வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
இன்றைய தைப்பொங்கல் நன்னாளில் நீங்களும், உங்கள் குடும்பமும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் நலமாய் வாழ அகத்தியப்பெருமான், லோபாமுத்திரா, இறைவனிடம் பிரார்த்தித்து, வாழ்த்துகிறேன். எல்லா நலமும், அனைவரின் ஆசிகளும் பெற்று, நோயின்றி, அமைதியாய் வாழுங்கள்.
ஒவ்வொருவரின் அருகிலும்/கரத்திலும்/எண்ணத்திலும் தர்மம் செழிக்கட்டும், தானம் சிறக்கட்டும்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
🙏🙏🙏
ReplyDeleteமிக்க நன்றி ஐயா. எது உண்மையில் தேவையோ அதை ஆசியாக கூறியுள்ளீர்கள்.
ReplyDelete🙏🙏
நன்றி ஐயா 🙏🙏🙏
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
ஓம் ஓதியப்பர் துணை 🙏🙏🙏
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete