வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
நம் குருநாதரின் ஆயில்ய திரு நட்சத்திரம் கடந்த வருடம் 30/12/2023, சனிக்கிழமை அன்று மிக விமர்சையாக பல அடியவர்களாலும் கொண்டாடப்பட்டது. சில இடங்களிலிருந்து அடியவர்கள் அனுப்பி தந்த படங்களை, உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
[பாண்டிச்சேரி]
[ஈரோடு]
[சூரத், குஜராத்]
[ராஜலிங்கப்பட்டி]
[திருச்சி]
[தூசி, காஞ்சிபுரம்]
[திருவையாறு]
[அம்பாசமுத்திரம்]
[மதுரை சத்ய யுக சிருஷ்டி கோவில்]
[களரி, பாப்பனம்கோடு, திருவனந்தபுரம்]
[பனப்பாக்கம்]
[பனப்பாக்கம்]
[ஆதிவராகநல்லூர்}
[கும்பமலை]
[பஞ்ஷேஷ்டி ஆனந்தவல்லி உடனுறை அகத்தீசுவரர் ஆலயத்தில்]
[திருச்சி]
[தஞ்சாவூர்]
[திருநின்றவூர் பாக்கம்]
[கிருஷ்ணகிரி]
[மேக்கரை]
[திருச்சுனை, மதுரை]
[பசுமலை, மதுரை]
[பசுமலை, மதுரை]
[பசுமலை, மதுரை]
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
படங்கள் பகிர்வுக்கு நன்றி. ஓம் அகத்திசாய நம🙏🙏🙏
ReplyDeleteAiya, please give address of Agathiyar Temple in Surat Gujarat.
ReplyDeleteOm Agatheesaya Namaha🙏🙏
https://g.co/kgs/zbeU78w
DeleteSri mahakaleswar saibaba kalbairav Hanuman kubera Bhgwan sri matha lobamuthra agasthiyar temple
Near, Anand Mahal Rd, Opp Shri Ram petrol pump, Giriraj Society, part 2 Adajan, behind Surat khaman Surat, Gujarat 395009
நன்றி 🙏🙏
DeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete