​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Sunday, 13 November 2016

சித்தன் அருள் - 503 - அந்த நாள் > இந்த வருடம் - கோடகநல்லூர்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே! அந்த நாள் இந்த வருடம் என்கிற தொகுப்பில், கோடகநல்லூரில் அந்த புண்ணிய முகூர்த்தம் நேற்று (12/11/2016) அபிஷேக, பூசை, நிவேதனத்துடன் அகத்தியர் அடியவர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதை பற்றிய விரிவான தொகுப்பை பின்னர் சமர்ப்பிக்கிறேன். அன்று எடுத்த ஒரு சில புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு இங்கே சமர்ப்பிக்கிறேன். 

[ பூசையின் அங்கமாக பெருமாளுக்கு பார்க்க கண்ணாடி காண்பிக்கப்படுகிறது ]


[ தாமிரபரணி தாய்க்கு ஒரு பக்தரின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட தாம்பூலம் ]

சித்தன் அருள்.............. தொடரும்!

7 comments:

 1. Om Agatheesaya Namah

  Om Bhruhan-madhavay Namah

  ReplyDelete
 2. Aum Sairam, Om Agatheesaya Namaha:

  Waiting to hear your experiences at Kodaganallur and Ayya Mahamuni's blessings brother Agnilingam Arunachalam. Thanks.

  ReplyDelete
 3. Been There Seen That Feeling Blessed and Surprised with your simplicity and Humanity.
  Let me be a witness once the good news arrived in my life.

  ReplyDelete
 4. On Ayya Agathiar arulal been there on that day got blessed to meet the greatest souls like you and all thanks

  ReplyDelete
 5. ஐயா "அந்த நாள் இந்த வருடம் 2016 " நன்றாக கலந்து கொண்டு இறை அருள் பெற்றோம். 2017 வருடத்திற்கு உண்டான நாட்களை தெரிவிக்கவும். விடுமுறை மற்றும் பயண திட்டத்திற்கு உதவும் ( சில அன்பர்கள் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தனர்)

  ReplyDelete
  Replies
  1. அகத்தியர் அருள் புரிந்து தெரிவித்தவுடன், அவர் விருப்பப்படியே உங்கள் அனைவருக்கும் சித்தன் அருளில் தெரிவிக்கப்படும். அனைவரும் பொறுத்திருப்போம்.

   Delete