ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.
அப்பனே, எம்முடைய ஆசிகள்.
( பகுதி 1 …அதன் தொடர்ச்சியாக )
குருநாதர்:- அப்பனே இதனால் நிச்சயம் எவ்வாறு என்பதை எல்லாம் அப்பனே இதனால் நிச்சயம் தன்னில் கூட அப்பனே மீண்டும் அப்பனே பின் அதற்கு பின் எதை என்று கூற பின் கால், எதை என்று புரிய, அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் சரியாக அப்பனே பின் செய்பவர்கள் யாரோ? அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர்:- அப்பனே பின் ஆனாலும் எவை என்று புரிய அப்பனே பின் இறைவன் நினைத்தால் மட்டுமே.
சுவடி ஓதும் மைந்தன்:- அது சரியாக வந்து… ?
அடியவர்:- இறைவன் நினைச்சா மட்டும்தான் அது சரியாகும்.
குருநாதர்:- அப்பனே இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய.
எப்பொழுதெல்லாம் அப்பனே எதை என்று புரிய அப்பனே, மிருகங்கள் எல்லாம் அப்பனே.. பின் நிச்சயம் எதை மிருகங்கள் என்று சொல்லக்கூடாது அப்பனே…
பின் வாயில்லா ஜீவராசிகள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே பின் அதாவது எதை என்று கூற பின், அப்பனே இதனால் அப்பனே எப்பொழுதெல்லாம், அப்பனே அவை வருந்தி வருந்தி வாழ்கின்றதோ, அப்பொழுதெல்லாம் மனிதனுக்கு அப்பனே பின் தீய எண்ணங்கள் மேம்படும் என்பேன் அப்பனே.
எப்பொழுதெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதற்கு ஆனால் மனிதன் அப்பனே நிச்சயம் அதை தன் நிச்சயம் தன்னில் கூட அழிவை அப்பனே பின் ஏற்படுத்தி,
அப்பனே மனிதன் அப்பனே தீய எண்ணத்தை வளர்த்து,
அதாவது பின் பாவத்தை சம்பாதித்து,
குருநாதர்:- இறந்து விடுகின்றான். அவ்வளவுதான் என்பேன் அப்பனே.
குருநாதர்:- அப்பனே இன்னும் ரகசியங்கள் எவ்வாறாக எதை என்று புரிய அப்பனே.
குருநாதர்:- சரியாக அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட மீனாட்சி தாயிடம் சென்று வந்தது என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன்:- அந்த குதிரை வந்து மீனாட்சி தாயிடம் சென்று வந்தது.
குருநாதர்:- எதை என்று புரிய அப்பனே இதனால் எங்கு எங்கு பின் மக்கள் எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட அக்குதிரை எங்கு அப்பனே பின் அதிகமாக செல்கின்றதோ அங்கு நிச்சயம் மக்கள் பின் தானாகவே ஓடி வருவார்கள் என்பேன்.
எதை என்று கூற குதிரைக்கு ஒரு வரத்தை கொடுத்திருக்கின்றான் பின் நாராயணன் கூட.
பின் எங்கு இருக்கின்றாயோ அங்கு நிச்சயம் மக்கள் பின் ஓடோடி வருவார்கள். இதனால் குறை தீர், உன்னால் முடிந்தவரை.
குருநாதர்:- அதாவது நீதான் நீ இப்படி பின் எதை என்று கூற பின் கால் உடைந்து எதை என்று புரிய, பின் வருவோருக்கெல்லாம், நிச்சயம் மனதை பின் புகுத்தி, நல்ல ஆற்றல்களை கொடுத்து, பின் நல் முறையாக வாழச் செய் என்றெல்லாம் அப்பனே அப்பனே.
குருநாதர்:- அண்ணாமலை இருப்பது என்று யார் என்று தெரியாமல் வணங்குகின்றார்கள் என்பேன் அப்பனே. ஆனாலும் சிலருக்கு தெரியும் என்பேன் அப்பனே.
குருநாதர்:- அப்பனே இவை சார்ந்து அப்பனே இன்னும் ரகசியங்கள் உள்ளது என்பேன் அப்பனே.
குருநாதர்:- இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எப்பொழுது எதை செப்ப வேண்டும் என்பதை எல்லாம், அப்பனே சரியாகவே, அப்பனே பின் அப்பனே பின் நிச்சயம் செப்பி வருகின்றேன் அப்பனே.
குருநாதர்:- இதனால் அப்பனே மனம் வருந்தி அப்பனே மீண்டும் எதை என்று புரிய..
அப்பனே எதை என்று அறிய அப்பனே விஷ்ணுவால்
குருநாதர்:- ஆனாலும் மீண்டும் எதை என்று கூற பின் அச்சக்கரத்தை நோக்கி புறப்பட்டான்.
குருநாதர்:- அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் இறைவன் அப்பனே திருவிளையாடல்கள் வேறு வேறு என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
மனிதனுக்கு இவை சொன்னாலும் புரியாது அப்பா.
எப்படி எதை என்ன அப்படி என்றெல்லாம் கேள்விகள் கேட்பான் அப்பா.
குருநாதர்:- அதனால்தான் உண்மை நிலை அப்பனே, பின் இறைவன் பற்றி, உண்மை நிலை தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன்:- அதிகமா சொன்னாலும்?
அடியவர் :- நம்ப மாட்டாங்க.
சுவடி ஓதும் மைந்தன்:- விளங்காது.
அடியவர் :- நம்ப மாட்டாங்க..கேள்வி கேப்பாங்க
சுவடி ஓதும் மைந்தன்:- கேள்வி கேப்பாங்க. எப்படி இப்படி போனாரு? விஷ்ணு இப்படி போனாரு? அப்படி எதுக்கு வந்தாருன்னு?... சொல்லிட்டு வந்து என்ன பண்ணாரு வந்து..
ஆனாலும் அது அப்பனே பின் நிச்சயம் ஈசனுக்கு சொந்தம் என்பேன் அப்பனே.
பின் ஏழு மலை எதை என்று புரிய அப்பனே.
இதனால் பின் நிச்சயம் ஈசனிடம் பின் நிச்சயம் பின் உன்னிடத்திற்கு செல்லப் போகின்றேன்.
குருநாதர்:- அங்குதான் நிச்சயம் தன்னில் கூட பின் ஒளிந்திருக்கின்ற அச்சக்கரத்தை எடுத்து வந்து விடுகின்றேன் என்று.
சுவடி ஓதும் மைந்தன்:- அது என்ன யாரோட ஆலயம்?
அடியவர்:- ஈசனுடைய..
சுவடி ஓதும் மைந்தன்:- ஈசனுடைய ஆலயம். அவர் என்ன பண்ணாரு? அப்பா உன் இடத்துக்கு நான் வந்து?
சுவடி ஓதும் மைந்தன்:- சக்கரத்தை எடுத்துட்டு போறேன். உன்னோட பர்மிஷன் கேட்டுதான் வந்து
அடியவர் :- ஏழு மலை என்றது இந்த திருப்பதியா?
சுவடி ஓதும் மைந்தன்:- (பாரத தேசத்தில் உள்ள) திருப்பதிதான்
அடியவர் :- இங்கதான் ஏழு மலை… இலங்கையில ஏழுமலை ஒன்று இருக்கு… கதிராமத்திலேயும் (கதிர்காமத்தைச் சுற்றியுள்ள ஏழு மலைகள்: இலங்கையின் புகழ்பெற்ற கதிர்காமம் முருகன் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள ஏழு தெய்வீக மலைகளைக் குறிப்பிட்டு கேட்டார் இவ் அடியவர்)
சுவடி ஓதும் மைந்தன்:- இல்ல. இல்ல..
சுவடி ஓதும் மைந்தன்:- திருப்பதி சொல்றாரு அது வந்து..
சுவடி ஓதும் மைந்தன்:- (அப்போ பெருமாள் விஷ்ணு என்ன சொல்கின்றார்) அது நீதான்ப்பா அதை வந்து… நான் (ஈசனாரிடம்) பர்மிஷன் கேட்டுதான் வரணும்…
குருநாதர்:- (ஈசனாரும்) எதை என்று கூறப்பின் நாராயணனே நிச்சயம் தன்னில் கூட முருகன் இருக்கின்றான். அவனை கேட்டுக்கொள் என்று.
சுவடி ஓதும் மைந்தன்:- நீ அங்க போகின்றாய் என்றால், என்னுடைய இடம் என்று நினைச்சுகிட்டு இருக்க..ஆனால் அங்கு முருகன் இருக்குறார்பா… நீ அங்க முருகன் கிட்ட கேட்டுக்கோன்ட்டாரு வந்து….
சுவடி ஓதும் மைந்தன்:- அதாவது நீங்க இப்படித்தான் விளையாண்டு இருப்பீங்க வந்து..
சுவடி ஓதும் மைந்தன்:- நானே எடுக்குறேன் என்னோட சக்கரத்தை… எடுத்துட்டு வரப்போறேன்னு சொல்லிட்டு வந்து.. என்ன பண்றாரு வந்து?
அப்பனே பின் அதாவது எங்கு எது என்று புரிய பின் இருக்கின்றது என்று பின் நிச்சயம் தன்னில் கூட எடுத்து கையால் எடுக்கின்றான்.
குருநாதர்:- எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட எவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட பின் எடுக்க முடியவில்லை.
சுவடி ஓதும் மைந்தன்:- கையால் எடுக்கிறார் இப்படியே…
சுவடி ஓதும் மைந்தன்:- எடுக்க முடியல
அதனால் யான் ஒன்றை பின் சொல்கின்றேன்.
இதனால் உன் உடம்பை இங்கே வைத்து, நிச்சயம் எவ்வாறு என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர்:- அதனால் எதை என்று புரிய நிச்சயம் உன் (சக்கரம்) அதை எடுத்துச் செல் என்று.
சுவடி ஓதும் மைந்தன்:- உடம்பை (இங்க திருப்தியில்) வச்சிட்டு, (சக்கரம்) அதை நீ எடுத்துட்டு போ.
குருநாதர்:- எதை எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் நாராயணும் பின் ஏன் இப்படி எல்லாம் பேசுகின்றீர்கள் நிச்சயம் தன்னில் கூட. பின் எவை எதை என்று கூற அறிய எவ்வாறு என்பதெல்லாம் என்று எல்லாம் எண்ணி எண்ணி.
சுவடி ஓதும் மைந்தன்:- ஏன் இப்படி எல்லாம் வந்து.. கேக்குறாரு வந்து..
குருநாதர்:- ஆனாலும் இதுதான் கலியுகத்தின் கட்டாயம் கூட.
சுவடி ஓதும் மைந்தன்:- இதுதான் வந்து?
அடியவர்:- கலியுகத்தின் நடக்கணும்
சுவடி ஓதும் மைந்தன்:- கலியுகத்தில் நடக்கணும் என்பது வந்து இருக்கு… இதுதான்ப்பா அப்படின்னு சொல்லிட்டு… யார் சொல்றாரு?
அடியவர்:- ஈசன்
சுவடி ஓதும் மைந்தன்:- ஈசன் சொல்றாரு
சுவடி ஓதும் மைந்தன்:- இவ்வாறாக இருந்தால் உன்னோட சக்கரத்தை நீ எடுத்துட்டு போயிடலாம். இல்லைன்னா வந்து?
அடியவர்:- எடுக்க முடியாது.
சுவடி ஓதும் மைந்தன்:- எடுக்க முடியாது என்றார்
குருநாதர்:- இதைத்தன் நிறைய எவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட பல வழிகள் கூட
இதனால் நிச்சயம் தன்னில் கூட
******* பின் அங்கேயே நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட, அழகாக நிச்சயம் தன்னில் உடம்பை பின் நிற்க வைத்து, *******
நல்விதமாக எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட, பின் அறிந்தும் எவ்வாறு என்பதெல்லாம்.
இதனால் நிச்சயம் தன்னில் கூட
சரி… இதை தன் அறிய, எவ்வாறு என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட…
******* நிச்சயம் பின் ஏன்? எதற்காக? என்றால் நிச்சயம் *******
******* பின் அதாவது ஈசனும் சொன்னான் நிச்சயம் தன்னில் கூட *******
எவ்வாறு பின் அறிந்தும் கூட
******* பின் அதாவது கலியுகத்தில் பின் காக்கும் தெய்வம் எதை என்று புரிய *******
******* நிச்சயம் அவ் சக்கரம் (திருப்பதி) இங்கே இருந்தால், *******
******* தேடி வருவோருக்கெல்லாம், நிச்சயம் வினைகளை தீர்த்து, *******
******* அனைத்தும் பின் நிச்சயம் நல் அருள் தந்து, பின் மனிதன் பிழைத்து விடுவான். *******
குருநாதர்:- ******* இதனால்தான், நிச்சயம் தன்னில் கூட என்றெல்லாம். *******
சுவடி ஓதும் மைந்தன்:- அப்ப என்ன பண்ணாரு வந்து?
அடியவர்:- கலியுகத்துல மனிதன் அங்க தேடி வருவான். அந்த சக்கரம் அங்க இருந்ததுன்னு சொன்னா, மனிதன்ட்ட உள்ள வினை எல்லாத்தையும் அழிச்சு, மனிதனுக்கு உதவி செய்.
சுவடி ஓதும் மைந்தன்:- ஆமாம்…… உதவி செய் சொல்லிட்டு வந்து… அது இது வந்து…
குருநாதர்:- எதை எது என்று புரிய எவ்வாறு என்பதெல்லாம், இதனால் நிச்சயம் பின் இங்கே பின் இருக்கின்றாயா? இங்கேயே பின் நிச்சயம் மீண்டும் பின் அதாவது உன்னிடத்திற்கு சென்று விடுகின்றாயா? என்றெல்லாம்
சுவடி ஓதும் மைந்தன்:- அப்ப என்ன பண்றாரு?
சுவடி ஓதும் மைந்தன்:- நீ திருப்பியும் அங்க போறியா? இல்லாட்டி இங்க இருக்க போறியா? இங்கே இருக்கின்றியான்றாரு வந்து… யாரு கேக்குறாரு ?
அடியவர்:- ஈசன் கேக்குறாரு நாராயணனை பார்த்து..
சுவடி ஓதும் மைந்தன்:- நாராயணனை பார்த்து. இப்படி எல்லாம் இருக்குதுன்னு சொல்லிட்டு நமக்கு தெரியுமா?
குருநாதர்:- இதை தன் அறிய நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது நிச்சயம் எதை என்று கூற பின், அதாவது உங்களுடைய இடம் இது. நிச்சயம் யான் இருந்தால் எப்படி? நிச்சயம் பின் நீங்கள் காக்கலாம் அல்லவா?
சுவடி ஓதும் மைந்தன்:- அப்ப உங்களோட இடம் தானே இது வந்து?
அடியவர்:- என்ன கூப்பிடுறீங்க
சுவடி ஓதும் மைந்தன்:- நான் இருந்தா அப்புறம் என்ன சொல்லிட்டு வந்து..
குருநாதர்:- நிச்சயம் எது என்று கூறப்பின் மாறுபட்டே இருக்கும், பின் யுகம் யுகம் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட. அமர்ந்து விடு. சரியாகவே என்றெல்லாம்.
சுவடி ஓதும் மைந்தன்:- அதனால யுக யுகம் வந்து மாறிக்கொண்டே இருக்கும். யார் யார் என்பது எல்லாம் தேவையில்லை. நீ இங்க இருக்கணும். அவ்வளவுதான் கலியுகத்துல . நீ வந்து?
அடியவர்:- காக்கணும்.
சுவடி ஓதும் மைந்தன்:- இங்கிருந்து காக்கணும்…கலியுகத்துல நீதான் இங்க இருக்கணும்… … அப்படின்னு சொல்லிட்டாரு..
குருநாதர்:- நிச்சயம் ஆனாலும் ஒன்று பல அழிவுகளும் பல எதை என்று கூற பின் எதை என்று நிச்சயம் தன்னில் கூட அழிவுகளாக நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர்:- இவ்வாறு உலகம் எவ்வாறு எல்லாம் நிச்சயம் தன்னில் கூட என்றெல்லாம் நிச்சயம் அனைத்தும் எடுத்துரைத்தான் ஈசனார்.
குருநாதர்:- நிச்சயம் யான் இங்கு இருக்கப் போவதில்லை அழகாக யான் அங்கேயே சென்று விடுகின்றேன்.
குருநாதர்:- நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் இச்சக்கரம் மட்டும் இங்கே இருக்கட்டும்.
சுவடி ஓதும் மைந்தன்:- எல்லாத்தையும் சொல்லிட்டாரு கலியுகத்துல என்ன நடக்குது என்று யாரு?
சுவடி ஓதும் மைந்தன்:- ஈசன் சொல்லிட்டாரு. (நாராயணரும்) எப்பா சரி எனக்கு வேணாம் இது வந்து…
சுவடி ஓதும் மைந்தன்:- எது வேணாம் ?
அடியவர் :- சக்கரம்.
சுவடி ஓதும் மைந்தன்:- சக்கரம் வேணாம் எனக்கு. சக்கரம் இங்கேயே இருக்கட்டும். காக்கட்டும். நான் அங்க போய்க்கிறேன் அப்பான்றாரு வந்து…
குருநாதர்:- இதைத்தன் அறிய எவ்வாறு என்பதெல்லாம் மீண்டும் எது என்று நிச்சயம் தன்னில் கூட பிரம்மனும் எது என்று சரியாக நிச்சயம் பின் அது வந்து பின் எவை என்று கூற நாராயணனே !!!!!!! இப்படி சொன்னால் எப்படி?
அடியவர் :- பிரம்மனும் வந்துட்டாரு
சுவடி ஓதும் மைந்தன்:- பிரம்மனும் வந்துட்டாரு. ஏன்பா இப்படி சொன்னால் எப்படிப்பா? இப்படித்தான் வகுக்கப்பட்டது. இங்கதான் இருக்கணும் நீ. அங்க போய் தூங்கி ( பால் கடல் சயன கோலம் ) அது சொல்றாரு வந்து… அங்க இருந்து எப்படின்னு சொல்லிட்டு வந்து…
குருநாதர்:- இதைத்தன் அறிய எவ்வாறு எல்லாம் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட
இதனால் நிச்சயம் பின் அறிந்தும் எவ்வாறாக அறிந்தும் கூட
குருநாதர்:- இதனால் நீதான் இங்கு இருக்க வேண்டும் என்றெல்லாம்.
சுவடி ஓதும் மைந்தன்:- அதனால?
சுவடி ஓதும் மைந்தன்:- நீங்க இங்க இருந்தால் சரியா இருக்கும். கலியுகத்துல.. சரியா இங்கேயே இருந்து… காத்துக்கொள்ளும்ன்றாரு மக்களை
குருநாதர்:- இதைத்தன் இவ்வாறாக நிச்சயம் எவ்வாறாக சரி எதை என்று புரிய, அதாவது நம், உன் சக்திகளும் இங்கே வைத்து விடுவோம் நிச்சயம் அப்பொழுது மனிதன் பின் நிச்சயம் பின் எதை என்று புரிய பின் வளர்ந்து கொள்ளட்டும். தப்பித்துக் கொள்ளட்டும்.
சுவடி ஓதும் மைந்தன்:- அதனால என்ன பண்றாரு? நம்ம மூணு பேர் சக்தியும்
சுவடி ஓதும் மைந்தன்:- இங்கே இருக்கட்டும்..
அடியவர்:- திருப்பதிலேயே
சுவடி ஓதும் மைந்தன்:- அப்ப எல்லா மனுஷனும் வந்து?
சுவடி ஓதும் மைந்தன்:- பிழைத்துக் கொள்ளட்டும்
குருநாதர்:- எது என்று அறிய நிச்சயம் தன்னில் ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட ஈசனும், பிரம்மனும் எது என்று அறிய , பின் உன் ஒருவன் தான் இருக்க வேண்டும்.
அடியவர்:- ஒரு ஆள்தான் இருக்கணும்
சுவடி ஓதும் மைந்தன்:- ஆனாலும்?
அடியவர் 1 :- ஒரு ஆள் தான் இருக்கணும்
குருநாதர்:- ஏனென்றால் நிச்சயம் தன்னில் கூட பின் கலியுகத்தில் எதை என்று புரிய, நீதான் எவை என்று, காண்பித்து விட்டாய். பின் எதை என்று கூறப்பின் கலியுகத்தின் தொடக்கம் என்றெல்லாம்.
சுவடி ஓதும் மைந்தன்:- ஏன்னா நீதான் காமிச்ச
சுவடி ஓதும் மைந்தன்:- முதல்ல வந்து தொடக்கி வச்சது நீதான். எதுல வந்தது?
அடியவர்:- சக்கரம் மாதிரி
சுவடி ஓதும் மைந்தன்:- சக்கரம் விட்ட… ஏன் இங்க வந்தது எல்லாம்…கலியுகம் எல்லாம் வந்தது நீதான் துவக்கி விட்ட…..
சுவடி ஓதும் மைந்தன்:- அதனால நீயே… இங்க வந்து.. நில்லு.
குருநாதர்:- எதை ஏது என்று கூற தவறாக போய்விடாதா? பின் எதை என்று நிச்சயம் தன்னில் கூட, பின் எது என்று அறிய.
குருநாதர்:- நிச்சயம் பின் அதாவது வருங்காலத்தில் பின் எவை என்று கூற உன் நாமமே நிச்சயம் உச்சரிக்கும் இம்மலை.
சுவடி ஓதும் மைந்தன்:- அதனால?.....
அடியவர்:- திருப்பதி
சுவடி ஓதும் மைந்தன்:- அப்ப என்ன ஆகும் அந்த திருப்பதி மலை உன் நாமமே?...
அடியவர்:- உச்சரிக்கும்
சுவடி ஓதும் மைந்தன்:- இந்த மலை வந்து… ஈசனார்… அவரோட குடும்பத்தை சார்ந்தது தான் வந்து… ஆனாலும் வருங்காலத்துல வந்து என்ன ஆகும் வந்து?...
அடியவர்:- நாராயணன் பெயர் தான் உச்சரிக்கும்
குருநாதர்:- எதை எது என்று புரிய நிச்சயம் தன்னில் உனக்கு துணையாக நிச்சயம் தன்னில் கூட எது என்று புரிய (திருமலையில்) பின் ….
குருநாதர்:- ******* சித்தர்களும் இருப்பார்கள். *******
குருநாதர்:- ******* ரிஷிமார்களும் இருப்பார்கள். *******
குருநாதர்:- ******* முனிவர்களும் இருப்பார்கள். *******
குருநாதர்:- ******* தேவாதி தேவர்களும் இருப்பார்கள். *******
சுவடி ஓதும் மைந்தன்:- எல்லாரும் உனக்கு வந்து இங்கே இருப்பாங்க வந்து.. அதனால வந்து..
குருநாதர்:- எதை எது என்று புரிய கடைசியில் என்னை பின் மாட்டி விட்டீர்களே.
சுவடி ஓதும் மைந்தன்:- கடைசில என்னை மாட்டி விட்டீர்களே சொல்லிட்டு வந்து.. யாரு?
சுவடி ஓதும் மைந்தன்:- விஷ்ணு வந்து சொல்றாரு
குருநாதர்:- எதை எது என்று நிச்சயம் தன்னில் கூட பல பல தவ யோகிகள் இன்னும் எது என்று புரிய
நிச்சயம் உலகத்திறக்காக பின் பாடுபட்டவர்கள் எல்லாம்,
நிச்சயம் உம்மிடத்தில் இருந்து கொண்டு,
நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எவ்வாறு என்பதை எல்லாம்,
நிச்சயம் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
குருநாதர்:- வருபவர்கள் எண்ணத்தை எல்லாம் மாற்றி அமைப்பார்கள் என்றெல்லாம்.
சுவடி ஓதும் மைந்தன்:- அதனால நிறைய ரிஷிகள் எல்லாம்… குருமார்கள் இங்க இருப்பாங்க. நீயே இருந்திருப்பான்றார் வந்து.
குருநாதர்:- இதனால் எவ்வாறு எதை என்று புரியப்பின் நிச்சயம் தன்னில் கூட அதாவது உன் சக்கரம் எதை என்று நிச்சயம் பின் வேண்டுமென்றால் இங்கே தங்கிவிடு.
சுவடி ஓதும் மைந்தன்:- கடைசில உன் சக்கரம் வேணுமா? இங்கேயே தங்கிடு.
குருநாதர்:- நிச்சயம் அதுவும் புதைந்துவிட்டது அதுவும் பின் எடுக்க முடியவில்லையே !!!!!!!
குருநாதர்:- யான் என்ன செய்வது?
சுவடி ஓதும் மைந்தன்:- ஏற்கனவே இங்க புதைஞ்சு நிக்குது அந்த சக்கரம்…
அடியவர்:- அது எடுக்க முடியல மேலுக்கு
சுவடி ஓதும் மைந்தன்:- என்னால வந்து எடுக்க முடியல எடுக்க முடியல… திருப்பி நீ…. என்ன சொல்றாரு வந்து?
அடியவர்:- நான் என்ன செய்றதுன்னு கேக்குறாரு..
சுவடி ஓதும் மைந்தன்:- நான் என்ன செய்றது? ன்றாரு…
குருநாதர்:- நிச்சயம் அதனால்தான் நிச்சயம் பின் உன் உருவத்தை இங்கே பதித்துவிடு அழகாக. பின் அதாவது கல்லாக நின்றுவிடு.
சுவடி ஓதும் மைந்தன்:- எங்க சக்கரம் இருக்குதோ, அங்கே நின்னுட்டு நீ வந்து..
குருநாதர்:- நிச்சயம் எவ்வாறாக எது என்று கூற பின், பல சக்திகளை அதாவது நிச்சயம் பல அதாவது கலியுகம் எது என்று புரிய நிச்சயம் பல வழிகள் கூறப்பின் ரிஷிகள் குருமார்கள் என்றெல்லாம் ஹோமங்கள் இன்னும் பல வழிகள் செய்தார்கள் அல்லவா?.... நிச்சயம் அதைத்தன் பின் அனைத்தும் ஒன்றாக்கி, இங்கே நிச்சயம் பின் உருவத்தை காட்டு.
சுவடி ஓதும் மைந்தன்:- ஃபர்ஸ்ட் செஞ்சாங்க இல்ல… இந்த சக்கரத்தை எடுக்கணும் எதுன்னு சொல்லிட்டு வந்து…
அடியவர்:- சக்தி ஊட்டணும் என்று சொல்லி ( சக்கரம் வெற்றிகரமாக சென்று வர, முன்பு பல முனிவர்கள், ரிஷிகளும் ..பல ஹோமங்கள் , மந்திரங்களும் சொல்லி , இவ் சக்கரம் இங்கு வருவதற்கு முன்னர் சக்தி ஊட்டினார். )
சுவடி ஓதும் மைந்தன்:- சக்தி ஊட்டணும்னு சொல்லிட்டு வந்து…. அதனால வந்து…
அடியவர்:- இங்கே அதை செஞ்சு காட்டு… இங்கேயே சக்திகளோட இருந்து இங்கேயே வந்து… அதுக்கு சக்தியை கொடுத்து… அந்த உருவத்தை வந்து நீ காட்டு இங்க…
சுவடி ஓதும் மைந்தன்:- ஆமாம்.
அடியவர் 1 :- விஸ்வரூபம்
குருநாதர்:- எதை எது என்று புரிய நிச்சயம் தன்னில் எவ்வாறு என்பதெல்லாம்.
அதனால்தான் நிச்சயம் தன்னில் கலியுகம் எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின் நிச்சயம் தன்னில் கூட,
******* அதாவது நிச்சயம் பின் குமரி கண்டத்திலிருந்தே ஆரம்பித்தது. *******
குருநாதர்:- அதனால்தான் நிச்சயம் தன்னில் கூட சொல்ல வந்தேன்.
சுவடி ஓதும் மைந்தன்:- இங்குதாங்க அந்த குதிரையோட…. இது எல்லாமே.. அந்த எல்லை வந்து… இந்த பக்கம்தான் இருக்குது எங்கயோ வந்து… எல்லை வந்து…. எல்லாமே வந்து… ஓகேங்களா? அந்த எல்லையை வந்து… அப்பவே வந்து…
அடியவர் :- இங்க இருந்து ஆரம்பிச்சு…
சுவடி ஓதும் மைந்தன்:- ஆமா.
குருநாதர்:- இதை தன் அறிய எவ்வாறு எல்லாம் நிச்சயம் பின் அதாவது நிச்சயம் இன்னும் பல வழிகள் கூட,
இதனால் நிச்சயம் தன்னில் கூட,
பின் யான் மனிதனுக்கு அதாவது நிச்சயம் கலியுகத்தில் என்ன சொன்னாலும்
அதாவது நீங்கள் தான் சொன்னீர்கள் நிச்சயம் தன்னில் கூட.
பின் இறைவா !!!!! எது என்று புரிய என்றெல்லாம் பின் நாராயணனும்..
குருநாதர்:- இதனால் நிச்சயம் எவ்வாறு என்பதெல்லாம். நீ அமைதியாக இரு. பார்த்துக் கொள்வோம் என்று.
சுவடி ஓதும் மைந்தன்:- மனுஷன் இப்படி எல்லாம் வாழ்வோம் எல்லாமே நீங்க சொல்றீங்க. என்னால எப்படி, இது எல்லாமே செய்ய முடியும்? என்று சொல்றாரு.
குருநாதர்:- நிச்சயம் எதுவும் தேவையில்லை. நிச்சயம் உனக்கு துணையாக, பல ரிஷிமார்களும், பல முனிவர்களும், தேவர்களும் இருப்பார்கள். கவலைகள் வேண்டாம் என்று.
சுவடி ஓதும் மைந்தன்:- அதனால நீ அமைதியா நின்னுக்கோ. உனக்கு வந்து தேவர்களும், ரிஷிமார்களும் எல்லாமே உனக்கு வந்து,
அடியவர்:- துணை இருப்பாங்க
சுவடி ஓதும் மைந்தன்:- துணை இருப்பாங்கன்றாரு வந்து
குருநாதர்:- இதைத்தன் எவ்வாறு இதைத்தன் அறியும் பின் பல வழியில் கூட இவை பின் நிச்சயம் தன்னில் கூட
குருநாதர்:- பின் பல வழியில் கூட நிச்சயம் எவ்வாறு என்பதெல்லாம்.
குருநாதர்:- இதனால் நிச்சயம் பின் அறிந்தும் புரிந்தும் கூட
குருநாதர்:- பல வகையில் கூட இன்னும் ஞானங்கள் மனிதனுக்கு ஏற்பட நிச்சயம் பல வாக்கை இன்னும் சொல்கின்றேன் அப்பா.
சுவடி ஓதும் மைந்தன்:- இன்னும் மனிதனுக்கு வந்து?.....
அடியவர்:- ஞானங்கள் வரணும்
சுவடி ஓதும் மைந்தன்:- ஞானங்கள் வரணும். இன்னும், இது பண்ணனும்னு சொல்லிட்டு வந்து… என்ன பண்ணனும் வந்து?
அடியவர்:- இன்னும் பல வாக்கு சொல்லணும்
குருநாதர்:- எதை இங்கே இருந்தால் நீ நிச்சயம் தன்னில் கூட கலியுகத்தில் பல அழிவுகள் பின் நிச்சயம் வரும் என்பதெல்லாம் நான் சொல்லி இருக்கின்றேன் என்றெல்லாம் ஈசனும். அதனால் நிச்சயம் இங்கே இருந்தால் நிச்சயம் தன்னில் கூட இச்சக்கரத்தை அடிக்கடி நீ பயன்படுத்திக் கொள்ளலாம் என்றெல்லாம்.
சுவடி ஓதும் மைந்தன்:- நீ இங்க இருந்தால், சக்கரத்தை அடிக்கடி பயன்படுத்தி நீ… மனிதன் யாரும் ஒன்னும் பண்ண முடியாது வந்து… இந்த சக்கரம் எடுத்து வந்து அடிக்கடி நீ வந்து?
அடியவர்:- பயன்படுத்தலாம்.
சுவடி ஓதும் மைந்தன்:- பயன்படுத்திக்கலாம்
குருநாதர்:- நிச்சயம் எதை என்று புரியப்பின் அதாவது நிச்சயம் பின் அதாவது உன்னிடத்திற்கும் சென்று வரலாம். இங்கும் இருக்கலாம். எங்கும் பின் நிச்சயம் பறக்கலாம்.
அடியவர்:- பால் கடலுக்கும் போலாம்.
சுவடி ஓதும் மைந்தன்:- எங்கும் போலாம்…வரலாம்
குருநாதர்:- இதனால் நிச்சயம் எவ்வாறு என்பதெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் எதை என்று புரிய
அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் மீண்டும்
அப்பனே பின் அடியோடு புதைந்தும்
அப்பனே பின் சுற்றிக் கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே
நிச்சயம் தன்னில் கூட அவ் சக்கரம் கூட
குருநாதர்:- அப்பனே நிச்சயம் தன்னில் கூட
அவை நின்றுவிட்டால்,
அப்பனே எதை என்று புரிய அப்பனே அதுவும் மெதுமெதுவாக,
அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட,
உலகமும் அப்பனே பின் எதை என்று கூட சுற்றும் வேகம்,
அப்பனே பின் நிச்சயம் குறையும் என்பேன் அப்பனே.
இதனால் அழிவுகள் பலம் என்பேன் அப்பனே.
சொல்லிவிட்டேன் என்பேன் அப்பனே.
குருநாதர்:- ஆனாலும் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட
குருமார்களும் அப்பனே பின் இன்னும் ரிஷிமார்கள் அப்பனே
பின் நிச்சயம் விஷ்ணு சக்கரத்தின் வேகத்தை அதிகரிப்பார்கள்.
தானாக அப்பனே நிச்சயம் எதை என்று புரிய,
அப்பனே பின் அதாவது புவியின் பின் வேகமும் அதிகரிக்கும் என்பேன் அப்பனே.
குருநாதர்:- இன்னும் சூட்சம ரகசியங்கள் பல உள்ளது என்பேன் அப்பனே.
அதனால்தான் அப்பனே ஒவ்வொன்றாக அப்பனே,
பின் பல இடங்களில் அப்பனே பின் பல அப்பனே பின் யான் எதை எதை என்று கூற
அப்பனே புரிந்து கொள்ளாமல் அப்பனே இருப்பீர்கள் அப்பனே.
குருநாதர்:- பின் இடம் பொருள் ஏவல்.. எதை என்று புரிய நிச்சயம் தன்னில் எதை என்று,
அப்பனே அங்கங்கு அப்பனே பின் எதற்கு சம்பந்தப்படுத்தி உள்ளேன் என்றெல்லாம் தெரியாதப்பா…
அப்பனே நிச்சயம்..
அகத்தியன் இதை சொன்னான் …..
(அகத்தியன்) அதை சொன்னான்
என்றுதான் அப்பனே மனிதன் யூகிப்பான் அப்பா.
குருநாதர்:- இதனால்தான் அப்பனே நிச்சயம் அறிவு முதலில் பலமாக கொடுத்திட்டு,
அப்பனே எதை என்று கூட அங்கு பின் ஏன் அதற்காக அகத்தியன் அங்கு அப்படி சொன்னான்?
இங்கு இப்படி சொன்னான்?
பின் வேறு எங்கு அப்பனே பின் அப்படி? எப்படி சொன்னான்?
என்பதெல்லாம் விளங்கும் அப்பா.
குருநாதர்:- அப்பனே அனைத்தும் அப்பனே பின் எது என்று கூற
அதாவது மனிதன் சொல்வான்.
கூட்டி கழித்து பார்.
அனைத்தும் சரியாக இருக்கும் என்பான் அப்பனே.
குருநாதர்:- அதேபோலத்தான் அப்பனே யானும் சொல்வேன்.
கூட்டி கழித்து பெருக்கல் அப்பனே பின் இட்டு பார்.
குருநாதர்:- அனைத்தும் சரியாக இருக்கும்.
அடியவர்கள் :- (சில சிரிப்புகள்)
குருநாதர்:- அப்பனே இன்னும் ரகசியங்கள் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட பின் எது என்று புரிய.
இதனால்தான் அப்பனே நிச்சயம் பின் காக்கும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எது என்று சக்கரத்தோடு அப்பனே வலம் வந்து கொண்டே இருக்கின்றான் அப்பனே.
இதனால் அப்பனே பின் புரட்டாதி அப்பனே நிச்சயம் தன்னில் கூட மாதத்தில் அப்பனே பின் இன்னும் அப்பனே பின் பல வரங்கள் அப்பனே பின் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான் அப்பனே.
குருநாதர்:- இவையெல்லாம் நடந்தது அப்பனே புரட்டாதி அப்பனே பின் நிச்சயம் மாதத்திலே என்பேன் அப்பனே. அதனால்தான் அப்பனே
சுவடி ஓதும் மைந்தன்:- இதெல்லாம் நடந்தது?
அடியவர் :- இந்த புரட்டாசி மாசத்தில்.
குருநாதர்:- அதனால்தான் அப்பனே, இதற்கு அப்பனே நிச்சயம் எவை என்று கூற பின், மறுபெயரும் உண்டு என்பேன் அப்பனே.
குருநாதர்:- ******* கன்னி திங்கள் என்பேன் அப்பனே. *******
குருநாதர்:- இதனால் அப்பனே நிச்சயம் கலியுகம் அப்பனே நிச்சயம் எது என்று புரிய பின் இதற்கு.
சுவடி ஓதும் மைந்தன்:- அதனால்தான் கன்னி
அடியவர்:- கன்னி திங்கள்
சுவடி ஓதும் மைந்தன்:- கன்னி மாதம்
அடியவர்:- கன்னி மாசம். புரட்டாசி மாசம். முதலாவது மாசம்.
சுவடி ஓதும் மைந்தன்:- முதலாவது மாசம்?
அடியவர்:- கலியுகத்துல முதலாவது மாசம்
சுவடி ஓதும் மைந்தன்:- ஆமா. கலியுகத்துல முதலாவது மாசம்.
குருநாதர்:- அப்பனே இதிலிருந்தே அப்பனே நிச்சயம் தன்னில் வணங்கிட வேண்டும் என்பேன் அப்பனே, நிச்சயம் இறைவனை அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே.
குருநாதர்:- இதனால் பல ரகசியங்கள் இன்னும் சொல்கின்றேன் அப்பனே. இது போதும் அப்பா.
குருநாதர்:- இன்னும் சொல்லிக் கொண்டிருந்தால் அப்பனே, நிச்சயம் விளங்காமல் போய்விடும் என்பேன் அப்பனே.
குருநாதர்:- நிச்சயம் அறிவுகள், அப்பனே இதனால் அறிவுகள் கொடுத்து, இன்னும் விளக்குகின்றேன்.
குருநாதர்:- அப்பனே இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் விஷ்ணுவின், அப்பனே பின் பல நிச்சயம் தன்னில் கூட ஏது என்று புரிய, நிச்சயம் காக்க, அப்பனே இன்னும் காத்துக்கொண்டே இருக்க, அப்பனே நலங்கள் ஆகவே, அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
இதனால் அப்பனே அவன் பெருமையை அப்பனே பின் இங்கு வந்து யான் சொல்லி இருக்கின்றேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே இங்கிருந்து ஆரம்பமாகின்றது அப்பனே நிச்சயம் தன்னில் கூட
அப்பனே இன்னும் அப்பனே பின் விவரமானது எல்லாம் யான் சொல்கின்றேன் அப்பனே
அடுத்தடுத்து இங்கே கூட அப்பனே பின் இப்பொழுது
ஆசிகள் !
ஆசிகள் !
பெரும் ஆசிகள் !
அடியவர் :- இங்கு உள்ள சிவலிங்கத்தை பத்தி சொல்லுங்கள் ஐயா?
குருநாதர்:- அப்பனே எது என்று புரிய, அப்பனே இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட எது என்று புரிய,
அப்பனே பின் ஈசனும் அப்பனே பின் இங்கு அப்பனே
பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பலமாக அனைத்தும் அப்பனே
பின் எது என்று புரிய.
அப்பனே ஏனென்றால் அப்பனே பின் ஒரு உயிருக்கு அதாவது நிச்சயம் கலியுகம் பின் ஆரம்பமாகிவிட்டது என்று நிச்சயம் தன்னில் கூட எது என்று புரிய.
அப்பனே இதனால் அப்பனே
அனைத்து தேவாதி அப்பனே பின் தேவர்களும்…….
நிச்சயம் தன்னில் கூட
பல ரிஷிமார்களும்…….
பின் குருமார்களும்…….
சித்தர்களும்…….
அனைத்து தெய்வங்களும்…….
இங்கு வந்துவிட்டார்கள் என்பேன் அப்பனே.
இன்னும் ரகசியத்தை சொல்கின்றேன். இப்பொழுதுக்கு போதும் அப்பா இது.
அடியவர் :- அகத்தியர் அப்பா பக்தி சார்ந்து நிறைய விஷயம் சொல்றாரு யோகம் சார்ந்து ஏதாவது ஒரு விஷயம் ?
குருநாதர்:- அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் இவை அனைத்தும் இறைவன் யார்?
நிச்சயம் இறைவன் எங்கு இருக்கின்றான்?
இறைவன் பின் என்ன செய்யப் போகின்றான்?
என்ன செய்து கொண்டிருக்கின்றான்?
என்றெல்லாம் அப்பனே தெரியாமல், அதை அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட, பின் அதற்கு சென்றாலும் பிரயோஜனமே இல்லையே அப்பா.
அடியவர் :- யோகமார்கத்தில் போகும் பலர் ஏதோ செஞ்சுட்டு இருக்காங்க அவங்களுக்காக ஏதாவது ஒரு..
குருநாதர்:- அப்பனே நிச்சயம் நல்லது செய்கின்றேன் அப்பனே பொருத்திரு அப்பனே. அனைத்தும் தெரிந்து கொள் அப்பனே. நிச்சயம் அப்பனே தானாகவே அப்பனே நாங்கள் கொடுத்துவிடுவோம். அதுவெல்லாம் சுலபம் அப்பா. ஆனாலும் அப்பனே இவையெல்லாம் கேட்டு தெரிந்து அப்பனே பின் எதை என்று புரிய அப்பனே புரிந்து அப்பனே நன்மை பெருக.
சுவடி ஓதும் மைந்தன்:- அதெல்லாம் ஈஸியா நாங்களே கொடுத்துருவோம்ன்றாரு வந்து…
தொண்டீசுவரம் என்பது இலங்கையின் தெற்கு முனையான மாத்தறை மாவட்டத்தில் உள்ள தேவேந்திரமுனை (தெவிநுவர) பகுதியில் அமைந்திருந்த மிகப்பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு இந்துக் கோயிலாகும்.
• அமைவிடம்: இலங்கையின் தெற்கு மாகாணத்தில் உள்ள மாத்தறை மாவட்டத்தின் தேவேந்திரமுனை (Dondra Head) பகுதியில் அமைந்துள்ளது.
• வரலாறு: இது இலங்கையின் பழமையான ஈசானிய மூலச் சிவாலயங்கள, அதாவது புகழ்பெற்ற பஞ்ச ஈச்சரங்கள் ஐந்தில் southernmost (தெற்கند) கோயிலl ஒன்றாகும். கி.பி 8ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இக்கோயில் திராவிடக் கட்டிடக்கலை பாணியM கொண்டது.
• அழிவு: 1575ஆம் ஆண்டில் போர்த்துக்கீசியத் தளபதி தொமே டி சோசா டெ அரோஞ்சஸ் (Thome de Sousa d'Arronches) என்பவரால் இக்கோயில் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டது. இதன் பல பொருட்கள் சூறையாடப்பட்டன.
• தற்போதைய நிலை: பிற்கால அகழ்வாராய்ச்சிகளில் இங்கு பல பழைய சிலைகளும், பெரிய சிவலிங்கமும் மீட்கப்பட்டன. தற்போது இப்பகுதியில் விஷ்ணு ஆலயம் (தெவிநுவர கோயில்) மற்றும் சில சிறிய வழிபாட்டுத் தலங்கள் மட்டுமே காணப்படுகின்றன. மூலக் கோயில் இருந்த இடம் சிதிலமடைந்து காணப்படுகிறது.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!4

No comments:
Post a Comment