1. தேதி : 13/11/2024 புதன் கிழமை,
2. திதி, நக்ஷத்திரம் : திரயோதசி (பிரதோஷம்), ரேவதி.
3. அடியவர் செய்ய வேண்டியது : தாமிரபரணியில் ஸ்நானம்
தாமிரபரணி தாய்க்கு தாம்பூலம்
இயன்ற உழவாரப்பணி
பூஜையில் கலந்து பெருமாள் அருள் பெறுக.
4. கொடுக்க வேண்டியது : பெருமாளுக்கு பச்சை கற்பூரம், தாயாருக்கு மரிக்கொழுந்து!
5. குருநாதரின் உத்தரவு : அவரும், சித்தர்களும் அன்று வருவார்கள்.
6. இடம் : கோடகநல்லூர் பெருமாள் கோவில்,
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவருளுக்காக, அவர்கள் பாதத்தில் சமர்ப்பணம்!
சித்தன் அருள் ..... தொடரும்!
Kindly share Kodaganallur Temple address for sending pachai karpooram by post. I am unable to visit the temple.
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDeleteAny of you going from Bangalore?
ReplyDeleteஓம் அகத்தீசாய நமஹ
ReplyDeleteOM NAMASHIVAYA
ReplyDeleteOM NAMASHIVAYA
OM NAMASHIVAYA
GURUVADI SARANAM
THIRUVADI SARANAM