​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 17 October 2026

சித்தன் அருள் - 2345 - அன்புடன் அகத்தியர் - கொட்டகலை வாக்கு - 3 !


ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.

அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்.

( பகுதி 2..அதன் தொடர்ச்சியாக…)

குருநாதர்:-   இதைத்தன் அறிய நந்தியனைப் பற்றி இப்படி சொல்லப் போகின்றேன். நந்தியன் ஏன் இருக்கின்றான்? எவ்வாறு?  என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது இவ் உலகத்திற்கு. ஆனால் உங்களுக்கு இப்பொழுது சொல்லப் போகின்றேன், நந்தியம் பெருமானைப் பற்றி.

குருநாதர்:-  நிச்சயம், பின் ஏது என்று புரிய, அதாவது பின் நந்தியன் எவை என்று புரிய, ஏது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று அறிய, பின் இமயம் தன்னில் கூட, நன்றாக ஏது என்று இவ்வாறாக, அவன் தாய் தந்தையர் உயர்ந்த இடத்தை, அதாவது ஈசனே கதி என்று, நிச்சயம் வாழ்ந்தார்கள்.

குருநாதர்:-   இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட, அழகாக, நிச்சயம் எதை என்று புரிய, ஈசன் நிச்சயம் எவ்வாறு புரிய. ஆனாலும், ஈசனே, அதாவது இருவரும், பின் எதை என்று , ஈசன் தான் குழந்தை என்று வாழ்ந்தார்கள்.

குருநாதர்:-   ஆனாலும், நிச்சயம், பின் கைலாயத்தில் எதை எதை என்று  புரிய, அனைத்தும் பார்த்து ரசித்துக்கொண்டு.  இவ்வாறாக, இப்புவிதனில் கூட, இப்படி ஒரு பக்தியா என்று, ஈசன் கண்கலங்கி, நிச்சயம் பார்ப்போம் என்றெல்லாம், நிச்சயம் தன்னில்…. எவ்வாறு என்பதெல்லாம்.

குருநாதர்:-   ஒரு குழந்தையை, பின் எதை என்று , அதாவது ஈசன், பின் போட்டு விட்டு சென்று விட்டான்.

அடியவர்:- இங்க பாருங்க, ஒரு ஞானியர் பத்தி சொல்றாரு. ஒரு முக்கியமான ஒரு விஷயத்தை சொல்றாரு. கவனமாக கேளுங்கள். அதாவது, சிவபக்தியில உயர்ந்த ரெண்டு பேர் இருந்தாங்க. ஒரு கணவன் மனைவி. அவங்களுக்கு வந்து சிவனை தவிர, அவ்வளவு பக்தி. அவங்க சிவனை தன்னுடைய பிள்ளையாக கூட நினைச்சு, அவங்க வாழ்ந்துட்டு வரும் பொழுது, சிவன் என்ன செய்றாரு? அவங்களுக்கு ஒரு சோதனையை செஞ்சு பார்க்கலாம்னு சொல்லி, ஒரு பிள்ளையை கொடுக்கிறார்.

குருநாதர்:- இதைத்தன் அறிய, அவர்கள் எதை என்று புரிய. ஆனாலும், குழந்தை, பின் அழகாக, நிச்சயம் தன்னில் கூட, பின் எதை என்று  கூற. இவர்கள் நிச்சயம் தன்னில் எதை என்று புரிய  அழு குரலோடு அக்குழந்தை.

குருநாதர்:-  இதனால், பின் நிச்சயம் சென்றார்கள் அங்கு. பின் நிச்சயம் யாருடைய குழந்தை? யாருமே இல்லையே? எப்படி?  எதை என்று அறிய, திரும்பத் திரும்ப பார்த்தார்கள்.

குருநாதர்:- பின் அதனால், எதை என்று  புரிய நாம் இருவரும் தான் இங்கு இருக்கின்றோம். ஆனாலும், யாருமே இல்லையே இவ்மலை தன்னில் கூட. எப்படி என்றெல்லாம், நிச்சயம் சிந்தித்தார்கள்.

அடியவர்:- இப்ப, சிவபெருமான் பிள்ளையை போட்டு போன உடனே, இவங்க வந்து பாக்குறாங்க. ஒரு அழகான குழந்தை. அப்பா என்று அழுதுட்டு இருக்கு. தேடி பாக்குறாங்க. அதுக்கு  அம்மா அப்பா யாருமே இல்லை. இவ்வளவு ஒரு அழகான குழந்தையை போட்டு போயிட்டாங்களே. யாருமே இல்லையேன்னு சொல்லி, அவங்க என்ன செய்றாங்க? எல்லா இடமும் தேடி பாக்குறாங்க. குழந்தையோட அழுகுரல் மட்டும் தான், அவங்களுக்கு கேட்குது. வேற ஒருத்தரையுமே காணல.

குருநாதர்:-  இதைத்தன் அறிய, எவ்வாறு என்பதை எல்லாம், இதைத்தன் உருவாக. ஆனால், நிச்சயம் தன்னில் கூட அழகாக எடுத்து, எதை என்று புரிய.

குருநாதர்:-  ஆனால், நிச்சயம் தன்னில் கூட அறிதும். அக்குழந்தை எதை என்று பாதுகாத்தனால், நிச்சயம் அதுவும் போல், ஈசனை போலே, நிச்சயம் எதை என்று அறிய.

சுவடி ஓதும் மைந்தன் :-   அவங்க வந்து எடுத்து, அந்த குழந்தையை ஈசன் போல், இவர்தான் ஈசன்னு சொல்லிட்டு வளர்த்தார்கள்.

குருநாதர்:- இதைத்தன் அறிய, எதை அதாவது, நிச்சயம் அவர்களும் விருப்பமே, நிச்சயம் பின் ஈசனை, பின் நிச்சயம் காண. ஆனாலும், நிச்சயம் இக்குழந்தையை, பின் எதை என்று கூட கண்டவுடன், பின் மகிழ்ச்சி, அதாவது வளர்ந்து, நிச்சயம் தன்னில் கூட. ஆனாலும், நிச்சயம் அவர்களுக்கும் எதை என்று கூற  போதும்.

***** நிச்சயம் தன்னில் கூட, இவர் ஈசன் தான். *****

அதனால், நிச்சயம் தன்னில் கூட, அடியோடு பார்த்துவிட்டோம்.

இதற்காகத்தான் வந்தோம் நிச்சயம் தன்னில் கூட.

குருநாதர்:- அதாவது மலையிலிருந்து குதித்து விடுவோம். நிச்சயம், இவர் தன் வேலையை பார்த்துக் கொள்வார் என்று, நிச்சயம் மலையிலிருந்து குதித்தனர்.

குருநாதர்:- எதை என்று புரிய ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு என்பதை எல்லாம், இதனை அறிந்து, ஈசனும் பின் மனம் வருந்தினான், எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக, பின் ஏது என்று புரிய இவர்கள், இவ்வாறு பின் செய்துவிட்டார்கள் என்று, ஈசன் மனம் வருந்தினான்.

குருநாதர்:- இதனால்தான், நிச்சயம் தன்னில் கூட அறிவுகள் தேவை. நிச்சயம் தன்னில் எவ்வாறு என்பதை எல்லாம், நிச்சயம் தன்னில் கூட.

குருநாதர்:-  ஆனாலும், எவ்வாறு அழுது, பின் நிச்சயம் தன்னில் கூட. ஆனாலும், பின் ஆசிரமத்திற்கு நோக்கி சென்றது.

குருநாதர்:- இதைத்தன் அறிய, நிச்சயம் பின் அவ் ஆசிரமத்தில் அனைவருக்கும் கல்வி கற்று, பின் நிச்சயம் தன்னில் கூட. ஆனாலும், இவனும் பின் எதை என்று கூற  அறிய, நிச்சயம் குருமாரும் எதை என்று  புரிந்து கொள்ள, நிச்சயம் தன்னில் கூட. யாரோ ஒருவன் பின் வருகின்றான். அவனை அழைத்து வாருங்கள் என்று.

சுவடி ஓதும் மைந்தன் :- அந்த ஆசிரம குருவும்… யாரோ, ஒரு பையன் வராங்க. அவரை வந்து கூப்பிட்டு வாங்கன்றார்.

குருநாதர்:-  எதை ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட. எவ்வாறாக என்பவனெல்லாம், நிச்சயம் அறிந்து கூட. இதைத்தன் அறிய, நிச்சயம் பின் வந்தான். அழகாக அழைத்து வந்தனர். உன் பெயர் என்ன என்றெல்லாம், நிச்சயம். ஆனாலும், எவை என்று கூற, பின் வாய் வரவில்லை பேசுவதற்கு.

குருநாதர்:-  இதைத்தன் அறிய, தாய் தந்தை யார் என்று, பின் அவ் குருவும் கேட்கின்றான்.

குருநாதர்:-   ஈசன் எவ்வாறு எதை என்று  புரிய. ஆனாலும், பின் எதை என்று  புரிய பின் அவ் குழந்தை நிச்சயம் தன்னில் கூட பேச முடியாது.

சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த குழந்தைக்கு பேச முடியாது.

குருநாதர்:-  இதைத்தன் அறிய, எவ்வாறு என்பதை எல்லாம், இதனால் நிச்சயம் தன்னில் கூட. அக்குருமாரும் நிச்சயம் தன்னில் கூட,  எவை என்று கூட, நீ இங்கிருந்து சென்றுவிடு என்றெல்லாம்.

சுவடி ஓதும் மைந்தன் :-   அதனால, தாய் தந்தையரும் தெரியல. பேசவும் முடியல. அவர், நீ போயிடுப்பான்னு சொல்லிட்டார்.

குருநாதர்:-  ஆனாலும், பசியாக எதை என்று  கூட, பின் எவை என்று கூட, வயிறை தட்டினான்.

குருநாதர்:-   எதை என்று  புரிய,  நிச்சயம் தன்னில் கூட அறிந்தும். இதை யாரும் புரிந்து கொள்ளவில்லை.

குருநாதர்:-   இதைத்தன் கூட தள்ளிவிட்டனர்.

குருநாதர்:-  இதைத்தன் அறிய  இவ்வாறாகவே பல வழிகளில் கூட, எதை என்று புரிய, அங்கும் இங்கும் சென்றான்.

குருநாதர்:- எதை என்று புரிய, நிச்சயம் யாருமே சேர்த்துக் கொள்ளவில்லை.

குருநாதர்:- இதைத்தன் அறிய , பின் பார்வதி தேவியும் நியாயமா? இது பின் ஈசனாரே.  நிச்சயம் ஏதோ ஒன்று நிச்சயம் எவை என்று அறிய இவ்  குழந்தை எவ்வாறாக பாடுபடுகின்றது என்றெல்லாம் நிச்சயம் பார்வதி தேவியும்.

குருநாதர்:- தேவியே !!!!! எனக்கும் பின் எதை என்று, எதை என்று புரிய. அனைத்தும் புரிகின்றது. இவையெல்லாம் ஒரு விளையாட்டாக நினைத்துக்கொள்.

குருநாதர்:-  இதைத்தன் அறிய, இன்னும் வளர, வளர எதை என்று  அறிய. ஆனால் பேசும் திறன் வரவில்லை.

சுவடி ஓதும் மைந்தன் :-  குழந்தை வளர்ந்துட்டு வருது. ஆனா பேச்சு வரல.

குருநாதர்:- இதை தன் அறிய பல ஆலயங்களுக்கும் போய், போயே எல்லாரும் விரட்டி .......

குருநாதர்:-  நிச்சயம் யாருமே எவை என்று கூற, பின் எதை என்று கூற, அறிய யாரும் உணவு இடவில்லை. ஏனென்றால் பேசும் திறனும் இல்லை. நிச்சயம் எவை என்று அறிய

குருநாதர்:-  எதை என்று  புரிய நிச்சயம் இவ்வாறாகவே பழங்களை பின் உண்டு கொண்டே வாழ்ந்தான்.

குருநாதர்:-   இதைத்தன் அறிய. ஆனாலும் அப்படியே வந்தது. நிச்சயம் தன்னில் கூட இதே போல். அதாவது, நிச்சயம் உணவும் கூட. அதாவது, திருத்தலம், திருத்தலம் ஏறினால் மட்டுமே உணவு கிடைக்கும் என்று தெரிந்துவிட்டது அக்குழந்தைக்கு.

குருநாதர்:-  இதனால் காடும் மேடும் எதை என்று கூட தெரியாமல் சென்று கொண்டே இருந்தது.

குருநாதர்:-   இதைத்தன் அறிய  பல வகையிலும் கூட கல்விச்சாலையை நோக்கி, நோக்கி உணவு கிடைக்குமா என்று. ஆனாலும், நிச்சயம் பின் விரட்டி விட்டார்கள்.

குருநாதர்:- இதைத்தன் அறிய  பல வழிகளில் கூட எவ்வாறு என்பதை கூட ஞானம் எவ்வாறு? நிச்சயம் தன்னில் கூட. இவ்வாறு ஆகவே. ஆனாலும், நிச்சயம் எவ்வாறு என்பதை கூட பல வகையில் கூட சென்று கொண்டே இருந்தான் எதை என்று அறிய.

குருநாதர்:- நிச்சயம் எதை என்று  அறிய. இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட, அதாவது காடும் மேடும் சென்று, அங்கிருந்து நிச்சயம் வேட்டை ஆடுவதை நிச்சயம் பார்த்தான். அதாவது, மனிதன் எவ்வாறு என்பதெல்லாம். ஒரு உயிரை கொன்று, நிச்சயம் உண்ணுவதையும், நிச்சயம் எதை என்று அறிய.

குருநாதர்:- இதைத்தன் அறிய எவ்வாறு எல்லாம் நீ எவ்வாறு உட்கொள்ளலாம் என்பதை எல்லாம், நிச்சயம் தன்னில் கூட தடுத்து சண்டையிட்டான்.

குருநாதர்:- எதை, எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு என்பதை கூட. ஆனாலும், நிச்சயம் இவை, அதாவது போக போக தெரிகின்றது.

***** நிச்சயம், அதாவது அனைத்து உயிர்களும் காக்க வேண்டும் என்பதை எல்லாம், நிச்சயம் மனதில் நினைத்தான். *****

***** அப்பொழுதுதான் அறிவை கொடுக்கின்றான் ஈசன். *****

சுவடி ஓதும் மைந்தன் :-  உயிர் கொலைகள் அதை எல்லாம் பார்த்து, அவருக்கு மனசுல தோணுது. இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் நம்ம காப்பாத்தணும். அப்படி நினைக்கிறாங்க. அப்பதான் ஈசன்  அவருக்கு அறிவை கொடுக்கிறார்.

குருநாதர்:- நிச்சயம், அதேபோல் மற்ற பின், அதாவது

***** அனைவரும் காக்கப்பட வேண்டும். *****

எதை என்று புரிய,

குருநாதர்:-  ***** நீங்கள் நினைத்தால், உங்களுக்கு நிச்சயம் அப்பொழுதுதான் அறிவே வரும். *****

குருநாதர்:-  நிச்சயம் எவ்வாறு என்பதை எல்லாம், இதனால் எவ்வாறு பின் அதனால யோசிக்கின்றான். நமக்கு உணவு பின், அதாவது நிச்சயம் எவை என்று புரிய. பின், அதாவது எதுவும் வேண்டாம். உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்றே.

குருநாதர்:-  இதைத்தன் அறிய  

***** ஈசன் பலமாக சிரித்தான். *****

குருநாதர்:-  இப்பொழுதுதான் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று வளர, அதாவது மனித நிலைமையில் வருகின்றான் என்று.

குருநாதர்:-  நிச்சயம் இதுபோலே நினைக்க வேண்டும். இவ்வாறாக, நிச்சயம் அனைத்து ஏது என்று புரிய.

இதனால் நிச்சயம் தன்னில் கூட தாய் தந்தை இல்லை. எதை என்று  புரிய, நிச்சயம் ஏது என்று அறிய.

இதனால் நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் பல வழிகளில் கூட இவனை அடித்து விட்டு சென்று விட்டார்கள் மனிதர்கள்.

குருநாதர்:-  இவன் நல்லது செய்கின்றானே. இப்படி உயிர்களை காப்பாற்றுகின்றானே என்று.

குருநாதர்:- எதை, எதை என்று  புரிய, இப்படியே அடி வாங்கினான். பல இடங்களில் கூட

குருநாதர்:-  பின் ஆனாலும், ஒரு பின் உயிருக்கு கூட சேதாரம் ஆகக்கூடாது என்றெல்லாம் நிச்சயம் சிந்திக்கின்றான்.

குருநாதர்:- இதைத்தன் அறிய மீண்டும் பின் எதை என்று புரிய. ஆனாலும் உணர்கின்றான். எதை என்று  புரிய. நிச்சயம் பின், அதாவது நிச்சயம், அதாவது ஒரு 10% தான் பின், நிச்சயம் அறிவு. அவ் அறிவு வைத்துக்கொண்டு, நிச்சயம் இதற்கெல்லாம் காரணம் இறைவன் தான் என்று உணர்ந்து கொள்கின்றான்.

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப ஒரு 10%.... நம்ம எப்ப எல்லாரும் நல்லா இருக்கணும் என்று என்னவாமோ, அப்போ ஒரு 10% அறிவு கொடுப்பார். அந்த அறிவை வச்சுக்கொண்டு எல்லாத்துக்கும் காரணம் இறைவன். என்று உணர்ந்து கொள்கின்றார்.

குருநாதர்:- நிச்சயம் பின் இவ்வாறு காப்பாற்றிக் கொண்டே வந்தால், நிச்சயம் பின் அடிபட்டு, அடிபட்டு சாகத்தான் வேண்டும். தியானத்தில் இறங்குவோம். இறைவனைப் பற்றி சிந்திப்போம். இறைவன் ஆற்றலை தருவான். அப்பொழுது, நிச்சயம் தன்னில் கூட அனைத்து உயிர்களையும் காப்பாற்றலாம் என்று.

குருநாதர்:- எதை என்று புரிய இதுதான் நிச்சயம் எவை என்று புரிய கல்வி.

சுவடி ஓதும் மைந்தன் :- இறைவனால் தான் அனைத்தும் காப்பாற்ற முடியும். எல்லா ஜீவராசிகளும் இறைவனால் தான் காப்பாற்றப்பட  வேண்டும் என்று எண்ணினார். அப்ப இதுக்கெல்லாம் யாரு காரணம் என்றால், இறைவன். அப்ப இறைவனை பார்க்க வேண்டும் என்று தவங்களை…அதாவது  தியானம் செய்கின்றார்.

குருநாதர்:-  நிச்சயம் எதை என்று  புரிய, பின், அதாவது அப்படியே அமர்ந்து கொண்டான். இறைவனை எப்படி அழைப்பது என்பது கூட தெரியாது.

நிச்சயம், அதாவது அமர்ந்து கொள்வோம்  பார்ப்போம்.

இதேபோல் பல ஆண்டுகள் கழிந்தன.

நிச்சயம் ஒலி…… பின், எதை என்று அறிய அறிவு, நிச்சயம் தன்னில் கூட உலகத்தின் ஒலி….

குருநாதர்:-  ***** ஓம் நமசிவாய *****

குருநாதர்:-  நிச்சயம் என்றெல்லாம் வந்தது.

சுவடி ஓதும் மைந்தன் :-   ஏற்கனவே அகத்திய பெருமான்  சொல்லி இருக்காரு. அந்த ஒலியானது மேல இருக்குது. ஓம் என்று ஒரு சத்தம். இது சயின்ஸ். நந்தியம் பெருமான் கேட்டது காதுல. இதுதான்… எங்க இருந்து சத்தம் வருது  என்று நந்திய பெருமான் அவருக்கு தெரிஞ்சுச்சு.

குருநாதர்:-  நிச்சயம் இதைத்தன் எவை என்று அறிய. பின், எவை என்று புரிய,

குருநாதர்:-  ***** இதுதான் நிச்சயம் விஞ்ஞானம். *****

குருநாதர்:-  நிச்சயம் எதை என்று புரிய, அதாவது, நிச்சயம் எங்கிருந்து வருகின்றது என்று, நிச்சயம் மேல்நோக்கி எவை என்று புரிய பார்த்தான்.

பின், அதாவது மேலிருந்து தான் வருகின்றது சத்தம்.

இதனால் நாமும் பின் இப்படியே அழைப்போம்.

குருநாதர்:-  நிச்சயம் எதை என்று கூற  ஒரு நாள் செல்லும். அவனிடத்தில் என்று.

குருநாதர்:-   நிச்சயம் ஒர்  முறை இல்லை. பின், பல லட்சம் எவை என்று கூற நாட்கள் ஆகிவிட்டது. ஓம் நமசிவாய, நமசிவாய என்று. இங்கு பின் இப்படியே சொல்லிக் கொண்டிருந்தால் தான் அங்கு கேட்டது.

சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு தடவை  நமச்சிவாய எல்லாம் சொல்றது போதாது. பல லட்சங்கள், பல கோடிகள், நமச்சிவாய, நமச்சிவாய என்று வாயில சொல்லிக்கொண்டே இருக்கும்போது, என்ன ஆச்சு? நந்தியம் பெருமானின் “ஓம் நமசிவாய” மந்திர ஒலி அது  மேல் நோக்கி சென்றுவிட்டது. மேல அங்கிருந்து “ஓம் நமசிவாய” வருது. திருப்பி இங்கிருந்து “ஓம் நமசிவாய” மேல்நோக்கி செல்லுது.

குருநாதர்:- அதேபோலத்தான், நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு நீங்கள் பின் கற்க விரும்புவதை ஒரு முறை இல்லை. பலமுறை கற்க வேண்டும்.

குருநாதர்:- நிச்சயம் பல எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட. இதனால் எவை என்று அறிய, இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட அழகாக. பின், இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட. பின் சொல்லி சொல்லி பல அறிவுகளை பெற்றுக்கொண்டான்.

உலகத்தை எப்படி காப்பாற்றுவது?

உலகத்தை எதை என்று  புரிய, இதனால், நிச்சயம் தன்னில் கூட.

முதலில், அதாவது என்ன நினைத்தான்? நல்லது செய்ய நினைத்தான்.

குருநாதர்:- அப்படி, நிச்சயம் தன்னில் கூட நல்லது செய்ய பின் நினைக்கின்ற பொழுது, ஒன்று ஒன்றாக   வந்தது அந்த குழந்தைக்கு

குருநாதர்:-  நிச்சயம் எதை, எதை என்று  புரிய, இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் பலமாக. நிச்சயம் தன்னில் எவ்வாறு என்பதை கூட.

இதனால், பின் பல பின் லட்சங்கள் எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பல வழிகள் கூட.

பின், அதாவது பல எதை என்று புரிய நிச்சயம் தன்னில் நாட்கள் பின் வாழ்ந்து, நிச்சயம் இறையருள் பெற்று.

குருநாதர்:-  ***** இதனால், பின் நிச்சயம் இறைவனே தன் முன் பின் நிற்பது எவை என்று புரிய, எப்படி என்றெல்லாம் யோசித்தான்.  *****

குருநாதர்:- இதைத்தன் அழகாக, நிச்சயம் அதற்கும் பின் பல வழிகளில் கூட. பின் ஞானத்தை எதை என்று புரிய.

இதனால், கடைசியில், நிச்சயம் தன்னில் கூட பின் அழகாக,

உடம்பை காந்தமாக்கி, நிச்சயம் தன்னில் கூட

பின், இறைவன் ஒரு காந்தகம்.

குருநாதர்:- இறைவனை பின், நிச்சயம் தன்னில் கூட முன்னே நிற்க வைக்கின்றான்.

குருநாதர்:-  அதேபோலத்தான் நீங்கள் எவ்வாறு

 ***** உயர்வான எண்ணங்களோடு,   *****

 ***** எதையும் பின் எதிர்பார்க்காமல்,  *****

 ***** இறைவனிடத்தில் செய்யும் பிரார்த்தனைகள்,  *****

குருநாதர்:-   ***** நிச்சயம் இறைவனை பின் நேரே கொண்டு வந்து சேர்க்கும் உம்மிடத்தில்.  *****

சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால், நீங்களும் நல்லதையே பேசிட்டு, அம்மா அப்பா பேச்சை கேட்டுட்டு, குருவோட பேச்சை கேட்டுட்டு, எல்லாமே நல்லதேன்னு நினைச்சுட்டு, மற்றவர்களுக்காகவே நல்லது செய்யணும். நம்ம மத்தவங்களுக்காகவே படிக்கணும். இந்த உலகத்தை காப்பாத்தணும் என்றெல்லாம் நினைச்சு, நீங்க படிச்சுனே இருந்தீங்கன்னா, இறைவன் என்ன பண்ணுவாரு? உங்கள் முன் வந்தே நிற்பார்.

குருநாதர்:-  வந்து நின்றார். பின், நிச்சயம் தன்னில் கூட எவ்வளவு கஷ்டங்கள், ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட.  பல லட்சம் பின் நாட்கள்.

குருநாதர்:-  எதை, எதை என்று  புரிய. நிச்சயம் தன்னில் கூட கடவுள். எதை என்று புரிய, நிச்சயம் எவ்வாறு என்பதை எல்லாம்.

குருநாதர்:-   அதாவது, நிச்சயம் பின், அதாவது நீ அழைத்ததற்கு வந்துவிட்டேன் என்று.

குருநாதர்:- எதை, எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட என்ன வேண்டும் என்று நிச்சயம் எதை என்று கூட இறைவன் கேட்க. நிச்சயம் எவ்வாறு என்பதை எல்லாம்.

குருநாதர்:-  அதனால், நிச்சயம் பின் உனக்கு என்ன வேண்டுமோ, அதை செய். இவ்வுலகத்தை காப்பாற்ற வேண்டும். அதனால், நிச்சயம் நீ என்ன வேண்டுமானாலும் கொடுத்தால், அதை ஏற்றுக் கொள்கின்றேன் என்று.

குருநாதர்:-  இவ்வுலகத்தில் ஜீவராசிகள் மடிந்து போய்க்கொண்டே இருக்கின்றது.

ஜீவராசிகளை கொன்று கொன்று மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.

*****   அதையெல்லாம் யான்  தடுக்க வேண்டும். *****

குருநாதர்:-  அதேபோல், என் உருவமும் ஒரு ஜீவராசியை போல் மாற்று.

குருநாதர்:- நிச்சயம் எதை என்று  உன் நிலை அனைத்தும் புரிகின்றது.

இதனால், நிச்சயம் எதை என்று புரிய, அறிய எவ்வாறெல்லாம் மாற்றியும் கூட, முதலில் உனக்குத்தான் பின் மரியாதை.

பின், நிச்சயம் தன்னில் கூட எனக்கு முன்பே உன்னை வைத்து யான் அழகை பார்க்கின்றேன்.

அதனால், மனிதன் வருவான். நிச்சயம் பின் அனைத்தும் என்னை தேடித்தான்.

அதாவது, அவன் மனது எப்படி என்றது கூட.

பின், நிச்சயம் பின் எதை என்று  நீ அறிந்து,

பின் அனைத்தும் நீ செப்பினால் தான்,

யான் வரத்தையே தருவேன் என்று நிச்சயம் தன்னில் கூட.

குருநாதர்:-  புரிகின்றதா? நந்தி பெருமானின் வாழ்க்கை?

குருநாதர்:-  இன்னும் பல ரகசியங்கள். இப்பொழுது போதும் அது.

சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் நந்தி பெருமானுடைய பல ரகசியங்கள் இருக்குது. இப்பொழுது இது போதும்.

குருநாதர்:-  நிச்சயம் குழந்தைகளுக்கு உணவு கொடுங்கள் முதலில்.

அனைவரும் :- (மதிய உணவு உண்ண ஆயத்தமானார்கள்……)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment