சித்தன் அருள் - 1679 ன் தொடர்ச்சியாக....
உண்மை நிலையை அறிந்து அப்பனே நிச்சயம் வந்தால் அப்பனே அறிந்தும் அறிந்தும் உண்மை நிலை என்றால் அப்பனே சில சில வழிகளிலும் கூட அப்பனே மாமிசம்!! அப்பனே எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அப்பனே இதனால் பின் எதை என்று புரிய புரிய அப்பனே புரியாமலும் கூட வந்து அப்பனே.. அதனால் நிச்சயம் அப்பனே என்னிடத்தில் வருபவர்கள் அப்பனே மாமிசத்தை அறவோடு அப்பனே எவை என்றும் அறிய அறிய ஒழித்து எதை என்று கூறிய அப்பனே என்னிடத்தில் வந்தால்!!!!! பரிசுத்தமான ஆசிகள் என்று கூட ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே!!
மீண்டும் அத் தவறை தான் செய்கின்றான் மனிதன் அப்பனே
அதனால் அப்பனே யான் தண்டனைகளை அதிகமாக்கி நிச்சயம் அப்பனே வரும் காலத்தில் அப்பனே தண்டனைகள் அதிகமாக்குவேன் அப்பனே யானே!!!
அதிகமாக்கி அப்பனே நிச்சயம் அருள்களும் கொடுத்து என்னிடத்தில் வரச் சொல்வேன் அப்பனே நல் முறைகளாகவே!!!
இதனால் அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் அப்பனே.
ஆனால் அப்பனே அறிந்தும் கூட அவனவனுக்கு யாங்கள் ஆசிகள் கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றோம் அப்பனே
ஆனால் அவனவன் அறிவதே இல்லை என்பேன் அப்பனே
இதனால் அப்பனே சித்தர்களுக்கு என்ன தேவை?? என்றெல்லாம் அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே எங்களை பின் நம்பி வந்து விட்டால் அப்பனே அதன்படியே அப்பனே யாங்களும் கூட நலமாகவே அழைத்துச் செல்வோம் என்பேன் அப்பனே. நலமாகவே நலமாகவே.
இதனால் அப்பனே எதுவும் தேவையில்லை என்பேன் அப்பனே.. எங்களிடத்தில் வருவதற்கு அப்பனே!! தூய்மையான மனது அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே நற்பண்புகள் அப்பனே அறிந்தும் கூட எதை என்று கூட இவை இருந்தாலே போதுமானதப்பா!!
யாங்களே பின் அழைத்து அப்பனே அனைத்தும் செய்வோம்..
பின் அதற்கு மாற்றாக மாறாக அப்பனே அனைத்தும் இருந்தும் கூட எம்மிடத்தில் வந்தாலும் ஆசிகள் கிடைக்குமா???? என்பதைக் கூட அப்பனே நிச்சயம் கிடைக்காது என்பேன் அப்பனே!! அறிந்தும் கூட.
இதனால் தான் அப்பனே எவை என்றும் அறிய அறிய உயரத்திலே யான் இருக்கின்றேன் அப்பனே நலமாகவே அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட
பின் சில சில நபர்கள் வருவார்களப்பா!!!
அப்பனே யான் நகைப்பேன்!!! சிலர் மீது கோபம் கொள்வேன் அப்பனே!!! அறிந்தும் கூட சிலரையும் திட்டி தீர்ப்பேன் அப்பனே!!;
ஏனென்றால் அப்பனே அவந்தன் ஏதோ ஒரு காரணத்திற்காகவே வருகின்றான் என்பேன் அப்பனே.
அதனால் காரணத்திற்காக பின் வரத் தேவையில்லை என்பேன் அப்பனே!!
இவர்களுடைய காரணத்தைப் பார்த்தா????? அப்பனே யான் சென்றேன்??!!!!!
(பொதிகை மலை யாத்திரையில் குருநாதர் ஏதாவது ஒரு ரூபத்தில் உடன் வருவார் ஒவ்வொருவருடைய பொதிகை மலை பயண வேண்டுதலுக்காக அல்ல!!!
அவர்கள் செய்த புண்ணியத்தின் காரணமாக ஒவ்வொரு பக்தரும் பொதிகை மலை பயணத்தின் போதும் குருநாதர் உடன் வந்து மலை ஏற்றி விடுவது பல அதிசயங்களை செய்து ஆசிகள் தருவது என குருநாதர் தோன்றா துணையனாக வருவார் இதற்கும் அடியவர்களுக்கு புண்ணியங்கள் வேண்டும் இதற்கு பல உண்மை சான்றுகள் அனுபவங்கள் ஒவ்வொரு பக்தர்களுக்கும் பொதிகை மலை சென்று வந்த ஒவ்வொருவருக்கும் உள்ளது)
அப்பனே நலன்களாகவே எதை என்று அறிய அறிய அப்பனே இல்லையப்பா!!!
இதனால் அப்பனே...அவர் செய்த புண்ணியங்கள் அப்பனே!!! அதுபோலத்தான் அப்பனே நீங்கள் செய்த புண்ணியங்கள் அப்பனே எவை என்று அறிய அறிய சரியான வழியில் அப்பனே அழைத்துச் சென்றால் அதாவது எதை என்று புரிய ரிய அப்பனே நிச்சயம் அழைத்துச் செல்வேன் அப்பனே எங்கெங்கோ.
அதுபோலத்தான் அப்பனே நீங்கள் நற்பண்புகள் அப்பனே புண்ணியங்கள் செய்து அப்பனே அப்படியே புண்ணியங்கள் அழைத்திச் சென்றால் அப்பனே நிச்சயம் உண்டு உண்டு ஏற்றங்கள் என்பேன் அப்பனே.
அவ் புண்ணியத்திற்கு ஏற்பவே அப்பனே இச் சுவடியும் கூட தேடி வரும் அப்பனே நன்முறைகளாகவே அப்பனே ஆசிகளும் வரும் என்பேன் அப்பனே.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
நன்றி இறைவா 🙏
ReplyDeleteNandri Aiiya
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDelete