வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!
கார்த்திகை தீபம் சமயத்தில் ஒரு அகத்தியர் அடியவர் குழு பஞ்சபூத திருத்தலங்களையும் ஆறுபடை வீடுகளையும் ஒன்றாக தரிசனம் செய்தனர்!!!
அதனைக் குறித்து குருநாதரிடம் கேட்ட பொழுது குருநாதர் மேலும் பல விஷயங்களை கூறினார்!!! அடிக்கடி இப்படி தரிசனம் செய்ய வேண்டும் இப்படி செய்துவிட்டு அடுத்து
அதாவது!!!!!
அப்பனே தற்பொழுது எதை என்று அறிய அறிய வித்தியாச முறையில் ஒரு வித்தியாச முறையில் சொல்கின்றேன்!!!!
அப்பனே எதை என்றும் அறிய அறிய இப்பொழுது (திரு)செந்தூருக்கு செல்ல வேண்டும் என்றால் அதற்கு மாற்று திருத்தலத்தை யான் சொல்கின்றேன் அப்பனே!!! அங்கு சென்றால்தான் சிறப்பு!!!
அப்பனே அண்ணாமலைக்கு சென்றீர்கள் என்பேன் பின் அதற்கும் மாற்று சென்றால் தான் சிறப்பு
அப்பனே இப்பொழுது எதை என்று அறிய அறிய அப்பனே இப்பொழுது காசி இராமேஸ்வரம் என்கின்றார்களே அதனை பற்றியும் கூட அப்பனே எப்பொழுது எதை என்று கூட முடிவு
அப்பனே அண்ணாமலைக்கு திருவண்ணாமலைக்கு சென்றால் அடுத்த திருத்தலத்தை நிச்சயம் நிறைவு செய்ய வேண்டும் அப்பனே
ஆனாலும் இதெல்லாம் உங்களுக்கு தெரிவதில்லை அப்பனே
காலங்கள் அதிவிரைவில் வரும் ஒவ்வொன்றைப் பற்றியும் சொல்கின்றேன் அப்பனே
எதை என்று அறிய அறிய ஒவ்வொரு திருத்தளத்திற்கும் மாற்று திருத்தலம் உண்டு என்பேன் அப்பனே
இதை எவரும் அறிந்ததில்லை என்பேன் அப்பனே எங்களுக்கு மட்டுமே தெரியும் அப்பனே
(பஞ்சபூத திருத்தலங்களுக்கு) மாற்று திருத்தலங்கள் வடக்கே உள்ளது (வட இந்தியாவில்) என்பேன் அப்பனே!!!
அப்பனே ஒன்றை மட்டும் சொல்கின்றேன் அப்பனே அண்ணாமலைக்கு சென்றால் அப்பனே பின் பைத்திய நாதனை பார்க்க வேண்டும் அதாவது வைத்தியநாதன் என்கின்றார்களே அவந்தனை காண வேண்டும்!!!!
இதற்கு இடையில்
அகத்தியர் அடியவர்கள் ஒரு கேள்வியை எழுப்பினர்!!!
குருவே இந்தியாவில் வைத்தியநாதன் ஜோதிர்லிங்கம் குறித்து பல சர்ச்சைகள் உள்ளன!!! உண்மையான வைத்தியநாத் எங்கு உள்ளது??? மகாராஷ்டிராவில் ஒன்று உள்ளது பீகார் ஜார்கண்டில் ஒன்று உள்ளது
இதில் எது உண்மையான வைத்தியநாத் ஜோதிர்லிங்கம் நீங்கள் கூறுங்கள் குருநாதா!!!!
அப்பனே எதை என்று கூற மராட்டியத்தில் இல்லையப்பா!!!
எதை என்று அறிய அறிய எவை என்றும் கூறிய புரிய இன்னும் மேலே உள்ளான் அப்பா (ஜார்க்கண்ட் வைத்யநாதன் தான் ஜோதிர்லிங்கம்) அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே நிச்சயமாய் அறிந்தும் கூட சில உண்மைகள் இருக்கின்றது என்பேன் அப்பனே இதில் அதாவது ஒரு உண்மையை தான் இங்கு குறிப்பிட்டுள்ளேன் அப்பனே
இன்னும் குறிப்பிடுகின்றேன் அப்பனே!!!
என்று குருநாதர் வாக்குகள் தந்திருந்தார்
அதன்படி அடியவர்கள் குழு குருநாதருடைய உத்தரவுப்படி ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கும் வைத்திய நாதனை குருநாதர் உத்தரவுப்படி தரிசனம் செய்தனர்!! குருநாதர் அங்கு நல்வாக்குகள் தந்திருந்தார்!!!!
7/3/2024 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்:வைத்தியநாதர் ஜோதிர்லிங்கம் கோயில், தேவ்கர், ஜார்கண்ட்.
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன் !!!
!அப்பனே எம்முடைய ஆசிகள் அப்பனே எப்பொழுதும் இருக்குமப்பா அப்பனே கவலைகள் இல்லை. இன்னும் இன்னும் அப்பனே ஆசிகள் தந்து தந்து அப்பனே உயர்த்தியும் வைப்பேன் அப்பனே கவலைகள் இல்லை!!!
எதை என்றும் புரிய புரிய அப்பனே புரியாமல் இருந்தாலும் அப்பனே புரிய வைக்கிறேன். அப்பனே பலமாகவே அப்பனே வாழ்க்கையும் உண்டு. அனைவருக்குமே அப்பனே!!!
ஆனாலும் அப்பனே பின் தரித்திரங்கள் கழித்து தானாக சேருமப்பா அப்பனே எதை என்று கூற கூற ஆனாலும் அப்பனே அவையெல்லாம் நிச்சயம் அப்பனே என் அருளால் மாறுமப்பா!!!
அப்பனே உலகம் அதாவது அழிவினை நோக்கி செல்கின்றது செல்கின்றது என்றெல்லாம் அப்பனே பின் செப்பிக் கொண்டே வருகின்றேன் ஆனாலும் அப்பனே மனிதன். எதை என்றும் புரியாமலும் கூட தவித்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!!
ஆனாலும் எதை என்றும் புரிய புரிய ஈசன் சில கஷ்டங்களை வைத்து வைத்து எவை என்றும் அறியாமல் கூட தெரியாமல் கூட அப்பனே நிச்சயம் தன் தலத்திற்கு அழைப்பான்!!!
இதை என்று அறிய அறிய இறைவன்தான் மெய் என்பதை கூட நிச்சயம் அப்பனே இறைவனே புரிய வைப்பான்!!!
எதை என்று அறிய அறிய இறைவன் அப்பனே பிறக்க வைத்தான்!!! அப்பனே எதை என்று அறிய அறிய அவனே நிர்வகிப்பான் அப்பனே!!! எதை என்றும் புரியப் புரிய அப்பனே வரும் காலங்களில் கஷ்டங்களை கொடுத்து கொடுத்து அப்பனே!!!
எதை என்று புரிய புரிய பல அழிவுகள் எதை என்று தெரியாமலும் எவை என்றும் உருவாகும் அப்பனே!!! கடல் கொந்தளிக்குமப்பா எதை என்றும் அறிய அறிய வரும் காலங்களில் அப்பனே!!!
அவையெல்லாம் நிச்சயம் தடுத்து நிறுத்துவோம் யாங்களே!!! எதை என்று அறிய அறிய சித்தர்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்காகவே அப்பனே வந்து வந்து எதை என்று அறிய அறிய மக்களை சில மாற்றங்களை ஏற்படுத்தி அப்பனே!!!
ஆனாலும் அதனுள்ளே அப்பனே மனிதர்கள் எதை என்று அறிய அறிய இறைவன் இல்லை என்று நிலைக்கு வந்து விட்டு அப்பனே பொய்யான வதந்திகளை எதை என்று அறிய அறிய எவை என்றும் புரியாமலும் கூட பரப்புவார்களப்பா!!!!
ஆனாலும் அப்பனே நிச்சயம் யாங்கள் நிச்சயம் விடுவதில்லை!!! எவை எதன் மூலம் செயல்படுத்த வேண்டும் என்பதை எல்லாம் உணர்ந்து உணர்ந்து செயல்பட்டு அப்பனே வெற்றிகளை காணச் செய்வோம் அப்பனே எதை என்று அறிய அறிய
யாங்கள் இருக்கின்றோம் அப்பனே கவலைகள் இல்லை!!!
எதை என்று அறிய அறிய அப்பனே ஓர் ஞானி இப்பொழுதும் கூட இங்கு (வைத்யநாத் ஆலயத்தில் ) தங்கி எதை என்று புரிய புரிய அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே உயர்வுகள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான். அப்பனே இங்கு வருவோருக்கெல்லாம் எதை என்று அறிய அறிய!!!
அப்பனே அண்ணாமலையில் எவை என்றும் அறிந்தும் கூட பின் தர்மம் ஏந்தி நின்றான் அப்பனே!! எதை என்று அறிய அறிய அப்பனே சிறுவயதில் இருந்தே தர்மம் ஏந்தி ஏந்தி வாழ்ந்து வந்தான் அப்பனே!!!
அறிந்தும் கூட அப்பனே இதனால் பல வழிகளிலும் கூட பல பல வழிகளிலும் (அண்ணாமலையில் )கூட பல மனிதர்கள் வரும்பொழுது இப்படி செய் அப்படி செய் என்றெல்லாம் அப்பனே அவன் சொல்லிக் கொண்டிருப்பான் அப்பனே
ஆனாலும் சில மனிதர்கள் அவந்தன் சொல்வதை ஏற்றனர்!!! ஆனாலும் சில மனிதர்கள் அதனை ஏற்காமல் அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே எதை என்று கூட அவந்தனை பைத்தியக்காரன் என்று அப்பனே எவை என்று அறிய அறிய ஆனாலும் அங்கு இருக்கும் எதை என்று அறிய அறிய அதாவது அண்ணாமலையில் இருக்கும் பல பல வழிகளிலும் கூட ஈசனுக்கு சேவைகள் செய்வோர் இவந்தனை பைத்தியக்காரன் என்று... இவன் இங்கேயே இருந்தால் மக்களை குழப்பி எதை என்று கூட எவை என்றும் புரிய புரிய எவை என்றும் அறியாமலும் கூட அனைவரையுமே குழப்பி எதை என்று கூட பணத்தைப் பிடுங்கி கொள்வான் என்பதை கூட எதை என்றும் கூட அப்பனே அவர்கள் நிச்சயம் திண்டாடி திண்டாடி பின் அதனால் அவர்கள் இவந்தனை எட்டியும் உதைத்து எதை என்று அறிய அறிய நீ வெளியே செல்!!! என்றெல்லாம்!!!அப்பனே!!
இவந்தன் அப்பனே அழுது எதை என்று அறிய அறிய புலம்பி ஆனாலும் ஈசனும் பார்வதியும் பின் பார்த்துக் கொண்டே இருக்க எதை என்று அறிய அறிய பார்வதி தேவியும் எதை என்று கூட பின் அதாவது நாம் படைத்த எதை என்று அறிய பிள்ளை இப்படி எதை என்று அறிய அறிய!!!
ஆனாலும் பக்தர்களுக்கு பக்தர்கள் இப்படி!!!!
தெரியவில்லையே எப்படி பக்தி என்பது
பக்தன் பக்தன் என்று ஆனாலும் இப்படித்தான் அப்பா கலியுகத்தில் பக்தன் பக்தன் என்று பொய் சொல்லி நடித்து எதை என்று கூட பக்தன் யார் எதை என்று அறிய அறிய மெய் பக்தன், பொய் பக்தன் யார்??? என்றெல்லாம் தெரியாமல் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!
அவர்களை எல்லாம் நிச்சயம் ஈசனே அப்பனே பொறுத்திருந்து பொறுத்திருந்து அப்பனே பின் கஷ்டங்களை கொடுத்து அப்பனே கடைசியில் பார்த்தால் பக்தனாகவே இல்லாமல் செய்து விடுவான் அப்பனே
எதை என்றும் அறிய அறிய
பக்தி என்பதை கூட சாதாரணமில்லை சாதாரணமில்லை என்பதை எல்லாம் யான் எடுத்துரைத்துக் கொண்டு வருகிறேன் அப்பனே!! அறிந்தும் அறிந்தும் கூட
அதைதன் நிச்சயம் அப்பனே மக்கள் எதை என்றும் புரியப் புரிய அப்பனே ஏனென்றால் அப்பனே எவை என்றும் புரிய புரிய
ஆனாலும் அவ் ஞானிஅழுது புலம்பி கொண்டே எவை என்று அறிய அறிய அப்பனே பின் எவை என்றும் புரியாமலும் பின் கண்ணனே!!!
எதை என்று அறிய அறிய அவந்தன் நாமமும் கூட!! அதாவது கண்ணா சாமி கண்ணா சாமி என்றெல்லாம் அவனை அழைத்து அழைத்து எதை என்று அறிய அறிய
ஆனாலும் பின் அவந்தனும் சொன்னான்!!!
அப்பா!!!!!! எதை என்று கூட அம்மா எதை என்று அறிய அறிய உங்களையே பின் யான் நினைத்துக் கொண்டிருக்கையில் எதை என்று அறிய அறிய இது எனக்கு வந்த சோதனையா???
யான் எங்கு செல்வது?????
உங்களை விட்டால் எந்தனுக்கு யார்?? இருக்கின்றார் என்று!!!!
ஆனாலும் பின் பார்வதி தேவி கண்ணீர் மல்க எதை என்று அறிய அறிய பின் அதாவது மனித வடிவம் எடுத்து எதை என்றும் புரிய புரிய எதை என்றும் அறியாமலும் கூட பின் பெண் வடிவமாக வந்து எதை என்று அறிய அறிய
மகனே!!!! என்ன??புலம்பல்!!! அறிந்தும் கூட ஏது?எதை என்று அறிய அறிய ஆனாலும் நீயும் சொன்னாய் எதை என்று அறிய அறிய எவை என்றும் உணர்ந்தும் உணர்ந்தும் பின் நீயும் பின் சொன்னாயப்பா என்ன?எதை என்று அறிய அறிய மனதில் என்னென்ன தோன்றியது என்பதை எல்லாம் யானும் கேட்டுணர்ந்தேன்!!
ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட அதனால் உந்தனுக்கு என்ன தேவை?? என்று கூற!!!
அம்மா!!!!!!!! அறிந்தும் அறிந்தும் கூட பார்வதியையும் பின் ஈசனையும் எதை என்று அறிய அறிய பின் தாய் தந்தையாக நினைத்துக் கொண்டிருந்தேன்.
யான் சொல்லிக் கொண்டிருந்ததை அவர்கள் செவியில் கேட்கவில்லையே !!!
உன் செவியில் கேட்டால் நீ என்ன செய்வாய்??? இதை என்று அறிய அறிய பின் நீயும் அதாவது ஈசன் பிச்சை போட்டால் தான் நீயும் பிழைக்க முடியும்!!!!!
(பெண் வடிவம் எடுத்து உருமாறி வந்த பார்வதி தேவியையும் திருவண்ணாமலையில் பிச்சை ஏந்தும் பெண்மணி என்று இந்த ஞானி நினைத்துக் கொண்டு அந்தப் பெண்ணுக்கு இப்படி பதிலுரை தந்தார்)
ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட ஆனாலும் பின் மாயை மறைத்து எதை என்று அறிய அறிய ஆனாலும் அவ் பக்தனுக்கு அனைத்தும் தெரியும்
வந்தது அம்மை எதை என்று அறிய அறிய பின் அதாவது மறைத்து விட்டாள்!!! எதை என்று அறிய அறிய அவந்தன் அறிவை மட்டமாக்கி!!!
(அனைத்தும் தெரிந்த அந்த ஞானிக்கு வந்தது பார்வதி தேவி யான் தான் என்பதை அந்த ஞானிக்கு மாயையை காட்டி நுண்ணறிவை மட்டுப்படுத்தி மறைத்து விட்டார் பார்வதி தேவி)
எதை என்று புரிய புரிய இதனால் பின் குழந்தாய் கவலைகள் இல்லை அறிந்தும் அறிந்தும் யானும் பின் தவம் செய்து கொண்டே இருக்கின்றேன் பின் ஈசனையும் பார்வதி தேவியையும் காண!!!!
ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட உந்தனுக்கு என்ன தேவை??
யான் அம்மையாக இருக்கின்றேன் என்று சொல்ல!!!!!
ஆனாலும் அம்மா!!!!!! அறிந்தும் அறிந்தும் கூட இவ் அனாதையான எதை என்று அறிய அறிய ஒருவனுக்கு அம்மையாக எதை என்று அறிய நீ சொல்கின்றாயே!!!! இது போலத்தான் எதை என்று கூட மனிதர்கள் இருக்க வேண்டும் கலியுகத்தில் இப்படி இருந்தால் தான் வாழ முடியும்.
ஆனால் கலியுகத்தில் அப்படி இருக்க மாட்டார்கள் பொய் பொறாமை எதை என்று கூட பொய் கூறுதல் ஏமாற்றுதல் எதை என்று கூட எவை என்றும் அறிய அறிய ஆண், பெண் ஏமாற்றுதல் எதை என்று அறிய இப்படித்தான் கலியுகத்தில் நடந்து கொண்டிருக்கின்றது
ஆனாலும் அம்மையே அறிந்தும் அறிந்தும் கூட நீயும் இப்படியா என்பதை எல்லாம் அதுவும் கூட கலியுகத்திற்கு தொடர்பு இருக்கின்றது!!! எவை என்று கூட சில நாட்களிலே இதுவும் நடந்ததப்பா!!!! அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே!!!
கேட்டுக்கொண்டே!! கேட்டுக்கொண்டே அப்பனே எதை என்று புரிய புரிய இதனால் இதை நன்குணர்ந்து நன்குணர்ந்து ஆனாலும் பின் எதை என்று கூட
குழந்தாய் என்னதான் வேண்டும்?? என்று கூட!!
ஆனால் அறிவதில்லை தாயே !!! அறிந்தும் கூட பின் அறிந்தும் கூட தாய் தந்தையர் எதை என்று அறிய அறிய பார்த்ததும் இல்லை அறிந்தும் அறிந்தும் !!! ஆனால் ஈசனும் பார்வதியும் அறிந்தும் அறிந்தும் கூட எந்தனுக்கே கூட பின் எவை என்று அறிய அறிய வருவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் நீயோ எதை என்றும் அறிய அறிய பின் தாயாக ஏற்றுக் கொள்கின்றாயா என்று கேட்டு விட்டாய்!!!
ஆனால் இதையும் கூட அவர்கள் (ஈசன் பார்வதி தேவி) எதை என்று கூட அறிவார்கள்!!!!
உன்னை அவர்கள் அனுப்பியது ஆகவே யான் நினைத்துக் கொள்கின்றேன் என்று எதை என்று அறிய அறிய!!!
அதனால் அம்மையே!! உந்தனுக்கு என்ன தேவை??? அறிந்தும் அறிந்தும் என்னாலும் கூட வழங்க முடியும் என்று பார்வதி தேவியை நோக்கி அவ் கண்ணன் எதை என்று அறிய அறிய கண்ணா சாமி எதை என்று அறிய அறிய எதை என்று புரிய புரிய !!
ஆனாலும் அறிந்தும் கூட எதை நோக்கி எதன் அருகில் வருவதற்கு சமங்களாகவே உள்ளது என்பவை எல்லாம் தெரியாமல் தெரியாமல் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட பின் நலன்களை எடுத்துரைத்து எடுத்துரைத்து இதனால் எதை என்று உணராமலே அப்பனே எதை என்று கூட பின் அவந்தனும் அறிந்தும் கூட எதை என்று கூட
அம்மையே!!! எதை என்று அறிய அறிய பின் இவர்களை காணச் செய்ய வேண்டும்!!! நீயும் பின் தவங்கள் பின் ஏற்றுக்கொண்டு நிற்கின்றாய் என்றெல்லாம் தாயே ஒரு எதை என்று கூட யானும் என்னால் அறிந்தும் அறிந்தும் கூட கேட்க முடியவில்லை தாயே!!!
அனைவரும் தாயிடத்தும் தந்தையிடத்தும் கேட்பார்கள் அவை வேண்டும் இவை வேண்டும் என்று
ஆனால் யானும் கேட்டுக் கொண்டிருந்தேன் அறிந்தும் அறிந்தும் கூட பின் அதாவது தாயும் தந்தையும் ஆக ஈசனையும் பார்வதியையும் நினைத்து ஆனாலும் பின் இப்பொழுது கேட்கின்றேன் தாயாக உன்னை நினைத்து எதை என்று அறிய அறிய!!!
நீயும் கேட்டு விட்டாய் எதை என்று அறிய அறிய யான் என்ன செய்ய வேண்டும்??? இங்கே தர்மம் ஏந்தி நின்றேன் அனைவருக்கும் கொடுத்து விட்டேன் யான் இனி என்ன செய்ய???? என்றெல்லாம் நிச்சயம்.
ஆனாலும் நிச்சயம் வந்தது பார்வதி தேவி என்றே!!!
எதை என்று அறிய அறிய இவனுக்கு தெரியும்!!! ஆனாலும் பின் பார்வதி தேவி இவன் அறிவை மயக்கி செய்துவிட்டாள்!! அறிந்து அறிந்து!!
ஆனாலும் பின் பார்வதி தேவி சொன்னாள் !!எதை என்று அறிய அறிய!!
அப்பா!!! அறிந்தும் கூட ஓரிடம் இருக்கின்றது எதை என்று அறிய அறிய அங்கு சென்று பின் எவை என்று அறிய அறிய மூட நம்பிக்கையில் ஒளிந்து இருப்பவர்கள் எல்லாம் எதை என்று அறிய அறிய அங்கு வருவார்கள்!! எதை என்று கூட பைத்தியக்காரர்களும் எதை என்று அறிய அறிய
பல வழிகளிலும் கூட பின் அதாவது கெட்டது எதை என்று அறிய அறிய தானாக வே இக்கலியுகத்தில் வந்து விடும் அதனால் நீ அங்கு செல்க!!!!
எதை என்று அறிய அறிய எதை என்று புரிய புரிய ஈசனும் பார்வதியும் அழகாகவே அங்கு சக்திகளை கொடுப்பார்கள்.அவ் சக்தியை வைத்து கொண்டு பல நபர்களை மாற்று!!!
எதை என்று அறிய அறிய அங்கு வருபவர்களுக்கு எல்லாம் பல வழிகளில் கூட பின் எதை என்று அறிய அறிய துன்பத்தோடு வந்தாலும் பின் இன்பத்தை கொடுத்து எதை என்று அறிய அறிய சில மாறுதல்களை ஏற்படுத்தி எதை என்றும் புரியாமல் எவை என்றும் அறியாமல் இருந்தாலும் நற்செயல்கள் எதை என்று புரிய மன குழப்பங்களை நீக்கி எதை என்று அறிய அறிய பின் எவை என்றும் அறியாமல் கூட பல தரித்திரங்களை நீக்கி எவை என்று அறிய அறிய அங்கு செய்து கொண்டே வா!!!
நிச்சயம் ஈசனும் பார்வதியும் அங்கேயே காட்சியளிப்பார்கள் என்று!!
இதனால் தாயே தாயே எதை என்றும் இப்படியும் எதை என்று அறிய அறிய என் தாய் தந்தையரை பார்க்க இப்படியும் எதை என்று கூட பின் வழிகளா!!! என்றெல்லாம் பின் பார்த்து எதை என்று அறிய அறிய
ஆனால் புரிந்து கொண்டான் எதை என்று அறிய அறிய....தாயே!!!!!!!!!!!!!!!!!!!!!! என்று!!! எதை என்று அறிய அறிய தாயே தாயே என்று பின் பார்வதி தேவி அதாவது இவந்தனுக்கு நினைவில் வந்துவிட்டது எதை என்று அறிய அறிய பின் திடீரென்று மறைந்தும் விட்டாள்!!!!
தாயே தாயே என்று பின் எவை என்றும் புரிய புதிய பின் எதை என்றும் அறிய அறிய அங்கும் இங்கும் அலைந்தான் தாயே தாயே எதை என்று அறிய இத்தனை நாட்கள் காத்திருந்தேன்!!! ஆனாலும் நீ வந்திருந்தாய் எவை என்றும் புரியாமலும் எவை என்றும் அறியாமலும் அறிந்தும் அறிந்தும் கூட இப்பொழுது வந்து விட்டாயே
ஆனாலும் பின் எதை என்று கூட... அதாவது பின் மறைத்து விட்டதே!!என் கண் எதை என்று கூட என் அறிவு!!! மங்கி விட்டதே!!! என்றெல்லாம்!!
ஆனாலும் தேடினான்!! தேடினான்!! அப்பப்பா!!!!
எதை என்று அறிய அறிய!!!
கிரிவலப் பாதையில் எதை என்று அறிய அறிய ஓடினான் ஓடினான் எதை என்று அறிய அங்கும் இங்கும் எதை என்று அறிய அறிய
இதே போலத்தான் அப்பனே எதை என்று அறிய அறிய கிரிவலப் பாதையில் அங்கெல்லாம் ஓடி ஓடி பின் எதை என்று அறிய அறிய தேடினான் தேடினான்!!!
ஆனாலும் பாவங்கள் அங்கேயே தொலைந்து விட்டது எதை என்று அறிய அறிய!!!!
பின் எதை என்று அறிய அறிய அப்பப்பா!!! எதை என்று அறிய அறிய
"""""""""""""""அதாவது ஞானியாக இருந்தாலும் பாவங்கள் சேருமப்பா!!!!!
எவை என்று அறிய அறிய ஆனால் நீங்கள் மனிதர்களோ எதை என்று அறிய அறிய அப்பனே எப்படியப்பா??????
(ஞானிகளுக்கே பாவங்கள் சேர்கின்ற பொழுது மனிதர்களாகிய உங்களுக்கு எப்படியப்பா ??? பாவங்கள் இல்லாமல் போகும்??)
அதனால் அப்பனே ஆனாலும் எதை என்று அறிய அறிய பின் ஞானிக்கும் பாவங்கள் எதையென்று அறிய அறிய பின் கர்மம் எதை என்று அறிய அறிய அப்பனே நீங்கலாக பின் எதை என்று அறிய அறிய பின் வரங்களும் எதை என்று கூட தானாகவே வந்து விடுமப்பா!!!! எதை என்றும் புரிய புரிய!!!
இதனால் அப்பனே பின் ஓடியும் பின் ஆனாலும் தேடினான் ஆனாலும் ஞாபகத்தில் எதை என்று அறிய அறிய பார்வதி தேவி ஆனாலும் வந்தது பார்வதி தேவி என்று நினைத்துக் கொண்டு அங்கு செல்வோம் என்றெல்லாம் அறிந்தும் அறிந்தும் எதை என்றும் புரியாமல் கூட எதை என்று அறிய அறிய
அப்பனே பின் அப்படியே ஓடி வந்தானப்பா எதை என்று அறிய அறிய வரும் வழியெல்லாம் அப்பனே பின் (திரு)தலங்கள்!!! எதை என்று அறிய அறிய அங்கிருந்து பார்த்தால் அவன் நடை வழியில்
(திருவண்ணாமலையிலிருந்து நேர்கோடாக வைத்தியநாத் வரை அவர் நடந்து கடந்து வந்த திருத்தலங்கள்)
எதை என்று அறிய அறிய புரிந்து அப்பனே எதை என்று அறிய அறிய ஆறுகளாக ஆறுகளாக கடந்து ஓடி வந்தான் அப்பா அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எதை என்று அறிய அறிய நேராகவே ஓடி வந்தானப்பா எதை என்றும் புரிய புரிய அப்பனே!!!
அதாவது கற்களிலும் முட்களிலும் எதை என்று கூட எதை என்று அறிய அறிய ஓடி வந்தான் அப்பா எதை என்று அறிய அறிய இப்பொழுது கூட அவன் ஓடிவந்த வழி எல்லாம் கூட பின் ஸ்தல விருட்சமாகவே காணப்படுகின்றதப்பா!!!!
அங்கெல்லாம் செல்பவர்களுக்கு சில பாவங்கள் தொலையுமப்பா!!!
அப்பனே அறிய அறிய எவை என்றும் புரிய புரிய இதுதான் அப்பா மனிதனுக்கு புத்திகள் இல்லை அப்பனே புத்திகளை வைத்துக் கொண்டும் அப்பனே வாழ தெரியவில்லை!!!!
புத்திகளை செயல்படுத்தவே அறிந்தும் அறிந்தும் கூடயாங்கள் வழிகளை காட்டிக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே இதைத்தான் எதை என்று அறிய அறிய மற்றவர்கள் நினைத்துக் கொள்ளலாம் ஆனாலும் அப்பனே பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கின்றான் அப்பனே எதை என்று அறிய அறிய!!!
அவந்தனும் இங்கு வந்து விட்டான் அப்பனே இங்கு வந்து அமைதியாக உட்கார்ந்தான் அப்பனே பின் எதை என்று அறிய அறிய ஆனாலும் தாய் தந்தை எதை என்றும் புரிய புரிய இங்கு வரச் சொன்னார்கள் இங்கு வந்து விட்டேன்!!! இப்பொழுது இங்கு என்ன செய்வது??
எதை என்று அறிய அறிய யாரும் என்று தெரியாமலும் கூட அறிந்தும் அறிந்தும் கூட சரி பார்ப்போம் என்றெல்லாம் நிச்சயம் அதாவது எதை என்று அறிய அறிய... பின் வாசலில் அதாவது தாய் வாசலில் நின்று விட்டான்!!! அறிந்தும் அறிந்தும்!!
(பார்வதி தேவி தாயார் சன்னதியில் வாசலில்)
தாயே!!!!! அறிந்தும் நீ தான் வர சொன்னாய்!!! உன்னிடத்தில் வந்து விட்டேன்!!!
பின் இங்கு யாரையுமே தெரியவில்லை!!! யான் என்ன செய்வது!???? ஒரே காடாகவே இருக்கின்றது எதை என்று அறிய அறிய என்றெல்லாம்!!!
ஆனாலும் சரி என்றெல்லாம் பின் அமர்ந்து அம்மா அம்மா அம்மா அம்மா என்றெல்லாம் பின் எதை என்று அறிய அறிய நினைத்துக் கொண்டே பார்வதி தேவியை எதை என்று அறிய அறிய ஆனாலும் உணர்ந்து கொண்டான் அறிந்தும் அறிந்தும் கூட
பின் எதை என்று அறிய அறிய அதாவது பார்வதி தேவி எதை என்று கூட இவந்தனை மீண்டும் இவந்தன் அறிவை மங்க வைத்து மீண்டும் ஒரூ கிழவி ரூபத்தில் வந்துவிட்டாள் அறிந்தும் கூட!!!
ஏனப்பா??? இது எவை என்று அறிய அறிய எதை என்று கூட இங்கு இருந்தால் இரவெல்லாம் இங்கு நீ தங்கினால் எதை என்று புரிய புரிய பின் எதை என்று அறிய அறிய சில சில விலங்குகள் இருக்கின்றது உன்னை கொன்று விடும் என்று!!
ஆனாலும் இவந்தன் பரவாயில்லை எதை என்று கூட!!!
என் அம்மையே அங்கிருந்து எதை என்று கூட அதாவது அண்ணாமலையிலிருந்து இங்கு அறிந்தும் அறிந்தும் கூட அனுப்பி வைத்து விட்டாள்!!!!
அவ் அம்மை என்னை காப்பாற்றினால் காப்பாற்றட்டும்!!!
இல்லையேல் விலங்குகளுக்காவது பின் உணவாக யான் அறிந்து அறிந்து எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய பரவாயில்லை என்றெல்லாம்!!!
ஆனாலும் அறிந்தும் அறிந்தும் பார்வதி தேவியை கூட அம்மா அம்மா என்றெல்லாம் நினைத்துக் கொண்டு எதை என்று புரிய புரிய
ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட நிச்சயம் அறிந்தும் கூட பின் அதாவது சிங்கம் ஒன்று அறிந்தும் கூட பின் வந்துவிட்டது இவந்தனை கொல்வதற்காக!!!
எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அறிந்தும் எதை என்று கூட இவ் ஞானி எதை என்று புரிய புரிய பின் ஆனாலும்
அவ் சிங்கத்தைப் பார்த்து!!!
வா !!!!! என்னை கொன்றுவிடு!!! பரவாயில்லை!!! எதை என்று கூட இவ் அம்மையை அதாவது நினைத்துக் கொண்டிருந்தேன் என்றெல்லாம் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட எதை என்றும் புரிய புரிய இதனால் அறிந்தும் அறிந்தும் கூட பின் ஆனாலும் அருகில் சிங்கம் வந்து விட்டது
ஆனாலும் எதை என்று கூட பார்வதி தேவியோ எழுந்து நின்றாள்!!!! விஸ்வரூபமாக எதை என்று கூட சூலத்தோடு!!!!
எதை என்று கூட சிங்கம் பயந்து ஓடியது!!!
அப்பப்பா அறிந்தும் கூட அப்பொழுது புரிந்து கொண்டான்!!!!
தேவியே!!!! அறிந்தும் கூட அம்மா!! அறிந்தும் கூட அதாவது இவ் குழந்தைக்காக வந்தாயே எதை என்றும் புரிய புரிய புரிய என்றெல்லாம்!!
இதனால் ஒரு சக்தி ஒன்றை எதை என்று கூட அவ் ஞானியிடம் கொடுத்து எதை என்றும் அறிய அறிய இதனால் பத்திரமாக எதை என்று அறிய அறிய எதை என்று புரிய புரிய ஒரு சப்தம்!!!
மீண்டும் அங்கே சென்று விட்டாள்!!! எதை என்றும் அறிய அறிய அதாவது அறிந்தும் கூட.... இதனால் தான் அப்பனே சில பயங்கள் எதை என்று கூட மர்ம பயங்கள் எதை என்று அறிய அறிய மனிதனுக்கு தானாகவே வருவது எதை என்று அறிய அறிய குழப்பங்கள் பைத்திய நிலை வரும் காலங்களில் வரும் அப்பா கலியுகத்தில் அப்பனே!!!!
எதை என்று கூட இவ்அம்மையிடம் வந்தால் அப்பனே நிச்சயம் அவ்சக்திகளை கொடுத்துவிட்டு அப்பனே பயங்கள் நீங்குமப்பா!!!!
அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே
ஓடோடி அப்பனே இறைவனை தேட வேண்டும் அப்பனே எதை என்று அறிய அறிய பல சித்தர்களும் அப்பனே சொல்லிவிட்டார்கள் அப்பனே... ஓடோடி திருமணத்திற்காகவும் ஓடோடி பெண்ணை பார்க்கின்றார்கள் அப்பனே அப்பனே தொழிலுக்காக ஓடோடி செய்கின்றார்கள் அப்பனே ஓடோடி பணத்தை சேர்க்கின்றார்கள் அப்பனே
இதே போலத்தான் அப்பனே ஓடோடி இறைவனை தேட வேண்டும் என்பதற்காகவே இறைவன் அங்கும் இங்கும் எதை என்று அறிய அறிய அப்பனே மலைகளிலும் காடுகளிலும் கூட அப்பனே எதை என்று புரிய புரிய நின்றானப்பா !!!
அப்பனே புரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!
புரியாவிடில் அப்பனே கஷ்டங்கள் தானப்பா கஷ்டங்கள் தானப்பா!!!
அதனால் தான் அப்பனே துன்பங்கள் இறைவனை நெருங்க நெருங்க வந்து கொண்டே இருக்கும் என்றெல்லாம் மனிதன் பின் எடுத்துக் கொண்டே வருகின்றான் அப்பனே
ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே எதை என்று புரிய புரிய எவை என்றும் அறியாமலும் கூட அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே திரிய வேண்டும் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே திரிந்தும் புரிந்து கொள்ள வேண்டும் அப்பனே இதுதான் அப்பனே எவை என்று அறிய அறிய அன்பும் அரவணைப்பும் அப்பனே இறைவனிடத்தில் அப்பனே இறைவனை தேட தேட அப்பனே நிச்சயம் புகழோங்கும் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய அனைத்தும் கிட்டும் எதை என்று அறிய அறிய!!! நிச்சயமாக அதேபோலத்தான் அப்பனே எதை என்று அறிய அறிய நாடும் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய எங்கெல்லாம் பின் பணத்திற்காக அலைகின்றீர்கள் பின் பணத்திற்காக அப்பனே ஓடி ஓடி அப்பனே ஓர் இடத்தில் எதை என்று கூட பின் தொழிலும் எதை என்று அறிய அறிய நல்படியாகவே கிடைத்து பின் பல பணங்களை சம்பாதிக்கின்றீர்கள் அல்லவா
அப்பனே அதேபோலத்தான் அப்பனே இறைவனை தேடி எங்கும் எங்கும் அங்கும் இங்கும் தேடி காடும் மலைகளிலும் எதை என்றும் புரிய ப புரிய அப்பனே பின் தேடி தேடி அலைந்தால் அப்பனே நிச்சயம் பக்தி இறைவனை பின் காணலாம்!!! எதை என்று அறிய அறிய இறைவனும் கண்களுக்கு தெரிவானப்பா!!!
எதை என்று கூட அதனால் அப்பனே நிச்சயம் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய இறை பக்திகள் கிடைத்துவிட்டால் அப்பனே இறைவன் எதை என்று கூட கண்களுக்கு தெரிந்து விட்டால் அப்பனே உயர்ந்த லாபம் எதை என்று அறிய அறிய அனைத்தும் நடக்கும் அப்பா
இது சத்தியமப்பா!!!
அறிந்தும் உண்மைதனை எதை என்றும் அறிய அறிய ஆனால் உணரவில்லையே!!!
அப்பனே அதனால் உணரவே அப்பனே எதை என்று புரிய புரிய உணர வைக்கவே அப்பனே மனிதர்களுக்கு உணர வைப்போம் அப்படி உணராவிடில் அப்பனே அடிப்போம் இப்பொழுதே சொல்லிவிட்டோம் அப்பனே
எதை என்று அறிய அறிய நல் முறையாகவே அப்பனே இதனால் பல சக்திகள் அவ் ஞானிக்கு கொடுக்கப்பட்டது!!!
அப்பனே இப்பொழுது கூட இங்கு இருந்து இங்கு வருபவர்களுக்கு எல்லாம் அப்பனே எதை என்று கூட நோய் நொடிகளை எல்லாம் தீர்த்து தீர்த்து அப்பனே உயர்த்திக் கொண்டே வருகின்றானப்பா!! உயர்த்திக் கொண்டே வருகின்றானப்பா!!
எதை என்று புரிய புரிய அப்பனே இதனால்தான் அப்பனே எதை என்று அறிய அறிய சில பைத்தியங்களும் சில மன குழப்பங்களும் எதை என்று அறிய அறிய தானாகவே இக்கலி யுகத்தில் வரும் அப்பா
இதனால் அப்பனே அங்கங்கு எதை என்று அறிய அறிய சக்திகள் இருக்குதப்பா!!! எதை என்று அறிய அறிய ஆனாலும் அப்பனே சில மூடர்கள் எதை என்று அறிய அறிய அங்கும் இங்கும் திரிய முடியாது என்றெல்லாம் அப்பனே
ஆனாலும் பணத்திற்காக அங்கும் இங்கும் திரிகின்றாய் அல்லவா முட்டாள் என்பேன் மனிதனை எதை என்று கூட அறிவில்லாதவன் என்பேன் அப்பனே அறிவை வைத்து கொண்டு எதை என்று புரிய புரிய அப்பனே
இதனால்தான் அப்பனே எதை என்று அறிய அறிய அதனால் தான் அப்பனே சித்தர்கள் யார் என்றே தெரிவதில்லை அப்பனே
சித்தர்களோடே விளையாடுகின்றார்கள் அப்பனே!!!
எப்படியப்பா எதை என்று கூட யாங்கள் தர்மத்திற்காகவே போராடிக் கொண்டிருக்கையில் அப்பனே பின் எதை என்று கூட எங்களை வைத்து தர்மம் இல்லாமலே செய்கின்றான் அப்பனே எதை என்று கூட அப்பனே
அதனால் யாங்களே சில கஷ்டங்களை கொடுத்துக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே!!!
திருந்திய பாடில்லை!!!
அப்பனே எதை என்று அறிய அறிய
அப்பனே மீண்டும் எதை என்று அறிய அறிய இதனால்தான் அப்பனே எதை என்று அறிய அறிய இன்னும் அழிவுகள் எதை என்று அறிய அறிய இயற்கை சீற்றங்கள் எதை என்று மழைகள் அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே இன்னும் அடிதடிகள் எவை என்று அறிய அறிய என்றெல்லாம் நிச்சயம் ஈசனே செய்ய வைப்பான் அப்பனே!!!
மனிதன் திருந்தினால் வாழ்க்கை உண்டு!!!
இல்லாவிடில் அப்பனே எதை என்று அறிய அப்பனே பாவம் புண்ணியம் எதை என்று அறிய அறிய மனிதன் பார்ப்பதில்லையே அப்பனே
எதை என்று அறிய அறிய எவை என்று அறிய அறிய அதனால் இரக்கம் எங்கு சென்று விட்டது?????????? அப்பனே!!!
அடி கொடுத்தால் தான் இரக்கம் உள்ளது!!!
அடி கொடுக்காவிடில் இரக்கமில்லையே அப்பனே!!
எதை என்றும் புரிய புரிய இதனால் அப்பனே அவ் ஞானி எதை என்று அறிய அறிய ஈசனையும் பார்வதி தேவியையும் கண்டுகொண்டு அப்பனே வருவோருக்கெல்லாம் அப்பனே மறைமுகமாக ஆசிகள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான் அப்பனே
அவை இவை என்றெல்லாம் அப்பனே அனைவருக்கும் வெற்றிகள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றது அப்பனே!!!
ஆனால் ஏதோ ஒரு சிலர் அவை இவை என்றெல்லாம் அப்பனே பின் கிரகங்கள் அவை இவை பரிகாரங்கள்!!என்றெல்லாம் அப்பனே
அப்பனே எதை என்று அறிய அறிய சொல்லிவிட்டேன் அப்பனே தேடி தேடி அலைய வேண்டும் அப்பனே இன்னும் இன்னும் வரும் காலங்களில் எங்கெல்லாம் தேடி அடைய வேண்டும் என்பதை எல்லாம் சொல்கின்றேன் அப்பனே
நலன்கள் ஆசிகள் அப்பனே வெற்றிகளும் உண்டு அவ் ஞானியின் அருள் பரிபூரணமாக கிடைத்தும் விட்டது அப்பனே எதை என்று அறிய அறிய அவ் ஞானி எங்கெல்லாம் எதை என்று அறிய அறிய எதனை எல்லாம் நீக்குகின்றான் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே எங்கெல்லாம் பல பரிசுத்த ஆத்மாக்கள் உயிரோடே இருக்கின்றது என்பதெல்லாம் அப்பனே விரைவில் தெரிவிக்கின்றேன் அப்பனே அனைவரும் செல்க!!! தெய்வ அருள் அப்பனே புரிந்து அப்பனே வெற்றிகள் காணலாம் இன்னும் வாக்குகள் காத்துக் கொண்டிருக்க அப்பனே நலங்களாக இன்னும் ரகசியங்கள் எல்லாம் சொல்கின்றேன் அப்பனே தெரிந்து கொண்டு வாழ்க அப்பனே வளர்க அப்பனே
எதை என்று அறிய அறிய நலன்கள் ஆசிகளப்பா!!! ஆசிகள் கோடிகளப்பா!!!!
ஆலய முகவரி மற்றும் விபரங்கள்
கோயில் முகவரி
வைத்யநாத் பாபா பைத்யநாத் மந்திர்
சிவகங்கா முஹல்லா, தியோகர், ஜார்கண்ட் 814112
வைத்தியநாதர் கோயில், தேவ்கர் அல்லது வைத்தியநாத் கோவில் (Baidyanath Temple) என்பது இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தின் சந்தல் பர்கனா பிரிவுக்குட்பட்ட தேவ்கர் மாவட்டத்தில் உள்ள தேவ்கர் என்னும் நகரத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயில் ஆகும். இது சிவனுக்காக அமைக்கப்பட்டுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று.
வைத்தியநாதர் கோவிலில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலுள்ள யசிதி தொடருந்து நிலையம் கோவிலுக்கு அண்மையிலுள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது கவுராவிலிருந்து பட்னா செல்லும் வழியில் 311 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
சாதாரண நாட்களில் காலை 4 மணிக்குக் கோவில் நடை திறக்கப்படும். 4 மணிமுதல் 5.30 வரையான நேரத்தில் கோவில் பிரதம அர்ச்சகர் இறைவனுக்கு பதினாறு வகை உபசாரங்ககளையும் செய்வார். அதன் பின் புனித நீரால் அபிடேகம் செய்வர். பின்னர் அடியவர்களும் புனித நீரால் அபிடேகம் செய்து வில்வ இலைகளால் அர்ச்சித்து வணங்குவர். இந்தப் பூசைகள் பிற்பகல் 3.30 வரை நடைபெறும். பின்னர் நடை சாத்தப்பட்டு மீண்டும் மாலை 6 மணிக்கு நடை திறக்கப்படும். பின்னர் சிருங்கார பூசை நடைபெறும். சாதாரண நாட்களில் இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படும். எனினும் ஆவணி மாதத்தில் கோவில் அதிகநேரம் திறக்கப்படும்
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDelete