3/3/2026 மாசி மகம் பௌர்ணமி அன்று குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த பொது வாக்கு. - பாகம் 1
வாக்குரைத்த ஸ்தலம்: அமிர்தசரஸ் பொற்கோயில் (ஹர்மந்திர் சாஹிப்) பஞ்சாப்.
=======================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
=======================================
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.
அப்பனே, பல ரகசியங்கள் இவ்வுலகத்தில் உள்ளதப்பா.
அப்பனே, அவ் ரகசியங்களை நிச்சயம் தெரிந்து கொண்டால் மனிதன் இன்னும் சக்தி மிகுந்த ஆளாக செயல்படுவான். அப்பனே,
அப்படி செயல்பட்டு அப்பனே அனைத்தும் வெல்வானப்பா.
ஆனாலும் அதற்கும் அப்பனே, பல புண்ணியங்கள் தேவைப்படுகின்றது.
கலியுகத்தில் அப்பனே, மனிதனுக்கு அப்பனே பின் புண்ணிய பலங்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட குறைவுதானப்பா.
==================================
# புண்ணிய பலன்கள் - படிப்பவனுக்கும் கேட்பவனுக்கும் நிச்சயம் கிடைக்கும்ப்பா.
==================================
அதனால்தான் அப்பனே, உண்மை நிலைகளை அப்பனே சொல்லச் சொல்ல அப்பனே இதனால் அப்பனே பின் அதாவது புண்ணிய பலன்கள் அப்பனே யாங்களே கொடுத்து அப்பனே நிச்சயம் சில விஷயங்களை சில ஞானியர்களை அறிந்து கொண்டு அப்பனே பின் அவ் ஞானிக்கு எவ்வளவு பலமோ?? அப்பனே அதில் சிறிது கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அதாவது (வாக்குகளை) படிப்பவனுக்கும் அப்பனே கேட்பவனுக்கும் அப்பனே நிச்சயம் கிடைக்கும்ப்பா.
அவ்வாறு கிடைக்கப் பெற்று அப்பனே தன்னையும் ஆளலாம், அப்பனே பிறரையும் ஆளலாம்.
அப்பனே பின் அனைத்தும் அப்பனே நோய்களில் இருந்தும் விடுபடலாம்,
அப்பனே நிச்சயம் தன்னில் கூட உண்மை நிலை அப்பனே என்னவென்று!!! (புரிந்து கொள்ளலாம்) அப்பனே!!
அதனால்தான் அப்பனே இறைவனை வணங்குவதற்கு அப்பனே நிச்சயம் தன்னில் கூட உண்மை நிலை நிச்சயம் தேவைப்படுகின்றது. அவ் உண்மை நிலை இல்லையென்றால் அப்பனே எவ்வளவு வணங்கியும் பிரயோஜனம் இல்லாமல் அப்பனே போகுமப்பா.
இதனால் அப்பனே தான் தான் சுயநலத்திற்கு ஏற்ப அவை வேண்டும், இவை வேண்டும், நிச்சயம் திருமணங்கள் வேண்டும், எதை என்று புரிய அப்பனே நிச்சயம் உண்மைதனை அதாவது முதலில் திருமணத்திற்கு என்ன வேண்டும்?? அதை தன் அப்பனே பின் சொல்லிவிட்டால் தானாக ஆகிவிடும்.
அதாவது என்னென்ன? பிரச்சனைகளுக்கு ஏது என்று அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஒவ்வொரு ஞானியும் அப்பனே சரியாகவே அப்பனே விளக்கி உள்ளான். அப்பனே
அவ் ஞானிகள் பற்றி எல்லாம் வருங்காலத்தில் அப்பனே எடுத்துரைக்கும் பொழுது அப்பனே தெளிவுகள் பிறந்து அனைத்தும் கிடைக்கும்ப்பா.
அதனால்தான் அப்பனே உண்மை நிலைகள் அப்பனே பின் சித்தர்கள் யாங்கள் அப்பனே பின் சொல்லவும், அப்பனே விளக்கமாக அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே மனிதர்களுக்கு எடுத்துரைக்க.(வந்துள்ளோம்)
====================================
# ஏழுமலையில் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்த மர்ம தம்பதி: யார் இந்த சங்கன் - சங்க மித்ரா?
=================================
அப்பனே, அதாவது அப்பனே ஏழு மலையிலிருந்தே அப்பனே இப்பொழுது பரப்புகின்றேன்.
(இந்த வாக்குகள் குருநாதர் அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா அமிர்தசரஸ் பொற்கோயிலில் இருந்து ஜீவனாடியை ஓதும் பொழுது... குருநாதர் திருப்பதி திருமலையில் இருந்து வாக்குகள் கூறினார்)
அதாவது ஏழு மலையிலிருந்தே அப்பனே பின் சொல்கின்றேன்!!!
எதை என்று புரிய அப்பனே புரியும் நிலையும் கூட. இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதாவது சங்கன் அப்பனே பின் சங்க மித்ரா!!! (தம்பதியினர்)
என்ற இருவரும் அப்பனே பின் நிச்சயம் ஆன்மீகத்தில் அப்பனே பின் பலத்த அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் சிறந்து விளங்கினர் என்பேன் அப்பனே,
====================================
# மரணத்தை வென்ற 'நாராயணன்' மூலிகை: நோயின்றி வாழ்ந்த முனிவர்கள்!
=================================
நாராயணன் மீது பல பற்றுக்கள் அப்பனே!!!
பற்று பற்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இவை தன் அப்பனே பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தனர். அப்பனே, நாராயணனுக்கே சேவைகள் செய்து வந்தனர். அப்பனே,
மலைகளை சுற்றி சுற்றி அப்பனே பின் தியானங்கள் தான் இவர்களுக்கு வாழ்க்கையே. அப்பனே,
இதனால் அப்பனே நாராயணன் எனும் மூலிகை ஒன்று உள்ளதப்பா. இவை தன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட உண்டு. அப்பனே, பின் உயிர் வாழ்ந்தனர் என்பேன் அப்பனே,
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எப்பொழுதும் நிச்சயம் தன்னில் கூட அப்பனே நாராயணனை நினைத்து நினைத்து அப்பனே பின் வழிபடுவதே இவர்களுக்கு.
======================================
# மலையை விட்டு இறங்கிய மனைவி: மனிதர்களைக் காண ஏற்பட்ட விபரீத ஆசை!
===================================
இதனால் எதுவும் தேவையில்லை. நிச்சயம் தன்னில் கூட இறைவனே குழந்தை!! என்று எண்ணித்தான் வாழ்ந்தார்கள் இவர்கள் இருவரும் கூட.
ஆனாலும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே ஆனாலும் பின் இல்லத்தவளுக்கோ அப்பனே ஒரு ஆசை.
நிச்சயம் இவ் மலையிலிருந்தே எவ்வளவு? ஆண்டுகள் நிச்சயம் இருந்தோம் ஆனாலும் கீழ்நோக்கி செல்வோம். எதை என்று புரிய!!!!
மனிதன் எப்படித்தான் இருக்கின்றான்??? என்று பார்ப்போம் என்று நிச்சயம் இல்லத்தவளுக்கும் கூட ஆசைகளாக!!!
நிச்சயம் அதாவது பின் அவ் கணவனும் நிச்சயம் அதாவது நிச்சயம் தன்னில் கூட நிச்சயம் எவை என்று புரிய.
அதாவது இத்தனை நாட்கள் இத்தனை நாட்கள் என்னுடன் தவம் செய்து கொண்டிருந்தாய்!!!
ஆனாலும் இவ் ஆசையையும் கூட நிறைவேற்றவில்லை என்றால் நிச்சயம் பெரும் அதாவது யான் பாவி.(உன்னுடைய இந்த ஆசையை கூட நிறைவேற்றாவிட்டால் நான் பாவி ஆகிவிடுவேன் என்று)
அதாவது பின் உன்னை நிச்சயம் யான் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட என்னை நம்பி வந்துவிட்டாய்.
இதனால் உன் ஆசைகள் பின் நிறைவேறவில்லை என்றால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட உலகத்தில் ஒன்றுமே நிறைவேறாது என்றெல்லாம் நிச்சயம்.
========================================
# கணவனின் கடமையும் கர்ம வினையும்: அகத்திய மாமுனிவர் உரைக்கும் அதிர்ச்சியூட்டும் இல்லற ரகசியம்! மனைவியின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்றினால் கர்மாக்கள் நீங்கும்.!! சக்தி ஏற்படும்!!
========================================
இதனால் அப்பனே பின் அதாவது வந்தவளை நிச்சயம் தன்னில் கூட என்ன ஆசைகளோ?? அதை தன் நிச்சயம் நிறைவேற்ற வேண்டும் என்பேன் அப்பனே, ஒரு கணவன் அப்பனே!!
அப்பொழுதுதான் அப்பனே அவனுக்கு அனைத்து வினைகளும் நீங்கி அப்பனே எதை என்று அறிய அறிய ஒரு சக்தி ஏற்படும் என்பேன் அப்பனே,
ஆனால் இப்பொழுது அவையெல்லாம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றது என்பேன்
அப்பனே, இதற்குத்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல சண்டைகள் சச்சரவுகள் என்றெல்லாம். அப்பனே,
அன்றைய காலத்தில் எல்லாம் அப்பனே ஒரு கடமை இருக்கின்றது என்பேன்
அப்பனே, நிச்சயம் திருமணம் திருமணம் என்றெல்லாம். அப்பனே, பின் நிச்சயம் வேண்டுகின்றார்கள் என்பேன் அப்பனே, திருமணம் செய்து கொண்டால் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே கடமையை சரியாக செய்து வரவேண்டும் என்பேன் அப்பனே
அப்படி செய்யவில்லை என்றால் அப்பனே அங்கங்கு அப்பனே அதில் கூட பின் இருக்கும் கர்மம். அப்பனே, அதாவது பாவம் அதிகமப்பா.
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!
இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இறைவன் கூட அப்பனே நன்முறைகளாகவே இன்னும் விளக்குவேன் என்பேன் அப்பனே,
இறையாசிகளை அப்பனே இறை இறைன்னு அப்பனே பின் அதாவது பலத்தைப் பெற்றே அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே.
அதனால் அப்பனே பல விஷயங்கள் மனிதனுக்கு சொல்ல வந்தோம். சித்தர்கள் யாங்கள்!!!
அதை தெளிவு கொண்டு அப்பனே பின் ஞானங்கள் அப்பனே பின் பிறந்திட்டு அப்பனே வாழ்க்கை அப்பனே நிச்சயம் அழகாக சந்தோஷமாக முடியட்டும் என்பதே அப்பனே சித்தர்களுடைய அப்பனே பாசத்துக்குரிய அப்பனே வாக்குகளாக பொழிந்து கொண்டிருக்கின்றோம். அப்பனே,
ஆனாலும் அவை பின் நிச்சயம் பாவங்களாக அதாவது மனிதரிடத்தில் பாவங்களாக இருந்தால் அதையும் கூட பொருட்படுத்த மாட்டான் என்பேன் அப்பனே,
===================================
# புண்ணியவான்களுக்கே எங்கள் வாக்குகள்
===================================
ஆனாலும் புண்ணியவான்களுக்கே எங்கள் வாக்குகள் பின் அப்பனே சேர்ந்து அவை தன் ஓதி அப்பனே அவனும் புண்ணியமாகி அப்பனே அவை தன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது இல்லத்தோருக்கும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட தன்னை சார்ந்தோரும் அப்பனே பின் பெற்றுக் கொள்வார்கள் என்பேன் அப்பனே,
இதனால் அப்பனே பல மனிதர்களை பார்த்துவிட்டேன். அப்பனே,
நிச்சயம் அதாவது அப்பனே நிச்சயம் எதை என்று புரிய. அப்பனே, பின் வாக்கை சொன்னாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவர் பாவம் என்றால் அப்பனே அவனால் எங்களுடைய வாக்கும் கேட்க முடியாமல் போகும் என்பேன் அப்பனே,
அப்படிப்பட்டவன் அப்பனே பாவத்திலே மிதிந்து கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே.
மீண்டும் அவனுக்கு எப்படியோ? அப்பனே நிச்சயம் தன்னில் கூட சிறு சிறு புண்ணியங்களை கொடுத்து கொடுத்து அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் அறிந்து கொள்ள அப்பனே சக்திகள் யாங்கள்தான் கொடுக்க வேண்டும் என்பேன் அப்பனே,
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவர்களும் கூட அப்பனே பின் அதாவது மலையிலே தவம் செய்து பல ஆண்டுகள் அப்பனே நிச்சயம் தன்னில் பல நூறு ஆண்டுகள் என்பேன் அப்பனே,
எப்பொழுதும் இளமையாக இருந்தார்கள் என்பேன் அப்பனே, ஏனென்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட யாரையும் கெடுக்கும் எண்ணமில்லை, பொறாமை இல்லை, போட்டி இல்லை. அப்பனே, நிச்சயம் எதை என்று புரிய. அப்பனே, பின் அதாவது நாராயணன் எனும் மூலிகை. அப்பனே, நிச்சயம் இவ் நாராயணன் மூலிகை எவ்வாறெல்லாம் தோன்றியது??? என்பதை எல்லாம் வருங்காலத்தில் எடுத்துரைக்கப் போகின்றேன். அப்பனே,
இதை உட்கொண்டு அப்பனே, நிச்சயம் இறைவனே பின் நிச்சயம் குழந்தை என்று எண்ணி வாழ்ந்தார்களப்பா.
இதனால் அப்பனே எதையும் எவை என்று எதிர்பாராமல் அப்பனே அமைதியாக இறைவனையே நினைத்து வாழ்பவர்களுக்கு வயது ஒரு நிச்சயம் தன்னில் கூட அப்பனே வயதே நிச்சயம் எப்பொழுதும் ஏற்படாதப்பா!!! என்றும் இளமையாகத்தான் அப்பனே.
இதனால் அப்பனே ஆசைகளை அப்பனே நிச்சயம் மனிதன் மனிதன் அப்பனே பின் மனதிலே எண்ணிக்கொண்டு அப்பனே சென்றால் அவ் ஆசைகள் அப்பனே நிச்சயம் எவை என்று எவ்வளவு? தூரம் இழுத்துச் சென்று அப்பனே பின் அதேபோலத்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட வயதுகளும் கூட அப்பனே பின் நிச்சயம் அதாவது ஆசைகள் எவ்வளவு? ஆசைகள் அப்பனே படுகின்றானோ!? அவ்வளவுக்கு அவ்வளவு வயதுகள் அதிவேகமாக அப்பனே பின் சுழன்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட தன்னைத்தானே அழித்துவிடும்.
=======================================
# கலியுகத்தின் கொடூரம்: போதையிலும் மதவெறியிலும் அழிந்து கொண்டிருந்த மனிதர்கள்!
===================================
இதுதான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்பதே அப்பனே வயது ஒன்று பொருட்படுத்த எதை என்று அப்பனே பின் அதாவது பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து அப்பனே பின் ஆனாலும் அப்பனே தன் இல்லத்தவளுக்கு ஒரு ஆசை என்பதால் அப்பனே மீண்டும் அப்பனே இறங்கி வந்தான். அப்பனே,
(ஏழுமலையிலிருந்து கீழே அடிவாரத்திற்கு)
ஆனால் மனிதன் அப்பனே நிச்சயம் அப்பனே தன்னைத்தானே அழித்துக் கொண்டிருந்தான். அப்பனே, நிச்சயம் போதையிலும் அப்பனே இன்னும் அப்பனே சில சில காரியங்களிலும் அதாவது என் இறைவன் பெரியவன் உன் இறைவன் பெரியவன் என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!!
(மத சண்டைகள்)
அப்பனே பின் ஆனாலும் இவர்களுக்கு இதெல்லாம் புதுமையாக இருந்தது. நிச்சயம் அதாவது நிச்சயம் அதாவது அழைத்தேனே அதாவது நிச்சயம் தன்னில் கூட இவனை!!! (கணவரை வா சென்று பார்ப்போம் என்று)
கணவனும் அதாவது புரிந்து கூட நீதான் அழைத்தாய். ஆனால் மக்கள் எப்படி இருக்கின்றார்கள்??? என்று பார்,
ஆனால் எதை என்று கூட!!!
ஆனால் இல்லத்தவளும் நிச்சயம்!!
இதுதான் நிச்சயம் கட்டாயம் கலியுகம் தொடங்கிவிட்டது. இதனால் நிச்சயம் இவ்வாறுதான் இருப்பார்கள். இதை திருத்த எவ்வாறு என்பதெல்லாம் மீண்டும் பின் அதாவது வேண்டாம்.
அதாவது பல வழியிலும் கூட பல பல வழிகளிலும் கூட இவர்களை சுற்றித் திரிந்தார்கள்.
ஆனாலும் மக்கள் ஒருவருக்கு கூட நல்லெண்ணங்களோ!? எதை என்று கூற சுயநலங்கள் தான் நிச்சயம் பரந்து (பரவி) இருந்தது.
நிச்சயம் அச் சுயநலங்கள் நிச்சயம் எவ்வாறு? எதை என்று அறிந்தாலும் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று கூற தான் வாழ வேண்டும். பிறரைப் பின் அதாவது பிறரை கண்டு பொறாமை கொள்ளுதல் இவைதான் எஞ்சி இருந்தது! பின் மனிதனுக்கு.
இதனால் பின் இவையெல்லாம் நிச்சயம் இருந்தால் நோய்களும் தானாகவே வந்துவிடும் என்பவை எல்லாம் நிச்சயம் இவை என்று யாவும் நிச்சயம் ஏற்கனவே செப்பியிருக்கின்றேன்.
===================================
# "என்னை மன்னித்து விடுங்கள்": மனிதர்களின் சுயநலத்தைக் கண்டு நடுங்கிப்போன சங்க மித்ரா!
=================================
இதனால் எதை என்று புரிய!!! ஆனாலும் நிச்சயம் தன்னை கூட பின் ஆனாலும் அவள்தனும் கூட நிச்சயம் எதை என்று புரிய.!!!
நிச்சயம் அதாவது மன்னித்து விடுங்கள் என்னை!!!!
தெரியாமல் நிச்சயம் வாருங்கள் என்று மனிதனிடத்திற்கு வந்துவிட்டோம்.
மீண்டும் (ஏழுமலை மேலே) கிளம்புவோம்.
ஆனாலும் இறைவன் அதாவது பாவம் இறைவன் எதை என்று புரிய ஆனாலும் அழகாக மனிதர்களை எல்லாம் படைத்தான்.
ஆனால் இப்படி இருக்கின்றார்களே மனிதர்கள்!?!?!?!
மீண்டும் அதாவது மலைக்கே சென்று விடுவோம்.
வேண்டாம் மனிதர்கள்!!!..... எதை என்று புரிய!!!
=======================================
# பைத்தியக்காரன் என தூற்றிய மக்கள்: ஏளனங்களுக்கு மத்தியில் உண்மையை உரைத்த சங்கன்!
=======================================
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட!!!
ஆனாலும் இரு!! இரு!! இரு!!! அன்பே அன்பானவளே!!! நிச்சயம் தன்னில் கூட ஏதாவது சொல்லி பார்ப்போம்.
எதை என்று கூற நல்லது.
பின்பு எவை என்று இப்படி இருக்கின்றார்களே நிச்சயம் ஏதாவது நம் தன் நல்லது சொல்லி பார்ப்போம் என்றெல்லாம் அவனும் அறிந்து கூட!!!
இதனால் நிச்சயம் பல மனிதர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
ஆனாலும் மனிதனோ இவன் பைத்தியன்!! இவன் பொய் என்றெல்லாம் சொல்லிவிட்டார்கள்.
ஆனாலும் பின் அவ் இல்லத்தவள் பின் அதாவது நிச்சயம் ஏனோ பின் ஆசைகளை மனிதனுடன் பின் அதாவது பின் எவை என்று கூட அறிந்தும் கூட பின் மனிதனிடத்தில் சுற்றி வர ஆசைகள் மேற்கொள்ளும்.
ஆனாலும் இப்பொழுது அவமானம் எவ்வாறு என்பதை இறைவா!!! நிச்சயம் தன்னில் கூட நீ தான் காப்பாற்ற வேண்டும்.
அமைதியாக தியானம் செய்தவனை (கணவனை) யான் தான் ஆசைகள் கொண்டு மனிதனை பார்க்கலாம் என்றெல்லாம் அழைத்து வந்துவிட்டேன். என்னால் என்றெல்லாம்
நிச்சயம் வாருங்கள் செல்லலாம் என்று பின் அவ் இல்லத்தவளும்!!!
கணவனோ!!! வேண்டாம் சொல்வோம் (உபதேசம்). எப்படி எல்லாம் சொல்வோம் என்று ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பல வழியில் கூட மனிதர்களுக்கு சொன்னான்.
ஆனாலும் யாரும் கேட்கவில்லை. நிச்சயம் தன்னில் கூட இறைவனாவது!!!!!..... எதை என்று கூற பின் எங்கிருக்கின்றான்??? காண்பி.
நிச்சயம் அனைத்தும் நீ சொல்வதெல்லாம் பொய் என்றெல்லாம்!!!
பின் அனைவரும் மீதி பேரெல்லாம் நிச்சயம் பல வழியில் கூட இவனுக்கு பின் அடி பின் நிச்சயம் தன்னில் கூட!!!
எங்கிருந்தோ வந்துவிட்டான். இவன் எங்கு ஏது என்று யாரும் தெரியாது. அனாதை என்றெல்லாம்!!
ஆனாலும் பின் இல்லத்தவள் அழுதாள். பின் நல்லவனாக எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற அழகாக மேலே பின் அதாவது குழந்தையாக இறைவனை நினைத்து வாழ்ந்து கொண்டிருந்தோம்.
ஆனாலும் யான் அழைத்து வந்து இப்படியா!? பின் எவை என்று அறிய நிச்சயம் பின் அதாவது மணாளனே வா சென்று விடுவோம் என்று!!!
==========================================
# ரத்தம் சொட்டச் சொட்ட அடி உதை: நல்லதைச் சொல்லப் போய் நேர்ந்த கொடூரம்!
=======================================
கணவனும் !!!நிச்சயம் பார்ப்போம். இன்னும் எப்படித்தான் வாழ்கின்றார்கள்??? என்று நிச்சயம் பின் நல்லது செய்வோம் என்று!!!
ஆனாலும் நிச்சயம் எதை என்று அறிய. ஆனாலும் சென்று நல்லது செய்ய நல்லது சொன்ன போன இடத்தில் எல்லாம் நிச்சயம் அடி உதைகள் பட்டு பட்டு இரத்த காயங்கள் பலபல ஏற்பட்டுவிட்டது.
ஆனாலும் இல்லத்தவளோ!!! அழுதாள்.
நிச்சயம் பின் இறைவா இப்படி எல்லாம் நல்லதை நிச்சயம் தன்னில் கூட சொல்லப்போனால் இப்படியா?? உன் பிள்ளை இப்படித்தானா??? என்றெல்லாம் நிச்சயம்.
ஆனாலும் மீண்டும் எவை என்று அறிய அனைவரும் எதை என்று புரிய பின் அனைத்து ஊர்களுக்கும் மீண்டும் செல்வோம் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட அழகாக பின் அவனும் !!!
ஆனாலும் நிச்சயம் இல்லத்தவள் கேட்கவில்லை சென்று விடுவோம் மலைக்கே.
நிச்சயம் மனிதன் திருந்தியபாடு இல்லை.
இதனால் எதை என்று புரிய என்றெல்லாம்!!
நிச்சயம் ஒரு சந்தர்ப்பத்தை பார்ப்போம் என்று கணவனும் !!!
ஆனாலும் அனைவரின் வீடு வீடாக சென்றான். இவ்வாறு இறைவன் இருக்கின்றான். எதை என்று கூற இப்படி எல்லாம் செய்யக்கூடாது. இறைவன் ஒன்றே!!! நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு என்றெல்லாம்!!!
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் பல வழியிலும் கூட பின் காறியும் துப்பினார்கள். பல வழியிலும் கூட மற்றவர்கள் எதை என்று கூற பின் ஏளனமாக பேசினார்கள்.
இவையெல்லாம் பொய். இவையெல்லாம் பொய். இக் கலியுகத்தில் எவை என்று யாங்கள் சொல்வதுதான் நிச்சயம் எவை என்று புரிய எங்கள் இறைவன் தான் பெரியவன். உங்கள் இறைவன் தான் பெரியவன் என்றெல்லாம் சண்டைகள் இட்டுக்கொண்டு!!!
ஆனாலும் மனதார அமைதியாக நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய நல்லதே சொல்லிக் கொண்டிருந்தான்.
ஆனாலும் மனிதன் எவை என்று கூற பின் அதாவது எவை என்று புரிய இவை தன் நிச்சயம் தன்னில் கூட பின் பொய் பொய். இவனை நிச்சயம் தன்னில் கூட விட்டுவிடாதீர்கள்.
இன்னொருவன் கூட இவனை விட்டுவிடாதீர்கள். நிச்சயம் தன்னில் கூட இவனை வெட்டுங்கள் என்றெல்லாம்!!!
====================================
# "நாவை அறுப்போம், காலை உடைப்போம்": அகம்பாவத்தில் கொக்கரித்த கலியுக மனிதர்கள்!
=================================
இன்னொருவன் நிச்சயம் தன்னில் கூட இவன் வாய் தான் சொல்வதெல்லாம் வாய். அதாவது பின் அதாவது நாக்கினை அறுத்து விடுவோம் என்றெல்லாம்!!!
இன்னும் பலர் நிச்சயம் இவன் கால்களை பின் உடைத்துவிட்டால் இவன் எங்கு செல்லப் போகின்றான்??? என்றெல்லாம்!!!
அப்பனே இப்படி எல்லாம் அப்பனே இதனால்தான் அப்பனே இவைதன் கலியுகத்தின் அப்பனே தொடங்கும்போதே என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே!!
இதனால் அப்பனே மீண்டும் எவை என்று அறிய அறிய நிச்சயம் தன்னில் கூட இவை எதை என்று கூற ஆனாலும் இவனிடத்தில் பின் அதாவது ஒரு பெண் உள்ளாளே!!! இவளை அழித்துவிட்டால் நிச்சயம் இவந்தன் எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட!!
======================================
# பூமாதேவியையே குலுங்கச் செய்த கொடூரம்: சக்தி மித்ராவுக்கு நேர்ந்த மாபெரும் ஆபத்து!
===================================
இதனால் இவளையும் கையைப் பிடித்து பின் இழுத்தார்கள் சில மனிதர்கள் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட!!!
அப்பொழுதே நிச்சயம் பின் எவை என்று பூமாதேவி குலுங்க ஆரம்பித்து விட்டாள்!!!
இக்கலியுகத்தில் இப்படித்தான் நிச்சயம் தன்னில் கூட தேவையில்லாததை செய்தால் பூகங்கள் அதிகளவு ஏற்படுவது நிச்சயம்!!!
எதை என்று புரிய. இதனால் நிச்சயம் தன்னில் கூட இதனால் விட்டுவிடுங்கள் என்று இவன் அலறினான்.
ஆனாலும் எவை என்று கூற இல்லத்தவளை விடவில்லை. நிச்சயம் தன்னில் கூட இவளை வெட்டினால்தான் நிச்சயம் தன்னில் நீயும் எதையும் செப்ப போவதில்லை என்றெல்லாம்!!!
அப்பனே இப்படித்தானப்பா நிச்சயம் கலியுகத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் நல்லதை சொல்வோரை எல்லாம் அப்பனே சில தீயவர்கள் வந்து அப்பனே அவை பொய் இவை பொய் என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் மனசாட்சி இல்லாமல் பேசிக் கொண்டிருப்பான். இருப்பானப்பா!!!
ஆனாலும் அவனுக்கு வினை அப்பனே பின் அதிகமாகி கலியுகத்தில் அப்பனே வினையும் அதிகமாகி!!!!!
அதாவது பாவமும் உடனடியாக ஏறும் புண்ணியம் கூட உடனடியாக ஏறும் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் சொல்லிவிட்டேன். அப்பனே!!!
ஆனாலும் அப்புண்ணியங்கள் எப்படி ஏறுவது?? என்பதெல்லாம் நிச்சயம் எவை என்று அறிய. அப்பனே யான் வரும் வரும் வாக்கியத்தில் அப்பனே எங்கு? வைத்து எதை சொல்ல வேண்டுமோ? அப்பனே அங்கு சொல்கின்றேன். அப்பனே சிறப்பாக அப்பனே!!!
==================================
# "நாளை உங்களுக்கு மரண தண்டனை": இருட்டறையில் அடைக்கப்பட்ட தம்பதியினர்!
================================
இதனால் நிச்சயம் தன்னில் கூட மீண்டும் எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய பின் ஆனாலும் ஒரு சிறையில் அடைத்து விட்டார்கள். நிச்சயம் தன்னில் கூட !!
பின் அதாவது எவை என்று புரிய நிச்சயம் இன்றோடு கடைசி நாள்!!! நாளை நீங்கள் சாகப் போகின்றீர்கள் என்று!!
ஆனாலும் எது என்று புரிய நிச்சயம் தன்னில் எதை என்று அறிந்தும் கூட நிச்சயம் எவ்வாறு என்பதெல்லாம்!!!
அவ் இல்லத்தவளும் இதனால் யான் தான் உங்களை அழைத்து வந்துவிட்டேன். இவ்வாறெல்லாம் நிச்சயம் யாமோ !!பின் தவங்கள் செய்து இறைவனை பின் அழகாக பின் யாரும் இல்லாத இடத்தில் பின் இருந்து பல வழியில் உங்களுடைய ஞானத்தை எவை என்று கூற இறைவனே என்று நிச்சயம் தன்னில் கூட இருந்தோம்.
================================
# சிறையைத் திறந்த மர்மக் காவலாளி: மரண வாயிலில் நடந்த நாராயணனின் திருவிளையாடல்!
================================
ஆனாலும் இப்படி ஆகிவிட்டதே!!! என்றெல்லாம்!!!
நிச்சயம் எதை என்று புரிய எதை என்று அறிய மீண்டும் பின் அதாவது இறைவனை நினைத்து இங்கேயே தியானங்கள் செய்வோம் என்று அழகாக நிச்சயம் தன்னை கூட செய்தான்.
இதனால் நிச்சயம் அதாவது காவலாளி போல் வந்து நாராயணனே நிச்சயம் தன்னில் கூட இவையெல்லாம் லீலைகள் ஏன் இதற்கு இவ்வாறெல்லாம் பின் திறக்கப்பட வேண்டும்? என்பவை எல்லாம் வருங்காலத்தில் சொல்கின்றேன்.
===================================
# சித்தன் வாக்கு புரிந்து கொள்வதற்கும் புண்ணியங்கள் வேண்டும்.
===================================
ஏனென்றால் சித்தன் வாக்கு நிச்சயம் தன்னில் கூட புரிந்து கொள்வதற்கும் புண்ணியங்கள் வேண்டும்.
இல்லையென்றால் நிச்சயம் ஏதோ ஒன்றைச் சொல்லி பின் யான் ஒன்று சொன்னால்!!! அதை நிச்சயம் மற்றவன் ஒன்று சொல்லி அதை குழப்பிக்கொண்டு அப்பனே எவை என்று தெரியாமல் அப்பனே தவறாக போய்விடும்!!
அதனால்தான் அப்பனே சரியாக அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட புண்ணியங்கள் எவை என்று அறிய. அப்பனே நிச்சயம் தன்னில் கூட நன்விதமாகவே அப்பனே பின் எவை என்று ஏற்படுத்தி சொன்னால் அப்பனே அனைத்தும் புரியும்.
இதனால் அப்பனே காவலாளியாக வந்து நிச்சயம் தன்னில் கூட பின் சாவியை திறந்து நிச்சயம் தன்னில் கூட அப்பனே சாவி எடுத்து நிச்சயம் தன்னில் கூட!! சிறையை திறந்து விட்டு அழகாக நிச்சயம் நீங்கள் சென்று வாருங்கள் என்றெல்லாம்!!!
இல்லை இல்லை பின் அதாவது நாளை எங்களுக்கு (மரண தண்டனை) நிச்சயம் உறுதியாகிவிட்டது என்றெல்லாம்!!
ஆனாலும் அக் காவலாளி (நாராயணன்) நிச்சயம் நீங்கள் செல்லுங்கள். எந்த மலைக்கு பின் வந்தீர்களோ அங்கு செல்லிவிடுங்கள் என்றெல்லாம்!!!
நிச்சயம் தன்னில் கூட அழகாக நிச்சயம் அதாவது காவலாளியே வேண்டாம். நிச்சயம் தன்னில் கூட எங்கள் அதாவது உயிர் போகட்டும். நிச்சயம் தன்னில் கூட இறைவனாவது வருந்தட்டும். நிச்சயம் தன்னில் கூட எது என்று புரிய அறிந்தும் கூட!!!
நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக பக்திகள் செலுத்தினோமே என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட!!!
============================================
# மாயமாக மறைந்த ரத்தக்காயங்கள்: ஏழுமலை மூலிகைகளின் அதிசய சக்தி!
=========================================
இதனால் நிச்சயம் செல்லுங்கள். உங்களுக்கு இறைவனே காட்சி அளிப்பான். அங்கே!! அங்கே பல வழியிலும் கூட நிச்சயம் சொல்வான் என்றெல்லாம்!!!(காவலாளியாக வந்த நாராயணன்)
இதனால் நிச்சயம் தன்னில் கூட வந்தவன் பின் காவலாளி என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் நாராயணனே!!!
அப்பனை நல்விதமாகவே அப்பனே அறிந்தும் புரிந்தும் கூட அப்பனே நல்விதமாக பலவற்றை எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அப்பனே இவ்வாறாகவே அறிந்தும் உண்மைதனை கூட அப்பனே மீண்டும் மீண்டும் எதை என்று அறிய அறிய சொன்னான் பின் நாராயணன் கூட!!!
இதனால் நிச்சயம் அங்கே சென்றுவிட்டார்கள்.
போக போக வழியில் ஏழுமலையின் மீது ஏறுகின்ற பொழுதே பல பல நிச்சயம் தன்னில் கூட அப்படியே அப்படியே நிச்சயம் தன்னில் கூட பல மூலிகைகள் பட்டு பட்டு (ரத்த காயங்கள்) ஆறிவிட்டது. அனைத்தும்!!!
மீண்டும் தான் இருந்த இடத்திற்கே சென்றார்கள் இருவரும்!!
பின் அழகாக மீண்டும் இளமையாக இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இறைவன் பல வழியிலும் கூட அப்பனே இன்னும் அப்பனே பல மூலிகைகளோடு அப்பனே இறைவன் மேலே இருக்கின்றான். அப்பனே!!! பல மலைகளிலும் காடுகளிலும் மீது என்பேன் அப்பனே!!!
இவ்வாறாக அப்பனே பின் நோய்கள் அப்பனே கலியுகத்தில் பல இருக்கும் என்பேன் அப்பனே!!
இதற்காக அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அறிவு கூர்ந்து அப்பனே பின் புண்ணியம் என்ற அணு பலமாக இருந்தால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் மலைகளை ஏற ஏற அப்பன் நிச்சயம் தன்னில் ஈர்த்து அப்பனே பின் அதாவது நோய்களை குணமாக்கும் என்பேன் அப்பனே
===========================================
# மூலிகைகள் நோயை குணமாக்காதா? அகத்திய மாமுனிவர் உடைக்கும் 'புண்ணிய' ரகசியம்!
========================================
ஆனால் பாவ வினைகளை அப்பனே அதாவது பாவம் பின் நிச்சயம் அதிகளவு அப்பனே பின் மனிதரிடத்தில்!!! பாவங்களை அப்பனே சுமந்து செல்கின்றான் என்பேன் அப்பனே!!
இதனால் அப்பனே நிச்சயம் அவையும் கூட அப்பனே தப்பி நிச்சயம் தன்னில் கூட அப்பனே பாவவினை எதை என்று கூற அப்பனே மூலிகையும் கூட அப்பனே உன் உடம்பில் படுகின்ற பொழுது இன்னும் நோய் அதிகமாகின்றது என்பேன் அப்பனே!!!
அதனால்தான் அப்பனே புண்ணியங்கள் அதிகம் செய்ய வேண்டும். அப்பனே!!
புண்ணியங்கள் அதிகம் செய்து நல் மனதோடு அப்பனே பின் நிச்சயம் மலைகளை ஏற வேண்டும். அப்பனே பயபக்தியோடு அப்பனே!!!
இப்படி ஏறினால்தான் அப்பனே வெற்றிகள் உண்டு என்பேன் அப்பனே !!
நிச்சயம் நோய்கள் வராதப்பா!!! பல பல மூலிகைகள் அப்பனே பின் உடனடியாக அப்பன் நிச்சயம் தன்னில் கூட அப்பனே உடம்புக்கு சென்று அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே புண்ணிய அணு. அப்பனே நிச்சயம் தன்னில் ஈர்த்து அப்பன் நிச்சயம் மாற்றிவிடும் என்பேன் அப்பனே அப்பனே அழகாகவே!!!
இதனால் அப்பனே பாவமும் அதுபோலத்தான் அப்பன் நிச்சயம் தன்னில் கூட அதிகமாக பாவ அணுக்கள் இருந்தால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்புண்ணியம் எவை என்று நிச்சயம் தன்னில் கூட மூலிகைகளை இழுக்காதப்பா.
இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே பின் அதாவது வேறு பின் மாதிரியாக இழுத்துவிடும்ப்பா!!!
இதனால் அப்பனே இன்னும் நோயின் தாக்கம் அதிகமாகும் என்பேன் அப்பனே!!
இன்னும் பாவம் எதை என்று புரிய. அப்பனே இன்னும் எவை என்று புரிய புரிய. அப்பனே அதனால்தான் அப்பனே இப் பாவத்தையும் புண்ணியத்தையும் அப்பனே சிறு சிறுதாக இறைவனே வழங்குகின்றான் என்பேன் அப்பனே!!
தன்னுடைய புண்ணியத்திற்கு ஏற்ப என்பேன் அப்பனே அழகாகவே!!!
இதனால்தான் அப்பனே எண்ணங்கள் சரியாக இருக்க வேண்டும். அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!
அவ் எண்ணங்கள் சரியாக பின் இல்லை என்றால் அப்பனே பாவங்கள் பின் அதாவது பாவம் உடனடியாக பின் மனதில் ஏற்பட்டுவிட்டு அப்பனே பல வழியிலும் கூட வருத்தங்கள் என்பேன் அப்பனே!!!
இதனால் அப்பனே மீண்டும் அதாவது நிச்சயம் தன்னில் கூட அப்பனே அழகாக அப்பனே ஆனாலும் நிச்சயம் இவ்வளவு எதை என்று கூட வேதனைகள் என்னால் தானே என்று இல்லத்தவள்!!!
நிச்சயம் வேண்டாம் எதை என்று புரிய. இதனால் நிச்சயம் தன்னில் அறிந்தும் புரிந்தும் கூட!!!
இதனால் பின் இல்லை!!!!. நிச்சயம் ஏதோ ஒரு எவை என்று அறிய பின் இதுவும் ஆட்டம்தான் விதி என்று!!
அப்பனே பார்த்தீர்களா?? என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அமைதியாக இருந்தார்கள்.
அப்பனே ஆனாலும் இவர்கள் வந்தார்கள். இதுபோலத்தான் அப்பனே மனிதர்கள் நிச்சயம் தன்னில் கூட ஏதோ ஒரு வேலைக்காக அப்பனே ஏதாவது அப்பனே சில வழியிலும் கூட அப்பனே பின் உண்மை பின் உணர தான். அப்பனே!!!
எப்படியோ ஒரு வழியில் கஷ்டப்பட்டே ஆகவேண்டும் என்பேன் அப்பனே!!
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் இல்லத்தவளும் கேட்டாள். அதாவது நிச்சயம் தன்னில் கூட இவ்வளவு பக்திகள் செலுத்திவிட்டோம். நாம் எவை என்று அறியறிய. மீண்டும் அதாவது அறிந்தும் கூட அழகாக ஒரு குழந்தையை நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய. பின் குழந்தையை கேட்போம் இறைவனிடத்திலே!!!
========================================
# அடர்ந்த காட்டில் ஒரு குழந்தையின் அழுகுரல்: தம்பதியரைத் தேடி வந்த நாராயணன்!
=====================================
நிச்சயம் அறிந்தும் கூட எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட பின் அக்குழந்தை பின் சரியாகவே நிச்சயம் தன்னில் கூட பின் சிறுவயதிலிருந்தே நாம் அதாவது பின் பல வழியிலும் கூட பின் பல மந்திரங்கள் உபசரித்து அவனை ஞானியாக்குவோம்.
நிச்சயம் தன்னில் கூட!!!நம்மளால் முடியும் என்றெல்லாம்!!!
அவனை உலகத்திற்கே தெளிவுபடுத்துவோம் என்றெல்லாம்.
இதனால் நல்விதமாக இவையெல்லாம் நாராயணன் கேட்டுக்கொண்டே இருந்தான்.ஏழுமலை தன்னில் கூட !!!
இதனால் அறிந்தும் புரிந்தும் கூட அழகாக நிச்சயம் தன்னில் கூட பார்ப்போம் என்றெல்லாம். நிச்சயம் எதை என்று அறிய பின் அதாவது நாராயணனே நிச்சயம் தன்னில் கூட குழந்தையாக!!!!
குழந்தையாக எதை என்று கூட அழுகுரல். பின் நிச்சயம் தன்னில் கூட எங்கே கேட்கின்றது??, எங்கே கேட்கின்றது??? என்று பார்க்க.
நிச்சயம் தன்னில் கூட அழகாக குழந்தை !!!
ஆனாலும் இதுவும் திருவிளையாடலே.
அப்பனே இன்னும் அப்பனே பின் பின் திருவிளையாடல்கள் எத்தனை??, எத்தனை??, எத்தனை?? இறைவனுடைய திருவிளையாடல்கள், எத்தனை??, எத்தனை??.
அப்பனே நிச்சயம் தன்னில் கூட அக் குழந்தையும் கூட அழகாக நிச்சயம் தன்னில் கூட தவழ்ந்து எதை என்று அறிய பின் இவர்களை பார்த்து புன்னகைத்தது.
நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற பின் ஆனாலும் பார்த்தார்கள். நாம் இருவர்தான், நாம் இருவரும் தான் இங்கு உள்ளோம் ஆனாலும் வேறு யாருமில்லை.
ஆனாலும் இக்குழந்தை நிச்சயம் தன்னில் கூட பின் இறைவன் தான் கொடுத்தான். அழகாக எடுத்து வளர்ப்போம் என்று நிச்சயம் தன்னில் கூட வந்தவன் பின் நாராயணன் தான் எதை என்று புரிய. அப்பனே பின் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஆனால் நிச்சயம் நாராயணன் அப்பனே பின் எப்படி?, ஏது? என்றெல்லாம் மனிதன் கேட்பானப்பா,
அப்பனே இறைவன் லீலை. அப்பனே பின் எவை என்று கூற பின் ஆனாலும் எப்படி, எப்படியோ அப்பனே !!!
ஆனாலும் மனிதனை காக்க வேண்டும் அல்லவா?
இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னை கூட அழகாக பின் படைத்து எவை என்று கூட மனிதனை அனுப்புகின்றான். எவை என்று அறிய படைப்பவன்!!!
ஆனாலும் அப்பனே எவை என்று அறிய. அப்பனே பின் எவ்வளவு பாசம் வைத்திருப்பான்??? நிச்சயம் நன்றாக வாழ வேண்டும். எவையெல்லாம் கொடுக்க வேண்டும், எப்பொழுதெல்லாம் என்றெல்லாம் அப்பனே.
ஆனால் மனிதன் அதை சிந்திப்பதே இல்லை. அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் பூலோகத்தில் வந்து அப்பனே எதை என்று புரிய!!
பின் ஆசைகள் பின் ஆடி. நிச்சயம் தன்னை மீண்டும் அப்பனே, நிச்சயம் அப்பனே, பின் இறைவன் அப்பனே!!!
பின் அதாவது பாவம், பாவங்கள் என்றுதான் சொல்லிக் கொண்டிருப்பான். இவையும் கூட வருங்காலத்தில் எவ்வாறெல்லாம் விளக்கி விளக்க வேண்டுமோ, அவ்வாறெல்லாம் அப்பனே விளக்கினால், அப்பனே மனிதனுக்கு எவ்வாறு புத்திகள் போகும் கலியுகத்தில் என்பதை எல்லாம் யாங்கள் அறிந்து வைத்துள்ளோம். அப்பனே!!!
ஆனாலும் அப்பனே அப் புத்திகள் எல்லாம் நீக்கி, அப்பனே நிச்சயம் வருங்காலத்தில் எப்படி செயல்படுத்துவது?, எப்படி என்றெல்லாம் அப்பனே யாங்கள் அறிவோம். அப்பனே
ஏனென்றால் அப்பனே குறுக்கும், அப்பனே நிச்சயம் நெடுக்குமாகவே கேட்பான்ப்பா கேள்விகள் மனிதன் என்பேன் அப்பனே
இதுதான் மனிதனுடைய வேலை என்பேன் அப்பனே !!
ஆனால் சிந்திக்க மாட்டான். எப்படி,? ஏது? என்றெல்லாம் அப்பனே!!!
பின் எப்பொழுது இவ்வாறு சிந்திப்பது இல்லையோ, அப்பொழுதே மனிதன் அப்பனே அழிவுக்கு வந்து விடுகின்றான் என்பேன் அப்பனே
உண்மை பொருளை அப்பனே எப்பொழுது பின் அதாவது நிச்சயம் தெரிந்து கொள்ளவில்லையோ, அப்பொழுதே அப்பனே பின் அதாவது அழிவுக்கு வந்து விடுகின்றான் என்பேன் அப்பனே
உண்மை எது, பொய் எது? அப்பனே எப்பொழுது அப்பனே மனதில் சந்தேகம் ஏற்படுகின்றதோ, அப்பொழுதே அழிவுகள் ஏற்படுகின்றது என்பேன் அப்பனே
நிச்சயம் தன்னில் கூட மனிதனுக்கு எவை என்று அறிய அறிய நிச்சயம் தன்னில் கூட அப்பனே அவை எவை என்றெல்லாம் அப்பனே அதாவது கலியுகத்தில் அப்பனே மனதை குழப்பி, அப்பனே அவ்வாறு, இவ்வாறு எல்லாம் என்றுதான் அப்பனே பின் அவ்வாறே. அப்பொழுதே அப்பனே பின் உண்மை பக்தி தோல்வி அடைகின்றது என்பேன் அப்பனே
நிச்சயம் தன்னில் கூட அப்பனே
அதாவது புண்ணியம் மிகுந்தவர்கள். அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் சரியான வழிகளில் செல்வார்களப்பா, புண்ணியம்!!
மற்றவர்கள்.
அப்பனே நிச்சயம் மற்றவர்களை பின் குழப்பி, பின் அங்கு செல்க!!, இங்கு செல்க!! என்றெல்லாம் குழப்பி. அப்பனே அவர்கள் பாவத்தில் விழுந்து மீண்டும் அப்பனே பின் இறையை பற்றி ஒன்றுமே தெரியாமல் அப்பனே இருப்பானப்பா, நிச்சயம் தன்னில் கூட இதுதான். அப்பனே மீண்டும் அப்பனே இறைவனை அப்பனே குறை சொல்வது. அப்பனே நிச்சயம் தன்னில் கூட
ஏன், எதற்கு? அப்பனே முதலில் அப்பனே பின் நீ எவ்வாறாக பின் இருந்தாய்? அதனால்தான் அப்பனே புண்ணியங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள் என்பது!!!
புண்ணியங்கள் அதிகமாக சேர்த்துக் கொள்வோனுக்கு. அப்பனே பின் நல்லோர்களிடம் அப்பனே நட்பு கிடைத்து, அப்பன் நிச்சயம் அனைத்தும் தெரிந்து கொள்ளும் வல்லமை ஏற்படுமப்பா,
இதனால் அப்பனே இக்குழந்தையும் எதை என்று கூட அழகாக வளர்ந்தது. நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய. அப்பனே
இதனால் நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய. அப்பனே இவை தன் கூட அப்பனே நல்விதமாகவே எதை என்று கூற ஒரு ஞானி. அவ் ஏழு மலையில் அப்பனே பல பல யுகங்களாக தவம் செய்து கொண்டிருந்தானப்பா, நிச்சயம் தன்னில் கூட அப்பனே
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய. பின் காட்டினிலே என்பேன்
அப்பனே ஏனென்றால் நிச்சயம் தன்னில் கூட அதாவது எதை என்று புரிய. பின் யாருக்கும் தெரியாதப்பா,!!!
ஏனென்றால் பின் உடம்பை மட்டும் நிச்சயம் தன்னில் கூட பின் ஓரிடத்தில் வைத்து. அப்பனே எவை என்று புரிய. அப்பனே நிச்சயம் தன்னில் கூட உயிர் மட்டும் இருந்து. அப்பனே!!!
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற. ஏனென்றால் ஞானியர்களுக்கு பின் யார் வந்தார்கள்?? என்பவை எல்லாம் புரிந்துவிடும்.
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய. அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் தெரிந்துவிட்டது. அவ் ஞானிக்கு!!!
நிச்சயம் எதை என்று கூற!!! வந்தவன். நிச்சயம் தன்னில் கூட பின் ஏழுமலையான் தான் என்று.
நிச்சயம் தன்னில் கூட பின் உணர்ந்து. நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட அழகாக குழந்தையிடம் வந்து. நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் அதாவது அக்குழந்தை கண்டுவிட்டது.
ஏனென்றால் இறைவன் அல்லவா? நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று கூற.
(குழந்தை ஞானியை பார்த்து நான் தான் நாராயணன் என்று சொல்லக்கூடாது அவர்களிடம் என்று)
நீயே எதை என்று கூற. பின் சொல்லிவிடாதே.
இவர்களுக்கு நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய. அதாவது நிச்சயம் எவை என்று கூற. யார் என்று??? நிச்சயம் தன்னில் கூட
=======================================
# இறைவனையே மிரட்டி வரம் வாங்கிய முனிவர்: காட்டில் அம்பலமான ரகசியம்!
===================================
ஆனாலும் நிச்சயம் அவ் முனிக்கும் இன்னும் சந்தோஷமாகிவிட்டது. நிச்சயம் தன்னில் கூட!!!
ஆனாலும் இதை வைத்தே ஒரு வரத்தை வாங்கிக் கொள்வோம் என்று.
நிச்சயம் தன்னில் கூட!!!!
யான் சொல்லிவிடுவேன்.(குழந்தையாக வந்தது நாராயணன் என்று அந்த தம்பதியிடம் சொல்லி விடுவேன் என்று ஞானி)
நிச்சயம் தன்னில் கூட இவ்வளவு பின். நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட பின். அதாவது நிச்சயம் தன்னில் கூட பல யுகங்களாக. நிச்சயம் தன்னில் கூட பின் யோகங்கள் (தவங்கள்) செய்து வருகின்றேன். பின் ஒரு இடத்திலிருந்து மக்களை காப்பாற்ற.
ஆனாலும் நிச்சயம் தன்னில் வந்துவிட்டாய். இதுவும் நிச்சயம் தன்னில் கூட உன்னுடைய விளையாட்டு.
நிச்சயம் தன்னில் கூட இதனால் எதை என்று புரிய. அறிந்தும் கூட இதனால் யான் சொல்லிவிடுவேன் என்று.
(குழந்தை ரூபத்தில் இருந்த நாராயணன் ஞானியை பார்த்து)
நிச்சயம் சொல்லிவிடாதே.!! சொல்லிவிடாதே!!
என்றெல்லாம்!!!
ஏதோ ஒரு காரணத்துக்காக என்றெல்லாம். நிச்சயம் அவ்வாறாக. நிச்சயம் இப்பொழுது சிக்கிக் கொண்டாயா!!!!!!!!!!? நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய.
அழகாக யான் எங்கு காட்சி எவை என்று புரிய. நிச்சயம் தன்னில் விட என்னுடைய ஆசையும் பின் அதாவது என்னுடைய நிச்சயம் நிறைவேற்றிவிட்டது என்று முனியும் பலமாக சிரித்தான். நிச்சயம் தன்னில் கூட!!!
அனைத்தும் பின் குலுங்கியது. பின் உலகம் மகிழ்ச்சி அடைந்தது. நிச்சயம் தன்னில் கூட!!!
எதை என்று கூட நமக்கு பின் வரத்தை தரப்போகின்றான் பெருமான் என்றெல்லாம்.
பின் அழகாகவே நிச்சயம் அவ் முனியும் கூட. இதனால் நிச்சயம் எது என்று புரிய. புரிய நிச்சயம் எவை என்று அறிய. நிச்சயம் அதாவது பின் குழந்தையும் கூட பின் மறைவாக. அதாவது வந்து நிச்சயம் நீ இங்கிருந்து சென்றுவிடு. எதை என்று புரிய. பின் உனக்காக எவை வேண்டும்?? என்று. நிச்சயம் தன்னில் கூட !!
அவ் முனியும். (வரமாக நாராயணனிடம்) எதை என்று கூட எனக்கு தனி ராஜ்ஜியத்தை கொடுத்துவிடு. யான் நிச்சயம் தன்னில் கூட பல மக்களை திருத்த வேண்டும். அதனால் எனக்கு தனி ராஜ்ஜியத்தை கொடுப்பாயா??? என்றெல்லாம்.
பின் இப்பொழுது கொடுக்க முடியாது!!
ஏனென்றால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட எவை என்று கூற. பின் வரத்தை கொடுத்துவிட்டால் !?!?!!?!? பின். என்று!!!
ஆனாலும் குழந்தாய் எதை என்று நாராயணனே நிச்சயம் அதை யான் செய்ய மாட்டேன்!!!
ஏனென்றால் இப்பொழுது கலியுகம் தொடங்கிவிட்டது. எப்படி எல்லாம் மனிதர்கள் இருக்கின்றார்கள்? அவர்களை எல்லாம் திருத்தவே என்றெல்லாம்.
நிச்சயம் சரி!!!. எதை எவை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட அதாவது நிச்சயம் எதை என்று கூற. இங்கிருந்து செல். எவை என்று புரிய. நிச்சயம் எங்கெங்கு சுற்றுகின்றாயோ? சுற்று!!!.
==========================================
# கால்கள் வலிக்க வலிக்க நடந்த முனிவர்: பஞ்சாப் பொற்கோயில் உருவான மெய்சிலிர்க்கும் வரலாறு!
======================================
நிச்சயம் எப்பொழுது சிறிது கால். பின் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது நிச்சயம் வலித்து நீ அமர்கின்றாயோ? அங்கேயே உன் ராஜ்ஜியம் ஏற்படுத்தும்.
ஏற்படும் என்றெல்லாம்.!!
நிச்சயம் இவ்வாறாக பின் அலைந்து திரிந்து பல வழிகளில் கூட திரிந்து. நிச்சயம் தன்னில் வந்து இங்கே.!!! (பஞ்சாப் மாகாணத்தில்)
நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று கூட கால் கால் வலித்தது. எதை என்று புரிய. நிச்சயம் இங்கே.
நிச்சயம் அறிந்து கூட பின் அமர்ந்தான். பல வழிகளில் தியானங்கள் செய்தான். நிச்சயம் தன்னில் கூட பின் ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அவ் முனிக்கு பின் நிச்சயம் நீ எண்ணும் பொழுதெல்லாம். நிச்சயம் தன்னில் யான் காட்சி அளிப்பேன் என்று சத்தியம் கூட பின் குழந்தை ரூபத்திலே பின் காட்சி அளிப்பேன் என்றெல்லாம். நாராயணன் நிச்சயம் தன்னில் கூட!!!!
இதனால் எவை என்று புரிய. பின் ஆனாலும் இவ் முனி இங்கிருந்து வருவோருக்கெல்லாம் பின் ஞானத்தை அள்ளித் தந்து இவ்வாறாக இருங்கள். நிச்சயம் தன்னில் கூட பின் சுத்தமாக இருங்கள். நிச்சயம் தன்னில் எவ் உயிரையும் கொல்லக்கூடாது என்றெல்லாம் பல வகைகளில் ஏற்படுத்தி ஏற்படுத்தி அப்பனே பல மக்களை திருத்தினான் என்பேன் அப்பனே!!!
இதனால் அப்பனே பல வகையில் கூட கடைசியில் நிச்சயம் தன்னில் கூட பின் மனமகிழ்ச்சியுடனே நிச்சயம் தன்னில் கூட குழந்தாய் உன்னை காண வேண்டும் என்று.
நிச்சயம் தன்னில் கூட அழகாக தியானங்கள் செய்து இன்று!!! (மாசி மகம்) நிச்சயம் தன்னில் கூட எதை என்று அறிய புரிந்து கூட (அதாவது மாசி மக நன்னாளில் நாராயணன் தரிசனம் கொடுத்தார்)
அதனால் மாசி மகத்தன்றே!!!! நிச்சயம் தன்னில் கூட அழகாக அம் முனிக்கு நிச்சயம் குழந்தை ரூபத்தில் இங்கேயே காட்சி அளித்தான். எதை என்று கூற. பின் அதாவது குழந்தை ரூபமாக காட்சி அளித்து நிச்சயம் இன்னும் மக்களை நீ எவை என்று கூற. பின் கலியுகம் எவை இருக்கும் வரை மக்களுக்கு பல செல்வங்களை கொடுத்து அனைத்தையும் காப்பாய்!! அருள்வாய் என்றெல்லாம்.
நிச்சயம் தன்னில் கூட மற்றொரு வாக்கிலும் இன்னும் நீட்டுகின்றேன். ஆசிகள், ஆசிகள், ஆசிகள்!!!!
(பொற்க்கோயில் குருத்வாரா குருநாதர் வாக்கு இவ் வாக்கின் தொடர்ச்சியாக பாகம் இரண்டில் வெளிவரும்)
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.
ஆலய விபரங்கள்
ஹர்மந்திர் சாஹிப் அல்லது தர்பார் சாஹிப் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின், அமிர்தசரஸ் நகரத்தில் அமைந்துள்ள குருத்துவார் ஆகும். இதனை பொதுவாக பொற்கோயில் (Golden Temple) என அழைப்பர். சீக்கிய மக்களின் ஒரு முக்கிய கலாச்சார மையமாகும். சீக்கியர்களின் மிகப் பழமையான குருத்துவார் (கோயில்) ஆகும். சீக்கியர்களின் நான்காம் குருவான குரு ராம் தாஸ் என்பவரால் அமைக்கப்பட்ட இக்கோயில் இந்தியாவில் அம்ரித்சர் நகரில் அமைந்துள்ளது. 1604 ஆம் ஆண்டில், குரு அர்ஜுன் சீக்கிய புனித நூலான குரு கிரந்த் சாகிப் எனும் ஆதி கிரந்தத்தை முடித்து இந்த குருத்வாராவில் அதை நிறுவினார்.
ஓம் ஸ்ரீ லோபா முத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!




ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDelete