6/10/2026 புரட்டாசி ஏகாதசி திதி அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்: திருமலை திருப்பதி.
வணக்கம் அகத்தியர் அடியவர்களே ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் திருப்பதி திருமலையில் நடக்கும் பிரம்மோற்சவ ரகசியம் குருநாதர் வாக்கு.
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே, எண்ணற்ற அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, எவையென்று அறியாத வகையிலும் கூட. அப்பனே, அதாவது நாராயணன் பல அப்பனே லீலைகள் நடத்தியுள்ளான்.
அப்பனே, ஏன்??, எதற்காக ?? என்றால் அப்பனே, இவ்வுலகத்தை அப்பனே நிச்சயம் மனிதனின் அப்பனே பின் நிச்சயம் தன்மைகளைப் புரிந்து. அப்பனே, நிச்சயம் பின் உலகம் அப்பனே பின் நிச்சயம் பின், அதாவது அனைவருமே அப்பனே பின் நிச்சயம் நல்லோர்களாக திகழ்ந்து!!!. அப்பனே, பின் நிச்சயம் நல் வாழ்க்கை, அதாவது அவரவர் விருப்பப்படி பின் வாழ்ந்திட்டு என்பது எல்லாம் அப்பனே நிச்சயம் நாராயணன் (எண்ணம்) அப்பனே
அதனுடனே, அப்பனே பின் மக்களோடு மக்களாக சேர்ந்து பல பல அப்பனே லீலைகள் நடத்தியுள்ளான் என்பேன் அப்பனே.
நிச்சயம், அப்பனே, அவையெல்லாம் தெரிந்து கொண்டாலும் சக்தி தானப்பா.
அப்பனே, இப் புரட்டாதி திங்களில் கூட அப்பனே, அவனைப் பற்றி யான் எடுத்துரைக்க போகின்றேன் அப்பனே.
அழகாக அப்பனே.
இவ்வாறாக, அப்பனே நிச்சயம் ஒவ்வொரு அப்பனே நிச்சயம் பின், அதாவது இறைவனுடைய அப்பனே பின் நிச்சயம் தன்னில் உள்ள லீலைகள். அப்பனே, அதாவது எதை என்று கூற பின் அதிர்ஷ்ட, அதாவது நிச்சயம் எவ்வாறு என்பதை எல்லாம் அப்பனே. பின் அதி, அப்பனே, சுய ரூபங்கள். அப்பனே, நிச்சயம் மனிதன் பின் நிச்சயம் தெரிந்து கொண்டால் தவறு செய்வதை நிறுத்தி விடுவான் என்பேன் அப்பனே.
நிச்சயம், இறைவனைப் பற்றி உண்மை நிலைகள் புரியவில்லை.
அப்பனே பின் புரியாமல் தான் மனிதன் ஆடுகின்றான் என்பேன் அப்பனே.
அவ்வாறு, பின் ஆட்டத்தால் அப்பனே, நிச்சயம் ஒன்றும் லாபம் இல்லாமல். அப்பனே, அவ்வாட்டம் தோல்வி அடைந்து. அப்பனே, இறுதியில் அப்பனே பின், அதாவது கட்டத்தை விட்டு தூரே விலகி. அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட புதைத்தும் எரித்தும் விடுகின்றார்கள் என்பேன் அப்பனே. மனிதன் மனிதனை.
அப்பனே, இதனால் தான் அப்பனே, நிச்சயம் உண்மை நிலை. அப்பனே, பின் தெரிந்து கொண்டால் மட்டுமே அப்பனே, நிச்சயம் எதை என்று கூற வருங்காலத்தில்.....(நல்விதமாக வாழ முடியும்)
ஆனாலும், அப்பனே, அவ் நிலைமையை கூட தெரிந்து கொள்வதற்கு அப்பனே, புண்ணியங்கள் வேண்டும் என்பேன் அப்பனே.
அதனால்தான், பின் கலியுகத்தில் மனிதரிடத்தில் பாவங்களே அதிக அளவு. அப்பனே,
இருப்பினும் சித்தர்கள் யாங்கள் வந்து அப்பனே, மனிதனுக்கு சில புண்ணியங்களை கொடுத்து. அப்பனே, இப்படியாவது தெரிந்துகொள்!!! என்பதை எல்லாம் எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றோம் அப்பனே.
ஆனாலும், மனிதனோ!???? அப்பனே, எதை என்று புரியாமலும் எவை என்று அறியாமலும். அப்பனே, சென்று கொண்டிருக்கும் பொழுது, சென்று . அப்பனே, தான் அப்பனே, பின் தோண்டிய பின் நிச்சயம் பள்ளத்திலே தானே விழுகின்றான் என்பேன் அப்பனே.
இதுதான், அப்பனே, பின் நிச்சயம் கலியுகத்தின் நியதி என்பேன் அப்பனே.
இதனால் என்னென்ன செய்கின்றானோ!???? அப்பனே, அதன்படியே மனிதன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, தனக்காகவே அனைத்தும் செய்து கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே.
இதனால், நன்மையோ!!! தீமையோ!! அப்பனே, அனைத்தும் பின் நிச்சயம் பின் மனிதனை சாருகின்ற பொழுது. அப்பனே, அது அப்படியே பிரதிபலிக்கின்றது.
இதனால்தான், அப்பனே, நிச்சயம்!!!
அதனால் இறைவனைப் பற்றி மனிதன் எப்பொழுது??? தெரிந்து கொள்ள போகின்றான்? எப்பொழுது நிச்சயம் அறிய போகின்றான்???
அப்பனே, எதை என்று புரியாமல். அப்பனே, இவ்வாறாக புரியாமல் வாழ்ந்தாலும். அப்பனே, நிச்சயம் பின் உண்மை தன்மை தெரியாமல். அப்பனே
இதனால்தான், அப்பனே, புண்ணியங்கள் பல வகையில் கூட மனிதனுக்கு தந்து. அப்பனே, பல வகையில் பின் ஆற்றல்களையும் கொடுத்து. அப்பனே, நிச்சயம் தன் உயர்வீர்களாக என்றெல்லாம். அப்பனே, சித்தர்கள் வந்து கொண்டே. அப்பனே, பல வாக்குகள் செப்பிக்கொண்டே இருக்கின்றோம் அப்பனே. நலங்களாகவே.
அப்பனே, இதைத் தன் எவ்வாறு என்பதை எல்லாம். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. இதனால், அப்பனே, பின் நல்வழியாக. அப்பனே, பின் அதாவது நிச்சயம். அப்பனே, சிறுவயதிலே. அப்பனே, நிச்சயம் பின் ஏது என்று புரிய. அப்பனே, பின் அழகாக. அப்பனே, பின் நிச்சயம் எதை என்று. அப்பனே,ஒரு ஐந்து,..... ஆறு வயதிலே. அப்பனே, நிச்சயம் பின் அதாவது பின் இங்கு ஒரு சிறு குழந்தை. அப்பனே, தவழ்ந்து கொண்டிருந்தது. அப்பனே,
பின் இவ்வாறாக. பின் நிச்சயம் அனைவரும். பின் ஒன்று கூடி இக் குழந்தை யார்??? எதை என்று புரிய என்றெல்லாம். நிச்சயம் தன்னில் கூட.
ஆனாலும், எவ்வாறு என்பதை எல்லாம். நிச்சயம் பின் இதைத் தன் அறிந்து. ஆனாலும், நிச்சயம் பின் கடைசியில். பின் எவை ஒரு தாளில் எழுதப்பட்டிருந்தது.அக் குழந்தையிடம்.
அத் தாளில் நிச்சயம் இது பெருமானுக்குரிய குழந்தை.
இதனால், நிச்சயம் தன்னில் கூட. பெருமான் தான் பின் பார்த்துக் கொள்வான். அனைத்தும் கூட.
பின் குழந்தையை பின் நிச்சயம் பின் சிரமப்படுத்துவதோ. நிச்சயம் ஏதாவது செய்வதோ இருந்தால். பெருமானே, தண்டிப்பான்.
இதனால், பின் தாய் தந்தையர். அதாவது யாங்கள் இங்கு இக் குழந்தையை பின் விட்டுவிட்டு செல்கின்றோம். இச்சிறு வயதிலே.
நிச்சயம் பின் பெருமானை எவ்வாறு வேண்டுமானாலும் காக்கட்டும் என்றெல்லாம். அப்பனே, அத்தாளில் இருந்தது அப்பா.
அழகாக. அப்பனே, அதை படித்து. நிச்சயம் தன்னில் கூட. அனைவரும். அப்பனே, பின் எவ்வாறு என்பதை எல்லாம். நிச்சயம் தன்னில் எவ்வாறு. சிறுவயதிலே எவ்வாறு என்பதை எல்லாம். பின் விட்டுவிட்டு சென்றுவிட்டார்களே. தாய் தந்தையர் என்றெல்லாம்.
நிச்சயம் ஏதோ. பின் அவர்கள் முடியாமல் இன்னும் எதை எதையோ தவறாக. பின் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பா,
இதுதான். அப்பனே, நிச்சயம் கலியுகத்தில் நடந்து கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே.
நிச்சயம் பின் எதை என்று புரிய. அப்பனே, நிச்சயம் மனிதனுக்கு. அப்பனே, எப்பொழுதும் இப்படித்தானப்பா, நிச்சயம் தன்னில் கூட.
பின் ஏது என்று புரிய. அப்பனே, பின் இவ்வாறு தான். அப்பனே, பேசிக்கொண்டே..............!?!?!?!?!?!?!?!?!?!?!
அப்பனே, பின் எதை என்று. ஆனாலும், உண்மை நிலை தெரியாமல் பேசுவார்களப்பா, நிச்சயம் தன்னில் கூட.
இவ்வாறாக உண்மை நிலை. பின் நிச்சயம் தெரியாமல் பேசினாலும். அப்பனே, அதுவும் ஒரு பாவமப்பா,
ஆனாலும் அது மனிதனுக்கு தெரிவதில்லை என்பேன் அப்பனே.
நிச்சயம் பல பல. நிச்சயம் ஆனாலும் அவர்கள் நிச்சயம் உள்ளன்போடு. நிச்சயம் குழந்தை எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் பின் குழந்தை. பின் அதாவது கொடுத்தால் அழகாக. அது அதாவது சமர்ப்பிப்பதை விட. நிச்சயம் இங்கு வேறொன்றும் இல்லை.
பின் மேல் ஓங்கியது என்றெல்லாம்.
நிச்சயம் அக் குழந்தையை தாய் தந்தையர் இங்கு நாராயண் இடத்தில் சமர்ப்பித்துவிட்டு சென்றுவிட்டார்கள்.
அதாவது அத் தாய் தந்தையர்
இதுதான் பின் எங்களுக்கு ஒன்றுமில்லை.
எது என்று புரிய. பின் அதாவது யாரும் இல்லை. நிலமும் இல்லை. பணமும் இல்லை. வீடும் இல்லை. பின் என்று இரவோடு இரவாக வந்து. நிச்சயம் தன்னில் கூட அழகாக. இப்பொழுது பின் அழகாக. நிச்சயம் பின் எவை என்று முன்னே பெருமான் முன்னே.
குழந்தையை!!!
நிச்சயம் நீதான் கொடுத்தாய் என்றெல்லாம் வைத்துவிட்டு. பின் தாளில் எழுதிவிட்டு சென்றுவிட்டார்கள்.
இதனால் பின் அனைவரும் ஒவ்வொன்றாக பேசினார்கள். பின் எதை என்று கூற ஒரு பக்தனாக இருந்தால் இப்படி செய்வானா??? என்று.
இன்னொருவன் எதை எதையோ பேசிக் கொண்டிருந்தானப்பா,
அப்பனே, இதுதான். அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட. பின் எவை என்று புரிய.
அப்பனே, பின் எதை என்று புரிய. உண்மையாக. அப்பனே, பின் பக்தி வான் ஆக இருந்தால். நிச்சயம் தன்னில் கூட. பின் ஏதோ. பின் இவ்வளவு அன்புக்குரியவராக இருந்து. நிச்சயம் பின் இறைவனுக்காகவே சமர்ப்பித்து சென்றுவிட்டார்கள். இறைவன் பார்த்துக் கொள்வான் என்றுதான். (நினைக்க வேண்டும்)
ஆனாலும், அப்பனே, கலியுகத்தில் அப்படி இல்லையப்பா,
எதை என்று எதை புரிய. கலியுகம் எப்பொழுது தொடங்கியதோ, அப்பொழுது இருந்து இதுபோலத்தான் மனிதன். அப்பனே, பின் பேசி பேசி. பின் அதாவது கர்மத்தை. அதாவது பாவத்தை சம்பாதித்துக் கொண்டே இருக்கின்றான் என்பேன் அப்பனே.
புண்ணியத்தை சம்பாதிக்க கற்றுக்கொள்ளவே இல்லை என்பேன் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட
புண்ணியத்தை சம்பாதிக்க கற்றுக்கொண்டால். அப்பனே, மனிதன் திருந்தி விடுவானப்பா, உயர்ந்து விடுவானப்பா,
நல்மனதாக இறைவனை கண்டு விடுவானப்பா,
இதனால்தான். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, வந்து வந்து வாக்குகள் பல வகையிலும் செப்பி செப்பி. அப்பனே, மனிதனுக்கு பின் அறிவுகள். அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட. பின் திருந்தினால் திருந்தட்டும். அப்பனே
, மீதம் எதை என்று புரிய. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே, பின் நல்லோர்களை. அதாவது பின் நிச்சயம் தன்னில் கூட. பின் அனைவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து. அப்பனே, நல்லோர்களை நல்வழிப்படுத்தி தான் இருக்கின்றோம். அப்பனே, சித்தர்கள் என்பேன் அப்பனே.
மீண்டும், அப்பனே, நான் அப்படித்தான் போவேன் என்று சென்றாலும் கூட. அப்பனே, மீண்டும் எங்களிடத்தில் தான் வரவேண்டும்!!!
சொல்லிவிட்டேன். அப்பனே
, இது கலியுகம் என்பேன் அப்பனே.
முற்றும், அப்பனே, பின் முற்றும் கலியுகம் என்பேன் அப்பனே.
இதனால், நிச்சயம் தன்னில் இவ்வாறாகவே. நிச்சயம் ஆனாலும், எதை என்று புரிய. பின் அவனை, அதாவது குழந்தையை யாரும் தொடவில்லை. நிச்சயம் எதை என்று புரிய.
அப்படியே சுற்றிக் கொண்டிருந்தான் அங்கும் இங்கும் உட்காருவது தியானம். எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட.
ஆனாலும், சிறுவயதில் பின் அனைவரும் வருவார்கள். அதாவது நாராயணனை பார்க்க. எதை என்று புரிய.
ஆனாலும், பின் எவை என்று குடும்பமாக குழந்தைகளோடு வருவார்கள். இன்னும் பல வகையில் சொந்த பந்தங்களோடு வருவார்கள்.
ஆனாலும், இக்குழந்தையோ அனைவரையும் பார்த்துக் கொண்டே இருக்கும்.
எதை என்று கூற எப்படி. ஏது என்று நாம் ஏன் ??இப்படி இருக்கின்றோம் நமக்கு யாரும் இல்லை என்றெல்லாம். நிச்சயம் தன்னில் கூட.
அதனால் போக போக, நிச்சயம் தன்னில் கூட. ஆனாலும், ஏதோ எது என்று புரிய. நிச்சயம் எதை என்று கூற. பின் பசிக்கின்றது என்றால், நிச்சயம் பின். அதாவது பின், அதாவது மனிதனிடத்தில் அதாவது பின் பக்தன் வந்தால். பின் பக்தன் பின்னாலே சென்று. நிச்சயம் ஏதாவது கொடுங்கள். ஏதாவது கொடுங்கள் என்று.
நிச்சயம் பின் காசுகள். பின் கொடுத்தாலும்..
காசுகள் வேண்டாம். எனக்கு ஏதாவது பின் உண்ண. பின் அதாவது உணவு மட்டும் கொடுங்கள் என்பதை எல்லாம் கேட்டுக்கொண்டே.!!!!
இதனால், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட. பின் அதாவது பின் அக்குழந்தையும். நிச்சயம் அங்கங்கு. அப்பொழுதெல்லாம், அப்பனே, கூட்டம் கூட்டமாக வந்து. அப்பனே, பின் சமைத்து. அப்பனே, பின் அதாவது இல்லத்திலிருந்து சமைத்து வந்து. அப்பனே, ஒரு நான்கு நாட்கள் ஐந்து நாட்கள் என்று வைத்திருப்பார்கள் என்பேன் அப்பனே.
(திருப்பதி தல யாத்திரை கட்டுசோறு கட்டிக்கொண்டு வரும் பக்தர்கள்)
நிச்சயம் அங்கு போய், அப்பனே, கூட்டம் கூட்டமாக அமர்ந்திருப்பதை பார்த்து. இவனும் அங்கு நிச்சயம் கையை ஏந்துவான் என்பேன் அப்பனே.
யாராவது கொடுப்பார்களா???? என்று.
அப்பனே, ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, அவர்கள் ருசித்து சாப்பிடுவதை இவனும் பார்த்துக் கொண்டே இருப்பான். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே, எவ்வாறு என்பதை எல்லாம் மீண்டும் கடைசியில் ஏதாவது பின் உணவு மீந்தால். . அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அதையும் கூட கொடுக்க மாட்டார்கள் என்பேன் அப்பனே. நிச்சயம் தூக்கி எறிந்து விடுவார்களப்பா,
இதனால், அப்பனே, பின் அதாவது குப்பை தன்னில் கூட.
(மீதம் ஆகின்ற உணவை கூட யாருக்கும் தானம் செய்யாமல் குப்பைத் தொட்டியில் எறிந்து விடுவார்கள்)
பின் அங்கு, அப்பனே, பின்(உணவுகளை குப்பைத் தொட்டியில் இருந்து) எடுத்து. அப்பனே, இவனும் உண்டு வந்தானப்பா, நிச்சயம் தன்னில் கூட.
இதுதானப்பா, பின் கலியுகத்தில். அப்பனே, அப்படி பின் நிச்சயம் செய்தது. இப்பொழுதும் கூட தொடர்ந்து கொண்டே இருக்கின்றது என்பேன். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே, அனைத்தும் உண்டுவிட்டு கடைசியில். அப்பனே, நிச்சயம் தன்னில் மீந்துவிட்டது என்றெல்லாம். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
பின் அப்பனே, எதை என்று புரிய. அப்பனே, இதனால், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் இவ்வாறாக கஷ்டங்கள் பல பல பட்டு. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. மீண்டும், அப்பனே, வயதாகி கொண்டே சென்றது. அப்பனே,
(குழந்தை சிறுவனாக வளர்ந்து விட்டார்)
இதனால் யோசித்தான். அப்பனே, !!!
நிச்சயம் இங்கே அமர்ந்து எதை என்று... ஏன்?? இவ்வாறாக. நிச்சயம் யான் எதற்காக இங்கு வந்தோம்???????? என்றெல்லாம்.
நிச்சயம் இவ்வாறாக கூட்டம் கூட்டமாக வருகின்றார்கள். நாராயணனை காணுகின்றார்கள்.
ஆனாலும், பின் சென்று விடுகிறார்கள்
.
ஏன்? எதற்காக?? என்றெல்லாம் யோசித்தானப்பா,
ஆனாலும் ஒரு நாள் கூட. அப்பனே, இவந் தன் எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட. பின் இவனுக்கு தெரிந்ததெல்லாம். நிச்சயம்...."""" பசி.
பின் அங்கு செல்வான். இங்கு செல்வான். யாராவது பின் உணவு கொடுத்தால். பின் உட்கொள்வான். அவ்வளவுதான் என்பேன் அப்பனே.
இதே போல், அப்பனே, எதை என்று புரிய. அங்கும் இங்கும் திரிந்து கொண்டு. எவை என்று புரிய. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
இதனால், அப்பனே, பின் அதனால் யோசித்தான். ஒரு அப்பனே, பின் மரத்தடியில் அமர்ந்து!!!!
. எதற்காக????. ஏன்???? இந்த பிறவி??? என்றெல்லாம்.
அனைவரும் நாராயணனை காண செல்கின்றார்கள் என்றெல்லாம்.
நிச்சயம் அதாவது நிச்சயம் நாமும் செல்வோம்.
(ஆலய கருவறை) உள்ளே என்னதான்???? இருக்கின்றது (என்று பார்ப்போம்) என்றெல்லாம்.
ஆனாலும், அப்பனே, இவனை பின் எவை என்று புரிய. பின் உள்ளே விடவே இல்லையப்பா, நிச்சயம் தன்னில் கூட.
பின் அதாவது ஏற்கனவே பல தடவை முயற்சித்தான். அப்பனே,
பின் நிச்சயம் தன்னில் கூட. பின் அதாவது பார்க்க. அனைவரும் உள்ளே செல்கின்றார்கள். பின் என்ன இருக்கின்றது என்றெல்லாம். அப்பனே,
ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட. பின் கோவிந்தா நாராயணா. பின் எதை என்று புரிய. பின் நமோ நாராயணா என்றெல்லாம். அப்பனே, (பக்தி கோஷங்கள்)
பல வகையில் கூட. பல பேர்களை அழைத்து. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே,
வந்தவர்களையெல்லாம் இவன் பார்த்துக் கொண்டிருந்தான். அப்பனே,
ஆனாலும், பின் ஏன் அழைக்கின்றார்கள்?? என்றெல்லாம்.
பின் அனைவரும் பின் தரிசிக்கின்றார்களே. நாமும் சென்று பார்ப்போம் என்றெல்லாம். பல வகையில் கூட.
பின் உள்ளே சென்றானப்பா,
ஆனாலும் உள்ளே விடவே இல்லையப்பா,
மீண்டும், அப்பனே, யோசித்தான். அனைவரும் சென்று கொண்டே இருக்கின்றார்கள்.
பின் நாமும் அதாவது எப்படியோ உள்ளே சென்று. பின் நிச்சயம் என்னதான் நடக்கின்றது??? என்றெல்லாம் பார்த்து விடுவோம் என்றெல்லாம். அப்பனே
, நிச்சயம் எப்படியோ எது என்று புரிய. அப்பனே, நிச்சயம். அப்பனே, கூட்டத்தோடு கூட்டமாக. அதுவும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இப் புரட்டாதி திங்களில் தான் இதுவும் நடந்தது. அப்பனே
, பின் கூட்டத்தோடு கூட்டதாக உள்ளே சென்றுவிட்டான். அப்பனே
, நிச்சயம் தன்னில் எவ்வாறு என்பதெல்லாம். அப்பனே, அங்கு நிச்சயம் சென்றானப்பா,
நிச்சயம் அனைவரும் பின் அதாவது கைகூப்பி கைகூப்பி வணங்கிக் கொண்டே இருந்தார்கள்.
அப்பனே, ஆனாலும், நிச்சயம் இவனுக்கு எதை என்று புரிய. பின் அதாவது இச்சிலையை பார்த்து வணங்குகின்றீர்களே!????.
எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட. இதற்காகத்தான் ஓடி ஓடி வந்து கொண்டிருக்கின்றீர்களா????? என்றெல்லாம். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
வெளியே வந்து, நிச்சயம் பின் அதாவது இச் சிலைக்காகவா!?!? எதை என்று புரிய. நிச்சயம் ஏது என்று புரிய. பின் வணங்குகின்றார்கள் என்றெல்லாம். அப்பனே,
நிச்சயம் எதை என்று புரிய. அப்பனே, எவ்வாறெல்லாம் நிச்சயம் தன்னில் கூட என்றெல்லாம் யோசித்தான்.
அதனால், பின் அதாவது கடவுள் எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட. எங்கு இருக்கின்றான்??, ஏது இருக்கின்றான்?? என்றெல்லாம்.
அப்பனே, நிச்சயம் மீண்டும். அப்பனே, பின் மரத்தடியில். அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட. பின் தூங்கிவிட்டானப்பா, பலமாக.
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.பின் நாராயணன், அப்பனே, பின் அப்படியே. சிலையுடனே வந்து(திருப்பதி ஏழுமலையான் கற்சிலை ரூபத்திலேயே நடந்து வந்து அவரை எழுப்பினார்).
அப்பனே, நிச்சயம் தன்னை தட்டி எழுப்பினான். அப்பனே
, நிச்சயம் (யான் யார் என்று) தெரிகின்றதா என்று.
பின் அதாவது நிச்சயம் எவ்வாறு என்பதை பார்த்தான்.
பின் சிலை எதை என்று புரிய.
பின் சிலை பேசுகின்றதே!!! என்று.
நிச்சயம் தன்னில் கூட. பின் அதாவது பின் நினைத்தான். ஆனால், நாராயணனும் சிலை பேசுகின்றது நினைத்தாயா!!!!???.
எவை என்று குழந்தாய் என்றெல்லாம். நிச்சயம் தன்னில் கூட.
ஆமாம், எதை என்று புரிய.
பின் சொல்லிவிட்டாய் சரியாக என்று.
நிச்சயம் தன்னில் கூட. ரூபம் மனித ரூபம். நிச்சயம் தன்னில் எவ்வாறு என்பதெல்லாம். பின் எவை என்று கூட.
ஆனாலும், பல விஷயங்கள் சொல்லிக் கொடுத்தான் நாராயணனே.
இப்படித்தானப்பா, எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட.
இதனால் நிச்சயம் ஏன்??? எதற்காக??? பின் நின்று கொண்டே இருக்கின்றேனென்றால். பின் உண்மையாகவே. நிச்சயம் தன்னில் கூட பின் யான் மனிதனாகத்தான் அங்கு நிற்கின்றேன்.
(உயிரோட்டமாக ஏழுமலையான் சிலையாக)
ஆனால், வருவர்கள் எல்லாம் தீய மனதுகளோடு வருவதால். நிச்சயம் தன்னில் கூட. யான் கண்ணுக்கு சிலையாகவே தெரிகின்றேனப்பா, என்றெல்லாம்.
நிச்சயம் நீ எதை என்று புரிய. நிச்சயம் ஆனாலும், பின் சிறுவன் யானும் மனதில் ஒன்று கூட. பின்(சுயநலமாக) எதுவும் நினைக்கவில்லையே.
எதை என்று புரிய. அப்பொழுது எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட. பின் நீயும் எந்தன் கண்களுக்கு சிலையாகத்தானே. பின் தெரிந்தாய்??? என்று.
அப்பனே, எவை என்பது நிச்சயம் தன்னில் கூட. இதுபோலத்தான். அப்பனே,
நாராயணன் சிறுவனிடம்
அதனால்தான். நிச்சயம் நீ ஒன்றும் நினைக்கவில்லை. அங்கே நிச்சயம் தரிசனம் காண்பித்திருந்தால். நிச்சயம் எதை என்று கூட. பின் பயன் அளித்திருக்காது.
இதனால், இவை போன்று ஒன்றுமே. பின் நினைக்காத மனிதர்களுக்கு யானே வந்து. பின் காட்சிகள் அளிப்பேன் என்றெல்லாம்.
நிச்சயம் பின் எதை என்று கூற. அதனால்தான் ஒன்றும் மனமில்லாமல் உணவிற்காக மட்டுமே. இவ் மனதில் மற்றவர்களை கெடுப்பதற்கு இல்லை. அதாவது பொய் சொல்வதற்கு பொய் சொல்லாமல். நிச்சயம் நம்பிக்கை துரோகம் செய்யாமை. இன்னும் பல விஷயங்கள். பின் எதை என்று கூற. மனிதன் எவை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட. பின் அவையெல்லாம் பின் உன்னிடத்தில் இல்லாததால் தான் உன்னை தேடி வந்தேன்.
ஏனென்றால், நிச்சயம் எதை என்று புரிய. பின் எவை என்று அப்பொழுதே யான் காண்பித்திருந்தால். பின் நிச்சயம் தன்னில் எவ்வாறு என்பதெல்லாம். நியாயம்? என்றெல்லாம்.
அதனால், நல்மனதோடு இருந்தால். நிச்சயம் யானே வந்தேன்.
இதனால், எதை என்று புரிய. பின் கட்டி எதை என்று கூட. தழுவிக் கொண்டான் நாராயணன்.
எதை என்று புரிய. பின் அதாவது நிச்சயம். பின் அதாவது என்ன வேண்டும்??? என்று கேள். என்றெல்லாம்.
நிச்சயம் எதை என்று புரிய. சிறுவன் அதாவது எனக்கு ஒன்றுமே தேவையில்லை. இங்கு வருபவர்கள் எல்லாம். நிச்சயம் பின் அதாவது தாய் தந்தையோடு. தன் எதை என்ற பிள்ளைகளோடு. இன்னும் பின் பல வகையில் வருகின்றார்கள்.
ஆனால், எனக்கென்று யாருமே இல்லை என்று. அக்குழந்தையும் நிச்சயம் தன்னில் கூட
. இதனால், நாராயணன் சிறுவனிடம் உனக்கு என்ன வேண்டும்???. குடும்பமா வேண்டும் என்றெல்லாம்.
நிச்சயம் அனைவரும் எதை என்று புரிய. இதனால், நிச்சயம் எவ்வாறு என்பதெல்லாம். நிச்சயம் எவ்வளவு பேர்??? வேண்டும். எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட.
பின் அனைவரும் பின் அதாவது எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட. பின் பல மக்களோடு வருகின்றார்கள். அதாவது வாகனத்தோடு வருகிறார்கள். எதை என்று புரிய. பின் நிச்சயம் எல்லாம் அவ்வாறாகவே.
நிச்சயம் அதாவது உனக்கு எத்தனை எவை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட. எதை என்று புரிய. என்றெல்லாம்.
நிச்சயம் அதனால், அதாவது நிச்சயம் தன்னில் கூட. பின் அச்சிறுவனும் எதை என்று புரிய. நிச்சயம் அதாவது பின் யான் உன்னை கேட்கின்றேன். எதை என்று கூற.
பின் உன்னை எப்படி அழைப்பது????. இறைவன் என்று அழைப்பதா???. அதாவது எதை என்று புரிய. பின் தந்தையே???? என்று அழைப்பதா. எதை ஏது என்று புரிய. என்றெல்லாம்.
நிச்சயம் அதாவது நீ எப்படியாவது அழைத்துக்கொள். எதை என்று புரிய.
ஆனாலும், ஒரு வேண்டுகோள். எவ்வளவு சுத்தமாக மனசு மனது வைத்திருக்கின்றாயே. நீ என்னை மடையன் என்று அழை. என்றெல்லாம். பின் நாராயணன் கூட.
இதனால், (மடையன்)அப்படி என்றால்???? என்ன என்று குழந்தையும் கேட்டது. நிச்சயம் எவ்வாறு என்பதெல்லாம்.
நாராயணன் சிறுவனைப் பார்த்து உனக்கு புரியாது. இதனால், பலமாக சிரித்தான். பின் நாராயணனே.
இனிமேல் எதை என்று புரிய. நிச்சயம் அறிந்தும் கூட. இதனால், நிச்சயம் சொல்லிவிட்டேன். இதுபோலத்தான் நீ என்னை அழைக்க வேண்டும் என்று!!!
நிச்சயம் எதை என்று ஏனென்றால். அவரவருக்கு ஒரு பெயர் இருக்கும் அல்லவா
.
இதனால், நிச்சயம் எதை என்று புரிய. இதனால், பின் என் பெயரை நீ மடையன் என்று அழை.
அனைவரும் எதை என்று. எவை என்று நாராயணா. இன்னும் கோவிந்தா இன்னும் என்னென்னவோ அழைக்கின்றார்கள்.
ஆனால், நீ மட்டும் என்னை மடையன் என்றே அழை. பரவாயில்லை என்றெல்லாம்.
குழந்தை எதை என்று புரிய. பின் ஓ மடையனே!!!!...
எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட. இதேபோல் எத்தனை. பின் நிச்சயம் உனக்கு பிடிக்கும் திருத்தலங்கள் என்றெல்லாம்.
நிச்சயம் எவ்வாறு என்பதெல்லாம். அறிந்தும் கூட.
இதனால், நாராயணன் பின் சிரித்தான். பலமாக.
நிச்சயம் எதை என்று கூற. பின் அதாவது. பின் உன் பெயரை எதை என்று நீயே சொல்லிவிட்டாய்.
எதை என்று புரிய. அதனால், நிச்சயம் எவ்வாறு என்பதையெல்லாம். அதனால், நல்விதமாகவே இதைத்தன் அறிய. பல வகையில் கூட. அப்பனே, பின் இவ்வாறுதான் ஞானங்கள் என்பேன். அப்பனே,
இதனால், நிச்சயம் அதாவது. எனக்கும் ஒரு பெயர் வை!!!! என்றெல்லாம். பின் சிறுவனும் கூட. நாராயணனிடம் கேட்டான்!
இதனால், நிச்சயம் தன்னில் கூட. ஏது என்று புரிய. இதனால், பின் உன் பெயர் ரட்சகன்! என்று யான். பின் நிச்சயம் வைக்கின்றேன் என்றெல்லாம். நாராயணன் கூட.
எதை என்று புரிய. எதை என்று புரிய. இது இப்படி என்றால் என்ன என்று சிறுவனும் நாராயணனிடம் கேட்டான்.
நாராயணனும் நிச்சயம் இது பின் பெயர் அவ்வளவுதான். பின் யான் சொல்ல முடியாது.
பின் அதாவது. பின் என்னை மடையன் என்னை மடையன் என்று அழைத்துவிடு என்றெல்லாம்.
ஆனாலும், அப்படியெல்லாம். நிச்சயம் பின் எதற்கு? ஏது? பெயர் வந்ததெல்லாம் கேட்கக்கூடாது. அவ்வளவுதான்.
நீ என்னை பின் அதாவது மடையன் என்று அழை!!!. உன்னை ரட்சகன் என்று அழைக்கின்றேன். அவ்வளவுதான் என்றெல்லாம். பின் நாராயணன் கூட.
இதனால், நிச்சயம் பின் மீண்டும். உனக்கு எத்தனை இல்லங்கள்??? இருக்கின்றது என்பதெல்லாம்.
நிச்சயம் இதைத்தன் அச்சிறுவனும் கூட.
எனக்கு எவை என்று புரிய. பின் பிடித்தார் போல் பல இல்ல. பல இல்லம். பல இல்லங்கள் இருக்கின்றது.
(நாராயணனுக்கு ஆலயங்கள்)
ஆனாலும், அதுதானப்பா, நிச்சயம் தன்னில் கூட. திவ்ய தேசங்கள் என்றே கூறப்படுகின்றது.
(
நாராயணனின் திவ்ய தேசங்கள்
ஸ்ரீமன் நாராயணனின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்கள் வைணவ சமயத்தின் மிக முக்கிய புனிதத் தலங்களாகும்.
• சோழ நாடு: 40 திருத்தலங்கள்
• தொண்டை நாடு: 22 திருத்தலங்கள்
• மலை நாடு: 13 திருத்தலங்கள்
• பாண்டிய நாடு: 18 திருத்தலங்கள் (பொதுவாக 18)
• வட நாடு: 11 திருத்தலங்கள்
• நடு நாடு: 2 திருத்தலங்கள்
முக்கியத் தகவல்கள்
• முதல் திவ்ய தேசம்: திருவரங்கம் (பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது)
அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அறிந்தும் கூட.
இதனால், நிச்சயம் எதை என்று புரிய.
அதாவது. அச் சிறுவனும் நாராயணனை பார்த்து பின் இப்பொழுது இங்குதான் இருக்கின்றாய்.
அங்கெல்லாம் உன் இல்லங்கள் இருக்கின்றது என்று சொல்லுகின்றாய்.!!!
நிச்சயம் இல்லத்தில் தாய் தந்தை இருப்பார்கள். இன்னும் பலர் இருப்பார்கள்.
ஆனாலும், நீ இங்கு இருக்கின்றாய். அங்கெல்லாம் நீ எப்படி இருப்பாய்??? என்றெல்லாம்.
எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட. இதனால் நாராயணன், பின் சிரித்தான். அதாவது, பலமாக சிரித்தான். நாராயணனே.
குழந்தாய் அறிவு படைத்திருக்கின்றாய். எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட.
ஆனாலும், சிறுவனும் அதையும் நீதான் கொடுத்தாய் அல்லவா.
பின் அதாவது. பின் உன்னிடத்திலே. பின் அதாவது. என்னை பின் என் தாய் தந்தை இங்கே வைத்துவிட்டு சென்றுவிட்டார்கள்.
எதை என்று புரிய. பின் அதாவது. நீ எப்பொழுதோ பின் அறிவை. பின் நிச்சயம் பின் குறைத்திருக்கலாம்.
ஆனாலும், அறிவு எதை என்று புரிய. என்றெல்லாம். பலமாக. நிச்சயம் பல வழியிலும் கூட. பின் குழந்தை. பின் எவை என்று ஞானங்களை. அதாவது, பெரியவன் போல் பேசிக்கொண்டே இருந்தது.
இதனால், எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட. நாராயணனும் பேச பேச மகிழ்ந்து கொண்டே!!!. மகிழ்ந்து கொண்டே.!!!!!
எதை ஏது என்று புரிய. இதனால், நிச்சயம் தன்னில் கூட (நாராயணனை பார்த்து சிறுவன்). சொல்ல வேண்டும். நீ அதாவது. பின் பல. பின் திவ்ய தேசங்கள் எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட. எதை என்று புரிய.
அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே
இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட நாராயணனும் என் வீடுகள் என்றெல்லாம்.
ஆனாலும், அப்பனே, எதை என்று புரிய. பின் மீண்டும். நிச்சயம் தன்னில் கூட. அச்சிறுவனும் கேட்டான்.
நிச்சயம் எவ்வாறு????. இத்தனை வீடுகள் உனக்கா????. எதை என்று கூற. பின் அறிந்தும் கூட. பின் அறிந்தும் எவ்வாறு??? என்றதெல்லாம்.
நிச்சயம் இவ் (திருப்பதி) அதாவது. இங்கே பின் எதை என்று புரிய.(இங்கே இப்படி இருக்கின்றாய் மற்ற வீடுகளில் எப்படி இருப்பாய் என்றெல்லாம்)
அங்கெல்லாம் எப்படி இருப்பாய்???? என்றெல்லாம்.!
நிச்சயம் எவ்வாறு என்பதெல்லாம்.
சரி. எதை ஏது என்று புரிய.
இதனால், நிச்சயம் எவ்வாறு என்பதெல்லாம். எப்படி இருப்பாய்??? எந்தனுக்கு. காட்டு!!! என்றெல்லாம்.
நிச்சயம் எவ்வாறு என்பதெல்லாம். நிச்சயம் அதாவது. நிச்சயம் சரி. போய் சுற்றுவோம்.
எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட. எவ்வாறு என்பதெல்லாம். நிச்சயம் தன்னில் கூட. அழகாக. நிச்சயம் அதாவது. நிச்சயம் பின் அதாவது. கழுத்துப் பகுதியில் அமர்த்திவிட்டு. நிச்சயம் நாராயணன் அப்படியே பறந்தான். பின் அங்கெல்லாம் சென்று வந்தான். நிச்சயம் தன்னில் கூட.
மீண்டும் இங்கு வந்துவிட்டான். கடைசியாக. எதை என்று கூற.
ஆனாலும், எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட. எவ்வாறு என்பதெல்லாம். நிச்சயம் அங்கெல்லாம். நிச்சயம் பின் எதை என்று புரிய. பின் சிலையாகவே இருக்கின்றது.
இதுபோல் நல் முறையாகவும். நல் மனதாகவும். பின் நிச்சயம் மனிதன் இருந்துவிட்டால். நிச்சயம் நீ அழகாக காட்சி தருவாயா??. மடையனே!!! என்றெல்லாம். அச்சிறுவனும் கூட.
நாராயணனும் நிச்சயம் பின் அதாவது. நல் மனதோடு. நிச்சயம் ஏதும். பின் எவை என்று அறிய. நிச்சயம் அதாவது. நீதான் துணை. என்று வருவோருக்கெல்லாம்
நிச்சயம் என் தரிசனம் கிடைக்கும் என்பதெல்லாம். எது என்று புரிய.
இதனால், எவ்வாறு என்பதெல்லாம். இதனால், அறிந்தும் புரிந்தும் கூட.
அதனால், நிச்சயம் தன்னில் கூட. சரி. யான் ஒன்று செய்கின்றேன். அதாவது. நிச்சயம் தன்னில் கூட. பின் எவை என்று. எனக்காக ஒன்று. பின் நீ செய்ய வேண்டும். மடையனே என்று.
நாராயணனும் நிச்சயம் செய்கின்றேன். குழந்தையே என்று.
குழந்தை எதை என்று புரிய. நிச்சயம் உனக்காக நிச்சயம் என்றெல்லாம். அனைத்தும் செய்கின்றேன்.
சரி. எதை இப்பொழுது சென்று வந்துவிட்டோம். மீண்டும் அதே ஞாபகத்தில் இருக்கின்றது எனக்கு.
நீ எவை என்று அறிய. நிச்சயம் தன்னில் கூட. மடையனே. பின் இப்பொழுது சென்று வந்தாய் அல்லவா. பின் யான். அங்கெல்லாம் வருவேன்.
அப்பொழுது நீ எதை என்று புரிய. பின் நிச்சயம் எனக்கு. நிச்சயம் அப்படியே. பின் ரூபம் போல். அதாவது. மனித ரூபம் போல் காட்ட வேண்டும் என்றெல்லாம்.
நாராயணன் நிச்சயம் பலமாக சிரித்தான். பின் விளையாட்டு பிள்ளையே.!!!! உன்னிடத்தில் வந்து சிக்கிக் கொண்டேனே. என்ன விளையாட்டு.!!!
எதை என்று!!...
சரி. நீ கேட்டுவிட்டாய். எதை என்று புரிய. நிச்சயம் எவ்வாறு என்பதெல்லாம்.
இதே போலத்தான். அப்பனே, நிச்சயம் தன்னில் உண்மையான அன்பும். அப்பனே, மாறாத பாசமும் இருந்தால். அப்பனே, இறைவன். அப்பனே, மனிதனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வானப்பா,!!!
ஆனாலும் மனிதன் குணங்கள் அப்படி இல்லையப்பா, அப்பனே, மாறிவிட்டது என்பேன். அப்பனே,
நிச்சயம் தன்னில் தீய எண்ணங்களோடு. அப்பனே, பின் இருப்பதால் மட்டுமே. அப்பனே, இறைவன் மனிதனுக்கு ஒன்றுமே செய்வதில்லை என்பேன். அப்பனே,
இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, நிச்சயம் ஆனாலும். எதை என்று புரிய. நிச்சயம் ஆனாலும். யான் சிறு குழந்தை எப்படி அங்கெல்லாம் செல்வேன்????? என்று.
நிச்சயம் எவ்வாறு ?? முன்பு. நீ தூக்கிக்கொண்டு சென்றாய்.
ஆனாலும், நிச்சயம் இப்பொழுது எப்படி??? யான் செல்வது என்று!!
. ஆனாலும், பின் அதாவது. எவை என்று புரிய. நாராயணன்
பின் ஏது என்று கூட. பின் ரட்சகனே. கவலைகள் வேண்டாம். உனக்கு பறக்கும் சக்தி கொடுக்கின்றேன். அதனால், அங்கெல்லாம் பறந்து சென்று நீ பார் என்றெல்லாம்.
எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட. இதனால், எவ்வாறு. எதை என்று புரிய. அங்கும் இங்கும் பல வழியில் கூட. பின் திவ்ய தேசங்களில். பின் நிச்சயம் தன்னில் கூட. அறிந்து கூட. பின் அனைத்தும். நிச்சயம் எதை என்று புரிய. பின் சிறுவனுக்கு. நிச்சயம் மனிதனாகவே காட்சி அளித்தான். பெருமானே.
(திவ்ய தேசங்களில் இருக்கும் பெருமாளின் வீடுகளில் உள்ளே சிலையாக சிறுவனுக்கு காட்சி தராமல் மனித ரூபத்தில் தரிசனம்)
எதை என்று புரிய. பின் அதாவது. நிச்சயம் மீண்டும். அதாவது. கடைசியாக. எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட. அறிந்தும் அறிந்தும் புரிந்தும் கூட.
எவ்வாறு. என்று மீண்டும் இங்கு வந்துவிட்டான்.(திருமலை திருப்பதிக்கு) மீண்டும். நிச்சயம் தன்னில் கூட.
அதாவது. நிச்சயம் எதை என்று புரிய. பின் நாராயணனும் சிறுவனை காண வந்துவிட்டான்.
பின் எவ்வாறு. மடையனே. அருமை. எதை என்று புரிய.
நிச்சயம் தன்னில் கூட. இவ்வாறு எவ்வாறு என்பதெல்லாம். பின் ஆனாலும். உன்னை பார்த்தேன். ஆனால், நீ இங்கு. பின் இப்படி இருக்கின்றாய்.
ஆனாலும், வெவ்வேறு ரூபத்தில் இருக்கின்றாயே. மடையனே. எப்படி உன்னை யான் கண்டு. எது என்று கூற. பின் நீதானா என்றெல்லாம்???.
நாராயணனும் நிச்சயம் குழந்தாய். பின் உன் அறிவு. உன்னிடத்தில் வந்து சிக்கிக் கொண்டேனே. யானே என்று.
நிச்சயம் பின். அதாவது. நாராயணன் கூட.
இதனால், மடை
யனே. இப்படித்தான். எது என்று புரிய. ஏன் எதற்காக?? என்னை படைத்தாய்???. எது என்று கூற. பின் ஏன் எதற்காக படைக்காமல் இருந்திருக்கலாம் அல்லவா. பின் படைக்காமல் இருந்திருந்தால். நிச்சயம் உனக்கு ஏது??? தொல்லை.!!! எது என்று புரிய. என்றெல்லாம்.
அதனால், படைத்துவிட்டாய். பின் நீயே!!! எதை என்று புரிய. பின் அதாவது. அனுபவத்தையும் கொடு. அறிவையும் கொடு யான் பிழைத்து கொள்கின்றேன் என்றெல்லாம்.
இதனால், நிச்சயம் பின். நாராயணன் அதாவது. பலமாக சிரித்தான். நிச்சயம் ஆனாலும். மனதில் ஒன்றுமே இல்லை.
ஒன்றுமே இல்லாமல். நிச்சயம் இருந்தால் மட்டுமே இறைவன் கொடுப்பான்.
அதுவும் பின். ஆனாலும், இப்படியும் அகத்தியன் சொல்கின்றான். அப்படியும் அகத்தியன் சொல்கின்றான் என்றெல்லாம். யோசிக்க கூடாது. மனிதன் அப்பனே.
இதனால், அப்பனே. எங்கெங்கு?. எதை என்று இடம். பொருள் ஏவல். என்று அப்பனே. இருக்கின்றது. அப்பனே.
வாக்குகளை சரியாக புரிந்து கொண்டால்தான். அப்பனே. நிச்சயம் தன்னில் கூட.
அவ் வாக்குகளும் புரிந்து கொள்வதற்கும். அப்பனே. நிச்சயம் சக்திகள் வேண்டும். அப்பனே.
புண்ணியங்கள் வேண்டும். என்பேன். அப்பனே.
இதனால், அப்பனே. நிச்சயம் இவ்வாறாக. நிச்சயம் தன்னில் கூட. பின் அதாவது. மடையனே. எவ்வாறு என்பதெல்லாம். ஒவ்வொரு ரூபமாக காட்சி அளித்தாய்.
ஆனாலும், எப்படி. ஏது என்று கூற. பின் எனக்கு. பின் அதாவது. நிச்சயம் எதை என்று அறிய. பின் அழுகை. பின் அதாவது. நிச்சயம் பின் அழுது கொண்டே. அழுது கொண்டே. நிச்சயம் வெவ்வேறு.
(திவ்ய தேசங்களில் பெருமாளின் தரிசனங்களை பார்த்து ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது சிறுவனுக்கு)
ஆனால், இங்கு பார்த்தால். ஒரு முகம் போல் இருக்கின்றாய். அங்கு பார்த்தால். அப்படி இருக்கின்றாய். படுத்துக் கொண்டிருக்கின்றாய். ஓர் இடத்தில். பின் உறக்கம். எதை என்று கூற.
(அனந்த சயன கோலத்தில்)
உறங்கி. படுத்துக்கொண்டு. பின் இன்னும். அதாவது. உறங்கிக்கொண்டு. இன்னும். எதை என்று. கண்ணை திறந்து கொண்டு. இன்னும் கால். பின் ஒன்றை மேல் வைத்துக்கொண்டு. கையை இப்படி வைத்துக்கொண்டு. அப்படியே வைத்துக்கொண்டு. தலை குனிந்து. தலை மேல் நோக்கி. பின் அறிந்தும் கால்களை இப்படி. அப்படி. பின் எதை என்று கூற. மடையனே. இப்படி எல்லாம் செய்யலாமா??? என்றெல்லாம்.
(பெருமாளின் திவ்ய தேசங்களில் மூலஸ்தானத்தில் இருக்கும் பெருமாளின் ரூபங்கள் அதாவது ஸ்ரீரங்கத்திலும் திருவட்டார் ஆதிகேச பெருமாள் ஆலயத்திலும் பத்மநாபசுவாமி சேத்திரத்திலும் அனந்த சயன கோலத்திலும்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்தில் மீசை வைத்துக் கொண்டுள்ள கோலத்திலும்
உலகளந்த பெருமாள் ஒரு காலை உயரே தூக்கிக் கொண்டும்... வரதராஜ பெருமாள் ஆகவும் நரசிம்ம பெருமாள் ஆகவும் நின்ற கோலத்திலும் கிடந்த கோலத்திலும் இருந்த கோலத்திலும் அமர்ந்த கோலத்திலும் பெருமாள் தரிசனம் செய்து அச்சிறுவன் அதிசயமாக அற்புதமாக ஆச்சரியமாக பெருமாளிடம் உரையாடல்)
நிச்சயம் பலமாக சிரித்தான். நாராயணன்!!!
மீண்டும்.
பின் குழந்தாய். எதை என்று புரிய. பின் எவை என்று அறிய. நிச்சயம் தன்னில் கூட.
பின் நீ என்னை அதாவது. குழந்தை என்று அழைக்காதே. நீதான் சொன்னாய். ரட்சகனே என்று. பின் அவ்வாறே அழை. என்றெல்லாம்.
சரி. சரி. தவறு செய்துவிட்டேன். ரட்சகனே.!!!....
உனக்கு என்னதான் வேண்டும்??? என்றெல்லாம்.!!
நிச்சயம் எவ்வாறு புரிந்தது. அதாவது. எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட. பின் அதாவது. பின் எவ்வாறு என்பதெல்லாம். அங்கு. நிச்சயம் பின். நீ வெவ்வேறு முகங்கள். வெவ்வேறு முகத்தினை. பின் வைத்திருந்தாய் அல்லவா. நிச்சயம் அதே முகத்தோடு. இங்கு நிச்சயம் நீ. பின் அதாவது. அதேபோல். நிச்சயம் எவ்வளவு. பின் திவ்ய தேசங்கள். எது என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே பின் உங்களுக்கே தெரியும் என்பேன். அப்பனே. அதனால், யான். அதாவது. நிச்சயம் எவ்வாறு என்பதெல்லாம்.
அதனால், நிச்சயம் தன்னில் கூட. அதேபோலே. பின் சிறுவன். நிச்சயம் பின். எங்கெங்கு பார்த்தேனோ.... உன்னை அங்கெல்லாம்.
அந்த ரூபங்கள் எல்லாம் இப்படியே இங்கு நீ வரவேண்டும் என்றெல்லாம். அப்பனே.
அதேபோல. அப்பனே. நிச்சயம் தன்னில் கூட. இப் புரட்டாதி திங்களில். சிறுவனுக்காக. அப்பனே. நிச்சயம் எதை என்று புரிய. பின் எத்தனை. பின் எவை என்று கூட. திவ்ய தேசங்கள் இருக்கின்றதோ. அங்கெல்லாம். நிச்சயம் பின். அப்படியே. மனித ரூபங்கள் எடுத்து. இங்கு. அப்பனே. பின் நிச்சயம் தன்னில் கூட
. பின் எதை என்று கூற அத்தனை முகங்களையும் தரிசனத்தையும் பார்த்தானப்பா, சிறுவன். சிரித்தான். பலமாக.
எதை என்று கூற. பின் அதாவது. நாராயணனே. இத்தனை முகங்களா!!!!!!!. நிச்சயம் தன்னில் கூட. எவ்வாறு என்பதெல்லாம்.
அதனால், நிச்சயம் பின். எங்கு எவை என்று கூற. பின் அதாவது. நிச்சயம் ஒரு. நிச்சயம் பின். ஒரு நாளாவது. என்னிடத்தில். பின் நிச்சயம் தன்னில் கூட. இப்படி நம் எவை என்று கூற. சுற்றிக் கொண்டே இருப்போம் என்று. நிச்சயம் தன்னில் கூட.
இவ்வாறாக. அனைத்து. பின் எவை என்று கூற. ஆனால், ஒருவன் தான். நாராயணன். ஆனாலும், பல ரூபங்களோடு. பின் இவனுடனே. பின் சுற்றிக் கொண்டே இருந்தார்கள் என்பேன். அப்பனே.
(சிறுவனும் நாராயணனும் 108 திவ்ய தேசங்கள் முழுவதும் சுற்றிக்கொண்டே இருந்தார்கள்)
எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட. எவை. பின் நாராயணன் சுற்றிக் கொண்டே இருந்தான் என்பேன். அப்பனே.
"""""""புரட்டாசி மாதத்தில் திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவ ரகசியம்!!!.......
இதனால். பின் அதனால்தானப்பா, நிச்சயம் வந்தது என்பேன். அப்பனே. நிச்சயம் தன்னில் கூட. அதாவது. பிரம்ம உற்சவம். !!
எதை என்று (பிரமோற்சவம்). எதற்காக???? என்றெல்லாம்
அப்பனே. நிச்சயம் மனிதனுக்கு தெரியாது என்பேன். அப்பனே.
நிச்சயம் ஆனாலும். அப்பனே. இதற்கெல்லாம் ஒரு அர்த்தம் உள்ளதப்பா.
பின் இறைவனுடைய. அதனால், அப்பனே. அதனால் புரிந்து கொண்டு வாழ்வதே அப்பனே. சிறப்பு என்பேன். அப்பனே.
புரியாமல் வாழ்வது. அப்பனே. நிச்சயம் எதை என்று புரிய. தரித்திரமே என்பேன். அப்பனே.
இதனால், அப்பனே. ஏன்? எதற்காக? இறைவனை வணங்குகின்றோம். எதற்காக???
இறைவன் இப்படிப்பட்ட லீலைகள். எதற்காக? என்றெல்லாம். அப்பனே.
நிச்சயம் பின். எதை என்று புரிந்து கொண்டாலே போதுமானதப்பா. நிச்சயம் தன்னில் கூட.
இவையும் கூட இப். புரட்டாதி மாதத்திலே நடந்தது என்பேன். அப்பனே.
இவ்வாறாக. நிச்சயம் தன்னில் கூட. ஆனாலும், சந்தோஷமா?. எவை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட. பின் ரட்சகனே!!!!! என்றெல்லாம்.நாராயணன்!!
அச் சிறுவனும் நிச்சயம் மடையனே. மிக்க சந்தோஷம். இப்படியா. எது என்று கூற. பின் ஏது என்று புரிய.
இன்னும். பின் அதாவது. எனக்கு இன்னும் ஒரு மகிழ்ச்சி. எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட. பின் எதை என்று கூற. அதாவது. உன்னை அழகாக. நிச்சயம் எவ்வாறு என்பதெல்லாம். நிச்சயம் பின். ஒவ்வொரு. அதாவது. ஒவ்வொருவருக்கும் இங்கு. பின் வண்டியில். பின் அதாவது. வருகின்றார்கள். இங்கு.
நிறைய. அதாவது எதை என்று கூற. மாடுகளையும். இன்னும் பல வகைகளையும் கூட. கட்டிக்கொண்டு.
(வண்டி மாடுகள் குதிரை வண்டிகள் மாட்டு வண்டிகள்)
அதேபோல். உன்னையும் கூட. பின் எதை என்று கூற. பின் ஏது என்று. அனைவரையும் ஏற்றிக்கொள்ள வேண்டும் என்றெல்லாம்.
(அதாவது மனிதர்கள் அனைவரும் விதவிதமாக வண்டிகளில் இங்கு வருகின்றார்கள்... அதேபோல் உங்களையும் விதவிதமாக வாகனத்தில் ஏற்றி உலா வர வேண்டும் என்று சிறுவனின் ஆசை
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாதத்தில் நடக்கும் பிரம்மோற்சவத்தின் போது ஏழுமலையான் மலையப்ப சுவாமி ஒவ்வொரு வாகனத்திலும் நான்கு மாத வீதிகளில் வளம் வந்து அருள் பாலிப்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் வரும் மலையப்ப சுவாமி அற்புதங்கள் முழு தகவலும் கீழே
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 நாட்கள் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் மலையப்ப சுவாமி வலம்வரும் முக்கிய வாகனங்கள்:
• முதல் நாள்:
• காலை: கொடியேற்றம் (த்வஜாரோகணம்)
• இரவு: பெரிய சேஷ வாகனம்
• இரண்டாம் நாள்:
• காலை: சின்ன சேஷ வாகனம்.
• இரவு: அன்ன (ஹம்ஸ) வாகனம்
• மூன்றாம் நாள்:
• காலை: சிம்ம வாகனம்
• இரவு: முத்துப்பந்தல் வாகனம் (முத்யால பந்திரி வாகனம்)
• நான்காம் நாள்:
• காலை: கற்பக விருட்ச வாகனம்.
• இரவு: சர்வ பூபால வாகனம்.
• ஐந்தாம் நாள்:
• காலை: மோகினி அவதாரம்
• இரவு: கருட வாகனம் (மிக முக்கியமானது)
• ஆறாம் நாள்:
• காலை: அனுமந்த வாகனம்
• மதியம்: தங்கத் தேரோட்டம் (ஸ்வர்ண ரதோற்சவம்)
• இரவு: கஜ வாகனம்.
• ஏழாம் நாள்:
• காலை: சூர்ய பிரபை வாகனம்
• இரவு: சந்திர பிரபை வாகனம்.
• எட்டாம் நாள்:
• காலை: தேரோட்டம் (ரதோற்சவம்)
• இரவு: குதிரை வாகனம் (அஸ்வ வாகனம்)
• ஒன்பதாம் நாள்:
• காலை: சக்கர ஸ்நானம் (தீர்த்தவாரி) மற்றும் சக்கரத்தாழ்வார் நீராட்டு
• இரவு: கொடியிறக்கம் (த்வஜாவரோகணம்) மற்றும் புஷ்ப யாகம்)
நிச்சயம் தன்னில் கூட. பின் சிறுவனே. என்று நாராயணன் அழைக்க
அதாவது சிறுவனும் நாராயணனை பார்த்து என்னை. சிறுவனே என்று சொல்லக்கூடாது. மடையனே. எதை என்று கூற.
நாராயணனும் பின் சரி. ரட்சகனே. பின் உன் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்றெல்லாம்.
எதை என்று புரிய. இதனால்தான். நிச்சயம் பின் அனைவரும். எவை என்று புரிய. பின் அதாவது. வண்டியில். பின் ஏற வைத்து. எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட. அறிந்தும் கூட.
பின் எதை என்று புரிய. பலமாக சிரித்தான். நிச்சயம் சிறுவனே. எவ்வாறு என்பதெல்லாம்.
யானும் பின். சிறுவனே என்று. நிச்சயம் அழைத்தாலும். அவன் கேட்டுக்கொண்டுதான் இருப்பான். பின் அகத்தியனே. சிறுவனே என்று. பின் அழைத்தாயே!!!! என்றெல்லாம்.
(அதாவது நம் கருணை கடல் குருநாதர் அகத்தியர் பெருமான் தற்போது இந்த வாக்கு நல்கும் பொழுது சிறுவனே என்று அழைப்பதை அந்த சிறுவன் கேட்டுக் கொண்டிருப்பார் என்னை ரட்சகன் என்று அகத்தியர் அழைக்க வேண்டும் என்று விரும்புவார் என்று குருநாதர் இங்கு மெல்லிய நகைச்சுவையாக அன்போடு கூறுகின்றார்)
நிச்சயம் ரட்சகனே!!! என்றுதான். நிச்சயம் எவ்வாறு என்பதெல்லாம். அறிந்தும் கூட.
இதனால், பலமாக. அவ் ரட்சகனும். எதை என்று. நிச்சயம் தன்னில் கூட. அழகாக. இவை தன்னில் அறிய. நிச்சயம் பின். அதாவது. மனமகிழ்ச்சி ஆயிற்று.
நிச்சயம் எவ்வாறு என்பதெல்லாம். சரி. பின் நிச்சயம் எனக்கும் மனமகிழ்ச்சி. எதை என்று அறிய. நிச்சயம் என்றெல்லாம். அக் குழந்தையும் கூட.
அதாவது. நிச்சயம் அதாவது. எவை. ரட்சகனே. நீ குழந்தை இல்லை. நிச்சயம் எவ்வாறு என்பதெல்லாம். அதனால், உனக்கு கடைசியில் என்ன வேண்டும்??? என்று.
நிச்சயம் எப்பொழுதோ.!???? எவ் வயதிலோ. பார்க்க வேண்டியவை. (இறைவன் தரிசனம்)
யான் இப்பொழுதே பார்த்துவிட்டேன். எனக்கு அதுவே போதும்.
இனிமேல் வாழ்க்கை தேவையில்லை.
அதனால், நிச்சயம் அதாவது. உன் காலடியிலே என்னை வைத்துக்கொள். ஏதாவது வேண்டுமென்றால் கேட்கின்றேன் என்று. எதை என்று புரிய.
அதனால், நிச்சயம் எவ்வாறு என்பதெல்லாம். அறியும்படி. நிச்சயம் அதாவது. நிச்சயம் குழந்தையே. அழகாக. இவ் ஞானத்தை படைத்திருக்கின்றாய்.
அதேபோல். நிச்சயம் எதை என்று புரிய. நிச்சயம் எவ்வாறு என்பதெல்லாம். நிச்சயம் அதேபோல். உனக்கும் ஒரு சன்னிதி இங்கு இருக்கும். நிச்சயம் என்றெல்லாம்.
அப்பனே. எவை என்று கூற. பின் வருவோருக்கெல்லாம். பின் நிச்சயம். பின் ஆசிகளும் கொடுத்துக்கொண்டே இரு. என்றெல்லாம்
. நிச்சயம் எவ்வாறு என்பதெல்லாம்.
ஆனாலும், ஒரே ஒரு. பின் எவை என்று கூற. பின் குழந்தை. எது என்று.
அதாவது. ரட்சகனும்.... எனக்கு. பின் நிச்சயம் ஆசையாக இருக்கின்றது. நிச்சயம் இதேபோல். ஒவ்வொரு வருடத்திலும். இதே மாதிரி. நிச்சயம் இங்கு வருவாயா???. யான் உன்னை பார்க்க வேண்டும். கண்களால். என்றெல்லாம்.
(திருப்பதியில் வருடத்திற்கு ஒருமுறை புரட்டாசி மாதத்தில் நடக்கும் பிரம்மோற்சவத்தில் 108 திவ்ய தேசங்களில் பெருமாள் எழுந்தருளி அவருடைய தரிசனம் ஏழுமலையில் தந்து அனைவருக்கும் அருள் ஆசிகள் தருகின்றார்.
பிரம்மோற்சவத்தின் ரகசியம் இதுதான் 108 திவ்ய தேசங்களில் பெருமாள் தரிசனம் ஆசிகள் ஒரே இடத்தில் கிடைக்கும் நாட்கள் இந்த பிரம்மோற்சவ நாட்கள்)
நாராயணனும் நிச்சயம் என்னை. பார்த்துக்கொண்டே இருப்பாய். ஒரு இடத்தில் இருந்து. என்றெல்லாம்.
நிச்சயம் எவை என்று புரிய. அதாவது. உனக்கும் எவை என்று புரிய. நிச்சயம் பின். அச் சன்னிதியும். எதை என்று புரிய. யான். தானமாக. நிச்சயம் வழங்குகின்றேன் என்றெல்லாம்.
அதாவது. நிச்சயம் எனக்கு வேண்டாம். தானமும் வேண்டாம். தர்மமும் வேண்டாம். எதை என்று புரிய.
நிச்சயம் நீயே எனக்கு இருக்கும் பொழுது. எனக்கு எதற்கு??. பின் தானம் தர்மம் என்றெல்லாம். பின் இன்னும் சிரித்தான். பின் எவை என்று புரிய. நாராயணன் கூட.
பின் எவை என்று புரிய. சிறுவனே என்றெல்லாம். பின் மீண்டும் அவ்வாறு அழைக்காதே என்று சொன்னான். பின் எவை என்று கூற. ரட்சகனும் கூட.
இதனால், மடையனே. புரிகின்றதா. நிச்சயம் பின். அவ்வாக்குகள் ஏற்ப. நிச்சயம் பின். வருடத்திற்குள். இவ்வாறாக. நிச்சயம் யான் வருவேன். உன்னை சந்திப்பதற்காகவே. நிச்சயம் !!
ஆனாலும். பின் எவை என்று புரிய.
இதனால், பின் எவை என்று புரிய. சிறுவனும் எந்தனுக்கு சந்தோஷம்.
அப்பொழுது வருவோருக்கெல்லாம் ஆசிகள். பின் நீ தர வேண்டும். நிச்சயம் தன்னில் கூட.
பின் ஒரு வருடத்தில். பின் என்னென்ன செய்தார்கள்? என்பதெல்லாம். யான் கணக்கு எழுதி வைத்து. கணக்கு எழுதி வைத்திருப்பேன்.
அதனால், நீங்கள் பின் அனைவரும். பின் வந்தால். பின் அக்கணக்கை. பின் எதை என்று உன்னிடத்தில் கொடுத்துவிடுவேன்.
இதனால், நீயே வரத்தை கொடுத்துவிடு என்றெல்லாம்.
நிச்சயம் எவ்வாறு என்பதெல்லாம்.
நாராயணனும்.நிச்சயம் பின். அதாவது. ரட்சகனே. நீ உண்மையிலேயே. நிச்சயம் பின். எவை என்று புரிய. எவை என்று புரிய. இவ்வளவு. பின் எவை என்று கூற. பின் அறிந்தும் பல அறிவுகள். எவை என்று புரிய.
ஆனாலும். பின் மடையனே. இவையெல்லாம் நீதான் கொடுத்தாய் என்று.
மீண்டும் எவை என்று சிரித்தான். பலமாக. நாராயணன். இப்படியே வாக்குவாதங்கள்.
நிச்சயம் தன்னில் கூட.
இதனால்தானப்பா. எவை என்று கூற. பின் நல்வழியாக. அவ் சிறுவனும். அப்பனே. பின் ஒரு இடத்தில். அப்பனே. பின் ஒரு சமாதியாக இருக்கின்றான். அப்பனே.
எது என்று புரிய. அப்பனே. பின் இதனால். அப்பனே. பின் அதாவது. இவ் புரட்டாதி மாதத்தில். இவ்வாறு. பிரமோற்சவம் வருகின்ற பொழுது. நிச்சயம் எவ்வாறு என்பதெல்லாம். நிச்சயம் அழகாக. நிச்சயம் பின். பார்த்துணர்ந்து. அப்பனே. வருவோருகெல்லாம் என்னென்ன? மனதில் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். உண்மையான எவை என்று கூற. தீர்வுகள். உண்மையான. பின் எவை என்று கூற. பின் எது என்று கூற. பின் அதாவது. பின் கேட்பவருக்கெல்லாம். நிச்சயம் பின். எழுதி வைத்து. பின் சமர்ப்பித்து விடுவானப்பா. அச்சிறுவனும் கூட!!
இதனால், நிச்சயம் அன்றிலிருந்து. ஒரு அப்பனே. பின் நிச்சயம் மாற்றங்கள் நிகழுமப்பா.
இதனால்தான். அப்பனே. இன்னும் பல வழிகள். அப்பனே. இன்னும். அப்பனே. பல அதிர்ஷ்டங்கள். அப்பனே. இன்னும். எதை என்று கூற. மனிதனுக்கு. இதன் மூலம் கிடைத்துக் கொண்டே இருக்கின்றது. இச் சிறுவன் மூலம். என்பேன். அப்பனே.
இதனால். அப்பனே. இன்னும். அப்பனே. பின் நாராயணனின் லீலைகள் எடுத்துரைப்பேன். நாராயணனைப் பற்றி.
இப்பொழுது போதும்!!!
ஆசிகள். ஆசிகள்ப்பா!!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)

No comments:
Post a Comment