21/6/2024 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம் திருமலை திருப்பதி.
ஆதி
சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன். அகத்தியன்.!!!
அப்பனே
நன்மைகள்.!!!!
நன்மைகள் பின் அறிந்தும் அறிந்தும் பின் நாராயணன் கொடுக்க தயாராகி தயாராகி ஆனாலும் அறிந்தும் கூட மனிதனால் அதாவது ஒரு மனிதனால் கூட பின் பெற்றுக் கொள்ள முடியவில்லையே ஏன்? எதற்காக என்பதையெல்லாம் வருங்காலத்தில் எடுத்துரைக்கும் பொழுது நிச்சயம் பின் தெரியும் அப்பா.
அப்பனே பல பல முன்னேற்றங்கள் இவ் உலகம் காணும்
. ஆனாலும் அப்பனே பல பல குறைகளும் இவ்வுலகத்தில் அப்பனே அறிந்தும் கூட பின் காணும்!!!!
அப்பனே எவ்வளவு பெரிய முன்னேற்றங்கள் அப்பனே பின் அறிந்தும் கூட இவ்வுலகத்தில்!!!
பின் அதே போலவே அப்பனே பின் எவ்வளவு கீழான அப்பனே!!!...... கீழானவைகளும் கூட அப்பனே நடக்குமப்பா!!!! சொல்லிக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே. இதனால் அப்பனே மனித வாழ்க்கை என்பது அப்பனே என்ன??????
எப்படி வாழ்ந்திட வேண்டும்?????, அப்பனே எப்படி வாழ்ந்தால் வெற்றி கிடைக்கும் என்பதையெல்லாம் அப்பனே புரிந்து வாழ வேண்டும்.
அதனால் தான் அப்பனே முதலில் என் பக்தர்களுக்கு இப்படி இருந்தால்தான் புண்ணியங்கள் சேரும்!!! பின் இப்படி வாழ்ந்தால் தான் நிச்சயம்.
இப்படியெல்லாம் கடைபிடித்தால் தான் நிச்சயம் புண்ணியங்கள் வந்து நிச்சயம் கடைநாள் வரை பின் சந்தோஷத்தை நிச்சயம் தன் வசத்தில் பின் அதாவது தக்கவைத்துக்கொள்ளலாம்.
இவை தன் உணர உணர. அப்படி இல்லாவிடிலும் கூட நிச்சயம் எதை என்றும் புரியாத வண்ணம் கூட நிச்சயம் வருத்தங்கள்.
வருத்தங்கள் அதாவது துன்பங்கள் ஏற்பட்டு பின் இறைவன் ஆலயத்திற்கு சென்றாலும் என்ன???? வாழ்க்கை இப்படியேத்தான் இருக்கின்றது என்று!!!!
பின் எவ்வளவு பின் அவை இவை அதை இதை பின் எதை எதையோ செய்தோமே!!!!..... நிச்சயம் தரித்திரம் போகவில்லையே என்றெல்லாம் எண்ணி எண்ணி மனிதன் வருந்துவானப்பா.
இதனால் அப்பனே நிச்சயம்.யான் துணையிருந்து
என் பக்தர்களுக்கு முதலில் அப்பனே
மனிதனாக பிறப்பெடுத்தால் எப்படி எல்லாம் வாழ்ந்து அப்பனே பின் எப்படியெல்லாம் பின்னர் அறிந்து பின் எப்படியெல்லாம் புண்ணியங்கள் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் சொல்லிக் கொடுத்து சொல்லி கொடுத்து மாற்றி அப்பனே பின் நிச்சயம் கர்மமில்லா பெரு வாழ்வை நிச்சயம் யானே அளிப்பேன் அப்பனே.!!!!
அவை மட்டும் இல்லாமல் அப்பனே நிச்சயம் அப்பனே கலியுகத்தில் அப்பனே நடந்ததை. வரும் காலங்களில் யான் சொல்லுவேன். அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே இன்னும் பின் தெரியாத ஞானிகள் இருக்கிறார்களப்பா.
அப்பனே அவற்றைப் பற்றியெல்லாம் அதாவது அவர்களைப் பற்றியெல்லாம் எடுத்துரைக்கும் பொழுது இப்படியும் வாழ்ந்தார்களா???? என்றெல்லாம் அப்பனே வருமப்பா!!!!! வரும் வரும் காலங்களில் அப்பனே!!!
பல அடியார்கள்.
அதாவது இறைவனுக்கு சேவை செய்யக்கூடிய அடியார்களே !!! அப்பனே அறிந்தும் கூட அடியவர்கள் கூட அறிந்தும் உண்மைதனை கூட!!!
அப்பனே !!! எப்படி ? எப்படி? வாழ்ந்தார்களப்பா!!!! அப்பனே.
இப்பொழுது நிச்சயம் பெருமாளின் லீலையை பற்றி எடுத்துரைக்கின்றேன். அப்பனே!!!
அறிந்தும் அப்பனே நன்மைகளாகத்தான் அப்பனே!!!
ஆனாலும் அப்பனே இதன் (திருப்பதியில் இருந்து)அருகிலேயே அப்பனே அதாவது அறிந்தும் ஒரு.
அப்பனே ஒரு 20 மைல் தூரம் அப்பனே அளவில் அப்பனே ஒரு சிறு கிராமம் அப்பா!!!
அப்பனே அக் கிராமத்தில் அப்பனே இறைவனை யாரும் வணங்குவதில்லை.
அப்பனே அதாவது பின் இறைவன் இல்லை என்று!!! அறிந்தும் எதை என்று அறிய அறிய!!! தான் தம் இஷ்டப்படியே வாழ்ந்து கொள்ளலாம் என்றெல்லாம் கிராமத்தில் மக்கள் நிச்சயம் அறிந்தும் கூட.!!!
இதனால் அப்பனே அறிந்தும் கூட ஆனாலும் இறைவனே யார் வணங்குகின்றார்களோ??!! பின் அவர்கள் அதாவது அவர்களை இவ்வூர் தள்ளி வைத்துவிடும்!!!
. இவந்தன் பின் வாழத் தகுதி இல்லாதவன் நிச்சயம் அறிந்தும் கூட அப்படி பின் இறைவனை வணங்கினாலும் நிச்சயம் இறைவனை வணங்க கூடாது.
பின் அப்படி அறிந்தும் அறிந்தும் கூட செப்பி செப்பிக்கொண்டே!!!!!!
ஆனாலும் இதில் கூட பின் ஒரு குடும்பம் பின் பெருமான் மீது பெரிய பின் பக்திகள்.
அதாவது பின் பெருமான் தான் அனைத்தும் என்றெல்லாம் நிச்சயம் அறிந்தும் கூட.
இதனால் என்ன எதை என்றும் புரிய புரிய. இதனால் பின் நாராயணனும் அறிந்தும் கூட ஆனாலும் இப்படியா என்று பின் ஆனாலும் கலியுகம் என்பதையெல்லாம் நாராயணன் புரிந்து இவ் மலையில் இருந்தே. நகைத்தான்!!!!!.
ஆனாலும் அனைவருமே அறிந்தும் அறிந்தும் கூட.
ஆனாலும் இவர்கள் மட்டும் பின் பெருமானை அதாவது பின் அறிந்தும் கூட பின் அதாவது உருவ படங்கள் இன்னும் அறிந்தும் கூட பின் இல்லத்தில் வைத்தனர்.
ஆனாலும் பின் அக்கிராமத்தில் நிச்சயம் யாருக்கும் இவை தன் பிடிக்கவில்லை.
அனைவருமே இறைவன் இல்லை என்கின்றார்கள்.
ஆனால் இவர்கள் மட்டும் அதாவது இவர்கள் மற்றும் இறைவனை தொழுகின்றார்கள், இறைவனை அனுதினமும் வணங்குகின்றார்கள் என்று.
ஆனாலும் அக் குடும்பம் நிச்சயம்.
அனுதினமும் இறைவன் இருக்கின்றான். இறைவன் இருக்கின்றான் என்றெல்லாம். பின் வீடு வீடாக சென்று உரைப்பார்கள்.!!!!
அதாவது இறைவன் இருக்கின்றான். நம்புங்கள். இறைவனை நம்பினால் தான் அனைத்தும் கிடைக்கும்!!!!!
இப்பொழுது நீங்கள் செய்து கொண்டிருக்கிறார்களே!!!! இவையெல்லாம் மாயம் என்று !!!!
ஆனாலும் பலர் பின் நகைத்தனர்.
பின் இறைவனா????? எங்கிருக்கிறான்?????, இறைவன்????
எப்படி இருக்கின்றான் இறைவன்???
ஆனால் அறிந்தும் கூட இங்கு அதாவது கிராமத்தில் யாங்கள் தான் இறைவன்கள் என்றெல்லாம்!!!!
ஆனாலும் இதைக்கூட நாராயணன் பார்த்துக் கொண்டு நகைத்துக் கொண்டே இருந்தான்.
நகைத்துக் கொண்டே !!!ஆனாலும் இல்லம் இல்லமாக அறிந்தும் கூட. ஆனாலும் இவந்தன் மனைவியும் கூட. ஆனால் பிள்ளை மட்டும் பின் அறிந்தும் இல்லத்திலே இருக்கும் அறிந்தும் எதை என்று அறிய அறிய!!! ஏனென்றால் சிறு பிள்ளை!!!
பின் ஆனாலும் இன்னும் அவந்தனக்கும் பின் சிறு பிள்ளைக்கும் பக்குவங்கள் தெரியாமல் இதனால்தான் பிள்ளையை இல்லத்தில் விட்டுவிட்டு.
இதனால் வீடு வீடாக சென்று
நாராயணனை நம்புங்கள். இது கலியுகம்!!!
கலியுகத்தில் நிச்சயம் நோய்கள் அறிந்தும் கூட வரும் !!!அது மட்டுமில்லாமல் பின் இல்லறத்தில் பிரச்சனைகள் வரும். நிச்சயம் அதாவது பின் செல்வ வளங்கள் குறையும்.
பின் அதாவது பின் உண்மையை நம்பமாட்டார்கள் பின் பொய்யைத்தான் அதிகம் நம்புவார்கள். நிச்சயம் இறைவன் இருக்கின்றான் என்றுறெல்லாம் பின் இறைவனை . நம்பினால் தான் நிச்சயம் சந்தோஷமாக வாழ்க்கை அமையும் என்பதையெல்லாம் அக்கிராமத்தில் நிச்சயம் சொல்லிக்கொண்டே இருந்தான்.
அது மட்டும் இல்லாமல் நிச்சயம் ஆனாலும் பின் அனைவருமே பின் நிச்சயம். அதாவது நாராயணனுக்கே இடமில்லை!!!!. அறிந்தும் கூட!!! இவந்தன் பேச வந்துவிட்டான்!!!!
நாராயணன் எங்கிருக்கிறான்?????? அறிந்தும் கூட அதாவது அறிந்தும் எதை என்று அறிய அறிய!!!!
இதனால் இறைவனும் இல்லை. அறிந்தும் கூட நாராயணனும் இல்லை என்றெல்லாம் நிச்சயம்!!!!
ஆனாலும் அப்படியெல்லாம் பின் பேசுதல் தவறு என்றெல்லாம் !! ஆனாலும் பின் அறிந்தும் கூட!!!
ஒருவன் ஓடோடி வந்து பின் கொம்பால் (தடி) தலையில் அடித்தான்!!! இப்பொழுது நாராயணனை நாராயணனை பின் காப்பாற்றச்சொல்!!!!.
பின் ரத்தம் குபு குபுவென
என்று கூட அறிந்தும் கூட !!!!
ஆனாலும் வரச்சொல் நாராயணனை பார்ப்போம் எப்படி இருக்கின்றான் என்று !!!!
ஆனாலும் நாராயணனுக்கு சற்று கோபம்.
அடடா !!! அறிந்தும் கூட பின் படைத்தது இப்படியா என்று ஆனாலும் அமைதி காத்தான்.!!!!
மீண்டும் பலமாக பின் அடிக்க!!!! தலையில் இன்னும் ரத்தங்கள் ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட !!!
ஆனாலும் எதை என்று அறிய அறிய இப்பொழுது வரச்சொல் பார்ப்போம். நாராயணனை என்று !!!
ஆனாலும் சகிக்க அறிந்தும் கூட ஆனாலும் இப்படியே விட்டுவிட்டால் என்னவென்று பின் நாராயணன் நிச்சயம் அறிந்தும் கூட எதை என்று ஒரு வேடன் போல் சென்றான்.
அய்யய்யோ அறிந்தும் கூட நிச்சயம் இவை ஏன் இவ்வாறு இவந்தனை அடிக்கின்றீர்கள் அறிந்தும் கூட !!!!
இதனால் அனைவரும் பின் ஒன்று கூடிவிட்டனர். ஒரு வேடன் இவந்தனக்கு அறிந்தும் கூட அதாவது ஒரு வேடன் வந்து இவந்தனுக்கு பக்கபலமாக நிற்கிறானே!!!!!
இவந்தன் யார்??? எவை என்று அறிய அறிய!!! வேடனும். ஆனாலும் யானும் நாடோடியாக அங்குமிங்கும் அலைந்து ஏதோ உணவுகள் கொடுப்பார்கள்!!!! பின் அறிந்தும் கூட இதனால் அதை உட்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
ஆனாலும் இவையெல்லாம் பாவங்களாக உங்களுக்கு தெரியவில்லையா??? என்று!!!!
ஆனாலும் அடுத்தவன் சொன்னான் எது பாவம்?????
யான அடித்தது பின் அறிந்தும் கூட மெய்யே.
எவை என்றும் இவந்தன் இல்லாதை கூட இருக்கும் என்று பின் நம்புகின்றான்.
ஆனாலும் நம்பினால் போதும். ஆனால் மற்றவர்களையும் கூட. பின் திருத்த பார்க்கின்றானே!!!!!
இவன் எதை என்றும் அறிய அறிய அதனால் தான் ஓங்கி அடித்தேன். நாராயணனை வரச் சொல்!! என்று!!!
பின் வேடனும் பலமாக சிரித்தான்.
நீங்கள் அனைவருமே ஆனாலும் ஒருநாள் இதற்குரிய தண்டனைகளை அனுபவித்து அனுபவித்தே தீரவேண்டும். அறிந்து கூட!!!
அனைவரும் ஏன்??? ஏன்???? என்று பின் கூச்சலிட்டனர். அறிந்தும் கூட நிச்சயம் அதாவது.
இவந்தனக்கு
அதாவது யாருமில்லை என்று நீங்கள் அடித்துவிட்டீர்கள்!!
. ஆனாலும் பின் உங்களையும் யாரும் கண்டிக்கவில்லையே என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும் உங்களுக்கும் மேலே ஒருவன் இருக்கிறான் என்று.
ஆனாலும் வேடிக்கையாக அனைவரும் சிரித்தனர்!!!
. எங்களுக்கு மேலே என்ன இருக்கின்றது வானம் தான் இருக்கின்றது!!!!. இன்னும் பார்த்தால் இப்பொழுது பார்த்தால் பின் சூரியன் தெரியும் இன்னும் பின் இரவில் கூட சந்திரனும் தெரியும் அவ்வளவுதான்!!!
பின் நீயும் வேடனே !!! அறிந்து கூட வந்தாயா?
பின் அதாவது வீட்டுக்கு வீடு சென்று பின் தர்மம் ஏந்தினாயா!!!!!! பின் அப்படியே சென்றுவிடு!!!!! பின் யாருக்காகவும் இங்கு.
நிச்சயம் அறிந்தும் கூட பின் எதை என்றும் அறிய பின் நிச்சயம். பின் அணுகி அதாவது நிச்சயம் பின் நீ யாரோ !!?? பின் இவன் யாரோ!!?? .
பின் ஏன் யாங்கள் அவந்தனை அடித்தால் அறிந்தும் கூட பின்
நீ ஏன் வருகிறாய் ??? என்று !!!
ஆனாலும் பின் இது மனிதநேயம் என்று வேடனும்.!!!
அதாவது நாராயணன் கூட !!
எங்கே????
எங்கே???? பின் அன்பு பாசம் அறிந்தும் எதையென்றும் புரிய புரிய நாராயணன் பல வழியிலும் கூட எடுத்துரைத்தான் பின் மனிதனுக்கு !!!
ஆனாலும் யாரும் நம்பவில்லை. அறிந்தும் கூட!!!!
அப்பப்பா!!!! இப்படித்தான் உலகம் இருக்கின்றது. இன்னும் வருமப்பா!! காலங்கள்!!!! அதாவது கலியுகத்தில் இப்படித்தான் இருக்குமப்பா!!! இறைவன் அப்பனே பின் பலபல வேடங்களில் வருவானப்பா கலியுகத்தில்!!!!
ஆனால் அப்பனே இறைவன் பின் பக்கத்தில் இருந்தாலும் அறிந்து கொள்ள மாட்டான்ப்பா மனிதன் !!!
அப்பனே மனிதன் சொல்வதை கேட்டு அப்பனே அறிந்தும் எதை என்றும் கூட புரியாமல் கூட அவை எவை என்று திரிந்து கொண்டு இருப்பான் அப்பனே!!!
அப்பனே மனசாட்சி அப்பனே அறிந்தும் கூட அப்பனே அனைவருக்குமே தெரியும்.
அப்பனே மனசாட்சியின் படி நடந்து வந்தாலே தெய்வம் துணையிருக்குமப்பா.!!!
ஆனாலும் அப்பனே பின் ரத்தம்.!!!! ஆனாலும் அப்பனே வேடன் பிடித்துக் கொண்டான். அப்பனே வேடன் மீதும் பலமாக அடி விழுந்தது!!!!
ஆனாலும் அறிந்து கூட அதாவது யார் மீது??? அறிந்தும் கூட நாராயணன் மீது !!!
ஆனாலும் அசையவில்லை நாராயணன். ஆனாலும் அவந்தனை பார்த்தான் நாராயணன்.
ஆனாலும் பின் அடித்தவன் நாராயணனைப் பார்த்தான்.
அப்படியே அமைதியாகிவிட்டான். பின் இனிமேல் அறிந்தும் கூட சரி என்று.
அதாவது வேடன் இனிமேல் யாங்கள் அதாவது பின் இவன் பக்கத்திலேயே யான் இருக்கிறேன்.
இனிமேல் பின் நாராயணனை பற்றி அதாவது இறைவனைப் பற்றியே யாங்கள் பேச மாட்டோம் என்று!!!
இதனால் பின் அவ் பக்தனை மறைத்து வேண்டாமப்பா.
பின்
அதாவது நம்பினால் நம்பட்டும் இல்லையென்றால் பின் விரட்டும் கீழே!!!!
அப்போது தெரியும். ஒரு நாள் அழிவுகள் வரும் என்பதெல்லாம் நிச்சயம் வா!!! என்று
நிச்சயம் பின் அதாவது பின் அவ் பக்தன் நிச்சயம் யான் வரமாட்டேன் வேடனே!!!!!.
ஏன்? எதற்கு? நிச்சயம் பின் உயிர் போனாலும் போகட்டும். ஆனாலும் அறிந்தும் கூட!!!!
பின் இவ் ஊர் மக்களை திருத்தி விட்டால் இன்னும் பக்கத்தில் உள்ள மக்களெல்லாம் திருந்தி விடுவார்கள்.!!!
நிச்சயம் என் பெருமான் அதாவது நாராயணனின் புகழ் நிச்சயம் அறிந்தும் கூட அதாவது பின் புகழ் பாடுவதற்கு இல்லை
ஆனால் அனைத்துமே தருவான் நாராயணன் என்று.
பின் அனைத்துமே கொடுத்து பின் மோட்ச கதியையும் அடையச் செய்வான் என்று.
பின் ஆனாலும் வந்திருப்பது நாராயணன் என்று தெரியாமல் ஆனாலும் வேடன் அறிந்தும் கூட !! அதாவது பின் ஏனப்பா???? இதை என்றும் புரிய புரிய நாராயணன் உந்தனுக்கு கொடுப்பானா என்ன?
அறிந்தும் கூட!!!!
அவந்தன் அதாவது பின் அங்கே இருக்கின்றானே (திருப்பதியில் )எதை என்றும் புரிந்தும் கூட.
ஆனால் உந்தனுக்கு என்ன தான் கொடுத்திருக்கின்றான்???. நிச்சயம் வீடு வீடாக அறிந்தும் கூட பின் வீடும் மழை வந்தால் நிச்சயம் அனைத்தும் நனைந்து போகும்.
அவை மட்டுமில்லாமல் பின் உண்ண வழி இல்லாமல் அதாவது அனைவருமே இவ்வூரில் அதாவது உள்ள மக்கள் அனைவருமே ஒதுக்கியும் விட்டார்கள்.
ஆனால் எப்படி அறிந்தும் கூட நிச்சயம் இன்னும் பெருமான் என்ன தான் செய்வான். உந்தனக்கு?????
வேண்டாம். நீ வணங்காதே என்றெல்லாம்!!!(வேடன் பக்தனிடம்)
ஆனாலும் நிச்சயம் யார் நீ???.(வேடனை பார்த்து)
ஆனாலும் பின் நீ என் பக்கத்தில் வந்தாய் வேடன் என்று கூட விட்டுவிட்டேன்!!!
இப்படியெல்லாம் நீ பேசுகின்றாய். பின் செல் நீ என்று!!!!
ஆனாலும் மீண்டும் நகைத்தான் வேடன்!! அதாவது நாராயணனே!!!!
அப்பப்பா !!! இக் கலியுகம் இப்படித்தானப்பா!!!
எதையும் ஏற்காது. அப்பனே உண்மையைச் சொன்னாலும் ஏற்காத ப்பா!!! அறிந்தும் கூட !!
சரி பொய் சொன்னால் ஏற்கும் என்று!!!
ஆனாலும் நிச்சயம் அறிந்தும் கூட இதனால் இல்லத்திற்கு செல்வோம் என்று.
ஆனாலும் நிச்சயம் பின் அதாவது அறிந்து அறிந்தும் கூட. இதனால் அவந்தன் மனைவியும் கூட பின் இல்லத்திற்கு வந்து!!!
ஆனாலும் அவ் சிறுபிள்ளை.
பின் தந்தையே!! தாயே!! என்று ஓடோடிவந்து அணைத்துக் கொண்டான். ஆனாலும் அறிந்தும் எதை என்றும் கூட!!!.
கூட இன்னும் மாற்றங்கள்.
ஆனாலும் அறிந்தும் கூட பின் வேடன் பார்த்துக் கொண்டே இருந்தான். அதாவது நாராயணன் என்றே யான் சொல்கின்றேன்.
அதாவது அவந்தனுக்கும் தாயே!! தந்தையே !!! பின் நீங்கள் எங்கே போய்விட்டீர்கள்??? பசிக்கின்றது!!!! எந்தனுக்கு பசிக்கின்றது என்றெல்லாம்!!!!!
நிச்சயம் அறிந்தும் கூட இவ்வாறு அதாவது ஏன்? தந்தை அழுகின்றார்?? என்று கூட!!! ஆனால் பின் ரத்தம் வழிந்து கொண்டே!! அறிந்தும் அறிந்தும் கூட!!!
இதனால் நிச்சயம் அறிந்தும் அப்பா
இன்றைக்கு நிச்சயம் உணவில்லை.
அறிந்தும் கூட பட்டினி தான்.
நிச்சயம் அறிந்தும் கூட.!!
ஆனாலும் இப்போது தர்மம் ஏந்தினாலும் அதாவது அறிந்து கூட யாரும் பின் நம்தனக்கு தரவும் மாட்டார்கள் என்று!!!
ஆனாலும் வேடனும். பின் அப்படியே நின்றான்
அதாவது நாராயணன் நின்றான்
. ஆனாலும் பின் அறிந்தும் கூட
அறிந்தும் கூட நிச்சயம் அறிந்தும் கூட பின் எதை என்று புரிய புரிய நிச்சயம் யான் நிச்சயம். அதாவது உங்களுக்கு தானே தர மாட்டார்கள்!!!!! எந்தனக்கு தருவார்கள் என்று நிச்சயம் அவ் ஊருக்குள் சென்று அதாவது அவ் ஊரிலேயே பின் வீடு வீடாக சென்று தர்மம் ஏந்தினானப்பா!!!
அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட நாராயணனே!!! அதாவது பின் ஆனாலும் ஒவ்வொருவரும் நீ அவந்தனுக்கு அதாவது இறைவனுக்கு பக்கபலமாக எதை என்றும் அறிய அறிய அதாவது இறைவன் இருக்கின்றான் என்று சொன்னவனுக்கு நீ பக்க பலமாக இருந்தாய்!!!
அவன் தானே!! நீ !! வேடனே நீ !!
இப்போது பார்த்தாயா நீ !!
எதை என்று இறைவனுக்கு பக்கபலமாக இருந்தவனுக்கே இவ் நிலையா???? என்றெல்லாம்!!!
ஆனாலும்.
நாராயணன் பின் அமைதி பொறுத்தான்!!! நிச்சயம் அறிந்தும் அறிந்தும்.!!!
ஆனாலும் இவ்வாறு சிலர் நிச்சயம் பின் இட்டனர் அரிசி சில சில பின் காய்கறி. காய் வகைகளையும் கூட!!!
பின்
அதாவது சிலர் நிச்சயம் அறிந்தும் கூட எதை என்றும் புரியாமல் கூட !!! ஆனாலும் நாராயணன் கூட ஆனாலும் சிலர் நிச்சயம்.இவ் வேடன் இறைவன் இருக்கின்றான் என்று நிச்சயம் அவந்தனுக்கு தான் ஆதரவாக இருந்தான்!!!
. ஆனால் இவன் நிலை என்ன ஆயிற்று என்றெல்லாம் திட்டி தீர்த்தனர். !!!
வந்துவிட்டாயா பிச்சைக்காரனே!!!! என்று அறிந்தும் சிலர் தூற்றினர்
ஆனாலும் அமைதி காத்தான். இறைவன்!!!!
அப்பனே ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்!!!
அப்பனே இவ்வுலகம் அப்பனே தவறு செய்கின்றது. ஆனாலும் அப்பனே இப்படி தான் இறைவன் பொறுமையாக இருக்கின்றான் அப்பனே!!!
ஆனால் ஒரு நாள் அப்பனே நிச்சயம் அப்பனே பின் முடிவெடுத்தால் அப்பனே யாரும் அப்பனே அதாவது இங்கிருக்க மாட்டார்களப்பா!!!
அதாவது பின் யாரும் எவை என்றும் அறிய அறிய எவரையும் என்று எவை என்று புரியாமல் இருந்தாலும் கூட
இதனால் மௌனம் காத்தான் அப்பனே!!! நாராயணன்
அதே போலத்தான் அப்பனே இவ்வுலகம் தாழ்வு நிலைக்குச் செல்கின்றது அநியாயம் அக்கிரமம் தான் அப்பனே நீண்டு காணப்படுகின்றது!!!
இன்னும் வரும் காலங்களில் கூட அமைதி பொறுப்பான்!!!!
ஆனால் அடித்தால் அப்பனே அனைத்தையும் அடித்து நொறுக்குவான் என்பேன் அப்பனே!!!
அப்பனே அழியும் காலமப்பா இது!!!
அப்பனே அழியும் காலம் என்றால் அப்பனனே சிறிது சிறிதாக அழியும் என்பேன் அப்பனே அறிந்தும் உண்மைதனை கூட.
இதனால் மௌனம் காத்தான் அப்பனே
இதனால் தலை குனிந்து அப்பனே அவனிடத்திலும் பின் இல்லத்திற்கு
வந்தான்.
பின் சமைத்தான் அதாவது பின் வேடனே சமைத்தான் அறிந்தும் கூட அனைவருக்குமே சந்தோஷமாக அப்பனே.
அப்பனே புரிந்ததா??? இங்கு???
எதை இங்கு சொல்கின்றேன் என்று!!!
அறிந்தும் கூட இறைவனை நம்பினோர் நிச்சயம் ஒருபோதும் பின் கைவிட படமாட்டார் !!!
இவையெல்லாம் பின் ஏற்கனவே தெரிவித்துவிட்டார்களப்பா இவையெல்லாம். சொல்கின்றேன் அப்பனே
நாராயணன் பின் வந்து காத்தருளினான் எப்படி எல்லாம் வந்து எப்படியெல்லாம் உதவிகள் புரிந்தான் என்று அப்பனே!!!
நாராயணனுக்கு எது இவை வேலையா என்று!!!
ஆனாலும் அப்பனே அறிந்தும் கூட இதனால் சந்தோஷமாக அனைவருமே பின் ஒன்று சேர்ந்து உணவருந்தினார். என்பேன் அப்பனே!!!!
அதனால் நிச்சயமாக அப்பனே உண்மையான பக்தனுக்கு அப்பனே நிச்சயம் நாராயணனே வருவான்ப்பா !! பின் அனைத்தும் செய்வானப்பா குழந்தை போல பார்த்துக் கொள்வானப்பா!!!
அக் காயம் ஆறி போனது.
இதனால் எவை என்றும் அறிந்தும் கூட இதனால் பின்.
அறிந்தும்
எவை என்றும் புரிய புரிய. இதனால் இரண்டு மூன்று நாட்கள் அங்கேயே இருந்து நிச்சயம் !!!
ஆனாலும். பின் யான் செல்கின்றேன்
எந்தனுக்கும் பல வழிகளில் கூட பல பல வேலைகள் இருக்கின்றது. அப்பொழுது தான் யானும் உயிர்வாழ முடியும் என்றெல்லாம் பின் வேடன். அதாவது நாராயணன்.பின்
அறிந்தும் கூட சென்றான்.
சென்றிட்டு அறிந்தும் அதாவது பின் சென்று வருகின்றேன் என்றெல்லாம்!!!
ஆனாலும் அக் குழந்தை விடவில்லை. பின் நிச்சயம் பின் அறிந்தும் அறிந்தும் கூட பின் கெட்டியாக கால்களைப் பிடித்துக் கொண்டு நிச்சயம் நீங்கள் இங்கேயே இருங்கள்.
இங்கேயே இருங்கள் என்றெல்லாம் அறிந்தும் அறிந்தும் !!!
பின் அதாவது பின் ஆனந்த கண்ணீரும் கூட.
அறிந்தும் எதை என்று புரிந்தும் கூட பின் நாராயணனுக்கு!!!
ஆனாலும் தாய் தந்தையர் நிச்சயம் செல்லட்டும் அவர்!!!
நிச்சயம் வருவார். மீண்டும் என்றெல்லாம்!!! நிச்சயம் அறிந்தும் கூட.
ஆனாலும் பின் சென்றுவிட்டான் நாராயணனே.
அறிந்தும் கூட
ஆனாலும்.
அவர்கள் பக்தர்களுக்கு அறிந்தும் கூட அதாவது அந்த தாய் தந்தையருக்கு
எவை என்று கூற புரியாமல் கூட
ஆனாலும் நாம் தன் வாழ்ந்து விட்டோம். ஆனால் குழந்தையை யார் பார்ப்பார்கள்???? என்றெல்லாம் ஆனாலும் ஓர் நாள் அவர்களுக்கும் இறப்பு வந்துவிட்டது. ஆனாலும் ஊரார்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.
அறிந்தும் கூட !!!
இதனால் அச்சிறுவனை எதை என்றும் புரிய புரிய எவை என்று அறிந்து கூட பின் நிச்சயம் எவை என்றும் கூட பின் அவ் வீட்டிலே அடக்கம் செய்து பின் அறிந்தும் கூட பின் நிச்சயம் ஒரு யோசனை தெரிந்தது. அவந்தனுக்கு!!!
இங்கே இருந்தால் நிச்சயம் பின் எவை என்றும் அறிய அறிய மனசாட்சி இல்லாமல் நிச்சயம் நடத்துவார்கள் எவை என்று புரியாமல் என்று கூட!!!
இதனால் சென்று விட்டான். ஆனாலும் பின் பார்த்தாயா அப்பனே அறிந்தும் கூட.
பின் மக்கள் எப்படி எல்லாம் இருக்கிறார்கள் என்று மனசாட்சி இல்லாமல் அப்பனே!!!!
இனிமேலும் அதாவது இதுவும் கூட கலியுகத்தில் தொடங்கிய போதே அப்பனே நடந்தது என்பேன் அப்பனே !!!
அப்பனே இன்னும் விளக்கங்கள் விளக்குகின்றேன் அப்பனே அதனால் என் பக்தர்களுக்கு முதலில் அப்பனே பக்தி என்பது என்ன??? என்று தெரிய வேண்டும் என்பேன் அப்பனே
அப்பனே பக்தி என்பது சாதாரணமில்லை என்பேன் அப்பனே!!!
அப்பனே சொல்லி கொண்டே இருக்கிறார்கள்.
சித்தர்கள் !!!
அனைத்தும் வென்றுவிடலாம் ஆனால் பக்தியை நிச்சயம் வெல்ல முடியாதப்பா!!! சொல்லி விட்டேன் அப்பனே!!!
ஆனால் யான் பக்தன் என்று சொல்லலாம் அப்பனே.
அறிந்தும் கூட அப்பனே யான் ஞானி என்று சொல்லலாம். ஆனாலும் அப்பனே யான் இறைவனின் பின் அடியார் என்று சொல்லலாம் அப்பனே இவையெல்லாம்
. ஆனாலும் அப்பனே இவை எல்லாம் ஏற்க முடியாதப்பா!!!
நிச்சயம் சித்தர்கள்!!
அப்பனே வழி வழியாக அப்பனே எப்பொழுது மனிதன் பிறந்திட்டானே!!!!.
அப்போதிருந்தே சித்தர்கள் அப்பனே பின் மனிதர்களை பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள் அப்பனே!!!
. ஆனால் கலியுகத்தில் தான் எல்லை மீறிக்கொண்டே போகின்றது.!!
ஒவ்வொரு செயலும் கூட அப்பனே
இதனால் அறிந்தும் அறிந்தும் இதனால் பின்
அவ் ஊரைவிட்டு பின் அறிந்தும் கூட இங்கு வந்து விட்டானப்பா. (திருப்பதி திருமலைக்கு)
இதனால் அப்பா அதாவது மலையில் ஏறும்பொழுதே அனைவரிடமும் தர்மம் ஏந்துவானப்பா!!!
அப்பனே பின் கொடுங்கள்!!! கொடுங்கள்!!! என்றெல்லாம்!!!
ஆனாலும் நிச்சயம் தர்மம் பின் கொடுப்பார்களப்பா ஆனாலும் அறிந்தும் கூட அச் சிறுவன்
ஆனாலும் எதை என்று புரிய புரிய ஆனாலும் இவையெல்லாம் ஏன்?? நம் தனக்கு??????
பின் மீண்டும் அதாவது கொடுத்துவிடுவோம் என்று சில சில மனிதர்களை பார்க்கும் பொழுது அவன் கொடுப்பானப்பா!!!
ஆனாலும் பின் நீயே ஒரு பிச்சைக்காரன் எங்களுக்கு தருகின்றாயா?? என்று!!!
அப்பனே இப்படித்தானப்பா உலகம் நடந்து கொண்டிருக்கின்றது இறைவனே பின் நிச்சயம் தந்தாலும் ஏற்றுக் கொள்ள மனதில்லையப்பா மனிதனுக்கு.
அப்பனே புரிந்து கொள்ளுங்கள் அப்பனே ஒவ்வொன்றாக நிச்சயம் பின் என் பக்தர்களை அப்பனே பக்குவப்படுத்தி அப்பனே உயர்நிலையை அடையச் செய்வேன்
யானே அப்பனே.பின் லோபா முத்திரையோடு சேர்ந்து!!!!!! அப்பனே
அறிந்தும் அறிந்தும் கூட
அப்பனே இதனால் அப்பனே பின் கோபம் கொள்ளாதீர்கள். என்பேன் அப்பனே பின் பொய் சொல்லாதீர்கள் என்பேன் அப்பனே
பின் பொறாமை குணத்தை நீக்குங்கள் என்பேன்
பின் அனைத்தும் தந்தது இறைவனே என்று அமைதி பொறுத்திருங்கள்!!! என்பேன் அப்பனே!!!
அப்பனே அனைத்தும் இறைவன் தருவான் என்பதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றேன் அப்பனே
.ஆனால் அப்பனே பின் அதாவது இவந்தனிடமும் காசுகள் பின் நிறைய சேர்ந்து விட்டது அப்பனே
ஆனாலும் அறிந்தும் கூட பின் பின் அறிந்தும் அறிந்தும் கூட ஆனால் அவந்தனும் கூட.
நிச்சயம் அறிந்து பின் ஏன்?? இந்த காசுகள் என்று!!!
அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அனைவரிடமும் பின் இந்தா!!!!! எடுத்துக்கொள்ளுங்கள்!! எடுத்துக் கொள்ளுங்கள்!! என்று!!
ஆனாலும் சிலர் காறியும் துப்பினர் !!!
பின் நீயே பின் பிச்சைக்காரன்.அறிந்தும் கூட!!!
நீ எங்களுக்கு கொடுக்கின்றாயா???!!!!
நிச்சயம் யாங்கள் தான் நாராயணனுக்கு இங்கு இட்டுச் செல்கின்றோம்.
ஆனாலும் அறிந்தும் கூட பின் உன் காசுகள் வேண்டாம்.அறிந்தும் கூட
நீ உன் காசுகளை கொடுத்தாலும் அது தரித்திரம்.
பின் எங்களிடத்தில் காசுகள் சேராது என்றெல்லாம் அப்பனே!!!
அறிந்தும் அறிந்தும் அப்பனே எதையென்று புரிய புரிய அப்பனே ஆனாலும் நாராயணனும் கூட பார்த்துக் கொண்டேருந்தான் அப்பனே!!!
. ஆனாலும் அப்பனே அவந்தனுக்கு நாராயணனின் ஆசிகள் பரிபூரணம் என்பேன் அப்பனே!!!!
ஆனால் யார் ஒருவன் இறை பலத்தை பெற்றுள்ளானோ!!!!! அப்பனனே அறிந்தும் கூட ஆனாலும் எதை என்றும் புரிய புரிய.
ஆனாலும். அறிந்தும் எவை என்றும் அறிய அறிய ஆனாலும் ஓர் நாள் அப்பனே நாராயணன் வந்தானப்பா!!!
அப்பா அறிந்தும் கூட. இதனால் அப்பப்பா !!!இந்தா காசுகள் !!என்று !!!
ஆனாலும் அறிந்தும் கூட பின் எதை என்றும் புரிய புரிய.
ஆனாலும் பின் அச்சிறுவனும்.
காசுகளா??... ஏனிந்த காசுகள்??
எவருமில்லை அறிந்தும் எதை என்று புரிய புரிய ஆனாலும் பின் அனைவருக்கும் கொடுக்கிறேன். ஆனாலும் என் மனதை வேதனைப்படுத்துகின்றார்கள்!! என்றெல்லாம்!!
ஆனாலும் நாராயணன் சொன்னான் அப்பப்பா இல்லை!! வேதனை இல்லை!!! அவர்களுக்கு தான் வேதனை என்று !!!
எப்படி?? சொல்லலாம் நீ?? என்று !!!
ஆனாலும் இவர்களுக்கு இடையே வாக்குவாதங்கள் பல பல !!;
ஆனாலும் கடைசியில் நிச்சயம் பின் நாராயணன் இந்தா!!!! காசுகள் பெற்றுக்கொள்!!!!
பின் எவ்வளவு வேண்டுமென்று நிச்சயம் பெற்றுக்கொள்!!!! பின் சந்தோஷமாக வாழ் என்று !!!
ஆனாலும் அச் சிறுவன் ஒரு வார்த்தை சொல்லி விட்டான்!!;
பின் காசுகள் கொடுக்கின்றாய் ஆனாலும் என் நாராயணனை விலைக்கு வாங்க முடியுமா என்று!!!
ஆனாலும். அவன் தாய் தந்தையர் போல இவந்தனுக்கும் கூட பின்
பக்திகள் அதிகமாயிற்று.
இதனால் நாராயணன் கூட கண்ணீர் அதாவது ஆனந்த கண்ணீரை!!!!!!......
அறிந்தும் அறிந்தும் கூட.
ஆனாலும்
இப்படியே சென்று கொண்டே இருந்தது.
ஆனாலும். அறிந்தும் அறிந்தும் கூட இதனால் எதை என்று புரிய புரிய
சரி என்று கெட்டியாக அணைத்துக் கொண்டான் பின் அறிந்தும். அறிந்தும் கூட
ஆனாலும். அச் சிறுவனோ
அறிந்தும் கூட பின் தாய் தந்தையும் இல்லை. ஆனாலும். அறிந்தும் கூட பின் நீ அணைத்து
கொண்டாயே !!! பின் நீ எந்தனக்கு கடைநாள் வரையிலும் கூட துணையிருந்து என்றெல்லாம்!!!!!
ஆனாலும் நிச்சயம் துணை இருப்பேன் என்று அறிந்தும் கூட!!!
எவை என்று புரிய புரிய. இதனால் நிச்சயம் அதாவது பின் காசுகள் வேண்டாம். இவ் அன்பே போதும் என்று நிச்சயம். அச்சிறுவனும் கெட்டியாக பிடித்துக் கொண்டு!!!!!
ஆனாலும் நாராயணன் கேட்டான் இக் காசுகள் எங்கு? பின் அதாவது எங்கு பின்
இடப் போகின்றாய்?? என்று!!!
இங்கு யாரும் வாங்க மாட்டார்கள். !!! ஆனால் பின் என் நாராயணன் வாங்குவான் அல்லவா?
அதனால் நிச்சயம் ஓடிவந்தான் நிச்சயம் இங்கே
நிச்சயம் இங்கே பார்த்தான். அதாவது நிச்சயம் இப்படித்தானப்பா!!!!!
நிச்சயம் இறைவன் அருகில் இருந்தும் கூட ஆனாலும் பின் அனைத்தும் பின் இறைவனுக்கே தானமாக கொடுத்திட்டான் அப்பனே. இதனால் பின் அதாவது அறிந்தும் கூட!!!
அப்படியே பின் கெட்டியாக பிடித்துக் கொண்டான் நாராயணன் அச் சிறுவனை தன் சுய ரூபத்தில்
அப்பனே அங்கேயே!!!!
போதுமா?????
போதுமப்பா பிறவி என்றெல்லாம் அங்கேயே முடித்துக் கொண்டான். அப்பனே!!!
அதாவது அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே!!! அதே போல் அப்பனே இப்பிறப்பில் கூட அப்பனே ஒரு உயர்ந்த மனிதனாக இருந்து பல வழியிலும் கூட காசுகள் பெற்று அப்பனே ஞானங்கள் பெற்று அவந்தன் கூட பிறந்திருக்கிறானப்பா!!! போக போக புரியுமப்பா!!!
எவை என்றும் அறிய அறிய அப்பனே
அதாவது இன்னும் அப்பனே பின் நாராயணனுக்கு அதிகளவில் பின் செய்து அவந்தனும் கூட அப்பனே அதேபோல் நாராயணனும் கூட அப்பனே !!!
முன் ஜென்மத்தில் நாராயணனுக்கு அவந்தன் கொடுத்தானே !!!! அதே தன் அப்பனே பின் வட்டியாகவே அப்பனே எவையென்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய பன்மடங்காக கொடுத்துக் கொண்டிருக்கின்றனப்பா!!!!
. அது தான் அப்பனே யாரையும் குற்றம் சொல்லாதீர்கள் என்பேன் அப்பனே!!!
அவனவன் செய்த புண்ணியங்கள் அவனை காக்கும் !!!
அவனவன் செய்த பின் நிச்சயம் அதாவது பாவங்கள் எவை என்று அறிய அறிய அவனை தாக்கும் என்பேன் அப்பனே
இதுபோலத்தான் அப்பனே ஒரு ஆன்மாவிடத்தில் புண்ணியம் தங்கியிருந்தால் அப்பனே பின் எவரும் ஒன்றும் செய்ய இயலாதப்பா !!!!
அப்பனே இப்பொழுதும் கூட அப்பனே புண்ணியங்கள் செய்து கொண்டே இருக்கின்றான் அப்பனே.பின்
அவந்தன் கூட. நாராயணன் பக்தனாக இருந்து!!!
அவந்தன் இல்லத்திற்கும் கூட
இப்பொழுதும் கூட நாராயணன் சென்று கொண்டிருக்கின்றான் அப்பனே !!!!
இதனால். இறை பலம் கலியுகத்தில் கூட இருக்கின்றது என்பேன் அப்பனே
ஆனாலும் அறிந்தும் அறிந்தும் இன்னும் சொல்வேன். அப்பனே எவை என்றும் அறிய அறிய
அதனால் பின்
நம்பினோர் கைவிடப் படுவதில்லை என்பதையெல்லாம் அப்பனே பின் முன்னோர்கள் கூட அப்பனே ஆனாலும் சொல்லிச் சொல்லியும் மனிதன் கேட்கவில்லை. அப்பனே
பின் நிச்சயம் இன்னும் சொல்லுவோம். அப்பனே!!!
அப்படி பின் கேட்கவில்லை என்றால் அப்பனே நிச்சயம் அடித்து அடித்து அப்பனே அடித்து கொண்டே வருகின்றோம் அப்பனே!!!!
ஆனாலும் அறிந்தும் அறிந்தும் நிச்சயம் அப்பனே யான் சொல்லியவற்றை என் பக்தர்கள் சரி முறையாக ஏற்றுக்கொண்டு வந்தாலே ஒரு குறையும் இல்லையப்பா!!!!
அதாவது அப்பனே கடுகளவும் கூட அப்பனே அப்பனே சுத்த சன்மார்க்கத்தை அதாவது ஜீவ காருண்யத்தை கடைபிடித்து வந்தால் அப்பனே நிச்சயம் அப்பனே அறிந்தும் அறிந்தும் ஒரு சிறு குறையும் வராதப்பா!!!!
யாங்கள் வருவோம், ஆசீர்வாதங்கள் தருவோம், அப்பனே இன்னும் இன்னும் அப்பனே நாராயணனின் லீலைகளை கூட எடுத்துச் சொல்வேன் அப்பனே
அவன் நாமமும் யான் சொல்லுவேன் இங்கு!!!
(முன் ஜென்மத்தில் இருந்த சிறுவன் இந்த ஜென்மத்தில் உயர்ந்த மனிதனாக இருக்கின்றவர் பெயர்)
ஆனாலும் அப்பனே வேண்டாமப்பா கடைசியில் அப்பனே வரிசையாக சொல்லி விடுவேன் அப்பனே அறிந்தும் அறிந்தும் எதை என்றும் புரியாவிடிலும் கூட
இதனால் அப்பனே நன்மைகள் அப்பனே இதனால் பக்தியோடு இருங்கள் அப்பனே போதுமானது. கலியுகத்தில் அப்பனே!!
எவை வந்தாலும் பின் அனைத்தும் நல்லதிற்கே என்று நினையுங்கள் . போதுமானது !!!
அப்பனே பின் பெருமானுடைய அனுக்கிரகங்கள் கோடி!!! அனைவருக்குமே அப்பனே!!!
இன்னும் என் பக்தர்களுக்கு அப்பனே பின் எப்படி வாழ்ந்தால்??? வெற்றி நிச்சயம்!!! பின் வெற்றியோடு பின் குடும்பத்தோடு பின் அனைத்தும் பின் பெற்று வாழலாம் என்பதையெல்லாம் எடுத்துரைப்பேன் நலன்கள் ஆசிகள், ஆசிகளப்பா.!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
அப்பா நன்றி
ReplyDeleteOM NAMASHIVAYA
ReplyDeleteOM NAMASHIVAYA
OM NAMASHIVAYA
GURUVADI SARANAM
THIRUVADI SARANAM
NANRI AYYANE
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete