​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 29 October 2020

சித்தன் அருள் - 954 - அந்தநாள் >> இந்த வருடம் 2020 - கோடகநல்லூர்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்று கோடகநல்லூர் ப்ரஹன்மாதாவப் பெருமாள் கோவிலில் நடை பெற்ற நம் குருநாதர் அகத்தியப்பெருமான் நடத்திய அபிஷேக பூசைகளின் சில காட்சிகள்.


 ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...........தொடரும்!

11 comments:

 1. Om lobha mudra thayar samedha agasthia peruman
  Thiruvadigale potri

  ReplyDelete
 2. இன்றைய பெருமாள் அபிஷேகத்தினை காணக்கூடிய பாக்கியத்தை குரு அகத்திய மாமுனிவர் அருளினார்.
  ஓம் லோபாமுத்ரா தாயார் சமேத அகத்திய பெருமான் திருவடிகள் போற்றி.

  ReplyDelete
 3. ஓம் அகத்தியர் திருவடிகள்
  சரணம் சரணம் சரணம்
  🙏🙏🙏🙏🙏🙏🙏

  ReplyDelete
 4. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

  ReplyDelete
 5. Om Sri Lopamudra samata agastiyar thiruvadi saranam.Ayya patchouli migaum nandri ayya.

  ReplyDelete
 6. ஓம் நமோ நாராயணா ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏

  ReplyDelete
 7. ஓம் நமோ நாராயணா பத்மநாபா புருஷோத்தமா வாசுதேவா வைகுந்தா மாதவா ஜனார்த்தனா ஸ்ரீ சக்ரபாணி நின் பாதாரவிந்தங்கள் சரணம் சரணம் ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏🙏

  ReplyDelete
 8. ஐயனே அகத்தீசா உங்கள் கருணையை வேண்டி காத்து இருக்கிறேன்...கோடகநல்லூர் அபிஷேக பூஜை காண எனக்கும் அனுமதி தாருங்கள்... அனுமதியின்றி அணுவும் அசைவதில்லை... 🙏🙏🙏

  ReplyDelete
 9. Sri lopamudra samata agastiyar thiruvadi saranam.sorry Ayya.pativuku miga nandri .

  ReplyDelete
 10. அகத்தீசாய நம

  ReplyDelete