​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 15 March 2024

சித்தன் அருள் - 1565 - மீண்டும் சித்தன் அருள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இறைவன் அருளாலும், முருகப்பெருமான் ஆசீர்வாதத்துடன், அகத்தியப்பெருமான் உத்தரவின் பேரில், சித்தன் அருள் மறுபடியும் தொடர்கிறது. விரைவில் புதிய தொடர்களை தர முயற்சிக்கிறேன்.

உங்கள் எத்தனையோ பேரின் பிரார்த்தனை, அடியேனுக்கு பலமளித்தது. அனைத்திற்கும் நன்றி கூறிக்கொண்டு,

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..... மீண்டும் தொடர்கிறது!

12 comments:

  1. சித்தன் அருளுக்கா க காத்திருக்கிறேன்

    ReplyDelete
  2. அகத்தீசாய நம 🙇‍♂️🙏🙇‍♂️🙏 நன்றி ஐயா, இறைவன் அருளுக்கு

    ReplyDelete
  3. மிக்க மகிழ்ச்சி அய்யா. உங்கள் மகத்தான தொண்டு சிறக்க எங்கள் பிரார்த்தனைகள் 🙏🙏🙏🙏

    ReplyDelete
  4. Ungalai pontror noyilamal 100 vayathu vazha vendum ithuve engal praratanaium mahichiyin velippadum Nantri gurunatha. Vazhga gurunthar valarga avar pillaigal

    ReplyDelete
  5. Thank You. God bless You. Please take care.

    ReplyDelete
  6. மிக்க மகிழ்ச்சி ஐயா நன்றி ஐயா சித்தன் அருள் எப்ப வரும் காத்திருக்கிறோம் ஐயா

    ReplyDelete
  7. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  8. Marupadium pathivai parupathuruku mikka magichi ..thinathorum pathivirukaga agathiyaray prathithu kondi irunthen..indru aiyya karunai kathivitar.. Ohm agathiyisaya namaha.

    ReplyDelete