ஓதிமலை வாக்கு பாகம் 2:-
அதனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்திற்கு பின் எதை என்று அறிய அறிய
இதனையும் அப்பனே பின் பாடிவிட்டார்கள் அப்பனே
( இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே )
(திருவருட்செல்வர் எனும் திரைகாவியத்தில் கண்ணதாசன் எழுதிய இந்த பாடலை கூட குருநாதர் தன் வாக்கில் குறிப்பிடுகின்றார்)
யான் என்ன சொல்வது???? எதை என்று அறிய அறிய அப்பனே
அதனால் இருக்கும் இடத்தை எதை என்று அறிய அறிய அப்பனே எத்தனையோ திருத்தலங்கள் அப்பனே எதை என்று அறிய அறிய எவை என்றும் புரிய புரிய சக்திகள் மிகுந்த அப்பனே
ஆனால் புதிது புதிதாக உருவாக்குகின்றானே புத்தி கெட்ட மனிதன்!!!!!
அப்பொழுதே நீங்கள் பார்த்துக் கொண்டீர்களா!!!!
மனிதனுக்கு புத்தி எங்கு போய்விட்டது என்று கூட அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே
அதனால் அப்பனே பின் இவர்கள் திருந்த மாட்டார்கள் என்று அப்பனே யாங்களே வந்து அப்பனே பழமையான திருத்தலங்கள் எல்லாம் அப்பனே பின் சக்திகளை ஊட்டி ஊட்டி அப்பனே!!!
யார் மூலம் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் எண்ணி எண்ணி அப்பனே செய்து கொண்டிருக்கின்றோம் அப்பனே !!!!
அதனால் யாங்கள் புது திருத்தலத்திற்கு எப்படி வருவோமப்பா??????
எதை என்றும் புரிய புரிய அப்பனே எவை என்று அறிய அறிய அப்பொழுது யோசித்து கொள்ளுங்கள் அப்பனே
ஏனப்பா?????
எதை என்று கூட பின் திருத்தலங்களை கட்டி விடுவீர்கள் ஆனால் அப்பனே அதனுடன் கஷ்டங்களும் கட்டி விடுகின்றீர்களே அப்பனே!!!
எதை என்றும் புரிய புரிய ஏன் கஷ்டங்கள் வருகின்றது என்று எவரேனும் சிந்தித்தது உண்டா??????
அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே நிச்சயம் அப்பனே பின் அப்போதெல்லாம் மனதிலேயே திருத்தலம் எழுப்புவானப்பா!!!!
எதை என்றும் அறிய அறிய அப்பனே அப்பொழுது எதை என்று அறிய அறிய பின் எதை என்றும் புரிந்தும் கூட அப்பனே பின் பல பூதங்களும் இன்னும் நல் எவை என்றும் புரிந்தும் புரிந்தும் உதவிகள் செய்து அப்படியே எதை என்று கூட அப்பனே சக்திகள் ஊட்டி ஊட்டி இன்னும் இன்னும் அப்பனே உணர்த்துகின்றேன்!!!!! பன்மடங்கு அப்பனே மனிதர்களுக்கு!!!!!
இப்பொழுது எதை என்று அறிய அறிய அப்பனே இதை புரிந்து கொண்டால் நிச்சயம் வெற்றியப்பா!!!
பின் புரிந்து கொள்ளாவிடில் தோல்வியப்பா!!!
அப்பனே அனைத்தும் வந்துவிட வேண்டுமாம் !?!?!?!?!?!?!?
அப்பனே மனிதனுக்கு!!! இருக்கும் இடத்திலேயே இருந்து!!!!!!!!!
அப்பனே நிச்சயம் வராதப்பா!!!!
பின் எவை என்று அறிய அறிய அப்பனே!!!!! சுற்றி திரிய வேண்டும் என்பேன் அப்பனே!!!! எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பின் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே வேண்டும் வேண்டும் என்று அப்பனே எதை என்று அறிய அறிய பணத்தை வேண்டுமென்றால் அப்பனே எங்கெங்கயோ சென்று சென்று சம்பாதிக்கின்றான் என்பேன் அப்பனே!!!!!
ஆனால் இறை பலத்தைக் கூட இப்படித்தான் சம்பாதிக்க வேண்டும் என்பேன் அப்பனே!!!
பின் அமைதியாக இருந்துவிட்டால் அப்பனே அதாவது பின் நீயும் ஓரிடத்தில் அமைதியாக வந்து பின் தொழில் வேண்டும் பின் தொழில் வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தால் அப்பனே!!!!..............
அப்பனே எண்ணி கொண்டாயா?????????
இப்படித்தானப்பா!!!! பல பேர்கள் அப்பனே இருக்கும் இடத்திலிருந்தே நாராயணா, நாராயணா கோவிந்தா கோவிந்தா இன்னும் நமச்சிவாயா இன்னும் முருகா கணபதியே பின் பராசக்தியே என்றெல்லாம் அப்பனே எவை என்றும் அறிய அறிய
எப்படியப்பா ????
அதனால்தான் அப்பனே மனிதனுக்கு புத்திகள் அப்பனே எதை என்று அறிய அறிய மனிதனுக்கு புத்திகள் எப்படி இருக்கின்றது என்று சொன்னால் அப்பனே போட்டி பொறாமை அப்பனே அதாவது யானே பார்த்துக் கொண்டிருக்கின்றேன் அப்பனே
என்னையும் வணங்குகின்றான் அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய பொய் சொல்லியும் திரிகின்றான் அப்பனே...
அப்பொழுது எண்ணிக் கொள்ளுங்கள்... அகத்தியன் இல்லை என்று நினைத்து விட்டார்கள் அப்பனே எதை என்று கூட அனைத்தும் செய்கின்றோம் அனைத்தும் அகத்தியன் அதாவது யான் என்றே சொல்லிக் கொண்டிருக்கின்றான் ஒருவன் அப்பனே!!!!
விழுகின்றது அப்பனே (அடி) எதை என்று அறிய அறிய சொல்ல மாட்டேன் அப்பனே செய்து காண்பிக்கின்றேன் என்பேன் அப்பனே
யான் எப்பொழுதும் எதை என்று அறிய அறிய பின் பார்த்துக் கொள்கின்றேன் என்றால் அப்பனே அதற்கும் பல அர்த்தங்கள் உண்டு என்பேன் அப்பனே!!!!
அறிந்தும் கூட அப்பனே செய்து முடிப்பேன் அப்பனே
எவை என்றும் அறிய அறிய விதியினை கூட வெல்ல முடியும் அப்பனே எவை என்று கூட மனிதனால் என்பேன் அப்பனே!!!!
மனிதனுக்கு அனைத்து சக்திகளும் உள்ளது என்பேன் அப்பனே
ஆனாலும் சரியாகப் பயன்படுத்த அப்பனே பின் எவை என்றும் புரிய புரிய சரியாக பயன்படுத்தி வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை என்பேன் அப்பனே சரியாக பயன்படுத்தி பின் நிச்சயம் வாழ்ந்தோர் என்றால் ஞானியாகி விடலாம் என்பேன் அப்பனே...
ஆனால் புத்தி கெட்ட மனிதனுக்கு எவை என்றும் அறிய அப்பனே பின் கீழ் நோக்கி அப்பனே எவை என்று அறிய அறிய பின் எதை என்று கூட நினைவில் தான் வருகின்றது என்பேன் அப்பனே
அப்பொழுது அவந்தன் பின் கீழ் நோக்கி அதாவது கீழானவனே என்பேன் அப்பனே
எப்பொழுது எவை என்று அறிய அறிய ஒருவனுக்கு மேலான எண்ணங்கள் எழுகின்றதோ அவன் மேலானவன் என்பேன் அப்பனே அப்பொழுது பின் மேலே சென்று அதாவது மேலே சென்று எவை என்று அறிய அறிய மேலே செல்வது யான் எதை என்று அறிய அறிய அப்பனே சொர்க்கத்துக்கு இங்கு சொல்லவில்லை அப்பனே
பின் எவை என்றும் அறிய அறிய அப்பனே முதுகில் எதை என்றும் அறிய அறிய அப்பனே கீழிருந்து அப்பனே எதை என்று அறிய அறிய எழும்புமப்பா!!!
(குண்டலினி சக்தி) பின் அதாவது பாம்பின் போல் அப்பனே பரிசுத்தமான எவை என்று கூட ஒரு வளையம் இருக்கும் அப்பா அதைதன் மேல் நோக்கி எழும் பொழுது அனைத்து விஷயங்களும் தெரியும் அப்பா!!!
இதுதான் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே
பின்பு கீழ் நோக்கி எண்ணங்கள் இருந்தால் அப்பனே அது கீழாகவே அப்பனே அதாவது பின் எதை என்று கூட கால்களில் வந்து பின் தங்கிவிடும் அப்பா
அப்பனே முன்னேற்றங்கள் என்பதே இருக்காதப்பா!!!
எதை என்றும் அறிய அதனால்தான் அப்பனே எண்ணங்கள் எதை என்றும் புரிய புரிய அப்பனே எவை என்றும் புரிய புரிய எண்ணம் போல வாழ்க்கை என்று கூட அப்பனே சொல்லிவிட்டார்கள் அப்பனே
ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் அப்பனே புதிதாக ஒன்றுமில்லை அறிந்தும் அறிந்தும் கூட
இதனால் அப்பனே பல மாற்றங்கள் அப்பனே!!!!
கந்தன் எதை என்றும் அறிய அறிய அப்பனே இதில் கூட எதை என்றும் அறிய அறிய பின் கந்தலாக எவை என்றும் புரிய எவை என்றும் அறியாமல் இருந்தாலும் அப்பனே பின் எதை என்று அறிய அறிய யான் இருக்கின்றேன் என்பவை எல்லாம் புரிந்து புரிந்து அப்பனே கந்தன் எவை என்று அறிய அறிய அனைவருக்குமே அருள் ஆசிகள் கொடுத்து கொண்டே இருக்கின்றான்.
அதை சரியாகவே பயன்படுத்தவில்லை என்பேன். அப்பனே இன்னும் இன்னும் அப்பனே பின் கிரகங்களைப் பற்றியும் எடுத்துரைக்கப் போகின்றேன் அப்பனே
எப்படியப்பா ஒவ்வொரு மனிதனை கூட கிரகங்கள் வந்து தாக்குகின்றது என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் சொல்கின்றேன் அப்பனே
பின் எவை என்றும் புரிய புரிய அப்பனே எவை என்றும் அறிய அறிய ஆனாலும் அப்பனே பல இடத்தில் எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அப்பனே சரியாகவே அப்பனே ஒளி இங்கு மூளையில் எவை என்றும் புரிய புரிய எதை என்று கூட படுகின்ற பொழுது அப்பனே..... இதன் அர்த்தத்தையும் கூட எவை என்று புரிய புரிய அப்பனே சரியாகவே பின் நேர்கோடாக இடு!!!!! போதுமானது!!!! மற்றவை எல்லாம் தெரிந்து விடுவாய் எதை என்று அறிய அறிய அப்பனே!!!!
அறிவின் கொளுந்தாக இரு அப்பனே!!!
அறிவின் பின் சிறிய அலையாக இருந்து விடாதே!!!!!!
சொல்லி விட்டேன் அப்பனே எவை என்றும் அறிந்தும் கூட!!!!!
இதனால் தான் அப்பனே பின் ஞானிகள் எங்கெல்லாம்?? சென்றால்!!
எதை என்று கூட பின் இவ் உடம்பை விட்டு விட்டு இன்னும் வாழ்ந்து இன்னும் மனிதனுக்கு நன்மைகள் செய்து கொண்டிருக்கலாம் என்றெல்லாம் யோசித்து யோசித்து செய்தார்களப்பா
அப்பனே இதை செய்யுங்கள் முதலில் அப்பனே.... நன் முறைகளாக ஆகும் கர்மத்தை அப்பனே ஒழிப்பதற்கு அதனால் அப்பனே ஒவ்வொரு மனிதனும் கூட அப்பனே கர்மத்தை முதுகில் சுமந்து கொண்டு ஓடுகின்றானப்பா ஓடுகின்றானப்பா!!!
ஆனால் தேயவில்லையே (கர்மாக்கள்)
கால்கள் தான் தேய்ந்து தேய்ந்து எதை என்று அறிய அறிய என்ன லாபம்??????
அதனால் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே மலைகளில் இருக்கின்றார்கள் எதை என்று அறிய அறிய அப்பனே சித்தன் அப்பனே எவை என்று கூற எதை என்று அறிய அறிய
அதனால் அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே பின் அதாவது மனிதன் திரிந்து எவை என்று அறிய அப்பனே அப்பனே பொய் சொல்லிக் கொண்டிருக்கின்றான் அப்பனே.... சித்தர்களை வணங்கினால் ஒன்றும் நடக்கப் போவதில்லையாம்!?!?!?!?!?!?!
அப்பனே பின் எதை என்று கூட பின்
"""""""முருகனே சித்தனப்பா!!!
"""""""பிள்ளையோனே சித்தனப்பா!!!!!!!
ஏன் எதை என்று அறிய அறிய பின் எவை என்று கூட """""""நாராயணனே ஒரு சித்தனப்பா!!!!!!!!
இவர்களெல்லாம் மலை மீது தான் இருக்கின்றார்கள் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே.
ஆனால் அப்பனே ஒன்றே ஒன்று என்று இரு!!!
எதை என்றும் புரியாமல் கூட அப்பனே புரிந்து விட்டால் அப்பனே எவை என்று கூட நன்றாகிவிடும் என்பேன் அப்பனே!!!! இதை எதை என்று அறிய அறிய விளக்கவும் இருக்கின்றேன் அப்பனே இறுதியில் அப்பனே
இப்பொழுது யான் சொல்லிக் கொண்டே போனால் அப்பனே பின் எவை என்று அறிய அறிய நீங்களும் அப்பனே பின் எதை என்று அறிய அறிய பின் இப்படியா ??? அப்படியா???? என்றெல்லாம் மூளையை கசக்கி எவை உண்மை ? எவை என்று அறியாமல் திரிந்து கொண்டு!!!......
இதனால் அப்பனே பின் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே தெரியாமல் வாழ எவை என்று அறிய அறிய அப்பனே இதனால் தான் அப்பனே மனிதனுக்கு வந்ததெல்லாம் அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனைப் பற்றியும் சொல்கின்றேன் அப்பனே
இளம் வயதில் அனைத்து தவறுகளையும் செய்து விட்டு அப்பனே பிள்ளைகளையும் பெற்றுக் கொண்டு அப்பனே அப்பனே எதை என்று அறிய அறிய நிம்மதியாக பணத்தையும் அப்பனே பின் எவை என்று கூட சேமித்து விட்டு நோய்களைப் பெற்றுக் கொண்டு அப்பனே கடைசியில் பின் ஏதாவது பின் எழுதி விடலாமே என்று அப்பனே மனிதன் எழுதுவான் என்பேன் அப்பனே அவனுக்கு வந்ததெல்லாம் எழுதுவான் என்பேன் அப்பனே அதனால்தான் அப்பனே தவறாகிவிட்டது
எதை என்று கூட இது மனிதனுக்கு பின் எவ்வாறு என்பதையும் கூட இவ்வாறு நடந்தால் சரியாகி விடும் என்பதை கூட அப்பனே... இதனால் எழுதினானே அவன் கர்மமும் இவனை வந்தடையும் பொழுது அப்பனே இவந்தனும் அதேபோலத்தான் ஆகின்றான் என்பேன் அப்பனே!!!!
அதனால் எவை என்றும் அறிய அறிய. அப்பனே இன்னும் அப்பனே நால்வர் எழுதியுள்ளதை படியுங்கள் அப்பனே!!!
(சைவ குரவர்கள் நான்கு பேர் அப்பர் சுந்தரர் சம்மந்தர் மாணிக்கவாசகர் தேவாரம் திருவாசகம் பன்னிரு திருமுறைகள்)
எதை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின் ஓதவில்லையே!!!!!
எதை என்று அறிய அறிய அப்பனே அப்பொழுது எப்படியப்பா ??? தித்திக்கும் ஞானங்கள்????
அப்பனே இன்னும் தேவாரம் எதை என்றும் அறிய அறிய அப்பனே இன்னும் இன்னும் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அதையெல்லாம் கற்று உணர்ந்தால் அப்பனே நிச்சயம் அப்பனே எதை என்று புரிய புரிய யானும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் அப்பனே!!!!
எதை என்றும் அறிய அறிய அப்பனே வயதான காலத்திலே பக்தி வருகின்றதப்பா எதை என்றும் அறிய அறிய அதற்குள்ளே உயிரும் பின் பிடுங்கி விடுகின்றானப்பா இறைவன்!!!!
அப்பனே எதை என்றும் அறிய அறிய மீண்டும் எவை என்று அறிய அறிய பின் அதற்கு எவை என்று கூட உடம்பு தேவை பின் மீண்டும் மீண்டும் அப்பனே அதனால்தான் அப்பனே சொல்கின்றேன் அப்பனே உண்மை நிலைகளை அப்பனே
பின் உணர்ந்து கொள்ளுங்கள் அப்பனே பின் காந்த சக்தியை எவ்வாறு ஈர்க்கலாம் என்பதை கூட வரும் வரும் வாக்குகளில் சொல்கின்றேன் அப்பனே!!!
எதை என்று அறிய அறிய ஆனாலும் இதையெல்லாம் பொய் என்று சொல்வதற்கும் சரியான ஆட்கள் இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே இவ்வுலகத்தில் எதை என்றும் அறிய அறிய
ஆனாலும் அவர்களையெல்லாம் தட்டி விட்டு அதாவது அமைதியாக உட்கார்ந்து எதை என்று அறிய அறிய நோய்களையும் கொடுத்து விடுவேன் வருங்காலங்களில் சொல்லிவிட்டேன் அப்பனே
அகத்தியன் யார்!???? என்று அப்பொழுது புரிந்து கொள்வீர்கள்...
எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அதனால் அப்பனே எவை என்று கூட சித்தர்கள் யார் என்பதை கூட அப்பனே தெரியாமல் இருக்கின்றார்கள் அப்பனே
அனைத்து விஷயங்களை கூட சாதித்தவர்கள் தான் சித்தர்கள் என்பேன் அப்பனே!!!!
எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அப்பனே
ஆனால் மனிதனால் அப்பனே ஒரு நாளும் சித்தன் ஆக முடியாது !!!!ஆக முடியாது!!!!!
சொல்லி விட்டேன் அப்பனே
அதனால் இன்னொருவனும் கேள்விகள் கேட்பான்!!!
ஏன் ஆக முடியாது ?? என்று!!
எதை என்றும் புரிய புரிய அப்பனே எதை என்று அறிய அறிய சக்திகள் எங்கெல்லாம் உள்ளது என்பதை கூட பின் கண்டு தெளியுங்கள் அப்பனே முதலில்!!!!! என்பேன் அப்பனே!!!!
பின் அவ் சக்திகள் எங்கு உள்ளது??? என்பதே தெரியாமல் அப்பனே பின் சித்தன் பின் எதை என்று அறிய அறிய பெயரின் முன்னே சித்தன் என்று வைத்துக் கொள்வது பெயருக்கு பின்னே சித்தன் என்று ஞானி என்று வைத்துக் கொள்வதும் அப்பனே !!!இவையெல்லாம் முட்டாள்தனமானதப்பா!!!!
அவன் தான் திருடனப்பா!!!!!
எதை என்றும் அறிய அறிய மிகவும் ஏமாற்றுவான் என்பேன் அப்பனே!!!!!
எதை என்று கூட அவனிடத்தில் சென்று தான் பாருங்களேன் !!!!!!!!!!!!!!!!!
என்பேன் அப்பனே எவை என்றும் அறிய அறிய...
பார்ப்போம்!!!!!!
அவன் தான் !?!?!?!?!?!?!?!?!?!!!!!
எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே ஒரு உயிரைக் கூட எதை என்று கூட காப்பாற்ற முடியாத உந்தனுக்கு எதை என்று அறிய அறிய............
பக்தியாம் !!!!!?!?!?!?!?!
சித்தனாம்!!!!?!?!?!?!?!!
இறைவனாம்!?!?!?!!!!!
மந்திரமாம்!?!?!?!?!?!?!!
தந்திரமாம்!?!?!???!!?!!
அப்பனே எவை என்றும் புரிய புரிய அப்பனே எதை என்றும் அறிய அறிய அதனால் உண்மையான சித்தன் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று கூட எதை என்று அறிய அறிய அப்பனே !!!
திடீரென்று அப்பனே வந்திட்டு... அதாவது எதை என்று கூட சென்று விடுவான் என்பேன் அப்பனே காப்பாற்றி விட்டு!!!!!!!
அவ்வளவுதான் அப்பனே!!!!
இங்கு தங்குவதில்லை என்பேன் அப்பனே!!!!!
ஆனால் எவை என்றும் அறிய அறிய அப்பனே இன்னும் இன்னும் விளக்கங்கள் தருகின்றேன் அப்பனே
கந்தன் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அழகாகவே இருக்கின்றான்!!!
ஏன் எதற்காக அப்பனே எப்பொழுதும் கூட கந்தன் அழகாகவே இருக்கின்றான் என்பதை கூட யாராவது யோசித்தீர்களா????????????
எதை என்றும் புரிய புரிய அப்பனே எதை என்றும் அறிய அறிய எதை என்றும் அறியாமலும் கூட அப்பனே
இவ் நேர் கோட்டு வழியாக அதாவது செல்கின்ற பொழுது அப்பனே பல நதிகளில் கூட நீராடி எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று கூட கர்மத்தில் சேராமல் அப்பனே அப்பொழுதே எதை என்றும் அறிய அறிய அப்படியே இளமையாக வைத்துக் கொள்ளலாம் என்பேன் அப்பனே!!!
சரியாக திட்டமிடுங்கள் என்பேன் அப்பனே!!!!!
இன்னும் சொல்கின்றேன் அப்பனே விபரங்கள்... எவை என்றும் அறிய அறிய அதனால் எம்முடைய ஆசிகளப்பா!!!!!! நல்விதமாகவே!!!
இன்னும் இன்னும் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அப்பனே அனைவரும் எதை என்று கூட தேவாதி தேவர்களும் இங்கு எப்பொழுது வருவார்கள் என்று கூட நேரடியாக வருவார்கள் என்பதை எல்லாம் கூறுகின்றேன் அப்பனே!!!!
எதை என்று அறிய அறிய அப்பொழுது எவை என்று புரிய புரிய!!!
ஆனாலும் அப்பனே இங்கு உள்ள மனிதர்கள் கூட அப்பனே எதை என்று கூட எதை என்று கூட ஒவ்வொரு சுவடியிலும் வெவ்வேறாக சொல்கின்றார்களே!!!! என்றெல்லாம் அப்பனே!!!!!
(ஓதிமலை சம்பந்தப்பட்டவர்கள் வெவ்வேறு இடங்களில் நாடி வாக்குகள் கேட்டு அங்கு அப்படி இங்கு இப்படி என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் அவர்களுக்கெல்லாம் முருகனே புத்தியை கொடுப்பார்)
எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அவர்களுக்கும் எதை என்று அறிய அறிய முருகனே எவை என்றும் புரிய புரிய புத்தியும் புகட்டுவான் யானும் இங்கே தான் இருக்கின்றேன் அருணகிரியும் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே
எதை என்றும் புரிந்தும் புரிந்தும் கூட இதனால் அப்பனே எவை என்று அறிய அறிய சாதாரணமில்லை என்பேன் அப்பனே இறைவனை நெருங்க நெருங்க அப்பனே துன்பங்களும் வரும் அப்பா
ஆனால் துன்பங்கள் வர வர அறிவு பெருகுமப்பா அப்பனே கர்மமும் குறையுமப்பா
அப்பனே எம்முடைய ஆசிகள்!!! இன்னும் விவரமாக விளக்குகின்றேன் அப்பனே இத்தலத்தை பற்றி எதை என்று அறிய அறிய இன்னும் இருக்கின்றதப்பா அனைத்தும் அறிந்து கொண்டால் அப்பனே இதுதான் மனிதப் பிறவியா என்று யோசித்து விடுவீர்கள் அப்பனே
முக்தியும் எதை என்று அறிய அறிய கிடைத்துவிடும் அப்பனே ஆரோக்கியமாக வாழ்ந்து விடலாம் அப்பனே நோய் நொடிகள் இல்லாமல் வாழ்ந்து விடலாம் என்பேன். அப்பனே
ஆசிகளப்பா !!! ஆசிகள்!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
மிக நன்றி அய்யனே, குருவடி சரணம், திருவடிசரணம்
ReplyDeleteஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
Namaste Sir,
ReplyDeleteBy Gurunathar's grace and God's will I wish to go to Othi malai for Thai poosam. As Gurunathar mentioned will the Temple be open for darshan at around 4.30 AM in the morning?
குருவடிகளே சரணம்
Thank you🙏🏾
Raghavi
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete