வணக்கம் !
ஓதிமலை சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 25/03/2026 அன்று நடை பெறுகிறது. 21/03/2026 முதல் யாகசாலை அமைத்து பூஜைகள் செய்யப்படுகிறது. ஆகவே, அனைவரும் கலந்து கொண்டு அவர் அருள் பெற்றுக்கொள்ளவும்!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

ஓம் ஓதிமலை ஆண்டவன் துணை
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete