10/2/2024 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு வாக்குரைத்த ஸ்தலம்.குப்தார் காட்.அயோத்யா
ஆதி ஈசனை மனதில் எண்ணி செப்புகின்றேன். அகத்தியன்!!!!!!
அப்பனே எம்முடைய ஆசிகளப்பா!!!! ஆசிகள்!!!
அப்பனே பல வழிகளில் கூட அப்பனே பல பல இன்னல்கள் அப்பனே பின் அதாவது எதை என்றும் அப்பனே அறியாமலும் இருந்தாலும் மனிதர்களுக்கு உதவி செய்ய யாங்கள் காத்துக் கொண்டே இருக்கிறோம்.
ஆனாலும் அப்பனே மனிதன் எதை எதையோ நோக்கி நோக்கி சென்று கொண்டிருக்கின்றான் அப்பனே!!!
எதை எதையோ கேட்கின்றான் என்பேன் அப்பனே!!!! அதனால் தான் அப்பனே எதைத் தருவது ???அப்பனே என்றெல்லாம் அப்பனே யாங்கள் யோசித்தே தருவோம் அப்பனே!!!!
அனைத்தும் அப்பனே யாங்கள் சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றோம். அப்பனே!!!!
பின் கர்மாவை தான் அதிகமாக சேகரித்துக் கொண்டே இருக்கிறான் மனிதன்.
அதனால் அப்பனே புண்ணிய காரியங்கள் அப்பனே அதிகம் செய்வதே இல்லை என்பேன். அப்பனே!!!!
பக்திக்குள் நுழைந்து இன்னும் பொய்கள் அப்பனே இக் கலியுகத்தில் என்னென்ன விளையாட்டுகள் அப்பனே அறிந்தும் கூட அப்பனே!!!!
நலமாகவே உணர்ந்தும் உணர்ந்தும் கூட அப்பனே பின் நிச்சயம் அப்பனே கிரகங்கள் மாறுமப்பா அப்பனே அதாவது பின் நாட்களும் அப்பனே அதாவது புதன் என்பான் அப்பனே!!!! ஆனால் அன்றைய தினம் தான் அப்பனே செவ்வாயாக வரும்!!!!!
அப்பனே அமாவாசை என்பான் அப்பனே ஆனாலும் அப்பனே பின் அமாவாசை சென்றிருக்கும் அப்பனே!!!!
பின்பு தான் அமாவாசை என்பான் அப்பனே!!!!!
பின் பௌர்ணமி என்பான் அப்பனே
ஆனாலும்.பௌர்ணமி சென்றுவிட்டிருக்கும் அப்பனே!!!!
பின் அஷ்டமி என்பான் அப்பனே
ஆனால்.திதிகளே மாறுமப்பா!!!!! கலியுகத்தில் அப்பனே சொல்லி விட்டேன் அப்பனே!!!!
இதை தவறாக பயன்படுத்தி கொண்டால் தான் அப்பனே நிச்சயம்.கஷ்டங்களப்பா !!!
இதனால் அப்பனே காலங்கள். அன்றளவு யாங்கள் கணித்தோம் அப்பனே!!!! பின் சூரியனை வைத்தும் சந்திரனை வைத்தும் நட்சத்திரங்களை வைத்தும் கூட
இப்படி இருந்தால் இவ் நேரங்கள் என்று!!!! ஆனாலும் இப்பொழுது பொய் கணக்காக மாறிவிட்டது அப்பனே கிரகங்கள் பற்றிய பேச்சும் தவறாகவே உள்ளதப்பா!!!
இதனால் தான் அப்பனே !!!
அவை மட்டும் இல்லாமல் அப்பனே பின் புஜண்டனும் அப்பனே.சொல்லி இருக்கின்றான் அப்பனே பின் இடை காடனும் கிரகங்களை மாற்றும் பொழுது அப்பனே கிரகங்களும் கூட எங்கு இருக்கின்றது என்பது கூட தெரியாமல் போய்விடும் அப்பனே எதை என்றும் அறிய அறிய
அதாவது அப்பனே வில்லில் அப்பனே. அதாவது தனுசில். (தனுஷ் ராசி) அப்பனே எதை என்று கூட ஒரு கிரகம் இருக்கும் என்பான் அப்பனே
ஆனால் அது ஓடி அப்பனே கும்பத்துக்கு அப்பனே அதாவது சனியின் வீட்டில் இருக்கும் அப்பா.
ஆனால் இப்பொழுது பார்த்தால் அப்பனே ஜோதிடமும் பொய்யாகுமப்பா!! பொய்யாகும்.
இதைத்தான் அழகாகவே அப்பனே. புஜண்டன் எடுத்துரைத்தான் அப்பனே
இன்னும் என்னென்ன அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட
ராமனுக்கும் கூட. உதவிகள் செய்திருக்கின்றேன் அப்பனே
அறிந்தும் கூட எவை என்றும் கூட அப்பனே ஆனால் ராமனும் எதை என்றும் அறிய அறிய அப்பனே பல வழியிலும் கூட சேவைகள் செய்ய அப்பனே என்னை நாடி நாடி வருவானப்பா!!!
அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எதை என்றும் புரிய புரிய.
பின் அகத்திய மாமுனிவரே !!!!!
எதை என்றும் புரிய புரிய ஆனாலும் எந்தனுக்கும் அனைத்தும் தெரியும். ஆனாலும் நீங்கள் உயர்ந்த நிலையில் அதனால் உங்கள் வழியில் எதை என்றும் புரிய புரிய ஏதாவது பின் அன்று!!! என்று !!! என்றெல்லாம் என்னை கேட்டு அனைத்தும் பின் ராமனும் செய்வான்.
இதனால் அறிந்தும் அறிந்தும் ஆனாலும் கிரகங்கள் பிடியில்!!!!!
ஆனாலும் அதை மீட்டெடுக்க அதாவது பின் ராமனுக்கும் இவ்வாறெல்லாம் வரும் சோதனைகள் என்றெல்லாம் யான் கணித்து!!!!!.......
ஆனாலும் அறிந்து கூட ராமன் ஒரு வார்த்தை சொல்லிவிட்டான்!!!!!
அகத்திய மாமுனிவரே!!!!! நிச்சயம் உலகம் அறிந்தும் இவ்வாறு கஷ்டங்கள் பட்டால் தான் நிச்சயம் பின் உலகம் அழியும் வரையில்.
பெயர் இருக்கும் என்பது மனிதன் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதனால் யான் கஷ்டத்தையே அனுபவிக்கிறேன். அவ் கஷ்டம் இல்லை என்றால் நிச்சயம் மனிதனும் கூட பின் அறிந்தும் கூட பின் கஷ்டங்கள் இல்லாமலே வாழ்ந்து விடலாம் என்று கலியுகத்தில் அதாவது அறிந்தும் அறிந்தும் கூட !!!
ஏன் இறைவனை வணங்குவது??? எதை என்பது தெரியாமல் வாழ்வான்.
அதனால் சரித்திரம் பேசட்டும் என்றெல்லாம் நிச்சயம் ராமனே!!!!
அறிந்தும்!!!!
எதை என்றும் புரிய புரிய ஆனாலும் நிச்சயம் இவ்வாறு அறிந்தும் கூட அதனால் தான் சொல்கிறேன். மனிதர்களே நிச்சயம் அப்பனே பின் புரியும்படி வாழ்ந்து கொள்ளுங்கள் அப்பனே!!!!
அதாவது நிச்சயம் மனிதனுக்கு கஷ்டங்கள் வரும்.
ஆனாலும் அப்பனே அதை எப்படி?? தீர்ப்பது என்பதை கூட யானே அறிவேன் அப்பனே!!!
ஆனாலும் நிச்சயம் அப்பனே உடனடியாக தீர்க்க வேண்டும். உடனடியாக அனைத்தும் வரவேண்டும் என்றெல்லாம் அப்பனே நிச்சயம் வராதப்பா!!!!
அப்பனே பாவம் புண்ணியம் இவை சரிபார்க்கப்பட்டதே புண்ணியம்!!! என்றெல்லாம் அனைவருக்கும் யாங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். அப்பனே!!!
ஆனால் அதை உணர்வதே இல்லை என்பேன் அப்பனே
அப்பனே மனிதனாக பிறந்தால் அப்பனே நிச்சயம் கஷ்டங்கள் வருமப்பா அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே!!!
இன்னும் இன்னும் பின் வாழ்க்கை ரகசியத்தை பற்றி கூட இன்னும் இன்னும் அப்பனே வாக்குகள் யாங்கள் சொல்வோம் அப்பனே !!!அறிவியல் வழியாகவே அப்பனே!!!
மனிதனுக்குத் தெரியாததை தான் யாங்கள் சொல்லுவோம் அப்பனே!!!!
தெரிவதை அப்பனே அதாவது பின்
தெரிந்ததை வைத்துக் கொண்டு அப்பனே பின் சுற்றி சுற்றி. அப்பனே பின் பொய்களாகவே !!!
அப்பனே அதை மாற்றி மாற்றி கொண்டு தான் இருக்கின்றான் மனிதன்
என்ன பிரயோஜனம் அப்பனே????? .
வாழ்வதற்கு அப்பனே வழிகள் சொல்கின்றானா?????
இல்லையப்பா!!!
ஆனாலும் அப்பனே நம்பிக்கை வேண்டும். அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே இறை மார்க்கத்தை அடைய வேண்டும் அப்பனே!!!
முதலில் இறைவனை பிடிக்க வேண்டும் அப்பனே ஆனாலும் அப்பனே
பெண்ணை தேடுகின்றான் அப்பனே அங்கும் இங்கும் அப்பனே பின் தேசத்தை விட்டு தேசத்திற்கு சென்று அப்பனே பெண்ணை தேடிட்டு அப்பனே மாநிலம் விட்டு மாநிலம்!!!
ஆனாலும் எங்களுக்கு ஒன்றே என்று யாங்கள் சொல்லி விட்டோம் அப்பனே அறிந்தும் கூட!!
இதனால் அப்பனே என்ன பிரயோஜனம்???
ஆனால் இறைவனை கூட அப்பனே தேட முடியவில்லையே??!!!! அப்பனே.
பின் பரிகாரம் செய்!!!! என்றால் அப்பனே எதை என்று அறிய அறிய
என்னால் செய்ய முடியவில்லையே என்றெல்லாம்!!!!
ஆனாலும் அப்பனே அங்கு பணம் இருக்கிறது. ஒரு பெண் இருக்கின்றாள் என்றால் அப்பனே ஓடோடி விடுகின்றான் அப்பனே மனிதன் புத்தி கெட்ட மனிதனப்பா!!!! காமத்தை எவை என்று அறிய அறிய இக் கலியுகத்தில் மனிதனுக்கு அதாவது பக்தியில் நுழைந்தே பின் காமத்தை பெருக்கிக் கொண்டிருக்கின்றான். அப்பனே!!!!
எவ்வாறப்பா??? யாங்கள் பொறுத்துக்கொள்ள முடியும். ?? அப்பனே!!!
அதனால் அடித்துக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே எவை என்றும் அறிய அப்பனே!!!
பின் ஒருவன் இருக்கின்றான் அப்பனே . அப்பனே ஒரு பெண்ணை ஏமாற்றினான் அப்பனே !!! ஆனால் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பக்தனாக ஆகிவிட்டான் !!!
மறு பெண்ணை அப்பனே ஏமாற்றினான்!!! அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே!!!
ஈசன் திருத்தலத்தை அமைத்து விட்டான் அப்பனே!!! .
எதை என்று புரிய புரிய அப்பனே மறு பெண்ணை எதை என்று அறிய அறிய அபகரித்தே விட்டான் அப்பனே .
இதனால் பின் ஈசன் இன்னும் திருத்தலத்தை கட்டி விட்டான் அப்பனே எதை என்று புரிய புரிய ஆனால் எதை என்று அறிய அறிய ஆனாலும் இவை எல்லாம் அவர்களிடம் இருந்து பெற்ற பொருளை அப்பனே எவை என்று அறிய அறிய இன்னும் கூட.
பின் யான் சிவனடியான் சிவனடியான் !!
என்று சொல்லி !!சொல்லி !!! பெண்களை மயக்கி மயக்கி காசுகளை பிடிங்கி !!பிடுங்கி!! வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அப்பனே
ஆனால் பெண்களுக்கும் புத்தி இல்லை!!!!!
இவன் தான் என் குரு !!! என்றெல்லாம் பெண்களும் கூட பீத்திக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!!
எதை என்றும் புரிய புரிய அப்பனே!!!!
இது எவை என்று கூட நாடா ??????????
என்பதை கூட அப்பனே ஆனாலும் !!!
அதனால் தான் அப்பனே!!! கலியுகத்தில் கஷ்டங்கள் வருமப்பா!!!!
எதிர்கொள்ளுங்கள் அப்பனே. எவை என்றும் அறிய அறிய அப்பனே பின் எதை என்று புரிய புரிய அப்பனே
பின் புத்திகள் மாறுமப்பா!!! ஏன்? எதற்கு? என்றால் அப்பனே இன்னும் இன்னும் சூரியன் அப்பனே எவை எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் மனிதன் எண்ணங்கள் எப்பொழுது கீழ் நோக்கி செல்கின்றதோ அப்பொழுது எதை என்று அறிய அறிய சூரியனும் கீழ்நோக்கி வருவானப்பா !!!(சூரியன் நெருங்கி வந்து அதிக வெப்பத்தை உமிழ்வார்) அப்பொழுது நீங்கள் தெரியும் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே!!!
மழைகளும் அதிகம்ப்பா !!! எதை என்றும் புரிய புரிய அப்பனே
ஆனாலும் அப்பனே. யான் இருக்கின்றேன் அப்பனே!!!!!
கட்டுக்குள் பின் கொண்டு வந்து விடுவேன் அப்பனே !!!!!
உலகம் எதை என்று கூட அழிவு நிலைக்கு எதை என்று கூட தள்ளப்படுகின்றது அப்பனே!!!
புத்திகள் இல்லையப்பா.
புத்திகள் குறைவாகவே வரும் இனி வரும் காலங்களில் அப்பனே
குழந்தைகள்.
அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பிறக்கும் புத்திகளும் அப்பனே பின் கம்மியாகவே எதை என்றும் புரிய புரிய அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே
ஆனாலும் அப்பனே இதை உபயோகித்து கொண்டால் நன்று என்பேன் அப்பனே
சூரியனும் சந்திரனும் அப்பனே எவ்வாறு என்பது மாற்றத்தை அமைக்க அமைக்க அப்பனே!!
மேல்லோகம். அப்பனே எதை என்று அறிய அறிய இன்னும் இன்னும் அவ் மேலோகத்தில் இருந்து அப்பனே இன்னும் அப்பனே மனிதர்கள் கீழ் நோக்கி வந்து கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே!!! . பின் காசிக்கும் வருகின்றார்கள் அப்பனே எதை என்றும் புரிய புரிய
அயோத்திக்கும் வந்து கொண்டே இருக்கின்றார்கள் மதுரா விற்கும் வந்து கொண்டே இருக்கின்றார்கள் ராமேஸ்வரத்திற்கும் வந்து கொண்டே இருக்கின்றார்கள். பின் எவை என்று கூட ஸ்ரீரங்கத்திற்கும் வந்து சென்று கொண்டே இருக்கின்றார்கள்
ஆனால் அவர்கள் வருவதற்கு தான் இங்கு புண்ணியங்கள் அப்பனே ஆனால் எவை என்று அறிய அறிய அப்பனே ஆனால் விஞ்ஞானிகள் அப்பனே மேல்நோக்கி அப்பனே விடுகின்றார்களப்பா விடுகின்றார்கள் அப்பனே!!
பட்டத்தை தான் விடுகின்றார்கள்!!!!! கிழிந்து போகின்றது அப்பனே
(மனிதர்கள் அனுப்பும் ராக்கெட் சாட்டிலைட் இன்னும் பல விண்வெளி ஆராய்ச்சிகள்)
அவ்வளவுதான்.
எதை என்று கூட இதை சுலபமாக சொல்லப்போனால் அப்பனே பின் எவை என்றும் அறிய அறிய ஒன்றுமே லாபம் இல்லையப்பா!!!
ஆனால் மேல்நோக்கி அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பின் தேவலோகம் என்று
இருக்கின்றது. அதை எப்படி கண்டுபிடிப்பது என்பதே தெரியாமல் மனிதன் வாழ்ந்து வருகின்றான் அப்பனே!!!
எவ்வளவு படிப்புகள் படித்தாலும் அப்பனே எவ்வளவு எதை என்று அறிய அறிய அப்பனே பிரயோஜனம் இல்லை அப்பா.
அப்பனே பிரயோஜனம் உள்ளதை கூட!!!!...........
இவ்வாறு அப்பனே சிந்தித்தவன் அப்பனே ஒருவனே என்பேன் அப்பனே!!!
எவை என்று கூட மேலே தேவ லோகம் இருக்கின்றது. அங்கு இறைவன் இருக்கின்றான் என்று கண்டுபிடித்து விட்டான்.
ஆனாலும் அப்பனே இதைச் சொன்னால் நிச்சயம் மனிதன் எவை என்று அறிய அறிய எதை என்றும் புரிய புரிய அப்பனே நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட இறைவனே அவன் மூளையில் சொல்லக்கூடாது என்று!!!
அவந்தனை அமைதியாகவே ஆக்கிவிட்டான் அப்பனே !!!
அவனும் கூட பின் எவை என்றும் கூட உலகத்தில் பின் அப்பனே அவன் பெயரும் நீடூழி (இன்றளவும் இருக்கின்றது) ஆனாலும் மாய்ந்து விட்டான் அப்பனே!!!!
இப்படி தான் அப்பனே எதை என்று கூட சண்டைகள், சச்சரவுகள் மனிதனுக்கு மனிதனுக்குள்ளே அப்பனே!!!!! பேய்களா???????
எதை என்று அறிய அறிய
அப்பனே
மனிதனுக்கு வித்தியாசங்கள் இருக்கின்றது என்பேன் அப்பனே!!!!
ஆனால் சமம் என்பேன் மனிதன் !!!
ஆனாலும் எதை என்றும் புரிய புரிய ஆனாலும் அப்பனே கடைசியில் அப்பனே.!!!
ராமனுக்கு கூட பல
சோதனைகள் என்பேன் அப்பனே!!!!
என்னால் நீக்க முடியுமப்பா.
ஆனால் ராமனும் நிச்சயம் வரட்டும் எதை என்று அறிய அறிய ஏனென்றால் நிச்சயம் மனிதனாக பிறந்து விட்டால் இதை எல்லாம் வரும் என்பதை கூட மனிதன் சிந்தித்துக்கொள்ள வேண்டும் அப்பனே
இதனால்தான் அப்பனே மனிதனுக்கு புத்திகள் இல்லை!!!!
மனிதனுக்கு புத்திகள் இருந்தால் அப்பனே வாழ்வான் அப்பனே புத்திகள் இல்லை என்றால் சாவான்!!!
அவ்வளவுதான் என்பேன் அப்பனே!!!
அதாவது பின் லேசாகவே( சுலபமாக) சாகமாட்டான் என்பேன் அப்பனே கஷ்டங்கள் பட்டு பட்டு சாவான் என்பேன் அப்பனே!!!
இதற்கு. நன்கு தெரிந்து கொண்டால் நன்று என்பேன் அப்பனே!!!
சிறு வயதிலிருந்தே அப்பனே நிச்சயம். அறிந்தும் அறிந்தும் சிறு குழந்தைகளுக்கு அப்பனே நிச்சயம்
இன்பத்தை அதாவது பக்தியின் இன்பத்தை ஊட்டுங்கள் என்பேன் அப்பனே!!!!
இவ்வாறு ஊட்டி கொண்டே வந்தால் அப்பனே அனைத்தும் பின் கஷ்டங்கள் வந்தாலும் இன்பங்கள் வந்தாலும்
அதை தாங்கிக் கொள்ளும் சக்தி வந்துவிடுமப்பா!!!!
அறிந்தும் கூட !!!
இதனால்
நிச்சயம் நிச்சயம் மாற்றங்கள்!!!
ஆனாலும் அப்பனே நிச்சயம் ஆனந்தக் கண்ணீர்!!!! எவை என்றும் புரிய புரிய அப்பனே
ராமன் விதி இப்படியெல்லாம்!!!!.........
யான் பின் (விதியின் பலனை) நீக்குகின்றேன்!!! நீக்குகின்றேன் !!!என்று சொன்னாலும்!!!!!
நிச்சயம் நடக்கட்டும். முனிவரே முனிவரே என்றெல்லாம்!!!!
ஆனாலும் கடைசியில் உன் இறப்பு நிச்சயம் ஆகிவிட்டது.
பின் மகனே!!!!!!
அறிந்தும் கூட என்றெல்லாம் கட்டி பின் தழுவி எதை என்று அறிய ராமனை இறுக்கி கட்டி பிடித்துக் கொண்டேன்!!!!
ராமா !!!!!!!!!!!!
எதை என்று அறிய அறிய உன் பிறவியும் எதை என்று கூட
இவ்வளவு தான்!!!
ஆனாலும் நீ நிச்சயம் இன்னும் பிறவிகள் எடுப்பாய் என்றெல்லாம் !!!!
ராமுனும் ஆனாலும் பின் முனிவரே!!!!
பின் யான் அறிவேன்!!!
ஆனாலும் அறிந்தும் கூட யான் காப்பாற்றி விடுகின்றேன்!!!! உன்னை உன் விதியையும் இதையும் மாற்றி அமைக்கின்றேன் என்று !!
பின் யானும் கூட !!!
ஆனாலும் ராமனோ!!!!?? இல்லை !!! அகத்திய மாமுனிவரே!!!!!!?? நிச்சயம் என் விதி எது எப்படியோ!!!!!!!!! அப்படியே ஆகட்டும் என்று.!!!!!
ஆனாலும் பின் கண்ணீரில் எதை என்று நனைந்தேன் யான்!!!!!!!!!!
இப்படியும் அறிந்தும் அறிந்தும் கூட!!!!
இதேபோலத்தான் இருக்க வேண்டும் என் பக்தர்கள்!!!
இதை போல தான் இருக்க வேண்டுமே தவிர, நிச்சயம் எவைக்கும் ஆசைப்படக் கூடாதப்பா!!! ஆசைப்படக்கூடாது!!!
இன்னும் சுவடிகளை வைத்துக்கொண்டு அப்பனே ஏமாற்றுவார்கள் அப்பனே!!!!!
பணத்தை பிடுங்குவார்கள் அப்பனே!!
யான் சொல்வது சரி!!! அவன் சொல்வது தவறு என்றெல்லாம் பொய் கூறுவார்களப்பா !!!
நம்பிவிடுவார்கள் அப்பனே ஆனாலும் கர்மா பின் அவர்களை விடாது அப்பனே!!!
அவர்கள் செய்யும் கர்மா அப்பனே அவர்களையே வந்து அடிக்கும் அப்பனே சொல்லி விட்டேன் அப்பனே !!!
ஏன் எதற்கப்பா????? பொய்கள் அப்பனே???
எவை என்றும் அறிய அறிய அப்பனே உண்மைநிலை சொல்லி தப்பித்துக் கொள் !! அப்பனே !!!
பின் பொய்கள் சொல்வதை விட அப்பனே உண்மை ஒருநாள் ஜெயிக்கும் அப்பனே!!!
பொய்கள் அப்பனே நீட்டித்து நீட்டித்து அப்பனே வெற்றி பெறுவது போல் அப்பனே இருக்குமே தவிர, ஆனாலும் கடைசியில் பார்த்தால் அப்பனே படுகுழியில் விழுந்துவிடுமப்பா.!!!!
அதனால்தான் அப்பனே சொல்கின்றேன் அறிந்தும் அறிந்தும் கூட
அப்பனே இதனால் அப்பனே உண்மை நிலைகள் எவை என்று அறிய அறிய
இறை பலத்தை பெற்று அப்பனே நிச்சயம் பின் பல வழிகளில் கூட அப்பனே. பின் இறைவனை தேடி அதாவது
திருத்தலங்களுக்கு இழுத்து செல்லுமப்பா
ஆனாலும் அப்பனே. எவை என்று அறிய அறிய புரிந்து கொள்ளுங்கள் இதைத்தான்
சொல்லிக் கொண்டிருக்கிறேன். அப்பனே
மனிதனை திருந்துங்கள் திருந்துங்கள். என்றெல்லாம் மனிதனுக்கு எடுத்துரைத்து கொண்டே இருக்கின்றோம். அப்பனே!!!
எவை என்று அறிய அறிய அப்படி திருந்தாவிடில் அப்பனே அழியப் போகின்றது. அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பின் அழிவது நீ மட்டும் இல்லாமல் அப்பனே உன் குடும்பத்தையே????????????????.........................
அப்பனே .அதாவது தேடுகின்றாய் பெண்ணை அப்பனே கட்டிக் கொள்கின்றாய்!!! அப்பனே குழந்தைகளை ஈன்றெடுத்துக் கொள்கின்றாய்!!! அப்பனே
ஆனாலும் எவை என்று அறிய அறிய அப்பனே நீ மட்டும் அப்பனே கர்மத்தில் சேரவில்லை அனைவரையுமே இழுக்கின்றாயே அதுதான் தவறு முதலில் அப்பனே!!!
அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே எதை எதையோ தேடிக் கொண்டிருக்கின்றாய் அப்பனே !!!!
இன்னும் சொல்லப்போனால் அப்பனே பின் ஒருவன் இருக்கின்றான்!!!
சுவடியை வைத்துக்கொண்டு பின் பல வழிகளிலும் கோடிகளை சம்பாதித்துக் கொள்ளலாம் என்றெல்லாம் அப்பனே ஒருவன் ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றான் அப்பனே!!!!
இன்னொருவன் இருக்கின்றான் அப்பனே அகத்தியன் அகத்தியன் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றான் பின் மறைமுகமாக அனைத்தும் பொய்களப்பா!!! வேஷங்களப்பா!!!
இவ்வாறு இருக்கையில் எப்படி அப்பா??????
எதை என்று அறிய அறிய ஏதாவது எவை என்று கூட சீதா தேவியும் நல் முறைகள் ஆகவே ராமனைத் தவிர !!!..............................
எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே புரிந்து கொள்ளுங்கள்!!!!
இதனால் பின் என்னிடத்திலும் கூட தந்தையே!! தந்தையே!! என்றெல்லாம்!!! சீதாதேவி எவை என்று புரிய புரிய!!!
ஆனாலும் பின் யானும் பல பல வழிகளில் உதவிகள் பின் சீதா தேவிக்கு கூட!!!
ஆனாலும் நிச்சயம் ராமன் சொல்வதே நிச்சயம் யான் கேட்பேன் என்று சீதா தேவியும் கூட அப்பொழுது அறிந்தும் அறிந்தும் கூட பின் கண்களில் அதாவது நீரை விட்டு அறிந்தும் சீதா தேவியும் நிச்சயம் பின் முனிவரே!!!! எதை என்று அறிய அறிய நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட பின் எவை என்றும் புரியாமலும் ராமனை நம்பி வந்து விட்டேன்.
இதனால் அவன் இட்ட கட்டளையை யான் நிறைவேற்றுவேன் என்று!!!
இதனால் பின் எதை என்று அறிய அறிய பின், பெண் அதாவது ஒரு பெண் சீதா தேவியை போல் இப்படித்தான் இருக்க வேண்டும் இப்படி இருந்தால் தான் இவ்வுலகத்தில் நன்மைகளாக அனைத்தும் கிடைக்கும் சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கும் என்பதை எல்லாம் யான் இப்பொழுதே சொல்கின்றேன்!!!
இச் சீதா தேவியின் வரலாற்றை எல்லாம் இன்னும் சொல்கின்றேன் பல பல படலங்கள் இன்னும் இருக்கின்றது!!! காவியங்கள் எதை என்றும் புரிய புரிய ஆனாலும் அனைத்தும் அழித்து விட்டனர்!!!
ஏனென்றால் பின் எவை என்று கலியுகத்தில் மனிதன் பின் தடம் மாறி செல்லட்டும் என்றெல்லாம்.
ஆனால் நிச்சயம் யாங்கள் விடமாட்டோம்!!! மீண்டும் எடுத்து வருவோம் !!!
பின் எப்படி ஒழுக்கம் காப்பது??? பின் எப்படி எல்லாம் வாழ்ந்தால் ??உண்மை நிலைகள் தெரியும் எப்படி எல்லாம் வாழ்ந்தால் எவை என்று அறிய அறிய இவ்வுலகத்தை வெல்லலாம்!!! என்றெல்லாம் நிச்சயம் தெரிவித்துக் கொண்டே வருவோம்!!
இதை நிச்சயம் நன்கு உணர்ந்தால் நன்று!!!!
மீண்டும் மீண்டும் வெற்றிகள் கிடைக்கும் எவை என்றும் புரிந்தும் கூட!!!
ஆனால் பின் உண்மை நிலை எதை என்று அறிய அறிய பின் எவை என்று புரியப் புரிய ஆனால் நிச்சயம் அறிந்தும் கூட திருத்தலத்தை கட்டுகின்றான் ஆனால் எதற்காக கட்டுகிறான்??? என்று தெரியாமல் எவை என்று அதன் மூலம் சம்பாதிக்கின்றான்.
ஆனால் கடைசியில் பார்த்தால் பின் அனைத்தும் வீணாக போய் எதை என்று கூட எவை என்றும் அறிய அறிய இதனால் தான் அப்பனே!!!!
நிச்சயம் உண்மையான பக்தி என்பது கூட!!!!
எந்தனக்கு எதுவுமே தேவையில்லை என்றால் (எதற்கும் ஆசை படாமல் இருந்தால்)
யாங்கள் இழுத்து வந்து உட்கார வைத்து எதை என்று அறிய அறிய அனைத்தும் செய்வோம் இதுதான் விதியின் தன்மையும் கூட!!!!
அறிந்தும் கூட!!!
விதி !! மதி!! கதி!! எதை என்று புரிய.... எதை என்று இவை புரியாமல் வாழ்ந்து வருகின்றான் மனிதன் புரிந்து கொண்டால் வெற்றியாள்!!!!!
பின் உன்னை கீழே தள்ள முடியாதப்பா!!! தள்ள முடியாது!!!
இதை நன்கு உணர்ந்தால் வெற்றிகள்!!!!
இன்னும் இன்னும் அப்பனே பின் இராமனும் சீதையும் எதை என்று புரிய புரிய அப்பனே அனுமானும் எதை என்று புரிய லட்சுமணனும் கூட அப்பனே அவர்களைப் பற்றி சொன்னால் அப்பனே நிச்சயம் இன்னும் இன்னும் அவையெல்லாம் அழிக்கப்பட்டு விட்டது என்பேன் அப்பனே!!!
அவைதன் உணர்ந்தால் நிச்சயம் அப்பனே தெளிவுகள் பெருகுமப்பா!!! அப்பனே உலகம் மாறுமப்பா!!!!
அப்பனே நிச்சயம் இதனால் அழிவுகளுக்கு தான் செல்கின்றது அப்பனே மனிதனின் லீலைகள் எல்லை மீறி விட்டது என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே கட்டுக்குள் கொண்டு வர அப்பனே எவை என்று கூட இடைக்காடனும் அப்பனே கிரகங்களை மாற்றி வைக்கும் பொழுது அப்பனே பின் எவை என்று கூட.......
குரு பெயர்ச்சி என்பார்கள் அப்பனே ஆனால் சரியாகவே எதை என்று அறிய அறிய அப்பனே பின் இப்பொழுது அதாவது சொன்னேனே!!!!! பின் மகரத்திலே இருக்கும் ஆனால் கும்பத்தில் சென்றிருக்கின்றது!! என்று கும்பத்தின் பலனை சொல்லிக் கொண்டிருப்பான் அப்பனே எதை என்று புரியப் புரிய அப்பனே எவை என்று கூட
சனி எவை என்று அறிய எதையென்று புரிய புரிய தவறாகவே அப்பனே கணிப்பான் !!என்பேன் வரும் காலங்களில் அப்பனே
உண்மை நிலைகளே தெரியாதப்பா!!
அப்பனே ஏதாவது பின் பொய்களைச் சொல்லி சம்பாதிக்க வேண்டும் அவ்வளவு தான் என்பேன் அப்பனே!!! எதை என்று அறிய அறிய அப்பனே உண்மையான ஞானி அப்பனே எதையும் சொல்ல மாட்டான் அப்பனே!!!
தேடி வந்தால் சொல்வோம் இல்லையென்றால் எதை என்று அறிய அறிய அப்பனே!!!!
இவையெல்லாம் அப்பனே மனிதனின் (போலியான ஜோதிடர்கள் ஞானிகள்) பின் அனைத்தும் அதாவது பின் திருமணம் செய்துவிட்டு அப்பனே எவை என்று கூட மனைவி அப்பனே எவை என்று கூட மனைவியிடத்திலே ஒழுங்காக வாழாது!!! அப்பனே பிள்ளைகளிடத்தும் ஒழுங்காக வாழாது!!! அப்பனே தாய் தந்தையரையும் பார்க்காமல் அப்பனே பின் எதை என்று கூட பக்திக்குள் நுழைந்து எதை எதையோ சொல்லிக் கொண்டிருப்பான்!!!! அவை அழியும் இவை அழியும் எதை என்று அறிய அறிய....!!!!
ஆனால் இறைவன் தீர்மானிப்பான்!!!! என்பது அவந்தனக்கு தெரியவில்லையே அப்பனே!!!
எப்படியப்பா ???? இவன் சொல்கின்றான் அப்பனே!!..
எவை என்று அறிய அறிய அப்பொழுது இறைவன் நிச்சயம் தீர்மானிப்பான் !!!
யான்(போலியான ஜோதிடர்கள்) சொன்னாலும் இறைவன் முடிவு கட்டுவான் என்பதெயெல்லாம் அப்பனே பின் தெரியாமல் சென்று கொண்டிருக்கின்றான் !!!அப்பனே!!!
அப்பனே அப்பொழுதே இவன் பொய் என்று நினைத்துக் கொள்ள வேண்டும் அப்பனே..
அறிவுகளும் கொடுத்திருக்கின்றான் அப்பனே இறைவன்!!!
மட்டங்கள்!!!! எதை என்று அறிய அறிய மட்ட பயனே!!!(கீழான பயன்) எதை என்று அறிய அறிய!!!!
அப்பனே இவ்வாறெல்லாம் அப்பனே பின் யோசிக்க வேண்டும் என்பேன் அப்பனே!!!!
எப்பொழுது யோசிக்கின்றாயோ? அப்பொழுது யானே வருவேன் !!!!
உன்னை பாதுகாத்து இழுத்து வருவேன் அப்பனே !!!!
அனைத்தும் கொடுத்து விடுவேன் அப்பனே!!!!
ஆனால்??????? நீ தகுதி இல்லை அப்பா !!
அதனால் தான் எவை என்று கூட யோசிக்கின்றேன்!! உந்தனுக்கு தரலாமா? வேண்டாமா? என்று!! அப்பனே!!!!
இவையெல்லாம் யோசிக்க வேண்டும் அப்பனே !!!!எதை என்றும் புரிய புரிய!!!
அப்பனே நன்மைகள் ஆகட்டும் என்பேன்!!!!!
அப்பனே இன்னும்!!! இன்னும்!!! சரித்திரத்தைச் சொல்கின்றேன் அப்பனே!!!!
ஆசிகளப்பா !! ஆசிகள்!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete