொகவோடும் நுவ்வே..

ஆணும் நீயே!! பெண்ணும் நீயே!!



அந்தாவும் நுவ்வே...
ரா!! திகிரா!! ரா திகிரா 

அனைத்தும் நீயே!!
 
இறங்கி வா ஈசனே 
இறங்கி வா ஈசனே


சங்கருடா மீம்மே மேமே நம்பிதுன்னாமே 


ஈசனே உங்களையே நாங்கள் நம்பி இருக்கின்றோம்.


அந்தாவே நுவ்வே
சகலமும் நுவ்வே 

அனைத்தும் நீயே சர்வமும் நீயே!!


சுப்ரமண்யா சுப்ரமண்யா அந்தா நுவ்வே சுப்ரமண்யா


 

சுப்ரமண்யா சுப்ரமணியா

அந்தா நுவ்வே சுப்ரமண்யா!!!

சுப்ரமணியா சுப்ரமணியா அனைத்தும் நீயே சுப்பிரமணியா!!



ஆசிகள்!!ஆசிகள்!!


புட்டபர்த்தி சாய்பாபா அவர்கள் ஜீவனாடியில் வந்து அனைவருக்கும் ஆசிகள் தந்த அனைவரும் பாராயணம் செய்ய வேண்டிய மந்திரத்தையும் தந்து ஆசிகளை வழங்கினார்.


அதன் பிறகு திரு சசிகாந்த் அவர்கள் அந்த ஓலைச்சுவடியை பயபக்தி ஓடு தொட்டு வணங்கி குருநாதர் அகத்தியர் பெருமானையும் பாபா அவர்களையும் வேண்டிக்கொண்டு இந்த ஓலைச்சுவடியை திரு ஜானகிராமன் ஐயா அவர்கள் இவரும் என்னுடைய மகன்தான் இந்த உலகத்திற்கு நன்மை செய்ய வேண்டி இந்த வளர்ச்சி படையின் மூலம் பல மக்களுக்கு பல உபதேசங்கள் கிடைக்கப்பெற்று இந்த உலகம் நன்மை அடைய வேண்டும் என அடியேன் வேண்டிக்கொண்டு மனதார பரிபூரணமாக என்னுடைய மகனின் கையில் ஒப்படைக்கின்றேன் என்று திரு ஜானகிராமன் ஐயா கைகளில் கொடுத்தார். 

மிக அற்புதமான தெய்வீக நிகழ்வாக தருணங்களாக இருந்தது அப்பொழுது. 

அதன் பிறகு திரு ஜானகிராமன் ஐயாவின் கையில் இருக்கும் ஓலை சுவடியில் குருநாதர் அகத்தியர் பெருமான் மீண்டும் வந்து வாக்குகள் நல்கினார் அது பாகம் இரண்டில் வரும்...

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment